April 23, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

“அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு”

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ, பாதுகாப்பு நோக்கங்களிற்காக பயன்படுத்தலாம் என வெளியாகும் கருத்துக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். இலங்கைக்கான சீனா தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்றின்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவமயப்படுத்தவில்லை அந்த துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட பட்டதாரி பயிலுனருக்கான நேர்முகத் தேர்வு

கிளிநொச்சி மாவட்ட பட்டதாரி பயிலுனருக்கான நேர்முகத் தேர்வு (23.4.2018) நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நேர்முகத்தேர்வில் 300 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வருகைதந்திருந்தார்கள். நாளைய தினமும் இந் நேர்முகத்தேர்வு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

மேலும்..

சிறிலங்காவுடன் பரந்துபட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் பாகிஸ்தான் பிரதமர்

சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில பாதுகாப்புத் துறையில் பரந்துபட்ட ஒத்துழைப்பும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதும் அவசியம் என்று பாகிஸ்தான் பிரதமர் சாஹிட் கான் அப்பாசி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று பாகிஸ்தான் பிரதமரை ...

மேலும்..

வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை வைக்கும் முயற்சியால் பதற்றம்

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவன சிங்கள மாணவர்கள் எடுத்த முயற்சியை அடுத்து. ஏற்பட்ட பதற்ற நிலையால், வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பம்பைமடுவில் உள்ள வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை ...

மேலும்..

கிளிநொச்சியில் மற்றுமொரு புதிய அமைப்பு – தமிழ் இளைஞர் பேரவை

நான்கு இணைத்தலைவர்கள், ஒரு செயலாளர் இரண்டு இணைச் செயலாளர்கள்,24 அமைச்சுக்கள் அடங்கலாக புதிய அமைப்பாக தமிழ் இளைஞர் பேரவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது . பூர்வாங்க தெரிவுகள் முடிவுற்று நேற்று   (22) மாலை நான்கு மணிக்கு கூட்டுறவாளர் மண்டபத்தில் உத்தியோகபூர்வ முதலாவது  கலந்துரையாடல் இடம்பெற்றது மேலும்  ...

மேலும்..

மாணவன் மீது இ.போ.சபை சாரதி நடத்துனர் கண்மூடித்தனமாக தாக்குதல்

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி நடத்துனர்கள் மாணவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய போது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் அங்கிருந்த பொது மக்களால் காப்பாற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பூவரசன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 24.03.2018

மேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரங்கள் மதிப்பார்கள். வீடு, வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள். ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் ...

மேலும்..

பஸ் விபத்து – 29 பேர் காயம்

(க.கிஷாந்தன்) அட்டனிலிருந்து ஒல்டன் வழியாக சாமிமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று அட்டன் நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட் தியசிரிகம நிவ்வெளி பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 29 பேர் காயம்பட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அட்டன் நகரத்திலிருந்து ...

மேலும்..

வெதமுல்ல லிலிஸ்லேண்ட் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெதமுல்ல தோட்ட பிரிவிவுக்குட்பட்ட லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் 23.04.2018 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர். மண்சரிவுக்கு இழக்காகும் இத்தோட்டத்தின் தொழிலாளர்கள் பலர் தமக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகளை கட்டி அமைக்க கோரிக்கைகள் விடுத்து 23.04.2018 அன்று மதியம் ...

மேலும்..

தற்போது வெளியாகி வெற்றி நடைபோடும்; ராணி கிரேஷன்ஸ்ன் காதல் பாடல்

ராணி கிரேஷன்ஸ் குழுவினரால் காதல் பாடல் வெளியிடப்பட்டு சிறப்பாக அனைவரின் மனதையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலை இப்போது நீங்களும் பார்க்கமுடியும். பாடல் தொடர்பான கருத்துக்களை பதிவிடலாம்,,, ஒளிப்பதிவு-ராணி கிரேஷன்ஸ் பாடகர்கள் -யனு, ஜென்னி சுவேதா கதை -நவில்ராஜ் படத்தொகுப்பு-யனு பாடல்வரிகள் -யனு இயக்குனர் நவில்ராஜ் அவர்களின் ...

மேலும்..

உரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு

 மன்னார் நிருபர்   (23-04-2018) கிளிநொச்சிசி 'இரணை தீவு' கிராம மக்கள் தங்களை சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி இன்று திங்கட்கிழமை(23) காலை படகு மூலம் தமது சொந்த மண்ணிற்குச் சென்று போராட்டத்தை மன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி இரணை தீவு கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு தமது ...

மேலும்..

அமெரிக்க சஞ்சிகைக்கு தீர்க்க தரிசனமாக பதில் கொடுத்த பிரபாகரன்!

ஈழப் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடானது சர்வதேச படைகள் இலங்கை இனப் பிரச்சினையில் தலையிட்டு குழப்பகரமான முடிவை எடுக்க வைக்கும் என 32 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் பிரபல சஞ்சிகையான நியூஸ் வீக் 32 ...

மேலும்..

ஹபரகடை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நடந்த துயரம்

ஹபரகடை பிரதேசத்தில் 32 வயதான பெண்ணொருவர் தனது 10 மாத ஆண் குழந்தையை கொலை செய்து விட்டு தானும் வீட்டுக்கு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபரகடை ஹினிதும பொலிஸ் பிரிவில் உள்ள சமகி மாவத்தை, ஹெல இஹல ...

மேலும்..

தூக்கிட்டுக் கொண்ட நிலையில் 11 வயது மாணவியொருவர் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தூக்கிட்டு கொண்ட நிலையில் பாடசாலை மாணவியொருவர் மீட்கப்பட்டுள்ளார். 11 வயதுடைய குறித்த மாணவி இன்று முற்பகல் தனது வீட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோர்வூட் பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் குறித்த சிறுமி ...

மேலும்..

இலங்கைத் தமிழர் கொலை: கனடாவிற்கு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான்

கனடாவில் தொடர் கொலையாளி புரூஸ் மெக்ஆத்தரினால் இலங்கையின் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் கொலை செய்யப்பட்டமையானது கனடாவில் புகலிடக் கோரிக்கை சட்டத்தை திருத்தியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மனித உரிமை அமைப்புக்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளன. இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர் கிருஸ்ணகுமார் ...

மேலும்..

தலைமறைவாயிருந்த சந்தேகநபர் கைது

திருகோணமலையில் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்க வேண்டிய வழக்கு தவணைக்கு வராது தலைமறைவாகி இருந்த நபர் இன்று கைது செய்யப்பட்டார். திருகோணமலை – சம்பூர் பகுதியில் 34 வயதுடைய நபர் ஒருவர் கசிப்புக் காய்ச்சி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பிணையில் விடுதலை செய்யப்பட்ட ...

மேலும்..

இலங்கையின் ஆட்சியாளராக மாறிய கதிர்காம கந்தன்!அமைச்சு பதவி கேட்கும் அரசியல்வாதிகள்

சமகால அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சு பதவி பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள பலர் முயன்று வருகின்றனர். இந்நிலையில் தமக்கு அமைச்சு பதவி கிடைக்க ...

மேலும்..

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலமான வெளிநாட்டு பயணம் ஆபத்தாக மாறுமா?

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பாரியதொரு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எதிர்வரும் நாட்களில் விமானிகள் பற்றாக்குறை ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பாரிய கடன் சுமைக்கு முகங்கொடுத்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விட்டு, விமானிகள் ...

மேலும்..

மண்முனைப்பற்று பிரதேசசபையின் கன்னியமர்வு

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசசபையின் கன்னி அமர்வு, பிரதேச சபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் இன்று இடம்பெற்றது. அமர்வில், மன்முனைப்பற்றின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். மண்முனைப்பற்றில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், மக்களின் பிரச்சினைகளைத் ...

மேலும்..

தெற்காசியாவின் தங்க கடத்தல் மையமாக மாறிய இலங்கை

இலங்கை தெற்காசிய பிராந்தியத்தின் தங்க கடத்தில் மத்திய நிலையமாக மாறியுள்ளமை உறுதியாகியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மும்பை நகருக்கு தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த கணவனும் மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைதுசெய்யப்பட்டதை அடுத்த இந்த விடயம் ...

மேலும்..

லண்டனில் மைத்திரியுடன் சர்ச்சைக்குரிய யுவதி! வைரலாகும் காட்சிகள்

பிரித்தானியா சென்ற ஜனாதிபதி தலைமையிலான குழுவில் சர்ச்சைக்குரிய யுவதி ஒருவர் உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் பிரித்தானியா சென்றிருந்தனர். இந்நிலையில் ஜனாதிபதியுடனான குழுவுடன் சென்ற இளம் ...

மேலும்..

இலங்கையில் சேலை அணிந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

தலவாக்கலை - லிந்துலை சமூர்த்தி வலயத்தினால், ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ், சிங்கள புத்தாண்டு வைபவத்திற்கு புத்த பகவானின் உருவப்படம் பொறித்த சேலையை அணிந்து வந்திருந்த பெண்ணை வைபவத்தில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். அக்கராபத்தனை பொலிஸ் பிரிவின் ஹோல்புறுக் பொல்மோர் தோட்டத்தில் உள்ள விளையாட்டு ...

மேலும்..

பிரபல பாடசாலை மாணவனின் மோசமான செயல்

ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவனிடமிருந்து 800 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு குறித்த மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக அவர் எடுத்துச் சென்ற போதே மாணவன் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார். செங்கலடிப் பிரதேசத்தில் வீதி பாதுகாப்புக் கடமையிலிருந்த ஏறாவூர் ...

மேலும்..

ஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் உள்வாங்கிய கடல்! அச்சத்தில் மக்கள்

கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், ராமநாதபுரம் அடுத்த திருப்பாலைக்குடி கடற்பகுதியில் நேற்றைய தினம் கடல் உள்வாங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமாரியின் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியக் கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்காரணமாக ...

மேலும்..

பாரிய மின் ஒழுக்கினால் முற்றாக தீயில் எரிந்து நாசமானது வீடு!! யாழ் ஊரெழுவில் நிர்க்கதியான குடும்பம்!!

யாழ்.ஊரெழு கிழக்கு ஆனந்தகானம் பகுதியில் இடம்பெற்ற பாரிய மின் ஒழுக்கினால் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. எனினும், குறித்த அனர்த்தத்திலிருந்து குடும்பமே தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியில் வசித்து வரும் இளம் தம்பதியினர் ...

மேலும்..

முல்லைத்தீவில் நடக்கும் விசித்திர சம்பவம் (காணொளி)

முல்லைத்தீவு நகரில் குட்டிகளை ஈன்றுள்ள நாய் ஒன்றிடம் தினமும் பூனையொன்று பால் குடித்து வரும் விசித்திர சம்பவம் இடம்பெற்று வருவதாக நகர மக்கள் தெரிவித்துள்ளனர். நாய் குட்டிகளுக்கு பாலுட்டிய பின்னர், அருகில் இருக்கும் பூனைக்கும் பால் கொடுப்பதாகவும் முல்லைத்தீவு நகர மக்கள் கூறுகின்றனர். நாய் ...

மேலும்..

கொழும்பு அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற கருத்து கணிப்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முதல் இடத்தை பிடித்துள்ளார். பேஸ்புக் மூலம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலேயே கோத்தபாய இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்ற பேஸ்புக் பக்கம் ஒன்றினால் இந்த கருத்து ...

மேலும்..

மல்வத்தையில் இடம்பெற்ற கலாச்சார விளையாட்டு விழா

மல்வத்தை விபுலானந்தா விளையாட்டு கழகம் நடாத்திய மாபெரும் கலாச்சார விளையாட்டு விழாவும் பரிசளிப்பும். இதில் கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கௌரவ கி.ஜெயசிறில் அவர்களும் சம்மாந்துறை பிரதேச சபை உபதவிசாளர் கௌரவ ஜெயச்சந்திரன் அவர்களும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட ஊகவியலாளர் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் 2வது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாலமுனை அல் – ஹிதாயா மகளிர் வித்தியாலயத்தில், பேரவையின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ.பகுர்டீன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது 03வது வருடத்துக்குரிய நிருவாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். புதிய நிருவாக ...

மேலும்..

வடமராட்சி சித்திரை வருட சிறப்பு நிகழ்வு

கொற்றாவத்தை கலைவாணி சனசமூக நிலையம்,கலைவாணி முன்பள்ளி ரேஞ்சஸ் விளையாட்டு கழகம் இணைந்து நடாத்திய சித்திரை வருட சிறப்பு நிகழ்வு அண்மையில் கொலின்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த யாழ் மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் ...

மேலும்..

விக்னேஸ்வரன் என்ன செய்யவேண்டும்?

விக்னேஸ்வரன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் அவரை முன் அரங்கிற்கு அறிமுகப்படுத்தியது கொழும்புக் கம்பன் கழகம். இலக்கியப் பேச்சுக்களில் தொடங்கி ஆன்மீக கருத்துக்களையும்  பின்2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போரின் பின்பாக மெல்ல மெல்ல அரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்தத் தொடங்கியவுடனும் மக்களுக்கு அவர்பால் ஈர்ப்பு வரத் தொடங்கியது.அதற்கான முக்கிய காரணம் ஒன்று அக் காலகட்டத்தில் இருந்தது.  போர் ஆரம்பித்து வன்முறைகள் வெடிக்கத் தொடங்கியதும் படித்த, அறிவார்ந்த தமிழர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி வாழத்தொடங்கிவிட்டனர்.  அந்த வெறுமையைப் போக்குகிறவராக விக்னேஸ்வரன் அடையாளப்படுத்தப்பட்டார். வடக்கு மாகாணத்தில் மகிந்தவினதும், ஈபிடிபி யினதும் கெடுபிடிகள்  நிறைந்திருந்த காலகட்டத்திலேயே 2015ம் ஆண்டு வடமாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலைமைக்குஈடுகொடுக்கக்கூடியவராகவும் பொருத்தமானவராகவும் மக்கள் இவரைக் கண்டுகொண்டனர் . கம்பன் கழகம் உள்ளிட்ட பல தமிழ்த்தரப்பும் அதை வரவேற்றது.  திரு.சம்பந்தன் உள்ளிட்ட அரசியற்தலைவர்களும் அதை மனமார ஏற்றுக்கொண்டனர்.  அதன் விளைவாக திரு.விக்கினேஸ்வரன் முதலமைச்சராக முன்னிலைப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டார். பதவியைப் பொறுப்பேற்றபோது அவர் ஒரேயொரு நிபந்தனையை மட்டுமே வித்தித்திருந்தார்.  அதாவது இரண்டு வருடங்களுக்கு மட்டுமே தாம் இப் பொறுப்பை வகிப்பார் என்று. பதவி வந்தபின் அவரது எண்ணங்கள் மாற்றமடையத் தொடங்கியது. யாரால் அவர் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டாரோ அதே கம்பன் கழகமே அவருடன் பகிரங்கமாக முரண்படத்தொடங்கியது. தாம் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட கூட்டமைப்பின் எந்தவொரு கட்சிக்கும் கட்டுப்பட்டவரல்ல என்று ஆரம்பித்தார். இருந்தும,; வாராது வந்த மாகாணசபையைப் போட்டுடைக்கக்கூடாதே என்றுஅவரது போக்கிற்கு இடையூறு விளைவிக்கப்படவில்லை. வடமாகாண அபிவிருத்திதான் அந்தச் சபையின் முதலாவதும் முக்கியமானதுமான குறிக்கோள்.  அதை 'தொப்' என்று போட்டுவிட்டு அவர் அரசியல் விடயங்களுள் தன் மூக்கை நுழைக்கஆரம்பித்ததுதான்  எல்லாவற்றையும் நாசப்படுத்திய செயற்பாடு. அரசியல் விடயங்களைக் கவனிக்க அரசியலில் மிகுந்த அனுபவம்கெர்ண்ட திரு சம்பந்தன், திரு.சேனாதிராஜா போன்றவர்கள்இருக்கும்போது  இவர் அவற்றுள் ஏன் மூக்கை நுழைத்துக்கொண்டார் என்பதுதான் பெருங் கேள்வியாக இருக்கிறது. தமக்குத் தரப்பட்ட கடமையை அல்லவா அவர் செய்யவேண்டும். அதற்காககத்தானே அவருக்க இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது. சரி ஒருவேளை அதையும் தாண்டி அரசியல் விடயங்களி;ல் அப்படி ஏதவாவது தமக்கு சிறந்த கருத்துக்கள் இருக்குமென அவர் கருதியிருப்பின் அவற்றை அந்தத் தலைமைக்கு தெரியப்படுத்திச்செயற்படுவதுதானே. அதை விடுத்து 2வருடம் மட்டுமே பொறுப்பெடுப்பேன் என்றவர்  இப்போது தாமே அரசியலுக்குத் தலைமை தாங்கப் போவதாகவும், புதுக் கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துச் செயற்படுவது மிகவும் தரந்தாழ்ந்த செயற்பாடன்றி வேறென்ன? சிலருக்கு பதவி வந்ததும் அதன்மீது வெறிவந்துவிடும். செய்வதறியாது, அதைத் தக்கவைத்துக்கொள்வதற்காக எத்தகைய கீழ்நிலைக்கும் இறங்கத் தயங்கமாட்டார்கள் என்பதை அனுபவரீதியாகநாம் கண்டிருக்கிறோம். அந்த நிலையிலான பதவிப் பித்தில் இவர் தன்நிலை பிறழ்ந்துள்ளார் என்பதைத்தானே இந் நடவடிக்கைகள் காட்டிநிற்கின்றன. பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்தார். அதைக்கூட ஆளுமையுடன் செயற்படவைக்கத் தெரியவில்லை. அதனை சுரேஷ்பிரேமச்சந்திரனும் பொன்னம்பலமும் ஆக்கிரமித்து வழிநடத்தத்தொடங்கினர்.  அரசியல் சாராத அமைப்பு என்றும் கூட்டமைப்புத் தலைமைக்கு எதிராகத் தாம் செயற்படமாட்டார் என்றும் பல தடவைகள் கூறிய கூற்றுக்கள் இவரது வஞ்சகச் செயற்பாட்டிற்குஉதாரணம். 2015ம் ஆண்டு தேர்தலின்போதும், அண்மையில் நடந்த உள்ளுராட்சித் தேர்தலின்போதும்  கூட்டமைப்புக்கு எதிரான அவரது செயற்காடு அவரது கண்ணியமின்மையைப்பறைசாற்றுகிறது.  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றமை அவரது ஆன்மீக சிந்தனைகளுடன் எப்படி ஒத்துப் போக முடியும்? அமைச்சர்கள்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் வைத்தமை, தவறான விதத்தில் அனந்தி, சர்வேஸ்வரன்  போன்றோரை அமைச்சர்களாக்கியமை இவையெல்லாம் இவரின் தரத்தை மிகவும்தாழ்த்திவிட்டுள்ளன. தமிழர்கள் இன்று பிரிந்துபட்டு நிற்கும் நிலையை உருவாக்கிய பெருமையும் இவரையே சாரும்.  பொன்னம்பலம், பிரேமச்சந்திரன் போன்றோரை உசுப்பேத்தியது அல்லது அவர்கள்  இவரைப்பயன்படுத்தியமை யாவுமே இவரது தூரநோக்கற்ற, தமிழர்க்குப் பாதகமான  செயற்பாடுகளேயாகும். தமிழர் மத்தியில் ஒரு எதிர்மறையான, அங்கலாய்ப்பான, விரக்தியான நிலையை இவர்தோற்றுவித்துள்ளார்.  இவரது செயற்பாடுகளால் இவர் தமிழர்களுக்கு  இதுவரை எதுவித நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. ஒவ்வொரு வேளையில் ஒவ்வொரு விதமான நிலையற்ற கருத்துக்களையும்  செயற்பாடுகளையும் கொண்ட திரு.விக்னேஸ்வரன் இனிமேலும் தமிழர் தொடர்பான விடயங்களில்  எந்தவிதமான  பங்கினையும் வகிக்காது ஒதுங்குவதே தமிழர்க்கு செய்யக்கூடிய சேவையாகும்.  

மேலும்..

வாட்டி எடுக்கும் வெய்யில்!! பொதுமக்களுக்கு மருத்துவர்களின் அவசர அறிவுறுத்தல்!!

இலங்கையில் நிலவும் கடும் உஷ்ணமான காலநிலை தொடர்பில் விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அதிகமான வெப்ப நிலை காணப்படுவதால், அநாவசியமாக வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்குமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.அதிக உஷ்ணமாக காலநிலையின் காரணமாக சிறுவர்களின் உடலில் வறட்சி நிலை ஏற்படாமல் பாதுகாக்குமாறு வைத்தியர் ...

மேலும்..

நீராடச் சென்ற சிறுவன் மாயம்

அம்பாறை, பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார். நண்பர்களுடன் நேற்று கடலில் நீராட சென்ற வேளையே இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளது. காணாமல் போன சிறுவனைத் தேடும் பணியில் பொலிஸ் அதிரடிப் படை, கடற்படை மற்றும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர். இந்த சிறுவன், ...

மேலும்..

ஐ.தே.கவின் பட்டியலை நிராகரித்தார் மைத்திரி! – முக்கிய அமைச்சுகள் சு.க. வசம் செல்லும் அறிகுறி

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தமது கட்சிக்கு என்னென்ன அமைச்சுகள் வேண்டுமெனக் கோரி ஐக்கிய தேசியக் கட்சியால் முதலில் முன்வைக்கப்பட்ட பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், தமிழ்  சிங்களப் ...

மேலும்..

கூட்டமைப்பில் மீண்டும் இணைய சுரேஷ் இரு நிபந்தனைகள் விதிப்பு

"தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை கூட்டமைப்பு நிறைவேற்றுவதுடன் கூட்ட மைப்புக்கு என யாப்பொன்றும் உருவாக்கப்பட்டால் மட்டுமே அவர்களுடன் இணைவது குறித்து யோசிக்க முடியும். அதுவரை இணைய மாட்டோம்.'' - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஈபி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். ...

மேலும்..

ஆடு திருடிய மூவர் கைது

பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் பட்டி ஒன்றில் கட்டப்பட்ட ஆடுகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். பட்டி ஒன்றில் கட்டப்பட்ட ஆடுகள் கடந்த 12 ஆம் திகதி இனந் தெரியாதவர்களால் திருடப்பட்டன. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் ...

மேலும்..

மாடு வெட்டிய நபர் கைது: 244கிலோ இறைச்சி மீட்பு

சட்டவிரோதமான முறையில் மாடு வெட்டிய நபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தலவாகலை சிறப்பு அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. இவரிடமிருந்து 244கிலோ இறைச்சி மீட்கப்பட்டது. தலவாகலை பகுதியில் இயங்கும் இறைச்சி கடை ஒன்றுக்கு ...

மேலும்..

சாவகச்சேரியில் புத்தாண்டு நிகழ்வுகள்

சாவகச்சேரி கண்டுவில் ஒழுங்கை புவேந்தன் பாலர் பகல் பராமரிப்பு நிலையத்தில் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. இதில் பொங்கல் பொங்கி சிறார்களுக்கு கைவிசேடங்கள் வழங்கப்பட்டன.

மேலும்..

ஒரு கிலோமீற்றர் தூரம் வரையில் உள்வாங்கிய கடல்! அச்சத்தில் மக்கள்!

கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், ராமநாதபுரம் அடுத்த திருப்பாலைக்குடி கடற்பகுதியில் நேற்றைய தினம் கடல் உள்வாங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமாரியின் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியக் கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்காரணமாக ...

மேலும்..

சமூக வலைத்­த­ளங்கள் மூலம் மோச­டி : பொதுமக்கள் விழிப்­புடன் செயற்­பட வேண்டும்

பேஸ்புக் உள்­ளிட்ட ஏனைய சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக பொதுமக்­க­ளி­டத்தில் பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கையில் ஈடு­படும் குழுக்கள் சில உரு­வா­கி­யுள்­ளன. எனவே இது தொடர்பில் பொது­மக்கள் மிகுந்த அவ­தா­னத்­து­டனும் விழிப்­பு­டனும் செயற்­ப­ட ­வேண்டும் என இலங்கை சுங்க திணைக்­களம் ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் வரவேற்பு

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபைக்குத் தெரிவாகிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் நிகழ்வு   இன்று   நடைபெற்றது. கிளிநொச்சி நகர பிள்ளையார் ஆலயத்தின் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பிரதேச சபை வளாகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு உறுப்பினர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ...

மேலும்..

யாழில் இருந்து வந்த ரயிலின் முன் 8 மாத குழந்தையுடன் பாய்ந்த தந்தை; இருவரும் பலியான பரிதாபம்!

குருணாகல் – பல்லேகொட்டுவ பகுதியில் தந்தை ஒருவர் தனது 8 மாதக் குழந்தையுடன் ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்லேகொட்டுவ – வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தனது குழந்தையுடன் ...

மேலும்..

நாடாளுமன்ற புனரமைப்புக்கு நிதி; சஜித் கடும் விமர்சனம்!

நாடாளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாயில், 80 கிராமங்களை உருவாக்க முடியும் உருவாக்க முடியும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களின் பிரதிகள் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 ...

மேலும்..

யாழ் நகருக்கு சென்ற இளம் யுவதி திடீர் மாயம்!! பொலிஸார் தீவிர தேடுதல்!!

தொழில் நிமிர்த்தம் யாழ். நகருக்கு சென்ற யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த ...

மேலும்..

தமி­ழ­ரின் கை தவ­றிப் போனால் இந்­தி­யா­வின் பாது­காப்புக்கு ஆபத்து

தமி­ழ­ரின் தாயக பூமி­யான, வடக்கு– – கிழக்கு மாகா­ணம் தமி­ழ­ரின் கையை விட்­டுச் சென்­றால் இந்­தி­யா­வின் பாது­காப்பு கேள்­விக் குறி­யா­கும். இந்­தப் பேரா­பத்தைக் கருத்­திற் கொண்டு – கரி­ச­னை­யில் எடுத்து இந்­திய அரசு தமது அய­லு­ற­வுக் கொள்­கை­யில் மாற்­றங்­களை உட­ன­டி­யா­கக் கொண்டு ...

மேலும்..

நாடு திரும்பினார் அரச தலைவர் மைத்திரி

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச ...

மேலும்..

சிற்றூர்தி மரத்தில் மோதி விபத்து: ஐவர் காயம்

ஹபரனை பிரதேசத்தில் அதிவேகத்தில் பயணித்த சிற்றூர்தியொன்று வீதியோரத்தில் இருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நேற்று நடந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் தம்புள்ளை மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஹபரனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் ஹபரனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ...

மேலும்..

ஊழல், மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடக்கு மாகாண சபை­யின் ஆளு­கைக்­குட் பட்ட அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­கள் ஆகி­ய­வற்­றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யின் பரிந்­து ரை­களை விரைந்து – சபை­யின் ஆயுள் காலத் துக்­குள் – எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் 25ஆம் திக­திக் குள் நிறை­வேற்­று­மாறு எதிர்­வ­ரும் ...

மேலும்..

போதை மாத்திரைகளுடன் மாணவன் கைது

வலி நிவாரண மாத்திரை என்ற போர்வையில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கென முச்சக்கர வண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளை ஏறாவூர்ப் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கைப்பற்றியுள்ளனர். அந்த முச்சக்கர வண்டியுடன் மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாரதியும் மற்றுமொரு நபரும் ...

மேலும்..

கிழக்கு மாகாண சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தலைவர் நியமனம்

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தலைவராக கோசல விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவினால் நேற்று ஞாயிற்றுக் கிழமை(22)கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. கிழக்கு மாகாண சுற்றுலா சபை ...

மேலும்..

கல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண மின்சார உற்பத்தி நிலையம்; பிரதி அமைச்சர் பைஸல் திட்டம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனையில் ஐந்து ஏக்கர் காணியொன்றை மாநகர சபை பெற்றுத் தந்தால் இப்பகுதியில் நிலவும் திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு இரு வருட காலப் பகுதிக்குள் நிரந்தர தீர்வைப் பெற்றுத் தருவதாக சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசிம் தெரிவித்தார். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் ...

மேலும்..

சிறிலங்கா அதிபரின் கொள்கை விளக்க உரை மீது வாக்கெடுப்பு நடக்காது

வரும் மே 8ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஆரம்பிக்கப்படும் போது, அதிபர் மைத்திரிபால சிறிசேன கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவார் என்றும், எனினும் அந்த உரை மீது விவாதமோ, வாக்கெடுப்போ நடத்தப்படாது என்றும் கூறப்படுகிறது. கடந்த 12ஆம் நாள் நள்ளிரவில் ...

மேலும்..

சிறிலங்காவில் கடலில் மூழ்கும் தீவு – பேரலைகள் தோன்றக் காரணம் என்ன?

சிறிலங்காவுக்கு அருகே தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாலேயே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, உயரமான அலைகள் தோன்றுவதாகவும், சுனாமி ஆபத்து ஏற்படாது என்றும் சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார். கடல் மட்டம் திடீரென அதிகரிப்பதுடன், கடல் அலைகள் உயரமாக மேல் எழும்ப வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் ...

மேலும்..

உயர்மட்டப் பேச்சுக்களை நடத்த வாய்ப்புக் கிடைக்காமல் நாடு திரும்பும் சிறிலங்கா அதிபர்

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முக்கிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் எந்த அதிகாரபூர்வ பேச்சுக்களையும் நடத்தாமலேயே நாடு திரும்பியுள்ளார். கொமன்வெல்த் உச்சி மாநாடு கடந்தவாரம் லண்டனில் நடைபெற்றது. இதில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார ...

மேலும்..

அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்குமாறு சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தல்

புதிதாக நியமிக்கப்படும் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியிடம் கூறியுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் 49 அமைச்சர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையிலேயே, சிறிலங்கா ...

மேலும்..

ராஜபக்ஷகள் எமது சகோதரத்துவத்தை சிதைக்கின்றனர்- அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

பண்டார நாயக்காவின் கொள்கைகளை கொண்ட இலங்கை சுகந்திர கட்சியை பாதுகாத்த பெருமை ரெஜு ரணதுங்க அவர்களைளே சாரும் ஆனால் ராஜபக்ஷகள் எமது சகோதரத்துவத்தை சிதைக்கின்றனர்- அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பண்டார நாயக்காவின் கொள்கைகளை கொண்ட இலங்கை சுகந்திர கட்சியை பாதுகாத்த பெருமை எனது தங்கையாரான ...

மேலும்..