April 24, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

லொறியில் கடத்திய எருமை மாடுகள் மீட்பு

அநுராதபுர மாவட்டம் - மொறவௌ பிரதேசத்திலிருந்து அம்பாறை மாவட்டம் நற்பிட்டிமுனை பகுதிக்கு சிறிய ரக லொறியில் கொண்டு செல்லப்பட்ட எட்டு எருமை மாடுகளை ஏறாவூர் பொலிஸார் 24.04.2018 கைப்பற்றியுள்ளனர். அந்த லொறியின் சாரதியும் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மிருகங்களுக்கு வதையூட்டிய குற்றச்சாட்டின்கீழ் இவர்களை ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிக போதை பாவனை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலைய பிரிவுகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரிவிற்குட்ட பகுதியில் அதிக போதைப் பாவனையாளர் உள்ளார்கள் என வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.சிவதர்சன் தெரிவித்தார். ஜனாதிபதியின் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தில் போதைப் பொருள் ...

மேலும்..

சவூதிக்கு சென்ற மகள் நாடு திரும்ப வேண்டும் – தாய் மற்றும் உறவினர்கள் அரசாங்கத்திடம் மன்றாட்டம்

(க.கிஷாந்தன்) மத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவின் பிரேதசமான தம்மாம் பகுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தரகர் ஒருவரின் உதவியோடு சென்ற அட்டன் குடகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை உடனடியாக இலங்கைக்கு வரவழைக்க அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தின் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

மேலும்..

வித்தியாவின் சகோதரிக்கு தொழில்வாய்ப்பு! – இன்று வழங்கினார் ஜனாதிபதி (photo)

கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட யாழ்.புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ்.பல்கலைகழகப் பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது நியமனத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார். கடந்த வருடம் ...

மேலும்..

வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் மனைவி சரோஜினிதேவி உயிரிழப்பு

வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் மனைவி சரோஜினிதேவி உயிரிழந்துள்ளார். இவர் தனது 68ஆவது வயதில் நேற்று இரவு காலமாகியுள்ளார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் இறுதிக் கிரியைகள் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நாளை மறுதினம் ...

மேலும்..

வருடத்தில் 36,500 கருக்கலைப்புக்கள்

இலங்கையில், வருடமொன்றுக்கு 35 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறக்கின்ற அதேவேளை, 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று மருத்துவர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்கச் சபையின் ஏற்பாட்டில், பொரளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

உதவும் கரங்களால் மாணவர்களின் கல்வித்துறைக்கு பாடநூல் வழங்கி வைப்பு

வலிகளை களைந்து வந்த உதவும் கரங்கள் மாணவர்களின் கல்வித்துறையிலும் கவனம் செலுத்தி அவர்களின் தேவைகளை முடிந்தவரை நிறைவுசெய்து வருகின்ற உதவும் கரங்களின் இன்றைய நிகழ்கால பதிவாக வருகின்றது. முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு இடதுகரை அ, த, க , பாடசாலைக்கு , பாடசாலை முதல்வரின் ...

மேலும்..

வவுனியா வளாக பிரச்சினை- மாணவர்களிடையே பேச்சு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவ முயற்சித்ததால் எழுந்த பதற்ற நிலையை அடுத்து, அந்த வளாகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் மாணவர்கள் இடையே பேச்சு நடத்தி அங்கு சுமுக நிலையை ஏற்படுத்தும் நோக்குடன் ...

மேலும்..

புகையிரதத்தில் மோதூண்டு கரடி சாவு

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கந்தளாவ பகுதியில் புகையிரதத்தில் மோதூண்டு கரடீயொன்று இறந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதிகாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் அண்மையில் முள்ளிப்பொத்தானை பகுதியில் நால்வரை தாக்கிய கரடிகளில் ஒன்றாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர். ...

மேலும்..

கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த ஏழு பேர் கைது

(க.கிஷாந்தன்) அட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த ஏழு பேர் 23.04.2018 அன்று மாலை கைது செய்யப்பட்டதாக அட்டன் கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அட்டன் குடாகம, கொட்டகலை, டிக்கோயா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட ...

மேலும்..

ஒன்றரை மணித்தியாலங்கள் நடந்த அமைச்சரவைக் கூட்டம்!!

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டின் பின்னர் முதன்முறையாக அமைச்சரவை கூட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரச தலைவர் செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற ...

மேலும்..

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கற்குகையில் வெடிப்பு: போக்குவரத்து தடை

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களில் ஒன்றான கடுகண்ணாவ கற்குகையின் கற்பாறையில் வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இதனூடான வாகன போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. 1828 - 1830 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு - கண்டி வீதி அபிவிருத்தியின் போது இந்த ...

மேலும்..

வவுனியாவில் சாரணர் ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு

வவுனியா சாரணர் ஜனாதிபதி விருது வாழங்கும் நிகழ்வு (18.04.2018) அன்று சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் மாலை 6.00 நடைபெற்றது. வவுனியா மாவட்டத்தின் சார்பில் 45வது தொடக்கம் 49 வரையான ஜனாதிபதி சாரணர்களுக்கான பதக்கங்கள் இன்றைய தினம் மாவட்ட ஆணையாளரும், வ/வவுனியா ...

மேலும்..

சற்று முன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை முன்பாக விபத்து இருவர் படுகாயம்!

சற்று முன் முல்லைத்தீவு  வைத்தியசாலை முன்பாக  இடம்பெற்ற விபத்தில்  இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த இருவரும் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும்..

வெலிக்கடைப் படுகொலை: சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக ...

மேலும்..

யாழில் பணிபுரிந்த இந்தியாவின் முக்கியஸ்த்தருக்கு டெல்லியில் அதியுயர் பதவி

இந்திய வெளியுறவு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள முன்னாள் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜனுக்கு அதி உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அகில இந்தியாவிற்கான கடவுச்சீட்டுக்கு( passport ) பொறுப்பான இரண்டாம் நிலை அதிகாரியாக இவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் ...

மேலும்..

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழப்பு

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த தை மாதம் 11ஆம் திகதி மீட்கப்பட்ட குறித்த குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சிசுவின் பெற்றோர் அடையாளம் காணப்படாமையால் ...

மேலும்..

சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் சாதனை

இன்று தேசியரீதியில் நடைபெற்ற 20 வயது பிரிவு ஆண்களுக்கான கோலூன்றி பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் அருந்தவராசா புவிதரன் அவர்கள் 4.70 m பாய்ந்து தேசியரீதியில் தங்கப்பதக்கத்தினை தட்டி சென்றுள்ளார். தேசியரீதியில் இது இவருக்கான 5 வது தங்கப்பதக்கம் ஆகும். மேலும் இவரை பயிற்றுவித்த ...

மேலும்..

வல்லை நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு

வல்லை நாகதம்பிரான் ஆலயத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகபாம்புக்கு பால் ஊற்றி காப்பாற்றப்பட்டுள்ளது. ஆலய வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நாகப்பாம்பு காயமடைந்துள்ளது. இதனையடுத்து பாம்புக்கு பால் உற்றி வழிபாடு செய்ததன் மூலம் அதன் ...

மேலும்..

இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது விழா -2017

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியிலும்,மாவட்ட ரீதியிலும் ,கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் நிகழ்வில் சிறப்பான திறன்களை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வியாழன் காலை 9 ...

மேலும்..

அநாதைகளாக்கப்பட்ட பெற்றோர்! மனதை உருக்கும் தாயின் கண்ணீர்

யட்டியந்தோட்டையில் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் அவல நிலை குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், குறித்த பகுதியில் நீண்ட நாட்களாக கவனிப்பாரற்று இருக்கின்ற இந்த தம்பதி தங்குமிட வசதியின்றியும், முழுமையாக ஒரு வேளை உணவை கூட உண்ண ...

மேலும்..

இலங்கையின் காட்டுக்குள் வியக்க வைக்கும் 7 அதிசயங்கள் கண்டுபிடிப்பு!

இலங்கையின் காட்டுப் பகுதி ஒன்றுக்குள் இதுவரை யாரும் கண்டறியாத 7 நீர் வீழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படல்குடும்புர பிரதேச செயலக பிரிவில் மாணிக்க கங்கைக்கு அருகில் மர்மமான முறையில் அமைந்திருந்த நீர்வீழ்ச்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 70 அடி அளவு பாரிய நீர் வீழ்ச்சி ஒன்றும் ...

மேலும்..

மைத்திரிக்கு இன்று பலப்பரீட்சை!

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றிரவு 7 மணிக்கு கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது எனவும், இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு சு.கவின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு ...

மேலும்..

நெடுந்தீவு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் !!

நெடுந்தீவு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும் நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான எஸ். சிறிதரன் தலைமையில் நெடுந்தீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி ...

மேலும்..

ஜும்ஆவுக்கான விசேட லீவு வசதியை கண்டிப்பாக அமுல்செய்ய நடவடிக்கை!

வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் அரச ஊழியர்கள் தமது ஜும்ஆ கடமைகளை மேற்கொள்வதற்கு 2 மணிநேரம் அனுமதி வழங்குவதென்று ஏற்கனவே அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தைக் கண்டிப்பாக அமுல்படுத்துமாறு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபன பணிப்பாளர் நாயகம் மீண்டும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அரச நிர்வாக ...

மேலும்..

மலேரியா நோயைத் தடுக்க சாவகச்சேரியில் விழிப்புணர்வு!!

நாட்டில் மீண்டும் மலேரியா நோய் ஏற்படாதிருக்க விழிப்புணர்வு தெருநாடகம் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது. யாழ்.மாவட்ட மலேரிய தடுப்புப் பிரிவினர் இந்த தெரு நாடகத்தை காண்பித்து , மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

மேலும்..

வடக்கில் ஊழல், மோசடியாளர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்!

வடக்கு மாகாண சபையின் ஆளுகைக்குட்பட்ட அமைச்சுகள், திணைக்களங்கள் ஆகியவற்றில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை விரைந்து சபையின் ஆயுள் காலத்துக்குள் எதிர்வரும் ஒக்டோபர் 25ஆம் திகதிக்குள் நிறைவேற்றுமாறு நாளைமறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள மாகாண சபை அமர்வில் தீர்மானம் ...

மேலும்..

சிறுமியை காப்பாற்றிய நாய்க்கு குவியும் பாராட்டு!!

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்த் பகுதியில் புதர் நிறைந்த இடத்தில் வழி தவறி சிக்கிக் கொண்ட 3 வயது குழந்தையை 16 மணி நேரம் பத்திரமாகப் பார்த்துக் கொண்ட நாய்க்கு பாராட்டு குவிகிறது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த மூன்று வயது குழந்தை அரோரா. அரோரா ...

மேலும்..

தமிழரின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் சக்திகளுடன் விக்கி கூட்டுச் சேர்ந்தால் தக்க பாடம் புகட்டுவர் மக்கள்!

"தமிழர்களைச் சிதைத்து ஒற்றுமையைக் குலைப்பதற்காகச் சில சக்திகள் கங்கணங் கட்டி நிற்கின்றன. அதற்குத் துணை போவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வருவாராக இருந்தால் அவருக்குரிய பதில் மக்களாலேயே வழங்கப்படும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் ...

மேலும்..

மடவளை சாதோசயில் கண்னாடியை உடைத்து விபத்துக்குள்ளான கார்

சற்று முன் கண்டி மடவளை சாதோசயில் கண்னாடியை உடைத்து விபத்துக்குள்ளான கார் மடவளை பஸாரில் புதிதாக திற க்கப்பட்ட சதோச கிளையின் கண்ணாடியை உடைத்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகியது.

மேலும்..

முஸ்லிம்களுக்கு வழிகாட்டுகின்ற மிக பொருத்தமான தலைமையாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ்

அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு சரியான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதையே நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் காட்டுகின்றன, அவர்களுக்கு வழிகாட்டுகின்ற மிக பொருத்தமான தலைமையாக முன்னாள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸை அடையாளம் ...

மேலும்..

நீர்வேலியில் விபத்து ; மூவர் படுகாயம்

யாழ். நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர். இச் சம்பவம் நேற்று வலி. கிழக்குப் பிரதேச சபையின் நீர்வேலி உப அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்றது. மோட்டார்ச் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யாழ்.போதனா ...

மேலும்..

காந்திநகர் முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம்

திருகோணமலை காந்திநகர் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா நேற்று 23ம் திகதி மாலை இடம்பெற்றது.இத்திருவிழாவில் முத்துமாரி அம்பான் காமதேனு வாகனத்தில் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையும் ஆலய ...

மேலும்..

வெடித்துச் சிதறிய தார் ட்ரம்… நாசமான விலை உயர்ந்த கார்கள்!

கோவை 100 அடி சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தார் ட்ரம் மீது லாரி ஏறியதால், பயங்கர சத்தத்துடன் தார் ட்ரம் வெடித்துச் சிதறியது. இதில், பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருந்த கார்கள் மீது தார் ஊற்றி, கார்கள் நாசமாகின. கோவை 100 ...

மேலும்..

மட்டக்களப்பு சிவராம் நிகழ்வில் சண் தவராஜாவின் கட்டுரைத் தொகுப்பு நூல் அறிமுகம்

(டினேஸ்) படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாலாளர் தராகி சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் ஊடகவியலாளர் சண் தவராஜாவின் தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் மட்டக்களப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 2005ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ...

மேலும்..

சாவகச்சேரி இந்துவின் டக்சிதாவுக்குத் தங்கம்

இளை­யோ­ருக்­கான தேசி­ய­மட்ட கோலூன்­றிப் பாய்­த­லில் 18 வய­துப் பெண்­கள் பிரி­வில், சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித் து­வம் செய்த நே.டக்­சிதா புதிய சாத­னை­யு­டன் தங்­கம் வென்­றார். கொழும்பு சுக­ததாஸ மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற இந்­தப் போட்­டி­யில், சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த ...

மேலும்..

திருகோணமலை நகரசபையின் வட்டார ரீதியான விசேட சுத்தீகரிப்பு வேலைத்திட்டம்..

திருகோணமலை நகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் சபை ஆரம்பிக்கப்பட்டு தற்போது பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது.அதன் அடிப்படையில் கடந்த வாரம் மனையாவெளியில் இடம்பெற்ற வட்டார ரீதியான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பினை அடுத்து இரண்டாம் கட்டமாக இன்று 24ம் திகதி ...

மேலும்..

கதிர்காமம் பொலிஸ் நிலையம் தாக்குதல் – சந்தேகநபர் மூவர் நீதிமன்றில் சரண்!!

கதிர்காமம் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டமை தொடர்பாக மூன்று மாதகாலமாக தேடப்பட்டு வந்த கதிர்காமம் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட மூவர் திஸ்ஸமாராமை நீதிமன்றில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த குறித்த மூவரும் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் ...

மேலும்..

திருமண வீட்டில் தாக்குதல் 20 பேர் உயிரிழப்பு!!

ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பன்னாட்டு ஆதரவு பெற்றுள்ள ஏமன் ...

மேலும்..

காதலியை சந்தித்து சில நிமிடங்களில் பாலடைந்த வீட்டுக்கு அழைத்து சென்ற காதலன் செய்த காரியம்

அம்பாலாந்தோட்டை பகுதியில் காதலியின் தங்க மாலையை அபகரித்துக்கொண்டு சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் திகதி ரியதிகம பகுதியில் வைத்து காதலன் மற்றும் காதலியான இருவரும் சந்தித்துள்ளனர். உரையாடிக்கொண்டிருந்த நிலையில் தனது ...

மேலும்..

நோத்யோர்க் நகரில் கொல்லப்பட்டவர்கள் 9 பேரில் தமிழர் ஒருவர்.

ரோரன்ரோ-நோத்யோர்க் நகரில் இன்று மாலை 1:30 மணியளவில் யங் வீதி & பின்ஸ் பகுதியில் பாதசாரிகள் மீது வெள்ளை வான் ஒன்று தாக்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். 16பேர் காயமடைந்துள்ளனர். இதில் கொல்லப்பட்ட 9பேரில் தமிழர் ஒருவரும் இருப்பதாக அறியப்படுகிறது. சனி ...

மேலும்..

போதை பொருள்களுடன் மூவர் கைது

ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹற்றன் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது. ஹற்றன் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் 20 ...

மேலும்..

முகேஷ் அம்பானியின் மருமகளுக்கு தயாராகும் தங்க சேலை… பெறுமதி தெரியுமா?

மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கு, விரைவில் திருமணம் இடம்பெறவுள்ளது. மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்தவுள்ள நிலையில், தற்போது பலரும் ஆச்சரியப்படுமளவுக்கு ஒரு செய்தி கசிந்துள்ளது. முகேஷ் அம்பானியின் மருமகளுக்கு 50 ...

மேலும்..

எந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது… கணவன் செய்த காரியம்!!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தமை பெரும் அதிர்ச்சியினை தோற்றுவித்துள்ளது. இந்த கோரச் செயலை தனது கணவர் கைத்தொலைபேசியில் பதிவு செய்து, நண்பர்களிடையே பகிர்ந்து பார்வையிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனை ...

மேலும்..

வாள்­க­ளு­டன் வீடு புகுந்த கும்­பல் தென்­ம­ராட்­சி­யில் அட்டகாசம்!!

சாவ­கச்­சேரி மற்­றும் மட்­டு­வில் பகு­தி­க­ளில் வாள்­க­ளு­டன் நட­மா­டிய கும்­பல் 3 வீடு­க­ளுக்­குள் அத்­து­மீறி நுழைந்து அங்­கி­ருந்த உடை­மை­களை அடித்­துச் சேதப்­ப­டுத்­தி­யுள்­ளது. பெற்­றோல் குண்டு வீசி­யும் அந்­தக் குழு தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது. நேற்­று­முன்­தி­னம் இரவு 11 அள­வில் மட்­டு­வில் தெற்­குப் பகு­தி­யில் ...

மேலும்..

பிரியாணி சாப்பிட்டதால் பலியாகினார்… எச்சரிக்கை!!

பிரியாணியை சாப்பிட்டதால் மாணவி ஒருவர், பரிதாபமாக மரணித்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த குறித்த மாணவி, தனது பெற்றோருடன் சேர்ந்து சுற்றுலா சென்றுள்ளார். அதன்போது ஒரு உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த மீன் பிரியாணியைக் கண்ட மாணவி, தனக்கு அதனை உண்ணத் தருமாறு கேட்டுள்ளார். இதனை அடுத்து ...

மேலும்..

வீதியைவிட்டு விலகி பஸ் கவிழ்ந்தது!!29 பேர் படுகாயம்!!

ஹட்டனில் இருந்து ஓல்ட்டன் வழியாக சாமிமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஹட்டன், நோர்வூட் பிரதான வீதியில் விபத்துக்குள்ளானதில் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்த அனைவரும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹட்டன் நகரத்தில் இருந்து ...

மேலும்..

சசி வீரவங்சவின் கடவுச்சீட்டுக்களில் காணப்பட்ட மாற்றங்கள் : மேற்கொள்ளப்படாத முறைப்பாடு

போலி ஆவணங்களை முன்வைத்து இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்று கொண்டமை தொடர்பில் சசி வீரவங்சவிற்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்று(23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா சாட்சி வழங்கினார். குற்றம் சுமத்தப்பட்டுள்ள ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது

இன்று காலை கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேச சபை உத்தியோகத்தர்களால் வரவேற்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர் இவ் வரவேற்பு நிகழ்வில் தமது கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு அழைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி சுயேட்சைக் குழுவின் உறுப்பினர்கள் பங்குகொள்ளவில்லை அதன்பின்னரான ...

மேலும்..

பாகிஸ்தான் முதலீட்டுக்குழு மைத்திரியுடன் சந்திப்பு!!

இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக கண்டறிவதற்காக பாகிஸ்தானிய நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் குழு கொழும்புக்கு வருகை தந்துள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தின் அந்தக் குழு நேற்றுச் சந்தித்தது. அதில் இலங்கையின் புதிய முதலீடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும்..

வடக்கு, கிழக்கு தமிழரின் கையை விட்டுச் சென்றால் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பேராபத்து!

"தமிழரின் தாயக பூமியான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் கையை விட்டுச் சென்றால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். இந்தப் பேராபத்தைக் கருத்தில்கொண்டு கரிசனையில் எடுத்து இந்திய அரசு தமது வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்களை உடனடியாகக் கொண்டுவரவேண்டும்.'' - இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் ...

மேலும்..

சற்றும் எதிர்பார நிலையில் நடந்துள்ள சோகம்

யாழ்ப்பாணம் மன்னார் பிரதான வீதியின் நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். உந்துருளியில் சென்றுக்கொண்டிருந்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விலகி மின் கம்பம் ஒன்றுடன் ...

மேலும்..

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!!

புதிதாக நியமனம் பெற்றுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.சமயவர்தன மற்றும் மூத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் மேன்முறையீட்டு ...

மேலும்..

கிரிக்கெட் போட்டியாகிப் போன கொழும்பு அரசியல்: சஜித் – நவீனுக்கு துடுப்பாட்ட வாய்ப்பு கோரும் முக்கிய பிரபலம்

அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு கட்சியில் கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கத் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஐக்கிய தேசியக் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒன்றிணைந்து நினைவுகூர ஈ.பி.ஆர்.எல்.எவ். முழு ஆதரவு

"தமிழினத்துக்காக இன்னுயிர்களைத் தியாகம் செய்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்துக்கு நீ வராதே? நீ வா? என ஆணையிடுவதற்கு எவருக்கும் அதிகாரமும் இல்லை, உரிமையும் இல்லை. எனவே, அனைத்துத் தரப்பும் ஒன்றிணைந்து நினைவுநாளைக் கொண்டாடுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பை ...

மேலும்..

குளங்களில் படைத்தளங்கள் விவசாயம் விருத்தியாகுமா? கேள்வியெழுப்புகிறார் ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குளங்களை மூடி வானூர்திப் படைத் தளங்களையும், இராணுவ முகாம்களையும் அமைத்துவிட்டு, விவசாயத்தை விருத்தி செய்யுங்கள் எனக் கூறுவது அந்தவகையில் நியாயமானது. இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார், வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன். அரச தலைவரின் வழிகாட்டலின் கீழ் ”ஒன்றாய் எழுவோம் இச் ...

மேலும்..

வெசாக் பௌர்ணமி தினத்தில் பெரும் குழப்பம்?

வெசாக் பௌர்ணமி தினம் தொடர்பில் பெரும் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 29ம் திகதி இலங்கையில் வெசாக் பௌர்ணமி தினம் அனுட்டிக்கப்படவுள்ளது. எனினும், மரபுகளை மீறி இலங்கையில் தான்தோன்றித் தனமாக வெசாக் பௌர்ணமி தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கண்டி மல்வத்து துணை பீடாதிபதி கலாநிதி ...

மேலும்..

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் – வியாழன்று சிறப்புக் கலந்துரையாடல்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபையினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சிறப்புக் கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை வடக்கு மாகாண சபையில் நடைபெறவுள்ளது. முல்லையில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக மாகாண சபை ...

மேலும்..

மீண்டும் அமைச்சுப்பதவி: ஸ்ரீ.சு.கட்சியின் இரகசிய திட்டம்

அரசாங்கத்தில் இருந்து அண்மையில் விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்று பேருக்கு மீண்டும் அமைச்சுப்பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது இவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கி மீண்டும் அரசாங்கத்தில் இணைத்து கொள்ள உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அரசாங்கத்தில் அங்கம் ...

மேலும்..

கஜேந்திரகுமாருக்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் சாட்டையடி

அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது எனக்கூறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கொச்சைப்படுத்தி நாயகனாக முயலாதீர்கள்! கஜேந்திரகுமாருக்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் சாட்டையடி "முள்ளிவாய்க்காலுக்கு அவர் வரக்கூடாது, இவர் வரக்கூடாது என்று கூறி அந்த நாளை கொச்சைப்படுத்தாதீர்கள். இந்த நிகழ்வில் அனைவரும் மக்களோடு மக்களாக கலந்துகொள்ளுங்கள். ...

மேலும்..

கஜமுத்துக்களுடன் மூவர் கைது

70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்களுடன் சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் மற்றொருவரும் நேற்று தம்புல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. யால தேசிய வனப் பகுதியிலிருந்து, யானையொன்றை கொன்று ...

மேலும்..

ஆனந்த சுதாகரனை விடுவிக்கக் கோரி கரைச்­சிப் பிர­தேச சபையில் தீர்மானம்!!

அர­சி­யல் கைதி­யான ஆனந்த சுதா­க­ரனை எதிர்­வ­ரும் வெசாக் தினத்­தி­லா­வது விடு­தலை செய்­ய­வேண்­டும் என்று கிளி­நொச்சி கரைச்­சிப் பிர­தேச சபை­யின் கன்­னி­ய­மர்­வில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. கிளி­நொச்சி, கரைச்­சிப் பிர­தேச சபை­யின் கன்னி அமர்வு நேற்றுப் பிர­தேச சபை மண்­ட­பத்­தில் தவி­சா­ளர் அ.வேழ­மா­லி­கிதன் தலை­மை­யில் நடை­பெற்­றது. ஆயுள் ...

மேலும்..

மீன் பிரியர்களே ஜாக்கிறதை…! மீனால் பறிபோன இன்னுமொரு அப்பாவி இளம் பெண்ணின் உயிர்…!

பொதுவாக மீன் உணவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது..எல்லாருக்குமே மீன் பிடிக்கும் மீன் பொரியல், மீன் குழம்பு, மீன் பிரியாணி ,இப்படி வித விதமாக ஏதாவது செய்து சாப்பிடுவோம் .. ஆனால் தற்போது மீன் தான் ஆபத்தாக மாறி வருகிறது அப்படி ஆபத்தாகிய ...

மேலும்..

எதிர்க்கட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்? வெளிவந்துள்ள தகவல்

எதிர்க்கட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்றுப் போகும் என்பதே தனது கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவருக்கு ...

மேலும்..

பிள்ளைகளின் கண்முன் தாய்க்கு நடந்த கொடுமை: தந்தை ஒருவரின் மோசமான செயல்

பிள்ளைகளின் கண்முன்னே கணவரால் தீயிட்டு கொழுத்தப்பட்ட குடும்பப்பெண் ஒருவர் 8 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் விசுவமடு தொட்டியடியை சேர் ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவகுமார் சிவமலர் (வயது 41) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார். குறித்த பெண் கமம் மற்றும் ...

மேலும்..

அமைச்சரவை மாற்றம் நாளை! முக்கிய துறைகள் கைமாறும்!!

"அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் அமைச்சுகளை ஒழுங்குபடுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன'' என்று ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். "புதிதாக நியமிக்கப்படும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் தொடர்பாக ஒழுங்குகள் கடந்த புதன்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் சென்றிருந்த ஜனாதிபதிக்கு ...

மேலும்..

உலகின் மிகப்பெரிய விமானம்! 06 இயந்திரம், 28 சக்கர அதிசயம்!

உலகின் மிகப் பெரிய விமானம், சில மாதங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது. 'ஸ்ட்ரேட்டோலான்ச்' என்ற பெயர் கொண்ட, இந்த 'மெகா' விமானத்தை உருவாக்கியவர் பால் ஆலென். இவர் கம்ப்யூட்டர் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்டை, பில்கேட்சுடன் இணைந்து நிறுவியவர். இந்த விமானம் அனைத்து விதங்களிலும், மற்ற விமானங்களில் ...

மேலும்..

தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன்!

பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரோஸ் பட்டியலில் ஒரு குழுவை உருவாக்கி அவருடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தீர்மானித்தார். அந்த குழுவில் நானும் இருந்தேன் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் “ஓர் இனப்பிரச்சினையும், ஓர் ஒப்பந்தமும்” என்ற ...

மேலும்..

முன்னணி உள்ளுராட்சி சபைத் தலைவர்களுக்கான தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு கோரியதன் உள்நோக்கம் என்ன?

யாழ் மாநகரசபை, பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தலைவர்கள் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரியிருந்தனர். இவ்வாறு கோரியவர்கள் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பினர் வவுனியா நகரசபை தலைவர் ...

மேலும்..

விடுதலை கோரிய நளினி! நீதிமன்றம் எடுத்த முடிவு!

முன்னாள் பிரதமர், ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் இருக்கும் நளினியை, முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பை, 27ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. ராஜிவ் படுகொலை வழக்கில், நளினிக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின், ஆயுள் ...

மேலும்..

சீனாவின் கடன்சுமையால் இலங்கையில் நேற்று ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கையில் நேற்று திங்கட்கிழமையும் டொலருக்கான ரூபா பெறுமதியில் வீழ்ச்சிஏற்பட்டிருந்ததாக அமெரிக்க இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்றைய நாள் நிறைவின் போது டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி156ரூபா 90 சதமாக இருந்தது. எனினும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 65 சத வீழ்ச்சியாக ...

மேலும்..

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு மூன்றாவது வாரிசு

இளவரசர் வில்லியம் – இளவரசி கேட் மிடில்டன் தம்பதிகளுக்கு மத்திய லண்டன் மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வைத்து இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 2013ம் ஆண்டு ஜூலை ...

மேலும்..

ஏமாற்றத்துடன் லண்டனில் இருந்து நாடு திரும்பிய மைத்திரி

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முக்கிய நாடுகளின் அரச தலைவர்களுடன் எந்தவொரு சந்திப்புக்களையும் மேற்கொள்ளாது நாடு திரும்பியுள்ளார். பொதுநலவாய மாநாடு லண்டனில் இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் கடந்த 15ம் ...

மேலும்..

சிலாபத்தில் கொத்துக் கொத்தாக செத்து மடிந்த உயிர்கள் – கண்ணீர் விட்டழும் மீனவர்கள்

சிலாபத்தில் உள்ள ஏரி ஒன்றில் திடீரென மீன்கள் இறந்து மிதப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிலாபம் - மாரவல ஏரியிலுள்ள அனைத்து மீன்களும் திடீரென உயிரிழந்துள்ளன. இதன் காரணமாக சுமார் ஒன்றரை கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மீன்வர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 21ஆம் திகதியில் ...

மேலும்..

பிர­தேச சபை­க­ளும் எழுத்­தா­ளர்­க­ளும்!!

எமது பிர­தேச எழுத்­தா­ளர்­கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளின் மத்­தி­யில் தமது நூல்­களை வௌியி­டு­கின்­ற­னர். இந்த நூல்­க­ளைக் கொள்­வ­னவு செய்து இவர்­களை ஊக்­கு­விப்­பது வட­ப­குதி உள்ளூராட்சி மன்றங்களது கட­மை­க­ளில் ஒன்று. ஆனால் அத்­த­கைய செயற்­பா­டு­கள் இடம்­பெ­றா­தி­ருப்­பது மன­துக்­குக் கவ­லை­ய­ளிக்­கும் ஒரு விட­யம். பெரும்­பா­லான பிர­தேச சபை­கள் ...

மேலும்..

ஆஸி. கப்­பல்­களை வழி­ம­றித்­தது சீனா!!

தென்­சீ­னக் கடல்­ப­ரப்­பில் ஆஸ்­தி­ரே­லி­யக் கப்­பல்­களை சீனா வழி­ம­றித்த சம்­ப­வம் பெரும் பர­ ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தென்­சீ­னக் கடல் பரப்பு முழு­வ­தை­யும் சீனா சொந்­தம் கொண்­டாடி வரு­கி­றது. இதற்கு வியட்­நாம், பிலிப்­பைன்ஸ் நாடு­கள் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளன. பன்­னாட்­டுத் தீர்ப்­பா­யத்­தில் இது தொடர்­பான வழக்கு நடை­பெற்று ...

மேலும்..

வெளிநாட்டில் காணாமல் போன தமிழ் பெண் – இலங்கையில் கண்ணீருடன் அலையும் தாய்

வெளிநாடு சென்ற நிலையில் காணாமல் போன பெண்ணொருவரை அவரது குடும்பத்தினர் தேடி வருகின்றனர். 13 வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற நிலையில் தமிழ் பெண்ணொருவர் காணமல் போயுள்ளார். 23 வயதில் சவுதி சென்ற சுப்பையா விக்னேஸ்வரி என்ற தனது மகளை கண்டுபிடித்து ...

மேலும்..

அனித்தா மற்றொரு சாதனைப் பாய்ச்சல்!!

இளை­யோ­ருக்­கான தேசி­ய­மட்ட கோலூன்­றிப் பாய்­த­லில் 23 வய­துக்கு உட்­பட்ட பெண்­கள் பிரி­வில் யாழ்ப்­பாண மாவட்ட மெய்­வன்மைச் சங்­கத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த ஜெ.அனித்தா தனது சாத­னையைத் தானே முறி­ய­டித்து புதிய சாத­னையை பதிவு செய்­தார். கொழும்பு சுக­ததாஸ விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று இந்­தப் போட்டி ...

மேலும்..

ராஜிவ் காந்தி, பத்மநாபா என இறுதியில் பிரபாகரனும் கொலை செய்யப்பட்டார்!

உலகின் எந்த நாடாக இருந்தாலும், அங்கு ஒரு ஒப்பந்தம் வந்தால் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அப்படித்தான் இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலும் பிரச்சினை எழுந்தது என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் “ஓர் இனப்பிரச்சினையும், ஓர் ...

மேலும்..

இலங்கையில் தேசிய சாதனை படைத்துள்ள யாழ். யுவதி

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில், மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் தமிழ் பெண்ணொருவர் தேசிய சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி அனிதா ஜெகதீஸ்வரன் என்பவரே இலங்கையில் இந்த தேசிய ...

மேலும்..

யாழில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் கடத்தல்!

முல்லைத்தீவில் இருந்து யாழ் சென்ற 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முள்ளியவளை கிழக்கு, 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவநேசன் கஸ்தூரி வயது 15 என்னும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.கடந்த 18 ஆம் திகதி ...

மேலும்..

அமித் உட்பட 32 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு.!

கண்டி திகன பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட கலவர நிலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உள்ளிட்ட 32 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அமித் வீரசிங்க உள்ளிட்ட 32 ...

மேலும்..

விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய வைப்பு

வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு உபகரணஙகள் வழங்கி வைக்கப்பட்டது. விவசாய திணைக்களத்தினூடாக ஏழு இலட்சத்து அறுபதனாயிரம் ரூபா பெறுமதியில் இன்று ...

மேலும்..

பேராதனை பூங்காவிற்கு இவ்வளவு வருமானமா.?

இலங்கையில் உள்ள உள்ளூர் வாசிகளுக்கு மட்டும் அல்ல இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மனம் கவர் இடமாக பேராதனை தாவரவியல் பூங்கா திகழ்கிறது. பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிடுவதற்காக பெப்ரவரி மாதம் 98411 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகை ...

மேலும்..

கிளிநொச்சியில் விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

கிளிநொச்சி பளைப் நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இவ் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது தொடர்ந்து சீமந்துக் கொங்கிறீட் தென்பட்டுள்ளது சந்தேகம் கொண்ட உரிமையாளர் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் ...

மேலும்..

மஹிந்­த­வுடன் இணை­யவும் தயார்.!

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனி அர­சாங்­கத்தை அமைக்க நாம் இட­ம­ளிக்கத் தயா­ராக உள்ளோம். தேசிய அர­சாங்­கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி வெளி­யேறி எதிர்­க்கட்­சி­யாக செயற்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பினர் லக்ஸ்மன் யாப்பா ...

மேலும்..

லசந்த படுகொலை விவ­காரம் : புதிய தகவலை வெளியிட்ட குற்றப் புல­ன­யவுப் பிரிவு

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படுகொலை தொடர்­பி­லான விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்ன, முன்னாள் பாது­காப்பு செய லர் கோத்­தா­பய ராஜ­பக் ...

மேலும்..

திருகோணமலை நகரசபையின் முதலாவது அமர்வு தலைவர் நாகராஜா இராஜநாயகம் தலைமையில்

(வ.ராஜ்குமாா்) திருகோணமலை நகராட்சி மன்றத்தின் முதலாவது கூட்டமானது இன்று 23ம் திகதி காலை 9.30 மணியளவில் தலைவர் நாகராஜா இராஜநாயகம் தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை நகரசபையானது 78 வருட வரலாற்றைக் கொண்டது.இவ்வரலாற்றின் 15வது தலைவராக தெரிவு செய்யப்பட்டவரே.நாகராஜா இராஜநாயகம் ஆகும். அவர் வடக்கு மற்றும் ...

மேலும்..