April 25, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொடுத்த அப்பிளைச் சாப்பிடாத பெண்ணுக்கு தண்டம்!!

பிரான்சிலிருந்து அமெரிக்கா சென்ற வானூர்தியில் சாப்பிடுவதற்குக் கொடுத்த அப்பிளை கைப்பையில் கொண்டு சென்ற பெண்ணுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்கு கிரிஸ்டன் டேட்லாக் ன்பவர் எடெல்டா ஏர்லைன்ஸ் வானூர்தியில் சென்றுள்ளார்.வானூர்தி மின்னபொலிஸ் நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து வானூர்தியில் இருந்து வெளியேறிய பயணிகளிடம் பொலிஸார் சோதனை ...

மேலும்..

நல்லிணக்கச் செயல்முறைகள் குறித்து சிறிலங்காவுடன் கனடா பேச்சு

சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயல்முறைகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா திறைசேரியில் நேற்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்த, சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் டேவிட் மக்கினன் மற்றும், பூகோள விவகாரங்களுக்கான கனடிய பணியகத்தின் ...

மேலும்..

திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை

அமெரிக்க கடற்படையின் USNS Mercy என்ற பாரிய மிதக்கும் மருத்துவமனைக் கப்பல், நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது. 279.49 மீற்றர் நீளமும், 32.2 மீற்றர் அகலமும் கொண்ட ...

மேலும்..

தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் சிறிலங்காவின் கடன்சுமை 47 பில்லியன் ரூபாவாவினால் அதிகரித்துள்ளது. அமெரிக்கா டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இந்த மாதம் தொடர்ச்சியான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்த வாரத் ...

மேலும்..

வலய கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரத போராட்டம்

மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார். விபத்தினால் படுகாயமடைந்து நடப்பதற்கு முடியாத நிலையில் உள்ள தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறியே இன்று காலை முதல் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் க.கிருபாகரன் ...

மேலும்..

காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர்

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் சிலரை வேண்டா வெறுப்பாகவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர் பதவிக்கு அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்ட ...

மேலும்..

இன்னும் சில காலங்களில் மாணவர்களை விட ஆசிரியர்கள் அதிகரிக்கக் கூடும்

சில காலங்களில் மாணவர்களை விட ஆசிரியர்கள் அதிகரிக்கக் கூடும் நிலைமை இருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். வாகரை பால்ச்சேனை சன்றைஸ் அமைப்பினால் பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களுக்கு உதவி ...

மேலும்..

புதிதாக வணக்க ஸ்தலங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்க கூடாது

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் அளுகைக்குட்பட்ட பகுதிகளில் எந்தவெரு மதத்தினரும் புதிதாக வணக்க ஸ்தலங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்க கூடாது என அப்பிரதேச சபையின் செங்கலடி வட்டார ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் தெரிவித்தார் மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று ...

மேலும்..

கிடைத்த ஆசனம் கோட்டைக்கல்லாறு கிராமத்திற்கு கிடைத்த அரிய கௌரவம்

சரித்திர பிரசித்திபெற்ற எனது கிராமமான கோட்டைக்கல்லாற்றை துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்குடனேயே உள்ளுராட்சித் தேர்தலில் மண்முனை தென் எருவில் பிரதேச சபைக்காக எனது வட்டாரம் சார்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நம்பிக்கையுடன் தேர்தலில் குதித்தேன். எமது ...

மேலும்..

கொழும்பில் மூவாயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்

வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 1900 பொலிஸாரும், 1100 போக்குவரத்து பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி முதல் 15ம் திகதிக்குள் கட்சியில் அடிப்படை ரீதியான மாற்றம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ...

மேலும்..

மூன்றாம் போருக்கு தயாராகும் ஈழம்? ஆழ ஊடுறுவி செல்லும் நச்சு அம்பு

போதை என்ற இரு எழுத்தில் உலகமே தள்ளாடும் போது அதில் சிக்காமல் விட இலங்கை விதி விலக்கல்ல. சமூகத்தை அழிக்கும் அரக்கனாக தற்போது போதைப் பொருள் உருவெடுத்துள்ளது. ஆயுதப் போருக்கு முடிவு கண்டு விட்டோம். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என்று ...

மேலும்..

தமிழர்களை கொடூரமாக வதைத்து படுகொலை செய்தோம்! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இராணுவ அதிகாரி

இலங்கையில் யுத்த நடைபெற்ற காலத்தில் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்கள் கொடூரமான கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வசேத மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. கொழும்பு கொண்டு செல்லப்படும் தமிழர்களை வயரால் கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், சாகும் வரை அடித்தும் கொன்றதாகவும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 26-04-2018

மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் அன்பு தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: பழைய சிக்கல் ...

மேலும்..

நானாட்டான் பிரதேச சபையின் புதிய உறுப்பினர்கள் வரவேற்பு

மன்னார் நிருபர் (25-04-2018) நானாட்டான் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இன்று புதன்கிழமை(25) காலை நானாட்டான் பிரதேச சபையில் இடம் பெற்றது. நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் ச.லோகேஸ்வரம்; தலைமையில் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது நானாட்டான் ...

மேலும்..

இன,மத,கட்சி,சமூக வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்று பட வேண்டும்

-மன்னார் நிருபர்- (25-04-2018) பெரும்பான்மை நகர மக்களின் தீர்ப்பு இன்று சவால்களுக்கு உற்படுத்தப்பட்டு ஜனநாயகத்தை மதிப்பவர்களுக்கும், நேசிப்பவர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக வவுனியா நகர சபை உறுப்பினர் திருமதி லக்ஸ்சனா நாகராஜன் தெரிவித்தார். வவுனியா நகர சபையின் முதல் அமர்வு இன்று புதன் கிழமை (25) காலை ...

மேலும்..

பாடசாலை நிர்வாகத்திற்கும் அச்சுருத்தல் விளைவித்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

(வ. ராஜ்குமாா்) திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் 25-04-2018 புதன்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி பாடசாலையின் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அண்மைக்காலமாக முழு ...

மேலும்..

முஸ்லிம்கள் மீதான வன்முறை குறித்து பிரிட்டன் தூதுவர் – ரிஷாத் முக்கிய பேச்சு

கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள், மிகவும் திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது எனவும், உள்ளூர் ஏஜெண்டுகள் கூலிக்கு அமர்த்தப்பட்டு, இவ்வாறான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ...

மேலும்..

கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலை மூட்டைகள் மீட்பு

-மன்னார் நிருபர்- (25-04-2018) மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் சென்ற சுமார் 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் ரக பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கடலில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் குறித்த பீடி மூட்டைகளை இன்று புதன் கிழமை(25) காலை ...

மேலும்..

நகரசபை வரவேற்பு நிகழ்வில் இருந்து சடுதியாக வெளியேறிய மாகாணசபை உறுப்பினர்

வவுனியா நகரசபையின் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது அதிதிகளுக்கு உரையாற்றும் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட நிலையில் முள்ளாள் மாகாணசபை உறுப்பினர் மற்றும் பாராமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் உரையாற்றிய நிலையில் மாகாணசபை உறுப்பினர் எம். ...

மேலும்..

வவுனியா நகரசபையின் கன்னி அமர்வு

வவுனியா நகரசபையின் முதல் அமர்வு அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் சிறப்பாக இடம்பெற்றது. நகரசபையின் தவிசாளர் இ. கௌதமன் தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த 21 உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்தனர். இதன்போது நிகழ்ச்சி நிரலில் சில விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என சில அங்கத்தர்வாகளால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் குறித்த ...

மேலும்..

பெரிய பரந்தனில் அமைக்க திட்டமிடும் மதுபானசாலைக்கு மக்கள் மீண்டும் எதிர்ப்பு

கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மீண்டும் கரைச்சி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். இன்று (25) கரைச்சி பிரதேச செயலகத்திற்கு சென்ற பிரதேச மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கரைச்சி பிரதேச செயலாளர் ...

மேலும்..

முதன்முறையாக இலங்கைச் சிறுவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு

உலகளாவிய ரீதியில் நடாத்தப்படும் உதைப்பந்தாட்ட நட்புறவு சமூகத்திட்டத்திற்கு இலங்கையிலிருந்து இரு சிறுவர்கள் தெரிவாகியுள்ளனர். டினுக பண்டார மற்றும் அயான் சதாத் ஆகிய 12 வயது உதைப்பந்தாட்ட ஆர்வலர்களே தெரிவாகி உள்ளனர். ரஷ்யா - மொஸ்கோவில் ஜுன் மாதம் நடைபெறவுள்ள உலக இளம் உதைப்பந்தாட்டாளர்களின் நிகழ்வில் ...

மேலும்..

இறைச்சி சாப்பிட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்

புஸ்ஸல்லாவை - ஹல்தும்முல்லை பகுதியில் இறைச்சித் துண்டு தொண்டையில் சிக்கியதால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புஸ்ஸல்லாவை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய எஸ்.எம்.சோமாவதி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர் இறைச்சி சமைக்கும் போது ஒரு துண்டு இறைச்சியை ...

மேலும்..

பிரபல வீரரினால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி

பார்சிலோனா நட்சத்திர வீரர் மெஸ்ஸி 126 மில்லியன் யூரோ சம்பளமாக பெற்று ரொனால்டோவை பின் தள்ளியுள்ளார். கால்பந்து உலகில் யார் சிறந்தவர் என்பதில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த காலத்தில் ரொனால்டோ 87.5 மில்லியன் யூரோ சம்பளம் ...

மேலும்..

கொழும்பு – கண்டி வீதியில் போக்குவரத்து பாதிப்பு

மாணவர்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் கொழும்பு - கண்டி வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும்..

கொட்டகலை பிரதேச சபையின் கன்னி அமர்வில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் அறிமுகம்

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு அதன் தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் 25.04.2018 அன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. கொட்டகலை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த சபை அமர்வில் இப் ...

மேலும்..

பேராதனை பல்கலைக்கழகத்தில் தீப்பரவல்

பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பிரிவில் இன்று பிற்பகல் தீப்பரவியுள்ளது. இந்நிலையில் கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீப்பரவல் அணைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மின்சார கசிவால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அதிக பெண்கள் பணிப்பெண்ணாக சென்றுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அதிக பெண்கள் கீழைத்தேய நாடுகளுக்கு பணிப் பெண்களாக சென்றுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். வாகரை பால்ச்சேனை சன்றைஸ் அமைப்பினால் பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய ...

மேலும்..

இந்த நாட்டுக்கு மீண்டும் ஒரு தலைகுனிவை ஏற்படுத்தத் தயார் என்றால் மஹிந்த பிரேரணை கொண்டு வரலாம்

அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் ஐயாவிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏற்கனவே இந்த நாட்டில் கலேபரத்தை ஏற்படுத்தி நாட்டுக்குப் பெரிய அபகீர்த்தி, தலைகுனிவை ஏற்படுத்தியது. அதே போன்ற ஒரு தலைகுனிவை இந்த நாட்டுக்கு ஏற்படுத்தவதற்குத் தயார் என்றால் மஹிந்த ...

மேலும்..

வாகரை பால்சேனையில் பல்கலைக் கழக மாணவர்களுக்கு உதவி

வாகரை பால்ச்சேனை சன்றைஸ் அமைப்பினால் பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது. சன்றைஸ் அமைப்பின் தலைவரும், வாகரை பிரதேச சபை உறுப்பினருமான பா.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ...

மேலும்..

ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும் தி ராமகிருஷ்ணனின் நூல் வெளியீட்டு விழா

ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும் தி ராமகிருஷ்ணனின் நூல் வெளியீட்டு விழாவில்  தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரை

மேலும்..

RTI சட்டத்தின் பின் மக்களின் நிலை ஆவணப்படுத்தல் வெளியிடப்படுகிறது

இலங்கையில் தகவலறியும் உரிமை (RTI) சட்டம் அமுலுக்கு வந்து ஓராண்டு நிறைவாகியுள்ள நிலையில், அது தொடர்பாக, பொதுமக்களின் குரல்களைவெளிப்படுத்தும் ஆவணப்படுத்தலொன்று வெளியிடப்படவுள்ளது. சமூக சிற்பிகள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள, "RTI Law in Sri Lanka - The Dawn of a FISHBOWL REGIME" என்ற தலைப்பிலான ஆவணப்படுத்தல் வெளியிடப்படவுள்ளது. ஹட்டன் கல்வி அபிவிருத்திக்கான இலங்கை நிறுவக நிலையத்தில் (SIDA Centre for Education Development, Hatton), எதிர்வரும் 26ஆம் திகதி, காலை 10 மணிமுதல் 11.30 மணிவரை, இந்நிகழ்வுஇடம்பெறவுள்ளது. இந்நிகழ்வின் கௌரவ விருந்தினராக, தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரான கிஷாலி பின்டோ ஜயவர்தன கலந்துகொள்ளவுள்ளார். விசேடவிருந்தினர்களாக, சட்டத்தரணி ஈ. தம்பையா,  பிஜிக்கான வருகை நீதிபதி டொக்டர்ஜயந்த டி அல்மெய்டா குணரத்ன, வீரகேசரி பத்திரிகையின் தகவலறியும் உரிமை தொடர்பான பத்தியாளர் கிங்ஸ்லி கோமஸ் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

மேலும்..

தீர்வுக்காக எதையுமே செய்வதற்கு நாம் தயார்! – சம்பந்தன் அறிவிப்பு

''நியாயமான தீர்வொன்றை எட்டுவதற்காக எதையுமே செய்வதற்குத் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது. எம்மிடையே காணப்படும் பிளவுகளைக் கைவிட்டு அனைவரும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரண்டு தீர்வை அடைவதற்குப் பயணிப்போம். இதற்காக விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்கும் நாம் பின்னிற்கமாட்டோம்.'' - இவ்வாறு கொழும்பில் வைத்து அறிவித்தார் ...

மேலும்..

பௌத்த சமய வழிபாடுகளுடன் வவுனியா நகரசபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வு (video)

வவுனியா நகரசபை உறுப்பினர்களின் வரவேற்பு நிகழ்வு பௌத்த சமய வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. வவுனியா நகரசபை மண்டபத்தில் தவிசாளர் இ.கௌதமன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உபதவிசாளர் உள்ளிட்ட 21 உறுப்பினர்களும் வரவேற்கப்பட்டனர்.  இந்நிகழ்வில் பௌத்த மதகுரு மற்றும் கிறிஸ்தவ ...

மேலும்..

உலக குழந்தைகள் மாநாடு மலேசியா கோலாலம்பூரில்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் மாநாடு ஆனி 8ம், 9 ம் 10 ம் திகதிகளில் மலேசியா கோலாலம்பூர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய தலைவர் சரவணையூர் விசு செல்வராசா, பிரான்சு .உலகத் தமிழ்ப் ...

மேலும்..

காலநிலையில் இன்றைய தினம் மாற்றம்..?

இன்றைய தினம் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய இன்று மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக ...

மேலும்..

I.P.L தொடரில் முதல் இடத்தில் உள்ள அணி எது தெரியுமா..?

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற 23 ஆவது போட்டியில் சன்றைசர்ஸ் ஐதராபாத் அணி, 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் மும்பையில் இந்தப் போட்டி இடம்பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி, ...

மேலும்..

வெள்ளை வான் கடத்தல்களின் சூத்திரதாரி கோத்தபாயவே! முன்னாள் பிரபலம் அதிரடி!

வெள்ளை வான் கடத்தல்களின் முக்கிய சூத்திரதாரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா வெள்ளை வான் கடத்தல்களிற்கான உத்தரவுகளை வழங்கிய கோத்தபாய ராஜபக்சவை விசாரணை செய்வதற்கு எவருக்கும் முதுகெலும்பு இல்லை எனவும் ...

மேலும்..

கைது செய்யப்பட்ட பிரபல பாடசாலை மாணவனுக்கு ஏற்பட்ட நிலை

வலி நிவாரணி என்ற போர்வையில் 800 போதை மாத்திரைகளுடன் கைதாகிய ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை மே மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.ரிஸ்வி நேற்று ...

மேலும்..

கொழும்பில் நடந்த துயரச் சம்பவம்- ஓடும் பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண்!

கொழும்பில் இருந்து ராகம நோக்கி பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஆசனத்திலேயே அமைதியாக உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். வேயங்கொடை – அம்பேவத்தை பிரதேசத்தை சேர்ந்த சுதர்மா என்ற பெண்ணை இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ...

மேலும்..

தந்தை செல்வா அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இரத்தான நிகழ்வு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும், தலைவருமான தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் 2018.04.26ம் திகதி மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சி மாவட்டக் ...

மேலும்..

9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூறல்!

இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பல்லாயிரம் வருடங்கள் வாழ்ந்து வரும் தமிழ் இனத்தின் தொன்மையும் செழுமையும் நிறைந்த வரலாறு, பண்பாடு, வாழ்வியல் பதிவுகளை சிதைத்து அழித்து எம் மக்களின் நிகழ்கால எதிர்கால அரசியல். சமூக, பொருளாதார, கலாச்சார கூட்டு விருப்பத் தெரிவுகளை ...

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவராக சிறுபான்மையினர் ஏன் பதவி வகிக்க முடியாது

இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி அல்லது பிரதமராக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் பதவி வகிக்க முடியாது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினருமான ...

மேலும்..

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய நாய்! (Video)

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் உயிரை நாயொன்று காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்ற போதும் தற்போது தான் இது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. யால தேசிய பூங்காவை பார்வையிடச் சென்று சுற்றுலா பயணிகள் சிறுத்தை ஒன்றிடம் சிக்கியுள்ளனர். எனினும், அங்கிருந்த ...

மேலும்..

கொம்புச்சந்திநாதம்” இசைஇறுவட்டுவெளியீடு

மட்டக்களப்பு,தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பேராலயத்தின் வருடாந்தபிரமோற்சவத்தினைமுன்னிட்டுசிவகுருதணிகசீலன் அவர்களினால் கொம்புச்சந்திவிநாயகர் புகழ்பாடும்“கொம்புச்சந்திநாதம்” இறுவட்டானது, 2018.04.23திங்கட்கிழமைஅன்றுஆலயத்தின் தலைவர் த.விமலானந்தராசாதலைமையில் ஆலய பரிபாலனசபையினரால் கொம்புச்சந்திப் பேராலயமகாமண்டபத்தில் வைத்துவெளியிட்டுவைக்கப்பட்டது. இந்த இறுவட்டில் உள்ளபாடல் வரிகளை சி.தணிகசீலன் அவர்கள் இயற்றியிருந்தார். அத்துடன் இந்தப்பாடல்களை தேற்றாத்தீவு கலைஞர்களானஆசிரியர்.வீ.உதயகுமார்,ச.செல்வப்பிரகாஷ்,த.லுகர்சன் ஆகியோர் பாட இதனைஒலிப்பதிவுசெய்து இணைத்திருந்தார் ...

மேலும்..

யாழ். மாணவன் சாதனை! 32 வருட சாதனையும் முறியடிப்பு

கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் யாழ். மாணவன் சாதனை படைத்துள்ளார். யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியை சேர்ந்த ஏ. பவித்ரன் என்ற மாணவன் கோலூன்றி பாய்தல் போட்டியில் 4.7 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனையை நிலைநாட்டினார். அத்துடன் ...

மேலும்..

ஜெனிவா பல்கலைக்கழகத்தின் பெருமையை உலகிற்கு உயர்த்திய ஈழத்து மாணவி

உலகிலேயே மிகவும் பிரபலமான சட்டம் பயிலும் மாணவர்களுக்காக Willem C. Vis International Commercial Arbitration Moot போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றது. ஆங்கில மொழியில் நடைபெறும் இந்த போட்டிக்கு உலகெங்கும் பல பாகங்களிலும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள். உலகளாவிய ரீதியில் ...

மேலும்..

இந்தியாவில் ஒரு அரசியல் கருவியாக மாறியுள்ள ‘கற்பழிப்பு’

இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரின் ஹதுஆ மாவட்டத்தில் எட்டு வயது முஸ்லீம் சிறுமியொருவர் பாரதூரமாக கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு யாவரும் அறிந்ததே. இந்நிகழ்வானது இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்துவதற்கு பாலியல் துஷ்பிரயோகம் எந்தளவுதூரம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகின்றது ...

மேலும்..

இளம் பெண்களின் மோசமான செயற்பாடு! சமூக சீர்கேடுகளால் அழியும் இலங்கை

அம்பலங்கொடையில் சமூக சீர்கேடுகளில் ஈடுபட்ட 11 பேரும் மிட்டியாகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்லங்கொடை - கொடகம நிகழ்வு மண்டபத்தினுள் இடம்பெற்ற பேஸ்புக் நண்பர்கள் விருந்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விருந்தில் கஞ்சா, அபின், ஹசீஸ், மற்றும் போதை மாத்திரைகளுடனே குறித்த ...

மேலும்..

இலங்கையை நெருங்கும் ஆபத்து! கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் கிராமம்

புத்தளம் பகுதியை அண்மித்த கிராமம் ஒன்று கடலுக்குள் முழுமையாக ழுழ்கும் ஆபாயத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஆராச்சிகட்டுவ - குருகுபனே கிராமம் நாளுக்கு நாள் கடலுக்குள் மூழ்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஹெமில்டன் ...

மேலும்..

திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபையின் முதல் அமர்வு

(வ.ராஜ்குமாா்) திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை முதல் அமர்வு; செவ்வாய்கிழமை 24-.04.2018 மாலை 2 மணிக்கு திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபையின் புதிய தவிசாளர் வைத்திய காலாநிதி ஜி.ஞானகுணாளன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. தவிசாளர் டாக்டர் ஜி.ஞானகுணாளன் பிரதேச சபையில் ...

மேலும்..

இலங்கை ரூபாவின் வரலாறு காணாத வீழ்ச்சி! ஏற்படவுள்ள பாதிப்பு

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமிந்த மெத்சீல குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ஊடகமொன்றிட்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் ...

மேலும்..

மாவீரர்களின் தியாகம் கலந்த மண்முனை தென்மேற்கு பிரதேசசபை இதை வளர்கவேண்டியது எமது பொறுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களை தியாகம் செய்த பூமி இந்த மண்முனை தென்மேற்கு பிரதேசசபை அவர்களை மறந்து இங்கு செயலாற்றமுடியாது என மண்முனை தென்மேற்கு பிரதேசசபை யின் முதலாவது கூட்டத்தில் கொள்கை விளக்க உரையை இன்று 24/04/2018, நிகழ்த்திய மண்முனை ...

மேலும்..

வெளிநாடுகளில் சாதனைகளை குவிக்கும் ஈழத்தமிழர்கள்! தமிழ் பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரம்

“போர் அவலம் நிறைந்ததொரு பின்னணியினை நாம் கொண்டிருக்கின்ற போது, அவ்வாறான நிலைமைகளில் வாழும் ஏனைய சமூகங்களுக்கு உதவக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் நாம் இணைந்து செயற்பட வேண்டும்.” இலங்கையில் இருந்து நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச் சென்ற 23 வயதுடைய ஹம்சிகா பிரேம்குமார் ...

மேலும்..

நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்குமாறு உங்களை உரிமையோடு அழைக்கின்றோம்

புரூஸ் மக்காதரினால் கொலை செய்யப்பட்டவர்களெனக் கருதப்படும் அமரர்களை நினைவு கூரும் அதே வேளை கனடிய தமிழர்பேரவை, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் , அவர்களின் குடும்பங்கள் மற்றும் LGBTQ+ சமூகம் ஆகியவர்களுக்கும் தனது ஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த மரணங்களினால் தமிழ்க் கனடிய சமூகம் அதிர்ச்சியிலும், ...

மேலும்..

கனடாவில் பயங்கரவாத தாக்குதல் – இலங்கையை சேர்ந்த பெண் பலி

கனடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரும் ...

மேலும்..

மாமனிதர் டி.சிவராமின் நினைவினை முன்னிட்டு கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்த போராட்டமும்

படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராமின் 13வது ஆண்டு நினைவினை முன்னிட்டு அவரது படுகொலை தொடர்பான விசாரணையினை வலியுறுத்தியும் வடகிழக்கில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரியும் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்து போராட்டமும் நடாத்தப்படவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? அதிருப்தியில் புலம்பெயர் தமிழ் மக்கள்

யாழ்ப்பாணத்தில் வழமைக்கு மாறான நடைபெற்ற நிகழ்வு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அண்மையில் ஆலயம் ஒன்றில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வின் போது வித்தியாசமான முறையில், கோபுரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. சங்கானை சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் சில தினங்களுக்கு முன்னர் ...

மேலும்..

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழப்பு

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த தை மாதம் 11ஆம் திகதி மீட்கப்பட்ட குறித்த குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சிசுவின் பெற்றோர் அடையாளம் காணப்படாமையால் ...

மேலும்..

8ஆம் திகதி அமர்வு தொடர்பில் ஆராய 2இல் முக்கிய கூட்டம்! – கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு

எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடி நிகழ்ச்சிநிரல் தயாரிப்பதற்காக எதிர்வரும் 2ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 25.04.2018

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: ...

மேலும்..