April 26, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

டைனமெற் வெடி பொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் மீட்பு

மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் அமைந்துள்ள மீனவர்களின் மீன் வாடிகள் சிலவற்றில் இருந்து தடை செய்யப்பட்ட ‘டைனமெற்’ வெடி பொருள்களை பயண்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் என்ற சந்தேகத்தில் ஒரு தொகுதி மீன்கள் கைப்பற்றப்பட்டன. மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளினால் இன்று ...

மேலும்..

துணுக்காய் பிரதேச சபையின் உறுப்பினர் சுஜன்சன் வன்னி எம்.பி.சி.சிவமோகன் அவர்களால் கௌரவிப்பு

மல்லாவி நகரில் இன்று (வியாழக்கிழமை) துணுக்காய் பிரதேச சபையின் உறுப்பினர் சுஜன்சன் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களால் கௌரவிக்கப்பட்டார். தமிழர் விடுதலை கூட்டணியில் வெற்றி பெற்ற இவரது ஆதரவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியினை கைபற்றியது குறிப்பிடத்தக்கது. ...

மேலும்..

ஊடகப் படுகொலைகளுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் நாளை போராட்டம்

ஊடகப் படுகொலைகளுக்கு நீதி கோரி, வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பில் நாளை பாரிய கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். ஊடகவியலாளர் டி.சிவராமின் 13 ஆவது நினைவு நாளை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது, படுகொலை செய்யப்பட்ட 41 தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபை வரலாற்றில் முதல் முஸ்லிம் பிரதித் தவிசாளர் ஜாஹிருக்கு வரவேற்பு

(றியாத் ஏ. மஜீத்) காரைதீவு பிரதேச சபையின் வரலாற்றில் முதல் முஸ்லிம் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாளிகைக்காடு அமைப்பாளர் ஏ.எம்.ஜாஹிருக்கு மாளிகைக்காடு அல்-ஹூசைன் வித்தியாலயத்தினால் வரவேற்பளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (26) இடம்பெற்றது. அல்-ஹூசைன் வித்தியாலய அதிபர் ஏ.எம்.எம்.நழீர் ...

மேலும்..

ஐந்தாவது நாளாக இரணைதீவில் தங்கியிருந்து போராடும் மக்கள்

சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைதீவில் தங்கியிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், முழங்காவில்- இரணைமாதா நகரில் தாம் தங்கியுள்ள பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக தொடர் போராட்டத்தை ...

மேலும்..

நிலத்தை மீட்ட போராளிகளாகவே? இரணைத்தீவு மக்களை பார்க்கின்றேன்

இரணைத்தீவிற்கு சென்று அங்கு குடியேறிய மக்களை நான் சொந்த நிலத்தை மீட்ட மக்களாகவே பார்க்கின்றேன் என முன்னளா் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும வகையில் இன்று(26) இரணைத்தீவுக்கு சென்ற அவர் ...

மேலும்..

ஊடக சுதந்திரம் – 10 இடங்கள் முன்னேறியது சிறிலங்கா

ஊடக சுதந்திரம் தொடர்பான தரப்படுத்தலில் சிறிலங்கா இந்த ஆண்டில் 10 இடங்கள் முன்னேறியுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியை, பிரான்சை தலைமையகமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சிறிலங்கா 131இவது இடத்தில் இந்த ஆண்டு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், ...

மேலும்..

சிறிலங்காவும் சீனாவும் இணைந்து கொழும்பில் கட்டும் பாரிய ஆடம்பர வணிக வளாகம்

கொழும்பு நகரில், மிகப்பெரிய ஆடம்பர வணிக வளாகம் ஒன்றைக் கட்டும் பணிகளை சிறிலங்காவும், சீனாவும் இணைந்து நேற்று ஆரம்பித்துள்ளன. தெற்காசியாவின் கவர்ச்சிகரமான கொள்வனவு நகராக கொழும்பை மாற்றும் இலக்குடன், இந்தப் பாரிய ஆடம்பர வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது. New Odel Mall என்ற பெயரில் ...

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவரின் வெசாக் தின வாழ்த்து செய்தி

புத்தபெருமானின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியத்துவமிக்க மூன்று நிகழ்வுகள் இடம்பெற்ற வெசாக் தினத்தை கொண்டாடும் பௌத்த சமய பக்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். எவரும் பிறப்பிலே உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ காணப்படுவதில்லை என்பதனை உறுதிசெய்து மனித வர்க்கத்தினர் அனைவரையும் சமமாக மதித்துரூபவ் சமூகங்களுக்கிடையே காணப்பட்ட பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகளை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசு

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கான கட்டுமானப் பணிகள், சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று அமைக்கும் பணிகள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ். ...

மேலும்..

ஐதேக முக்கிய பதவிகளில் மாற்றம் – கட்சிக்குள் குழப்பம் நீடிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையிலும், கட்சிக்குள் குழப்பங்கள் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐதேகவின் தலைமைத்துவத்துக்கு எதிராக அண்மையில் ஏற்பட்ட அதிருப்திகளை அடுத்து, கட்சியில் மறுசீரமைப்புகளை செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணங்கியிருந்தார். கடந்த சில வாரங்களாக ஐதேகவின் உயர்மட்ட ...

மேலும்..

வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் உறுப்பினர்களின் வரவேற்பும் முதல் அமர்வும்

நேற்றைய தினம் (25.04) காலை 9மணியளவில் செட்டிகுளம் பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்து உறுப்பினர்கள், விருந்தினர்கள் அனைவருக்கும் பூ மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டு வீதி உலாவாக சென்று பிரதேச சபையில் நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக பகுதியில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தேசிய கொடியினை சுதந்திர ...

மேலும்..

ஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்!

ஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் உள்ளதா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை அளித்த அறிக்கையால் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் ...

மேலும்..

கண்டியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு! மானத்தை வாங்கிய நாய்

கண்டியில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் சுவாரஸ்ய நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. கண்டியிலுள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்ற புத்தாண்டு விளையாட்டுப் போட்டியில், இளைஞர், யுவதிகள் மற்றும் வயோதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர். விளையாட்டின் ஒரு பகுதியாக மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமானது. ...

மேலும்..

இலங்கை குடிமகன்களுக்கு சோகமான செய்தி

எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு இம்மாதம் 29, 30ம் திகதிகளில் மதுபானச் சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. வருடாந்தம் வெசாக் தினத்தை முன்னிட்டு மதுபானச் சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூடும் உத்தரவை அரசாங்கம் பிறப்பித்து வருவது வழக்கமாகும். அந்த ...

மேலும்..

பிரித்தானியாவில் திருடனை ஓடவோட விரட்டிய தமிழ் குடும்பம்! வெளியான அதிர்ச்சி காணொளி

பிரித்தானியாவில் தமிழ் கடை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய தமிழ் தம்பதி, திருடனிடமிருந்து பொருட்களை ...

மேலும்..

இன்றைய ராசிபலன்- 27-04-2018

மேஷம் மேஷம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது ...

மேலும்..

பாடசாலைகளின் மாணவர்களை ஒன்றிணைத்து தமிழ்,சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம்

-மன்னார் நிருபர்- (26-04-2018) மதங்களுக்கிடையிலும், கலாச்சாரங்களுக்கிடையிலும் விழாக்களை கொண்டாடுதல் எனும் தொணிப்பொருளில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை ஒன்றினைத்து தமிழ்,சிங்கள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் தலைமன்னார் பியர் ...

மேலும்..

மன்னார் தரவன் கோட்டை பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வு-நேரடியாக சென்று பார்வையிட்டார் மன்னார் நகர முதல்வர்

 மன்னார் நிருபர்   (26-04-2018) மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட எழுத்தூர் தரவன் கோட்டை கிராம பகுதியில் உள்ள காட்டு பகுதிகளில் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வு இடம் பெற்று வருகின்ற நிலையில் அப்பகுதி மக்களினால் மன்னார் நகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. -இந்த ...

மேலும்..

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் –இம்ரான் எம்.பி

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மிகுந்த மன வேதனை அளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். தற்போது இந்த கல்லூரியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை சம்மந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ...

மேலும்..

திருக்கோணேஸ்வரத்தில் பிரச்சினைகளை தீர்க்க உயரதிகாரிகள் ஒத்துழைப்பில்லை

வ. ராஜ்குமாா்     தெட்சண கைலாயம் திருக்கோணேஸ்வரம் ஆலயம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் இவை தொடர்பாக பல தடவைகள் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேசியும் பலன் கிடைக்க வில்லை என ஆலய பரிபாலன சபை தலைவர்; க.அருள்சுப்பிரமணியம் அவர்கள் எதிர்கட்சித் தலைவர; இரா.சம்பந்தன் அவர்களுக்கு ...

மேலும்..

அட்டன் நகரை மரபுரிமை நகரமாக மாற்றியமைக்க அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும்

(க.கிஷாந்தன்) அட்டன் டிக்கோயா நகர சபையின் முதலாவது சபை அமர்வு 26.04.2018 அன்று நகர சபை தலைவர் சடையன் பாலசந்திரன் தலைமையில் கூடியது. இதில் புதிதாக சபைக்காக தெரிவு செய்யப்பட்ட தலைவர் உட்பட 16 உறுப்பினர்கள் இந்த முதல் சபை அமர்வில் கலந்து கொண்டனர். இதன்போது ...

மேலும்..

மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் உள்ள மீன் வாடிகளில் இருந்து ஒரு தொகை மீன்கள் மீட்பு-(படம்)

  - மன்னார் நிருபர்   (26-04-2018) மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் அமைந்துள்ள மீனவர்களின் மீன் வாடிகள் சிலவற்றில் இருந்து இன்று வியாழக்கிழமை மாலை தடை செய்யப்பட்ட 'டைனமெற்' வெடி பொருட்களை பயண்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் என்ற சந்தேகத்தில் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளினால் ...

மேலும்..

மூழ்கியது நாவலப்பிட்டி நகரம்.

க.கிஷாந்தன்) மலையகத்தில் பெய்துவரும் கடும் மழையைத்தொடர்ந்து நாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் 26.04.2018 அன்று மாலை வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது. நாவலப்பிட்டி நகரத்தில் தபால் அலுவலகத்தின் முன்பாகவும், நாவலப்பிட்டி – கண்டி வீதியில் ஒருபகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்தோடு நீர் ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களுக்கும், ஊழியர்களுக்குமிடையிலான அணிக்கு 07 பேர் கொண்ட சிநேகமுறையிலான மென்பந்து கிரிக்கட் போட்டி இன்றைய தினம் (26) மட்டக்களப்பு பாட்டாளிபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இக் கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு மாநகரசபை ...

மேலும்..

பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் கைது!!

கொழும்பு பல்கலைக்கழக மாணிங்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட பிக்கு மாணவன் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் சற்றுமுன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் இன்று எதிர்ப்பு ஆரப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ...

மேலும்..

கிழக்கு மாகாண வைத்திய அதிகாரிகள் வேலை நிறுத்தம்

கிழக்குமாகாண ஆளுநர் தரப்பில் தமக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்கள் அமுல் படுத்தப்படாமல் உதாசீனம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து வியாழக்கிழமை காலை 8 மணி தொடக்கம் தாம் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண கிளை ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது விடயமாக ...

மேலும்..

மின்னல் தாக்கி இருவர் மருத்துவமனையில்!! .

ஹற்றன் டிக்கோயா மணிக்கவத்தைத் தோட்ட பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ததால், இரண்டு தொழிலாளர்கள் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகினர். டிக்கோயா கிழங்கன் மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்று ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்

மேலும்..

வவுனியாவில் நடு வீதியில் மோசமாக மோதிக்கொண்ட இளைஞர்கள்

வவுனியா - இலுப்பையடியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அருகே இன்று இளைஞர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. கருத்து முரண்பாடு முற்றி மோதலாக மாறி பின்னர் நடு வீதியில் மோசமாக சண்டையிட்டுள்ளனர். கடந்த சில நாட்களான இளைஞன் ஒருவருக்கும் மற்றைய தரப்பு இளைஞர்களுக்கும் இடையே கருத்து ...

மேலும்..

வடக்கில் நியமிக்கப்பட்ட சிங்களச் சிற்றூழியர்கள் மீள அழைக்கப்படுவார்கள்!

வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட சமுர்த்தித் திணைக்களத்தின் சிங்களச் சிற்றூழியர்கள் மீள அழைக்கப்படுவார்கள் என்று உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். வடக்கு - கிழக்கில் சிங்கள சிற்றூழியர்கள் நியமிக்கப்படக் ...

மேலும்..

மலையகத்தில் கடும் மழை!!

ஹற்றனில் இன்று பிற்பகல் பெய்த கடும் மழையால், ஹற்றன் பிரதேசத்தில் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் ஒரு மணி நேரம் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது ...

மேலும்..

அனைத்து அமைச்சுகளும் மைத்திரியின் நேரடிக் கண்காணிப்பில்!

புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்ற கையோடு அனைத்து அமைச்சுகளையும் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சரவை மாற்றம் குறித்தான பேச்சுகளின்போது ...

மேலும்..

ஹபாயா அணியக் கேட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!!

கொழும்பு கல்வி அமைச்சினால் தீர்வு வழங்கப்படும் வரை ஹபாய அணிவதற்கு அனுமதி கோரிய, சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். ஹபாயா விவகாரம் தொடர்பாக வலயக்கல்வி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்புக் ...

மேலும்..

நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்திய கணவன்! மனைவி எடுத்த விபரீத முடிவு!!

தனது நண்பனுடன் உடலுறவு கொள்ளச்சொல்லி மனைவியை வற்புறுத்தியதால், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பெங்களூர் கெங்கேரி பகுதியை சேர்ந்த அசோக்குமாருக்கும், சுப்ரியாவிற்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார் சுப்ரியா. ...

மேலும்..

ட்ரம்பின் பொருளாதாரக் கொள்ளைகள் உலக வர்த்தகத்தை பாதிக்கும் – இம்மானுவேல் மேக்ரான்

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அமெரிக்காவுக்கு முன்னுரிமை கொடுக்கும் பொருளாதாரக் கொள்கைகள் பன்முகத் தன்மை கொண்ட உலக வர்த்தகத்திற்கு பாதிப்பாக இருக்கும் என்றார். மேலும், அமெரிக்க சமூக, அரசியல், பொருளாதார நிலைமைகளில் ...

மேலும்..

இத்தனை உறுப்புக்களை மாற்றம் செய்து சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்!!

பிரிட்டனைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனுக்கு கல்லீரல், சிறுநீரகம் உட்பட ஐந்து முக்கிய உறுப்புக்களை மாற்றி சிகிச்சையினை மேற்கொண்டு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். பிர்மிங்காமில் பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுவனுக்கே இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் குறித்த சிறுவனின் இரு ...

மேலும்..

கிழக்கு வைத்தியர்களின் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் அசௌகரியத்தில்

கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நோயாளிகள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 8.00 மணி முதல் நாளை காலை 8 .00மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கிழக்கு மாகாண அரசாங்க வைத்திய ...

மேலும்..

இரனைதீவில் மக்களை சந்தித்தனர் சமத்துவம் சமூகநீதிக்கான அமைப்பினர்

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க கோரி இரணைமாதா நகரில் 359 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது கோரிக்கைகள் நிறைவேறாத தினால் இரனைதீவில் சென்று கடந்த 23.04.2018 அன்றில் இருந்து தமது போராட்டத்தை தொடர்கின்றனர். இன்று 362 வது நாளாக இரணைதீவில் போராட்டத்தில் ...

மேலும்..

மஹிந்தவின் காலில் விழுகின்றனர் ரணிலை எதிர்த்த சு.கவின் 16 பேரும்

நாடாளுமன்றத்தில் சுயாதீன அணியாக செயற்படத் தீர்மானித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேரும் இவ்வாரத்துக்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். இதற்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறு மஹிந்தவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும், அடுத்தகட்ட அரசியல் ...

மேலும்..

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் முதல் நாள் அமர்வும் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வும்

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் முதல் நாள் அமர்வும் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வும் நேற்றிய தினம் சபையில் இடம் பெற்றது. 25.04.2018 நேற்றைய தினம் மதியம் 2மணியளவில் நெழுக்குளம் முருகன் கோவிலில் மத வழிபாட்டுடன் ஆரம்பித்த இந்நிகழ்வானது வீதி ஊரவலமாக சபையை சென்றடைந்து ...

மேலும்..

9 வயதுச் சிறுவன் மீது ஆசிரியர் கடும் தாக்குதல்!!

வவுனியாவில் வீட்டில் தனிப்பட்ட ரீதியில் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் ஒருவர் 9 வயதுச் சிறுவனைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாள்கள் வகுப்புக்கு வராத காரணத்தால் சிறுவனை ஆசிரியர் தாக்கினார் என்று கூறப்படுகிறது. ...

மேலும்..

அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும்! அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மாலபே பிரதேசத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த தேர்தல்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ...

மேலும்..

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த மகிழ்ச்சியான உத்தரவு!

சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த 15 மில்லியன் ரூபா பணத்தை என்.ஆர்.கன்ஸ்சல்டன்சி நிறுவனத்தில் முதலீடு செய்தனர் என்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 5 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டடுள்ள வழக்கின் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள இந்திக கருணாஜீவ என்பவரை ...

மேலும்..

இறைச்சிக் கடைகளுக்கும் பூட்டு!!

வெசாக் வாரத்தை முன்னிட்டு எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் சகல இறைச்சிக் கடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

ஏரிக்குள் சிக்கிய மர்ம வாகனம் – யாருடையது என்பதில் சர்ச்சை

மஹியங்கனை வியானி ஏரியில் பெஜிரோ வாகனம் ஒன்று மர்மமான முறையில் விழுந்துள்ளமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இன்று அதிகாலை இந்த வாகனம் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அதில் பயணித்தவர்கள் தொடர்பில் இதுவரையிலும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. பிரபல அரசியல்வாதி ஒருவரின் உதவியாளர் இதனை பயன்படுத்தியுள்ளதாகவும், ...

மேலும்..

மலேசிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! இலங்கையருக்கு 20 வருட சிறைத்தண்டனை?

விமானம் ஒன்றுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த இலங்கை இளைஞர் இன்றைய தினம் அவுஸ்திரேலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்திற்கு இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அவரது குற்றச்சாட்டிற்கான தண்டனை இன்றையதினம் அறிவிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு ஜுன் ...

மேலும்..

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற கார் விபத்து

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியின், புணாணை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காரும், எதிர்த்திசையில் வந்த காரும் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ...

மேலும்..

இரனைதீவு மக்களுடன் சந்திப்பு!!

காணிகளை விடுவிக்க கோரி இரணைமாதா நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான, சமத்துவம் சமூக நீதிக்கான அமைப்பினர் சந்தித்தனர். இதன் போது அவர்களுக்குத் தேவையான சிறுதொகை உலருணவுப் பொதிகளையும் வழங்கினர்.

மேலும்..

7 பவுண் தங்கநகைகள் பட்டப்பகலில் திருட்டு; சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

மட்டக்களப்பு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி சந்தியில் விற்பனை முகவருக்கு மயக்கமருந்து கலக்கப்பட்ட குளிர்பானத்தை கொடுத்து சூட்சுமமானமுறையில் தங்கநகைகள் திருடப்பட்டுள்ளது நண்பகல் 12.00 மணியளவில் ஊறணி சந்தியில் (கொத்துக்குள மாரியமன் ஆலய வீதி) நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மட்டக்களப்பு முகத்துவாரத்தை சேர்ந்தவரும், இலங்கை தேசிய லொத்தர்சபையின் ...

மேலும்..

கிழக்கு மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பு

கிழக்கு மாகாண மருத்துவர்கள் இன்று பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நாளையும் தொடரும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

மேலும்..

முல்லைத்தீவு மருத்துவமனைக்கு ரூ.6.5 மில்லியனில் எக்ஸ்ரே இயந்திரம்!!

முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னைக்கு 6.5 மில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான கதிர்ப்­ப­டம் எடுக்­கும் (எக்ஸ்ரே) புதிய இயந்­தி­ரம் ஒன்று கொள்­வ­னவு செய்­வ­தற்­கான முழு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஓரிரு மாதங்­க­ளில் பிரச்­சினை தீர்க்­கப்­ப­டும் என்று வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ஞா. குண­சீ­லன் தெரி­வித்­தார். முல்லைத்­தீவு ...

மேலும்..

வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

வ. ராஜ்குமாா் திருகோணமலை நகராட்சி மன்றத்தின் விசேட வேலைத்திட்டத்தின் மற்றுமெரு கட்டமாக பழுதடைந்த வீதிகளை செப்பனிட்டு பொது மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்திக் கொடுத்தல் செயற்திட்டம். இவ் விசேட வேலைத்திட்டத்தின் முதலாவது பணி அபயபுர வட்டாரத்தில் இன்று 26ம் திகதி காலை திருகோணமலை நகராட்சி மன்றத்தலைவர் ...

மேலும்..

மகளிர் அபிவிருத்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் !!

திருகோணமலை மாவட்ட மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மாவட்டச் செயலர் என்.பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற்றும் மகளிருடைய அபிவிருத்தி சார் செயற்பாடுகள் முன்னேற்றங்கள் உட்பட பல விடயங்கள் ...

மேலும்..

தந்தை செல்வாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இரத்தான நிகழ்வு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும், தலைவருமான தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 41வது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (26) மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சி ...

மேலும்..

நில அதிர்வு – 24 வீடுகள் கொண்ட லய தொடர் குடியிருப்பில் சேதம்

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் 26.04.2018 அன்று விடியற்காலை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 24 வீடுகள் கொண்ட லய தொடர் குடியிருப்பில் இடைக்கிடையே 5 வீடுகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, லய தொடர் குடியிருப்பில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளது. விடியற்காலை ...

மேலும்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி பூநகரி நல்லுர் பகுதியில நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பூநகரி பிரதேசத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த ...

மேலும்..

அனுமதிபத்திரமின்றி பசு மாடுகளை கொண்டு சென்ற லொறி விபத்து

(க.கிஷாந்தன்) நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெட்டபுலா பிரதேசத்தில் அனுமதிபத்திரமின்றி பசு மாடுகள் இரண்டை கொண்டு சென்ற லொறியும், வேன் ஒன்றும் விபத்துக்குள்ளாகியதில் வேன் சாரதி காயம்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் ...

மேலும்..

இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை 3 தங்கப்பதக்கம்!!

பன்னாட்டு இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. 25 ஆவது தடவையாக இந்தப் போட்டி சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட் நகரில் நடைபெற்றது. இலங்கையின் சார்பில் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த சமாஷி விஹங்க முனவீர, கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் ...

மேலும்..

ரவியின் நியமனத்துக்கு எதிர்ப்பு- உறுப்பினர் வெளிநடப்பு!!

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தற்போது சிறிகொத்தவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு ...

மேலும்..

உத்தரப் பிரதேசத்தில் சோகம்- 13 மாணவர்கள் உயிரிழப்பு!!

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்ற வான், தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் பாடசாலை மாணவர்கள் 13 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகிய வவுனியா வர்த்தகர்களுக்கு கௌரவிப்பு

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகிய வவுனியா வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது. வவுனியா வர்த்தக சங்க செயலாளர் சிறிஸ்கந்தராஜா அவர்களின் தலைமையில் வவுனியா, ஓவியா விருந்தினர் விடுதியில் நேற்று இரவு இந் நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா வர்த்தக சங்கப் பிரதிநிதிகளாக இருந்து  வவுனியா நகரசபை ...

மேலும்..

பொது மக்களுக்கான ஓர் முக்கிய செய்தி…!

தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்யும் போது தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தர முத்திரையுடனான தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை பொது மக்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. தங்கத்தின் ...

மேலும்..

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகிறது. "அமைதியான மனம் ஆரோக்கியம் தரும்" என்ற தொனிப் பொருளில் வெசாக் வார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாடெங்கிலும் பௌத்த வணக்கஸ்தலங்கள், அறநெறிப் பாடசாலைகள், பொது அமைப்புக்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு தியான, தான, தர்ம நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

மேலும்..

இனிமேல் தங்க ஆபரணங்கள் வாங்குபவர்கள் இதனை அவதானிக்கவும்.

தங்க ஆபரணங்கள் கொள்வனவின் போது, தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தர முத்திரையுடன் கொள்வனவு செய்யுமாறு, தேசிய மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தங்க ஆபரண விலை அதிகரித்துள்ளமை காரணமாக, சந்தையில் தரம் ...

மேலும்..

தோனி மீண்டும் விஸ்வரூபம் ! பெங்களூரை வீழ்த்தியது சென்னை!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இன்று இடம்பெற்ற 24வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இப்போட்டி , பெங்களூர் ரோயல் செலன்ஞர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையில் பெங்களுரில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் ...

மேலும்..

படிப்பறிவால் யாழிற்கு தனிப்பெருமை

படிப்பறிவு காரணமாகவே யாழ்ப்பாணத்திற்கு தனிப்பெருமை ஏற்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார். இந்த பெருமையை எதிர்காலத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும்..

ஹாட்லியின் மிதுன்ராஜ் வென்றார் வெள்ளி

இள­நிலை பிரி­வி­ன­ருக் கான தேசி­ய­மட்ட தட­க­ளத் தொட­ரில் 16 வய­துக்கு உட்­பட்ட ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறி­த­லில் பருத்தித்­துறை ஹாட்­லிக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­துவம் செய்த எஸ்.மிதுன்­ராஜ் வெள்­ளிப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார். கொழும்பு சுக­ததாஸ விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று இந்­தப் போட்டி நடை­பெற்­றது. பருத்­தித்­துறை ஹாட்­லிக் ...

மேலும்..

சட்டவிரோதமாக மாடுகளைக் கொண்டுச் சென்ற லொறி விபத்து

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை, நாவலப்பிட்டி பிரதான வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிப் பத்திரமின்றி பசு மாடுகள் இரண்டை கொண்டுசென்ற லொறி ஒன்றும், அப்பகுதியினூடே பயணித்த வான் ஒன்றும் மோதிக்கொண்டதில் குறித்த ...

மேலும்..

வவுனியா நகரத்தினை போதை மற்றும் புகையிழைல அற்ற பிரதேசமாக மாற்ற கைகோருங்கள்

வவுனியா நகரத்தினை முன்மாதிரியான நகரமாக மாற்றுவதற்கு முதல் கட்டமாக போதை மற்றும் புகையிலை பொருட்கள் அற்ற பிரதேசமாக மாற்ற அனைவரும் கைகோர்த்து உதவ வேண்டும் என வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் தெரிவித்தார். வவுனியா வர்த்தகர் சங்கத்தினால் வவுனியா ஓவியா விருந்தினர் ...

மேலும்..

கனடா தலைநகர் ஒட்டாவாவில் தமிழரின் ஒருமித்த குரலாக இரண்டாம் சர்வதேச மாநாடு

ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமை மற்றும் சிறிலங்கா அரசின் தமிழ் இனஅழிப்பு எனும் தலைப்பில் ஆய்வு மாநாடு வரும் மே 5 மற்றும் 6 இரு நாட்களாக கால்ற்றன் பல்கலை கழகத்தில் இடம்பெறுகிறது. உலகில் பல பாகங்களிலிருந்து புகழ் பெற்ற ...

மேலும்..

கலாயோதி இளைஞர் கழகம் சம்பியன்

உடு­வில் பிர­தேச இளை­ஞர் கழக சம்­மே­ள­னம் நடத்­திய இளை­ஞர் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான கப­டித் தொட­ரில், ஆண்­கள் பிரிவு இறு­தி­யாட்­டத்­தில் இணு­வில் கலா­யோதி இளை­ஞர் கழக அணி சம்­பி­ய­னா­னது. சுன்­னா­கம் ஸ்கந்­த­வ­ரோ­தோ­யக் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் கந்­த­ரோடை மக்­கள் முன்­னேற்ற இளை­ஞர் ...

மேலும்..

கிண்ணியாவில் இளைஞரொருவர் கைது

கிண்ணியா - மஹமார் பகுதியில் மூன்று கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இளைஞரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் வீட்டிற்கு பின் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் ...

மேலும்..

யாழ்.பல்கலையில் திடீரென இடைநிறுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவாலயத்துக்கான பணிகள்

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு வந்த முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தின் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.பல்கலைக்கழக வளாக முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் ஒன்றை அமைக்கும் பணிக கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. எனினும் அந்த இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்தால் தடை ஏற்பட்டது. இந்த ...

மேலும்..

அச்சுவேலி திரேசாள் வென்றது கிண்ணம்

புது­வ­ருட தினத்தை முன்­னிட்டு கோப்­பாய் கல்வி கோட்­டப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யில் நடத்­தப்­பட்ட தாச்­சித் தொட­ரில், அச்­சு­வேலி புனித திரே­சாள் மக­ளிர் கல்­லூரி அணி கிண்­ணம் வென் றது. அச்­சு­வேலி மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று இந்த இறு­தி­யாட்­டம் இடம்­பெற்­றது. இதில், அச்­சு­வேலி புனித ...

மேலும்..

கொலைகார சிகரட் கம்பனிக்கு எங்களது சாபக் கேடு

மேற்குறிப்பிட்டவாறு வாசகங்கள் ஏந்தி இளைஞர்கள் தாய்மார்கள் என ஆயிரக்கக்காவர்களுடன் சர்வ மதத் தலைவர்கள் பங்கு பற்றிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று 25.04.2018 மட்டக்குளியில் அமைந்துள்ள சிகரட் கம்பனிக்கு முன்னால் இடம் பெற்றது. இதில் பங்கு பற்றிய சர்வ மதத்தலைவர்களும் கருத்து தெரிவித்த ...

மேலும்..

ஜொலிஸ்ரார் அணி இமாலய வெற்றி

கொக்குவில் சன சமூக நிலையம் யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையில் நடத்தும் துடுப்பாட்டத் தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆட்ட மொன்றில் ஜொலிஸ்ரார் அணி இமாலய வெற்றிபெற்றது. கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜொலிஸ்ரார் ...

மேலும்..

நல்லிணக்க நடைமுறைகள் குறித்து இலங்கை – கனடா பேச்சு

நடைமுறையில் உள்ள நல்லிணக்க நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்து கனடாவும், இலங்கையும் கலந்துரையாடியுள்ளன. கனடாவின் சர்வதேச விவகாரங்களின் தெற்காசியவுக்கான பணிப்பாளர் நாயகம் டேவிட் ஹாட்மன் மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் ஆகியோர் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள ...

மேலும்..

சிறி­லங்­கன் வானூர்தி நிறு­வன மோசடி சாட்­சி­யப்­ப­திவு விரை­வில்!!

சிறி­லங்­கன் வானூர்தி நிறு­வ­னத்­தில் இடம்­பெற்­ற­து என்­று தெரி­விக்­கப்­ப­டும் குற்­றச்­சாட்­டுக்­கள் குறித்து கண்­ட­றி­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வின் தக­வல்­கள் மற்­றும் சாட்­சி­களை பதிவு செய்­யும் நட­வ­டிக்­கை­கள் இரண்­டு­வார காலப்­ப­கு­தி­யில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. இவ்­வாறு அரச தலை­வர் மைத்­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார். சிறிலங்­கன் விமான நிறு­வ­னத்­து­டன் இணைந்த ...

மேலும்..

கையறு நிலையில் 16 சு.க எம்.பிக்கள்!

பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளையடுத்து, அத்தேர்தல் முடிவுகளை தவறாக நோக்கிய மஹிந்த அணியினர் புதிய தெம்பைப் பெற்றுக் கொண்டவர்கள் போன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தனர். அந்தப் பிரேரணைக்கு ...

மேலும்..

ரணில் தலைமையிலான கட்சியின் பதவிகளில் அதிரடி மாற்றம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். அலரிமாளிகையில் தற்போது இடம்பெறும் கட்சியின் அரசியல் பீட கூட்டத்தில் கட்சியின் பதவி நிலைகள் குறித்த நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்சியின் பிரதித் தலைவராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவும், உப தலைவராக அமைச்சர் ரவி ...

மேலும்..

நியூ ஸ்ரார் அணி போராடி வெற்றி

கொக்­கு­வில் சனசமூக நிலை­யம் நடத்­தும் யாழ்ப்­பாண மாவட்ட கிரிக்­கெட் சங்­கத்­தில் பதிவு செய்­யப்­பட்ட கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் நியூ ஸ்ரார் அணி 7 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றது. யாழ்ப்­பா­ணம் இந்து கல்­லூரி மைதா­னத்­தில் அண்­மை­யில் நடை­பெற்ற இந்த ஆட்­டத்­தில் கே.சி.சி.சி. அணியை எதிர்த்து ...

மேலும்..

பலமாகப் பிரயோகிக்கப்படுகின்றது கூட்டமைப்பு உறுப்பினர்களின் வெற்றி!

"உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றிகள் இன்று பலமாக பிரயோகிக்கப்படுகின்றன'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வலிகாமம் மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். வடக்கு மாகாண ...

மேலும்..

விமான பயணிகளுக்கு எச்சரிக்கை! உங்களுக்கும் இந்தநிலை ஏற்படலாம்!

பிரான்சிலிருந்து அமெரிக்கா சென்ற வானூர்தியில் சாப்பிடுவதற்குக் கொடுத்த அப்பிளை கைப்பையில் கொண்டு சென்ற பெண்ணுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்கு கிரிஸ்டன் டேட்லாக் என்பவர் எடெல்டா ஏர்லைன்ஸ் வானூர்தியில் பயணித்துள்ளார். வானூர்தி மின்ன பொலிஸ் நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.இதையடுத்து வானூர்தியில் இருந்து வெளியேறிய பயணிகளிடம் பொலிஸார் ...

மேலும்..

தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் !!

தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாண நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. தந்தை செல்வா நினைவு தூபிக்கு தந்தை செல்வா அறக்காவலர் சபையின் தலைவர், தந்தை செல்வாவின் புதல்வர், தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், ...

மேலும்..

சீன – இலங்கை வர்த்தகத்தில் மற்றொரு பிரதான படிக்கல்லாக அமையும் சுதந்திர வர்த்தக உடன்பாடு

இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான பிரதான படிக்கல்லாக அமையுமெனவும், இலங்கையுடன்யுன்னான் மாநிலமும் அதேபோன்று சீனாவும் சாதகமான நவீன வர்த்தகத்துக்கு வழி திறக்குமெனவும் யுன்னான் மாகாண அரச ஆலோசகர் காவோ ஷக்ஸ்ன் தெரிவித்தார். யுன்னான் மாநில அரசாங்கத்தின் கம்யுனிஸ்ட் ...

மேலும்..

மகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்கையில் நேர்ந்த விபரீதம்

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மகளும், தாயும் படுகாயமடைந்துள்ளனர். தாய், தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சூசைப்பிள்ளையார்குளம் சந்தியில், கந்தசாமி ...

மேலும்..

தமிழகத்திலிருந்து திரும்பிய 25 குடும்பங்களுக்கு வீடுகள்!

தமிழத்திலிருந்து தாயகம் திரும்பியவர்களில் வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட 25 குடும்பங்களுக்கு வீடு வழங்கப்படவுள்ளன. 25 பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணி யாழ்.மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ். மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தவை வருமாறு:- "தமிழகத்திலிருந்து நாடு திரும்பியவர்களில் காணி அற்றவர்களும் வீட்டுத் திட்டம் ...

மேலும்..

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி, பிரதமர் யார்? சர்ச்சைக்குரிய ஜோதிடர் மீண்டும் ஆரூடம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ இலங்கையில் இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என சர்ச்சைக்குரிய ஜோதிடர் விஜித் ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் ஜாதகத்திற்கு அமைய அவர் எதிர்காலத்தில் எதிர்க்கட்சி தலைவராகவோ அல்லது பிரதமராகவோ ...

மேலும்..

கொழும்பிலுள்ள தொடர்மாடிக்கு ஆபத்து! உடனடியாக மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை

கொழும்பு - 2, ஸ்டுவர்ட் வீதியில் அமைந்துள்ள அடிக்குமாடி வீடுகள் பாரிய ஆபத்தில் உள்ளமையினால் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டுத் தொகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாக அனுப்புமாறு மின்சக்தி எரிசக்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் ...

மேலும்..

விடுமுறைக்காக இலங்கைக்கு வந்துவிட்டு கனடா சென்ற பெண் பலி

கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் இலங்கை பெண் ஒருவர் உள்ளடங்குவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது. கடந்த 24ஆம் திகதி ரொரான்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 46 வயதான ரேனுகா அமரசிங்க என்ற இலங்கை பெண் படுகொலை செய்யப்பட்டார். அவர் இலங்கையின் ஹொரண, ...

மேலும்..

திடீர் நில அதிர்வு 5 வீடுகள் சேதம்!!

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை மேற்பிரிவு தோட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக, 24 வீடுகள் கொண்ட லய தொடர் குடியிருப்பில் 5 வீடுகளில் சேதமடைந்துள்ளன. சில வீடுகளில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. அதிகாலை 5 மணியளவில் நில அதிர்வு ...

மேலும்..

ஹக்கீமுடன் கனேடிய அரசின் உயர்மட்ட வர்த்தக தூதுக்குழுவினர் பேச்சு! (photos)

அரச மற்றும் தனியார்துறை கூட்டு முதலீட்டு முயற்சிகளில் அண்மைக்காலமாக அரசு கூடுதல் கவனம் செலுத்துவதால், நகர திட்டமிடல், நீர் வழங்கல் கருத்திட்டங்களிலும் அதற்கு தாம் முக்கியத்துவம் அளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தம்மை சந்தித்துக் கலந்துரையாடிய ...

மேலும்..

இலங்கை வரைப்படத்தில் ஏற்படவுள்ள எதிர் பாராத மாற்றங்கள்

இலங்கையின் புதிய வரைப்படம் மே மாதம் இறுதிக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளதாக நில அளவையாளர் பீ.எம்.பீ.உதயகண்ணா தெரிவித்துள்ளார். கொழும்பு நகரத்தில் அண்மைய நாட்களில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்களுடனான முழுமையான வரைப்படமே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரம் உட்பட கொழும்பு மாவட்டத்தில் இடம்பெறும் புதிய 66 ...

மேலும்..

வாகன விபத்தில் ஒருவர் காயம்

தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் லொறி மற்றும் வேன் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் வேன் சாரதி காயமடைந்தார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். அனுமதிப்பத்திரமின்றி பசு மாடுகளை இறைச்சிக்காக கொண்டு சென்ற லொறி பஸ் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட ...

மேலும்..

இயல்புக்குத் திரும்பும் ஈராக்கியக் கிராமங்கள்!!

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கு எதி­ரான போரில் இருந்து விடு­பட்­ டுள்ள ஈராக், படிப்­ப­டி­யாக இயல்பு நிலைக்­குத் திரும்­பிக் கொண்­டி­ருக்­கி­றது என்று பன்­னாட்டு ஊட­க­மான ரொயிட்­டர்ஸ் குறிப்­பிட்­டது. அது தொடர்­பான ஒளிப்­ப­டங்­க­ளை­யும் அது வெளி­யிட்­டது. ஈராக்­கின் தலை­ந­கர் பக்­தாத்­தில் இருந்து சுமார் 150 கிலோ­மீற்­றர் தொலை­வில் ...

மேலும்..

கடைசி மூச்சை இழுக்கும் நிலையில் சுதந்திரக்கட்சி!!

மகிந்த ராஜ­பக்­ச­வின் அர­சில் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன, 2015ஆம் ஆண்­டின் அரச தலை­வர் தேர்­த­லுக்­கான கட்­சி­க­ளது வேட்­பா­ளர் தெரி­வின் இறு­திக் கட்­டம் வரை­யில் மெள­னம் காத்து, 2014 ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 20 ஆம் திக­தி­யன்று இரவு ...

மேலும்..

சுயநல எண்ணம் கொள்ளாது மே 18இல் ஒன்றிணையுங்கள்!

"தாயக மீட்புக்கான ஆயுதப் போராட்டம் உலக நாடுகளின் ஆதரவுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. போரில் தமது பிள்ளைகளை மாவீரர்களாகக் கொடுத்த பெற்றோர், உறவினர்கள், போரைத் தாங்கிய போராளிகள், மக்கள் அனைவரதும் மன எண்ணங்களைப் புரிந்து அனைவரும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மே  ...

மேலும்..

புது வருடக் கொண்டாட்ட விளையாட்டுப் போட்டிகள்!!

சித்திரைப் புதுவருடக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் விளையாட்டுப் போட்டிகள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை விளையாட்டுத் திடலில் இடம்பெற்றன.

மேலும்..

ஐ.தே.கவின் உயர் பதவிகளுக்கு கட்சிக்குள்ளேயே வாக்கெடுப்பு! – ரவி கடும் எதிர்ப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், தவிசாளர், பொதுச்செயலாளர், பொருளாளர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு உள்ளக வாக்கெடுப்பு மூலமே உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அரசியல் சபையின் இணக்கப்பாட்டுடன் - வாக்கெடுப்பின்றி உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கு இன்று இரவு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள ...

மேலும்..

சரணடைந்த மூவரின் ஆட்கொனர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளது

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொனர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், அந்த வழக்குகளின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வழக்குகள் மே மாதம் 22ஆம் திகதிக்கு வவுனியா மேல் ...

மேலும்..

ரஷ்யாவிடம் அழிவை ஏற்படுத்த கூடிய பயங்கர ஆயுதம்! 320 அடிக்கு மேல் சுனாமி என எச்சரிக்கை தகவல்!

ரஷ்யாவிடம் அழிவை ஏற்படுத்தக் கூடிய சுமார் 320 அடிக்கு மேல் சுனாமி அலைகலை ஏற்படுத்தும் அளவிற்கு அதிபயங்கரமான அணு ஆயுதம் உள்ளதாக எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் மாஷ்கோவில் கடந்த மாதம் நடந்த மாநாட்டின் போது ரஷ்ய ஜனாதிபதி புடின் ரஷ்யாவிடம் பலமான ...

மேலும்..

புத்தர் சிலை விவகாரம்: சிங்கள மாணவர்களின் செயலுக்கு கூட்டமைப்பு கண்டனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கலைக்கழகத்தின் வவுனியா வளாக சிங்கள மாணவர்களின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை வைப்பதற்கு நேற்றுமுன்தினம் முற்பட்டனர். நிர்வாகம் ...

மேலும்..

கூட்­ட­மைப்­பின் நிர்­வாக முடக்க போராட்­டத்­துக்கு அவ­சி­ய­மி­ருக்­காது!!

கூட்­ட­ரசு உரு­வான நாளி­லி­ருந்து தமிழ் மக்­க­ளுக்­குத் தீர்வை வழங்க வேண்­டும் என்ற சிந்­த­னை­யில் அரசு செயற்­பட்டு வரு­கின்­றது. தமது காலத்­தில் தீர்வை வழங்­கி­விட வேண்­டும் என்றே இந்த அரசு செயற்­ப­டு­கின்­றது. எனவே கூட்­ட­மைப்­பி­னர் அரச நிர்­வாக முடக்­கப் போராட்­டத்­தில் ஈடு­ப­ட­வேண்­டிய தேவை ...

மேலும்..

காற்றில் பறந்தது ரணிலின் வாக்கு!

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிற்றூழியர்களாக சிங்களவர்கள் நியமிக்கப்படக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்த வாக்குறுதி 20 நாட்களுக்குள் காற்றில் பறக்கவிடப்பட்டது. சமுர்த்தி சிற்றூழியர்களாக தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் ...

மேலும்..

வடக்கு அமைச்­சர்­கள் மீதான முறைகேட்டு விசாரணை அறிக்கை கையளிப்பு!!

வடக்­கின் புதிய அமைச்­சர்­கள் மீது சுமத் தப்­பட்ட மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் நடத்­தப்­பட்ட விசா­ரணை அறிக்கை, வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி னோல்ட் குரே­யி­டம், தலை­மைச் செய­ல­ரால் நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. விசா­ரணை அறிக்­கை­யில், அவர்­கள் மீது சுமத்தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு ஆதா­ரங்­கள் இணைக் கப்­பட்­டுள்­ள­து­டன், ...

மேலும்..

சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் நிதி பங்களிப்பில் உதவிகள் வழங்கி வைப்பு

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் 2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து வவுனியா பன்றிக்கு எய்த குளம் பனிக்க நீராவி பெரியமடு ஆகிய கிராம மக்களின் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுக்கு எந்த விதமாக கொட்டகைகள் அற்ற ...

மேலும்..