April 30, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ் தேசிக் கூட்டமைப்பின் “மே” 01 பிரகடனங்கள்

1.அரசியல் தீர்வு இலங்கை நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழினப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஏற்படாத காரணத்தால் இடம்பெற்று வரும் ஜனநாயக வழிப் போராட்டங்களினாலும் ஆயுதப் போரின் விளைவுகளாலும் 2012 முதல் 2015 வரையான ஐ.நா.மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்களினாலும் சர்வதேச ...

மேலும்..

தமிழ் தொழிற்சங்கக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்களின் மே தினச் செய்தி

இலங்கைத் தொழிலாளர்கள் உலகத் தொழிலாளர்களுடன் இணைந்து கொண்டாடவிருந்த மேதினத்தை பௌத்த ஆதிக்கம் கொண்ட அரசாங்கம் தடைசெய்து பிறிதோர் தினத்தில் கொண்டாடு மாறு அரசு கட்டளையிட்டுள்ளது. இக்கடளையை மீறி உலகத் தொழிலாளர்களுடன் இணைந்து மே தினத்தன்றே வடகிழக்கு தமிழ்தொழிலாளர்கள் கொண்டாட வுள்ளனர். நல்லாட்சியின் முடிவுகளை ...

மேலும்..

மட்டு மாநகர முதல்வருக்கு கௌரவிப்பு.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் மயிலம்பாவெளியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தினால் நேற்று நடைபெற்ற பௌர்ணமி தின விசேட பூசையின் போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு அம்பாளின் திருவுருவப்படமும் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் ஆலய ...

மேலும்..

மன்னார் விடத்தல் தீவு ‘புனித அடைக்கல அன்னை ஆலய’அபிசேக விழாவும் புதிய ஆயர் வரவேற்பும்

மன்னார் நிருபர்- (01-05-2018) மன்னார் விடத்தல் தீவு புனித அடைக்கல அன்னை ஆலய அபிசேக விழாவும், புதிய ஆயர் வரவேற்கும் நிகழ்வும் நாளை புதன் (2) கிழமை மாலை 5 மணிக்கு விடத்தல் தீவில் இடம் பெற் உள்ளது. விடத்தல் தீவு பங்கில் புதிதாக நிர்மாணம் ...

மேலும்..

சுதந்திரக் கட்சியின் ‘16 பேர் அணி’க்கு அழைப்பு இல்லை

கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுக்கான அழைப்புகள் அனுப்பப்படவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி- ஐதேக கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படவுள்ளது. புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்கவுள்ள நிலையில், ...

மேலும்..

சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் நிறைவு

(க.கிஷாந்தன்) சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் 29.04.2018 அன்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, மேற்படி சமன் தெய்வம் மற்றும் பூஜை பொருட்கள் புனித விக்கிரங்களை இரத்தினபுரி, பெல்மதுளை ரஜமஹா விகாரைக்கு வாகன தொடரணியாக 30.04.2018 அன்று எடுத்து செல்லப்பட்டது லக்ஷபான வழியாக கிதுல்கலை, யட்டியாந்தோட்டை, கரவனல்ல, ...

மேலும்..

தெல்லிப்பழை, கலைவாணி சன சமூக நிலையம் மாவை சேனாதிராஜா அவர்களினால் திறந்து வைப்பு

தெல்லிப்பழை, கலைவாணி சன சமூக நிலையமானது இன்று (30.04.2018) திங்கட்கிழமை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது திரு. பொ. ஸ்ரீஸ்கந்தராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு. ...

மேலும்..

வவுனியா பாடசாலையில் ஆபத்தான குளவிகள்

வவுனியா வவுனியா விபுலாநந்தாக்கல்லூரியில் ஆபத்தான குளவிகள் காணப்படுவதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். சுமார் 2000 மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் அண்மைக்காலமாக ஆபத்தான தேனி வகையை சேர்ந்த பாரிய குளவிகள் கூட்டமாக தங்குவதாகவும் அதனை தம்மால் அழிக்கமுடியாதுள்ளதாகவும் தெரிவித்த அதிபர் தற்போது 5 ...

மேலும்..

ஜனநாயகப் படுகொலை தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டுவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது

வவுனியா நகரசபையில் இடம்பெற்ற ஜனநாயகப் படுகொலை தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டுவரவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை பெற்றிருந்த போதும் போனஸ் ஆசனங்களை மட்டும் கொண்டிருந்த தமிழர் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் வாகன விபத்து

யாழ்ப்பாணம் மனோகரா சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். பட்டா ரக வாகனம் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தெரிவித்தனர். ...

மேலும்..

உலக தொழிலாளர் தினத்தில் உரிமைக்காக தொடர்ந்தும் பாடுபடுவோம்

1806 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்திற்கு தலைமையேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற போது நாளொன்றுக்கு 19 முதல் 20 மணி நேரம் வேலை வாங்கப்பட்ட தகவல்கள் வெளியானது. 1820 முதல் 1830 ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் திறக்கப்படவுள்ளது

யாழ் பல்கலைக்கழக்த்தின் வவுனியா வளாகம் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக வளாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வளாகத்தில் அத்துமீறி பௌத்த சின்னமொன்றினை பிரதிஸ்டை செய்வதற்கு சிங்கள மாணவர்கள் முயற்சித்த நிலையில் வளாகத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டதையடுத்து காலவரையறையின்றி வாளத்தினை முதல்வர் மூட ...

மேலும்..

உதயம் சகவாழ்வு மேம்பாட்டு மன்றத்தின் வருடாந்த ஒன்று கூடலும் நிருவாக தெரிவும்

(டினேஸ்) ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் அதன் இலங்கைக் கிளையான உதயம் சகவாழ்வு மேம்பாட்டு மன்றத்தின் வருடாந்த ஒன்று கூடலும் நிருவாகத் தெரிவும் இன்று 28 ஆம் திகதி மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ்வொன்று கூடலானது ...

மேலும்..

சிறிலங்காவில் முதலீடு – சீனா முதலிடம், இந்தியா மூன்றாமிடம்

சிறிலங்காவில் கடந்த ஆண்டு அதிகளவு வெளிநாட்டு நேரடி முதலீடுகளைச் செய்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சீனாவில் இருந்து 407 மில்லியன் டொலர் வெளிநாட்டு ...

மேலும்..

நாளை பதவியேற்கிறது புதிய அமைச்சரவை – ஆச்சரியங்களுக்கு வாய்ப்பில்லை

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ள நிலையில், இந்த அமைச்சரவை ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை காலை 10 மணிக்கு அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெறவுள்ளன. புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் பற்றிய இறுதிப் ...

மேலும்..

யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும் எனும் வெசாக் வலயம்

படங்கள்: ஐ.சிவசாந்தன் யாழ்ப்பாணத்தில் வெசாக் வலயமொன்றை யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது. 'யாபா பட்டுனய் தஹம் அமாவய்'(யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்' ) எனும் பெயரில் நேற்று (29) குறித்த வெசாக் வலயம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமானது நேற்று (29) ...

மேலும்..

கடற்படை சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன – சிஐடி குற்றச்சாட்டு

11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை அதிகாரியை வெளிநாட்டுக்குத் தப்பிக்க உதவினார் என்று சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ...

மேலும்..

மகளீர் வர்த்தக சம்மேளன நிர்வாகிகள் தெரிவு

வ. ராஜ்குமார் திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனத்தின் ஒரு அங்கமாக செயற்படும் மகளீர் வர்த்தக சம்மேளனத்தின் புதிய தலைவியாக சந்தியா பிரிதர்சினி தெரிவு செய்யப்பட்டள்ளார். இன்று (30) காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது தலைவி சந்தியா பிரியதர்சினி உப ...

மேலும்..

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மீறல்களை அம்பலப்படுத்தும் ஜஸ்மின் சூகாவின் அறிக்கை

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் அறிக்கை ஒன்றை ஜஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், நீதிக்குப் புறம்பான படுகொலைகள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறிலங்கா காவல்துறையின் ...

மேலும்..

வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று கிளிநொச்சியில் சந்திப்பு

வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று கிளிநொச்சியில் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர். குறித்த சந்திப்பு இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இடம்பெற்றது. அண்மையில் இடம்பெற்ற தொண்டராசிரியர்களிற்கான நேர்முக தேர்வு தொடர்பிலும், குறித்த தேர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் அழைக்கப்படாது விடுபட்டமை தொடர்பிலும் இன்று ...

மேலும்..

கல்முனை குருந்தையடி செல்வ விநாயகர் அருள் மிகு கருமாரி அம்மனின் திருச்சடங்கு தீமிதிப்பு வைபவம்.

கல்முனை குருந்தையடி செல்வ விநாயகர் அருள் மிகு கருமாரி அம்மனின் திருச்சடங்கு தீமிதிப்பு வைபவம் 24-04-2018 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 29-04-2018 அன்று தீமிதிப்பு நிகழ்வுடன் இனிதே நிறைவு பெற்றது. இவ் ஆலயத்தின் தலைமை பூசகராக க.பாஸ்கரன் அவரோடு இணைந்து ...

மேலும்..

பிரதேச சபைக்குரிய வீதியில் 90 மில்லியனில் புதிய பாலம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம், 90 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர் 33 மீற்றர் நீளமும் 4.2 மீற்றர் அகலமுடைய குறித்த பாலத்தின் ...

மேலும்..

 கிளிநொச்சி நகரம் அடையாளம் தெரியாதளவுக்கு வெசாக்   நிகழ்வு!

தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் வெசாக் நிகழ்வானது கிளிநொச்சி படைமுகாம்களின் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் நிசங்க ரணவன தலைமையில் இடம்பெற்றது. கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்ட வெசாக் நிகழ்வானது நேற்று மாலை 7.00 மணிக்கு வெசாக் ...

மேலும்..

இராமநாதபுரம் மகாவித்தியயாலயத்தில் சிறீதரன் எம்.பி யின் விசேட நிதி ஒதுக்கீட்டில் ஸ்மாட் வகுப்பறைகள் திறப்பு!

கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் தேவை கருதி பாடசாலைச் சமூகத்தால் கோரப்பட்டதற்கமைவாக யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நவீன வசதிவாய்ப்புக்கள் கொண்ட ஸ்மாட் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டதுடன் கணினிகளும் கையளிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களது ...

மேலும்..

சமூகத்தின் மாற்றம் பெண்களின் கைகளிலே – வன்னி எம்.பி.சி.சிவமோகன் தெரிவிப்பு

> கடந்த கால ஆயுதப் போராட்டங்களால் பெண்கள் பல சொல்லொனாத் துயரங்களைச் சந்தித்துள்ளனர். தமது வாழ்வாதாரத்தினை முழுமையாக இழந்து அநாதரவாக கைவிடப்பட்டனர். கொடூர இந்த யுத்தத்தினால் வடகிழக்கில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் தமது கணவனை இழந்து யாருமற்ற நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். சுதந்திரம் இன்று ...

மேலும்..

மன்னாரில் பொலிஸ்,இராணுவத்தின் ஏற்பாடுகளில் வெசாக் பண்டிகை

-மன்னார் நிருபர்- (30-04-2018) வெசாக் பண்டிகையினை முன்னிட்டு மன்னாரில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் வெசாக் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பாக இடம் பெற்றது. -மன்னார் நகர நுழைவாயிலில் மன்னார் பொலிஸ் நிலைய பொலிஸாரின் ஏற்பாட்டிலும்,தள்ளாடி சந்தியில் தள்ளாடி இராணுவத்தின் ஏற்பாட்டிலும் வெசாக் நிகழ்வுகள் இடம் ...

மேலும்..

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர். அப்துல் அஸீஸ் அவர்களின் 28 வது சிரார்த்ததினம்

க.கிஷாந்தன்) ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர். அப்துல் அஸீஸ் அவர்களின் 28 வது சிரார்த்ததினம் 29.04.2018 அன்று அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தில் மலை நாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடமைப்பு திட்ட பிரதேசத்தில் ...

மேலும்..

அட்டனில் வெசாக் தினத்தில் ஏற்பட்ட சோகம்

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  அட்டன் ருவான்புர பிரதேச பகுதியில் 29.004.2018 அன்று இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த வீட்டில் இருந்த 05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தீக்கான காரணம் ...

மேலும்..

 திருகோணமலை நகராட்சி மன்ற  தொழிலாளர் நலன்புரி சங்க 30வது ஆண்டு நிறைவு விழா

வ. ராஜ்குமாா் திருகோணமலை நகராட்சி மன்றத்தின் வேலைப்பகுதி நலன்புரிச்சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவு விழா 28.04.2018 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நகரசபை மண்டபத்தில் நலன்புரிச்சங்கத்தின் தலைவர் வீ. கோடீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவில் திருகோணமலை நகராட்சி மன்றத்தின் தலைவர் நா. இராசநாயகம், உப ...

மேலும்..

த.தே.கூ. திருமலை மேதின நிகழ்வு நாளை

வ. ராஜ்குமார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான மேதினக் கூட்டம் மே முதலாம் திகதி மாலை 3.00 மணிக்கு திருகோணமலை நகராட்சி மன்ற நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழுவின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண ...

மேலும்..

அண்மையில் இடம்பெற்ற தேர்தல்முறை பலருக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துள்ளது – பத்மநாதன் சத்தியலிங்கம்

அண்மையில் இடம்பெற்ற தேர்தல்முறை பலருக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துள்ளது  தோல்வியடைந்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களும் நகரசபை பிரதேசசபை தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்   வவுனியா மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவம் மற்றும் சிறுவர் ...

மேலும்..

மே 1′ கூட்டங்களுக்கு பொலிஸ் தடை இல்லை!

மே முதலாம் திகதி தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சட்டரீதியாகத் தடைசெய்யப்படாத நிலையில், அன்று நடைபெறும் கூட்டங்களுக்கு பொலிஸாரால் எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். எனினும், மே மாதம் முதலாம் திகதி ...

மேலும்..

மலேரியா பரவும் அபாயம் முல்லைத்தீவில் அதி தீவிரம்! – தடுப்பு அதிகாரி எச்சரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் மலேரியாக் காய்ச்சல் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றன என்று மலேரியா தடுப்பு இயக்கத்தின்பொறுப்பதிகாரி மருத்துவர்  வி.விஜிதரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில், மலேரிய நுளம்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டாலும், அது முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுகின்றன. குளங்கள், ...

மேலும்..

பச்சிலைப்பள்ளி சனசமூக நிலைய கட்டடம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் -தவிசாளர் சுரேன்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக மக்கள் பாவனைக்காக  கையளிக்கப்படாத இயக்கச்சி விநாயகபுரம் சனசமூக நிலைய கட்டடம் குறுகிய காலத்திற்குள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் தெரிவித்துள்ளார். குறித்த பிரதேச மக்களின் தொடர்ச்சியான வேண்டுகோளிற்கு ...

மேலும்..

தமிழ்தேசியகூட்டமைப்பு ஒற்றுமையில்லை என்பவர்கள் ஒற்றுமையாக மாமனிதர் சிவராமை நினைவுகூர முடிந்ததா?

பா.அரியநேத்திரன் மு.பாஉ மாமனிதர் சிவராம் படுகொலைசெய்யப்பட்டு இன்று 13,வருடங்கள் அவரின் கொலைக்கு நீதி கிடைத்ததா கொலையாளி தண்டிக்கப்பட்டதா இல்லை அவரின் வரலாறுகளை மட்டுமே நாம் உச்சரிக்கின்றோம் அவரை புகழ் பாடுகின்றோம் ஆனால் அவர் மட்டுமல்ல கடந்த காலத்தில் படுகொலைசெய்யப்பட்ட 46, ஊடகவியலாளர்களை கொலைசெய்த ...

மேலும்..

பிரிந்த தழிழ் கட்சிகள் இணைந்து செயற்படுவதன் மூலம் சிங்கள கட்சிகளின் ஆதிக்கத்தைமட்டுப்படுத்த முடியும்

தமிழர் அதிகளவு செறிந்து வாழும் தமிழ் பிரதேசங்களில் தமிழ் கட்சிகள் யாவும் ஒன்று இணைந்து செயற்படுவதன் மூலம் தான் சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் ஆதிக்கத்தை நாம் மட்டுப்படுத்த முடியும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு வவுனியா தெற்கு ...

மேலும்..

வவுனியா விவசாயி ஒருவரின் காணியிலிருந்து வெடிபொருள்

> வவுனியா ஓயார் சின்னக்குளம் நான்காம் ஒழுங்ககையில் விவசாயி ஒருவரின் காணியிலிருந்து வெடிபொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. > > குறித்த விவசாயி தனது காணியில் விவசாயம் செய்வதற்காக மண்ணைப் பன்படுத்தும் போதே குறித்த வெடிபொருளை கண்டு பிடித்து 119 பொலிசாருக்கு  தகவல் வழங்கினார். > > அதனைத்  ...

மேலும்..

சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கபட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

க.கிஷாந்தன்) பத்தனை போகாவத்தை பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 10 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சந்தேக நபர் 29.04.2018 அன்று காலை 11 மணியளவில் கைது செய்யபட்டுள்ளார். திம்புள்ள பத்தனை பொலிஸாரால் ...

மேலும்..

வன்னியின் சில பகுதிகளின் உள்ளூராட்சி சபைகளில் வேறு கட்சிகள் ஆட்சி அமைந்திருக்கின்றன- பத்மநாதன் சத்தியலிங்கம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்வவுனியா  மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் >தற்போதைய நிலைமைகள் தொடர்பில் வழங்கிய. செவ்வியில் > வன்னியின் சில பகுதிகளின் உள்ளூராட்சி சபைகளில் வேறு ...

மேலும்..