May 1, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசியல் கைதியாக வாடும் காதலனின் வரவிற்காக 11வருடம் காத்திருக்கும் காதலி

< ஈழ விடுதலைப்போராட்டத்தில் தாய் , தந்தை , சகோதரம் எனக் காத்திருக்க சென்ற மறவர்கள்போன்று கட்டிய மனைவிக்குச் சொல்லி சென்ற மறவர்களும் ஏன் காதலியிடம் விடைபெற்றுச் சென்ற கரும்புலிகள் வரலாறும் இந்த மண்ணில் நிறையவே உண்டு . அந்த வகையில் தற்போதும் ...

மேலும்..

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின எழுச்சி பேரணி (video)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் தேசிய மே தின நிகழ்வு முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இவ் பேரணியானது நாச்சிக்குடாச் சந்தியில் இருந்து ஊர்தி பவனிகளுடன் பெருமளவான மக்கள் புடைசூழ ஆரம்பமாகி ...

மேலும்..

சூடுபிடிக்கின்றது பொதுவேட்பாளர் விவகாரம்: அரசின் பிரபல அமைச்சர் ஒருவரை களமிறக்க அமெரிக்கா ஆலோசனை

2015ஆம் ஆண்டு பாரிய மக்கள் புரட்சியுடன் அமைக்கப்பட்ட தேசிய அரசு கிட்டத்தட்ட தோல்வியடைந்துள்ள அரசாக நாட்டு மக்களால் பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து தற்போதே காய்நகர்த்தல்களை பிரதான கட்சிகள் ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி ...

மேலும்..

ஹபாயா அணிய தயாரா? ஆனந்த சங்கரியிடம் கல்முனை முதல்வர் கேள்வி

தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் இந்து கலாசாரத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவது போன்று முஸ்லிம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியைகள், இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற ஹபாயாவை அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டால் நிலைமை என்னவாகும் என்று தமிழர் ...

மேலும்..

கொழும்பு பம்பலப்பிட்டியில் இளம் பெண்ணொருவர் பரிதாபமாக மரணம்

கொழும்பு, பம்பலப்பிட்டிய தூய பீட்டர் கல்லூரியில் நடன பயிற்சியல் ஈடுபட்ட யுவதி ஒருவர் மேடையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். வெப்புவ, சிலாபம் வீதியில் வசிக்கும் 26 வயதான திலினி நிராஷா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நடன பயிற்சியின் பின்னர் அந்த குழுவினருடன் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 02-05-2018

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொட ர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். விமர்சன ங்களை கண்டு அஞ்சாதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக் கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

கூட்டமைப்பின் மாபெரும் மே தின நிகழ்வு (video)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணி இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது தமிழீழ எழுச்சிக் பாடல்களும் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. நெல்லியடி புதிய சந்தைப் பகுதியில் ஆரம்பமான பேரணி மைக்கல் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்துள்ளது. இந்நிகழ்விற்கு இலங்கை தமிழ் ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேதினம் அனுஷ்டிப்பு

  (க.கிஷாந்தன்) உலக தொழிலாளர் தினமான மேதினத்தை அரசாங்கம் எதிர்வரும் 7ம் திகதி அனுஷ்டிக்கும்படி கேட்டுக்கொண்ட போதிலும், 01.05.2018 அன்றைய மேதினத்தில் உலக தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றுக்கொடுத்த தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொட்டகலையில் அமைந்துள்ள சௌமிய மூர்த்தி தொண்டமான் ...

மேலும்..

வெல்லாவெளியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு (video)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் செவ்வாய்க் கிழமை (01) பிற்பகல் 02 மணியளவில் நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.  போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனியின் ...

மேலும்..

இளம் தாய் மற்றும் சேய்க்கு நடந்த பயங்கரம்!!

திம்புலாகல - மில்லான - இத்தபிச்ச வாவிக்கு அருகில் உந்துருளியொன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரமொன்றில் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. 24 வயதுடைய இளம் தாயொருவரும் ...

மேலும்..

பெண்ணொருவருடன் விடுதிக்கு சென்ற நபர்…! பின்னர் நடந்த விபரீதம்!!

மாத்தறை வல்கம பிரதேசத்தின் விடுதி அறையொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று இரவு பெண்ணொருவருடன் வந்து குறித்த அறையில் தங்கியிருந்துள்ளதாக எமது பிராந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்நிலையில் , இன்று காலை விடுதி உரிமையாளர் ...

மேலும்..

17 வயது யுவதிக்கு நடந்தது என்ன? ஏறாவூரில் அதிர்ச்சி சம்பவம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவு தாமரைக்கேணி தக்வாப் பள்ளிக்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்து இளம் யுவதியொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாகவும், சடலமாக மீட்கப்பட்ட யுவதி தாமரைக்கேணி கிராமத்தில் வசிக்கும் 17 வயதானவர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, சடலம் ஏறாவூர் ...

மேலும்..

பொன்சேகா, ரவிக்கு கிடைத்தது என்ன? விஜயதாசவுக்கு அடித்த அதிஷ்டம்.. சிறு பார்வை

நல்லாட்சி அரசாங்கத்தின் 3ஆவது அமைச்சரவை மாற்றம் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது 18 பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டதுடன், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு நாளை தினம் புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களுள் 6 பேர் ...

மேலும்..

மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய அதிபரும் மௌலவியும்

திருகோணமலை - மூதூர் ஜின்னா நகரில் உள்ள அரபிக் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மீது அதிபரும், அக்கல்லூரியில் கல்வி கற்றுக் கொடுக்கும் மௌலவி ஒருவரும் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவர் கிண்ணியா தள வைத்திய சாலையில் ...

மேலும்..

யாழில் இருந்து நீதிபதி இளஞ்செழியன் இடமாற்றம்? கிளம்பும் கடும் கண்டனங்கள்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக கிளையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் யாழ். ...

மேலும்..

சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள இவ்வருடத்திற்கான சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி , குறித்த விண்ணப்பத்தை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல் , தாமதமாக ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இன்று மாலை யாழில்

தொழிலாளர் தினத்தை மே 7 ஆம் திகதிக்கு அரசாங்கம் ஒத்திவைத்தாலும் சில கட்சிகள் மற்றும் தொழிற்சங்களும் இன்று அதனை கொண்டாடுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாணம் வடமராட்சியில் ...

மேலும்..

புதிய பொறுப்புடன் பல்வேறு தரப்புடன் பேச்சுவார்த்தை

வடக்கு அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்பு புதிதாக தமது அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், வடமாகாண அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர் எமது ...

மேலும்..

இதனை இணைத்தால் ஜே.வி.பிக்கு ஆதரவு வழங்குவோம்

ஜே.வி.பி கட்சியானது, சிறுபான்மை மக்களது பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினையும் இணைத்து தமது 20ம் திருத்தச் சட்ட மூலத்தில் முன்வைக்குமாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்புக்கு 20ம் திருத்தச் சட்டத்தின் ...

மேலும்..

தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காக உழைத்த அமரர சாமித்தம்பியின் துணைவியார் மறைவு

தந்தை செல்வாவின் அரசியல் பாசறையில் இணைந்து தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காக உழைத்த பெருந்தகை அமரர் தொண்டர் சாமித்தம்பியின் துணைவியார் திருமதி அருளம்மா சாமித்தம்பியின் மறைவு குறித்து மிகுந்த வேதனை அடைகின்றேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை ...

மேலும்..

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு பல்கலை மானிய ஆணைக்குழு தடை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்க முடியாது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. குறித்த தூபி அமைப்பது அரச கொள்கைகளுக்கு எதிரானது என்று ஆணைக்குழு தெரிவித்து தூபி அமைப்பதைத் தடுத்துள்ளது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் ...

மேலும்..

சர்வாதிகார ஆட்சியிலியிருந்து விடுதலை பெற்றதை மறக்காதீர்! – மைத்திரி சுட்டிக்காட்டு

"மூன்று தசாப்த கால இனப் பிரச்சினையிலிருந்தும் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தான்தோன்றித்தனமான ஆட்சியிலிருந்தும் விடுதலைபெற்று பலமானதொரு ஜனநாயக தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பாதையில் பயணிக்கும் நாம் மறந்துவிடக் கூடாத வகையில் வரலாறு நமக்கு கற்றுத்தந்த இப் பாடங்களையே இந்த மே தினம் ...

மேலும்..

அர்த்தம் தர அணிதிரள்வோம்! – மே தினச் செய்தியில் பிரதமர்

புதிய நோக்குடன் மிகவும் விரிவான உரையாடல், கலந்துரையாடல் செயல் திறனுடைய தலையீடு என்பவற்றுடன் தொழிலாளர் தினத்திற்குப் புதிய அர்த்தமொன்றை வழங்க நாம் அனைவரும் அணிதிரள வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்துள்ள மே தினச் செய்தியிலேயே இவ்வாறு ...

மேலும்..

தீர்வு கிடைக்க அணிதிரள்வோம்! – சம்பந்தன் அழைப்பு

"இலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி அரசியல் பேதங்களுக்கு அப்பால், தேசியப் பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்துள்ள காரணங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அணிதிரளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் மே தினத்திலே நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ...

மேலும்..

டெல்லியையும் கதறவிட்ட சென்னை: மீண்டும் முதலிடம்

11வது இந்தியன் பிரிமியர் லீக் போட்டி தொடரில் நேற்று இடம்பெற்ற 30வது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 13 ஓட்டங்களால் டெல்லி டெயார் டெவில்ஸ் அணியை வெற்றிக்கொண்டது. புனேயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி டெயார் டெவில்ஸ் ...

மேலும்..

திருமணம் இடம்பெறவிருந்த சில நிமிடங்களுக்கு முன்னர் மணமகனுக்கு அருகில் வந்த எமன்!!

திருமணத்தில் கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டதில் மணமகன் பலியான அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தியா - உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் ராம்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் மணமகன் சுனில் வர்மா மேடையில் மணக்கோலத்தில் அமர்ந்து இருந்துள்ளார். அவரது நெருங்கிய நண்பரான ...

மேலும்..

இலங்கை குடும்பத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் அமைதிப் போராட்டம்

இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள, இலங்கை குடும்பத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் இன்றைய தினம் அமைதிப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. பிராந்திய ஏதிலி வலைப்பின்னல் குழுவொன்றினால் பென்டிகோவில் உள்ள ஹாக்ரேப்ஸ் மால் இற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. இந்த குடும்பம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர்கள் ...

மேலும்..

மதுபான சாலைகளை மூடியதால் 29 வயது இளைஞர் செய்த காரியம்

பாணந்துறையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் பாணந்துறை காவல் நிலைய உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வசம் காணப்பட்ட ...

மேலும்..

பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் ரூபாவின் பெறுமதி! ஆபத்தான நிலையில் இலங்கை

இலங்கை ரூபாயின் பெறுமதி 3 மாதங்களில் 3 வீத வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கை ரூபா 3 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டு ...

மேலும்..

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் கோர விபத்து 25 பேர் காயம்

மட்டக்களப்பு - காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் குருநாகல் - வந்துராகல பகுதியில் வைத்து எரிபொருள் ஏற்றி வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 25 பயணிகள் காயமடைந்ததாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை 30.04.2018 ...

மேலும்..

நாளையும் மாற்றம் உண்டு: அமைச்சரவை மாற்றத்தின் பின் கருத்து வெளியிட்ட அமைச்சர்

பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிகளிலும் மாற்றம் இருப்பதாக பொது நிர்வாகம், முகாமைத்துவம், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் 3ஆவது அமைச்சரவை மாற்றம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு ஸ்ரீகாமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தினால் கௌரவிப்பு

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் கல்லடி 13 ஆம் வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு முதல்வராகத் தெரிவுசெய்யப்பட்ட தியாகராஜா சரவணபவன் மட் மயிலம்பாவெளியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தினால் ...

மேலும்..

ஆரையம்பதி கிராமமட்ட அமைப்புக்கள் இணைந்து நடாத்திய விளையாட்டு விழா.

ஆரையம்பதி தெற்கு கிராம சேவையாளர் பிரிவின் மாதர் சங்கம் விநாயகா விளையாட்டுக்கழகம், முதியோர் சங்கம் உள்ளிட்ட கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து நடாத்திய சித்திரை விளையாட்டு விழா திங்கட் கிழமை (230) மாலை ஆரையம்பதி தெற்கு வட்டாரத்தில் இடம் பெற்றது. இதில் ...

மேலும்..

சற்றுமுன் மாற்றப்பட்டது அமைச்சரவை! முழு விபரம் உள்ளே..

( தனுஜன் ஜெயராஜ் ) நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று மீண்டும் 3ஆவது தடவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத்தருமாறு அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ...

மேலும்..

சிவில் உடையில் சென்ற பொலிஸாரிடம் வசமாக சிக்கிய நபர்! புதுக்குடியிருப்பில் சம்பவம்

புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு நகர் பகுதி வர்த்தக நிலையம் ஒன்றில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் சிவில் உடையில் சென்ற ...

மேலும்..

உணர்வுபூர்வமாக நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியின் இறுதிச் சடங்குகள்

உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி பிரதீபனின் இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் மதியம் முல்லைத்தீவு முந்தையன்கட்டிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார். புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள் போராளி புற்றுநோயினால் தீவிரமாக ...

மேலும்..

கிராமம் ஒன்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குரங்கு! இலங்கையில் இப்படியொரு விசித்திரமா?

இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கிராமம் ஒன்றை குரங்கு ஒன்று தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்பிட்டிய, கெடன்தொல, உடோவிட்ட பகுதியில் வாழும் ஒரு குரங்கிற்காக பிரதேச மக்கள் பயந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது. சமகாலத்தில் அந்த பிரதேசத்தில் சுற்றித்திரியும் ஆபத்தான குரங்கினால் மக்கள் ...

மேலும்..

26 வருடங்களின் பின்னர் தாயின் சடலத்தை தேடி வந்த மகன்! இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

இலங்கையில் 26 வருடங்களின் பின்னர் உயிரிழந்த தாயின் சடலத்தை பெற்றுக்கொள்ள மகன் ஒருவர் வந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறு வயதில் விட்டு சென்ற மகன் ஒருவர் 26 வருடங்களின் பின்னர் தாயின் சடலத்தை பெற்றுக் கொள்ள நிக்கவரெட்டிய வைத்தியசாலைக்கு வந்துள்ளார். நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த ...

மேலும்..

26 வருடங்களின் பின்னர் தாயின் சடலத்தை தேடி வந்த மகன்! இலங்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

இலங்கையில் 26 வருடங்களின் பின்னர் உயிரிழந்த தாயின் சடலத்தை பெற்றுக்கொள்ள மகன் ஒருவர் வந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறு வயதில் விட்டு சென்ற மகன் ஒருவர் 26 வருடங்களின் பின்னர் தாயின் சடலத்தை பெற்றுக் கொள்ள நிக்கவரெட்டிய வைத்தியசாலைக்கு வந்துள்ளார். நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த ...

மேலும்..

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு தலையிடி!

பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நூற்றுக்கு 10 வீத உடனடி பேருந்து கட்டண அதிகரிப்பு ஒன்று அத்தியாவசியமாக உள்ளதென சங்கம் குறிப்பிட்டுள்ளது. ரூபாயின் வீழ்ச்சி காரணமாக பேருந்து துறையை முன்னெடுப்பதில் பாரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக ...

மேலும்..

யாழில் பெரும் பதற்றம்; நடன ஆசிரியைக்கும் தாயாருக்கும் நடந்த கொடூரம்!

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி ...

மேலும்..

பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட வின்சன்ற் உயர்தர மாணவி அமரர் சபாநாதன் ஜதுர்ஸ்ரிக்கா (ஆரையம்பதி) விடுதி 1இல் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மேலும் டெங்கு காய்ச்சல் காரணமாக குறித்த மாணவி உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும்..

சற்று நேரத்தில் அமைச்சரவை மாற்றம்! விஜயதாசவுக்கு பதவி? பிரதமர், ஜனாதிபதி வருகை

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்திருந் நிலையில் ஜனாதிபதியும் ஜனாதிபதி செயலகத்திற்கு வந்துள்ளார். முன்னாள் அமைச்சர்களான ...

மேலும்..

வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள தமிழ் குடும்பம்

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ்க் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அங்கு அமைதிப் பேரணி நடத்தப்படுகிறது. இரண்டு குழந்தைகள் சகிதம் உள்ள இலங்கையின் தமிழ் குடும்பமே நாடு கடத்தலை எதிர்நோக்கி உள்ளது. இதனை எதிர்த்து அவுஸ்திரேலியா பென்டிகோவில் உள்ள ஹர்கிரேவெஸ் என்ற ...

மேலும்..

காணாமல் போன பெண் உறைந்த பனிக்கட்டிக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சோகம்

ஆறு மாதங்களுக்குமுன் காணாமல் போன பெண். சமீபத்தில் மின்னசோட்டா பகுதியிலுள்ள ஒரு உறைந்த நிலையில் உள்ள குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளத்து நீரில் ஆறு அடி அழத்தில் உறைந்த தண்ணீருக்குள் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதைப் பார்த்து பொலிசுக்கு ஒருவர் ...

மேலும்..

யாழில் தந்தையின் விபரீத முடிவு – ஆபத்தான நிலையில் மகன், மகள்

யாழ்ப்பாணத்தில் தந்தையின் விபரீத முடிவினால் மகன், மகள் உட்பட அவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளார். இந்த அனர்த்தம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 35 ...

மேலும்..

பேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டருக்கு வந்த சோதனை

வாடிக்கையாளர் விபரங்களை கசியவிட்ட பிரச்னையில் பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து, டுவிட்டரும் சிக்கியுள்ளது. பேஸ்புக்கிடம் இருந்து வாடிக்கையாளர் விபரங்களை பெற்று பயன்படுத்தியதாக பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனர், மன்னிப்பு கோரினார். இந்நிலையில் இதே பிரச்னையில் டுவிட்டரும் ...

மேலும்..

யாழில் நடன ஆசிரியைக்கு நடந்த கொடூரம்! தாயையும் விட்டு வைக்காத கும்பல்

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி ...

மேலும்..

200 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமான நிமிர்ந்த நிற்கும் அதிசய பனைமரம்!!

இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் கூடிய அதிசய பனைமரத்தை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இந்த மரத்தை 7 தலைமுறையாக பராமரித்து வருகின்றனர் விவசாயியான அப்பாஜி குடும்பத்தினர். அப்பாஜி கூறும்போது ...

மேலும்..

நாடு கடத்தப்படவுள்ள தமிழ் குடும்பத்துக்கு ஆதரவாக பேரணி

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ்க் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அங்கு அமைதிப் பேரணி நடத்தப்படுகிறது. இரண்டு குழந்தைகள் சகிதம் உள்ள இலங்கையின் தமிழ் குடும்பமே நாடு கடத்தலை எதிர்நோக்கி உள்ளது. இதனை எதிர்த்து அவுஸ்திரேலியா பென்டிகோவில் உள்ள ஹர்கிரேவெஸ் ...

மேலும்..

மீசாலையில் இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயற்சித்த தந்தை

தந்தையொருவர் தனது இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய சம்பவம் சாவகச்சேரி -மீசாலை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 35 வயதான தந்தைஇ தனது 10 வயது மகனுக்கும் 7 வயதான மகளுக்கும் விஷம் கொடுத்து அவரும் அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விஷம் ...

மேலும்..

ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் 21 பேர் பலியானதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். இதில் முதலாவது குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகதிற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

பச்சைமிளகாய் விலையில் பாரிய வீழ்ச்சி

கிழக்கில் பச்சைமிளகாயின் விலை என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளதால் ஈடுசெய்முடியாத நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போது சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 20 ரூபாவாக காணப்படுகின்றது. இவ் விலை தொடரச்சியாக இருந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதவது ஒரு கிலோ ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சீர்கேடுகளுக்கு சுகாதார அமைச்சரே காரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார சீர்கேடுகள் தொடர்வதற்கு முக்கிய காரணம் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், இதனை நான் பகிரங்கமாகவே அறிவிக்கின்றேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். வைத்திய நிபுனர்கள் அற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இயங்கிவருவதுடன். ஒட்டுசுட்டான் ...

மேலும்..

தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் தீர்த்தோற்சவம் -பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் பேராலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் சித்திரா பௌர்ணமியில் ஆயிரகக்ணக்கான அடியார்கள் புடை சூழ (29.0402018) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் மஹோற்சவத்தில் தினமும் மாலை விசேட யாகாரம்பம் மூலமூர்த்தி அலங்கரபூஜை,தம்ப பூஜை,வசந்த மண்டப அலங்காரபூஜை,சுவாமி உள்வீதி வெளி ...

மேலும்..