May 2, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருகோணமலையில் நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின்.மே நாள் கூட்டத்தில் அதிகமான தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்பு

வ.ராஜ்குமாா் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான மே தினக் கூட்டம் 01.05.2018 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலைமாவட்ட தலைவர் சி. தண்டயுதபாணி தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம் ...

மேலும்..

10 பிரதி அமைச்சர்கள், 8 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்கா அமைச்சரவையில் நேற்று முன்தினம் செய்யப்பட்ட மாற்றங்களை அடுத்து, நேற்று 10 பிரதி அமைச்சர்கள் மற்றும் 8 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்றுக்காலை நடந்த நிகழ்வில் இவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக பதவியேற்றனர். இதன்படி, இராஜாங்க அமைச்சர்களாக ...

மேலும்..

ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளை கோட்டைவிட்ட முல்லை மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம்

ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளை கோட்டைவிட்ட முல்லை மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களம்; ஆதாரங்களுடன் முன்வைத்தார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் (வன்னி எம்.பி) வேணாவில் ஆரம்ப சுகாதார நிலையம்,சுதந்திரபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கான நிதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் ஊடாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லை!!

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் தொடர்பான போராட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் எவரும் கண்டுகொள்ளவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார். 433 நாட்களாக எமது பிள்ளைகளை தேடி போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சர்வதேசமும் எமது கோரிக்கைக்கு ...

மேலும்..

மில்கோ நிறுவனத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) கொட்டகலையில் அமைந்துள்ள மில்கோ நிறுவனத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டகலை பிரதேச பால் உற்ற்பத்தியாளர்களான கால்நடை வளர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் கொட்டக்கலை மில்கோ பசும்பால் சேகரித்து பதணிடும் நிறுவனத்தின் வளாகத்தில் 02.05.2018 அன்று மதியம் முன்னெடுக்கப்பட்டது. இதில் இப்பிரதேசத்தை சேர்ந்த 30க்கும் ...

மேலும்..

சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

புதிய களனி பாலத்தின் புனர் நிர்மாண நடவடிக்கைகளள் காரணமாக இன்று முதல் (03) எதிர்வரும் மூன்று நாட்களுக்கு குறித்த பாதை இடைக்கிடை மூடப்படும் என, போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, குறித்த பாதையில் போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்படலாம் எனவும், போக்குவரத்து நெரிசலை ...

மேலும்..

A9 வீதியில் ஏற்பட்ட பயங்கர விபத்துக்கள்!! மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

வவுனியா A9 வீதியில் இன்றைய தினம் இரு வேறு வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இன்று மாலை யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் ஒன்று கனகராயன்குளம் பகுதியை அண்மித்த வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி ...

மேலும்..

இலங்கையில் காத்திருக்கும் ஆபத்து! வெளியில் செல்வோர் அவதானம்..

நாட்டின் சில மாகாணங்களில் இன்று அதிகளவான வெப்பநிலை உணரப்படுமென காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் வெளியில் செல்வோர் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு அந் நிலையம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக நாளை வடக்கு, வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -03-05-2018

மேஷம் மேஷம்: இரவு 8.17 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சோர்வாக காணப்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: பிள்ளைகளின் ...

மேலும்..

மக்களை வியப்பில் ஆழ்த்திய மைத்திரியின் மருமகன்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மருமகன் வெசாக் போயான தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட தன்சல் ஒன்றை வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் சகோதரரான அரலிய வர்த்தக உரிமையாளர் டட்லி சிறிசேனவின் ஆலோசனைக்கமைய பொலன்னறுவையில் இந்த தன்சல் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இங்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் தரமான உணவுகளுடன் மிகவும் ...

மேலும்..

சில மாதங்களில் திருமணம்! யாழ். இளைஞன் இந்தியாவில் பரிதாப பலி

இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி யாழ். இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில், பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய லோகேஸ்வரன் கார்த்தீபன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, புலம் பெயர் நாடு ஒன்றிலிருந்து ...

மேலும்..

வடகிழக்கு இணைப்பை கைவிடவில்லை

வடகிழக்கு இணைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கைவிடவில்லை என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  

மேலும்..

நாட்டையே உலுக்கியுள்ள பெரும் சோக சம்பவம்…!

தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த 12 ஆம் வகுப்பு மாணவன் மதுபான கடைகளை மூடவேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவிலை அடுத்த குருக்கள்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாடசாமி தினமும் குடித்துவிட்டு ...

மேலும்..

கிளைபோசெட் தடை நீக்கம்!!

தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்கு கிளைபோசெட் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நவீன் திஸாநாக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேயிலை ஏற்றுமதிக்கு சீனாவினால் கட்டுப்பாடு விதிக்கப்படும் அபாயம் இருப்பதால் ...

மேலும்..

முரளீதரன் இலங்கையை மோசமாக சித்தரித்துள்ளார் ; தயாசிறி சீற்றம்

அரசியல்வாதிகளின் தலையீட்டினால் இலங்கை கிரிக்கெட்டிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கையை முன்னாள் வீரர் முத்தைய முரளீதரன் மோசமாக சித்தரித்துள்ளார் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் ஒப்சேவரிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

மேலும்..

சிறிலங்கா விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை சாடுகிறார் நவநீதம்பிள்ளை

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் நிலைப்பாட்டை, அந்த நாட்டின் முன்னாள் நீதிபதியும், முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருமான நவநீதம்பிள்ளை அம்மையார் கடுமையாகச் சாடியுள்ளார். ஹேக் நகரில், நடைபெற்ற சட்டவாளர் சங்கத்தின் போர்க்குற்ற விவகாரக் குழுவின் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள நவநீதம்பிள்ளையிடம், ...

மேலும்..

‘புனுகுப் பூனை’க்குப் பொருத்தமான பதவி – பொன்சேகாவைக் கிண்டலடிக்கும் நாமல்

அமைச்சரவை மாற்றத்தின் போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு மாத்திரமே விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். “சரத் பொன்சேகாவை புனுகுப் பூனை என்று அழைப்பதுண்டு. அவருக்கு அமைச்சரவை மாற்றத்தின் மூலம், ...

மேலும்..

கிளிநொச்சியில் ரூ. 90 மில்லியனில் புதிய பாலம்!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம், 90 மில்லியன் ரூபா செலவில் சீரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர் 33 மீற்றர் நீளமும் 4.2 மீற்றர் அகலமுடைய குறித்த பாலத்தின் ...

மேலும்..

அரசியல் தீர்வு, கூட்டரசாங்கத்தின் இழு பறி நிலை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

மன்னார் நிருபர்- (02-05-2018) கடந்த உள்ளூராட்சி தேர்தல் மன்ற தேர்தல் முடிவுகள் எமக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியமையை நாம் ஏற்றுக் கொண்டு அதற்கான திருத்தங்களையும், தீர்வுகளையும் மீட்டுப் பார்ப்பது பொருத்தமானது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான ...

மேலும்..

தலவாக்கலையில் 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் வீடு ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களை 02.05.2018 அன்று காலை 10 மணியளவில் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே சோதனை ...

மேலும்..

குடாநாடு கொடியவர்களின் கூடாரமா?

அண்மையில் பருத்தித்துறை வீதியின் ஆவரங்கால் சந்திக்கு அருகிலுள்ள பகுதியில் ஆசிரியை ஒருவரின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த பாதகர்கள் இருவர் அறுத்தெடுத்த சம்பவத்தில் அந்த ஆசிரியை படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதைக் கேள்விப்பட்டபோது உள்ளம் வேதனையால் துடித்தது. தமது கணவரை அந்த ஆசிரியை சில மாதங்களுக்கு ...

மேலும்..

நாட்டில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்.!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது அதன்பிரகாரம் , மேல் , சப்ரகமுவ , தென் , மத்திய , வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகர முதல்வர், ஜனநாயகப் போராளிகள் கட்சியினருக்கிடையிலான சந்திப்பு…

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் (01) இடம்பெற்றது. ஜனநாயக் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் என். நகுலேஸ் தலைமையில் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஊடகப் பேச்சாளர் ...

மேலும்..

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

“ஈழத்தின் வன்னிப் பெருநிலம் - சமூக-பண்பாட்டுப்பார்வை” பிரதம பேச்சாளர் உரை. “ வன்னிப் பெருநிலப் பரப்பின் வரலாறும் அதன் பண்பாட்டு அடையாளங்களும்” பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன். சிறப்புப் பேச்சாளர்கள் உரை: “வன்னியின் கல்வி வரலாறும் கலை மரபுகளும்” திரு.த. சிவபாலு எம். ஏ. “ வன்னியின் சமூக -பொருளியல் நிலைகள் போராடத்திற்குப் பின்னரான ...

மேலும்..

அமைச்சுகளின் செயற்பாடுகளை கண்காணிக்க விசேட செயலணி!

தேசிய அரசின் அமைச்சரவை மாற்றம் இன்று நடைபெற்ற நிலையில், இனிவரும் காலப்பகுதியில் அமைச்சுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட பிரிவொன்றை அமைப்பதற்கு உத்தேசித்துள்ளார். இதற்குப் பிரதமர் தரப்பிலும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதால் இப்பிரிவு அமைக்கப்படலாம் என்றும், மூன்று மாதங்களுக்கு ஒருதடவை இக்குழுவால் ...

மேலும்..

ஐ.தே.கவுக்குப் புதிய யாப்பு! பிரதமர் ரணில் பச்சைக்கொடி!!

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மறுசீரமைக்க அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க பச்சைக்கொடி காட்டியுள்ளார். அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளில் திருப்தியில்லையென்பதால் கட்சியின் மறுசீரமைப்புக்காகக் குரல்கொடுத்த தரப்பு தற்போது கட்சியின் யாப்பை விரைவில் மறுசீரமைப்பு செய்யவேண்டுமென்ற அழுத்தத்தைக் ...

மேலும்..

6 மாகாண சபைகளுக்கு வருட இறுதிக்குள் தேர்தல்!

ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவாலும் எதிர்க்கட்சிகளாலும் விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் மற்றும் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்திகள் காரணமாக வருட இறுதிக்குள் 6 மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசு ஆலோசித்துள்ளது. சப்ரகமுவ, கிழக்கு, ...

மேலும்..

பிரதி சபாநாயகர் பதவி மீது சு.க. குறி!

நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு முஜிபூர் ரஹ்மான் எம்.பியை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ள நிலையில், அப்பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கோரியுள்ளதால் சர்ச்சை உருவாகியுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், எட்டாவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ...

மேலும்..

சமயங்களினூடாக நல்லிணக்கம் தொடர்பான கருத்தரங்கு கல்முனையில்

(டினேஸ்) சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் உபகுழுவின் ஏற்பாட்டில் முரண்பாடுகளற்ற சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் சமாதானக் கருத்தரங்கு இன்று 02 ஆம் திகதி கல்முனை வலய கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கானது யூஎஸ் எயிட் மற்றும் சொண்ட் அரசசார்பற்ற ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு (பழுகாமம் நிருபர்) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் செவ்வாய்க் கிழமை (01) பிற்பகல் 02 மணியளவில் நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை ...

மேலும்..

பெற்ற மகளை பார்க்க சென்ற தாய்க்கு கிடைத்த பேரதிர்ச்சி!!

மாதம்ப பகுதியில் மகள் ஒருவரினால் தாய் மன ரீதியாக துன்புறுத்தப்பட்ட மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெசாக் தினத்தன்று தனது மகளின் வீட்டிற்கு சென்ற தாயை துரத்திவிட்டு தனது குடும்பத்துடன் வெசாக் பார்க்க மகள் சென்றுள்ளார். ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள வறுமையான கிராமத்தில் வாழும் இந்த ...

மேலும்..

வியர்வை சிந்திபோராடியவர்கள் தொழிலாளர்கள்,இரத்தம் சிந்தி போராடியவர்கள் மாவீரர்கள்.

பா.அரியநேத்திரன்,மு.பா.உ உழைப்பாளர்கள் எமது ஈழமண்ணில் இரண்டுவிதமானவர்கள் இருந்தனர் ஒருசாரார் வியர்வைசிந்தி உழைத்தவர்கள் அவர்கள் தொழிலாளர்கள் இன்னொரு சாரார் இரத்தம் சிந்தி போராடி உழைத்தவர்கள் அவர்கள் விடுதலைப்புலிகள் இந்த இரண்டுவிதமான உன்னதமானவர்களை இன்றய உலகத்தொழிலாளர் தினத்தில் நினைவுகூருவதில் பெருமையடைகிறேன் அதாவது வியர்வை சிந்தி போராடியவர்கள் ...

மேலும்..

குழந்தையாக மாறிய சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குழந்தையாக மாறி அன்பை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மே தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்கள் தலைவர்களை நினைவுகூறும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் காலம் சென்ற பாரத ...

மேலும்..

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் இளம் பெண் சட்டத்தரணி!

இலங்கையில் குற்றவாளி கூண்டில் ஏறி குற்றத்தை ஒப்புக் கொண்ட இளம் பெண் சட்டத்தரணி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. பேலியகொட பொலிஸ் சட்டத்தரணி சுகந்திக பெர்னாண்டோ என்பவருக்கு எதிராக கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் அவர் அந்த வழக்கு ...

மேலும்..

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்? பஸில் ராஜபக்ஷவா? கோட்டாவா?

2020இல் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக எவரை களமிறக்குவது என்பது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், கோட்டாபய ராஜபக்ஷவையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கவேண்டுமென ஒருதரப்பு வலியுறுத்திவரும் ...

மேலும்..

இறந்துவிட்டார் பிரபாகரன்? அடுத்த தலைவர் கஜேந்திரகுமார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துள்ளமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழியில் தமிழ் மக்கள் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய ...

மேலும்..

எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கமும் ஆட்சியும்

எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கம்? எதற்காக ஆட்சி? எதற்காக அரசியல் சாசனம்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சந்திரகுமார்.  தெரிவித்துள்ளார் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் வளாகத்தில் இன்று ...

மேலும்..

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு ஆரம்பம்

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் தற்போதைய நிலையில் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி , நீர்வள நீர் முகாமைத்துவ மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பாலித்த ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கடற்றொழில் மற்றும் கிராமிய கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக ...

மேலும்..

நேற்று மாலை இருவரின் உயிரை பறித்த கோர விபத்து…

மினுவங்கொடை நிட்டம்புவ பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டியொன்று பேரூந்தொன்றில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ள நிலையில் ...

மேலும்..

இளஞ்செழியனின் இடம்மாற்றத்தினை இரத்துச்செய்ய வேண்டும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு

நீதிபதி_இளஞ்செழியன் அவர்களை வேறு மேல் நீதிமன்றுக்கு இடம்மாற்றம் செய்வதனை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தீவக கிளை ( ஊர்காவற்துறை தொகுதி ) வன்மையாகக் கண்டிக்கின்றது . யாழ் மேல் நீதிமன்றின் நீதிபதியாக 2015 மே மாதம் திரு .மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நியமிக்கப்பட்ட பின்னரே யாழ் ...

மேலும்..

இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள பெரும் சோக சம்பவம்…

லிந்துல காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒரு வீடு முற்றாக சேதமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மட்டுக்கலை தோட்டத்திலுள்ள 10 ஆம் இலக்க நெடுங்குடியிருப்பிலுள்ள முதலாவது வீட்டில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. எனினும் குறித்த ...

மேலும்..

கா.ராமச்சந்திரன் அவர்களின் முயற்சியால் வாழ்வாதார உதவி திட்டம் வழங்கிவைப்பு

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உப தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான கா.ராமச்சந்திரன் அவர்களின் முயற்சியால் வாழ்வாதார உதவி திட்டம் வழங்கிவைப்பு... மேற்படி நிகழ்வு வந்தாறுமூலை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் சிறப்பாக இடம் பெற்ற உலக தொழிலாளர் தினம்

மன்னார் நிருபர் (01-05-2017) மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் இன்று செவ்வாய்கிழமை (1) காலை சிறப்பான முறையில் தொழிலாளர் தினம் நினைவு கூறப்பட்டுள்ளது. தொழிலாளர் தினமான இன்று சிறப்பான முறையில் உலகலாவிய ரீதியில் நினைவு கூறப்பட்டது. அதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களிலும் இன்று ...

மேலும்..

8 கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தோட்டம் மற்றும் கட்டுக்கலை தோட்டம் ஆகிய இரு பகுதிகளில் வீட்டு முற்றத்தில் மற்றும் வீட்டு தோட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவர் தலவாக்கலை பொலிஸாரால் 30.04.2018 அன்று ஒருவரும், 01.05.2018 அன்று ...

மேலும்..

திருகோணமலை சேருநுவரப் பகுதியில் புதையல் தோன்றிய பத்து பேர் கைது.

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோன்றிய பத்து பேரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் முஹம்மட் நயீம் நேற்று(30) உத்தரவிட்டார். கொழும்பு, அனுராதபுரம்,குருணாகல் வவுனியா,மற்றும் வெருகல் பகுதியைச் சேர்ந்த 36,38,22,26,40,மற்றும் ...

மேலும்..

மக்களுக்கு சேவை செய்ய அமைச்சு தான் வேண்டும் என்பது இல்லை

க.கிஷாந்தன்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கான சேவையை தொடர்ந்தே செய்து கொண்டு வரும் இதற்கு அமைச்சு பதவி தான் வேண்டும் என்பது இல்லை. அமைச்சு பதவி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மக்களுக்கான பணிகள் தொடர்ந்து வரும் என்பதை கடந்த ...

மேலும்..

அரசியல் உரிமையிலேதான் தொழிலாளர் உரிமையும் தொக்கி நிற்கின்றது

எண்ணிக்கையில் சிறுபான்மையினரான நாம் முதலில் எமது பிராந்திய உரிமையை வென்றெடுப்போம். அதற்காக கொள்கை அடிப்படையில் ஒருமித்துக் குரல் கொடுப்போம். உறுதி இல்லாத காணி போன்றது தான் அபிவிருத்தி. எனவே, உறுதி என்னும் அரசியலமைப்பை வென்றெடுக்க ஓரணியில் நிற்போம். அரசியல் உரிமையிலேதான் தொழிலாளர் ...

மேலும்..

இலங்கை தமிழ் மக்களும் இறையாண்மை ஆட்சி அதிகாரங்களுக்கு
 உரித்துடையவர்கள்.

இலங்கை தீவில் தமிழ் மக்களும் இறையாண்மை உள்ள ஆட்சி அதிகாரங்களுக்கு
 உரித்துடையவர்கள். இச்செல்நெறிப்போக்கு கடந்த காலங்களில் இடர்பாடுகளை எதிர்கொண்ட வேளைகளில்தான் தமிழர்கள் தமது தார்மீக அடிப்படையிலான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆயுதமேந்தி போராடினர். இனவிடுதலைக்காக அதியுச்சம் பெற்ற ஆயுதப்பொறிமுறை அதிகளவான பொருட்சேதங்களையும் ...

மேலும்..

தமிழ் தேசிக் கூட்டமைப்பின் “மே” 01 பிரகடனங்கள் (Video)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் செவ்வாய்க் கிழமை (01) பிற்பகல் 02 மணியளவில் நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனியின் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் ஓரணியாக செயலாற்றவருமாறு அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் அனைத்து உறவுகளும், அமைப்புக்களும் , அரசியல்கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியாக ஒன்றுபட்டு செயலாற்றவருமாறு அழைப்பு. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் அனைத்து உறவுகளும், அமைப்புக்களும் , அரசியல்கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியாக ஒன்றுபட்டு செயலாற்றவருமாறு  ஜனநாயகப்போராளிகள்கட்சியின் ஊடக பேச்சாளர்  துளசி அவர்கள்  ஊடகங்களுக்கு ...

மேலும்..

கிளிநொச்சி அரச நிர்வாகத்திற்கு எதிராக யாழ் மனித உரிமை ஆணைகுழுவிடம் முறைபாடு

மன்னார் நிருபர் 05-02.2018 கிளிநொச்சி 'இரணை தீவு' கிராம மக்கள் தங்களை சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி ஆராம்பித்த போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில், தமது போரட்டம் தொடர்பாக கரிசனை கொள்ளாத அரச நிர்வாகத்திற்கு எதிராக யாழ்பாணத்தில் ...

மேலும்..

தனியார்துறையினருக்கும் இலஞ்ச, ஊழல் பொறி!

"தனியார்துறையினர் இலஞ்சம் பெறுவதையும் குற்றமாக அறிவிக்கும் வகையில்  இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது சம்பந்தமாக ஆராயப்பட்டுவருகின்றது''  என்று இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்தார். இன்டர் நியூஸ் நிறுவனமும், நாடாளுமன்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

சூடுபிடிக்கின்றது 2020ஆம் ஆண்டு பொதுவேட்பாளர் விவகாரம்!

2015ஆம் ஆண்டு பாரிய மக்கள் புரட்சியுடன் அமைக்கப்பட்ட தேசிய அரசு கிட்டத்தட்ட தோல்வியடைந்துள்ள அரசாக நாட்டு மக்களால் பார்க்கப்படுவதால் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து தற்போதே காய்நகர்த்தல்களை பிரதான கட்சிகள் ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி ...

மேலும்..

பல்கலைக்கழகத்தில் மே தினம் 2018

பல்கலைக்கழக ஊழியர் சங்கம், உலக தொழிலாளர் தினமாகிய மே தினத்தினை இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்பவற்றுடன் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் ‎இன்று (01-05-2018) செவ்வாய் மாலை 4.45 மணியளவில் நடாத்தின. அதில் சமூக ...

மேலும்..

காணாமல்போனோர் பணியகம் மாத்தறைக்கும் செல்லும்!

காணாமல்போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள் அடுத்த மாதம் தொடக்கம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளனர். காணாமல்போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தமது கீச்சகப் ( டுவிட்டர்) பக்கத்தில் இந்தத் தகவலை கொழும்பு ஊடகம் ஒன்றிடம் ...

மேலும்..

பெரும்பான்மை இன மக்களுடன் சேர்ந்து வாழ்வதா? பிரிந்து செல்வதா? பேரினவாத அரசுதான் தீர்மானிக்க வேண்டும் (video)

காலம் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் தமிழர்களாகிய நாங்கள் இந்த நாட்டிலே பெரும்பான்மை இன மக்களுடன் சேர்ந்து வாழ்வதா? பிரிந்து செல்வதா? என்பதனை பேரினவாத அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் ...

மேலும்..

அரச பயணிகள் பேரூந்தில் முருங்கக்காய் மூடைகள்- பயணிகள் அசௌகரியம்

-மன்னார் நிருபர்-   (02-05-2018) இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலையில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை (1) இரவு 9.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த அரச பேரூந்தில் பயணிகள் ஆசனங்களில் அதிகலவான முருங்கக்காய் மூடைகள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும், இதனால் குறித்த ...

மேலும்..