May 6, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழினத்தின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்களை நினைவுகூர மே 18இல் அனைவரும் ஒன்றுகூடுவோம்!

"முள்ளிவாய்க்காலில் நாமும் எம் இனத்தின் விடுதலைக்காய் உயிர் கொடுத்தவர்களுக்கு ஒரு நினைவிடத்தைக் கட்டமைக்க வேண்டும். தஞ்சையில் அமைந்துள்ள நினைவிடம் போன்றாவது அனைவருக்கும் உரித்தாய் அனைவரும் நினைவு கூருவதற்காய் ஓரிடத்தில் ஒன்றுகூடி அஞ்சலி செய்யவும், கண்ணீர் விட்டு ஆறுதல் பெறவும் இடமளிக்கப்பட வேண்டும். ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடு குறித்து நாளை வடக்கு மாகாண சபையினர் ஆராய்வு!

மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து வடக்கு மாகாண சபையினர் நாளை திங்கட்கிழமை ஆராயவுள்ளனர். யாழ்.கைதடியிலுள்ள முதலமைச்சரின் அமைச்சில் முற்பகல் 10 மணிக்கு இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ...

மேலும்..

அரச ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள்! – மங்கள அதிரடி

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சிச் சேவை ஆகியவற்றுக்குப் புதிய தலைவர்கள் கொண்ட புதிய பணிப்பாளர் சபையை நியமிக்க நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தீர்மானித்துள்ளார். இதன் காரணமாக இப்போது மேற்படி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ...

மேலும்..

வலுவிழந்தோர் புனர்வாழ்வு சங்க கட்டிட திறப்பு விழா -கண்காட்சி

திருநெல்வேலி ஆடிய பாதம் வீதியில் அமைந்துள்ள வலுவிழந்தோர் புனர்வாழ்வு சங்கம் (ஆரோட் ) கட்டிட திறப்பு விழாவும் கண்காட்சியும் இன்று 06.05.2018 நடைபெற்றது. பிரதம விருந்தினராக மாவட்ட செயலர் திரு.நா.வேதநாயகன் /திருமதி .பிரதிபா வேதநாயகன் அவர்களும் கெளரவ விருந்தினராக மாகாண பணிப்பாளர் திருமதி வனஜா ...

மேலும்..

கடைகளை வழங்கும்போது வவுனியா வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படல் வேண்டும்

பொருளாதார மத்திய நிலைய கடைகளை வழங்கும்போது வவுனியா வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படல் வேண்டும். மா.ச.உ பத்மநாதன் சத்தியலிங்கம் வலியுறுத்து   வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கடைகளை ஏற்கனவே வவுனியாவில் உள்ளுர் உற்பத்திப்பொருட்களைவிற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கவேண்டுமென வடமாகாண ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அரசியல்வாதிகளை சம்மந்தப்படுத்த நாம் விரும்பவில்லை

  -மன்னார் நிருபர்- (06-05-2018) முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மே-18 அன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முள்ளிவாய்க்கால் சென்று அஞ்சலி செலுத்தவுள்ள நிலையில் வடக்கில் காணாமல் போனவர்களின் உறவுகளும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். எனவே தமது அஞ்சலி நிகழ்வு அரசியல் களப்படம் இன்றி இடம் பெற உரிய பங்களிப்பை ...

மேலும்..

வவுனியா குறவன் குறத்தி கிராமிய குழு நடனத்திற்கு அரச நடன விருது-2018 விழாவில் முதலிடம்!

வவுனியா நிருத்தியார்ப்பண கலாலய  மாணவர்களின்  கிராமிய குறவன் குறத்தி  நடனம்  அரச  நடன விருது -2018  விழாவில் முதலிடத்தை பெற்றுள்ளது. > > 2018 அரச நடன விருது விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (04.05.2018) பிற்பகல் கொழும்பு ...

மேலும்..

மலையகத்தில் மேதின ஏற்பாடுகள்

(க.கிஷாந்தன்) மலையகத்தின் இரண்டு பிரதான கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தலவாக்கலை மற்றும் நுவரெலியா பகுதிகளிலும் நடைபெறவுள்ளன. அந்தவகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இம்முறை மேதினக் கூட்டம் தலவாக்கலை பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், ...

மேலும்..

வவுனியா பொலிசாரால் 69 கிலோகிராமம் கஞ்சா ஓமந்தையில் மீட்பு       

வவுனியா பொலிசாரால் 69 கிலோ கஞ்சா இன்றுஅதி காலை கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பிரதிபொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் விரைந்து செயல்பட்ட வவுனியா போதை தடுப்பு பிரிவு பொலிசார் ஓமந்தை, பன்றிகெய்தகுளம் பகுதியில் மேற்கொண்ட விசேட ...

மேலும்..

பௌத்த பிக்குவை எச்சரித்து விடுவித்த பொலிஸார்

(அப்துல்சலாம் யாசீம் ) திருகோணமலை மொறவெவ பிரதேச பொலிஸாரினால் முற்சக்கர வண்டியில் கஞ்சா கட்டொன்றை கொண்டு சென்ற 17 வயதுடைய​ பௌத்த பிக்குவை கைது செய்து மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த வேளை மொறவெவ பொலிஸார் எச்சரித்து விடுவித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. ஹொரவ்பொத்தானை முற்சக்கர ...

மேலும்..

திருகோணமலை ரொட்டறி கழக 39 வது “தொடக்க ஆண்டு” / சாசன (Charter Day) விழா

திருகோணமலை ரொட்டறி கழக 39 வது “தொடக்க ஆண்டு” (Charter Day) விழா, ரொட்டறி இல்லம், டைக் வீதி, திருகோணமலையில் 05.05.2018 நடைபெற்றது. திரு. நா இராசநாயகம் - தலைவர் நகர சபை திருகோணமலை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். ...

மேலும்..

தமிழகத்திலிருந்து படகு வழியாக யாழ்ப்பாணம் சென்ற அகதிகள் உட்பட 14 பேர் கைது

தமிழகத்திலிருந்து படகு வழியாக யாழ்ப்பாணம் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் உட்பட 14 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று(மே 5) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் படகை ஓட்டி வந்த 2 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசந்துறை அருகே பாக் ஜலசந்தி கடல் ...

மேலும்..

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா தஞ்சையில் வைகோ கழகக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா ஆண்டு தொடக்க நாளான இன்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தஞ்சையில் பேரறிஞர் அண்ணா திருஉருவச்சிலைக்கு மாலை ...

மேலும்..

மண்சரிவில் சிக்குண்ட இரு சகோதரர்களில் ஒருவர் பலி

(க.கிஷாந்தன்) நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணவலபத்தன பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்குண்ட சகோதரர்கள் இருவரில் தம்பி காப்பாற்றப்பட்டுள்ளதோடு, அண்ணன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இந்த சம்பவம் 05.05.2018 அன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள ...

மேலும்..

ஆபத்துக்கு மத்தியில் கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் தேவன் பிட்டி,அந்தோனியார் புரம் கிராம பெண்கள்

-மன்னார் நிருபர்- (06-05-2018) மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி மற்றும் அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்களில் உள்ள அதிகலவான பெண்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலே கடற்தொழிலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். குறித்த ...

மேலும்..

இரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் இரணைதீவில் மா.வை! (video)

இரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்கும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தொடர்ந்து செயற்படுவோம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா இரணைதீவில் தெரிவித்தார். தமது வாழ்விடங்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ...

மேலும்..

புத்திஜீவிகளாகவோ கல்விமான்களாகவோ உயர்நிலை அடைந்தாலும் ஒழுக்கம் இல்லாதவனை சமூகம் ஏற்காது

கல்வியில் உயர்நிலை அடைந்து ஆயிரம் பட்டங்களைப்பெற்று புத்திஜீவிகளாகவோ கல்விமான்களாகவோ உயர் நிலை அடைந்தாலும் ஒழுக்கம் இல்லாத எவரையும் சமூகம் மதிக்காது. ஒழுக்ள்ளகம் உள்ளவராக இருந்தால் சமூகம் எம்மை மதிக்கும். ஒழுக்கமில்லையாயின் மிதித்துவிடுவர். என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி ...

மேலும்..

விடுதலைப்புலிகளின் மௌனமும் ,வடகிழக்கில் தற்கொலை வேகமும்

நுண்கடன் திட்டம் என்பது ஒருகுடும்ப பொருளாதாரத்தை உயர்த்த சுயதொழிலை ஏற்படுத்த பல நிறுவனங்கள் கிராமரீதியாக பலரை உள்ளடக்கி இந்தகடனை வழங்குகின்றனர். வடகிழக்கில் முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற்று விடுதலைப்புலிகள் மௌனத்திற்கு பின்னான 2009/மே/18 திகதிக்குப்பின் பல பெயர்களில் இந்த நுண்கடன் திட்ட முகவர்கள் காரியாலயம் ...

மேலும்..

முன்னுதாரணமாக திகழ்ந்த மன்னார் நகரசபை உறுப்பினர்

மன்னார் நிருபர் (5-5-2018) மன்னார் நகரசபை உறுப்பினர் ஒருவர் தனது முதல் மாத கொடுப்பனவில் தனது வட்டாரத்தில் உள்ள வறிய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை இன்று சனிக்கிழமை மாலை பெற்றுக்கொடுத்து முன் உதாரணமாக திகழ்ந்துள்ளார். மன்னார் நகரசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் மைக்கல் கொலின் ...

மேலும்..

சு.க. – ஐ.ம.சு.முவில் அதிரடி மாற்றங்கள்! – எஸ்.பி., சுசில் செயலாளர்களாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் உட்பட கட்சிகளின் இதர பதவிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்ய இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவும், எதிர்வரும் வாரம் இந்த மாற்றங்கள் இடம்பெறவுள்ளன எனவும் கொழும்பு ஊடகம் ஒன்று ...

மேலும்..

ஐ.தே.கவின் தலைமை பதவிக்கு வாக்கெடுப்பு! – யாப்பை மறுசீரமைக்குமாறு பிரதமர் ரணிலிடம் ஆலோசனை

"ஒவ்வொரு பொதுத் தேர்தலின் பின்னரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்படும் வகையில் கட்சியின் யாப்பு திருத்தப்படவேண்டும்'' என்று பிரதமரும் ஐ.தே.கவின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் மறுசீரமைப்புக் குழு எடுத்துரைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புகளின் பிரகாரம் ...

மேலும்..

பொதுத் தேர்தலில் வெல்வது எப்படி? – பொது எதிரணியுடன் மஹிந்த ஆலோசனை

"தேசிய அரசுக்கு எதிராகப் பாரிய பிரசாரத்தை மேற்கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை வெற்றிகொள்ளும் முனைப்புடன் பொது எதிரணி செயற்படவேண்டும்'' என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கும், பொது எதிரணியினருக்குமிடையில் நடைபெற்றுள்ள முக்கிய சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். "தற்போதைய அரசு ...

மேலும்..

அமைச்சுப் பதவி கேட்டு அடம்பிடிக்கிறார் கமகே!

"அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்றை எதிர்பார்த்தபோதிலும் தனக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியே வழங்கப்பட்டுள்ளது. இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.'' - இவ்வாறு இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை பிரச்சினையால் கீதா குமாரசிங்கவின் எம்.பி. பதவி பறிபோனதையடுத்து ...

மேலும்..

பரணகம குழுவினது விசாரணை அறிக்கையையும் கையிலெடுக்கின்றது காணாமல்போனோர் பணியகம்!

காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மஹிந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டிருந்த பரணகம விசாரணைக்குழுவின் அறிக்கையை காணாமல்போனோர் பணியகம் ஆராய்ந்து வருகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், விசாரணைக்கான ஒரு தகவல்மூலமாகவே மேற்படி அறிக்கை பயன்படுத்தப்படும் என்றும், அந்த அறிக்கையையொட்டியதாக தமது ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் குறித்த பகுதியிலேயே நினைவு கூறப்பட வேண்டும்

(டினேஸ்) எதிர்வரும் 18.05.2018 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் அனுஸ்டிக்கப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தும் வகையில் இன்று 05 ஆம் திகதி கல்லடியில் அமைந்துள்ள ஊடகங்களுக்கான குரல் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் ...

மேலும்..

தமிழ் அகதி குடும்பத்திற்கு துணைநிற்கும் ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாச்: குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியர்கள், ஒரு தமிழ் அகதி குடும்பம் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக போராடி வருகின்றனர். கடந்த மே 2 ஆம் தேதி பெடரல் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்க விசாரணைக்கு வந்த போது, இவர்கள் ‘பிரியா- நடசேலிங்கம்’ என்ற அத்தமிழ் ...

மேலும்..

மனைவி கொலை கணவருக்கு விளக்கமறியல்

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை பாலையூற்று பகுதியில் தனது மனைவியின் கழுத்தை கத்தரிக்கோலினால் வெட்டி கொலை செய்த கணவரை இம்மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று சனிக்கிழமை மாலை திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டுள்ளார். பாலையூற்று முருகன் கோயிலடியைச் ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு இன்று இரணை தீவு வியஜம்

பல போராட்டத்தின் மத்தியில் இரணைதீவு மக்கள் கடந்த 23.04.2018 அன்று கடற்படையின் தடையையும் மீறி தாமாகவே அங்கு சென்று குடியமர்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் அதற்கமைவாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்காளன தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன்(யாழ் பாராளுமன்ற ...

மேலும்..