May 8, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சற்றுமுன் வவுனியா கூமாங்குளத்தில் பதற்றம்-மர்ம பொருளை தேடும் பொலிஸார்-ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு!

வவுனியாவில் ரகசியமாக வெடிபொருட்களைத் தேடும் பொலிஸார். மர்மம் என்ன? வவுனியா கூமாங்குளம் நூலக வீதியிலுள்ள சின்னம்மன் கோவிலுக்கு முன்பாகவுள்ள காணியைச் சுற்றி சுற்றுமதில் அமைக்கப்பட்ட காணி ஒன்றில் பெருமளவு வெடி பொருட்கள் காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் இன்று ...

மேலும்..

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியும், ஹபாயா எதிர்ப்பு தொடர்பாக ஊடகவியலாளர்கள் சந்திப்பு

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியும், ஹபாயா எதிர்ப்பு முன்னெடுப்பும் தொடர்பாக அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவினால் இன்று நல்லிணக்க குழு நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவின் முஸ்லிம் பிரதேசத செயலகத்திற்கு பொறுப்பான தலைவர் எஸ்.எல்.அசீஸ், தமிழ் ...

மேலும்..

விடுதலைப் புலிகளுக்கு இளநீர் கொடுத்து இலங்கை இராணுவம் கொன்றுவிட்டதா – வெளியான புதிய புகைப்படம்

முள்ளிவாய்க்கால் 9வது வருட நினைவுதினம் நெருங்கிவரும் இந்நிலையில் சிங்கள சிப்பாய் ஒருவர் விடுதலைப் புலிகள் இருவருக்கு இளநீர் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.இப் புகைப்படம் இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து பெறப்பட்டுள்ளது.இப் புகைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடனும் ...

மேலும்..

விபத்தில் பெண்கள் இருவர் காயம்

சாலையோர மதிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண்கள் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தாவளை, இயற்றாலைப் பகுதியில் இடம்பெற்றது. 21,30 வயதுடைய இருவரே காயமடைந்தனர். சாலையின் குறுக்கே மாடு ஓடியதால் இவ் விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் ...

மேலும்..

10வது ஆண்டு நிறைவு விழா

திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உதயபுரி கிராமத்தின் உதயம் மகளீர் சிக்கனக்கடன் கூட்டுறவு சங்கத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று (08) இடம்பெற்ற நிகழ்வின் போது அதிதிகள் வரவேற்கப்படுவதையும் நிர்வாகிகளுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்படுவதையும் படங்களில் காணலாம். படங்கள்-வ. ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கட்சி பேதங்கள் இன்றி ஒற்றுமையாக அனுஸ்டிக்க வேண்டும்

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் ஒற்றுமையாக அனுஸ்டிக்க வேண்டும் என்பதே எமது மக்களின் விருப்பம்.இந் நிகழ்வை குழப்புவதற்கு பேரின வாதிகள் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு இருக்கின்ற நிலையில் அதற்க்கு ஒத்தாசை புரிவதுபோல் உள்ளது எம்மவர்களின் செயற்பாடுகள்.கடந்த ...

மேலும்..

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றறது. சன்ரைசர்ஸ் இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ...

மேலும்..

அரபு நாட்டின் நிதியுதவில் வீட்டுத்திட்டம்- கொக்குப்படையான் மக்கள் எதிர்ப்பு

அரபு நாட்டின் நிதி உதவியுடன் முசலி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொக்குப்படையான் கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணியில் சுமர் 45 வீடுகளைக்கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது. குறித்த வீட்டுத்திட்டத்தை உடன் நிறுத்தி காணியைப் பெற்றுத்தரக் கோரி தமது கொக்குப்படையான் ...

மேலும்..

17 ஆவது முறையாகவும் சீரழிக்கப்பட்ட சிறுமி

17 முறை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சிறுமியொருவர் தொடர்பான செய்தி காலியில் பதிவாகியுள்ளது. இந்த சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானமை தொடர்பில் தற்போது பல வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி, மொரவக நீதவான் நீதிமன்றத்தில் 10 வழக்குகளும், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் 5 ...

மேலும்..

இளம் தம்பதியினருக்கு நடந்தது என்ன..? பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பம்

குருநாகல் ரிதீகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் இன்று முறபகல் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 34 வயதுடைய கணவரும் 29 வயதுடைய மனைவியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு ...

மேலும்..

நீதிமன்றில் தீ விபத்து சந்தேகநபர் கைது

பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆவணக் காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பில் சந்தேகநபரொருவர் கடந்த 6 ஆம் திகதி மஹரகம ரயில் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் ...

மேலும்..

எதிர்தரப்பு ஆசனத்தில் அமர்ந்த சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றின் எதிர்தரப்பு ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக அதாவது பிரதமருக்கு எதிராக குறித்த 16 பேரும் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து குறித்த ...

மேலும்..

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கொண்டு வந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு பெண்களின் கைப்பைகளிலும் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தங்கத்தின் ...

மேலும்..

சிறுவனைக் கடித்துக் கொன்ற சிறுத்தை பூங்காவில் நடந்த திகில் சம்பவம்!!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா தேசிய பூங்காவில் 3 வயதுச் சிறுவனை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டில் உள்ள ராணி எலிசபெத் தேசிய பூங்கா மிகவும் பிரசித்து பெற்றது. இந்த பூங்காவில் பணிபுரியும் ...

மேலும்..

மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவை நாளை ஒன்றுகூடும்!!

இன்று நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டம், நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் நடைபெறுவதால் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு அரச தலைவர் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் முதலாவதாக அமைச்சரவை நாளை ஒன்று கூடுகிறது.

மேலும்..

பல்லாயிரகணக்கான மக்களை காப்பற்ற தவறியமைக்கு இழப்பீடா முள்ளிவாய்க்கால் நினைவு தூபி?

எவரையும் இலகுவாக தமிழ் மக்கள் நம்புவார்கள் என்ற அவர்களின் பலவீனத்தை வைத்துக்கொண்டு எல்லாக்காலத்திலும் அவர்களை முட்டாள்களாக்க சிலர் நினைப்பது வேதனைக்குரிய விடயம். விடுதலை புலிகளால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதென மோசடியாக அப்பெயரை உபயோகித்துக்கொண்டு, தாம் செய்யும் அத்தனை விடயங்களிற்கும் விடுதலை ...

மேலும்..

ஆயுதங்களுடன் குழுவென்று கைது

மட்டக்குளியில் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குழுவொன்றை பொலிஸார் கைதுசெய்தனர். இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்குளி சமித்புரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சுற்றிவளைப்பின் போதே பாதாள கும்பலுடன் போதைப்பொருள் விற்பனையாளர்களும் கைதுசெய்யப்பட்டனர். இந்தத் தேடுதல் நடவடிக்கையில் சுமார் 300 க்கும் ...

மேலும்..

த.மு.கூட்டணி மேதின கூட்டத்தில் கலந்து கொண்ட ஆதரவாளர்களால் வீசப்பட்ட கழிவு பொருட்கள் அப்புறப்படுத்தல்

க.கிஷாந்தன்) தலவாக்கலை நகர சபை பொது மைதானத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம் 07.05.2018 அன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பல பகுதிகளிலிருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட ஆதரவாளர்களால் வீசப்பட்ட பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல்கள், பேப்பர், யோகட் கப் போன்ற ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை வெளியிட்ட மகிந்த

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். மொனராகல பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே ...

மேலும்..

இ.தொ.கா மேதின கூட்டத்தில் கலந்து கொண்ட ஆதரவாளர்களால் வீசப்பட்ட கழிவு பொருட்களால் சூழல் பாதிப்பு

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாநகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதின கூட்டம் 07.05.2018 அன்று காலை 9 மணி முதல் நடைபெற்றது. மேதின கூட்டத்திற்கு வருகை தந்த மக்களை ஏற்றி வந்த பஸ் வண்டிகள் நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பஸ்ஸில் வருகை தந்த ...

மேலும்..

யாழில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

யாழ். மாதகல் பகுதியில் 13 வயதான மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இசை நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்கு வீட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை ...

மேலும்..

யாழ்ப்பாணத்தை அரசாண்ட தமிழ் மன்னன்! இன்றும் வரலாறு சொல்லும் மந்திரி மனை

தனக்கே உரித்தான பல இயற்கை கொடைகளையும், வரலாற்றுச்சின்னங்களையும் தன்னகத்தே காத்துவருகின்றது யாழ்ப்பாணம். முப்பது வருட கால கோர யுத்தத்தில் பல வரலாற்றுப் பொக்கிஷங்கள் அழிவடைந்திருந்தாலும்கூட அதையும்தாண்டி பல தொன்மையான அம்சங்களை இன்றும் யாழ். மண்ணில் காணக்கூடியதாகத்தான் உள்ளது. இவ்வாறு, யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் ...

மேலும்..

இலங்கை சிறுமியின் வாழ்வை மாற்றியமைத்த கேரள பெண்

இலங்கையில் தலசீமியா என்ற விசித்திர நோயால் அவதியுற்று வந்த 7 வயது சிறுமியின் வாழ்க்கையை இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள பெண் மருத்துவர் ஒருவர் அடியோடு மாற்றியுள்ளார். கேரள மாநிலம் கொச்சி நகரத்தைச் சேர்ந்த மருத்துவர் கணமணி கண்ணன்(24) என்பவர் தான் அந்த ...

மேலும்..

சிறைச்சாலைக்கு போதைப்பொருள் கொண்டு சென்றவர் கைது!!

வாரியபொல சிறைச்சாலைக்கு ஹொரோயின் மற்றும் அய்ஸ் எனும் போதைப்பொருளைக் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலை கைதி ஒருவரை பார்வையிட வந்த ஒருவரை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்ட போதே இவை மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரிடமிருந்து 33 கிராம் 230 ...

மேலும்..

தெரு நாயால் நேர்ந்த விபரீதம்

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று தெரு நாயுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் கந்தளாய், வான்எல பகுதியை சேர்ந்த ...

மேலும்..

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கல்வி பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கு இறுதி பரீட்சையின் போது வழங்கப்படும் நேரத்தை விட மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறுதி பரீட்சையின் போது, வழங்கப்படும் நேரம் குறைவாக இருக்கின்றமை மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு வினாக்களை தெரிவு ...

மேலும்..

இறுதிக்கட்ட போரில் 40000 தமிழர்கள் கொலை! புதிய தகவல்களுடன் பிரித்தானிய பிரபு

இறுதிக்கட்ட போரின் பெருந்தொகை தமிழர்கள் கொல்லப்பட்டமை குறித்து பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நேஸ்பி உரையாற்றவுள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நேஸ்பி உரையாற்றவுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் பொது 40 ...

மேலும்..

ரணில் என நினைத்து மஹிந்தவை தாக்க முற்பட்ட மக்கள்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க என நினைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாகனம் சுற்றி வளைக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ரணில் என நினைத்து தனது வாகனத்தை பொது மக்கள் தாக்க முயற்சித்தாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார். காலி சமனல மைதானத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

இலங்கைப் பெண்ணால் அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கை ஆலோசகரின் பதவி பறிபோனது

இலங்கையைச் சேர்ந்த பெண் உட்பட நான்கு பேரின் முறைப்பாட்டை அடுத்து நியுயோர்க் நகர சட்டமா அதிபரும், அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கை ஆலோசகருமான எரிக் ஸ்னெய்டர்மென் பதவி விலகியுள்ளார். எரிக் ஸ்னெய்டர்மென் தம்முடன் ஆபாசமான முறையில் நடந்து கொண்டதுடன், உடல் ரீதியான வன்முறைகளிலும் ஈடுபட்டதாக ...

மேலும்..

சட்ட விரோதமான முறையில் வீட்டுத்திட்டம் அமைக்க நடவடிக்கை

-மன்னார் நிருபர்- (08-05-2018) முசலி பிரதேசச் செயலாளர் பிவுக்குற்பட்ட கொக்குப்படையான் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் விவசாய காணியில் அரபு நாட்டின் நிதி உதவியுடன் வேறு கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட மக்களை குடியேற்றம் செய்ய கடந்த சனிக்கிழமை விட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் ...

மேலும்..

8ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு ஆரம்பம்

எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதிக்கு முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை தற்போது ஜனாதிபதி நிகழ்த்திக்கொண்டு இருக்கின்றார். கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்ற ...

மேலும்..

யாழ் சென்ற தமிழ் பெண்ணிடம் இனவாதத்தை கக்கிய ஊழியர்! பொங்கி எழுந்த நாமல்

யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதத்தில் சென்ற தமிழ் பெண் ஒருவருக்கு மிகவும் ஆபசமான வார்த்தைகளால் ஏசிய ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர், இன்று காலை புகையிரதத்தில் யாழ்ப்பாணம் சென்ற போது, சிங்கள ...

மேலும்..

யாழ் மாநகர முதல்வருக்கு யாழ் மாவட்ட முஸ்லிம்களும் அமோக வரவேற்பு

கடந்த 2018.05.06 ஆம் திகதி பாசையூர் மக்களால் யாழ் மாநகர பிதா கௌரவ இம்மானுவேல் ஆர்னோல்ட் அவர்கள் பவனி மூலம் வரவேற்க்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கும் நிகழ்வு யாழ் சென் அன்ரனீஸ் விளையாட்டு மைதான முன்றலில் இடம்பெற்றது. மேற்படி வரவேற்பு நிகழ்வு தந்தை ...

மேலும்..

கால்நடைகளை திருடுவதற்காக 45 உயிர்களை கொலை செய்த மனித கும்பல்!!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ப்ரின் க்வாரி என்ற கிராமத்தில் ஒரு மனித கும்பல் பெண்கள், குழந்தைகள் என 45 பேரை ஈவு இரக்கமின்றி கொன்று கால் நடைகளை திருடிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவத்தோடு தொடர்புடைய கொள்ளை கும்பல் தொடர்பாக இது ...

மேலும்..

வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

குருநாகல் ரிதீகம பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸாரால் சடலங்கள் மீட்கப்பட்டன. 34 வயதுடைய கணவரும் 29 வயதுடைய மனைவியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கான ...

மேலும்..

வெண்கலம் வென்ற தங்க மகள் உதயவாணிக்கு திருகோணமலை இளைஞர்கள் கௌரவிப்பு

வ. ராஜ்குமாா் நடந்துமுடிந்த தெற்காசிய கனிஸ்ர விளையாட்டுப்போட்டியில் ஈட்டிஎறிதலில் 3வது இடத்தைபெற்று வெண்கலப்பதக்கம் வென்ற நாகேந்திரம் உதயவாணிக்கு திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் வரவேற்பு நிகழ்வு நேற்று (07) பிற்பகல் 3.00மணியளவில் இடம்பெற்றன. முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனாரத்தனன் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் ...

மேலும்..

மட்டக்குளியில் விசேட சுற்றிவளைப்பு

மட்டக்குளி, காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரண்டு பேர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை அதிரடிப் படையினரின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்குளி காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவருடன், கஞ்சாவை ...

மேலும்..

சீதனவெளி கிராமத்திற்கு விரைவில் குடிநீர்-பா.உ..துரைரெட்ணசிங்கம்

விரைவில் சீதனவெளிக் கிராமத்தின் குடிநீர்பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் ; பாராளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம். ! (வ. ராஜ்குமாா்) மூதூர் கிழக்கு - சீதனவெளிக் கிராமத்தின் குடிநீர் பிரச்சினை விரைவில் தீர்த்து வைக்கப்படும் அதுவரை மக்கள் பொறுமையாக இருக்கும்படி திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க ...

மேலும்..

வீட்டில் ஆறு கஞ்சா செடிகள் வளர்த்த  ஒருவர் கைது.

எப்.முபாரக்  2018-05-08. திருகோணமலை தலைமையகப்  பொலிஸ்  பிரிவில தனது வீட்டில் ஆறு கஞ்சா செடிகளை  வளர்த்த  ஒருவரை நேற்று முன்தினம்    (06) ஞாயிற்றுக கிழமை  மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய  போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். 29/ஏ கண்டி ...

மேலும்..

வடக்குப் பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!

“தொழில் உரிமையாகும்“ என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னால் சற்றமுன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துப் பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்குமாறு கோரி தமிழ் மற்றும் சிங்கள மொழியில் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு அவர்கள் ...

மேலும்..

சம்பூர் சிறிகணேசா விளையாட்டுக் கழகம் சம்பியனானது

வ. ராஜ்குமாா் வடக்கு கிழக்கு மற்றும் புத்தளம் மாவட்டத்தினை ஒன்றிணைந்ததான சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு விளையாட்டுக் கழகத் தலைவா திரு ம.சுஜேந்திரன் அவர்களின் தலைமையில் வவுனியா பூவரசங்குளம் 'பூவரசு விளையாட்டுக் கழகம்' நடாத்திய 04 பேர் கொண்ட கரப்பந்தாட்டச்(ஓவர் கேம்) சுற்றுப் போட்டியில் ...

மேலும்..

வாகன விபத்தில் சிறுவன் சாவு

புத்தளம் – கொழும்பு பாலாவி தல்கஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று நடந்தது. பாலாவி சிங்கள வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் டபிள்யூ.அசித்தசஞ்சீவ (12 வயது) என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் ...

மேலும்..

இமையாணன் மகளிர் கிண்ணம் வென்றது

கரவெட்டி பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான எல்லேயில் பெண்கள் பிரிவில் இமையாணன் மகளிர் அணி கிண்ணம் வென்றது. இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்றுமுன்தினம் இந்த இறுதியாட்டம் இடம்பெற்றது. இதில் இமையாணன் மத்திய இளைஞர் கழக அணியும் உடுப்பிட்டி சிவகுமரன் இளைஞர் ...

மேலும்..

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ஆதாரத்துடன் கூறுகிறார் நெடுமாறன்!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அதில் மாற்றுக்கருத்தில்லை என்று மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது; பிரபாகரன் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் இராணுவத்துக்கு ஒரு இலட்சம் ...

மேலும்..

காதலனுடன் இறுதிப் பயணம் சென்ற பாடசாலை மாணவி

பண்டுவஸ்நுவர - இரத்முலுகந்தயில் காதல் ஜோடி பயணித்த உந்துருளியொன்று பள்ளத்தில் வீழ்ந்து இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 17 வயதான பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத வேளை, 18 ...

மேலும்..

பிரித்தானியாவில் இருந்து யாழ் சென்ற தமிழ் பெண்! ரயில் ஊழியரின் ஆபாசமான வார்த்தைகளால் சர்ச்சை

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் சென்ற போது, நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளார். கொழும்பில் இருந்து ரயில் மூலம் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது, ரயில் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளால் தமிழ் பெண்ணை திட்டியுள்ளார். இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில், ...

மேலும்..

வரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்!! அதிர்ச்சியில் இலங்கை அரசு

ஈழ தேசத்தின் மீது ஒரு நிழல் யுத்தத்தை அதிகார வர்க்கம் முடுக்கி விட்டுள்ளது. மெல்ல தமிழர் பகுதியெங்கும் மீள் குடியேற்றம் என்னும் பெயரில் சிங்களக் குடியேற்றங்களும், விகாரை நிர்மாணிப்புக்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் தாக்கத்தின் விளைவால் வடக்கு கிழக்குப் பகுதியில் ஏராளமான விகாரைகள் ...

மேலும்..

மண் சரிவால் 48 குடும்பங்கள் பாதிப்பு- 14 குடும்பங்கள் வெளியேற்றம்!!

மண்சரிவின் காரணமாக ஹல்துமுள்ள கினிகத்கல பகுதியில் 85 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கினிகத்கல வீதி போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அதேவேளை ஹப்புத்தல கல்கந்த பகுதியிலிருந்து 14 குடும்பங்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர் என அறியமுடிகிறது.

மேலும்..

நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் அதிர்ச்சியடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமையை பொறுப்பேற்றிருந்தார். அதன் பின்னராக காலப்பகுதியில் ...

மேலும்..

பதற வைக்கும் கோர விபத்து – ஸ்தலத்தில் பலியான தம்பி, உயிர் தப்பிய அக்கா

புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுவன் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார். இந்த விபத்து புத்தளம் - கொழும்பு வீதியின் நாகவில பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது சகோதரியுடன் நாகவில்லுவ பிரதேசத்தில் ...

மேலும்..

லண்டனில் தீ விபத்து -தமிழ்க் குடும்பத்தின் வீடு சேதம்!!

லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லண்டன் வெம்பிளி நீஸ்டன் பகுதியில் உள்ளுர் நேரப்படி 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. வீட்டில் இருந்த வயோதிப தாய் ஒருவர் சாமி கும்பிடும் போது ஏற்றிய விளக்கு ...

மேலும்..

முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்

ஈழ தேசத்தின் மீது ஒரு நிழல் யுத்தத்தை அதிகார வர்க்கம் முடுக்கி விட்டுள்ளது. மெல்ல தமிழர் பகுதியெங்கும் மீள் குடியேற்றம் என்னும் பெயரில் சிங்களக் குடியேற்றங்களும், விகாரை நிர்மாணிப்புக்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதன் தாக்கத்தின் விளைவால் வடக்கு கிழக்குப் பகுதியில் ஏராளமான ...

மேலும்..

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் உறுதி

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை என மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கொழும்பு பிரபல தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “சரி, ...

மேலும்..

10,000 மீற்றர் ஓட்டத்தில் சண்டிலிப்பாய்க்கு தங்கம்

வடமாகாண விளையாட்டுத் திணைக் களத்தின் அனுமதியுடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவால் நடத்தப்பட்ட தடகளத் தொடரில், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணியைப் பிரதிநிதித் துவம் செய்த கே.ஜெயந்தன் தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்தார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு ...

மேலும்..

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 26வது மேதினம்

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 26வது மேதின ஊர்வலமும் பொதுக் கூட்டமும் நேற்று (07) திங்கட் கிழமை கல்முனையில் நடை பெற்றது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ் லோகநாதன் தலைமையில் அகில இலங்கை ...

மேலும்..

மாநகரசபை உறுப்பினருக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆர்னோல்ட்

மாநகரசபையின் மாண்பினை பேணும் வகையில் சபையில் எழுந்து நின்று கருத்துக்களை தெரிவிக்குமாறு யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், மாநகரசபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். யாழ். மாநகரசபையின் 2ஆவது அமர்வு இன்று சபா மண்டபத்தில் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் ...

மேலும்..

5 நாடுகளுக்கு தூதுவர் வெற்றிடம்!!

உலகின் முக்கிய 5 நாடுகளில் இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் பதவிகள் கடந்த சில மாதங்களாக வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அயலுறவு அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரேசில் மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கான தூதுவர்கள் ...

மேலும்..

வேட்டை நாய் காட்டிக் கொடுத்த பெண்ணின் சடலம்!!

திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்று மணலில் இளம்பெண் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த கீழப்புனவாசல் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இருந்து 100 மீற்றர் தொலைவில் ஒரு இளம்பெண் சடலம் புதைக்கப்பட்டு இருப்பதாக மரூர் ...

மேலும்..

மன்னாருக்கென தீ அணைப்பு சேவை இன்மையால் மக்கள் பெரும் பாதிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்

மன்னார் மாவட்டத்தில் திடீர் இடர்களின்போது ஏற்படும் தீயை கட்டுப்படுத்துவதற்கு மவட்டத்துகென ஒரு தீயணைப்பு சேவை இன்மையால் பெரும் அவலத்தை எதிர்கொள்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்......, மன்னார் மாவட்டத்துக்கென்று ஒரு ...

மேலும்..

தவறான சிகிச்சையால் வருடம் 1,700 பேர் உயிரிழப்பு!!

சுவிஸில் தவறான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதின் மூலம் வருடத்துக்கு ஆயிரத்து 700 பேர் உயிரிழக்க நேரிடுவதாக சுவிஸ் நோயாளிகளின் பாதுகாப்பு அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நோயாளி பாதுகாப்பு என்ற அந்த அமைப்பு, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் சிகிச்சை குறைபாடுகள் ...

மேலும்..

ஒரு கிலோ தங்கத்துடன் பெண்கள் இருவர் கைது!!

சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமாதியான 1.1 கிலோ கிராம் தங்க ஆபரணங்களுடன் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து கைது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்துள்ளனர் என்று பொலிஸார் ...

மேலும்..

சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து – சுற்றுலா பயணிகள் அவதானம்

(க.கிஷாந்தன்) இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து நிலைமை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளையில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. இதன்காரணமாக ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் ...

மேலும்..

இ.தொ.கா மற்றும் த.மு.கூட்டணி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்

(க.கிஷாந்தன்) தலவாக்கலை அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை கதிரேசன் ஆலயத்திற்கு அருகில் இ.தொ.கா மற்றும் த.மு.கூட்டணி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் மற்றும் வாய் தர்க்க சம்பவம் ஒன்று 07.05.2018 அன்று இடம்பெற்றது. தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின நிகழ்வு இடம்பெற்ற அதேவேளை நுவரெலியாவில் இ.தொ.காவின் ...

மேலும்..

சுவிஸ் Vaud மாநிலத்தின் பல்கலைக்கழகத்தில் தமிழினவழிப்பு சார்ந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு

சுவிஸ் Vaud மாநிலத்தின் பல்கலைக்கழகத்தில் இன்று 7.6.2018 காலை 10 மணிதொடக்கம் இலங்கையில் தொடரும் தமிழின அழிப்பு தொடர்பாகவும், தமிழர்கள் சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயரக் காரணமாகவிருந்த இலங்கை அரசின் கொடிய இனவழிப்பு யுத்தம் சார்ந்தும் கருத்தரங்குகள் இடம்பெற்றது. காலையும், மாலையும் இரு பிரிவுகளாக ...

மேலும்..

இரு கட்சிகளுக்கிடையில் மோதல்

(க.கிஷாந்தன்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களுக்கு இடையில் 07.05.2018 அன்று மோதல் சம்பவமொன்று நோர்வூட் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. நுவரெலியா மற்றும் தலவாகலை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இரு கட்சிகளில் மே தினக் கூட்டங்களை அடுத்து, இரண்டு தரப்பினரும் ...

மேலும்..

வவுனியாவில் கோழிவளர்ப்பிற்கு வரி செலுத்தும் பொதுமக்கள்

வவுனியாவில் கோழி வளப்போர்கள் மீது பிரதேச சபையினரால் அரச வரி அறவிடப்பட்டு வருவதாகவும் இதன்காரணமாக சுயதொழிலான கோழி வளர்ப்பினைக் கைவிடவேண்டிய நிலைக்குச் சென்றுள்ளதாகவும் இவ்விடயத்தில் வடமாகாண சபை தலையிட்டு தீர்வினைப் பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கோரியுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் மேலும் தெரிவிக்கும்போது, கடந்த சில ...

மேலும்..

முகமாலைக் கிராமத்திற்கு பாதை மற்றும் மின்சார இணைப்பு வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் முகமாலைக் கிராமத்திற்கான மின்சார இணைப்பு வேலைகளுக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முடிவுற்று மின்சார இணைப்பிற்காக அந்தக் கிராமம் ஆவலுடன் காத்திருந்த வேளையிலும் புகையிரதத் திணைக்களத்தினரின் புகையிரதப் பாதையைக் கடப்பதற்கான அனுமதிகள் இதுவரையில் மின்சார சபையினருக்கு கிடைக்காமையினால் மக்களின் ...

மேலும்..

தெற்காசிய போட்டியில் வவுனியா வீரர் வெண்கலம்!!

தெற்காசிய இளநிலைப் பிரிவின ருக்கான தடகளத் தொடரில், 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவம் செய்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் எஸ்.கிந்துசன் வெண்கலப்பதக்கம் வென்றார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் 16 ...

மேலும்..

கடமைகளைப் பொறுப்பேற்றார் அகில விராஜ்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அகில விராஜ் காரியவசம் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் அமைச்சர் அகில விராஜ் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார். நிகழ்வில் அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, காமினி ...

மேலும்..