May 10, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

4 அமைச்சர்கள் மீதும்- மேலும் விசாரணை!!

பதவி நீக்கம் செய்யப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மீதும் உள்ள குற்றச்சாட்டுக்களை சட்ட ரீதியாக விசாரித்து, தண்டனை வழங்குவதற்காக மேலும் ஒரு விசாரணை நடத்த வேண்டும். அதற்காக தலைமைச் செயலாளரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு ...

மேலும்..

சிறீதரன் M.Pயின் முயற்சியால் குமுழமுனை வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் சிபாரிசில் கிளிநொச்சி பூநகரி குமுழமுனை வீதி புனரமைப்பு பனியின் ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் 08.05.2018 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பூநகரி உப தவிசாளர் சி.சிறிரஞ்சன் ,கௌரவ பிரதேச சபை உறுப்பினர் தர்மராசா அவர்களின் ...

மேலும்..

புதிய அரசமைப்பை இயற்றும் பணிகளை உடன் ஆரம்பிக்குக!!

வடக்கு -– கிழக்­கில் நீண்­ட­கா­ல­மா­க­வுள்ள பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­க­ளைக் காணா­மல் இலங்­கை­யில் எந்­த­வொரு பிரச்­சி­னை­யை­யும் தீர்த்­து­விட முடி­யாது. தமி­ழர்­க­ளுக்­கு­ரிய அர­சி­யல், பொரு­ளா­தார, கலா­சார உரி­மை­களை எவ­ரா­லும் புதைத்­து­விட முடி­யாது. இவ்வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் நாடா­ளு­மன்­றில் நேற்று தெரி­வித்­தார். அரச ...

மேலும்..

இயக்கச்சி சாவித்தி இந்துமயானம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் புனரமைப்பு

நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இயக்கச்சி கோவில்வயல் சாவித்தி இந்துமயானம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக விடப்பட்டுள்ளது. குறித்த மயானத்துக்கு செல்வதற்கான பாதை எதுவும் இல்லாமல் தனியார் காணிகளால் சென்றுவந்த மக்கள் பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேனுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து உடனடியாக குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ...

மேலும்..

அமைச்சரவையை மாற்றியமைப்பாரா? தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் மாகாணசபையை நடத்துவாரா?

1987 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இனிப்பூட்டும் ஆண்டாக இருந்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் புற்றுநோய் புகுந்த ஆண்டாகவே பார்க்கப்பட்டது. இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கை அரசியலில் கால்பதித்தது. அத்துடன் வடக்கு - ...

மேலும்..

கோத்தாவைக் கைது செய்ய மீண்டும் முயற்சி

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு மீண்டும் புதிய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூட்டு எதிரணி சந்தேகம் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய கூட்டு எதிரணியின் உறுப்பினர் உதய கம்மன்பில, கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11.05.2018

மேஷம் மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை ...

மேலும்..

சொற்போருக்கும் நாம் தயார்! தளபதிகளே போதும்; தலைவர் எதற்கு? – திலகரின் சவாலுக்கு கனகராஜ் பதிலடி

"மலையக மக்களுக்காக எந்தவொரு விவாதத்திலும் பங்கேற்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். சவால்களை ஏற்றுத்தான் பழக்கம். மாறாக ஓடிஒளிய மாட்டோம்'' என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார். நுவரெலியாவில் கடந்த 7ஆம் திகதி ...

மேலும்..

ஐ.தே.கவுக்கு எதிராக பலமான படையணியை உருவாக்குவோம்! – எதிரணிக்குத் தாவிய சு.க. குழு சூளுரை

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக பலமானதொரு அரசியல் அணி உருவாக்கப்படும் என்று தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக்க எம்.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகியவற்றுடனும் இணைந்து எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பை 16 பேரடங்கிய குழு உரியவகையில் நிறைவேற்றும் எனவும் அறிவித்தார். தமது அணி எதிரணியில் அமர்ந்தமையானது ...

மேலும்..

விக்கியின் அறிவிப்பையை அடுத்து யாழ். பல்கலை மாணவர்கள் தனித்து அஞ்சலிக்க முடிவு

"முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவது என்று நாம் திட்டமிட்டதன் பிரகாரம் மக்கள் கனவை நிறைவேற்றியே தீருவோம். இதற்கான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும். இதில் யாழ்.பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் மாணவர் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ...

மேலும்..

தற்கொலை மையமாக மாறும் கல்லடிப் பாலம் வியாபார மையமாக மாற்றப்படும்

தற்கொலை மையமாக மாறிக்கொண்டிருக்கும் எமது கல்லடிப் பாலத்தினை வியாபார மையமாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார். இன்றைய தினம் (10) இடம்பெற்ற மட்டக்களப்பு மாநகரசபையின் 01வது விசேட அமர்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம்: பல்கலை மாணவர்களின் பின்னணியில் பணம்! – விக்கி குற்றச்சாட்டு

"யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எங்கிருந்தோ வருமானம் வருகின்றது என்பதால்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமது தலைமையில் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்." - இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக வடக்கு மாகாண ...

மேலும்..

எமது இறங்குதுறை எமக்கு வேண்டும்; அன்புபுரம் மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி - முழங்காவில், அன்புபுரம், இறங்குதுறையில் கடற்படையினர் நிலைகொண்டிருப்பதால், இப்பகுதி கடற்றொழிலாளர்கள் கடற்படைக் காவலரண் ஊடாகவே கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது என கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடற்றொழிலையே நம்பியுள்ள நிலையில் இந்த இறங்குதுறை இன்மையால் மிகவும் பாதிப்புக்கு ...

மேலும்..

ரணிலின் யோசனைக்கு மைத்திரி போர்க்கொடி! – சமுர்த்தி வங்கி விவகாரத்தையடுத்து அரசியல் களத்தில் மீண்டும் சர்ச்சை…

சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், சமுர்த்திக் கட்டமைப்பில் மறுசீரமைப்பு அவசியமாகின்றபோதிலும், அதை மத்திய வங்கியின் கீழ் ...

மேலும்..

திறமையான மாணவர்கள் எந்தப்பாடசாலையில் கற்றாலும் சாதனைகள் நிலைநாட்டுவார்கள்…

திறமையான மாணவர்கள் எந்தப்பாடசாலையில் கற்றாலும் சாதனைகள் நிலைநாட்டுவதனை எவராலும் தடுக்கமுடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வேப்பையடி கலைமகள் வித்தியாலயம் திகழ்ந்துகொண்டு இருக்கின்றது என சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தெரிவித்தார். சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் முதல் தடவையாக க.பொ.த.உயர்தரப்பிரிவு வகுப்பு ஆரம்பித்து ...

மேலும்..

தந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஜந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்…

வவுனியா செட்டிக்குளம்  வீரபுரம் பகுதியில்  தந்தையின் ஹயஸ்  ரக வானுடன் மோதுண்டு ஜந்து வயது ஒரேயொரு  மகள் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று( புதன் கிழமை) இடம்பெற்றுள்ளது. காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தெழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனது தொழிலுக்குச் செல்கின்ற போது தனது மகளையும்( ...

மேலும்..

‘மத்திய அரசும், மாகாண சபையும் இணைந்து பணியாற்றினாலேயே கூட்டுறவுத்துறையை வினைத்திறனுடையதாக மாற்றலாம்’

  மத்திய அரசும், மாகாண சபையும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே, கூட்டுறவுத்துறையை வினைத்திறன் உள்ளதாக மாற்ற முடியுமெனவும், இந்தத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், தமது அமைச்சு இந்தத் துறையை மேம்படுத்த அனைத்து விதமான பங்களிப்புக்களையும் நல்கும் எனவும்கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ...

மேலும்..

‘துயிலுமில்லத்தில் நின்று அழும் உரிமையை தாருங்கள்’; கண்ணீர் மல்க கோரிக்கை

தமிழினப் படுகொலையான உணர்வுமிக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பாதீர்கள் என தமிழ் அரசியல்வாதிகளிடம் மாவீரர் அறவிழியின் தந்தை மு. மனோகர் (காக்கா அண்ணா) கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ...

மேலும்..

இரவில் கண் விழித்தால் விரைவில் மரணமா?

சமீப காலமாக இரவில் பெரும்பாலான இளைஞர்கள் தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அவர்களுக்கு இருக்கும் பணிச்சூழலும் இரவில் தூக்கமின்மைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘குரோனோபயாலஜி இன்டர்நேஷனல்’ என்ற பத்திரிக்கை சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 5 லட்சம் பேரிடம் மேற்கொண்ட இந்த ...

மேலும்..

பிரான்ஸில், தமிழின அழிப்பிற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழின அழிப்பு நாளான மே18 ஐ முன்னிட்டு பரிஸின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான Alfortville நகரசபை முன்றலில் எதிர்வரும் 15.05.2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெற உள்ளது.protest againstt Tamils destruction முள்ளிவாய்க்காலில் 2009 மே ...

மேலும்..

இலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் விபரம் இதோ…

இலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜுன் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடருக்கான 22 பேர் கொண்ட முதற்கட்ட குழாமிற்கான பயிற்சி நடவடிக்கைகளை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று கண்டியில் ஆரம்பித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் உபாதைக்குள்ளாகியுள்ள திமுத் கருணாரத்ன ...

மேலும்..

பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் கல்வி அமைச்சினால் இலவசமாக காப்புறுதி செய்யப்பட்டுள்ளன. சுகாதார மற்றும் திடீர் விபத்து காப்புறுதித் திட்டத்தின் கீழ் இவ்வாறான நன்மைகளை தற்போது பெற்றுக்கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 0113 641555 என்ற இலக்கத்தில் கல்வி அமைச்சையோ அல்லது ...

மேலும்..

முன்னாள் மாவட்டச் செயலர் கணேஷ் இயற்கை எய்தினார்!!

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் முன்னாள் மாவட்டச் செயலர் கந்தையா கணேஷ் அவர்கள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார். இவரது இறுதிக் கிரியைகள் கிழவி தோட்டம், கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறவுள்ளது. வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அரச ...

மேலும்..

மலேசியாவின் 7ஆவது பிரதமராக டாக்டர் மகாதீர் பதவியேற்பு

கோலாலம்பூர் மலேசியாவில் 14ஆம் பொதுத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பக்கட்டான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது பிரதமராகப் பதவியேற்க மாமன்னர் அரண்மனைக்குச் சென்றுள்ளார். மேலும் , 92வயதில் டாக்டர் மகாதீர் இன்று மலேசியாவின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்பார். மற்றும் , 222 ...

மேலும்..

“அண்ணன் இறந்தது இப்படி தான்” ஒத்திகை காட்டிய தம்பியும் பலி!

தமிழ்நாடு நாகை மாவட்டம் கீழ்வேளூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த கணேசன்(வயது 37) என்பவர் கொத்தனார் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் , கணேசன் தனது வீட்டில் இருந்த ‘சுவிட்ச் போர்டை’ சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி ...

மேலும்..

மன்னார் பிரதேச சபை ஒரு கட்சியின் அலுவலகம் போல் செயற்படுவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

மன்னார் நிருபர் (10-05-2018) மன்னார் பிரதேச சபை மற்றும் அங்குள்ள தவிசாளர் அலுவலகம் போன்றவை ஒரு கட்சி அலுவலகம் போன்று செயற்படுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மன்னார் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை(10) காலை ...

மேலும்..

இலங்கையில் தொடரும் யுத்த ஆயுதம்! அல்ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் கடத்தல் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிராக அடக்கு முறையின் ஒரு அங்கமாக இந்த கடத்தல் இடம்பெற்று வருவதாக அல்ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்றை நாளைய தினம் வெளியிடவுள்ளதாக ...

மேலும்..

பற்பசைக்குள் சிக்கிய மர்மம்! அதிர்ச்சி அடைந்த பொலிஸார்

சிறைச்சாலைக்குள் வழங்க கொண்டு செல்லப்பட்ட பற்பசைக்குள் போதைப்பொருள் இருந்தமை கண்டு சிறைச்சாலை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறைச்சாலையிலுள்ள பாதாள உலக குழு உறுப்பினருக்கு வழங்க, கொண்ட சென்ற பற்பசைக்குள் போதைப்பொருள் ஒழித்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...

மேலும்..

வாழ்வா..? சாவா…? என்ற நிலையில் இன்றைய போட்டி

ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரண்டு அணிகளும் தலா 10 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், டெல்லி அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது. எனினும் ஹைதராபாத் ...

மேலும்..

ஒன்ராறியோ மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பம்

ஒன்ராறியோ மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளன. ஒன்ராறியோவின் தற்போதய சட்டமன்றம் கலைக்கப்படுவதான அதிகாரபூர்வ பிரகடனத்தில் ஆளுநர் நாயகம் எலிசபெத் டெளட்ஸ்வெல் கையெழுத்திட்டுள்ளதன் மூலம், ஒன்ராறியோவின் 41ஆவது சட்டமன்றுக்கான தேர்தலுக்கு வழிவிடப்பட்டுள்ளது. இதனை அடுத்தே இன்று தேர்தல் பரப்புரைகளை கட்சிகள் உத்தியோகபூர்வமாக தொடங்கவுள்ளதுடன், ...

மேலும்..

யூத இனப்படுகொலையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

ஹிட்லரின் யூத இன அழிப்புக்கு, அமெரிக்கா பாரிய உதவிகளை செய்து வந்தமை தெரியவந்துள்ளது. ஹிட்லரின் ''யூத வெறுப்பு அல்லது யூத இன ஒழிப்புத் திட்டம்'' தொடர்பான பல மர்மங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, மனிதாபிமானமற்ற இனப்படுகொலையாக யூத இனப்படுகொலை ...

மேலும்..

காதலர்களுக்கு கட்டாயம் இது நடக்குமாம்!!

அமெரிக்காவில் உள்ள லுாசியானா மாநிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர், பலர் பட்டினியால் மரணித்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு மரணித்த அனைவரும் தற்போது ஆவிகளாக இன்னும், அதே பகுதியில் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அங்குள்ள காதலர்கள் பலர், ஜோடியாக மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளுக்குச் செல்லும் ...

மேலும்..

அச்சுறுத்தல் ஏற்படலாம் : முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனுஷ்டிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் கத்தோலிக்க இல்ல வளாகத்தில் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நினைவஞ்சலி அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்ருந்தது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்கால ...

மேலும்..

நிர்வாணமாக வந்தால் மட்டுமே இங்கு செல்ல முடியும்!

லண்டனில் உள்ள பிரபல அருங்காட்சியகத்திற்கு வரும் பார்வையாளர்கள், நிர்வாணமாக மட்டுமே வர முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள ''பலைஸ் டி டோக்கயா'' என்ற அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு இயற்கை ஓவியங்கள் பல பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட வருபவர்கள், ...

மேலும்..

வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்க்கும் பிரான்ஸ் ஜனாதிபதி

வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கூடுதலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் புதிய பார்வை எனும் தொனிப்பொருளில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் Charlemagne எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். ஜேர்மனியின் ஆஃகன் (Aachen) நகரில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

தந்­தை­யின் வாகன சில்­லில் சிக்­கிய குழந்தை படு­கா­யம்!!

வவு­னியா செட்­டி­கு­ளம் பகு­தி­யில் விபத்­தில் 5 வய­துக் குழந்தை படு­கா­ய­ம­டைந்து வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டது. குழந்­தை­யின் தந்தை தனது ஹயஸ் ரக வாக­னத்­தில் பிள்­ளையை பாலர் பாட­சா­லைக்கு அழைத்து சென்­றுள்­ளார். பாட­சாலை நெருங்­கி­ய­தும் வானில் இருந்து குழந்தை கீழே இறங்கி வானின் முன்­ப­ கு­திக்கு ...

மேலும்..

கற்பழிக்க முயன்ற ஆண்களை நிர்வாணமாக அழைத்து வந்த பெண்!!

பாலியல் வன்கொடுமைகள் தற்போது அதிகரித்த நிலையில் உள்ளன. பல பெண்கள் தற்போதைய சூழ்நிலையில், வீட்டை விட்டு வெளியேறவே அச்சத்துடன் இருக்கும் நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த பெண்ணொருவரை, இரண்டு ஆண்கள் இணைந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளனர். எனினும் அவர்களை எதிர்த்து தன்னை ...

மேலும்..

இளம் பெண்ணை கற்பழித்த கும்பல், குழந்தையை சாலையில் வீசிய கொடூரம்!

வேலை வாய்ப்புகள் வாங்கித் தருவதாக கூறி, ஓடும் காரில் இளம் தாயை கற்பழித்து அவரது 3 வயது குழந்தையை சாலையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு, திருமணமாகி 3 வயதில் ஆண் ...

மேலும்..

பிரதேச செயலர் இன்றி செயற்படும் கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிக மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவான கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு கடந்த 72 நாள்களாக பிரதேச செயலாளர் நியமிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப் படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரை உள்ளடக்கிய கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலாளராகப் ...

மேலும்..

டிரம்புக்கு பதிலடி கொடுத்த ஈரான் இராணுவ மந்திரி

ஈரான் நாட்டுடன் செய்துகொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். இந்நிலையில் ஈரான் ராணுவ மந்திரி அமிர் ஹட்டாமி , ராணுவ பலத்தை வைத்து எங்களை எந்த வெளிநாடும் மிரட்ட முடியாது என ...

மேலும்..

உயர் தொழில்நுட்ப வாகன தொழிற்சாலை இலங்கையில்…

உயர் தொழில்நுட்ப மின்னணுவியல் வாகன தொழிற்சாலை ஒன்றை உள்நாட்டில் ஆரம்பிக்க ஜப்பான் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வணிகம் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

மேலும்..

கச்­சா­யில் 700 மீற்­றர் நீள­மான – வீதி­யைச் சீர­மைக்­கக் கோரிக்கை!!

மீசாலை அல்­லாரை வீதி­யி­லி­ருந்து சாவ­கச்­சேரி கச்­சாய்­வீ­திக்­குச் செல்­லும் 700 மீற்­றர் வரை­யான வீதி நீண்ட கால­மா­கத் திருத்தப்­ப­டா­மல் உள்ளது. அத­னால் இடை­யூ­றுகளை எதிர்­கொள்­வ­தால் விரை­வில் சீ­ர­மைத்­துத் தரு­மாறு பிர­தே­ச­மக்­கள் கோரு­கின்­ற­னர். கச்­சாய் வீதிப்­பக்­க­மாக இந்த வீதியின் ஒரு சிறு பகு­தி­யான 200 மீற்­றர் ...

மேலும்..

எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் அதிரடி மாற்றம்..!

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 20 ரூபாவாலும், ஒரு லீட்டர் சூப்பர் டீசலின் விலை ...

மேலும்..

ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்த வலுப்படுத்தப்படும் சட்டங்கள்

சிங்கப்பூரில் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துவதற்கான சட்டங்களை மேலும் வலுப்படுத்த எண்ணியிருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. வர்த்தகப் பயன்பாட்டுக்கு அல்லாமல் நிழற்படங்களை எடுக்கவும், காணொளிகளைப் பதிவு செய்யவும் ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்துகிறது. மேலும் , பாதுகாப்பாக ஆளில்லா வானூர்திகளை இயக்குவது எப்படி என்பது ...

மேலும்..

சூப்பர் சிங்கர் பிரகதி கரம் பற்றப்போகும் ஆண்மகன் இவர் தான்!

தமிழ்நாட்டில் பிரபலமான தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி நடாத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்ட அமெரிக்காவை சேர்ந்த இந்திய பெண்ணான பிரகதி தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறார். இசை நிகழ்ச்சிகள், இசை ஆல்பம்கள், மற்றும் பின்னணி பாடகி என ரொம்ப பிசியாக ...

மேலும்..

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கும்

எரிபொருள்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி எரிபொருட்களுக்கான புதிய விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பெற்றோல் 92- 138 ரூபா, பெற்றோ 95- 148 ரூபா, ...

மேலும்..

கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் “செயற்பட்டு மகிழ்வோம்” விளையாட்டுப் போட்டி

(வெல்லாவெளி நிருபர்-க. விஜயரெத்தினம்) கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் ஆரம்பப்பிரிவுக்கான விளையாட்டு விழா "செயற்பட்டு மகிழ்வோம்" எனும் தொனிப்பொருளில் மழலைகள் சங்கமித்து குறிக்கோள் தவறாமல் கல்லடி சிவானந்தா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை (9.5.2018) பிற்பகல் 3.00 மணியளவில் கல்லடி இராமகிருஸ்ண மிஷன் ...

மேலும்..

வடக்கில் கூட்டுறவுத் துறையில் மோசடி- குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும்!!

வடக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறையில் இடம்பெறும் நிதி கையாடல் மோசடிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபை அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது அதில் கூட்டுறவு தொடர்பான விடயம் ஆராயப்பட்ட போது ...

மேலும்..

வட மாகாண வைத்தியர்களை பணிப்பகிஸ்கரிப்புக்கு தள்ளிய வட மாகாணசபை அதிகாரிகள்

வட மாகாணசபைக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் எதிர்வரும் திங்களன்று அடையாளப் பணிப் பகிஸ்கரிப்புக்கு தயாராகி வருகின்றனர் ,இவ் விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ஞா .குணசீலன் தெரிவிக்கையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை வழங்காத நிலையில் தம்மால் அவற்றை ...

மேலும்..

சத்தியலிங்கம் குற்றவாளியல்ல- வடக்கு மாகாண சபையில் அறிவிப்பு!!

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றவாளியல்ல என்று வடக்கு மாகாண சபையில் இன்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபை அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மீதான குற்றங்கள் தொடர்பில் ...

மேலும்..

மட்டக்கப்பு மாநகரசபையின்  அமர்வில் முள்ளிவாய்க்கால் நினைவாக அஞ்சலி

மட்டக்களப்பு மாநகரசபையின் 01வது விசேட அமர்வு இன்றைய தினம் (10) மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா அவர்களால் எதிர்வரும் 18ம் திகதி தமிழின அழிப்பு நாளான முள்ளவாய்க்கால் ...

மேலும்..

மோட்டார் சைக்கிளை மோதியது கனரக வாகனம்

மட்டக்களப்பு, கல்முனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கனரக வாகனம் மோதுண்டதில் மோட்டார் சைக்கிள் சேதத்திற்குள்ளானது. மருதமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆட்டிறைச்சிக்கடைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளும், கனரக வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் அதன்பின்னர் கனரக வாகனம் இயங்கத்தொடங்கி முன்னோக்கி ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபையின் 01வது விசேட அமர்வு

மட்டக்களப்பு மாநகரசபையின் 01வது விசேட அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், உதவி ஆணையாளர், மாநகரசபைச் செயலாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர். மாநகர சபையின் நியதிச் ...

மேலும்..

இஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை ஏவுகணை தாக்குதல் – மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரம்

இஸ்ரேல் மீது ஈரான் முதல்தடவை எவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து மத்திய கிழக்கில் நெருக்கடி தீவிரமடையலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கோலான் குன்றிலுள்ள இஸ்ரேலிய தளங்களை நோக்கி ஈரானிய படையினர் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.சிரியாவிலிருந்தே இந்த தாக்குதல் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நிகழ்வை குழப்ப பொலிஸார் வியூகம்?

வடமாகாணத்தில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நிகழ்வை குழப்ப பொலிஸார் புது வியூகம் ஒன்றை வகுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தெரியவருகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவுகள் நடைபெற இருக்கும் 18, 19 திகதிகளில் வடமாகாணம் தழுவிய ரீதியில் விளையாட்டுக்களை நடாத்துவதற்கு வன்னி பிரதி பொலிஸ் மா காரியாலயத்தின் ...

மேலும்..

ஊவா மாகாண தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில்

(க.கிஷாந்தன்) ஊவா மாகாணத்தின் அரச வைத்தியசாலைகளில் அரசாங்க தாதியர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி 10.05.2018 அன்று காலை 08 மணிமுதல் 12 மணி வரையில் பணிபகிஷ்கரிப்பு போராட்டமொன்றில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த பணிபகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளவரும் நோயளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். அரசாங்க ...

மேலும்..

எதிர்ப்புப் பேரணி மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்! கொழும்பில் தற்காலிகமாக மூடப்பட்ட வீதி

சைட்டம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குறித்த பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று கொழும்பில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்புப் பேரணி மீது பொலிஸார் ...

மேலும்..

உள்ளாடைக்குள் மறைத்து – 2.45 கிலோ தங்கம் கடத்தல்!!

உள்ளாடைக்குள் மறைத்து தங்க ஆபரணங்களைக் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் சுங்கத்திணைக்களத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 2.45 கிலோ நிறையுடைய தங்க ஆபரணங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆபரணங்களின் பெறுமதி 15 மில்லியன் ரூபா ...

மேலும்..

பேஸ்புகில் இலங்கை இளைஞனின் ஆபத்தான செயற்பாடு!

இலங்கையில் பேஸ்புக் ஊடாக தொடர்ந்தும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேறு நபர்களின் பேஸ்புக் கணக்குகளில் நுழைந்து அந்த கணக்குகளின் உரிமையாளர் போன்று செயற்பட்டே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பொலன்னறுவை குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் குறித்த ...

மேலும்..

அமெரிக்க யுவதியொருவரின் கையைப் பிடித்திழுத்த ஊழியர் விளக்கமறியலில்

எப்.முபாரக் 2018-05-10 திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஹோட்டலொன்றில் அமெரிக்க இளம் யுவதியொருவரின் கையைப் பிடித்திழுத்த ஹோட்டல் ஊழியரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று(9) உத்தரவிட்டார். ஏ டிவிசன், தேவிபுரம், ...

மேலும்..

சென். பற்றிக்ஸ் எல்லே இறுதியாட்டத்தில்

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது. சென். பற்றிக்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில், சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ...

மேலும்..

வாழைச்சேனை பொது மைதானத்தில் சமூக சீர்கேடு

வாழைச்சேனை பொது மைதானம் வாயில் கதவு திறந்து கிடப்பதால் இரவு நேரங்களில் சமுகச் சீர்கேடான விடயங்கள் நடைபெறுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் தெரிவித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு சபையின் கேட்போர் ...

மேலும்..

எல்லே இறுதியில் மெதடிஸ்த பெண்கள் அணி

வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான எல்லேயில் பெண்கள் பிரிவில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண் கள் உயர்தரப் பாடசாலை அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் ...

மேலும்..

திருமலை வளாத்தில் முன்னெடுக்கும் போராட்டம் நியாயம் அற்றது

திருகோணமலை வளாக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் எவ்வித அடிப்படையும் அற்றது. திருகோணமலை வளாக முதல்வர் வி.கனகசிங்கம் வ. ராஜ்குமாா் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக தொடர்பாடல் முகாமைத்துவ பீடத்தின் ஓரு சில மாணவர்களால் நேற்று(9) திருகோணமலை நகரில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் எவ்வித அடிப்படையும் அற்றது திருகோணமலை ...

மேலும்..

யாழில் குட்டைப்பாவாடையில் ஸ்கூட்டியில் போன யாழ் யுவதி நையப்புடைப்பு!!

யாழ் உரும்பிராய்ப் பகுதியல் உள்ளாடைகள் தெரியுமாறு குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தொலைபேசி கதைத்துக் கொண்டு சென்ற இளம் பெண் ஒருவர் இனந்தெரியாத இரு இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். குட்டைப் பாவாடை போடுவியா? போடுவியா? எனக் கேட்டே யுவதி ...

மேலும்..

யாழில் கண்டபடி ஓடி பலரை இடித்து தள்ளிய வாகனம்!! இளைஞர்கள் துரத்த சாரதி தப்பியோட்டம்!!

நல்லூர் மற்றும் பரமேஸ்வராச்சந்திப் பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துக்களை ஏற்படுத்தி தப்பியோடிய வாகனம் இளைஞர்களால் துரத்திப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் வாகனத்தைக் கைவிட்டு சாரதி தப்பி ஓடிவிட்டார். நல்லூர் மற்றும் பரமேஸ்வராச்சந்திப் பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துக்களை ஏற்படுத்தி தப்பியோடிய வாகனம் இளைஞர்களால் துரத்திப் ...

மேலும்..

20 தங்க பிஸ்கட்டுக்களுடன் கண்டி நபர் கைது!!

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை தங்கத்தை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த சந்தேகநபரின் பயணப் பொதியில் ...

மேலும்..

வவுனியாவில் டெங்கு நுளம்பைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கை

வவுனியாவில் அண்மைக்காலங்களில் பெய்த மழை காரணமாக டெங்கு நுளம்பு பெருக்கம் ஆரம்பமாகியுள்ளது. இதையடுத்து வவுனியா நகரில் முன்னாயத்த நடவடிக்கையினை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் மலேரியா தடுப்பு இயக்கமும் இணைந்து மேற்கொண்டுள்ளன. அண்மையில் மாலை வேளையில் வவுனியாவில் பெய்துவரும் மழை காரணமாக ...

மேலும்..

மரக்குற்றிகளை எற்றிச் சென்றவர் – வாகனத்தை விட்டு தப்பியோட்டம்!!

சட்டவிரோதமாகத் தறித்த வேம்பு மரத்தை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர் கல்வியங்காடு, பரமேஸ்வராச் சந்தி ஆகிய இடங்களில் இரண்டு மோட்டார் சைக்கிள்களை முட்டிமோதியதால் வாகனத்தைக் கைவிட்டுத் தப்பியோடினார். சம்பவம் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியூடாகப் பயணித்தவேளையில் பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளை மோதிய ...

மேலும்..

வெளிக்கள அரங்கில் மகிடிக்கூத்து

மட்டக்களப்பு மகிடிக்கூத்து வகைகளில் வந்தாறுமூலை பலாச்சோலைப் பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படும் இம் மகிடிக்கூத்து உடையார், விதானையார், பொலிஸார், வோசடாமுனி, சீட முனி, வேறு இரண்டு முனிவர்கள், காமாட்சி, மீனாட்சி, கம்பகாமாட்சி, மதுரை மீனாட்சி, குறவர் குறத்தி போன்ற பாத்திரங்களைக் கொண்டதாகும். இப்பாத்திரங்கள் ...

மேலும்..

பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்

குற்றவியல் வழக்குகளில் தாமதம் என்பதே பெரும் பிரச்சினையாக உள்ளது. சட்டங்கள் தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக்கொள்கின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை ...

மேலும்..

முகநூல் ஊடாக பண மோசடி- இளைஞன் கைது!!

முகநூல் ஊடாக பல நபர்களுடன் நட்பை ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலனறுவைப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் ...

மேலும்..

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (09.05) மாலை 4.00 மணியளவில் குறித்த நபர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேரூந்தில் கேரளா கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நிகழ்வை குழப்ப பொலிஸார் வியூகம்…?

வடமாகாணத்தில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நிகழ்வை குழப்ப பொலிஸார் புது வியூகம் ஒன்றை வகுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தெரியவருகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவுகள் நடைபெற இருக்கும் 18, 19 திகதிகளில் வடமாகாணம் தழுவிய ரீதியில் விளையாட்டுக்களை நடாத்துவதற்கு வன்னி பிரதி பொலிஸ் மா காரியாலயத்தின் ...

மேலும்..

கையூட்டுப் பெற்ற- மின்சார சபை ஊழியர் கைது!!

20 ஆயிரம் ரூபாவை கையூட்டாகப் பெற்ற குற்றச்சாடடில் இலங்கை மின்சார சபையின் நிகவரெட்டிய பிரதேச அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பொத்துஹர பிரதேசத்தில் மிருக உணவு தயாரிப்பு நிலையம் ஒன்றுக்கு மின்சாரம் வழங்குவதற்கு அவர் ...

மேலும்..

வடமாகாண வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பணவுகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

(மன்னார் நிருபர்) (10-05-2018) வட மாகணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பணவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலை காணப்படுவதாகவும்,குறித்த கொடுப்பணவுகளை வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டினை உடனடியாக மாகாண திறைசேரிக்கு வழங்க வேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய ...

மேலும்..

தென் ஆபிரிக்காவில் மீண்டும் எபோலா!!

தென் ஆபிரிக்க நாடான காங்கோவில் மீண்டும் ஏற்பட்ட எபோலா வைரஸ் தாக்கத்தினால் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று உலக சுகாதார நிலையம் அறிவித்துள்ளது. தென் ஆபிரிக்க நாடுகளில் 1976 ஆம் ஆண்டுகளில் இருந்து கொடூரமான நோயாக கருதப்பட்டது எபோலா என்னும் உயிர்கொல்லி ...

மேலும்..

நாசா செவ்வாயை ஆராய மனித இயந்திரத்தை அனுப்பியுள்ளது! நம்மவர்கள் செவ்வாய் தோசத்துக்குப் பரிகாரம் செய்ய அலைகிறார்கள்!

நக்கீரன் ரொறன்ரோ மாநகரில் எந்தவொரு நாளிலும் பத்துப் பன்னிரண்டு சோதிடர்கள் கூடாரம் அடித்து இருக்கிறார்கள். எந்தச் செய்தி ஏட்டைப் புரட்டினாலும் அதில் நான்கு, ஐந்து சோதிடர்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டிருப்பார்கள். அவர்களது பெயர்கள் கூட மிகக் கவர்ச்சியாக இருக்கும். உலகப் புகழ் பெற்ற ...

மேலும்..

கண்டி வன்முறை குறித்து ஆராய திடீரென இலங்கை வந்த பேஸ்புக் குழு

பேஸ்புக் நிறுவனத்தின் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக தகவல் பரப்பப்பட்டமை காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றசாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக விசேட குழு, இலங்கை ...

மேலும்..

சிகரெட் உற்பத்தியில் வீழ்ச்சி!!

நாட்டில் சிகரெட் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகரெட் உற்பத்தியில் 600 மில்லியன் வீழ்ச்சி கடந்த ஆண்டில் ஏற்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் மருத்துவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் சிகரெட் உற்பத்தி ...

மேலும்..

தாய்க்காக மகனின் அதிரடி செயற்பாடு!

காலியில் சிகிச்சைக்காக தாயை கூட்டி வந்த மகன், வைத்தியரை கடுமையாக தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 21ஆம் வார்டில் சிகிச்சை பெற்ற தாயை 17வது வார்ட்டிற்கு மாற்ற தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த 21 வயதுடைய ...

மேலும்..

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் வெளிநாடு ஒன்றின் அதிரடி முடிவு

இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான கதவுகளை மூட நியூலாந்து தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தமிழர்கள் 131 பேர் மலேசியாவில் சிக்கிய பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் குறித்த மக்களை நியூசிலாந்திற்கு கொண்டு செல்வதற்கு ஆட்கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த நபர்களிடம் இலங்கை கடவுச்சீட்டு மற்றும் 43 ...

மேலும்..

மீண்டும் விடுதலைப் புலிகளின் பிரசன்னமா? தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகிய தகவல்

அண்மையில் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இரண்டு கோடி ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்புபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகின்றது. தெற்கின் சில ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய வர்த்தகர் ஒருவரிடமிருந்து, அரசாங்க உயர் அதிகாரிகள் ...

மேலும்..

வறட்சி நிலையை சமாளிக்க முன்னாயத்த நடவடிக்கையிலிறங்கிய பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர்

வரவிருக்கின்ற வறட்சியுடன் கூடிய காலநிலையை சமாளிப்பதற்காகவும், மக்களுக்கு இடைவெளிகளற்று தொடர்ச்சியாக முறையான குடிநீர் விநியோகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கோடும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொதுக்கிணறுகள் அனைத்தும் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. ... அந்த அடிப்படையில் புனரமைப்புச் செய்யப்பட வேண்டிய கிணறுகளின் எண்ணிக்கை, எவ்வகையாக புனரமைப்புச் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் நடந்த சோக சம்பவம் – இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபமாக மரணம்

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியின் உயர் தரத்தில் கல்வி 18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார் கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென ...

மேலும்..

சட்டங்கள் தாமதமாகுவதால் தப்புகின்றனர் குற்றவாளிகள்! – நாடாளுமன்றில் சுமந்திரன் சுட்டிக்காட்டு 

"குற்றவியல் வழக்குகளில் தாமதம் என்பதே பெரும் பிரச்சினையாக உள்ளது. சட்டங்கள் தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்.''   - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் ...

மேலும்..

உயிருடன் உள்ள மனைவிக்கு கணவன் கண்ணீர் அஞ்சலி: யாழில் சம்பவம்

வேறு ஒருவரை திருமணம் செய்த மனைவிக்கு, கணவன் ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் யாழ். மாதகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகல் பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ...

மேலும்..

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு: மேலதிக சாட்சிய விசாரணைக்கு திகதி குறிப்பு 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணைக்கான தினமாக ஜூன் 26ஆம் திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம்  குறித்தது. கொழும்பு 7, கின்ஸி வீதியில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான ...

மேலும்..

பஸிலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை 18ஆம் திகதி வரை நீடிப்பு!

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும் கித்சிறி ரணவக்கவுக்கும் எதிரான வழக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிப்பதற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை இம்மாதம் 18ஆம் திகதிவரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டது. கடந்த ஜனாதிபதித் ...

மேலும்..

அமெரிக்காவில் மிருகமாக மாறிய அதிகாரியினால் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

அமெரிக்காவின் நிவ்யோர்க் முன்னாள் சட்டமா அதிபர் ஒரு மிருகம் போன்று கொடியவர் என, இலங்கை பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். பெண்களை துன்புறுத்திய நிவ்யோர்க் சட்டமா அதிபர் எரிக் ஸ்னெய்டர்மென் குறித்து அவரது காதலியான தான்யா செல்வரத்னம் தெரிவித்துள்ளார். இலங்கை சேர்ந்த தான்யா செல்வரத்னம், சட்ட மாஅதிபர் ...

மேலும்..

காரைதீவில் பட்ட பகலில் நடந்த சம்பவம் ! மக்கள் கவலையில்…

காரைதீவில் நேற்று (09) வயோதிபர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் நடுத்தெருவில் விட்டுச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 70 வயது மதிக்கத்தக்க குறித்த வயோதிபர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. அவர் ''சாப்பாடு... சாப்பாடு" என்ற வார்த்தையைத் தவிர ...

மேலும்..

நினைவேந்தலின் முதன்மைச் சுடரை நான் ஏற்றமாட்டேன்!!

வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் முதன்மை ஈகச் சுடரை பாதிக்கப்பட்ட மக்களில் இருந்து யாராவது ஒருவர் ஏற்றட்டும். நான் ஏற்ற மாட்டேன். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் முதலமைச்சர் அலுவலகத்தில் ...

மேலும்..

மஹானாம, திஸாநாயக்கவுக்கு 22 வரை விளக்கமறியல் நீடிப்பு!

ஜனாதிபதியின் முன்னாள் பாதுகாப்புப் பிரதானி ஐ.எச்.கே.மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.திஸாநாயக்க ஆகிய இருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் புத்திக ஸ்ரீராகல கட்டளையிட்டார். கடந்த 3ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள ...

மேலும்..

வவுனியா சிறை அநீதிகளுக்காக பொங்கியெழும் சட்டத்தரணிகள்

வவுனியா சிறைச்சாலைக் குள் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், அங்குள்ள கைதிகளின் உரிமைகள் மீறப்படுவதைக் கண்டித்தும் வவுனியா மாவட்டச் சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று காலை 9 மணிக்கு, வவுனியா நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வவுனியா சிறைச்சாலைக் கைதி ஒருவர், வவுனியா ...

மேலும்..

ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் வெல்லாவெளி ஜெய் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு

டினேஸ் ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் வெல்லாவெளி ஜெய் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று 09 ஆம் திகதி அக்கட்சியின் மட்டு அம்பாறை மாவட்டா இணைப்பாளர் என்.நகுலேஸ் தலைமையில் விளாந்தோட்டம் குறித்த கழக மைதானத்தில் நடைபெற்றது. இதன் போது அக்கட்சியின் பேச்சாளர் சாந்தன் ...

மேலும்..

வளர்ப்பு நாய்க்காக ஏரிக்குள் குதித்த பிரபலம்!!

பிரேசில் அதிபர் மிச்செல் டீமரின் மனைவி மார்செல்லா டீமர் தனது நாய்கள் வளர்ப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது வளர்ப்பு நாய் அதிபர் மாளிகை ஏரியினுள் இருந்த வாத்துக்களைப் பின் தொடர்ந்து சென்று உள்ளே குதித்தது. ஆனால் சிறிது நேரத்தில் அது ...

மேலும்..

வடக்கு மாகாண அரச வைத்தியர்கள் திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்புப் போராட்டம்!

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் (யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தவிர்த்து) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளது. திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ...

மேலும்..

யங்ஹென்றிஸ் அரையிறுதியாட்டத்துக்குத் தகுதி

தெல்லிப்பழை நாமகள் சனசமூக நிலையத்தின் 55ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக் கழகம் நடத்தும் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் கால்பந்தாட்டத் தொடரில் இளவாலை யங்ஹென்றிஸ் அணி அரையிறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது. தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக் கழக மைதானத்தில் ...

மேலும்..

மைத்திரியின் கொள்கை விளக்க உரை அர்த்தமற்றது! – மஹிந்த அணியும், ஜே.வி.பியும் விசனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்கவுரையானது அர்த்தமற்றது என்று மஹிந்த அணியான கூட்டு எதிரணி, ஜே.வி.பி. ஆகியன விமர்சித்துள்ளன. 8ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அக்கிராசனத்திலிருந்து அரசின் கொள்கைக் கூற்றை சுமார் 30 நிமிடங்கள் ஜனாதிபதி வாசித்தார். ஜனாதிபதியின் இந்த உரை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோதே ...

மேலும்..