May 11, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியாவில் சிறப்பான செயற்பாட்டை முன்னெடுக்கும் உள்ளுராட்சி மன்றங்கள்

வவுனியாவில் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் சில மக்களுக்கான சிறந்த செயற்பாட்டை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. இதன் அடிப்படையில் வவுனியா நகரசபை முதற்கட்டமாக திணைக்கள தலைவர்களுடனான கலந்துரையாடலொன்றினை முன்னெடுத்துள்ளதுடன் நகர்ப்பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் போது பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் ...

மேலும்..

வவுனியா சிறைச்சாலையில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கைதியொருவர் நீதிமன்றத்தில் அண்மையில் சுட்டிக்காட்டிய நிலையில் மனித உரிமைகள் ஆணைக்கழு இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி சட்டத்தரணியுமான ஆர். எம் வசந்தராஜா தலைமையில் சென்ற குழுவினர்  ...

மேலும்..

ஒட்டுசுட்டான் பௌத்த விகாரை விவகாரம்: இலங்கை இராணுவத்தளபதியை விசாரணைக்கு வருமாறு வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழு அழைப்பு

ஓட்டுசுட்டான் பகுதியிலுள்ள 64 ஆவது படைப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த படைமுகாமின் பொறுப்பதிகாரியையும் இலங்கை இராணுவத் தளபதியையும் எதிர்வரும் 25ஆம் திகதி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ...

மேலும்..

காரைதீவிலிருந்து வேல்சாமி குழுவினர் யாழ் பயணம்: இலங்கையில் மிக நீண்ட பாதயாத்திரை 17இல் ஆரம்பம்

(தனுஜன் ஜெயராஜ் ) இவ்வருடத்திற்கான கதிர்காமப் பாதயாத்திரை எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. 54 நாட்களைக் கொண்ட இலங்கையில் மிக நீண்ட யாழ் – கதிர்காமம் பாதயாத்திரைக்கு 11ஆவது வருடமாக தலைமை தாங்கும் காரைதீவைச்சேர்ந்த வேல்சாமி மகேஸ்வரன் இன்று காரைதீவிலிருந்து யாழ்ப்பாணம் ...

மேலும்..

வவுனியாவில் சிறைக்கைதிகளுக்கு அநீதி : களத்தில் இறங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு

வவுனியா சிறைச்சாலைக்கு இன்று (11.05.2018 காலை 10.45 மணியளவில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர். எம் வசந்தராஜா தலைமையில் சென்ற குழுவினர் சிறைக் கைதிகளிடம் பல மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர். அண்மையில் சிறைக் கைதி ஒருவர் நீதிமன்றத்தின் ...

மேலும்..

நடன மங்கையை நினைத்து பார்த்த Google Doodle

பத்மபூஷன் விருதுபெற்ற இந்தியாவின் நடனமங்கை மிருனாளினியின் நூறாவது பிறந்த நாளையொட்டி அவருக்குக் கூகுள் டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. கேரளத்தில் 1918ஆம் ஆண்டு பிறந்த மிருனாளினி பரதநாட்டியம், கதக்களி, மோகினியாட்டம் ஆகிய மரபுவழியான நடனங்களில் தேர்ச்சிபெற்றவர். கலைத்துறைக்கு இவர் தொண்டாற்றியதைப் பாராட்டி 1965ஆம் ஆண்டு ...

மேலும்..

அமெரிக்கக் கடற்படைக் கடலோடி மீட்பு

கடந்த, ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் காணாமற்போன அமெரிக்கக் கடற்படைக் கடலோடி இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கண்டுபிடிக்கப்பட்ட செத் வூட்ஸ், அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளதாக அமெரிக்கக் கடற்படை, ஏழாம் அணியின் பேச்சாளர் ஆர்லோ ஆப்ரஹாம்சன் தெரிவித்துள்ளார். மேலும் , காணாமற்போன கடலோடியைத் தேட உதவிய சிங்கப்பூர் ...

மேலும்..

தனியார் பேருந்துக் கட்டணம் 10 வீதத்தால் அதிகரிப்பு !!

அடுத்த வாரம் முதல் தனியார் பேருந்துக் கட்டணங்கள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று நண்பகல் ஒன்று கூடி தீர்மானம் எடுத்துள்ளனர். அதற்கமைவாக ...

மேலும்..

பொது மக்களின் உதவியை நாடிய பிரான்ஸ் காவற்துறை

Barbezieux-Saint-Hilaire இலுள்ள ஒரு பள்ளியின் முன் இளம் பெண் ஒருவரைக் கடத்திச் செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்பட்ட ஒரு மனிதரின் மாதிரிபடம் ஒன்று Charente ஐச் சேர்ந்த பொலிஸ் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் 40 வயதுக்குட்பட்டவராகவும், சராசரியாக கட்டியெழுப்பப்பட்ட, வளைந்த உருவமைப்பை ...

மேலும்..

மலையக தியாகிகளை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு

(க.கிஷாந்தன்) மலையக மக்களின் உரிமைக்காகவும், மண்ணுக்காகவும் போராட்டத்தில் உயிர்நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு 11.05.2018 அன்று அட்டன் இந்திரா மண்டபத்தில் இடம்பெற்றது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய பொறுப்பாளர் இரா. ஜீவன் ராஜேந்திரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மலையக தியாகிகளை ...

மேலும்..

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நட்சத்திர ஆமைகள் – 3 பேர் கைது

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான நட்சத்திர ஆமைகளை, தமிழக வருவாய்துறை புலனாய்வு அதிகாரிகள் மீட்டுள்ளனர். தமிழகம் - புதுக்கோட்டை பகுதியில் வைத்து இவை மீட்கப்பட்டன. இதுதொடர்பில் 3பேர் கைதாகியுள்ளனர். ராமேஸ்வரம் ஊடாக கடல்மார்க்கமாக இவை இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு 1438 நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்டதுடன், அவற்றின் ...

மேலும்..

‘இராணுவத்தில் இணையுங்கள்”: யாழ். இளைஞர்களிடம் கோரிக்கை

“வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாரு யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்துள்ளார். சிங்கள டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் ...

மேலும்..

வடக்கு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி

வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் இணைய முன்வருமாறு யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி அழைப்பு விடுத்துள்ளார். யாழில் சிங்கள டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

மேலும்..

காட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட புகையிரதம்! சம்பவ இடத்திலேயே காத்திருந்த பயணிகள்

கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து பதுளை நோக்கி சென்ற தபால் புகையிரதமும், பதுளை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் புகையிரதமும் காட்டுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறித்த புகையிரதங்கள் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து சுமார் ஒரு ...

மேலும்..

15ஆயிரம் ரூபாவுக்காக 14 வருடங்கள் கம்பி எண்ணப் போகும் அரச அதிகாரி

இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக முன்னாள் வரி அதிகாரி ஒருவருக்கு 14 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர், கடந்த 2014 ஆம் 15 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெறும் போது கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குறித்த நபரை ...

மேலும்..

மலையகத்தில் நாய்களை கடித்துக் குதறும் சிறுத்தைகள்: மக்கள் கவலை!

மலையகத்தில் மீண்டும் சிறுத்தைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக குடாகம பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியில் வரமுடியாத அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.தமது வீட்டு வளர்ப்பு நாய்களை கூடுகளிலே வளர்த்து வருவதாவும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு ...

மேலும்..

இலங்கையில் அதிசய பூ! துர்நாற்றத்திற்குள் இத்தனை நன்மையா?

உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் எனக் கூறப்படும் கிடாரம் மலர் புத்தளம் பிரதேசத்தில் மலர்ந்துள்ளது. புத்தளம் பிரதேசத்தில் உள்ள கே.ஜீ.காந்தி என்ற பெண்ணின் வீடொன்றின் முற்றத்தில் இந்த மலர் பூத்துள்ளது. அபூர்வ மலரை பார்க்க பிரதேச மக்கள் குறித்த வீட்டிற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். ஒரு ...

மேலும்..

யாழில் அதிபரின் அடாவடியால் ஆசிரியை தற்கொலை

அதிபரின் மனித தன்மையற்ற அடாவடியான கடும் நெருக்கீடு காரணமாக மனமுடைந்து ஆசிரியை ஒருவர் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆசிரியை நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு குமுழமுனையை பிறப்பிடமாகவும் யாழ். திருநெல்வேலியை வசிப்பிடாகவும் கொண்ட கொஜெயசீலன் கவிதா ...

மேலும்..

ம.இளஞ்செழியன் திருகோணமலைக்கு இடமாற்றம்: யாழுக்கு சசி மகேந்திரன்!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரித்த ட்ரயல் அட் பார் குழுவிலிருந்த மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களின் இடமாற்றத்துக்கான ...

மேலும்..

சத்தியலிங்கம் நிரபராதி;விக்கியின் குழந்தைத்தனம்!

வடக்கு மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வேலைவாய்ப்புக்கள் வழங்கியதில் முறைகேடாகச் செயற்பட்டார் என்று முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன், அவர் நியமித்த குழு குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவர் சுயாதீனமாகத் தனது அமைச்சுக் கடமைகளைத் தொடரலாம் என்று அறிக்கை சமர்ப்பித்திருந்தும், ...

மேலும்..

குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை சத்தியலிங்கம் நிரபராதியானார்!!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கத் துக்கு எதிராகச் சபையில் இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. அதனால் அவர் குற்றமற்றவர் என்று வடக்கு மாகாண சபை தீர்மானிப்பதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று அறிவித்தார். வடக்கு மாகாண ...

மேலும்..

கச்சாய் எண்ணெயின் விலையை அதிகரித்தது ஈரான்!!

அணுவாயுதப் பரவல்த் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், அது சார்ந்த இழப்புக்களைச் சரிசெய்வதற்காக கச்சாய் எண்ணெயின் விலையை ஈரான் அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்த முறிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவால் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம். அவ்வாறான பொருளாதாரத் தடைகளைச் ...

மேலும்..

கோடை காலத்தில் கண்களை பாதுகாக்கும் வழி முறைகள் அறிந்து கொள்ளுங்கள் ..!

கோடை என்றதும் நம் அனைவரின் மனதிலும் ஒரு பயம் கலந்த கவலை தொற்றிக்கொள்கிறது காரணம் வெப்பத்தின் தாக்கமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் ஆகும்.நாம் நமது உடைகள், உணவுப் பழக்கங்கள் என நம் வாழ்க்கை முறையை தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்கிறோம். ...

மேலும்..

தொண்டர் ஆசிரியர்களாக தெரிவானோரின் பெயர் விபரங்கள் வெளியீடு

(அப்துல்சலாம் யாசீம்) கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றியோருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காக நடத்தப் பட்ட நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவானோரின் பெயர் விபரங்கள் www.ep.gov.lk எனும் கிழக்கு மாகாண சபையின் உத்தியோக பூர்வ இணையத் தளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. மொத்தமாக ...

மேலும்..

இலங்கை இராணுவத்தால் -70 மில்லியன் ரூபா நன்கொடை!!

லிட்டில் ஹார்ட்” நிதியத்திற்கு இலங்கை இராணுவம் 70 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், அதனை உத்தியோகபூர்வமாக அரச தலைவரிடம் கையளிக்கும் நிகழ்வு அரச தலைவர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. சேவையிலுள்ள இராணுவத்தினரின் அரை நாள் சம்பளம் இவ்வாறு ”லிட்டில் ஹார்ட்” நிதியத்திற்கு அன்பளிப்பாக ...

மேலும்..

அபிவிருத்தி செய்வதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் அவை நிறைவேற்றப்படவில்லை (video)

(மன்னார் நிருபர்) (11-05-2018) மன்னார் நகரத்தை பொறுத்த மட்டில் கடந்த காலங்களில் பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தேர்தல் காலங்களில் ஒவ்வொறு கட்சிகளும் வாக்குறுதிகளை வழங்கினாலும் மன்னார் நகரத்தை பொறுத்த மட்டில் இன்று வரை அபிவிருத்தித்திட்டம் பின்னடைவில் இருந்து வருகின்றது என மன்னார் நகர ...

மேலும்..

குழந்தைக்குப் பெயர் வைக்கச் சண்டை -இறுதியில் நீதிபதி பெயர் சூட்டினார்!!

குழந்தைக்குப் பெயர் வைப்பது குறித்து கணவன் மனைவி இடையே பிரச்சினை உருவான நிலையில், நீதிபதியே ஒரு நல்ல பெயரை வைத்து வழக்கை முடித்து வைத்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்து ஆண் மற்றும் கிறித்தவ பெண்ணுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ...

மேலும்..

கிம் ஜோங் உடனான சந்திப்புத் தொடர்பில் ட்ரம்ப் நாளை அறிவிப்பு!!

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்புத் தொடர்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளை அறிவிக்கவுள்ளார். சிலவேளைகளில் இன்றும் இந்த அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது என்று பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கொரியத் தீபகற்பப் போரால் கொரிய நாடுகள் இரண்டாகப் பிளவடைந்தன. வடகொரியா ...

மேலும்..

நாமகள் கழகத்தின் அரையிறுதியாட்டம்!!

தெல்லிப்பழை நாமகள் சனசமூக நிலையத்தின் 55 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக் கழகம் நடத்தும் அணிக்கு 7 வீரர்கள் பங்குபற்றும் கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன. இன்று பி.ப. 3.30 மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதி ...

மேலும்..

புதுக்குளம் ம.வித்திக்கு – எல்லேயில் மூன்றாமிடம்!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே தொடரில் ஆண்கள் பிரிவில் புதுக்குளம் மகா வித்தியாலய அணி மூன்­றா­ வது இடத்தைத் தனதாக்கியது. யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் புதுக்குளம் மகா வித்தியாலய அணியை எதிர்த்து ...

மேலும்..

பிரதி சுகாதார அமைச்சரின் சூழ்ச்சி? நேர்மை தவறாத அதிகாரி

கிழக்கு மாகாணத்தின் சுகாதார சேவைக்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் 82 சதவீதமான நிதியினை தனியே ஒரு வைத்தியசாலைக்கு ஒதுக்குவதற்கு சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு மாகாண சுகாதார சேவைக்கென கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ...

மேலும்..

பாகிஸ்தான் பிரஜைக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை!!

பாகிஸ்தான் நாட்டுக் குடிமகன் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2010 ஆண்டு 8.3 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருளை நாட்டுக்குக் கடத்தி வந்த குற்றத்துக்காக அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும்..

நீதிபதி இளஞ்செழியன்- திருகோணமலைக்கு இடமாற்றம்!!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். இதேவேளை திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே யாழ்ப்பாணம் மேல் ...

மேலும்..

சற்றுமுன்னர் ஆரம்பமானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

டினேஸ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக முதற்கட்ட கலந்துரையாடல் சற்றுமுன் யாழ். மில்லேனியம் தங்குமிடத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கிருஸ்ணமீனன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது வட கிழக்கு ...

மேலும்..

சென். பற்றிக்ஸ் வாகை சூடியது!!

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான எல்லேயில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது. சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில், சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து வரணி மகா வித்தியாலய அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ...

மேலும்..

உங்கள் கைகளில் இந்த அறிகுறிகள் உள்ளனவா?

உடலுக்கு வயதாகிக் கொண்டே போகிறது என்பதை காட்டும் அறிகுறிகளில், கைகளே முதன்மை பெறுகிறது. முதுமையின் அறிகுறி மட்டுமல்ல, உடலில் ஏற்படும் சில ஆரோக்கிய குறைபாடுகளையும் கைகளில் உள்ள ஒரு சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். எப்போதும் நாம் சிவந்த கைகளைக் ...

மேலும்..

‘Kings of Dance” ஹரி அகால மரணம்…

பிரபல தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஹரி. ''Kings Of Dance'' என்ற நிகழ்ச்சியின் மூலம், இவர் பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். இவரது நடனமென்றால் இளம் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். எனினும் ஹரி நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ...

மேலும்..

திருகோணமலையில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

எப்.முபாரக் 2018-05-11 திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமாபுர பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் இருந்த நபர் மீது கார் ஒன்றில் வந்த இருவரால் இவ்வாறு துப்பாக்கிச் ...

மேலும்..

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை

இன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களுடன், புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யலாம் என அந்த நிலையம் அறிக்கையொன்றை ...

மேலும்..

வவுனியாவில் சர்ச்சைக்குரிய காணியை தன் வசப்படுத்தியது பிரதேச சபை!

வவுனியாவில் சர்ச்சைக்குரிய பிரச்சினையான பாரதிபுரம் விக்காடு பகுதியில் அமைந்துள்ள காணி பிரச்சினைக்கு தமிழ் தெற்கு பிரதேச சபையினரால் முற்றுப்புள்ளிக்கு கொண்டுவரப்பட்ட உள்ளது இது பற்றி மேலும் அறியவருவதாவது கடந்த சில ஆண்டுகளாக குறித்த பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றிற்கு இஸ்லாமியர்கள் உரிமை ...

மேலும்..

இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள பயங்கர சம்பவம்..!!

திருகோணமலை - சிரிமா புர பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 45 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தகர், சிற்றூந்தில் பயணித்து கொண்டிருந்த நிலையில் மற்றும் ஒர் சிற்றூந்தில் பயணித்து கொண்டிருந்த சிலருடன் ஏற்பட்ட கருத்து ...

மேலும்..

உயர்த்தப்படும் பேருந்து கட்டணங்கள்?

பேருந்து கட்டணங்கள் தொடர்பில் இன்றைய தினம் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்று டீசல் விலையேற்றம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் ...

மேலும்..

பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையின் உபதவிசாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினருமான கா.ராமச்சந்திரன் அவர்களின் முயற்சியின் மூலம் வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (11) வந்தாறுமூலை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய முன்றலில் ஆலயச் செயலாளர் ...

மேலும்..

ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொண்ட கோத்தபாய!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலங்கையில் வைத்து கைது செய்ய முடியாதென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கோத்தபாயவுக்கு எதிராக பல வழக்குகள் நடைபெற்று வரும் போதும் அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிடித்த அமைச்சர், “கோத்தபாய ...

மேலும்..

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகத்தால் உதவித் திட்டங்கள் வழங்கல்!!

யாழ்ப்பணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கும் உதவி நலத் திட்டங்கள், இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி கேட்போர் கூடத்தில் வைத்து நேற்று வழங்கப்பட்டன. யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரால் தர்ஷன ஹெட்டியாராச்சியின் தலைமையில் ...

மேலும்..

புதிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கருத்தமர்வு

இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகம் - SLILG, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் -UNDP ஆகியவற்றின் அனுசரணையுடன்,  வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தினால் வடக்கில்  உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாகத்  தெரிவு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கருத்தமர்வுத் தொடரின் முதலாவது ...

மேலும்..

இப்படியும் பெற்றோரா? இலங்கையில் சம்பவம்

பிள்ளைகளை அனாதை இல்லங்களில் சேர்த்துவிட்டு கணவனும் மனைவியும் பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காலி, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒர் தம்பதியினரே இவ்வாறு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்த தம்பதியினரை காலி ...

மேலும்..

குளத்தில் நீர் எடுக்க சென்றவர் யானை தாக்கியதால் உயிரிழப்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை, வாகனேரியில் யானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனேரி குளத்தில் இன்று காலை நீர் எடுக்க சென்ற 30 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ இடமத்திற்கு சென்ற வாழைச்சேனை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ...

மேலும்..

மூன்றாவது தடவையாகவும் கஞ்சா விற்பனை- சந்தேகநபர் கைது!!

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள கடலூர் கோயிலுக்கு அருகாமையில் கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் ரஹ்மானியா வீதி,கிண்ணியா– 02 ஐச் சேர்ந்தவர். இவரிடம் இருந்து 150 கிராம் ...

மேலும்..

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

(க.கிஷாந்தன்) கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து பதுளை நோக்கி சென்ற தபால் புகையிரதமும், பதுளை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் புகையிரதமும் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் காட்டுப்பகுதியில் 11.05.2018 அன்று அதிகாலை அளவில் நிறுத்தி வைக்கப்பட்டு ...

மேலும்..

தந்தையின் வாகனத்தில் மோதுண்டு 5 வயது சிறுமி பலி!

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு ஐந்து வயது மகள் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுமியின் தந்தை, காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தெழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் போது தனது மகளையும் (சுகந்தன் துசாந்தினி ) ...

மேலும்..

மிருக வைத்தியசாலை அலுவலக புதிய கட்டடத்துக்கு அடிக்கல்!!

பூண்டுலோயா மிருக வைத்தியசாலை அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல், மத்திய மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரனால் நேற்று நடப்பட்டது. நிகழ்வில் கொத்மலை பிரதேச சபையின் உப தலைவர், உறுப்பினர்கள், மாகாண. பணிப்பாளர்கள், மிருக வைத்தியர்கள், அமைச்சின் ...

மேலும்..

இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா ராய்!

71 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா மே 8 ம் திகதி முதல் மே 19 ம் திகதி வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பிரான்ஸில் நடைபெறுகின்ற 2018 கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு பற்றுகின்றார். ...

மேலும்..

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி! ஸ்தம்பிதம் அடையுமா நாடு?

இலங்கை அரசாங்கத்தினால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் பேருந்து கட்டணம் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நூற்றுக்கு 15 வீதத்தில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என, அனைத்து இலங்கை பேருந்து சங்கத்தின் பிரதான செயலாளர் ...

மேலும்..

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு கூட்டமைப்பின் ஒத்துழைப்புத் தொடரும் !!

அரசமைப்பு உருவாக்கம் என்ற விடயத்துக்கு இதுவரை காலமும் வழங்கிய ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவோம். ஆனால் இதனை அரசு முன்னெடுக்கத் தயங்கினால், அரசு இதனைச் செய்து முடிப்ப தற்கான அழுத்தத்தை நாம் பிரயோகிப்போம். புதிய அரசமைப்பை உருவாக்கும் கடமையிலிருந்து அரச தலைவர் மைத்திரிபால ...

மேலும்..

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 41 பேர் பலி

ஆபிரிக்க நாடான கென்யாவில் நாகுரு பகுதியில் உள்ள படேல் அணையில் திடீரென ஏற்பட்ட உடைப்பினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 41 பேர் வரையில் பரிதாபமாக இறந்துள்ளனர். இதன் காரணமாக ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள வீடுகள், விளை ...

மேலும்..

இலங்கைப் பெண்ணின் மகனுக்கு 350,000 டொலர்கள் நிதியுதவி

கனடாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் மகனுக்கு, தனது எதிர்கால செலவினை கருத்திற்கொண்டு 350,000 டொலர்கள் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. தாய், தந்தையை இழந்திருந்த அவரின் மகன் டியோனுக்கு 150,000 டொலர்கள் உதவித் தொகை தேவையாக உள்ளதென ‘GoFund’ நிதிதரட்டும் இணையதள பக்கத்தில் ...

மேலும்..

முச்சக்கரவண்டிக்கான பயணக் கட்டணம் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ள நிலையில் முச்சக்கரவண்டிக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, பயணத்தின் முதல் கிலோமீற்றருக்கு 10 ரூபாவால் விலையை அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை காலமும் 50 ரூபாவாக குறைந்தபட்ச ...

மேலும்..

வாகனவிபத்தில் பாடசாலை மதில் சேதம்

(வெல்லாவெளி நிருபர்-க.விஜயரெத்தினம்) களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ட பெரியகல்லாறு பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை(11.5.2018)அஅதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலய பாடசாலையின் சுற்றுமதில் சேதமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பாதிகாரி ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்தார். வாழைச்சேனையிலிருந்து உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று மீண்டும் பாண்டிருப்பு ...

மேலும்..

ஈரானுக்கு அழிவு என்கிறார் ட்ரம்ப்!!

ஈரானுடனான அணுவாயுத் பரவல்த் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளது அமெரிக்கா. இதனால் ஈரான், அணுவாயுதச் சோதனையில் மீண்டும் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகக் கருதப்படும் நிலையில் அவ்வாறு ஈரான் ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டால் அந்த நாடு பேரழிவைச் சந்திக்க வேண்டிவரும் என்று தெரிவித்தார் ...

மேலும்..

பூண்டுலோயா மிருக வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா

(க.கிஷாந்தன்) கடந்த 40 வருடங்களாக மிகவும் சிறிய அறையிலே இயங்கி வந்த பூண்டுலோயா மிருக வைத்தியசாலை காரியாலயத்திற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மத்திய மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு ...

மேலும்..

பணத்துக்காகப் பொலிஸார் பெட்டியுடன் வீதிகளில் தவம் சத்தியலிங்கம் குற்றச்சாட்டு!!

வடக்கு மாகாணத்தின் சாலைகளில் கடமையில் நிற்கும் பொலிஸாரில் பலர் தமது மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டுள்ள பெட்டிகளைத் திறந்துவைத்தவாறு பணத்துக்காகக் காத்திருக்கின்றனர் என்று வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் குற்றம்சாட்டினார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், வடக்கு மாகாணத்தில் ...

மேலும்..

அட்டனில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

(க.கிஷாந்தன்) அட்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 10.05.2018 அன்று இரவு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பி வந்ததை காணக்கூடியதாக இருந்தது. 10.05.2018 அன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மலையகத்தில் பல இடங்களிலும் உள்ள ...

மேலும்..

ஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதிவிநாயகர் தேவஸ்தான மகோற்சவ திருவிழா

ஆனைக்கோட்டை கரைப்பிரான் ஆதிவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெரும் திருவிழாவின் தேர்திருவிழா உற்சவம் 13.05.2018 திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. காலை 6.30 மணிக்கு அபிஸேகம் 9 மணிக்கு வசந்த மண்டபப்பூசை இடம்பெற்று 10 மணிக்கு இராத ஆரோகணம் இடம்பெறவுள்து. தேர்உற்சவத்திற்கான நேர்முக வர்ணனையை அகில ...

மேலும்..