May 12, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயார்- சிறிலங்கா இராணுவத் தளபதி

போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா இராணுவம் தயாராக இருப்பதாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்றுமுன்தினம் சந்தித்த போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிலங்கா இராணுவம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து ...

மேலும்..

மலசலகூடக் குழியில் ரவைகள் மீட்பு

அச்வேலிப் பகுதியில் மலசலகூடக் குழி ஒன்றிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக பாவனைக்குட்படுத்தப்படாத வீடொன்றின் துப்பரவுப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மலசலகூடக் குழியிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும்..

நல்லுறவை ஏற்படுத்தும் ஒன்றுகூடல் வவுனியாவில்

இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று நடைபெற்றது. பல இன மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கிடையில் நல் உறவை ஏற்படுத்தும் வகையில் சமூக ஆர்வலர் நிருசா தலைமையில் கலந்துரையாடல் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

மேலும்..

ஆட்­டம் சம­நிலை!

கம்­பர்­மலை யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழ­ கம் யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யாக நடத்­தும் அணிக்கு 7 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ ரில் நேற்­று­முன் தி­னம் இடம்­பெற்ற இரண்டு ஆட்­டங்­கள் சம­நி­லை­யில் முடி­ வ­டைந்­தன. யங்­கம்­பன்­ஸிள் மைதா­னத்­தில் இடம் பெற்ற உடுப்­பிட்டி யுத், அண்ணா ...

மேலும்..

தனது தேவைக்கான இயந்திரத்தை அவரே உருவாக்கினார்.

(பழுகாமம் நிருபர்) கால்நடைகளுக்கு தேவையான புல்லை அரிந்து பெறுவதற்கான இயந்திரத்தை பழுகாமம் கேதீஸ் வெல்டிங் சொப் உரிமையாளர் மைக்கல் கேதீஸ்வரன் வடிவமைத்துள்ளார். இவர் மாட்டுப்பண்ணை ஒன்றை நடாத்தி வருகின்றார். இவ் இயந்திரத்தை பல இடங்களில் தேடி கிடைக்காமல் போனதாகவும், வேறு நாடுகளில் இருந்து பெற்றுத்தருவதாகவும் ...

மேலும்..

இறுதிக்குத் தகுதி பெற்றது சோமஸ்கந்தா

கிளி­நொச்சி கன­க­பு­ரம் மகா வித்­தி­யா­லத்தை வீழ்த்தி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது புத்­தூர் சோமஸ்­கந்­தாக் கல்­லூ­ரி­யின் 16 வயது ஆண்­கள் அணி. நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்ற அரை­யி­றுதி ஆட்­டத்­தில், புத்­தூர் சோமஸ்­கந்­தாக் கல்­லூரி அணி­யும் கிளி­நொச்சி கன­க­பு­ரம் மகா­வித்­தி­யா­லய அணி­யும் ...

மேலும்..

வித்தியானந்தாவை வென்றது ஸ்ரான்லி

யாழ்ப்­பா­ணம் கன­க­ரத்­தி­னம்மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­துக் கும் (ஸ்ரான்லி), புதுக்­கு­டி­யி­ருப்பு வித்­தி­யா­னந்­தாக் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளைக் கொண்ட துடுப்­பாட்­டத்­தில் வெற்­றி­பெற்­றது கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­ல­யம். கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்று இந்த ஆட்­டம் நடை­பெற்­றது. நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற ...

மேலும்..

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

கோப்பாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மேதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது எனக் கூறப்பட்டது

மேலும்..

இன்டர்போல் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளின் பெயர்கள் நீக்கம்

யாருடைய தேவைக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் இன்டர்போல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது என சிங்களப் பத்திரிகையொன்று கேள்வி எழுப்பியுள்ளது.கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் 154 பேரின் பெயர்கள் இவ்வாறு இன்டர்போல் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தாக சுட்டிக்காட்டியுள்ளது.எனினும், இந்தப் பெயர்கள் ...

மேலும்..

1978 ல் அமைக்கப்பட்ட இரு கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டன

#சூழகம்  அமைப்பின்  அனுசரணையில்   வேலணை பிரதேச சபை  உறுப்பினர்  கருணாகரன்  நாவலன்  அவர்களின் ஏற்பாட்டில்   அண்மையில்  புங்குடுதீவு 11 ம் வட்டாரத்திலும்  3 ம்  வட்டாரத்திலும்  இரு கிணறுகள்  சுத்தம் செய்யப்பட்டன .             இவற்றில்  ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறப்பட்டது. விபத்தில் ...

மேலும்..

தலவாக்கலை கதிரேசன் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி, நாற்காலிகள் வழங்கி வைப்பு

(க.கிஷாந்தன்) மத்திய மாகாண விவசாயத்துறை, மீன்பிடி, தோட்ட உட்கட்டமைப்பு, இந்துகலாச்சார அமைச்சின் நிதியிலிருந்து தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயத்திற்கு அமைச்சர் எம்.ரமேஷ்வரனினால் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான ஜெனரேட்டர், ஒலிபெருக்கி மற்றும் நாற்காலிகள் போன்றவை 12.05.2018 அன்று கையளிக்கப்பட்டது. இதில் மத்திய மாகாண சபை ...

மேலும்..

16 வயது சிறுவனை தும்புத்தடியால் தாக்கிய காயப்படுத்தியவருக்கு இரண்டு வருட கடூழிய சிறை

(அப்துல்சலாம் யாசீம்) தன் மனைவியின் முதல் திருமணத்தின் குழந்தையாகிய 16 வயது சிறுவனை தும்புத்தடியால் தாக்கி காயம் ஏற்படுத்திய நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறை தண்டனையும். இரண்டாயிரம் ரூபாய் தண்டமும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்டயீடு வழங்குமாறும் திருகோணமலை மேல் ...

மேலும்..

சோ்விஸ் நிலைய உரிமையாளர் வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் கடத்தல்!! கோண்டாவிலில் பரபரப்பு!! பட்டப்பகலில் பயங்கரம்!!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சேர்விஸ் நிலையமொன்றின் உரிமையாளா் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சேவிஸ் நிலைய உரிமையாளரையே இன்று (12-05-2018) காலை 8 மணியளவில் காரில் வந்த நபர்களால் சேவில் நிலையத்தில் வைத்து ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மிருசுவில் பகுதியில் இடம்பெற்றது.

மேலும்..

டெங்கு தொற்றை கட்டுப்படுத்த சிரமதானப் பணி

மட்டக்களப்பில் அதிகரித்துக் காணப்படுகின்ற டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காத்தன்குடியிலுள்ள வடிகான்களை துப்புறவு செய்யும் பணி இன்று இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார ஊழியர்கள், நாவற்குடா பொதுச் சுகாதாரப் பரிசோதகர், மாநகரசபை முதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் ...

மேலும்..

தாதியர் தின நிகழ்வு

பன்னாட்டுத் தாதியர் தினம் யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சி பாடசாலையில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் தாதியர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய தாதியபயிற்சி மாணவா்களுக்கு பாிசில்களும் வழங்கப்பட்டன.

மேலும்..

ஈரானுக்குச் சென்றுள்ளார் மைத்திரி

அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று ஈரானுக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும்..

கடனை வசூலிக்க பாலியல் லஞ்சமா?? நிறுவனங்களிற்கே தெரியாமல் ஊழியர்களின் வெறிச்செயல்

நாளுக்கு நாள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடன்கள் பலரின் உயிரை காவுகொள்ளச் செய்கின்றன. அதிக வட்டிக்கு நுண் கடன் எடுத்து அதனை மீள செலுத்த முடியாமல் இறுதியில் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைமை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது. கடந்த வருடங்களை விட மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

மேலும்..

பெண் பணியாளர்களுக்கு 84 நாட்கள் பிரசவ விடுமுறை

பெண் பணியாளர்களுக்கான பிரசவ விடுமுறையை 84 நாட்களுக்கு நீடிப்பதற்கான இரண்டு சட்டத் திருத்த பிரேரணைகளை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. தற்போதுள்ள சட்டங்களின் படி, பெண்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, 42 நாட்கள் விடுமுறையை மாத்திரம் பெற்றுக் ...

மேலும்..

டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிவு – 160 ரூபாவைத் தொடுகிறது

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி நேற்று முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. சிறிலங்கா மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில், நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி, 159.26 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது கடந்த செவ்வாய்க்கிழமை இருந்த நிலையை ...

மேலும்..

வவுனியாவில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுபவர் போல பொலிஸார் நாடகமாடி கஞ்சா வியாபாரி கைது

வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் கஞ்சா வியாபார நடவடிக்கையில் மேற்கொண்ட நபர் ஒருவரை கஞ்சாவுடன் நேற்று (11.05.2018) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மகாறம்பைக்குளம், ஸ்ரீராமபுரம் பகுதியில் கஞ்சா வியாபார நடவடிக்கையில் நபரோருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் ...

மேலும்..

நிசங்கவிடம் இலஞ்சம் பெற்ற 300 பொலிஸ் அதிகாரிகள் : விசாரணையில் அம்பலம்

அவன்ட் கார்ட் பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதியிடம் 300இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள், பணம் பெற்று வந்துள்ளனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, தம்மிடம் பணம் ...

மேலும்..

ஹெரோயினுடன் ஒருவர் கைது

லங்கமயில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவர் நேற்றுக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பத்தரமுல்லயைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

மேலும்..

வவுனியாவில் பெண் பொலிஸிடம் சில்மிசம் செய்த குரங்கு!

வவுனியாவில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு வவுனியா சிறைச்சாலையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருடைய பெறுமதியான கைபேசியை எடுத்துக் கொண்டு ஓடிய குரங்கு அதனை சேதப்படுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று காலை சிறைக்குவரும் பொதுமக்களின் விபரங்களை பதிவு மேற்கொள்ளும் பெண் ...

மேலும்..

சாவகச்சேரி விபத்தில் இருவர் படுகாயம்

சாவகச்சேரி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். அதே பகுதியைச் சேர்ந்தவர்களான சந்திரகுமார் கஜிபன் (வயது-23) கிருஷ்ணகுமார் நிறுஜன் (வயது- 15) ஆகியோரே படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஒருவர் ...

மேலும்..

தெங்கு பனம் பொருள் உற்பதியினரின் கோரிக்கைக்கு அமைவாக திறக்கும் நேரத்தில் மாற்றம்

தெங்கு பனம் பொருள் உற்பதியினரின் கோரிக்கைக்கு அமைவாக திறக்கும் நேரத்தில் மாற்றம் அங்கு உற்பத்தி செயப்படும் பானங்களை அங்கு வைத்து அடைப்பதற்குரிய அனுமதி இன்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதனின் கோரிக்கைக்கு அமைவாக நிதியமைச்சினால் வழங்கப்பட்டது. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் வடமாகாண ...

மேலும்..

விக்கியின் விளையாட்டுத்தனமும் அரசியல் கைதிகளாகியுள்ள இளைஞர்களும்

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றவாளியல்ல என்று வடக்கு மாகாண சபையில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளது.வடக்கு மாகாணசபை உருவகம் பெற்றபோது தமிழ் மக்கள் தாம் இனி வரும் காலங்களில் ...

மேலும்..

காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் நன்கொடைகள் முழுமையாக பளை பிரதேச சபைக்கு விடுவிக்கப்பட வேண்டும்

பளை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜூலி பவர்,வீற்ற பவர் போன்ற காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள் வடமாகாண சபையின் விவசாய அமைச்சுக்கு  வருடாந்தம் இரண்டு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கிவருகின்றது எனவும் ஆனால் எமது பிரதேசத்துக்கு இதன்மூலம் எதுவித பயனும் கிடைப்பதில்லை என ...

மேலும்..

புதிய அரசமைப்பு விடயத்தில் தப்பிவிட முடியாது ஜனாதிபதி! – நாடாளுமன்றில் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டு 

"புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் கடமையிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலக முடியாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். "மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய ஜனாதிபதி செயற்படவேண்டும். இதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்கக் கூட்டமைப்பு ...

மேலும்..

ஜனாதிபதி – பிரதமர் முரண்படுவதால் அரசியல் தீர்வு கிடைப்பது சந்தேகமே!

ஜனாதிபதி - பிரதமர் முரண்படுவதால் அரசியல் தீர்வு கிடைப்பது சந்தேகமே! - ஐ.நாவினதும் சர்வதேசத்தினதும் உடனடி தலையீட்டைக் கோருகிறார் செல்வம் எம்.பி. ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே மோதல் மூண்டுள்ளதால் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்குமா என்பது ...

மேலும்..

மைத்திரியின் சிம்மாசன உரையில் வலிகளைத் தீர்ப்பதற்கு வழியில்லை!

மைத்திரியின் சிம்மாசன உரையில் வலிகளைத் தீர்ப்பதற்கு வழியில்லை! - பொதுத் தேர்தலை உடனடியாக நடத்துவதே ஒரே வழி என்கின்றனர் மஹிந்த அணியினர் நாட்டில் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ள நிலையில், எஞ்சியுள்ள காலப்பகுதியிலாவது அரசை சிறப்பாக வழிநடத்துவதற்குரிய எந்தவொரு விசேட அறிவிப்பும் ஜனாதிபதியின் ...

மேலும்..

எமக்கு வாக்களித்த மக்களை மறந்துவிடுகின்றோம்! – உள்ளூராட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் விக்கி கவலை 

"தேர்தலில் எமக்கு வாக்களித்த மக்களை மறந்துவிடுகின்றோம். அந்த நிலையும் நினைப்பும் உங்களைப் பீடிக்காது பார்த்துக்கொள்ளுங்கள்.''  - இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளின்  உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை  யாழ்ப்பாணம், கிறீன் கிறாஸ் ...

மேலும்..