May 13, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

  மக்களுக்குச் சேவை செய்ய வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க தயார்! 

"எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னைத் தமிழ்த் தேசியக் கட்சி முன்னிலைப்படுத்தினால் அது குறித்து நல்ல முடிவெடுப்பேன். கடந்த முறை விட்ட தவறை இந்தத் தடவையும் விடமாட்டேன்.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் ...

மேலும்..

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக -அரச தலைவரிடம் முறைப்பாடு!!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தரவுகளை பொலிஸ் மா அதிபர் புறக்கணித்து வருகின்றமை தொடர்பில் முறைப்பாடு செய்ய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், அரசமைப்புச் சபைக்கும் இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் தேசிய ...

மேலும்..

அதிபர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கின்றோம்!

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மீது அண்மைய நாள்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களைக் கண்டிப்பதாக கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்கம் தெரிவித்தது. இது தொடர்பில் அந்தச் சங்கம் அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "பாடசாலை நேரத்தில் பாடசாலை வளாகத்தில் வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் தாக்கப்பட்டு வருவது நமது ...

மேலும்..

பளையில்  ஓரு கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைவாக நேற்று இரவு பளைப் பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு கிலோகிராம் கெறோயினுடன் இருவர் கைது செய்யப்ப்ட்டுள்ளனர் இவ் போதைப் பொறுளின் பெறுமதி சுமார் ஒரு கோடி என  அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர் கைது செய்யப்பட்ட இரு ...

மேலும்..

கடன்வாங்கிய முன்னாள் போராளிகளுக்கு விசேட திட்டம் என்கிறார் அமைச்சர் சுவாமிநாதன்!

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களை மீளச் செலுத்த முடியாதவர்கள் குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது என்றும், திறைசேரியுடன் கலந்துரையாடி விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

சு.கவின் மத்திய குழுவின் விசேட கூட்டம் 17ஆம் திகதி மைத்திரி தலைமையில்!

சு.கவின் மத்திய குழுவின் விசேட கூட்டம் 17ஆம் திகதி மைத்திரி தலைமையில்! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய குழுக் கூட்டமொன்றை எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை நடத்துவதற்கு கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அமைச்சுப் ...

மேலும்..

எரிபொருட்களின் திடீர் விலை உயர்வால் மக்களின் வாழ்க்கைச் செலவும் அதிகரிப்பு! – பஸ், ஓட்டோ கட்டணங்கள் 10, 20 வீதங்களால் எகிறும் நிலை 

எரிபொருட்களின் திடீர் விலை உயர்வால் மக்களின் வாழ்க்கைச் செலவும் அதிகரிப்பு! - பஸ், ஓட்டோ கட்டணங்கள் 10, 20 வீதங்களால் எகிறும் நிலை  எரிபொருட்களின் விலை நேற்றுமுன்தினம் நள்ளிரவுமுதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் மற்றும் ஓட்டோக்களுக்கான கட்டணங்களும்  உடனடியாக அதிகரிக்கப்படவேண்டும் என்று ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனுபவித்து வருகின்ற துன்ப துயரங்களை நேரடியாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனுபவித்து வருகின்ற துன்ப துயரங்களை நேரடியாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது-   காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்-(photos)    மன்னார் நிருபர்   (12-05-2018) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனுபவித்து வருகின்ற துன்ப துயரங்களை நேரடியாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்துள்ளதாகவும்,எதிர்காலத்தில் எமது ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தின் 13 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய கொய்கா நிறுவனம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை

தென்கொரியாவின் கொய்கா அபிவிருத்தி செயல்திட்டத்தின் மூலம் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கல்வி அமைச்சிற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.இந்த நிதியானது முழுமையாக கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை அபிவிருத்திக்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் ...

மேலும்..