May 14, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் தென்னை நடல் கருத்தரங்கு…

நாட்டின் தென்னை உற்பத்தியினை மேம்படுத்தும் முகமாக தென்னை பயிர்ச்செய்கை சபையினால் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்தவகையில் கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலைய பயிலுனர்கள் , போதனாசிரியர்கள், ஊழியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கானது இன்று(14.05.2018) நடைபெற்றது. கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் 9,வது ஆண்டு வணக்க நிகழ்வு…

மட்டக்களப்பில் வழமைபோன்று தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஒன்பதாவது ஆண்டு வணக்கநிகழ்வு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 18/05/2018,வெள்ளிக்கிழமை மு.ப: 9,மணிதொடக்கம் பி.ப:2, மணிவரையும் கிரான் சந்தி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு கூட்டுப்பிரார்த்தனை பொதுச்சுடர் ஏற்றல் மலரஞ்சலி அன்னதானம் நினைவுரைகள் என்பன இடம்பெறும். கடந்த ...

மேலும்..

மன்னார் வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கற்றாலை அகழ்வு-மக்கள் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தம்…

மன்னார்  நிருபர் மன்னார் நானாட்டன் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வங்காலை கற்றாலை பிட்டி பகுதியில்; உள்ள காட்டு பகுதியில் இன்று திங்கட்கிழமை  காலை வணஜுவராசிகளுக்கு சொந்தம் என குறிப்பிடப்பட்ட வங்காலை சரணாலயத்தில் உரிய அனுமதி இன்றி கற்றாலை சொடிகளை அகழ்வு செய்த மூவர் ...

மேலும்..

இரணைத்தீவுக்கு சென்றனர் முதலமைச்சர் தலைமையிலான குழுவினர்…

வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் இரணைத்தீவு மக்களை  இன்று(14) சென்று சந்தித்துள்ளனர் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இரணைத்தீவு மக்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி  கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ...

மேலும்..

முள்ளிவாய்கால் நினைவு கூரல் மக்களின் ஈடேற்றத்துக்கான நிகழ்வாக அமைய வேண்டும்…

முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவுகூரல் நிகழ்வு, ஒரு நாள் சடங்காக அமையாமல், பாதிக்கப்பட்ட மக்களின் நிகழ்கால, எதிர்கால ஈடேற்றத்துக்கான நிகழ்வாக அமைய வேண்டும். இந்த நிகழ்வானது இழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டும் நிறைவடைந்து விடக் கூடாது. உறவுகளை இழந்த ...

மேலும்..

நினைவேந்தல் நிகழ்வு

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, இடம்பெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நேற்றுக் காலை இடம்பெற்றது.

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை இம்முறை இரு தினங்கள் அனுஷ்டிக்கவுள்ளோம்…

  (கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியம்) கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு குறுகிய எல்லைக்குள் நடாத்தினோம். ஆனால் இவ்வருடம் இந்நிகழ்வினை சற்று பரந்தளவில் இரண்டு நாட்கள் அனுஷ்டிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். 17ம் திகதி இரத்ததான நிகழ்வும், 18ம் திகதி நினைவேந்தல் நிகழ்வும் ...

மேலும்..

தலவாக்கலையில் தீடீர் தீயினால் வீடு சேதம்

க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  தலவாக்கலை ஒலிரூட் பிரதேச பகுதியில் 14.05.2018 அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு  வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த வீட்டில் இருந்த தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும், மின் ...

மேலும்..

ஈரான் ஆன்மீகத் தலைவருடன் அரச தலைவர் சந்திப்பு!!

ஈரானிற்கான இரண்டு நாள் அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியை டெஹரான் நகரில் நேற்றுச் சந்தித்தார். இதன்போது ஈரானின் ஆன்மீகத் தலைவர் அரச தலைவருக்கு சிநேகபூர்வமான வரவேற்பு அளித்தார். ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால ...

மேலும்..

வடக்கு, கிழக்கு நிலமைகள் தொடர்பில் இராணுவத்தின் முக்கிய அறிவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேலும் பல நூறு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படாத வகையில் பொது மக்களுக்கு சொந்தமான குறித்த காணிப்பகுதிகள் விடுவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணிகளை விடுவிப்பதற்கான ஆய்வு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், ...

மேலும்..

மட்டக்களப்பில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

மட்டக்களப்பில், அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்து வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டிகள் இன்று அதிகாலை முதல் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட எரிபொருள்களுக்கான விலையை உடனடியாக குறைக்குமாறு கோரும் வாசகம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளே இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன. மக்கள் விடுதலை முன்னணி என்று உரிமை கோரப்பட்டுள்ள அந்த ...

மேலும்..

அதிபர் – ஆசிரியர்கள் புறக்கணிப்பு

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில், ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதையடுத்து, அதிபர் உட்பட ஆசிரியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். கல்வி நடவடிக்கைகளில் பாதுகாப்பின்மை காணப்படுவதால் அவர்கள் வெளியேறியுள்ளனர். இதனால், மாணவா்கள் கல்வி கற்க முடியாத நிலையில் பாடசாலைக்கு வெளியே காத்திருக்க ...

மேலும்..

இலங்கையில் நடக்கும் விபரீதம்! நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்! அதிர்ச்சியில் பொலிஸார்

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் பேஸ்புக் ஊடாக அறிமுகமாகிய நண்பர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நேற்று நடைபெற்றது. ஹிக்கடுவ நாரிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் நடத்தப்பட்ட ...

மேலும்..

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவனின் தற்கொலை

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவனின் தற்கொலை இலங்கையில் நண்பர்களின் கிண்டல்களை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பஹா அரமங்கொட பிரதேசத்தை சேர்ந்த லசித தில்ஷான் நிஷங்க என்ற 18 வயதுடைய மாணவனே ...

மேலும்..

கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நவதிஸ்பன மக்கள் காணி மற்றும் வீடு பெற்றுத்தருமாறு கோரி 14.05.2018 அன்று கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டகாரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக அமர்ந்து காணியையும், வீடுகளையும் அடிப்படை வசதிகளையும் ...

மேலும்..

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் பிரகாசிக்க காத்திருக்கும் தனுயன்

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் பிரகாசிக்கும் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கும் ஒரு வீரர்... யாழ் தெள்ளிப்பளை மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்கும் ரவிகுமார் தனுயன் என்ற வீரர் 16 வயதுக்குட்பட்ட தேசிய கால்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள தனுயன் பொறுமை, கோல் அடிப்பதில் நுணுக்கம் என கால்பந்தாட்டத்தில் ...

மேலும்..

ஐரோப்பாவை கலக்கும் இலங்கையை சேர்ந்த இளம் பெண்

மிஸ் இத்தாலி இறுதிப் போட்டிக்கு இலங்கையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தகுதி பெற்றுள்ளார்.இத்தாலி பாதுவா நகரத்தில் வாழும் இலங்கை பெண் ஒருவரே இந்த போட்டியில் தெரிவாகியுள்ளார்.மிஸ் இத்தாலி போட்டிக்கு முன்னர் இடம்பெறும் மாகாண மட்ட போட்டியில் அவர் முதல் இடத்தை ...

மேலும்..

மர்மமாக உயிரிழந்துள்ள நபர்

மொரட்டுவை – வில்லோரவத்த பிரதேசத்தில் வடிகாலொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் மொரட்டுவை – மோல்பே பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான நபர் ஆகும். இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக ...

மேலும்..

முதலமைச்சர் ஆவதற்கான தகுதி தமக்கே…

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக ஆவதற்கான தகுதி தமக்கு இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு தாம் போட்டியிட வேண்டும் ...

மேலும்..

தொடருந்து விபத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!!

சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து கட்டுநாயக்க, 18 ஆம் கட்டை தொடருந்துக் கடவையில் இன்று காலை நடந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த ...

மேலும்..

பாரியளவில் அதிகரிக்கும் மீன் விலைகள்

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று தென், மேற்கு மற்றும் வடமேல் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தொழிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து இலங்கை பொது மீனவர்கள் சம்மேளனத்தின் தேசிய இணைப்பாளர் ரத்ன கமகே இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் மீன்பிடித்துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகளுக்கு அருகில் கறுப்பு ...

மேலும்..

14 வயதுடைய மாணவனுக்கு நேர்ந்த நிலை

பதுளை கந்தகெட்டி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இரு மாணவ குழுக்களுக்கிடையில் கட்நத சில தினங்களாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து இந்த ...

மேலும்..

கொள்ளையனின் கத்திக்குத்துக்கு இலக்கானவர் உயிரிழப்பு!!

கொள்ளையனை பிடிக்க முற்றபட்ட போது, அவனின் கத்திக் குத்துக்கு இலக்கான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாவடி வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், அங்கிருந்த தம்பதியரைத் கத்தியால் குத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற ...

மேலும்..

அமெரிக்க ரகசிய அறிக்கையில் இலங்கை தொடர்பில் வெளியான தகவல்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களின் ஊடாக இலங்கையை சீனா கடன்வலையில் வீழ்த்தி இருப்பதாக, அமெரிக்காவின் இரகசிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவார்ட் ஆய்வாளர்கள் குழு ஒன்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்காக மேற்கொண்ட இரகசிய ஆய்வு அறிக்கை ஒன்று, அவுஸ்திரேலியாவின் பினன்ஸ் ரிவீவ் என்ற ...

மேலும்..

இதற்காக தான் சிறுமி ஆசிபாவை கற்பழித்து துடிக்க துடிக்க கொலை செய்தோம்…! குற்றவாளியின் “பகிர் ” தகவல் ..!

சிறுமி ஆசிபா கொலை வழக்கில் வெளிவந்த முக்கியமான தகவல் திடுக்கிடும் உண்மைகள்… ஒட்டுமொத்தஇந்தியாவையே உலுக்கிய சிறுமி ஆசிபாவின் கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி வாய்திறந்துள்ளார். ஜம்முவில் உள்ள கதுவா பகுதியில்சிறுமி பாலியல் பலாத்காரத்துக்குஉட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளியின் ...

மேலும்..

தொண்டராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

( அப்துல்சலாம் யாசீம் ) கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்களின் பெயர் விபரங்கள்  வௌியிடப்பட்டிருக்கின்ற நிலையில் சில தொண்டராசிரியர்களின் பெயர்கள்  வௌியிடப்படவில்லையெனவும் தங்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரியும் இன்று (14)  கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய பிரதேசங்களிலும்  ...

மேலும்..

தேசிய கிரிக்கட் அணியை பலப்படுத்த வெளிமாவட்ட கிரிக்கட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும்- அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

தேசிய கிரிக்கட் அணியை பலப்படுத்த வெளிமாவட்ட கிரிக்கட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும்- அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எமது தேசிய கிரிக்கட் அணியை பலப்படுத்தவேண்டுமானால் வெளிமாவட்ட மட்ட கிரிக்கட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவேண்டிய தேவைப்பாடு உள்ளது என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி  அமைச்சர் மற்றும் ...

மேலும்..

வடிசாராயம் காய்ச்சிய இருவர் கைது

குச்சவெளி பொலிஸ் பிரிவில் வடிசாராயம் காய்ச்சும்போது பெண் ஒருவரும் வடிசாராயம் வைத்திருந்த ஆண் ஒருவரும் (12) சனிக்கிழமை இரவு திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 35 வயது குடும்பஸ்தரான இவரிடமிருந்து 20 லீற்றர் வடிசாராயம் வடிப்பதற்காக ...

மேலும்..

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் மாயம்: பொலிசார் தீவிர விசாரணை

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் நிறுதப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று காணாமல் போயுள்ளது. நேற்று முன்தினம் (12.05) இரவு 8 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து வவுனியா பொலிசாருக்கு உரிமையாளரால் முறைப்பாடு ...

மேலும்..

வடக்கு கிழக்கில் சுற்றிவளைப்புகள் தொடரும்

வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார். வடக்கில் ஆவா குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பில், அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் ...

மேலும்..

வவுனியா குடும்பநல நிலையத்தில் காத்திருக்கும் தாய்மார்கள்

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள தாய் சேய் குடும்ப நல நிலையத்தில் தாய்மார் மற்றும் குழந்தைகள் நீண்டநேரமாக காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இன்று காலை 7.30 மணியில் இருந்து மதியம் வரை இவ்வாறு தாய்மார் மற்றும் குழந்தைகள் காவல் இருந்துள்ளனர். இது தொடர்பில் ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு! மக்கள் அவதி!!

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (14) ஒரு நாள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் தழுவிய ரீதியில் நடைபெற்றுவரும் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பானது வவுனியாவிலும் முன்னெடுக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டிலிருந்து வைத்தியர்களுக்கு விகிதாசார அடிப்படையில் சம்பள ...

மேலும்..

கண்டி வன்முறைகள்- சந்தேகநபர் 34 பேருக்கு தொடர்ந்தும் மறியல்!

கண்டி நிர்வாக மாட்டத்தில், இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரியான மஹாசேன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேரின் விளக்கமறில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. தெல்தெனிய நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச். பரீக்டீன் ...

மேலும்..

எரிபொருள் விலையேற்றம் – கடலுக்குச் செல்ல மீனவர்கள் மறுப்பு!!

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேருவளை தொடக்கம் மன்னார் வரையான மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல மறுப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். எரிபொருக்கான மானியம் வழங்கப்படுதாக அரசு தெரிவித்திருந்த போதும் அது பயனற்ற ஒரு விடயம் எனவும், இவ்வாறு ஒரே முறையில் ...

மேலும்..

மாணவர்களுக்கு வினாப் பத்திரங்களை வாசித்து அறிந்து கொள்வதற்கு மேலதிக 15 நிமிடங்கள்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வினாப் பத்திரங்களை வாசித்து அறிந்து கொள்வதற்காக மேலதிகமாக பத்து அல்லது 15 நிமிடங்களை வழங்குவது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சையில் இருந்து இந்த ...

மேலும்..

தாழங்குடாவில் 17 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் வேடர்குடியிருப்பு, கடற்கரை வீதியைச் சேர்ந்த சகாயநாதன் விதுசனா (வயது 17) என்பவரே இன்று (14) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 2017 சாதாரண தரப் பரீட்சை எழுதிய இவ் மாணவி காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ...

மேலும்..

ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

க.கிஷாந்தன்) கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியாவத்தை பலாகுடமாக்க பகுதியில் நான்கு நாட்களுக்கு முன் காணாமல்போன 79 வயதுடைய ஒருவர் 14.05.2018 அன்று காலை 10 மணியளவில் அப்பகுதியில் அமைந்துள்ள ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கம்பளை மரியாவத்தை பகுதியை சேர்ந்த நான்கு ...

மேலும்..

23 வயது இளம் பெண்ணை திருமணம் முடித்த 13 வயது சிறுவன்

இந்தியா - ஆந்திராவில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது இளம்பெண்ணுக்கும் பெற்றோர்களே திருமணம் நடத்திவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், கவுதாலம் மண்டலத்துக்கு உட்பட்ட உப்பரஹால் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும், கர்நாடக மாநிலம் ...

மேலும்..

சரியுமா,? ரணிலின் பலம்….! – ரணில் எதிர்ப்பு குழு சம்பந்தனை சந்திக்கின்றது

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் தூணாக கருதப்படுபவரும் அமைச்சரவை மாற்றத்தின் போது புறக்கணிக்கப்பட்டவருமான அரசியல் வாதி ஒருவரின் தலைமையில் புதிய அரசியல் கட்சி அமைவதற்கான இரகசிய ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் அதிருப்தியாளர்களாக கருதப்படும் பின்வரிசை நாடாளுமன்ற ...

மேலும்..

600000000 (viewers)பேர் பார்த்த ரோட்டில் நாய் செய்த நெகிழ்ச்சி செயல்…

கொலாம்பியாவில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மது அருந்தியது போல் தெரிகிறது. மது அருந்தியதன் காரணமாக அவர் அங்கிருக்கும் ரோட்டில் நடக்க முடியாமல் அங்கே படுத்து கிடந்துள்ளார். இதனால் அவ்வழியே வந்த பொதுமக்கள் அவரை எழுப்புவதற்கு முயற்சி செய்த போது, அவருடைய செல்ல ...

மேலும்..

தவறுதலாக வெடித்தது துப்பாக்கி -சந்தேகநபர் உயிரிழப்பு!!

சூதாட்ட விடுதியொன்றில், சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியிலிருந்து தவறுதலாக குண்டு பாய்ந்ததால், 54 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கலுவல,ஊருகஸ்மன் சந்தியில் என்ற பிரதேசத்தில் நடந்த சுற்றி வளைப்பின் போது, சூதாட்ட விடுதியில் இருந்தவர்கள் ...

மேலும்..

புதிய வீட்டுக்கு மின்னிணைக்க முயன்ற இளைஞன்- மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

பழை ய வீட்டில் இருந்து புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டுக்கு மின்சாரத்தை இணைக்க முயன்ற இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அம்பன்பொல, ரொலவ பகுதியில் இன்று காலை நடந்தது. மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞன் அம்பன்பொல மருத்துவமனையில் ...

மேலும்..

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரித்தமைக்கு இணையாக, எந்த வீதத்தில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்படும் என பிரதியமைச்சர் அஷோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். குறைந்த பட்ச பஸ் ...

மேலும்..

காரைதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்கு

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசித்திங்கள் திருக்குளிர்த்திச்சடங்கு பெருவிழா 21.05.2018 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து திருக்கல்யாணக்கால் நடும் பைவத்துடன் ஆரம்பமாகின்றது. இச்சடங்குப்பெருவிழா தொடர்ந்து 08தினங்கள் நடைபெற்று 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் ...

மேலும்..

ஆசிரியருக்கு சேவைநலன் பாராட்டு!!

திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள இராம கிருஸ்ண கல்லூரி தேசிய பாடசாலையில் சித்திர பாடம் கற்பித்து ஆசிரியர் சேவையில் 39 வருட சேவையைப் பூர்த்தி செய்த திருமதி பிரமகுமார் யோகேஸ்வரியின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது. கல்லூரி அதிபர் கே.சோம்பால ...

மேலும்..

தென்மராட்சியில் வாள் முனையில் கொள்ளை

தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று நள்ளிரவுப் பொழுதில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளையர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தியுள்ளனர். தாலிக்கொடி, காப்பு உள்ளிட்ட 10 பவுண் நகைகள், 2 இலட்சத்து, 30 ...

மேலும்..

தேசிய மட்ட மாணவர்கள் கௌரவிப்பு!!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில், தேசிய மட்டத்தில் சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலிரு இடங்களையும் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. வித்தியாலய அதிபர் சோ.சுந்தரமோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் ...

மேலும்..

கேகாலை, பிந்தனிய தோட்டத்தில் குடியிருப்பு மீது மரம் முறிந்து வீழந்ததில் 8 வீடுகளுக்கு சேதம்

அட்டாளை பிந்தனிய தோட்டத்தில் லயன் குடியிருப்பு மீது மரம் முறிந்து வீழந்ததில் 8 வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்று மாலை வீசிய பலத்த காற்றினை அடுத்து மத்திய பிரிவு 50 ஏக்கர் தோட்ட லயன் குடியிருப்பு மீது அரச மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இந்த ...

மேலும்..

இறுதிக்கட்ட போரில் நடந்த கொடுமைகள்! மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலப்படுத்தும் திரைப்படம்?

2009 என்றால் எமக்கு நினைவில் வருவது முள்ளிவாய்க்கால் என்னும் மனிதப் பேரவலம் தான். அங்கே நடந்த பல விடயங்களை. தப்பி வந்தவர் ஒருவர் மூலம் அறிந்து கொண்ட இயக்குனர் கணேஷன் அவர்கள் இதனை முழு நீள திரைப்படமாக எடுத்துள்ளார். இசைஞானி இளையராஜா இசை ...

மேலும்..

எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை! புதிய பெற்றோல் அறிமுகம்

இலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் சுப்பர் பெற்ரோல் மற்றும் சுப்பர் டீசலை சந்தையில் இருந்து அகற்ற இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய சர்வதேச தரம் வாய்ந்த புதிய எரிபொருள் வகை ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய யூரோ ...

மேலும்..

ரயில்பயணிகளிடம்தங்கச்சங்கிலிகள்அறுப்பு

நேற்றுஇரவு(13) யாழில்இருந்துகொழும்புநோக்கிவந்தஇரவுதபால்புகையிரதத்தில்பயணித்தபயணிகளிடம்தங்கச்சங்கிலிகள்அறுத்தசம்பவம்இடம்பெற்றுள்ளது. இச்சம்பவமானதுகனேவத்தபுகையிரதநிலையத்தில்இருந்துபுகையிரதம்வெளிக்கிடும்பொழுதுயன்னல்அருகாமையில்இருந்தபெண்பயணியிடம்சங்கிலியைஅறுத்தெடுத்துக்கொண்டுசென்றசம்பவம்நடந்துள்ளது. இப்பயணிஇரண்டம்வகுப்புஆசனப்பதிவுசெய்யப்படடபெட்டியில்பயணம்செய்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது. இத்திருட்டுசம்பவமானதுபயணிதனதுயன்னலைசிறிதுதிறந்துஇருந்தமையைதிருடன்தனக்குசாதகமாகபயன்படுத்திதனதுகைவரிசையைகாட்டியுள்ளான்.  இதன்காரணமாகரயில்பயணம்சிறிதுதடங்கல்ஏட்பட்டது. இச்சம்பவம்நடைபெறுவதற்றுசற்றுமுன்னர்பிறிதொருசங்கிலிதிருட்டுசம்பவம்அதேரயிலில்பயணித்தபயணியிடம்நடந்துள்ளது. இப்பயணிமூன்றாம்வகுப்புபெட்டியில்பயணித்தமைகுறிப்பிடத்தக்கது. இவ்வாறானதிருட்டுசம்பவங்கள்அதிகரித்துள்ளமையால்குறிப்பாகதமிழ்பயணிகள்மிகவும்விழிப்பாகதமதுபயங்களிமேற்கொள்ளவதுநல்லது. மேலும்இரவுநேரபயணங்களில்தங்கஆபரணங்களைஅணியாமல்பாதுகாப்பாகவைத்திருப்பதுஇதுபோன்றஅசம்பாவிதங்களைதவிர்க்கலாம்.

மேலும்..

குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் பகிஷ்கரிப்பு – தனியார் பஸ் உரிமையாளர்கள்

குறைந்த பட்ச பஸ் கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது. இந்த யோசனைக்கு இணங்காவிட்டால் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும்..

பூநகரி பிரதேச சபை உறுப்பினரின் ஏற்பாட்டில் ஆயுர்வேத மருத்தவ முகாம்

பூநகரி பிரதேச சபை உறுப்பினரின் ஏற்பாட்டில் ஆயுர்வேத மருத்தவ முகாம் பூநகரி பிரதேச சபையின் ஆயுள் வேத மருத்துவம் பிரதேச சபை உறுப்பினர் திருமதி தயானந்தன் ஜெயசித்ராவின் ஏற்பாட்டில் கிராஞ்சி கிராமத்தில் கடந்த 11 05,2018ல் ,50 மேற்பட்ட மக்கள் பயனடைந்ததனர் ...

மேலும்..

மைத்திரியின் மகளின் அதிரடி செயற்பாடு! வியந்து போன குடும்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறன. குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றுக்கு ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா சிறிசேன வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளார். ஹிங்குரங்கொட பிபில பிரதேசத்தில் வாழும் குடும்பத்திற்கே புதிய வீடு ஒன்று ...

மேலும்..

முன்னாள் விவசாய அமைச்சரின் முயற்சிக்கு கிடைத்த பலன்

கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் பாரிய முயற்சியின் பலனாக புதிதாக நிர்மானிக்கப்பட்ட கரடியனாறு விவசாய சேவைக்காலப் பயிற்சி நிலைய கட்டிடத் தொகுதி கடந்த 2017.08.31ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது முன்னாள் அமைச்சர் ...

மேலும்..

இந்தோனேசியாவில் வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல்: 11 பேர் பலி

இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான சுரபாயாவில் வழிபாட்டுத்தலங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3 வழிபாட்டுத்தலங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன் 40 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 2005 இன் ...

மேலும்..

இலங்கை இளைஞர்களுக்கு ஆபத்தா? வெளிநாட்டு பெண்களை அழைத்து வர அனுமதியா?

சிங்கப்பூருடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் கலாச்சார சீரழிவினை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்... அரசாங்கம் எந்தவொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தாது எதேச்சாதிகாரமாக ...

மேலும்..

முகநூல் நண்பர்கள் கொண்டாட்டம்- 19 பேர் கைது!!

மிடியாகொட பிரதேசத்தில் முகநூல் நண்பர்கள் நடத்திய கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேரிடம் போதைப் பொருள்கள் இருந்தன என்று பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம், நொச்சியாகம, தம்புத்தேகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 150 க்கும் ...

மேலும்..

விகாரைக்கு தானம் கொண்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி – பிக்குவின் அட்டகாசம்

விகாரைக்கு தானம் கொண்டு சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் முன்னணி செயற்பாட்டாளரான சீகிரியே தம்மிந்த தேரரே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பிக்கு ...

மேலும்..

இலங்கையின் கைத்தொலைபேசி வலையமைப்பு இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

இலங்கையின் கைத்தொலைபேசி சேவைகள் காரணமாக இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா? என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என தமிழக தொலைத்தொடர்கள் அமைச்சர் எம்.மணிகண்டன் தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் கையடக்க தொலைபேசி நேரடிச்சேவைகள் தமிழகத்தின் தனுஸ்கோடி, ...

மேலும்..

வீதியால் நடந்து சென்றவரை மோதித் தள்ளியது வாகனம்!!

வீதியில் நடந்து சென்ற பெண்ணை வாகனம் ஒன்று மோதிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளது. சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹுங்கம, கிவுல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த பெண் அம்பலந்தொட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஹுங்கமப் ...

மேலும்..

தமிழரின் வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு - பழுகாமத்தைச் சேர்ந்த பண்ணையாளர் ஒருவர் கால்நடைகளுக்கு தேவையான புல்லை சிறிதாக வெட்டுவதற்கான இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கேதீஸ்வரன் என்ற பண்ணையாளரே புல் வெட்டும் புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். தனது பண்ணையிலுள்ள கால்நடைகளுக்கு புல் வெட்டிக் கொடுப்பதற்காக இயந்திரம் ஒன்றைப் பெறுவதற்காக பல ...

மேலும்..

மகளை பாலியல் தொந்தரவு செய்ய உடந்தையாக இருந்த தாய்? கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில்நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ...

மேலும்..

அடுத்த பொதுவேட்பாளர் யார்?

அடுத்த அரச தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக அரசியல் பிரமுகர்களில் எவரை இறக்கலாம் என்பதைப் பற்றித் திரைமறைவில் இரகசியப் பேச்சுகள் நடத்தப்பட்டு வருவதாக மிக நம்பகரமாக அறியமுடிகின்றது. அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டிவரும் புத்திஜீவிகள் குழுவொன்றே இந்தப் பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.அமைச்சர்களான ...

மேலும்..

அணு­வா­யு­த மையத்தைத் தகர்க்கிறது வட­கொ­ரியா!!

வட­கொ­ரியா தனது அணுவாயுதச் சோதனை மையத்தை நிர்­மூ­ல­மாக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது என்று பன்­னாட்டு ஊட­க­மான ரொயிட்­டர்ஸ் குறிப்­பிட்­டது. தென்­கொ­ரி­யா­வில் அண்­மை­யில் நடை­பெற்ற குளிர்­கால ஒலிம்­பிக் தொட­ரில் வட­கொ­ரியா பங்­கேற்­றதை அடுத்து கொரிய நாடுகளுக்கு இடையிலான ஆறு தசாப்­த­கா­லப் போர் முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. வட­கொ­ரிய அதி­பர் ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஒழுங்கமைப்பில் இரணைதீவு மக்களுக்கு கிடுகுகள் வழங்கிவைப்பு.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஒழுங்கமைப்பில் கனடா வாழவைப்போம் அமைப்பினர் இரணைதீவு மக்களுக்கு தற்காலிகக் கொட்டகை அமைப்பதற்க்காக இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட கிடுகுகளை வழங்கியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் மக்கள் வேண்டிக்கொண்டதற்கு அமைய குறித்த அமைப்பு இவ்வுதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு இன்று இரணைமாதநகரில் இடம்பெற்றது இங்கு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு தொடர்ந்தும் இடைவிடாது செய்தவர்கள் நாமே!

பா.அரியநேத்திரன் மு.பா.உ முள்ளிவாய்க்கால் ஒன்பதாம் ஆண்டு நினைவு வணக்கம் யார் தலைமையில் செய்ய வேண்டும் என்பதற்கு பலத்த போட்டியும் பொறாமையும் ஒற்றுமையாக தீர்மானம் எடுக்கமுடியாமல் வக்கற்றவர்களாக திண்டாடும் நிலையை இப்போது பார்கின்றோம் ஆனால் முள்ளிவாய்க்கால் முதலாம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் எட்டாம் ...

மேலும்..