May 15, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கனகபுரம் வீதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை தற்போது பொறுத்தமற்றது…

கனகபுரம் வீதியில்  உள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான நடவடிக்கை தற்போது பொறுத்தமற்றது - பிரதேச சபை உறுப்பினர் ரஜினிகாந் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட டிப்போ கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு எதிரான கரைச்சி பிரதேச சபை மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது ...

மேலும்..

மேலதிக மானிய விலைக்கான உரம் மட்டக்களப்பை வந்தடைந்தது விவசாயிகள் மகிழ்ச்சி…

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நாடளாவிய ரீதியிலுள்ள விவசாயிகள் நடாத்திய பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டவாறு சந்தையில் பெற்றுக் கொள்ளக் கூடிய மேலதிக மானிய விலைக்கான உரம் செவ்வாய்க்கிழமை 15.05.2018 மட்டக்களப்பை வந்தடைந்து விநியோகம் ஆரம்பமாகியுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளதாக மட்டக்களப்பு உன்னிச்சை குளம் விவசாய ...

மேலும்..

கல்குடா கல்வி வலயத்தைச் சேர்ந்த இருவருக்கு அதிபர் சேவை I ற்கான நியமனம்…

கல்வி அமைச்சினால் 2009ஆம் ஆண்டு அதிபர் சேவை தரம் ii ற்கு உள்வாங்கப்பட்ட 2500 பேரில் சகல தகைமைகளையும் கொண்டிருந்த 263 பேருக்கு அதிபர் சேவை i ற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ...

மேலும்..

வவுனியாவில் மயக்க மருந்து தூபி நகை பணம் அபகரிப்பு…

வவுனியா பஜார் வீதியில் பொருட் கொள்வனவிற்காக சென்ற வயோதிப பெண்ணிடம் மயக்க மருந்தை தூபி அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணம் என்பற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, வவுனியா பஜார் வீதியில் உள்ள கடையொன்றில் ...

மேலும்..

இரணைத்தீவில் மீள்குடியேற அனுமதி – மீள்குடியேற்ற அமைச்சு அறிவிப்பு…

இரணைத்தீவில் மக்கள்  தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என  மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி  மற்றும்  இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. சுரேஸ்  அறிவித்துள்ளார். இன்று(15-05-2018) இரணைத்தீவுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள்…

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை காலை காத்தான்குடி பிரதேச ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சுமந்து நிற்கின்ற மே மாதத்தில் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுவித்தல் வேண்டும்…

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலியையும், துயரையும் தமிழ் மக்கள் சுமந்து நிற்கின்ற இந்த மே மாதத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து தர வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி ...

மேலும்..

வீட்டில் விளக்கேற்றுவது எப்படி?

வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூசையறையில் ஐந்துமுக விளக்குவைத்து அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாள்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும். மற்ற நாள்களில் இரண்டு திரி போட்டு இரண்டு முக தீபம் ஏற்றவேண்டும். ஜோடி ...

மேலும்..

தனியார் பேருந்துகள் நாளை சேவைப்புறக்கணிப்பு!!

தனியார் பேருந்துகள் நாளை நள்ளிரவு முதல் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தாம் கோரிக்கை விடுத்த பேருந்து கட்டண சீர்திருத்த்திற்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்காது, கட்டணத்தை 6.56 வீதமாக அதிகரிக்கவும், ஆரம்பக் கட்டணத்தில் ...

மேலும்..

கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விருந்தகம்!

இலங்கையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு போட்டியாக கொழும்பில் இரகசியமாக ஹோட்டல் ஒன்று நடத்தி செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. Hotel De Prisons என அழைக்கப்படும் சிறைச்சாலை வைத்தியசாலையே பிரபல ஹோட்டல்களை மிஞ்சி இயங்குவதாக கூறப்படுகின்றது. சிறைச்சாலை வைத்தியசாலைக்கு செல்ல அனுமதி கிடைத்தவுடன் அங்கு விருப்பமான பெக்கேஜினை ...

மேலும்..

சுற்றுலா சென்ற மருத்துவ மாணவர்கள் சடலமாக வந்த சோகம்!!

பாகிஸ்தானில் மரப்பாலம் ஒன்று இடிந்த வீழ்ந்ததில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் lahore மற்றும் Faisalabad நகரங்களைச் சேர்ந்த இரு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் நீளம் பள்ளத்தாக்கு பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

அதிகாலையில் மாட்டுடன் மோதி கோர விபத்து !

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின .அதில் மூவர் உயிரிழந்தனர். மாடு ஒன்றும் உயிரிழந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். மீன் கொள்வனவு செய்வதற்காக பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்று பாதையின் குறுக்காக பயணித்த மாடு ஒன்றுடன் மோதி பின்னர், எதிரில் ...

மேலும்..

மகாஜனக் கல்லூரி இறுதிக்குச் சென்றது!!

வட­மா­காண கல்­வித் திணைக்­க­ளம் நடத்­தும் வட­ மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத்­தில் 20 வயது பெண்­கள் பிரி­வில் இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி. கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற அரை­யி­று­தி­யாட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி ...

மேலும்..

தோப்பூரில் 22 வீடுகள் அமைக்கத் திட்டம்

தோப்பூர் பிரதேசத்தில் அமையவிருக்கும் 22 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத்திட்டத்தின் நிர்மாண வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பதாக, அத்திட்டம் அமையவிருக்கும் காணிகளை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையிலான குழுவினர் இன்று பார்வையிட்டனர். மூதூர் பிரதேச செயலர் ஏ. தாஹீர், மூதூர் பிரதேச சபைத் ...

மேலும்..

நாளை முதல் அதிகரிக்கும் பேருந்து கட்டணம்!

பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய நாளை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை முதல் நூற்றுக்கு 6.56 வீதத்தில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் நடைமுறையிலுள்ள குறைந்த பட்ச கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதென அமைச்சர் ரஞசித் மத்தும ...

மேலும்..

அதிகாலையில் இடம் பெற்ற கோர விபத்து

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின .அதில் மூவர் உயிரிழந்தனர். மாடு ஒன்றும் உயிரிழந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். மீன் கொள்வனவு செய்வதற்காக பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்று பாதையின் குறுக்காக பயணித்த மாடு ஒன்றுடன் மோதி பின்னர், எதிரில் ...

மேலும்..

வெற்றியின் பின்னர் தேவாலயத்திற்குள் நுழைந்த பா.ஜ.கவினரை துரத்தி துரத்தி அடித்த பொலிஸார்: தீயாய் பரவும் காணொளி

இந்தியா கர்நாடகா மாநிலத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் அத்துமீறி நுழைந்த பா.ஜ.கட்சியினரை பொலிஸார் துரத்தி துரத்தி அடித்து விரட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் 222 தொகுதிகளுக்கிடையில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றதுடன், குறித்த தேர்தலில் பா.ஜ.க வெற்றிப்பெற்றிருந்தது. மேலும், ...

மேலும்..

மழைக்கு ஒதுங்கிய இருவருக்கு நேர்ந்த அவலம்!

மழைக்கு கொட்டகை ஒன்றில் ஒதுங்கி நின்றவர்கள் மீது கொடடகை சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. உறவினரின் உடலை அடக்கம் செய்யச் சென்றவர்கள், அங்கு மழை பெய்ததால் மயானத்தில் இருந்த கொட்டகையில் ஒதுக்கினர். திடீரென்று கொட்டகை பயங்கர சத்தத்துடன் இடிந்து இருவர் ...

மேலும்..

கொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல்!

கொழும்பு - கல்கிஸ்ஸ பிரதேசத்தில் 150 இலட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். சிராதாரா பதிக் என்ற பெயரில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி சென்ற பெண்ணே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஆடை வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு ...

மேலும்..

யாழ். பொன்னாலை பகுதியில் பலரின் கவனத்தையும் ஈர்த்த தமிழன்

தமிழனை ஆளவிட்டால் முன்னேறிவிடுவான் என்றுதான் எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டு அழித்து வருகின்றார்கள் என யாழ். பொன்னாலை மீள்குடியேற்ற கிராமத்தில் வாழும் ஒரு சாதனை இளைஞன் குறிப்பிட்டுள்ளார். குறித்த இளைஞன் நிழக்கீழ் கிணற்றில் இருந்து நீர் இறைப்பதற்காக புதிய முறைமை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதன்காரணமாக ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்து நிறுத்துமாறு காவல்துறையிடம் முறைப்பாடு

பௌத்த தகவல் கேந்திர நிலையம் இன்று முற்பகல், காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தது. வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவிருப்பதாகவும், அதனை நிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறும் கோரியே இந்த ...

மேலும்..

வட மாகாணத்திற்கு படையெடுக்கும் இந்தியர்களால் ஆபத்து! கர்ப்பிணி பெண்கள் அவதானம்

வடமாகாணத்திற்கு செல்லும் இந்தியர்களினால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட பகுதிக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.விஜிதன் தெரிவித்துள்ளார். மலேரியா முழுமையாக ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை ஐ.நா சுகாதார ஸ்தாபனத்தில் ...

மேலும்..

இலங்கையில் திடீரென தோன்றிய அதிசயம்!

அண்மைக்காலமாக இலங்கை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், பல்வேறு பகுதிகளில் புதிய நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டு இலங்கைக்கு அழகு சேர்த்துள்ளன. அண்மைய நாட்களாக ஊவா மாகாணத்தில் பெய்து வரும் அடை மழையை காரணமாக கொழும்பு - பதுளை பிரதான ...

மேலும்..

“முன்னோக்கி நகர்வோம் அமைப்பு அங்குரார்ப்பணம்!!

முன்னோக்கி நகர்வோம்’ எனும் தொனிப்பொருளிலான அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு மற்றும் மாகாண அரசுகள் வழங்குகின்ற சேவையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை ...

மேலும்..

இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு அனுமதி

கிளிநொச்சி , இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 190 குடும்பங்களுக்கு தமது அன்றாடக் கடமைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இம் மக்களின் கவனவீர்ப்புப் போராட்டம் 359 ஆவது நாளாக நேற்றும் தீர்வின்றித் தொடர்ந்தமை ...

மேலும்..

நிலாவெளியில் கரடி மீட்பு

வ.ராஜ்குமாா் திருகோணமலை நிலாவெளி அடம்போடை பகுதியில் இன்று (15) கரடி ஒன்றிணை இப்பகுதி இளைஞர்கள் பிடித்து வன பரிபாலன திணைக்களத்திடம் ஒப்படைத்தனர். கடந்த மூன்று தினங்களாக அப்பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுருத்தளாக இருந்து வந்த கரடியை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்து பொலிசார் மற்றும் ...

மேலும்..

விழிப்புணர்வு நிகழ்வு

வ. ராஜ்குமாா் போசாக்கு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தாய் சேய் பராமரிப்பு நிலையத்தில் போசாக்கு பற்றிய விழிப்புணர்வு 15-05-2018 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு குடும்பநல உத்தியோகத்தர் திருமதி. ஈஸ்வரி யோகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் திருகோணமலை ...

மேலும்..

தோட்டத் தொழிலாளர்களுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய்!!

மீனவர்களுக்கு மட்டுமல்லாமல், தோட்டத்தொழிலாளருக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அமைச்சரவையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர இந்தக் கோரிக்கையை ஏற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

முள்ளிவாய்க்கால் படுகொலை- வல்லையிலிருந்து ஊர்திப்பவனி

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப் படுகொலையை நினைவுபடுத்தும் தீப ஊர்திப் பவனி வல்வெட்டித்துறையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்திப் பவனி வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களூடாகவும் பயணித்து மே 18 முள்ளிவாய்க்கால் மண்ணைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

சைட்டம் மாணவர்கள் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம்!!

மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவனமான சைட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மருத்துவ கல்லூரியில் கற்கும் 980 மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்தில் இணைத்து க்கொள்ளவது தொடர்பில் இந்த ...

மேலும்..

பேருந்துக் கட்டணம் 6.56 சதவீதத்தால் அதிகரிப்பு!! அமைச்சரவையில் சற்றுமுன் அனுமதி

பேருந்துக் கட்டணங்களை 6.56 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அதனடிப்​படையில் நாளை முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்படும். அதேவேளை, ஆரம்பக் கட்டணத்தில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

 கிளிநொச்சியிலிருந்து புத்தளத்திற்கு 61 ஆடுகள் கடத்தல் ஒருவர் கைது

> கிளிநொச்சிப்பகுதியிலிருந்து ஆவணங்கள் அற்ற முறையில் ஆடுகளை கடத்திச் சென்றபோது வவுனியா நொச்சிமோட்டை பாலத்தில் வைத்து இன்று அதிகாலை 1.30மணியளவில் கூலர் வாகனத்தைக் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். > > இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், > > கிளிநொச்சியிலிருந்து எவ்வித ஆவணங்களும் அற்ற நிலையில் அளவிற்கு ...

மேலும்..

அரசின் விலைவாசி உயர்வு மக்களுக்கு எதிரான நடவடிக்கையே –   மு. சந்திரகுமார் கண்டனம்

நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத்தரம், சமூகப் பாதுகாப்பு,  நல்லெண்ணம், அரசியல் தீர்வு போன்றவைகளில் உயர்வை ஏற்படுத்த வேண்டிய நல்லாட்சி அரசாங்கம், அவற்றைச் செய்யாமல், விலைவாசியை மட்டும் உயர்த்திக் கொண்டிருக்கிறது. இதனால் வறிய, நடுத்தர சமூக அடுக்கு நிலையில் உள்ள மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ...

மேலும்..

ஊற்றுப்புலம் கதிரவன் விளையாட்டுக் கழகத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா விளையாட்டு உபகரணங்கள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஊற்றுப்பும் கதிரவன் விளையாட்டுக் கழகத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஜேர்மன் கிரிகெட்  யூனியன்(டிசியு) அன்பளிப்புச் செய்யப்பட்ட இவ் விளையாட்டு உபகரணங்களை ஜேர்மன் வாழ் தமிழ் உறவான திருமதி துவாரகா ...

மேலும்..

கண்டி வன்முறை -திலும் அமுனுகமுவிடம் விசாரணை!!

கண்டி திகன வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார். அவர் சற்றுமுன்னர் விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார் என்று- பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற ...

மேலும்..

சமூகத்தில் திறமையான மாணவனுடன் இன்னுமொரு மாணவனை ஒப்பிடுவதால் சுய கர்வத்தால் ஒழுக்க விழுமியங்களை பின்பற்றாத மாணவனாக மாறுகின்றான்

சமூகத்தில் திறமையான மாணவனுடன் இன்னுமொரு மாணவனை ஒப்பிடுவதால் சுய கர்வத்தால் ஒழுக்க விழுமியங்களை பின்பற்றாத மாணவனாக மாறுகின்றான் சாதனை படைத்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆனால் பாராட்டுக்கள் எதிர்கால தலை முறையினரை ஊக்குவிப்பதாக அமைகின்ற போது சிறந்த விளைதிறனான வெளியீட்டினை பெற முடியும். இவ்வாறு பட்டிருப்பு ...

மேலும்..

கீத் நோயார் கடத்தல் தொடர்பாக -கரு ஜயசூர்யவிடம் வாக்குமூலம்!!

ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூர்யவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குச் சென்று இன்று வாக்குமூலம் பெற்றனர். ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட போது, கரு ஜயசூர்ய பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராகப் ...

மேலும்..

கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹோட்டல்

இலங்கையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு போட்டியாக கொழும்பில் இரகசியமாக ஹோட்டல் ஒன்று நடத்தி செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. Hotel De Prisons என அழைக்கப்படும் சிறைச்சாலை வைத்தியசாலையே பிரபல ஹோட்டல்களை மிஞ்சி இயங்குவதாக கூறப்படுகின்றது. சிறைச்சாலை வைத்தியசாலைக்கு செல்ல அனுமதி கிடைத்தவுடன் அங்கு விருப்பமான பெக்கேஜினை ...

மேலும்..

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரணில்! கொழும்பு அரசியலில் பரபரப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உள்ளூர் விஜயங்கள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று சர்ச்சைக்குரிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. அவர் கடந்த 3 வருடங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மாத்திரம் அரச நிதியை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டுள்ளதாக அந்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும், கடந்த 3 வருடங்களில் விமான ...

மேலும்..

விகாரையில் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்

மாதம்பை பகுதியில் சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோதகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்து நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் மாதம்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 13 வயதுடைய சிறுவன் மேலதிக வகுப்பிற்கு சென்றுக்கொண்டிருக்கையில், குறித்த பகுதியிலுள்ள ...

மேலும்..

போதைப்­பொ­ருள் கடத்­தலை தடுக்­கச் சிறப்­புச் செய­லணி!!

யாழ்ப்­பா­ணத்­தில் போதைப் பொருள் கடத்­தல், விற்­பனையை முற்­றாக ஒழிப்­ப­தற்கு சிறப்­புப் பொலிஸ் செய­லணி அமைக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ் மா அதி­பர் றொஷான் பெர்­ணான்­டோ­வால் இந்­தச் செய­லணி அமைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் செய­ல­ணி­யின் நட­வ­டிக்­கை­கள் யாழ்ப்­பா­ணத்­தில் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன. விழிப்­பு­ணர்­வுச் சுவ­ரொட்­டி­கள் ...

மேலும்..

உலகத் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள புலம்பெயர் ஈழத் தமிழ் சிறுவன்

ஜேர்மன் நாட்டினைச் சேர்ந்த புலம் பெயர் தமிழரான இளம் கால்பந்தாட்ட வீரர் ஈழவன் பிரபாகரன் என்பவர் திடீரென கடந்த வியாழக்கிழமை நோய்த்தாக்கம் ஒன்றினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல Eintracht Braunschweig என்ற விளையாட்டு கழகம் அறிவித்துள்ளது. 14 வயதுடைய குறித்த சிறுவன் சர்வதேச ...

மேலும்..

இந்த உலகில் தலைவர் பிரபாகரன் போல் ஒரு உன்னத தலைவன் இல்லை!

தமிழர்களின் வீரத்தினையும் நியாயமான தேச விடுதலையை உலகிற்கு எடுத்துக்காட்டிய பெருமை மேதகு வே.பிரபாகரன் அவர்களினை சாரும். இந்த உலகில் இப்படி ஒரு உன்னத தலைவன் இருந்ததாக வரலாறு இல்லை என வன்னிக்குரோஸ் சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ...

மேலும்..

டிரம்பின் மனைவி -மருத்துவமனையில்!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் , சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவின் முதல் பெண்மணியாகக் கருதப்பட்டு வருகிறார் மெலானியா. இது தொடர்பாக அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுநீரகம் ...

மேலும்..

யாழ். மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கடத்தல் - விற்பனையை முற்றாக ஒழிக்க வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஷான் பெர்னாட்டோவால் சிறப்பு பொலிஸ் செயலணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலணியின் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தச் செயலணி தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகரை – அழகுபடுத்த கலந்தாய்வு!!

யாழ்ப்பாண மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் நகரின் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

கடற்றொழிலாளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டிசல் ...

மேலும்..

கிருஸ்ரி குகராஜாவின் 19ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் கிருஸ்ரி குகராஜாவின் 19வது ஆண்டு நினைவு அஞசலி இன்று நடைபெற்றது. வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்  அன்னாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸதர்கள் மற்றும் ...

மேலும்..

நேற்று இரவு இடம்பெற்ற பயங்கர விபத்தில் மூவர் பலி

மாத்தறை ஊருபொக்க – ரொட்டும்ப பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகினர். முச்சக்கர வண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பஸ்கொட, ...

மேலும்..

மத்திய முகாமில் லயன்ஸ் கிளப் அனுசரனையுடன் விசேட மருத்துவ முகாம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையில் லயன்ஸ் கிளப் அனுசரனையுடன் விசேட மருத்துவ முகாம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் திங்கட்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ...

மேலும்..

கொலைக்கு பின் கொள்ளை – 19 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி

தனமல்வில – கல்கொடுகந்த பகுதியில் 38 வயதான நபரொருவர் கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்து அவரின் பணத்தை கொள்ளையிட்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9 ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள ...

மேலும்..

கந்தளாய் அஸ்-ஸபா வித்தியாலயம் வகை மூன்றிலிருந்து வகை இரண்டாக தரமுயர்த்தும் விழா.

கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தி/அஸ்-ஸபா வித்தியாலயம் வகை மூன்றிலிருந்து  வகை இரண்டாக தரமுயர்த்தும் விழா நேற்று(14) அப் பாடசாலையில் அதிபர் ஏ.ஆர்.பைசல் தலைமையில் நடைபெற்றது.    இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கந்தளாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.தாரிக் மௌலவி (நளிமி),கலந்து ...

மேலும்..

வவுனியா – மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு

வவுனியா - மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்று வவுனியாவில் உள்ள ஒவியா விருந்தினர் விடுதியில் இன்று நடைபெறுகிறது. வடமாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இச் செயலமர்வு காலை முதல் மாலை ...

மேலும்..

கவனிப்பாரற்று கிடக்கும் முழங்காவில் தேசியபாடசாலை

கவனிப்பாரற்று கிடக்கும் முழங்காவில் தேசியபாடசாலை முழங்காவில் தேசியப்பாடசாலையாக தரமுயர்த்தியதிலிருந்து எந்தவொரு வளங்களையும் பெற்றுக்கொள்ளமுடியாமல் மிகவும் மோசமான நிலையில் பாடசாலை இயங்கிவருகின்றது. முழங்காவில் பிரதேசம் மட்டுமன்றி வெள்ளாங்குளம் ஜெயபுரம் வேரவில் வலைப்பாடு ஆகிய அனைத்து பிரதேச மாணவர்களும் கல்விகற்று வருகின்ற தேசியபாடசாலையில் அடிப்படை ...

மேலும்..

கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் புதன் கிழமை மாலை இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. அந்த வகையில், ஹஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் புதன் கிழமை மஹ்ரிப் தொழுகையின் ...

மேலும்..

ட்ரம்பின் முக்கியஸ்தர்களை சந்தித்த புலம்பெயர் டயஸ்போரா

கொழும்பு அரசியல் தற்போது பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றது. ஒரு புறம் அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து கொழும்பு அரசியல் சிக்கல் அடைந்துள்ளது. மறுபுறம், இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளாலும் கொழும்ப அரசியல் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது. ஐக்கிய ...

மேலும்..

யாழில் துணிகரம்: வாள் முனையில் பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை

யாழ். தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் நல்லிரவு பொழுதில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த ...

மேலும்..

நிலாவெளியில் ஒரு போத்தல் வடிசாராயத்தினை அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த நபருக்கு பிணை.

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு போத்தல் வடிசாராயத்தினை அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த நபயொருவருக்கு பிணை வழங்கி நேற்று(14) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று உத்தரவிட்டார். அடம்போடை,நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.    குறித்த நபர் நிலாவெளி ...

மேலும்..

பலரை வியப்பில் ஆழ்த்திய இலங்கை பாட்டி! இளம் பெண்களால் முடியுமா?

வயதாகினால் உடலில் வலிமை குறைவடையும் என்ற போதிலும், இன்னமும் இளம் வயதினர் போன்று செயற்பாடும் பாட்டி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையில் உள்ள சிங்கள கிராமம் ஒன்றில் வாழும் வயோதிப பெண் ஒருவர் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. அவர் மரம் ...

மேலும்..

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டம்

வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று (15.05) காலை உணவு பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அதனைத் தடுத்து நிறுத்துமாறும் வவுனியா ...

மேலும்..

வவுனியா உதைபந்தாட்ட சங்க செயலாளர் கைது

வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளரும் ரெலோவின் மாவட்ட உதவிப் பொறுப்பாளருமான ராஜன்  காசோலை வழக்கொன்றில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவருக்கு காசோலை வழங்கி அதில் பணம் இல்லாத நிலையில் குறித்த காசோலையைப் பெற்றவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதன் அடிப்படையில் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் யாழில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் யாழ். மாவட்டத்தில் இன்று இடம்பெற்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வின், முதற்கட்டம் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் மகாவித்தியாலய முன்றலில் இடம்பெற்றது. 1995 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 22 மாணவர்கள் உயிரிழந்தமையை ...

மேலும்..

வவுனியா வடக்கில் 04 பாலங்கள் மக்கள் பாவனைக்காக இன்று திறந்து வைப்பு

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களான மாறாவிலுப்பை,நெடுங்கேணி,பெரியமடு, பழையவாடி ஆகிய கிரமாங்களின் பிரதான வீதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 04 பாலங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன. > மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியுதவில் ஒவ்வான்றும் தலா ரூபா 28 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட ...

மேலும்..

ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

ஈரானுக்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 1.45 அளவில் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். ஈரான் ஜானாதிபதி ஹசன் ரௌஹானியின் உத்தியோகபூர்வ அழைப்பினை ...

மேலும்..

தமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு

மட்டக்களப்பில் வழமைபோன்று தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஒன்பதாவது ஆண்டு வணக்கநிகழ்வு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 18/05/2018,வெள்ளிக்கிழமை மு.ப: 9,மணிதொடக்கம் பி.ப:2, மணிவரையும் கிரான் சந்தி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடு கூட்டுப்பிரார்த்தனை பொதுச்சுடர் ஏற்றல் மலரஞ்சலி அன்னதானம் நினைவுரைகள் என்பன இடம்பெறும். கடந்த ...

மேலும்..

வவுனியா சிறைச்சாலையில் கைதி மீது தாக்குதல்

வவுனியா விளக்கமறியில் சிறைச்சாலையில் கைதி ஒருவர் மீது சிறைக்காவலர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சிறைக்கைதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட சிறைக் கைதி ஒருவருக்கு ...

மேலும்..