May 16, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மழலைகளை வைத்து பூட்டிச் சென்ற முன்பள்ளி ஆசிரியை! – திணைக்களம் அதிரடி முடிவு!!

யாழ்ப்பாணம், இருபாலை தெற்கு கிராம சேவகர் பிரிவில் சனசமூக நிலையம் ஒன்றில் இயங்கிய வந்த முன்பள்ளி ஒன்று கல்வித் திணைக்களத்தால் அண்மையில் மூடப்பட்டுள்ளது. மழழைகள் கற்றுக் கொண்டிருந்தபோது முன்பள்ளிக் கட்டடத்தை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு முள்பள்ளி ஆசிரியை சென்றதையடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று ...

மேலும்..

வேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் (video)

வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள; கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர். 35 வயதிற்கு மேற்பட்டவர்களை நியமனங்களில் உள்ளீர்க்க வேண்டும், 2017 வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உள்வாங்குதல் வேண்டும், பட்ட சான்றிதழ் இறுதித் திகதியினடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படுதல் ...

மேலும்..

சிறிலங்காவில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சீனர்

சிறிலங்காவுக்கு வந்த ஒரு சில மணிநேரங்களிலேயே சீன நாட்டவர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவம் என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஜியாங் டோ என்ற சீனர் மேலும் இரண்டு பேருடன், கடந்த 11ஆம் ...

மேலும்..

ஆசிய மட்டத்தில் வவுனியா இளைஞன் பதக்கம் பெற்று சாதனை!

> ஆசிய ரீதியில் நடைபெற்ற கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் வவுனியாவை சேர்ந்த இளைஞன் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். > சிவநாதன் கிந்துசன் (19) என்ற இளைஞனே ஆசிய ரீதியில் கொழும்பு சுகாதாச விழையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 5000 மீற்றர் ஒட்டப்போட்டியில் மூன்றாம் ...

மேலும்..

நீண்டகாலத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கான வீட்டுத்திட்டத்தில் தமிழ் மக்களும் உள்வாங்கப்படுவர்

நீண்டகாலத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கான வீட்டுத்திட்டத்தில் தமிழ் மக்களும் உள்வாங்கப்படுவர். மா.ச.உறுப்பினர் சத்தியலிங்கத்தின் வேண்டுகோளை ஏற்றார் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கு மாகாணத்தில் நீண்டகாலத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றுவதற்கான செயலணி 2016ம் ஆண்டில் மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த செலணியானது 1990ம் ஆண்டு ...

மேலும்..

பன்குடாவெளியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழின அழிப்பு நாளான நாளை மே 18ஐ நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாளைமறுதினம்  வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு, பன்குடாவெளியிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று செல்லம் குழுமத் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார் நாளைமறுதினம் காலை 9 மணிக்கு இரத்ததானமும் 12 மணிக்கு ...

மேலும்..

வவுனியா சிறைச்சாலைக்கு சிவசக்தி ஆனந்தன் எம்.பி விஜயம்

வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பல்வேறான பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியகராஜா ஆகியோர் நேரடியாக சென்று இன்று சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர். வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இடம்பெறுவதாக ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தார்மீக தமிழின உணர்வுரிமையுடன் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு

மன்னார் நிருபர் (16-05-2018) தமிழினப்படுகொலையாம் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டு அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்க தார்மீக தமிழின உணர்வுரிமையுடன் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழினப்படுகொலையாம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 17.05.2018

மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம் பொறுமையை ...

மேலும்..

கிளிநொச்சியில் 6 சிறுவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளை

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பாடசாலைகளுக்கு செல்லாமலும், ஒழுங்கற்ற வரவுகளையும் கொண்ட 16 சிறுவர்களில் ஆறு சிறுவர்களை சிறுவர் இல்லங்களில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாடசலைகளுக்குச் செல்லாத அல்லது பாடசாலைகளுக்கு ஒழுங்கற்ற ...

மேலும்..

முக்கிய செய்தி..!

தனியார் பேருந்து பணி புறக்கணிப்பின் போது அனைத்து அரச பேருந்து சேவையாளர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும்..

இறுதி கட்ட யுத்தத்தின் போது நடந்தது என்ன? அதிர்ச்சியான பல தகவல்களை வௌியிட்ட ராஜித்த!

இறுதி கட்ட யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கில் உயிரிழந்தவர்கள் யார். எமது தேசத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகளும் உறவினர்களும் அல்லவா. அவர்களை நினைவு கூருவதில் என்ன தவறு காணப்படுகிறது என சுகாதார அமைச்சரும் , அமைச்சரவை இணை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன ...

மேலும்..

உலகை வியப்பில் ஆழ்த்தி உயிரிழந்த ஈழத் தமிழன் – ஈழவனின் யாரும் அறியாத நெகிழ்ச்சியான தருணங்கள்

ஜேர்மன் நாட்டில் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் ஈழவனின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன. புலம்பெயர் தமிழரான ஈழவனின் இறுதி சடங்கு நிகழ்வுகள் அனைத்தினையும் Braunschweig விளையாட்டுக் கழகம் பொறுப்பெடுத்து நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈழவனின் இழப்பை அனைத்து தமிழர்கள் மாத்திரம் ...

மேலும்..

லெம்போகினி காரை மிஞ்சிய இலங்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம்

உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற லெம்போகினி காரை மிஞ்சும் அளவுக்கு இலங்கையில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு மருதானை ட்ரிபோலி மாக்கட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இந்த நிகழ்வு ...

மேலும்..

22 ஆண்டுகள் கடந்த சம்பவத்தை விசாரிக்க முடியாது: இளஞ்செழியன் முன்னிலையில் ஆட்சேபனை

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனு மீதான விசாரணைகள் இன்று நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது “ஆள்கொணர்வு மனுக்கள் காலம் கடந்தவை. சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது 1996ஆம் ஆண்டாகும். ...

மேலும்..

வவுனியா சிறைச்சாலையில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியகராஜா ஆகியோர் நேரடியாக சென்று இன்று சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர். வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இடம்பெறுவதாக அண்மையில் ...

மேலும்..

சுவிஸில் வாழும் ஈழத்து மாணவிக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள்

சுவிட்ஸர்லாந்தில் மொழி மற்றும் கலாச்சார பாடங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் தாக்கத்தை உணர்ந்ததாக ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் இலங்கை தமிழ் மாணவியான லாவண்யா சின்னதுரை(28) வசித்து வருகின்றார். கல்வியில் ஊடுருவியிருக்கும் அரசியல் தாக்கம் தொடர்பில் ...

மேலும்..

யாழில் மது போதையில் சென்ற பெண்களுக்கு ஏற்பட்ட நிலை

யாழ். இருபாலைச் சந்தியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்கள் விபத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த விபத்து நேற்று பிற்பகல் வேளையில் யாழ். கட்டப்பிராய்ச் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரு பெண்களும் இருபாலைச் சந்தியில் இருந்து யாழ். நகர் நோக்கி மோட்டார்ச் ...

மேலும்..

இலங்கை நாடாளுமன்றத்தில் சிறிநேசன் எம்.பிக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்

இலங்கை நாடாளுமன்றத்தில் இரண்டாவது செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

மேலும்..

யாழில் குளியலறையில் இருந்த நாக பாம்பு இளைஞன் மீது பாய்ந்து கொத்தியது

யாழ். தென்மராட்சி வரணிப் பகுதியில் நாகபாம்பு தீண்டியதில் பாதிக்கப்பட்ட இளைஞனொருவன் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று(14) பகல் குளிப்பதற்காக வீட்டுக் குளியலறைக்குள் சென்ற போது அங்கு ஏற்கனவே ...

மேலும்..

கல்லடியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு! வைத்தியசாலையின் கவனக்குறைவா..?

மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த சசிக்குமார் சஞ்சய்ராஜ் (வயது 21) நோய் காரணமாக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் வைத்து திங்கட்கிழமை(14) உயிரிழந்துள்ளார். இவருக்கு டெங்குகாய்சலுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இவர் உரிய சிகிச்சை பலனளிக்காமையால் உயிரிழந்துள்ளார். கடந்த 3 ஆம் திகதியே காதலித்து திருமணம் ...

மேலும்..

அனுருத்த கைதானார்!! – 8 மில்லியன் மோசடி எனக் குற்றச்சாட்டு!!

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அனுருத்த பொல்கம்பொல குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு தொடருந்துப் பாதை நிர்மாணத்தின்போது 8 மில்லியன் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுருத்த பொல்கம்பொலவை அரச தலைவர் மைத்திரிபால ...

மேலும்..

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் திடீர் என தீப்பற்றி எறிந்த முச்சக்கர வண்டி

-மன்னார் நிருபர்- (16-05-2018) இளைஞர் ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டி ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் திடீர் என தீப்பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சிறிது நேரம் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று புதன் கிழமை(16) காலை 10.15 ...

மேலும்..

பரீட்சையில் சித்தியடைந்த 1,730 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு இன்னும் சில வாரங்களில் நியமனம்!

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் பணி எதிர்வரும் சில வாரங்களில் பூர்த்தி செய்யப்படும் என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்காக 2016ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் போட்டிப் பரீட்சை இடம்பெற்றது. இதற்கான நேர்முகப் பரீட்சை கடந்த வருடம் ஒக்டோபர் ...

மேலும்..

துவிச்சக்கர வண்டிகளுக்கான இலக்கத் தகடுகளைப் பெறவும்

சாவகச்­சேரி நக­ர­சபை அலு­வ­ல­கத்­துக்கு துவிச்­சக்­க­ர­ வண்­டி­க­ளுக்­கு­ரிய 2018 ஆம் ஆண்­டுக்­கான இலக்­கத் தக­டு­கள் வந்­துள்­ளன. துவிச்­சக்­கர வண்­டி­கள் வைத்­தி­ருப்­போர் இலக்­கத் தக­டு­களை சபை அலு­வ­ல­கத்­தில் பெற்று துவிச்சக்கரவண்டிகளில் பொருத்­து­மா­றும் கேட்­கப்­பட்­டுள்­ள­னர். எதிர்­வ­ரும் மாதங்­க­ளில் துவிச்சக்கரவண்டிகள் பரி­சோ­தனை பொலி­ஸா­ரால் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பரி­சோ­த­னை­யில் இலக்­கத் தகடு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவை தொடர்ச்சியாக உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு மக்கள் மன்றங்களும் இந்நிகழ்வினை நடத்துவதாக இருக்கின்றன. அவற்றிக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம் இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இந்நிகழ்வினைச் செய்து வருகின்றவர்கள் என்கின்ற உரித்தை நாங்கள் நிலைநாட்டிக் கொண்டு பொதுமக்களையும் அழைத்து இந்த நினைவேந்தலை உணர்வு ...

மேலும்..

சிறிலங்கா படையினரின் போர்க்குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு – தென்மாகாண ஆளுனர்

போர்க்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக எந்தவொரு போர் வீரருக்கு எதிராகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்று தென் மாகாண ஆளுனர் மார்ஷல் பெரேரா தெரிவித்துள்ளார். காலியில் நேற்று நடந்த, சிறிலங்கா படையினரை நினைவு கூரும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் ...

மேலும்..

ரூ. 140 மில்லியனை செலுத்த மஹிந்தவுக்கு காலஅவகாசம்

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு செலுத்தவேண்டிய 140 மில்லியன் ரூபாய் நிதியை எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் அறிவித்துள்ளது. 140 மில்லியன் ரூபாய் நட்டத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி ...

மேலும்..

தீடிரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி

(க.கிஷாந்தன்) கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதியில் 16.05.2018 அன்று காலை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று கம்பளை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கருகில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். கண்டியிலிருந்து அட்டன் நோக்கி பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியில் தீடீரென தீப்பிடிக்க ...

மேலும்..

நாட்டின் பல பிரதேசங்களில் மழை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்கள் புத்தளம் மாவட்டத்தில் காலை பொழுது மழை பொழிய கூடும் ...

மேலும்..

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி..!

மாளிகாவத்தை - ஹிஜ்ரா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் மற்றும் தந்தை நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய சந்தேக நபர்களான குழந்தையின் தாய் மற்றும் தந்தை இன்றைய தினம் புதுக்கடை ...

மேலும்..

‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் ஆரம்பம்

(மன்னார் நிருபர்) (16-05-2018) மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையில் குறித்த வளாகம் இன்று ...

மேலும்..

திலும் அமுனுகமவிடம் 12 மணித்தியாலங்கள் விசாரணை

பயங்கரவாத தடைப் பிரிவில் நேற்று ஆஜராகிய பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் 12 மணித்தியாலம் வரை விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்டி – திகன பகுதியில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக திலும் அமுனுகம பயங்கரவாத தடைப் பிரிவில் நேற்று காலை ...

மேலும்..

சந்திரபுர ஸ்கந்தவரோதயவுக்கு கிடைத்தது மூன்றாவது இடம்

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 20 வய­துப் பிரிவு பெண்­க­ளுக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் மட்­டு­வில் சந்­தி­ர­புர ஸ்கந்­த­வ­ரோ­தய மகா வித்­தி­யா­ல­யத்­துக்கு மூன்­றா­வது இடம் கிடைத்­தது. கன­க­ரத்­தி­னம் மத்­திய மகா வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்த மூன்­றாம் இடத்­துக்­கான ஆட்­டத்­தில் சந்­தி­ர­புர ஸ்கந்­த­வ­ரோ­தய மகா ...

மேலும்..

உயிர் பறி போகும் அபாயம்! இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் ஒருவித வைரஸ் பரவி வருகின்றமையினால் உயிராபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் பரவும் அடையாளம் காணப்படாத நோயினால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவொரு ...

மேலும்..

சங்கானை மருத்துவமனை சங்கக் கூட்டத்தில் குழப்பம்

சங்­கானை மருத்­து­வ­மனை நோயா­ளர் நலன்­பு­ரிச் சங்க நிர்­வாக சபைக் கூட்­டம் கூச்­சல் குழப்­பத்­து­டன் முடி­வ­ டைந்­தது. மருத்­து­வ­மனை நோயா­ளர் நலன்­பு­ரிச் சங்க நிர்­வாக சபைக் கூட்­டம் தலை­வர் வைத்­தி­யப் பொறுப்­ப­தி­காரி எஸ்.பிர­காஷ் தலை­மை­யில் சங்­கானை வைத்­திய சாலை­யில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றது. இந்த வரு­டத்­துக்­கான ...

மேலும்..

நடு வீதியில் பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

மன்னார் நகர்ப் பகுதி நடு வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று தீப் பற்றி எரிந்துள்ளது. இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும்..

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் 9வது நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 6.30 முதல் இரவு 9 மணி வரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்தநிகழ்வு (Portcullis house, boothroyd room) போட்கலிஸ் ஹெளஸ் பூத்ரொட் அறையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரித்தானிய தொழில்கட்சியின் ...

மேலும்..

தல்பொலவத்த பகுதியில் ரயிலுடன் கார் மோதி விபத்து

பாதுக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் கார் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது. இந்த விபத்து மீகொட தல்பொலவத்த ரயில் பாதுகாப்பு கடவையில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரு பெண்கள் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பற்ற ரயில் கடவை காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக நியூஸ்பெஸ்டின் ...

மேலும்..

சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடாத்திய எல்லே சுற்றுப் போட்டி

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட சொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் தனது 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராம மக்களின் அனுசரணையுடன் மாபெரும் எல்லே சுற்றுப் போட்டியினை 12ம்,13ம் திகதிகளில் நடாத்தியிருந்தார்கள். இந்த எல்லே சுற்றுப் போட்டியில் பதினைந்து கழகங்கள் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட 29 சிறுவர்களின் பெயர்களை வெளியிட்டது மனித உரிமை அமைப்பு

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னர் சிறிலங்கா படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவை மையமாகக் கொண்ட அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு நேற்று வெளியிட்ட ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்து வட மாகாண முதல்வர் அறிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முரண்பாடின்றி, உணர்வுப்பூர்வமாக சகல மக்களையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பும் விருப்பமும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனால் அழைப்பு விடுத்து அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி ...

மேலும்..

திருட்டு குற்றச்சாட்டில் ஐவர் கைது

வவுனியா கல்மடு சாளம்பன் பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை வவுனியா பொலிசார் நேற்று கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தியுள்ளனர். கடந்த முதலாம் திகதி வவுனியா கல்மடு சாளம்பன் பிரதேசத்தில் வீடு ஒன்றில் அதிகாலை வேளையில் புகுந்த சிலர் இருபது இலட்சம் பெறுமதியான ...

மேலும்..

அச்­சு­வேலி நெசவு நிலை­யத்தை பார்­வை­யிட போத­கர் மறுப்பு

போத­க­ரின் ஆக்­கி­ர­மிப்­பில் உள்ள அச்­சு­வேலி நெசவு நிலை­யத்தை நேரில் பார்­வை­யி­டு­வ­தற்­குச் சென்ற வலி கிழக்­குப் பிர­தேச சபை­யின் உப தவி­சா­ளர் மற்­றும் உயர் அதி­கா­ரி­கள் போத­க­ரால் தடுத்து நிறுத்­தப்­பட்­டுத் திருப்பி அனுப்­பப்­பட்­ட­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்­றது. வலி கிழக்­குப் பிர­தேச சபை­யின் ...

மேலும்..

பாம்புகளைக் கொண்டு நூதன முறையில் கொள்ளையிட்டவருக்கு ஏற்பட்ட நிலை

பாம்புகளைக் கொண்டு நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு கம்பளை நீதவான் நீதிமன்ற நீதவான் நிலன்த பிலபிட்டிய விளக்க மறியல் உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்வரும் 23ம் திகதி வரையில் குறித்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அண்மையில் கம்பளை பொலிஸாரினால் ...

மேலும்..

வவுனியா விபத்தில் ஒருவர் பலி

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். வவுனியா சந்தையில் தனது விவசாய உற்பத்தி பொருட்களை கொடுத்துவிட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கி சென்றபோதே யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டர் ரக வாகனமொன்று பின்புறமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் ...

மேலும்..

தெல்லிப்பழை மகாஜனா இறுதிக்குத் தகுதி பெற்றது

வட­மா­காண பாட­சா­லை ­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 20 வயது ஆண்­கள் பிரி­வில் இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி. சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற அரை­யி­றுதி ஆட்­ட­மொன்­றில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து மானிப்­பாய் ...

மேலும்..

வெளிநாட்டிலுள்ள 32000 இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்

வெளிநாட்டில் வாழும் 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் இலங்கையர்களுக்கு இன்று இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளது. பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படுகின்றது. அமைச்சர் எஸ்.பி.நாவின்னவின் தலைமையில் இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க ...

மேலும்..

நியமனங்கள் வழங்கும் போது யாருக்கும் அநீதி இழைக்க இடமளிக்க மாட்டேன்

(அப்துல்சலாம் யாசீம் ) நியமனங்கள் வழங்கும் போது யாருக்கும் அநீதிகள் இழைக்கபடும் விதத்தில் நியமனங்கள் வழங்குவதற்கு இடமளிக்க மாட்டேன் என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். தொண்டராசிரியர்களின் பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டிருக்கின்ற நிலையில் தங்களுக்கு அநீதிகள் இழைக்கப்ட்டிருந்தாலும். வௌியிடப்பட்டிருக்கின்ற பெயர்களில் தகுதியற்றவர்கள் ...

மேலும்..

யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருக்கு உயிர் அச்சுறுத்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு த.தே.ம.முன்னணியின் ஆதரவாளர்களால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வலி.தெற்கு பிரதேசசபைக்கு ஏழாலை வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

கோத்­தா­வின் திட்­ட­மும் தமி­ழர்­க­ளின் எதிர்கா­ல­மும்!

கொழும்­பில் ஆட்­சி­யில் உள்ள அர­சில் ஏற்­பட்­டுள்ள குழப்­பம் அல்­லது அர­சி­ய­லின் நிலை­யற்ற தன்மை அடுத்த அரச தலை­வர் யார் என்­பது குறித்த தேட­லைப் பெரு­மெ­டுப்­பில் உரு­வாக்­கி­யி­ருப்­பது பட்­ட­வர்த்­த­ன­மா­கத் தெரி­கின்­றது. அடுத்­த­தாக மாகாண சபைத் தேர்­தலே வர­வுள்­ளது (அது நடக்­குமா நடக்­காதா என்­கிற சந்­தே­கங்­கள் ...

மேலும்..

சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்த பெண் விமான நிலையத்தில் கைது

சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து இன்று அதிகாலை இலங்கை வந்த திவுலப்பிட்டியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் சுமார் 77,000 ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களை தனது கைப்பையில் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 3ம் நாளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

முள்ளிவாய்க்கால் தமிழீழ தேசிய துக்க தின நினைவேந்தல் நிகழ்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மிதிவண்டி கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் குருதிக்கொடை நிகழ்வுகள் 3வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மே 14ம் திகதி KINGSTON பகுதியில் காலை 7 மணியளவில் ...

மேலும்..

இன்றைய மோதல்கள்

கம்­பர்­மலை யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் அணிக்கு 7 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் கம்­பர்­மலை யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் மின்­ஒ­ளி­யில் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­தத் தொட­ரில் இன்று இரவு 7 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் கொலின்ஸ் அணியை எதிர்த்து ...

மேலும்..

உயிர் பறி போகும் அபாயம்! இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் ஒருவித வைரஸ் பரவி வருகின்றமையினால் உயிராபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் பரவும் அடையாளம் காணப்படாத நோயினால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவொரு ...

மேலும்..

யாழ். மாவட்டத்தை சேர்ந்த கட்ராக் நோயாளர்களுக்கு கொழும்பில் இலவச சத்திர சிகிச்சை வழங்க ஏற்பாடு

யாழ். மாவட்டத்தை சேர்ந்த கட்ராக் நோயாளர்களுக்கு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இலவச சத்திர சிகிச்சை மேற்கொண்டு கொடுக்கப்பட உள்ளது. கட்ராக் சத்திர சிகிச்சையை யாழ். போதனா வைத்தியசாலையில் பெறுவதற்கு நோயாளி ஒருவர் சாதாரணமாக சுமார் மூன்று மாதங்கள் ...

மேலும்..

விண்ணப்பங்கள் கோரப்­பட்­டுள்­ளன

யாழ்ப்­பா­ணம் இந்­துக்­கல்­லூ­ரி­யில் 2020 ஆண்டு ஜி.சி.ஈ உயர்­தர மாண­வர்­க­ளுக்­கான விண்ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது. கலைப்­பி­ரிவு, பொறி­யியல்­தொ­ழில்­நுட்­பப் பிரிவு, உயிர்­மு­றை­மை­கள் தொழில்­நுட்­பம், ஆங்­கில மொழி மூல வர்த்­தகப் பிரிவு போன்ற பாடங்­க­ளுக்­கான விண்ணப்பம் கோரப்­பட்­டுள்­ளன. விண்­ணப்­பிக்க விரும்­பும் மாண­வர்­கள் எதிர்­வ­ரும் 20 ஆம் திக­திக்கு முன்­னர் அலு­வ­ல­கத்­தில் ...

மேலும்..

கால்பந்தாட்ட அரையிறுதிகள்

வடமாகாண பாடசாலை களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில், 16 வய துக்குட்பட்ட ஆண்கள் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று இடம்பெறவுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானங்களில் இந்த ஆட்டங்கள் இடம்பெற வுள்ளன. சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெறும் ...

மேலும்..

யாழில் நடந்த பெரும் துயரம் – தீயில் கருகி இளம் யுவதி மரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இணுவில் மேற்கு, இணுவிலைச் சேர்ந்த 21 வயதான சீலன் அஸ்வினி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நெருப்புத் தணல் உள்ளது என்று தெரியாது அடுப்பில் விறகு வைத்து மண்ணெண்ணை ...

மேலும்..

தூய கிராமம் செயற்றிட்டத்தின் கீழ் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய வளாகம் துப்பரவுப் பணி

கடந்த ஞாயிறு அன்று, முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய பகுதியில் துப்பரவுப் பணிகள் இடம்பெற்றன. இலங்கை தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தலைமையில், முல்லை வெளிச்சம் அமைப்பினர் மற்றும் அப் பகுதி மக்கள் இணைந்து குறித்த துப்பரவுப் பணியில் ஈடுபட்டனர். ...

மேலும்..

வவுனியாவில் தந்தையும் , மகனும் சடலமாக மீட்பு-நடந்தது என்ன?

வவுனியாவில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு வவுனியா சூடுவெந்தபிலவு பகுதியில் இன்று அதிகாலை மின்சாரத்தில் சிக்குண்டு தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை 1.30மணியளவில் வயலுக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்கி ...

மேலும்..

2018 ஆண்டு அறிக்கை வரும் போது சிறிலங்கா ஊழல் தரவரிசையில் இன்னும் பல படிகள் முன்னேறும்!

நக்கீரன் இலங்கை, இலஞ்சம் ஊழலுக்குப் பெயர் போன நாடு என்பது உலகறிந்த உண்மை. உலகில் கையூட்டு, ஊழல் நிறைந்த நாடுகளை வெளிப்படைக்கான பன்னாட்டு அமைப்பு (Transparency International) ஆண்டு தோறும் பட்டியலிட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய ஊழல் மலிவுச் சுட்டெண் (Corruption ...

மேலும்..

புலிகள் இல்லாத தேசத்தில் சமூக சீர்கேடு யாழில் பெண்கள் மது போதையில்

தமிழீழவிடுதலைப்புலிகள் காலத்தில் ஆம் 2009 மே 18ம் திகதிக்கு முந்திய காலத்தில் வடக்கு கிழக்கு தாயகத்தில் ஒழுக்கம் நிலவிய காலம் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் மாணவர்கள் எல்லோரும் ஒழுக்கத்துடன் வாழ்ந்த காலம். எந்தப்பெண்களும் மதுபானம் அருந்தி வாகனம் செலுத்திய வரலாறு இல்லை, ஆனால் கடந்த ...

மேலும்..

வவுனியாவில் திருட்டு குற்றச்சாட்டில் ஐவர் கைது

வவுனியா, கல்மடு சாளம்பன் பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை வவுனியா பொலிசார் நேற்று கைதுசெய்து நீதி மன்றில் முன்னிலை படுத்தியுள்ளனர். கடந்த முதலாம் திகதி வவுனியா கல்மடு சாளம்பன் பிரதேசத்தில் வீடு ஒன்றில் அதிகாலை வேளையில் புகுந்த சிலர் இருபது ...

மேலும்..

லூட்சியாவைத் தோற்கடித்தது சென். ஹென்றிஸ்

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில், 20 வயது ஆண்கள் பிரிவில் இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரி அணி. யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி. ...

மேலும்..

போதையில் தடுமாறிய இரு இளம் பெண்கள்! – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!!

மது போதையில் விபத்துக்குள்ளான இரு யுவதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மது போதையில் விபத்துக்குள்ளான இரு யுவதிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று யாழ்ப்பாணம் இருபாலைச் சந்தியில் ...

மேலும்..

வலிகளைச் சுமந்த இரத்த மண் முள்ளிவாய்கக்கால்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தமை யாவரும் அறிந்ததே. இது ஈழத்தமிழர் படுகொலையாகும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் தமிழ் மக்கள் நினைவுகூர்ந்து வரும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. தமிழ்மக்;களுக்கு இது மறக்க முடியாத ஒரு கறுப்பு நாளாகும். இரத்தங்கள் கறை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16.05.2018

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் ...

மேலும்..

கிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை கடிதம்

கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான பொது சன நூலகத்தை அதனுடன் சேர்ந்த அலுவலக தொகுதியையையும் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது 1975ம் ஆண்டில் திறக்கப்பட்ட கிளிநொச்சி பொது சன நூலகம் எண்கோண வடிவில் நவீன வசதிகளுடன் காணப்பட்டது ...

மேலும்..