May 17, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மன்னாரில் மனித எலும்பு அகழ்வு மற்றும் ஆய்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி-உரிய திணைக்களங்களுக்கும் அழைப்பு

   மன்னார் நிருபர்   (17-05-2018) மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்பு அகழ்வு மற்றும் ஆய்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா ...

மேலும்..

மேசன், தச்சன், பிளம்பர் போன்ற இராணுவம் சாராத வேலைகளுக்கு தமிழ்இளைஞர்களை ஆட்சேர்ப்பு

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் இம்மாவட்டத்தை சேர்ந்த தமிழ் இளையோர்களுக்கு இராணுவம் சாராத, பாதுகாப்பு நடவடிக்கைகளோடு சம்பந்தப்படாத அரசாங்க வேலை வாய்ப்புகள் வருகின்ற வாரங்களில் வழங்கப்பட உள்ளன. இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் வழிகாட்டல், ...

மேலும்..

வவுனியாவில் நாளை மதியத்திற்கு பின்னரே வர்த்தக நிலையங்கள்  திறக்கப்படும்

வர்த்தகர் சங்கம் முள்ளிவாய்க்கால் தினம் நாளை அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் வர்த்தக நிலையங்களை மூடி துக்கதினமாக அனுஸ்டிக்குமாறு கோரிக்கைவிடுத்திருந்தார். இதற்கு அமைவாக வவுனியா வர்த்தகர்களை மதியம் 12.00 மணி வரை வர்த்தக நிலையங்களை மூடுமாறு வவுனியா வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான சூழல் உள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினையொட்டி நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ...

மேலும்..

இளைஞர்களை கவர்ந்திழுத்த பிக்பாஸ் பிரபல நடிகை: வைரலாகும் வீடியோ..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பரபரப்பு தொடங்கிவிட்டது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க வரும் ஜூன் 17 ம் தேதி முதல் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இதன் டீசரும் வெளியாகிவிட்டது. ஹிந்தி பிக்பாஸ் சர்ச்சைகளுக்கு மிகவும் பேர் பெற்றது. பார்த்தீர்கள் என்றால் நாமே அதிர்ச்சியாகிவிடும். இதில் கலந்து கொண்டு ...

மேலும்..

பசுமைக்காதல் குறும்படத்தின் முதல் பார்வை சமுகவலைத்தளங்களில் வெளியீடு

சமுகப்பணி பட்ட மாணவன் ருவுதரன் சந்திரப்பிள்ளையின் இயக்கத்தில் உருவாகிவரும் பசுமைக்காதல் குறும்படத்தின் முதல் பார்வை சமுகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் கவர்ந்து வருகின்றது.இது இவரின் இயக்கத்தில் உருவாகும் ஆறாவது குறும்படம் ஆகும். இதில் இலங்கையின் பிரபலமிக்க பிரகாஸ் சஞ்ஜேய் போன்ற நடிகர்கள் ...

மேலும்..

கண்ணீரை காணிக்கையாக்கி உயிரிழந்த உறவுகளின் ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் துயரமான நாள்

மே 18 ஆம் திகதி உயிரிழந்த ஆத்மாக்களுக்கு உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு நாளை அனுஷ்டிக்கப்பட இருக்கும் நிலையில்,கண்ணீரை காணிக்கையாக்கி உயிரிழந்த உறவுகளின் ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் துயரமான நாள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் உன்னத உறவுகள் ...

மேலும்..

சென்னையில் பயங்கரம்..! இளம் நடிகை கத்தி முனையில் பலாத்காரம்!!

சென்னையில் குன்றத்தூர் என்ற பகுதியில் இளம் நடிகை ஒருவரை கத்தி முனையில் மூன்று நபர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த நடிகை ஒருவருக்கு குமார் என்பவர் கைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு தான் ஒரு தயாரிப்பாளர் எனவும் தங்களிடம் ...

மேலும்..

சம்பூர் மக்களுக்கு சொந்தமான காணியில் கடற்படையினரால் தென்னை நடப்படுகிறது

வ.ராஜ்குமாா் திருகோணமலை சம்பூர்கடற்படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வரும் தமக்குரித்தான விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். குறித்த காணிகளில் கடந்த ஒருவாரமாக படையினர் தென்னைமரம் நடுவதற்காக டோசர்மூலம் துப்பரவு செய்து வருதுடன் பலரின் காணிகளில் தென்னைமரங்களும் நடப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக திங்களன்று ...

மேலும்..

மயக்க மாத்திரை கொடுத்து இருவர் நீண்ட காலமாக செய்து வந்த செயல்!! – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு பகுதியில் நீண்டகாலமாக குளிர்பானங்களில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொள்ளையடித்து வந்த இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து தங்க ஆபரணங்களும் மீட்டகப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி மற்றும் கொழும்பைச் சேர்ந்தவர்ளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்திற்கு கழிவகற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தினை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு கடந்த வாரம் கல்லூரி சமூகம் கழிவகற்றல் உபகரணங்களை கேட்டிருந்தனர். அதனடிப்படையில் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கெளரவ சி.தவராசா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் ஒரு தொகுதி வாளிகள் இன்றைய தினம் தோழர் செந்தூரனால் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும்..

11 இளைஞர்கள் கடத்தல்: கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ஒருவருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ஒருவருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் தினத்தை காரைதீவில் துக்கதினமாக அனுஷ்டிப்போம் – கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்

முள்ளிவாய்க்கால்  படுகொலை தினத்தை காரைதீவில்  துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.அன்றையதினம் (மே 18 திகதி)காரைதீவில் பாலையடி பிள்ளையார் கோயில் வீதீ (காரைதீவு-08) இல் அமைந்துள்ள பல்தேவைக்கட்டிடத்தில் பிற்பகல்  4 மணியளவிhல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தின நிகழ்வொன்றை ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் பேரவலம்! வெள்ளை கொடியில் மரணித்துப் போன ஓராயிரம் உயிர்கள்

ஈழத்தில் வெள்ளைக்கொடி விரித்தபடி சமர்க்களம் வந்த சமாதானப் புறாக்களை சமைத்து சாப்பிட்டனர் சிங்களர்படை! அங்கு புத்தனே நடத்துகின்றான் பிரியாணி கடை! என முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய துயரத்தினை மறைந்த கவிஞர் வாலியின் வலி சுமந்த வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து ஒன்பது வருடங்களாகிவிட்டன. ...

மேலும்..

பீடியை வைத்து மாணவர்கள் செய்த மோசமான செயல்

திருகோணமலை - ரொட்டவெவ பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு பீடியை விற்பனை செய்த கடை உரிமையாளரை பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருகோணமலை - ரொட்டவெவ பகுதியிலுள்ள வயோதிபர் ஒருவரின் கடையொன்றில் ...

மேலும்..

மேல்நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவால் பற்றி எரிந்த 275 கிலோ கஞ்சா

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றி நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவின்படி நீதிமன்றத்துக்கு முன்பாகவுள்ள அரச காணியில் சான்றுப் பொருள்கள் தீயிடப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்களான 275 கிலோ கஞ்சா உட்பட சான்றுப் பொருள்கள் இன்று தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன. 2016ஆம் ஆண்டு ...

மேலும்..

விடுதலைப் புலிகளால் எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை! இராணுவ தளபதி

புலித் தீவிரவாதத்தின் பெயரில் எந்தவொரு வெடிப்புச் சம்பவமோ அல்லது துப்பாக்கிச்சூட்டு சம்பவமோ 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதிக்குப் பின்னர் இதுவரை ஏற்பட்டது இல்லை, போருக்குப் பின்னரான முன்னேற்ற விடயத்தில் உலக நாடுகளுக்கு நாம் முன்மாதிரியாக இருக்கின்றோம் என இராணுவத் ...

மேலும்..

தியதலாவ இராணுவ முகாமில் குண்டு வெடிப்பு

தியதலாவை இராணுவ முகாமில் கைக்குண்டு ஒன்று வெடித்தமையினால் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சி ஒன்றின் போது இன்று இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்டபடுகின்றது. இந்த வெடிப்பில் தன்னார்வ அதிகாரி, இராணுவ சார்ஜென்ட் மற்றும் பெண் தன்னார்வ இராணுவ ...

மேலும்..

மீண்டுமொரு இன அழிப்பை ஈழத்தீவில் அனுமதிக்க முடியாது! பிரித்தானிய மகாராணி

மீண்டுமொரு இன அழிப்பு ஈழத்தீவில் நிகழ்வதை அனுமதிக்க முடியாது என பிரித்தானிய மகாராணி வலியுறுத்தியுள்ளார். மகாராணியின் அதிகாரபூர்வ நிழல் அமைச்சரவை இதனை அறிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்விலேயே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தமிழின அழிப்பின் ...

மேலும்..

பயணிகள் மூன்று மணித்தியாலத்தின் முன்னரே விமானநிலையத்திற்கு வருமாறு பயணிகளுக்கு ஸ்ரீலங்கா விமானசேவை அறிவிப்பு

விமான பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் இன்றையதினம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் 3 மணித்தியாலத்திற்கு முன்னதாக விமானநிலையத்திற்கு வருகைதருமாறு ஸ்ரீலங்கா விமானசேவை தெரிவித்துள்ளது. இது இன்றையதினம் நண்பகல் 12 மணிமுதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் அடுத்த அறிவிப்பு வரையில் இந்த நிலை தொடரும் என்று ...

மேலும்..

28,589 படையினர் பலியாகியுள்ளனர்’

தற்​காலத்தில் அனுபவித்து வரும் சுதந்திரத்துக்காக, 28 ஆயிரத்து 589 ​போர் வீரர்கள், தங்களது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனரென, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். தேசியப் போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, இராணுவத் தளபதியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே, ​மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. “அனைத்து ...

மேலும்..

எந்த வகை வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை ஏறும் அல்லது குறையும் என அறிவீர்களா?

நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என சிலர் சொல்வார்கள். சிலர் வாழைப்பழம் உடல் எடையை குறைக்கும் என்பார்கள். எதுதான் சரி என நாமும் குழம்பியிருக்கோம். உண்மையில் எல்லாவகை வாழைப்பழங்களும் ஒரே மாதிரி பண்பை பெற்றவை அல்ல. சில வாழைப்பழம் ...

மேலும்..

நிதிப்பங்கீட்டின்போது எது முக்கியமோ அதற்கு நிதி ஒதுக்கப்படவேண்டுமே தவிர இனரீதியாக பிரிக்கத்தேவையில்லை

த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் சபாபதி நேசராசா உரையாற்றுகையில்: தேசிகர் வீதி படுமோசமாகவுள்ளது. அதற்குகொங்கிறீட் இடப்படவேண்டும். விவேகானந்தா வீதி மேடும் பள்ளமுமாக உள்ளது. ரீஓ வின் அசிரத்தையே காரணம். நிதிப்பங்கீட்டின்போது எது முக்கியமோ அதற்கு நிதி ஒதுக்கப்படவேண்டுமே தவிர இனரீதியாக பிரிக்கத்தேவையில்லை என்றார். காரைதீவு எல்லைக்குள் ...

மேலும்..

அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்ககோரியும் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என அரசாங்கம் வழங்கிய ...

மேலும்..

மாநகர உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களின் சிறந்த செயற்பாட்டின் மூலமே அதியுச்ச பயனைப் பெறமுடியும்

வெறுமனே திட்டங்களை மேற்கொள்வது வெற்றியை அளிக்காது. அதில் எமது உறுப்பினர்கள் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் மிகவும் முக்கியம். அவர்களின் செயற்பாடுகள் மூலமே இந்த சபையின் அதியுச்ச பயனைப் பெறமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார். ஆசியா மன்றத்தின் (யுளயை குழரனெயவழைn) ...

மேலும்..

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் விளையாட்டுப்போட்டி

(வெல்லாவெளி நிருபர்-க.விஜயரெத்தினம்) மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவல நலன்புரிச்சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டுப்போட்டி செவ்வாய்க்கிழமை(15.5.2018) பிற்பகல் 3.00மணியளவில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் வெபர் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களும்,கௌரவ அதிதியாக பிராந்திய ...

மேலும்..

தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியின் நடை பவணி

(க.கிஷாந்தன்) தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியானது தனது என்பத்தோறாவது அகவையிலே காலடி எடுத்து வைக்கும் இவ்வாண்டில் சிறப்பு நிகழ்வாக பாடசாலை நிர்வாகத்தினால் நடை பவணி ஒன்று 17.05.2018 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நடை பவனி பாடசாலையின் அதிபர் அருட் தந்தை மரியாதைக்குரிய டொமினிக் ...

மேலும்..

சாய்ந்தமருது பொது இடங்களில் குப்பை வீசப்படுவதை கட்டுப்படுத்த சேகரிப்புப் பெட்டி..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன்) சாய்ந்தமருது பிரதேசத்தில் பொது இடங்களிலும் வீதிகளிலும் குப்பைகள் போடப்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அடையாளப்படுத்தப்பட்ட சில இடங்களில் குப்பைகள் சேகரிக்கும் உழவு இயந்திர பெட்டிகளை தரித்து வைப்பதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ...

மேலும்..

மாநகர உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களின் சிறந்த செயற்பாட்டின் மூலமே அதியுச்ச பயனைப் பெறமுடியும்…

(மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான்) வெறுமனே திட்டங்களை மேற்கொள்வது வெற்றியை அளிக்காது. அதில் எமது உறுப்பினர்கள் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் மிகவும் முக்கியம். அவர்களின் செயற்பாடுகள் மூலமே இந்த சபையின் அதியுச்ச பயனைப் பெறமுடியும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் தெரிவித்தார். ஆசியா ...

மேலும்..

அட்டன் சில்லறை வர்த்தக நிலையம் இனம் தெரியாதவரால் உடைப்பு

அட்டன் கே.சுந்தரலிங்கம் 17.05.2018 அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில்பிரதான வீதியில் மணி கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சில்லறை வர்த்தக நிலையம் ஒன்று இன்று 2018.05.17 அதிகாலை உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடை இன்று அதிகாலை இரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் இடையில் ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு…

ஆசியா மன்றத்தின் (யுளயை குழரனெயவழைn) அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் இலங்கையின் துணைநிர்வாக மட்டங்களை வலுவூட்டுதல் எனும் தொனிப்பொருளில் மாநகரசபை உறுப்பினர்களுக்கும், மாநகரசபை உத்தியோகத்தர்களுக்கும் நிதி முகாமைத்துவம் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான செயலமர்வு இன்று (17) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ...

மேலும்..

வலி சுமந்து நிற்கும் மே மாதமாவது தமிழ் அரசில் கைதிகளை விடுவியுங்கள்!

"முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலியையும், துயரையும் தமிழ் மக்கள் சுமந்து நிற்கின்ற இந்த மே மாதத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்." - இவ்வாறு ஜனநாயகப் போராளிகள் கட்சி பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்தக் ...

மேலும்..

தோப்பூர் பிரதேச மக்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றான மாட்டு வண்டி சவாரி போட்டி நிகழ்ச்சி

தோப்பூர் பிரதேச மக்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றான மாட்டு வண்டி சவாரி போட்டி நிகழ்ச்சி தோப்பூர் கரைச்சை வெட்டை மைதானத்தில் புதன்கிழமை (16) மாலை இடம் பெற்றது.தோப்பூர், மூதூர், பள்ளிக்குடியிருப்பு, சம்பூர் போன்ற பல பிரதேசங்களைச் சேர்ந்த 35 மாட்டு ...

மேலும்..

மன்னாரில் மனித எலும்புகள் மீட்கப்பட்ட  ‘லங்கா சதொச’  விற்பனை நிலைய வளாகத்திற்கு நீதவான்விஜயம்

   -மன்னார் நிருபர்- (17-05-2018) மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வளாகத்திற்கு இரண்டாவது நாளாக இன்று வியாழக்கிழமை (17) காலை  ...

மேலும்..

ஈச்சந்தீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய உற்சவப் பெருவிழா 20ம் திகதி ஆரம்பம்

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - ஈச்சந்தீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவச் சடங்குப் பெருவிழா ஆரம்பம் :20/05/2018 நிறைவு :29/05/2018 20.05.2018 பால்குட பவனியும் சங்காபிஷேகமும். மட்டக்களப்பு வாவியின் மறுபுறத்தே மருதநிலம் செழிக்கும் பல கிராமங்கள் நிறைந்த மண்முனை மேற்கின் ஒன்பது ஊர்மக்கள் ஒன்றாய் ஒற்றுமையாய் ...

மேலும்..

‘சுட்டிப்பையன் பாலச்சந்திரன்’ – ஒரு போராளியின் மறக்கமுடியாத உள்ளக் குமுறல்!!

“பாலசந்திரன்” இந்த பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களக் கொடியவர்களின் இனவழிப்புக்கு செத்துப் போன குழந்தைகளின் குறியாக மார்பில் குண்டேந்தி வீழ்ந்த பாலகன். பன்னாட்டுக்கு இருக்கும் கண்களுக்கு இரத்த சிதறலின் வலிமையை உணர்த்திச் சென்ற சின்னவன். இன்று அனைவரது ...

மேலும்..

பெரிய பரந்தன் பிரதேசத்தின் புதிய மதுபானசாலைக்கு மக்கள் மூன்றாவது தடவையாக எதிர்ப்பு

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தின் பெரியபரந்தன் பிரதேசத்தில் அமையவுள்ள மதுபானசாலைக்கு பிரதேச மக்கள் மூன்றாவது தடவையாகவும் எதிர்ப்புத் தெரிவித்து மகஜர்களை கையளித்துள்ளனர். இன்று (16-05-2018) பெரிய பரந்தன் பிரதேச மக்கள் தங்களது எதிர்ப்பு தெரிவிக்கும் மகஜர்களை மாவட்ட அரச அதிபர், கரைச்சி பிரதேச சபையின் ...

மேலும்..

தியத்தலாவையில் மீண்டும் ஒரு சம்பவம் – பதற்றத்தில் படையினர்!!

தியத்தலாவயில் உள்ள வானூர்திப் படை பயிற்சி முகாமில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைக்குண்டு வெடித்ததால் மூவர் காயமடைந்தனர் என்று வானூர்திப் படை ஊடகப் பேச்சாளர் கிஹான் ...

மேலும்..

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை!

நாட்டின் பல பாகங்களில் இன்று பிற்பகல் வேளை, மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி , மத்திய , சப்ரகமுவ , தென் , ஊவா , மேல் மற்றும் வடமேல் ...

மேலும்..

வவுனியாவில் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த கண்காட்சி!!

வவுனியாவில் செஞ் கூ10 லான் முன்பள்ளியின் வருடாந்த கண்காட்சி நிகழ்வு இன்று (16) மகா கருண புத்த அமைப்பின் தலைவரும் தேரருமான கெ.குணரத்தின தலைமையில் நடைபெற்றது. வவுனியா மதகு வைத்த குளத்தில் அமைந்துள்ள குறித்த முன்பள்ளி பாடசாலையில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ...

மேலும்..

மேல்நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவு!! – எரிந்தது 275 கிலோ கஞ்சா!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்களான 275 கிலோ கஞ்சா உட்பட சான்றுப் பொருள்கள் இன்று (17.05.2018) தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன. 2016ஆம் ஆண்டு முடிவடைந்த போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வன்கொடுமை உட்பட 15 வழங்குகளின் சான்றுப் ...

மேலும்..

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை: நாளை நோன்பு ஆரம்பம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தென்படாமையால், நாளை  (18) ரமழான் நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நேற்று மாலை கூடிய பிறை குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ...

மேலும்..

முஸ்லிம் மக்களுக்கு- தம்புள்ளை வர்த்தகர் செய்த காரியம்!!

புனித ரம்ழானை வரவேற்கும் ஏறாவூர் முஸ்லிம் மக்களுக்கு, சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ கிராம்களுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு , மற்றும் பெரிய வெங்காய பொதிகளை தம்புள்ளையைச் சேர்ந்த பியசேன என்பவர் அன்பளிப்பாக அனுப்பியுள்ளார். “புனித ரம்ழானை எதிர்கொள்ளும் தனது ஏறாவூர் சொந்தங்களுக்கு ...

மேலும்..

திடீரென காட்சி கொடுத்த நீர்வீழ்ச்சி – வியப்பில் மக்கள்

நமுனுகுல மலை பகுதியில் ஆரம்பிக்கும் நில்மினி நீர்வீழ்ச்சி மீண்டும் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது பெய்துவரும் அடை மழை காரணமாக நீர்வீழ்ச்சி மீண்டும் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. ஒரு வருடத்தின் பின்னர் இந்த நீர்வீழ்ச்சியில் நீர் வழிந்தோடும் காட்சியை பார்க்க முடிந்துள்ளமையினால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பதுளை, ...

மேலும்..

ரோசி சேனநாயக்காவின் வீட்டு மலசலகூடத்தால் வெடித்தது சர்ச்சை

இந்த மலசலகூடம் 4 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை. அதைச் சீரமைக்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார் மேயர் ரோசி சேனநாயக்க. கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசல கூடத்தைச் சீரமைக்க 57 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. ...

மேலும்..

யாழில் ஆவா குழுவிற்கு தகவலை பரிமாறிய பொலிஸ் உத்தியோகத்தரிற்கு நேர்ந்த கதி

ஆவா என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவுடன் தகவல்களைப் பரிமாறிய குற்றச்சாட்­டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா றொஷான் பெர்ணான்டோ தெரிவித்தார். ஆவா குழுவின் தலைவர் ஒருவருடன் அலைபேசியில் தொடர்பிலிருந்து பொலிஸாரின் தக­வல்களை வாள்வெட்டுக் குழுவுக்குக் ...

மேலும்..

புகையிரத பாதையில் மண்சரிவு

(க.கிஷாந்தன்) பதுளை கொழும்பு பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் தலவாக்கலை புகையிரத நிலையத்தின் சுரங்கப்பகுதிக்கு அருகாமையில், 13/115வது மைல் கட்டைப்பகுதியில் 16.05.2018 அன்று மாலை 3 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் அரை மணித்தியாலம் பாதிப்படைந்தன. இதன் காரணமாக ...

மேலும்..

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி கால்பந்தாட்டத்தில் சம்பியனானது !!

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 20 வயது ஆண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது. யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணியை எதிர்த்து இள­வாலை சென். ஹென்­றிஸ் ...

மேலும்..

ஒரே நாளில் ஐந்து பேர் பலி

நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பொரலஸ்கமுவ, அஹூங்கல, கல்கிஸ்சை, கல்கமுவை, தம்புத்தேகம ஆகிய பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பொரலஸ்கமுவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் ...

மேலும்..

மோசமான காலநிலையால் கொழும்பில் நடந்த விபரீதம்

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு 7 - Maitland பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் கார் ...

மேலும்..

வடமாகாண தனியார் பேரூந்துகள் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பணிப்பகிஸ்கரிப்பு இல்லை

எதிர்வரும் 18ம் திகதி முதல் வட பிராந்திய தனியார் பேருந்துகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வட பிராந்திய தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் உப தலைவர் கே.ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக எரிபொருள் விலையேற்றம் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து ...

மேலும்..

வவுனியாவில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சுவரொட்டிகள்

எரிபொருள் விலையை கண்டித்து வவுனியாவின் நகர பகுதிகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “அநீதியான முறையில் விலை உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையை உடனடியாக குறைத்துவிடு” என வாகசம் தாங்கிய தமிழ், சிங்கள சுவரொட்டிகள் காணப்படுகின்றன. அரசாங்கத்தினால் எரிபொருட்களுக்கு விலையேற்றப்பட்டுள்ளதை எதிர்த்து ...

மேலும்..

கொழும்பு மாநகர சபையில் சாப்பாட்டுக்காக பெருந்தொகை பணம்! வெளியான அதிர்ச்சித் தகவல்

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச் சபை அமர்வில் உணவுக்காக பதினான்கு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச்சபை அமர்வு கடந்த மாதம் 5ஆம் திகதி புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது காலை நேர உணவுக்காக ...

மேலும்..

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் – டிக்கோயா வைத்தியசாலையில் நோயாளர்கள் அவதி

க.கிஷாந்தன்) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் 17.05.2018 அன்று காலை 8 மணி முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு ...

மேலும்..

யாழ். கர்ப்பிணிப் பெண் படுகொலையில் திடீர் திருப்பம்! இளஞ்செழியன் பிறப்பித்துள்ள கட்டளை

யாழ். ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சகோதரர்களான சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ். மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது. குறித்த வழக்கு விசாரணைகள் இன்று யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் ...

மேலும்..

யுத்த சூழலில் இடம்பெயர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் சத்தியக் கடதாசி சமர்ப்பித்து மேன்முறையீடு செய்ய முடியும்

ஆளுநர், முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் மற்றும் தொண்டர் ஆசிரியர்களின் சந்திப்பின் போது ஆளுநர் தெரிவிப்பு... அண்மையில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று முடிந்திருந்தன. இதனையடுத்து தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான ஆட்சேபனைகள், ...

மேலும்..

பாடசாலையொன்றில் இடம்பெற்ற பயங்கரம்

மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவரொருவர் அதே வகுப்பை சேர்ந்த மற்றுமொரு மாணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த குறித்த மாணவர் சியம்பலாண்டுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு ...

மேலும்..

திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் அரங்கின் முன்  இனப்படுகொலை நினைவு வார நிகழ்வு 

வ. ராஜ்குமாா் தமிழ் இனப் படுகொலை நினைவு வாரம் அஞ்சலி நிகழ்வு திருகோணமலை கடற்கரையில் உள்ள வெலிங்கடை தியாகிகள் நினைவுத்தூபிக்கு முன் நேற்று (16) புதன்கிழமை மாலை 5. 45 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி வடக்கு ...

மேலும்..

கல்முனை பிரதான வீதி கிராங்குளத்தில் பாரிய வீதி விபத்து ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பு

டினேஸ் காத்தாங்குடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கிராங்குளம் பகுதியில் கார் மற்றும் லொறி இரக வாகனங்கள் இரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தாங்குடி பொலீஸார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக மேலும் வினவிய போது கல்முனை பகுதியிலிருந்து மூதூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி இரக வாகனம் தூக்க நிலையில் ...

மேலும்..

த.தே.கூ. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை (18) திருகோணமலை சிவன் கோயிலடியில்

வ. ராஜ்குமாா் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்திற்கானது நாளை 18ம் திகதி மாலை 5.30 மணிக்கு சிவன் கோயிலடியில் இடம்பெறவுள்ளது. தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளையினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்டக்கிளையின் தலைவரும் முன்னாள் கிழக்கு ...

மேலும்..

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினரின் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ ஹலீம்) கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று(16)திருகோணமலை மாகாண வீடமைப்பு அதிகார சபையின் அலுவலகத்தில் இடம் பெற்றது. வீட்டு திட்டங்கள் அடங்கிய உதவிகள் மக்களுக்கு வழங்குதல்,உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட கடத்த கால மக்களுக்கான வீட்டுத் திட்டங்களை ...

மேலும்..

குச்சவெளியில் பெண்ணொருவரை தாக்கி காயப்படுத்திய ஒருவர் கைது.

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை தாக்கி காயப்படுத்திய ஒருவரை நேற்று(16) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    குச்சவெளி, ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                          குறித்த சந்தேக நபர் காணிச்சண்டையின் ...

மேலும்..

தமிழ் இன அழிப்பு நாளான மே18 நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு உயிர் நீத்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவோம்

சிங்கள பேரினவாதிகள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த இறுதிநாளான மே 18 அன்று தமிழ் மக்களாகிய நாம் ஓரணியில் திரண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவோம். உலக நாடுகள் மெளனமாக இருக்க சில ...

மேலும்..

அம்புலான்ஸ் வண்டி சாரதி தாக்கப்பட்டமையை கண்டித்து அடையாள பணிப்பகிஸ்கரிப்பு

பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலையின் அம்புலான்ஸ் வண்டி சாரதி தாக்கப்பட்டமையை கண்டித்து அடையாள பணிப்பகிஸ்கரிப்பு-(படம்) -மன்னார் நிருபர்- (17-05-2018) மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிருச்சான் பிரதேச வைத்தியசாலையின் அம்புலான்ஸ் வண்டி சாரதி ஒருவரை கடந்த திங்கட்கிழமை மாலை கடமை நேரத்தில் இனம் தெரியாத ...

மேலும்..

பூனைக்கு விளையாட்டு; சுண்டெலிக்குச் சீவமோசம்

தீவு­க­ளில் பெரி­யது வேலணை. சனத்­தொ­கை­யி­லும் அதுவே முதன்மை இடம் வகிக்­கி­றது. இத­னால், இந்த வழி­யாக யாழ்ப்­பா­ணத்தை நோக்­கிச் செல்­கின்ற பய­ணி­கள் பேருந்­து­க­ளின் முதன்மை இலக்­காக இந்­தப் பகு­திப் பய­ணி­களே விளங்­கு­கின்­ற­னர். யாழ்ப்­பா­ணத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில் பய­ணி­களே பேருந்­து­க­ளுக்­கி­டை­யி­லான போட்டி ஓட்­டங்­கள் ஒன்­றும் வியப்­புக்­கு­ரி­யவை அல்ல. ...

மேலும்..

9ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசின் சமூகப்பணி

9ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாளினை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசின் விளையாட்டு மற்றும் சமூகநல அமைச்சின் ஏற்பாட்டில் பிரித்தானியா முழுவதும் சமூக சேவைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பிரித்தானிய பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றினால் The Great Plastic ...

மேலும்..

சங்கானையில் திருட்டு முயற்சி முகநூல் செயலியூடாக முறியடிப்பு

சங்­கானை, அராலி வீதி மற்­றும் குளத்­தடி வீதி­யில் கடந்த சில நாள்­க­ளாக திரு­டர்­க­ளின் நட­மாட்­டம் அதி­க­மாக காணப்­ப­டு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நேற்று முன்­தி­னம் இரவு அந்­தப் பகு­தி­யில் முன்­னெ­டுக்­கப்­பட்ட திருட்டு முயற்­சியை, முக­நூல் செயலி ஊடாக இணைந்த இளை­ஞர்­கள் முறி­ய­டித்­துள்­ள­னர். இது தொடர்­பில் மேலும் ...

மேலும்..

சிறிரெலோவினால் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்ட குகராஜாவின் நினைவேந்தல்

தமிழீழ விடுதலை இயக்கத்தின்(TELO) வவுனியா மாவட்ட பொருப்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான கிறிஷ்டி குகராஜா(குகன்) அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 19 வருடங்கள் நிறைவை முன்னிட்டு சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தின்(SRI TELO) செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் ஆலோசனைக்கமைவாக சிறீ ...

மேலும்..

எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வழக்குத் தாக்கல்

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை வழக்குத் தாக்கல்-(படம்) ( மன்னார் நிருபர்) (16-05-2018) எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட தினத்தன்று நள்ளிரவுக்கு முன் மன்னார் மாவட்டத்தில் பாவனையாளர்களுக்கு எரிபொருட்களை வினியோகிக்காது பதுக்கி வைத்திருந்த மன்னார் மாவட்டத்தில் ...

மேலும்..

அச்சுவேலியில் மின்னல்தாக்கி இளம்பெண் காயம்!!

அச்­சு­வேலி தோப்­புப் பகு­தி­யில் நேற்று பிற்பகல் 3 மணி­ய­ள­வில் இடி முழக்­கத்­து­டன் மழை பெய்து கொண்­டி­ருந்­த­போது, அலை­பே­சி­யில் உரை­யா­டிய பெண் ஒரு­வர் மின்­னல் தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அச்­சு­வேலி வைத்­தி­ய­சா­லை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­ய­ரான எஸ்.செல்­வ­லதா (வயது-25) ...

மேலும்..

சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன

மட்டக்களப்பு கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களை இன்று புதன்கிழமை (16) பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த உழவு இயந்திரங்களின் சாரதிகள் ஆறு பேரும் கைது செய்யப்பட்டு கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கித்துள் ஆற்றுப் பகுதியில் உழவு ...

மேலும்..

வட மாகாண ஆளுநருடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்

இன்று வட மாகாண ஆளுநருடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல் ஒன்றை அவரது அலுவலகத்தில் இன்று நடாத்தி இருந்தது. அதன் போது வடமாகாண சபை அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயட்பாடுகளால் தாம் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் அதனால் வைத்தியர்கள் உட்பட பல அரச அலுவலர்கள் ...

மேலும்..

பாடசாலையில் கடுமையாக மோதி கொண்ட மாணவிகளால் சர்ச்சை

தம்புள்ளை நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரதான பாடசாலையின் மாணவிகள் இருவர் கடுமையாக மோதி கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோதலில் காயமடைந்த மாணவி ஒருவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிகள் இருவருக்கு இடையிலேயே இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ...

மேலும்..

பொலிஸ் உத்தியோகத்தர் யாழிலிருந்து இடமாற்றம்!!

ஆவா என்­ற­ழைக்­கப்­ப­டும் வாள்­வெட்­டுக் குழு­வு­டன் தக­வல்­க­ளைப் பரி­மா­றிய குற்­றச்­சாட்­டில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வர் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளார் என்று வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா றொஷான் பெர்­ணான்டோ தெரி­வித்­தார். ஆவா குழு­வின் தலை­வர் ஒரு­வ­ரு­டன் அலை­பே­சி­யில் தொடர்­பி­லி­ருந்து பொலி­ஸா­ரின் தக­வல்­களை வாள்­வெட்­டுக் குழு­வுக்­குக் ...

மேலும்..

போதையில் பயணித்த இரு பெண்களில் ஒருவர் மீது வழக்கு!!

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளான இளம் பெண்கள் இருவரில் ஒருவர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் ...

மேலும்..

வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு எதிராக விவசாயிகள் வீதியில்

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்ட செயலக பகுதிக்குட்பட்ட அம்பேவெல, பட்டிப்பொல கந்தஎல, 30 ஏக்கர் மற்றும் 7ம் கட்டை போன்ற பகுதிகளில் உள்ள விவசாய காணிகளுக்கு காட்டு எருமைகள் வேலிகளை உடைத்துக்கொண்டு ஊடுருவதனால் ஏற்படும் சேதங்களை அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வனஜீவராசிகள் பிரதி ...

மேலும்..

மட்டக்களப்பில் இனி பாணை கழுவித்தான் சாப்பிட வேண்டும்?

மட்டக்களப்பு நகரில் உள்ள சிலவெதுப்பகங்களிலிருந்து கடைகளுக்கு வழங்கவென கொண்டு செல்லும் பாண்கள் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் முறையில் கொண்டுசெல்லப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அசுத்தமான கடதாசிப்பெட்டியில் பாணை மூடாமல் ஆட்டோவில் கொண்டு செல்வதால் வீதியிலுள்ள அனைத்து புழுதிகள் தூசிகள் எல்லாம் பாணில்தான் படிகிறது.பாணை கழுவிச்சாப்பிட முடியாது ...

மேலும்..

மணல் திட்டில் நுால் வெளியீடு

வ. ராஜ்குமாா் கிண்ணியா பேனா இலக்கிய பேரவை ஏற்பாடு செய்த பொது வெளி உரையாடலும் கவிஞர் மஜீத் அவர்களின் ரத்த நதி ஓடும் செம்மண் கவிதை நூலின் அறிமுக நிகழ்வும் 14 - 05 -2018 திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கு கிண்ணியா ...

மேலும்..

வடக்கு மாகாண பாடசாலைகளில் நாளை துக்கதினம்!!

வடக்கு மாகா­ணத்­தின் அனைத்­துப் பாட­சா­லை­க­ளும் நாளை வெள்­ளிக்­கி­ழமை, வடக்கு மாகாண சபை­யின் கொடி­யை அரைக் கம்­பத்­தில் பறக்­க­வி­டு­மா­றும் அன்று காலை பதி­னொரு மணிக்கு அனைத்து பாட­சா­லை­க­ளி­லும் அனை­வ­ரும் அக­வ­ணக்­கம் செலுத்­து­மா­றும் அனைத்து அதி­பர்­க­ளை­யும் கேட்­டுக்­கொள் வ­தாக, வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் ...

மேலும்..