May 19, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழர் போரியல் சாதனைகளை பறைசாற்றிய இடம் முகமாலை- பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

அண்மையில் முகமாலை மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்தமையால் மக்கள் தமது நன்றியை தெரிவிக்கும் முகமாக ஒழுங்குசெய்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வேளை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் தமிழர் போரியல் சாதனைகளை பறைசாற்றிய இடம் முகமாலை எனவும் இக்கிராமத்தின் தொன்மைகள்,வரலாறுகள் ...

மேலும்..

இத்தாவில் கோவில்காட்டு வீதி மிக விரைவில் புனரமைப்பு-தவிசாளர் உறுதி

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் இத்தாவில் கிராமத்தின் புதிதாக குடியமர்த்தியுள்ள கோவில்காட்டு மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படை பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடிய வேளை பச்சிலைப்பள்ளி தவிசாலரால் இவ் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்குறிப்பிடுகையில் குறித்த வீதி தேசிய நல்லிணக்க அமைச்சின் இவ்வருட வேலைத்திட்டத்துக்குள் ...

மேலும்..

வவுனியாவில் பாரம்பரிய உற்பத்திகள் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது!!

> வவுனியாவில் 'அறம்' பாரம்பரிய உற்பத்திகள் விற்பனை நிலையம் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜியதாச ராஜபக்சவினால் மக்கள் பாவனைக்காக இன்று (19) திறந்து வைக்கப்பட்டது. > உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் பாரம்பரிய உற்பத்தி கைத்தொழில் மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் ...

மேலும்..

பஸ் விபத்து – 10 பேர் காயம்

(க.கிஷாந்தன்) அட்டன், களனிவத்தை தோட்டத்திலிருந்து குறித்த தோட்டத்தில் இடம்பெற்ற ஆலய நிகழ்வு ஒன்றுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார்  பஸ் ஒன்று மேற்படி களனிவத்தை ஆலயத்திற்கு அருகில் 19.05.2018 அன்று 3 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து ...

மேலும்..

கல்முனை 11ம் வட்டாரத்திற்கு அபிவிருத்திக்கான ஆலோசனை குழுக்கள் தெரிவு…

கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தலைமையில்  இன்று பி .ப 04.00 மணியளவில் கல்முனை  11ம் வட்டாரத்தில் கல்முனை மாநகர சபையில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய விபரங்கள் அப் பிரதேச மக்களுக்கு  தெளிவு படுத்தும்  கூட்டமானது கூட்டுறவுச் சங்க மண்டபத்தில்  இடம்பெற்றது.  அத்துடன்  11ம் வட்டாரத்தில் மாநாகரசபை ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத் தக்கது. நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய ...

மேலும்..

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் நட்டத்தில் கூட்டுத்தாபனம்..

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதாக கனிய எண்ணெய் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதத்துக்கு 7000 மில்லியனுக்கும் அதிக நட்டத்தை சுமக்க வேண்டியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோல் மற்றும் டீசல் மீது அரசாங்கத்தால் ...

மேலும்..

இலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு..

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திகதி நடத்துவது சம்பந்தமாக ஆராய்வதற்காக 05 பேர் அடங்கிய தேர்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட்டின் அதிவிஷேட பொதுக்கூட்டத்தின் போது இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும்..

இறுதி யுத்தம் இனப்படுகொலை இல்லை என்கிறார் மஹிந்த..

நாட்டின் மக்களுக்கு சுதந்திரத்தையும் உயிர் வாழ்வதற்கான உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கு, தமது சொந்த வாழ்வை, தமது உடல் உறுப்புக்களை தியாகம் செய்து அர்ப்பணித்தவர்கள் அனைவருமே மகத்தான மனிதர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும் அத்தகைய ஒரு மகத்தான மனிதாபிமான ...

மேலும்..

தமிழர் போரியல் சாதனைகளை பறைசாற்றிய இடம் முகமாலை

அண்மையில் முகமாலை மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்தமையால் மக்கள் தமது நன்றியை தெரிவிக்கும் முகமாக ஒழுங்குசெய்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வேளை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் தமிழர் போரியல் சாதனைகளை பறைசாற்றிய இடம் முகமாலை எனவும் இக்கிராமத்தின் தொன்மைகள்,வரலாறுகள் ...

மேலும்..

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிரடி முடிவு

ஐவர் அடங்கிய தேர்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இலஙகை கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திகதி நடத்துவது தொடர்பில் கலந்தரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக ...

மேலும்..

முள்ளிவாய்கால் நினைவேந்தல் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

முள்ளிவாய்க்கால் நினைவு தின அனுஷ்டிப்பு மட்டக்களப்பு - பன்குடாவெளியில் உணர்வுபூர்வமாக வெள்ளிக்கிழமை (18) மாலை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை இரத்த தானம் மதியம் ஆத்மா சாந்தி வேண்டி விஷேட பூஜை, மாலை ஈகைச் சுடர் எற்றி உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. செங்கலடி செல்லம் ...

மேலும்..

மருத்துவமனையில் இறந்ததாக கூறிய பிறந்த குழந்தை மயானத்தில் உயிர்த்தெழுந்த சம்பவம்

மருத்துவமனையில் இறந்ததாக கூறிய பிறந்த குழந்தை மயானத்தில் உயிர்த்தெழுந்த சம்பவம் ஒன்று தமிழகதிதின் நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லை மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர, பிரசவத்துக்காக சுரண்டை மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ...

மேலும்..

வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2018

வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்...2018. 20.05.2018 ஞாயிறு : காலை 11 மணிக்கு கொடியேற்றம் 25.05.2018 வெள்ளி மாலை 06 மணிக்கு வன்னிச்சியம்மன் ஆலயத்தில் வேட்டைத்திருவிழா 27.05.2018 ஞாயிறு இரவு 07 மணிக்கு சப்பறத்திருவிழா 28.05.2018 திங்கள் : ...

மேலும்..

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

-மன்னார் நிருபர்- (18-05-2018) முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நினைவேந்தல் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு…

முள்ளிவாய்க்கால்  படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் தின நிகழ்வு இலங்கை தமிழ் அரசுக் கட்சின்(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஏற்ப்பாட்டில் முழங்காவில் பொதுச் சந்தை வளாகத்தில் மாலை 6.00 மணிக்கு பூநகரி பிரதேச சபை உப தவிசாளர் திரு.சி.சிறிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

மேலும்..

அட்டன் பூல்பேங்க் தோட்ட கந்தையாபுரம் வீடமைப்புத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்…

அட்டன் பூல்பேங்க் தோட்டத்தில் நீண்டகாலமாக வீடில்லா பிரச்சினையை எதிர்நோக்கி வந்த 20 தொழிலாளர் குடும்பங்களுக்கு அமைச்சர் திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப அமைக்கப்பட்ட 20 வீடுகள் தனி வீடுகள் நாளை மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின். அமைச்சர் ...

மேலும்..

40 தங்கக்கட்டிகளுடன் இந்தியர் கைது

இலங்கைக்கு தங்கக் கட்டிகளை கடத்த முயற்சித்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவரிடமிருந்து 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. கைது ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் இளைஞன் பலி

வடக்கு மாகாண திணைக்களத்தில் பணியாற்றும் 35 வயதான கோபாலபிள்ளை குகன் என்ற இளைஞன் நேற்று உயிரிழந்துள்ளார். வன்னி பரந்தன், பூநகரிக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்திலேயே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஆத்திசூடி பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ...

மேலும்..

தூங்கிக் கொண்டிருந்த கணவனின் கழுத்தை அறுக்க முயன்ற மனைவி: அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தின் கன்னியாகுமரில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரின் களியக்காவிளை மரியகிரி பகுதியை சேர்ந்தவர் சர்ஜின். ஓட்டுனராக இவருக்கும், கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்த பபிதா என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது, இவர்களுக்கு ...

மேலும்..

இராணுவ மேலாண்மையினை பயன்படுத்தி இன அழிப்பினை மேற்கொண்டே வந்திருக்கின்றார்கள் ஜ.போ.க துளசி…

இராணுவ மேலாண்மையினை பயன்படுத்தி இன அழிப்பினை மேற்கொண்டே வந்திருக்கின்றார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேசரீதியாக ஒரு இறைமையுள்ள நாடாக திகழ்ந்துவரும் இலங்கை அரசு தமது அரசியல் உரிமைகளை ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் பிரகடனம்…

வட மாகாண முதலமைச்சரினால் நினைவேந்தல் பிரகடனம் வௌியீடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்  உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தின உரையை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் நிகழ்த்தினார். வட மாகாண முதலமைச்சரினால் நினைவேந்தல் பிரகடனம் வௌியிட்டு வைக்கப்பட்டது. பிரகடனத்தின் சாராம்சம் இந்த வருடத்தில் இருந்து ஒவ்வொரு மே ...

மேலும்..

80 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்

(க.கிஷாந்தன்) பதுளை, ஹலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை - பதுளை பிரதான வீதியில் ஹலிஎல அம்பஉக பகுதியில் 19.05.2018 அன்று அதிகாலை 3 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த ...

மேலும்..

மே 18 தமிழ் இன வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்…

தமிழர்களுடைய தாயகப்பகுதிகள் எங்கும் இன்றைய தினம் கொட்டும் மழையிலும் ஊணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது அதனடிப்படையில் இந்நிகழ்வானது நாவிதன்வெளி ஸ்ரீ முருகன் தேவஸ்த்தானத்திற்கு முன்பாக நடைபெற்றது. அந்தவகையில் நேற்று மாலை அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி மே 18 முள்ளிவாய்யகால் ...

மேலும்..

யுத்தத்தின் வடுக்கள் தொடர்கின்றன- கனடா

இலங்கையில் நல்லிணக்கம் சமாதானம் நீதி போன்றன நிலவுவதற்கும, நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா தனது முழு ஆதரவை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்களாகியுள்ளதை ...

மேலும்..

லொறி குடைசாய்ந்ததில் 19 பேர் பலி!!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சீமேந்து மூட்டைகளை ஏற்றி சென்ற லொறி குடைசாய்ந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ள தாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. சீமேந்து மூட்டைகளை ஏற்றி சென்ற லொறி மேல் பலர் அமர்ந்து பயணம் செயதுள்ளனர். குறித்த லொறியானது பாவ் நகர் பகுதியில் ...

மேலும்..

வைத்திய நிபுணர்களைக் கொண்ட மாபெரும் இலவச வாய்ப் புற்றுநோய் மற்றும் பற் சிகிச்சை முகாம்…

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறிய நிலைமையின் கீழ் கிரான் வாகநேரி கிராமத்தில் வாழ்ந்து வரும் குடும்பங்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவர்களுக்கான மாபெரும் இலவச வைத்திய முகாம் ஒன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வாய் மற்றும் முக சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் ...

மேலும்..

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

வ. ராஜ்குமாா் திருகோணமலை நகராட்சி மன்றத்தால் உவர்மலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வேலைத்திட்டத்தில் இன்று (19) இடம்பெற்றது.அப்பகுதி வடிகான்களை சுத்தம் செய்தல் நுளம்பு பெருகக்கூடிய இனங்கண்டு அகழ்றுதல் திண்மக்கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி மன்றத்தலைவர் நா.இராஜநாயகம் உபதலைவர் சே.சிறிஸ்கந்தராஜா மற்றும் ...

மேலும்..

தமிழ் இளைஞர் ஒன்றியத்தினால் கல்முனை தமிழ் பிரதேச பொது மயானத்தில் சிரமதான பணி…

தமிழ் இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 19/05/2018 இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொது மயானத்தில் சிரமதான பணியினை மேற்கொண்டு இருந்தனர். இதனுடன் இணைந்து கொண்ட மதத் தலைவர்கள், மாதர்சங்கம்,விளையாட்டுக் கழகங்கள்,மாநகர சபை உறுப்பினர்கள், ...

மேலும்..

வவுனியாவில் புதையல் தோண்டிய 5 பேர் கைது

வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் புதையல் தோண்டிய 5 பேரை பூவரசன்குளம் பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து புதையல்தோண்டும் ஆயுதங்களும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 12.10மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அதிகாலை 12.10 மணியளவில் வாரிக்குட்டியூர், சங்கராபுரம் பகுதியிலுள்ள வெற்றுக்காணி ...

மேலும்..

மருத்துவமனையில் கொல்லப்பட்ட தொழிலதிபர்: சினிமா பாணியில் நடந்த கொடூரம்

தமிழகத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலதிபரை, கழுத்தை அறுத்து கொலை செய்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் டவுன் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ரவிராஜா(54). Real Estate தொழில் செய்து வந்த இவர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், பழனியில் உள்ள ...

மேலும்..

மலேசியாவின் முன்னாள் பிரதமர் வீட்டிலிருந்து பெருந்தொகையான இலங்கை பணம் மீட்பு

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இற்கு சொந்தமான வீடொன்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது பெருந்தொகையான இலங்கைப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மலேசியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் முன்னாள் அரசாங்கத்தின் பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என்பன தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ...

மேலும்..

பெரும் வரவேற்பை பெற்ற மே 18 தொடர்பான குமார சங்கக்காரவின் கருத்து!

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களுக்கு இன்று உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் வரும் நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார டுவிட்டரில் தெரிவித்த கருத்தானது தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. “மே 18 புனிதமான பிரதிபலிப்புக்கு ஒரு நாள், ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் மிரட்டும் தமிழர்களின் இளைஞர் படை

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடர்ச்சியாக ஈழத்தில் முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை சூழவுள்ள இடங்கள் அனைத்திலும் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர் தாயக தமிழர்கள். இலங்கை இராணுவத்தினதும், இலங்கை அரசினதும் அந்த கொடூர தாக்குதல்கள் ...

மேலும்..

மகனை கொன்ற குற்றவாளியை கட்டி அணைத்த தந்தை.! கண்கலங்கிய நீதிபதி..!!

அமெரிக்காவில் உள்ள லெக்ஸிங்டன் பகுதியை சேர்ந்தவர் சலாவுதீன் ஜிட்மவுட் .இவர் கடந்த 2015 ஆண்டு பீட்ஸா விநியோகித்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம் இருந்த பீட்ஸாவை கொள்ளை அடித்து கொண்டு அவரை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளனர்.இது ...

மேலும்..

தமிழர்களுக்கு எதிராக சகோதர இனத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டஅநீதி

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை வடக்கு கிழக்கு தாயக மக்கள் இன்றைய தினம் நினைவுகூர்ந்து வரும் நிலையில், தென்னிலங்கையில் யுத்த வெற்றி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. எனினும் தெற்கில் யுத்தவெற்றியைக் கொண்டாடும் நோக்குடன் சில இளைஞர்கள் செய்த செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிரிபத்கொட ...

மேலும்..

விடுதலைப் புலிகளை நினைவு கூரப்படுவதனை நான் ஏற்கவில்லை! மனோ கணேசன்

தமிழீழ விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் அரசகரும மொழி அமைச்சர் மனோ கணேசன் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்அவர் மேலும் கூறுகையில்...போரில் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் சர்வதேச துக்க நினைவு தினமாக பிரகடனப்படுத்தப்படவேண்டும்

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் சர்வதேச துக்க நினைவு தினமாக பிரகடனப்படுத்தப்படவேண்டும். இதற்காக உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் உறவுகள் குரல் கொடுப்பதுடன் உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கவும் வேண்டும் என அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ...

மேலும்..

தற்போது வெளியாகிய புதிய பேரூந்து கட்டணங்கள்,

நாட்டில் பேரூந்து கட்டணமானது 6.56% ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது  அதன் அடிப்படையில், புதிய கட்டண விவரங்களை, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள், கடந்த (16) முதல் அமுலுக்கு வந்ததாக , போக்குவரத்துப் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க  குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, ...

மேலும்..

புலனாய்வுப் பிரிவை வலுப்படுத்த சிறிலங்காவின் உதவியைக் கோரும் இந்தியா

புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்துவதற்கு சிறிலங்காவின் உதவியை எதிர்பார்ப்பதாக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், தனது பயணத்தின் இறுதி நாளான நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் ...

மேலும்..

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மத்தியகுழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு…

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியற்கட்சிகள் இன்றைய தினம் நினைவுகூறுகின்றன. அவ்வகையில் தமிழர் ஐக்கிய சுதந்திர மன்னணியின் ஏற்பாட்டிலும் இன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜி.வசந்தராசா தலைமையில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ...

மேலும்..