May 23, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் கிணறுகள் சிரமதானம்

சூழலியல் மேம்பாட்டு நிறுவனத்தால் (சூழகம்) புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் இரு பாரிய கிணறுகள் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் சுத்தம் செய்யப்பட்டன. வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் ( 5000 ரூபாய்), துரைச்சாமி நீதிராஜா (5000 ரூபாய்), நல்லதம்பி கருணாநிதி ...

மேலும்..

ஓமடியாமடு கிராமத்தில் உப பொலிஸ் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில் பொலிஸ் நடமாடும் சேவை நிலையம் செவ்வாய்கிழமை மாலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக்க ...

மேலும்..

பன்னிரண்டு வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த பன்னிரண்டு வயதுப் சிறுவன் ஒருவனை பொலிஸ் நிலையத்தில் வைத்தே அதிகாரியொருவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இச்சம்பவம் அநுராதபுரம் மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக மணலாறு பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த 08ம் திகதி திருட்டுச் சம்பவமொன்று தொடர்பாக மணலாறு பொலிஸார் 12 வயதுச் சிறுவன் ஒருவனைக் ...

மேலும்..

ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேறபட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள ...

மேலும்..

புலம்பெயர் வர்த்தகர்களால் இரணைதீவு மக்களுக்கு கிடுகுகள் அன்பளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.சிறீதரன் அவர்களின் வேண்டுகோளினை ஏற்று  இரணைதீவு மக்களுக்கு  உடனடியாக ஆயிரம் மட்டை கிடுகுகளை கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் KTS  வர்த்தக நிலையத்தின் கிருஷ்ணபிள்ளை தர்மராசா மற்றும் கிருஷ்ணா ...

மேலும்..

ஆஸ்திரேலிய அகதிகள் முகாமிலிருந்த ரோஹிங்கியா அகதி தற்கொலை

மனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து வந்த ரோஹிங்கியா அகதி ஒருவர் ஓடிக்கொண்டிருந்த பேருந்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 32 வயதுடைய இந்த அகதி ஆஸ்திரேலியாவிற்கு படகு வழியாக வந்து தஞ்சம் கோரியிருந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 24-05-2018

மேஷம் மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: புதிய ...

மேலும்..

யாழில் இருந்து விடை பெறுகிறார் நீதிபதி இளஞ்செழியன்!

  திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தலைமையில் ...

மேலும்..

வவுனியாவில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு! ஒருவர் கைது…

வவுனியா கட்டமஸ்கட மலையடி பருத்திக்குளம் பகுதியில் பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாமடு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ஜி.எஸ்.கே.செனரத் தெரிவித்தார். மலையடி பருத்திக்குளம் பகுதியில் அமைந்தள்ள கற்குவாரியிலிருந்து ஆயிரத்து ஏழு கிலோகிராம் அமோனியா வெடி மருந்துகளும், 774 டெட்டிநேற்றர்களும், 306 ஜெலக்நைற் குச்சிகளும், மீட்கப்பட்டுள்ளதுடன் ...

மேலும்..

யாழ் இந்துவில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்து வைப்பு…

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 1986ஆம் ஆண்டு க.பொ.த(உ/த) பிரிவினரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இரண்டு பாரிய நவீன குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறப்பு விழா இன்று கல்லூரி அதிபர் சதா நிமலன் தலைமையில் காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியது. மேற்படி நிகழ்வுக்கு அன்பளிப்புச் செய்த மாணவர்களின் ...

மேலும்..

முரசுமோட்டையில் துப்பாக்கி ரவைப் பெட்டிகள் மீட்ப்பு…

முரசுமோட்டை முருகானதா கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைத்து   வைக்கப்பட்டிருந்த நாற்ப்பது  ரவைப் பெட்டிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்க்கப்பட்டுள்ளது வீட்டு உரிமையாளர் வீட்டின் முற்றத்தில் தகரம் ஒன்று இருப்பதனை அவதானித்து அகற்ற முயன்ற பொழுது ரவைப் பெட்டி ஒன்று இருப்பதனை ...

மேலும்..

வடமாகாண அரச வைத்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக நேர கொடுப்பணவுகள் இவ்வாரத்துக்குள் வழங்கப்படும்…

 மன்னார் நிருபர்  வட மாகணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பணவுகள் பல மாதங்களாக வழங்கப்படாது நிலுவையில் காணப்பட்ட நிலையில் , நிலுவையில் உள்ள மேலதிக நேரக்கொடுப்பணவை இவ் வாரத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ...

மேலும்..

கிளிநொச்சியின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இலங்கையின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் நாளாந்தம் தொழிலுக்கு செல்லும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியான மழையானது அன்றாட நடவடிக்கைகளை கூட சரியாக நிறைவேற்ற ...

மேலும்..

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்! திகைப்பில் பொலிஸார்

கொழும்பை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் செயற்பாடு காரணமாக பொலிஸார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விமான பணிப்பெண் என கூறி பல்வேறு நபர்களுக்கு எதிராக போலி முறைப்பாடு செய்யும் இளம் பெண்ணின் செயற்பாடு காரணமாக அனுராதபுரம் தலைமை பொலிஸ் ...

மேலும்..

மீள்குடியேற்றவசதிகள் கிடைக்காதோர் கிராமசேவகர் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான அனுமதி மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்துகிடைத்துள்ளது. எனவே, இதுவரை அவ்வாறான வசதிகள் கிடைக்காதவர்கள் தங்கள் பகுதி கிராமசேவகரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு வடக்குமாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பில் மா.ச.உறுப்பினரால் ஊடகங்களுக்கு ...

மேலும்..

தர்மபுரத்தில் வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி மீட்ப்பு 

  விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதனைத் தொடர்ந்து தர்மபுரம் 7ம் ...

மேலும்..

இலங்கையில் ஆபத்தான நிலையில் முக்கிய பாலம்!! மக்களிற்கு எச்சரிக்கை…

கொழும்பு - கடுவலையில் களனி ஆற்றின் மேலாகப் போடப்பட்டுள்ள பாலம் ஆபத்தான நிலையில் இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடுவலை - பியகம நகரங்களை இணைக்கும் வகையில் களனியாற்றின் மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலமே அதிக மழைவீழ்ச்சி காரணமாக களனி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்திருப்பதன் காரணமாக ...

மேலும்..

காற்றின் வேகமும் அதிகரிப்பு

நாட்டின் வடகிழக்கு , வடமேல் , மேல் மற்றும் தென் பகுதிகளின் கடற்பிராந்தியங்களில் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி , காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் ...

மேலும்..

மகிந்த ராஜபக்ஷ தொடர்பில் சரத்பொன்சேகா வெளியிட்டுள்ள அதிரடி கருத்து…

யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கே கடந்த வாரம் வடக்கு கிழக்கு மக்கள் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியதாக, அமைச்சர், ஃபீல்ட்மார்சல் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். வடக்கில் கடந்த 18ம் திகதி இடம்பெற்ற ...

மேலும்..

கோத்தபாய தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இலங்கை மற்றும் அமெரிக்க நாடுகளின் இரட்டை குடியுரிமையை கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் செய்த பாரதூரமான குற்றச் செயல்கள், ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விபரமான அறிக்கை ஒன்றை அமெரிக்க அரசாங்கத்திற்கு அனுப்பி ...

மேலும்..

பல வருடங்களாக அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து! வெளிவந்த புதிய தகவல்

உள்நாட்டு பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் நோக்கில் கடந்த பல வருடங்களாக கறவை பசுக்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற கறவை பசுக்கள் பெரும்பாலும் நோய்த் தன்மைகளுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கறவை பசுக்களால் ...

மேலும்..

வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவி கட்டுரை எழுதுதலில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

தமிழ் மொழித்தின எழுத்தாக்கப் போட்டியில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவி ஜெ.அக்ஷித்தா மூன்றாம் பிரிவில் கட்டுரை எழுதுதலில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் n.ஜெயஜீவன் தெரிவித்தார். வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவி ஜெகதீஸ்வரன் அக்ஷித்தா தமிழ் மொழித்தின எழுத்தாக்கப் ...

மேலும்..

முன்னாள் போராளியின் வீட்டில் புலிகளின் ஆயுதங்களா? தேடுதல் நடவடிக்கையில் படையினர்

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னாள் போராளியின் வீட்டில், விமானப் படையினர் அகழ்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டிலேயே விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன், விமானப்படையினர் சற்றுமுன் ...

மேலும்..

யாழ். சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் மின்னல் தாக்கம்! அச்சத்தில் மாணவிகள்

யாழ்ப்பாணம் - தென்மராட்சி சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் கணினி ஆய்வுகூடத்தில் இன்று மதியம் மின்னல் தாக்கியுள்ளது. குறித்த கணினி ஆய்வுகூடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்மானியில் மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து யாழ்ப்பாணம் மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் சாவகச்சேரிக்குச் சென்றுள்ளதுடன், இலங்கை மின்சார சபையினரும் சாவகச்சேரி ...

மேலும்..

கொதித்து போயுள்ள தமிழகம்! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். இந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஒரு பெண் உட்பட 9 பேர் பலியாகியிருந்தனர். இதன் பின் படுகாயம் அடைந்து சிகிச்சை ...

மேலும்..

கிண்ணையடி கிரமத்தின் பெயர் பலகையை நிறுவுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு கிண்ணையடி கிரமத்தின் பெயர் பலகையை நிறுவுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இன்று புதன்கிழமை (23) பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு – திருமலை வீதியில் கிண்ணையடி சந்தியில் ஒன்றுகூடிய சுங்காங்கேணி, கிண்ணையடி, முருக்கன்தீவு மற்றும் பிரம்படித்தீவு கிராமங்களைச் சேர்ந்த ...

மேலும்..

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்! திகைப்பில் பொலிஸார்

கொழும்பை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் செயற்பாடு காரணமாக பொலிஸார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விமான பணிப்பெண் என கூறி பல்வேறு நபர்களுக்கு எதிராக போலி முறைப்பாடு செய்யும் இளம் பெண்ணின் செயற்பாடு காரணமாக அனுராதபுரம் தலைமை பொலிஸ் ...

மேலும்..

குட்டி மாலைதீவாகியுள்ள கொழும்பு

கொழும்பு நகரம் மாலைதீவு பிரஜைகள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் தெரிவித்துள்ளார். மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவை சந்தித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ...

மேலும்..

பம்பலப்பிட்டியில் சிறுமிக்கு நடந்த பயங்கரம்!

ஆங்கிலம் கற்பிப்பதாக கூறி இந்தியாவில் இருந்து தரகர் ஒருவரின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ள 17 வயதான சிறுமி ஒருவர், பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆர்.ஏ.டி. மெல் மாவத்தையிலுள்ள இந்திய வைத்தியரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டு கடும் சித்திரவதைக்குட்படுத்தப்ட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ...

மேலும்..

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற நபருக்கு ஏற்பட்ட நிலை !

சிலாபம் – கொழும்பு வீதியின் மாதம்பே பிரதேசத்தில் நபர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த பகுதி ஊடாக பயணிக்க வேண்டாம் என பொலிஸார் வழங்கிய ஆலோசனையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.பின்னர் ...

மேலும்..

வவுனியாவில் வேட்டைக்குச் சென்றவருக்கு நடந்த பரிதாபம்!

விலங்­கு­களை வேட்­டை­யாட வைக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுத்­துப்­பாக்கி வெடித்து ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். இந்­தச் சம்­ப­வம் வவு­னியா, தம்­ப­னை­யில் நேற்று நட­ந்­துள்­ளது. தம்­ப­னை­யைச் சேர்ந்த ரவிச்­சந்­தி­ரன் (வயது-–38) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். ரவிச்­சந்­தி­ர­னும், அவ­ரது நண்­ப­ரும் நேற்­றுக்­காலை வேட்­டைக்­குச் சென்­றுள்­ள­னர். அப்­போது அங்­கி­ருந்த கட்­டுத்­துப்­பாக்கி திடீ­ரென வெடித் துள்­ளது.இந்­தத் ...

மேலும்..

இலங்கையில் விசித்திர சம்பவம்; பெண்ணை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிர்வாண நபர்!

காலி, வெக்குனகொட அரசாங்க வீட்டு தொகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து நிர்வாணமாக நின்ற நபர் ஒருவரை அந்த பகுதி மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். உனவட்டுன சுகாதார சேவை இயக்குனர் அலுவலகத்தில் அபிவிருத்தி அதிகாரியாக சேவை செய்யும் பெண் கடந்த வெள்ளிக்கிழமை ...

மேலும்..

களனிவெலி பாதையில் தடம் புரண்ட ரயில்; ஸ்தம்பித்து போன புகையிரத போக்குவரத்து…

களனிவெலி பாதையில் ​நேற்றிரவு புகையிரத வண்டியொன்று தடம்புரண்டதன் காரணமாக குறித்த ரயில் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரதம் ஒன்றே நேற்று மாலை இவ்வாறு தடம்புரண்டுள்ளது. நேற்று மாலை 5.30 ஹோமாகம- பன்னிப்பிட்டியவுக்கு இடைப்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ...

மேலும்..

துணிவிருந்தால் வாருங்கள்! அமைச்சர் மனோவிற்கு சிவாஜிலிங்கம் பகிரங்க சவால்

துணிவிருந்தால் என்னுடன் விவாதத்திற்கு வருவீர்களா? நான் ரெடி நீங்கள் ரெடியா? என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், அமைச்சர் மனோ கணேசனிற்கு சவால் விடுத்துள்ளார். உங்களைப்பற்றி பேசுவது அரசியல் நாகரீகம் இல்லை, நீங்கள் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக உள்ளீர்கள். உங்களை விமர்சித்தால் ...

மேலும்..

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி முன்னாள் போராளியின் வீட்டில் அகழ்வு

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி முன்னாள் போராளியின் வீட்டில் அகழ்வு விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன்(தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைத்திருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் குறித்த இடத்தில் ...

மேலும்..

கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சியால் ஆலயங்களுக்கு சீமெந்து பைகள் வழங்கிவைப்பு

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் இம்மாவட்டத்தை சேர்ந்த வறிய, வருமானம் குறைந்த, போரால் பாதிக்கப்பட்ட 100 ஆலயங்களின் கட்டுமான வேலைகளுக்கு உதவுகின்ற திட்டத்தின் முதல் கட்டமாக நேற்று புதன்கிழமை காலை 30 ஆலயங்களுக்கு தலா 20 பைக்கெற் சீமெந்துகள் வழங்கி ...

மேலும்..

பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் 

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருளின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக விழிப்பிணர்வுக்கான மக்கள் அமைப்பினர் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது நிறுத்து நிறுத்து விலையேற்றத்தை நிறுத்து, அரிசி தேங்காய்க்கு விலையேற்றம் பியருக்கோ விலை குறைப்பு, ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிப்பு

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிக்கபட்டுள்ளதாக நுவரெலியாமாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஷ்பகுமார தெரிவித்தார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில், உறவினர், அயலவர் வீடுகளில் தங்கியுள்ளனர். மேலும், சீரற்ற காலநிலையினால் நுவரெலியா மாவட்டத்தில் 68 வீடுகள் ...

மேலும்..

யானைகள் தொல்லை பகுதிக்கு வீதி மின்விளக்கு

யானைகள் தொல்லை அதிகரித்து வரும் பகுதிகளில் தெரு மின்விளக்குகள் பொருத்துவதற்குரிய அவசர நடவடிக்கைகளை ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் மேற்கொண்டுள்ளார். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட வாகனேரிப் பகுதியில் யானைகளின் தொல்லை அதிகரித்து வருவதனை கவனத்திற் கொண்டு வாகனேரி கிராம சேவகர் ...

மேலும்..

வௌ்ளத்தில் விளையாட சென்ற 17 வயது மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்!

விளையாட்டாக கிங் கங்கையில் குதித்த பாடசாலை மாணவரொருவர் காணாமல் போயுள்ளதாக வென்னப்புவ காவற்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 17 வயதுடைய வென்னப்புவ - லுணுவில பிரதேசத்தை சேர்ந்த மாணவரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இத்தினங்களில் நிலவும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து ...

மேலும்..

காதலிக்கும் பெண்ணுக்காக இளைஞர் செய்த துணிச்சல் செயல்: கதிகலங்கி போன பல்கலைகழகம்

இந்தியாவில் இளைஞர் ஒருவர் தான் காதலிக்கும் பெண்ணுக்காக பல்கலைகழக இணையதளத்தை முடக்கி பிறந்த நாள் வாழ்த்து சொல்லியுள்ளார். டெல்லியில் ஜமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகம் உள்ளது. 1920-ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்காக போராடிய இஸ்லாமிய தலைவர்களால் கட்டப்பட்ட இந்த பல்கலைகழகத்திற்கு, டிசம்பர் மாதம் ...

மேலும்..

நாட்டில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஏற்பட்ட அனர்த்தங்களில் 9 பேர் பலியானதுடன், 24 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ...

மேலும்..

இருதய மாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த சிறுமி உயிரிழப்பு

இருதய மாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த இரண்டு சகோதரிகளில் ஒருவர் நேற்று வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவில் இருதயமாற்று சிகிச்சைக்கு உதவிகோரியிருந்த இரண்டு சகோதரிகளில் தனிஸ்கா என்ற 8வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனிஸ்கா வயது – 8 சரணிக்கா வயது ...

மேலும்..

யாழில் நெஞ்சை அதிர வைக்கும் சம்பவம் – தந்தையும், மகனும் பரிதாபமாக பலி!

இந்த அனர்த்தம் இன்று காலை வடமராட்சி கரணவாய் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் தொலைக்காட்சி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் இணைப்பில் வயரைப் பொருத்த முற்பட்டுள்ளனர். இதன்போது அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் ...

மேலும்..

களனிவெலி பாதையில் தடம் புரண்ட ரயில்

களனிவெலி பாதையில் ​நேற்றிரவு புகையிரத வண்டியொன்று தடம்புரண்டதன் காரணமாக குறித்த ரயில் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரதம் ஒன்றே நேற்று மாலை இவ்வாறு தடம்புரண்டுள்ளது. நேற்று மாலை 5.30 ஹோமாகம- பன்னிப்பிட்டியவுக்கு இடைப்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ...

மேலும்..

Race For Education திட்டத்தின் கௌரவிப்பு நிகழ்வு

(க.கிஷாந்தன்)  Race For Education  திட்டத்தில் 2017ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மத்திய மாகாணத்தில் கணித பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள வழிக்காட்டிய பாடசாலை ஆசிரியர்களையும், அதிபர்களையும் மற்றும் கோட்ட கல்வி பணிப்பாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 22.05.2018 அன்று கொட்டகலை ...

மேலும்..

பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற நபருக்கு ஏற்பட்ட நிலை

சிலாபம் - கொழும்பு வீதியின் மாதம்பே பிரதேசத்தில் நபர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த பகுதி ஊடாக பயணிக்க வேண்டாம் என பொலிஸார் வழங்கிய ஆலோசனையை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். பின்னர் ...

மேலும்..

48 ஆண்டுகளுக்குப் பின் பிரதி சபாநாயகராகும் தமிழர்? கூட்டமைப்பு போர்க்கொடி

பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்பட்டால் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நடைபெறறு முடிந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை முன்னிறுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ...

மேலும்..

எளிதாக கிடைக்கக் கூடிய நித்திய கல்யாணியின் அற்புத மருத்துவ குணங்கள்….!

நித்திய கல்யாணியின் மலர், இது புற்று நோய்க்கான அருமருந்தாகும். இதன் மருத்துவகுணம் ஆஸ்துமா, குளிர் காய்ச்சல், இரத்தப்புற்றுநோய், நீரிழிவு நோய்,  உயர் இரத்த அழுத்தம், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் நோய்களை விரட்டுவது மட்டுமின்றி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.  பெண்களுக்கு ...

மேலும்..

மஸ்கெலியாவில் மண்சரிவு அபாயத்தினால் 30 பேர் இடம்பெயர்வு

(க.கிஷாந்தன்) அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை மொக்கா பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மஸ்கெலியா சாமிமலை மொக்கா தோட்டத்தை சேர்ந்த லயன் குடியிருப்பில் வசித்து வந்த எட்டு குடும்பங்களை சேர்ந்த 30 பேர் தோட்டத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்தில் ...

மேலும்..

பதுளையில் பதிவாகியுள்ள வினோத சம்பவம்…

மகனொருவர், தந்தையின் காதுகளை கடித்த வினோத சம்பவமொன்று பதுளை - கந்தகெட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது குறித்த தந்தையும், மகனும் அதிக மதுபோதையில் இருந்ததாக சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் ...

மேலும்..

வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல  நோய்கள் போகும்.

வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல்  வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும். வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு ...

மேலும்..

பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்…

மலையகத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையினாலும் நீருற்றுகள் பெருக்கெடுத்ததாலும் பாரிய அனர்த்தத்தை அப்பிரதேச மக்கள் எதிர்கொள்வதால் இதற்கான உடனடி நிவாரணத்தை வழங்கும்படி சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் அமைச்சின் செயலாளர் பந்துல விக்ரமாரச்சிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பாராளுமன்ற ...

மேலும்..

யாழில் இன்று காலை நடந்த சோகம் – தந்தையும் மகனும் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 56 வயதான ஜெகனாந்தன் மற்றும் 29 வயதான சஞ்சீவன் ஆகியோர் மின்சார தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம் இன்று காலை வடமராட்சி கரணவாய் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் ...

மேலும்..

இணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள், வீடியோக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு: IWF

இணையத்தளங்களில் வௌியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக Internet Watch Foundation அதிர்ச்சித் தகவல் ஒன்றை வௌியிட்டுள்ளது. Internet Watch Foundation என்ற அமைப்பானது (IWF) இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை கண்காணிப்பதற்காக ...

மேலும்..

வௌ்ளம் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம்

வௌ்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொற்று நோய்கள் பரவுதற்கான நிலைமை காணப்படுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவை வழங்குவது பொருத்தமானது என பொது சுகாதார பரிசோதகர்கள் ...

மேலும்..

35 பயணிகளின் உயிரை காப்பாற்றி, தன் உயிரை விட்ட பேருந்து சாரதி

35 பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிர் விட்ட பேருந்து சாரதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் அனுராதபுரத்தில் இருந்து கண்டி வரை பயணித்த சொகுசு பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மஹவெல - கவுடுபெலெல்ல பிரதேசத்தில் வைத்து குறித்த சாரதிக்கு ...

மேலும்..

4 மாதங்களில் 1,348 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அனுமதி

இந்த ஆண்டில் முதல் நான்கு ஆண்டுகளில், 1,348 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அனைத்துலக வணிக மற்றும் முதலீட்டு அமைச்சர் மலிக் சமரவிக்ரம நேற்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு 1.9 பில்லியன் ...

மேலும்..

தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று இரவு முதல் தொடர்ச்சியான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் , தென் , சப்ரகமுவ , மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் ...

மேலும்..

இலங்கையில் இவ்வாறான மனிதர்களும் உள்ளனர் :கூடு ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த 86 வயதான தாய்

கொழும்பு புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ கல்வலபார பகுதியில் சிறிய கூண்டு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 86 வயதான தாய் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் குறித்த தாயை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ...

மேலும்..

மொழியுரிமை மீறபடுவதாக மக்கள் குற்றச்சாட்டு

கடந்த 19 ம் திகதி அன்று வீடமைப்பு நிர்மாண அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் வவுனியா புளியங்குளம் பகுதியில் மாதிரி வீடுதிட்டம் ஒன்று  திறந்து வைக்கப்பட்டது. பாரதி கோட்டம்  என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்ட குறித்த  மாதிரி கிராமத்தில் நினைவு கல் ஒன்றும் ...

மேலும்..

அமைதிப்படையில் இலங்கை படையினர் விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்தும் ஐ.நா

ஐ.நா அமைதிப்படையில் இலங்கை படையினர் நியமம் இன்றி இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் தாம் அவதானம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைதிப்படையில் இலங்கை படையினர் நியமனம் இன்றி இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செய்தியாளர் ...

மேலும்..

பளை சக்தி கல்விநிறுவ ஆண்டுவிழாவும் பரிசளிப்பு விழாவும்

பளை சக்தி கல்வி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் கடந்த (20.05.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு நிறுவன இயக்குநர் வ.சாந்தகுமார் தலைமையில் சிறப்புற   நடைபெற்றது.  இதில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜாவும் சிறப்பு விருந்தினராக ...

மேலும்..

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 3ம் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 3ம் திருவிழா நேற்று (22.05.2018) செவ்வாய்க்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

எல்லைப் பாதுகாப்பு கொள்கையால் ஐரோப்பாவுக்குள் நுழைய இலங்கையர்களுக்கு வாய்ப்பு

அவுஸ்திரேலிய தொழில்கட்சி மற்றும் கிறீன் கட்சி ஆகியவற்றின் எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள் சட்டவிரோத குடியேறிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கம், குடியேற்றக்கொள்கையை ...

மேலும்..