May 26, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

.மத்திய வங்கியின் ஆளுனர் தலைமையில் திருமலையில் கலந்துரையாடல்

(வ. ராஜ்குமாா்) கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி தொடர்பாக தெரியப்படுத்தலும் அதனை ஆராய்ந்து அப்பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்குமாக நிகழ்வு இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தலைமையில் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில்  26ம் திகதி பகல் ...

மேலும்..

யாழ். கட்டளை தளபதி தர்ஷனவின் அதிரடி நடவடிக்கையால் 150 இளையோர்களுக்கு அடித்தது அதிஷ்டம்

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் அதிரடி நடவடிக்கையால் இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளுக்கு 150 தமிழ் இளையோர்கள் யாழ்ப்பாண கட்டளை தலைமையகத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர். இவ்வேலைகளுக்கு 50 இளையோர்களை நியமிக்கவே பாதுகாப்பு அமைச்சு ...

மேலும்..

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா  (25.05.2018) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழகம் தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.நகர பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை பொலிஸார் துப்பாக்கியைப் பயன்படுத்தி அடக்க முயற்சித்தமை ...

மேலும்..

இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்

யாழ்ப்பாணம் - இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா நேற்று (26) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 15 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 09 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 10 ஆம் திகதி ...

மேலும்..

வவுனியாவில் மனித உரிமை ஆணைக்குழவின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறை!

வவுனியாவில் மனித உரிமை ஆணைக்குழவின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறை ஒன்றுநேற்று (26) வடமாகாண மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் கே.செபஸ்ரியன் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி;ப் பட்டறையானது வவுனியா பரிசுத்த ஆவியானவர் தேவாலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் சங்கங்கள், ஆசிரியர், ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 27-05-2018

மேஷம் மேஷம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத் துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். ...

மேலும்..

கிளிநொச்சியில் அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு பயணிகள் பாதிப்பு

வட மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வைகயில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வலைப்பாட்டு கிராமத்திற்கு வவுனியா மாங்குளம் மல்லாவி ஊடாக பேரூந்து சேவை ஒன்றுக்கு அனுமதி வழங்கியமைக்கும், மற்றும் வவுனியா மாங்குளம் கிளிநொச்சி ஊடாக பூநகரிக்கும் ஒரு ...

மேலும்..

மட்டக்களப்பு மக்களுக்கு எச்சரிக்கை! உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

(டினேஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாய்ச்சல் குளமான உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை மற்றும் காடுகளில் பெய்துவரும் மழை நீரினால் உன்னிச்சை குளத்தின் மூன்று ...

மேலும்..

ஏறாவூர் நகர சபை சுகாதார தொழிலாளர்கள், வேலையாட்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

மட்டக்களப்பு - ஏறாவூர் நகர சபையின் அனைத்து சுகாதார தொழிலாளர்கள், வேலையாட்கள் மற்றும் சாரதிகள் இன்று 26.05.2018 சனிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் நடாத்தினர். ஏறாவூர் நகர சபையின் செயலாளரது தவறான அணுகுமுறையினைக்கண்டித்து நகர சபை முன்றலில் ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் காலவரையறையின்றி இடைநிறுத்தம்

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் காலவரையறையின்றி இடைநிறுத்தம்... கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை (25) மாலை முதல் கால வரையன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக் கழக பதில் ...

மேலும்..

நீரில் மூழ்கி இளைஞன் பலி

மட்டக்களப்பு சந்திவெளி ஆற்றில் வெள்ளிக்கிழமை (25) இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சந்திவெளி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த யோகராசா ரரிஷன் (வயது 21) என அவரது பெற்றோர் அiடாளம் காட்டியுள்ளனர். திகிலிவட்டை கிராமத்தில் ...

மேலும்..

மீண்டும் உடைப்பெடுத்தது கிரான்புல்சேனை மண்அணைக்கட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபைக்குட்பட்ட கிரான்புல்சேனை அணைக்கட்டு வெள்ளம் காரணமாக மீண்டும் உடைபெடுத்துள்ளது. 1957ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக இவ்வணைக்கட்டு முற்றாக சேதமடைந்தது. அதன் பின்னர் ஒவ்வொரு வருடங்களும் இரண்டு தடவைகள் இவ்வணை மண்அணையாக அமைக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் ...

மேலும்..

விளாவட்டவான் ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய சடங்கு உற்சவம் -2018

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் -2018 ஆரம்பம் : 31.05.2018 நிறைவு : 03.06.2018 ஈழமணித் திருநாட்டின் செவ்வானம் மலரும் கிழக்கெனும் பரந்த தேசத்தில் மட்டுமாநகரின் மேற்கே எட்டுத்திசை புகழ் படுவான்கரையெனும் எழில் நிறைந்த ...

மேலும்..

பாரிய வெள்ளப்பெருக்கு நேரில் சென்று பார்வையிட்டார் மண்முனை மேற்கு தவிசாளர்

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. பாதிப்புக்குள்ளான வீதிகளை நேரில் சென்று மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா பார்வையிட்டார். மகிழவட்டவான் பிரதான வீதி, ஆயித்தியமலை பிரதான வீதி போன்றவை நீரினால் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் ...

மேலும்..

தூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி

இந்தியாவின் தூத்துக்குடியில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தியும் படுகொலைசெய்தவர்களை கண்டித்தும் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 26 நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்காவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு ...

மேலும்..

20 ஆக உயர்ந்தது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை; தொடர்கிறது மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது.இரண்டு பேர் காணமற்போயுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.1,53,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.அமலநாதன் குறிப்பிட்டார். பலத்த மழை ...

மேலும்..

உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் நீரில் மூழ்கியுள்ள வயல் நிலங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாய்ச்சல் குளமான உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை மற்றும் காடுகளில் பெய்துவரும் மழை நீரினால் உன்னிச்சை குளத்தின் மூன்று ...

மேலும்..

காரைதீவு பெண்கள் பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தினரால் நடாத்தப்படும் போட்டிகள் -2018, விண்ணப்ப படிவம் உள்ளே,,

கமு / கமு /இ.கி.மி பெண்கள் வித்தியாலய 90வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பழைய மாணவ சங்கத்தினரால் நடாத்தப்படும் கட்டுரை ,பேச்சு, கவிதைப் போட்டிகள் -2018 கீழ் குறிப்பிட்டவாறு போட்டிகள் (01-05), (06-08),(09-11),(பழைய மாணவியர்), (திறந்த போட்டி ), போன்ற பிரிவினருக்கு நடைபெறும் 1,2,3 ...

மேலும்..

கிராமத்தின் வீதியை அரசாங்கத்திற்கு வித்தியாசமான முறையில் வெளிக்காட்ட முற்படும் பிரதேசவாதி ; ஆச்சரியத்தில் பொதுமக்கள்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் பொது மக்களின் நெருக்கமான குடியிருப்பினை கொண்ட கிராமத்து வீதியின் மழை காலத்தில் ஏற்படும் நிலையினை இவ்வாறான ஒரு நடவடிக்கையின் மூலம் தமது ஆதங்கத்தினை வெளிக்காட்டினார் அப்பிரதேசத்தில் வாசியொருவர். வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட யூனியன்கொளணி 4ம் ...

மேலும்..

ஸ்ரீ அருள்மிகு கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி சடங்கு…

காந்தன்... ஸ்ரீ அருள்மிகு கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி சடங்கு பூசை நிகழ்வில் நேற்று 25/05/2018  மாலை நிகழ்வாக  பஜனை நிகழ்வுகள்,பக்தர் ஒருவர் பறவக் காவடி நேர்த்தியும்,ஆன்மிக நற்சிந்தனை என்பன  ஆலயத்தில்  இடம்பெற்றது.               ...

மேலும்..

பலத்த மழையினால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 1,27,913 ஆல் அதிகரித்துள்ளது மேலும் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது ..

நாட்டின் 20 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.பலத்த மழையினால் 1,27,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 55,759 பேர் முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். ராஜாங்கனை, தெதுருஓயா, ...

மேலும்..

மே18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு

Vancouver ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்த மே18  தேசிய துக்க நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெற்றது       

மேலும்..

தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும் -அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி

தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் ஒன்று விரைவில் அமைக்கப்படும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். தோப்பூர் பிரதேச முக்கியஸ்தர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் திங்கள்கிழமை தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் ...

மேலும்..

நிலைமாறு கால நீதி தொடர்பிலான செயலமர்வு

நிலை மாறு கால நீதி தொடர்பிலான இளைஞர் யுவதிகளுக்கான செயலமர்வு இன்று(26)ஞாயிற்றுக் கிழமை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் திருகோணமலை அலுவலகத்தில் இடம் பெற்றது. இதனை விழுது நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.நிலை மாறுகால நீதி,நிலைமாறுகால நீதிப் பொறி முறையான உண்மையைக் கண்டறிதல்,இழப்பீடு ...

மேலும்..

வடகிழக்கில் ஹற்றன் நேஷனல் வங்கியை தடைசெய்ய பாராளுமன்றத்தில் ஶ்ரீதரன் MP கோரிக்கை

வடகிழக்கு மக்களின் உணர்வுகளை மதியாத வங்கி வடகிழக்கில் தேவையில்லை,மனோகணேசனின் நல்லிணக்க அமைச்சும் தேவையில்லை,தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக்கொள்ளாது சிங்கள, பௌத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் தனியார் வங்கியை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தடைசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

மே18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு – கனடாப் பணிமனை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப் பணிமனையில் பொதுச் சுடரேற்றி முள்ளிவாய்க்காலில் விதையான எம் உறவுகளை நினைவில் ஏந்தி நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது.       

மேலும்..

கனடிய தமிழர் விளையாட்டுச் சங்கம் முன்னெடுத்த மரம் நாட்டும் நிகழ்வு

கனடிய தமிழர் விளையாட்டுச் சங்கம் முன்னெடுத்த  உறவுகளின் நினைவு சுமந்த மரம் நாட்டும்  நிகழ்வு.முள்ளிவாய்க்காலில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளின் நினைவாக  நான்காவது ஆண்டாக இந்த ஆண்டு மே 19 ஆம்  நாள் சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை கனடிய தமிழர் விளையாட்டுச் சங்கத்தினால்  பொறுப்பேற்று பராமரிக்கப்படும்  பூங்காவில்  மரம் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் Canadian Tamil Community ...

மேலும்..

கிளிநொச்சியில் இன்று அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று 26-05-2018 அனைத்து பேரூந்துகளும் பணி  பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக  மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா தெரிவித்துள்ளார். வட மாகாண போக்குவரத்து அதிகார சபையினால்   கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வைகயில்  வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வலைப்பாட்டு கிராமத்திற்கு ...

மேலும்..

வெட்டப்பட்ட மரத்தை எண்ணி கவலையடையும் பணியாளர்கள்

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் முன் காணப்பட்ட ஒரேயொரு வேம்பு மரத்தை  வெட்டியமை பணியாளர்கள் மத்தியில்  கவலையினை ஏற்படுத்தியுள்ளது.   குறித்த அலுவலகத்தின் முன்  அழக்காகவும், நிழல் தரும் மரமாகவும்,  காணப்பட்ட வேம்பு வெட்டப்பட்டமை ஏன் என பிராந்திய சுகாதார ...

மேலும்..

முறிகண்டிக் காணி இராணுவத்தினரால் மீள ஆக்கிரமிப்பு!

முறிகண்டியில் பொதுமக்கள் பயன்படுத்திய காணிகளை இராணுவத்தினர் மீண்டும் கையகப்படுத்தும் நோக்கில் வேலி அமைக்க முற்படுகின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இந்தப் பகுதி 2015 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. அதனைப் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், படையினர் வேலி ...

மேலும்..

சதாசிவம் இராமநாதன் அவர்களினால் குடி நீர் தாங்கிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

ரவெட்டி பிரதேச செயலகத்திட்க்கு உட்பட்ட கரணவாய் மேற்கு j/349 கிராம சேவையாளர் பிரிவில்,வசிக்கும் வல்லியாவத்தை கிராம மக்களுக்கு குடி நீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால்10 லட்சம் ரூபா விசேட நிதி ...

மேலும்..