May 27, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உடரதல்ல தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் இரண்டு குடியிருப்புகள் எரிந்து நாசம்

(க.கிஷாந்தன்) நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடரதல்ல தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் இரண்டு குடியிருப்புகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. இச்சம்பவம் 26.05.2018 அன்று இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் மாத்திரம் குடும்ப உறுப்பினர்கள் ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் 449 குடும்பங்களை சேர்ந்த 1788 பேர் பாதிப்பு

(க.கிஷாந்தன்) தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 25ம் திகதி மாலை 4 மணி வரையளவில் 449 குடும்பங்களை சேர்ந்த 1788 பேர் பாதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஷ்பகுமார தெரிவித்தார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில், உறவினர், அயலவர் வீடுகளில் தங்கியுள்ளனர். ...

மேலும்..

உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

க.கிஷாந்தன்) நோர்வூட் மேற்பிரிவு தோட்டபகுதியில் சிறுத்தை ஒன்றை கொலை செய்த நிலையில் புற்காண் ஒன்றில் இருந்து மீட்கபட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 26.05.2018 அன்று மாலை இந்த சிறுத்தையின் உடலம் பொலிஸாரால் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தை உயிரிழந்து கிடந்ததை இனங்கண்ட பிரதேசவாசிகள் நோர்வூட் பொலிஸாருக்கு ...

மேலும்..

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வேட்டைத்திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வேட்டைத்திருவிழா நேற்று (26.05.2018) சனிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

மட்டக்களப்பு வவுணதீவில் சுமார் 1500 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழங்கும் தொழிற்சாலை – பா.உ எஸ்.வியாழேந்திரன் .நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் கட்டிட பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கையினை மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

சம்மாந்துறை பொலிசாரின் அதிரடி: கேரளகஞ்சாவுடன் இருவர் கைது..

கடந்த 26ம் திகதி மாலை சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த 18, 19 வயதுடைய இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் 1  1/2 kg கேரளகஞ்சா பெட்டி ஒன்றுடன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர். பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து புல்மோட்டையில் இருந்து கல்முனைக்கு கொண்டுவந்த கேரள ...

மேலும்..

பலஇலட்சம் ரூபா பெறமதியான கொள்ளையிடப்பட்ட பொருட்கள் சம்மாந்துறை பொலிசாரால் மடக்கிப் பிடிப்பு..

நவகமு பொலிஸ் நிலையத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவலுக்கு அமைய 40 இலட்சம் பெறுமதியான உரம் மற்றும் களைநாசினி கொள்ளையிடப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் இந்த பொருட்கள் அம்பாறைக்கு வந்திருக்கலாம் என்ற யூகத்தில் சம்மாந்துறை பொலிசாருக்கு அனுப்பப்பட்ட தகவலை அடுத்து கடந்த 26ம் திகதி ...

மேலும்..

ஆலயத்தின் பெயரால் நிதி வசூலிக்கும் மோசடிக் கும்பல் தொடர்பில் மக்கள் எச்சரிக்கை

மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பெயரைக்கூறி ஆலயத்துடன் தொடர்பில்லாத சிலர், மட்டக்களப்பு நகரிலும் வெளிப் பிரதேசங்களிலும் நிதி வசூலித்துள்ளதால் மேற்படி மோசடிகாரர் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆலய நிருவாகத்தினர் ஞாயிற்றுக்கிழமை 27ஆம் திகதி அனைவரிடமும் தெரிவித்துள்ளனர். புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி ...

மேலும்..

வீதி அபிவிருத்தியில் வாழைச்சேனை மக்களின் கனவு நிறைவேறுமா?

வாழைச்சேனையில் இருந்து ஓட்டமாவடிக்குச் செல்லும் பிரதான வீதியை பதினொரு மீட்டருக்கு அகலமாக்கி இரு வழிப்பாதையாக அமைத்து தருமாறு பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர். வாழைச்சேனையில் இருந்து ஓட்டமாவடிக்குச் செல்லும் பிரதான வீதி புனரமைப்புக்காக கடந்த வருடம் 2017.08.13ம் திகதி நகர ...

மேலும்..

மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்ற இலவச சட்ட ஆலோசனை முகாம்

மன்னார் நிருபர் (26-05-2018) தேசிய சட்ட வாரத்தை முன்னிட்டு மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகளினால் இலவச சட்ட ஆலோசனை முகம் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. -மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட உயர் தர ...

மேலும்..

பூநகரி பிரதேச சபையால் இரணைதீவு மீள்குடியேறிய மக்களுக்கு நீர்ம்தாங்கி,நீர்இறைக்கும் இயந்திரம்,உழவுச்சிற்றூர்தி வழங்கிவைப்பு

. கடந்த 23/04/2018 இரணைதீவு மக்கள் பா.உ சி.சிறீதரன் அவர்களிடம் முன்வைத்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பூநகரி பிரதேச சபை தவிசாளர் அ.ஐயம்பிள்ளை தலைமையில் இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர நீர்ம்தாங்கி,நீர்இறைக்கும் இயந்திரம்,உழவுச்சிற்றூர்தி வழங்கப்பட்டது ...

மேலும்..

சூரியனைத் தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 இலட்சம் மனிதப் பெயர்களைத் தாங்கி செல்வதாக நாசா அறிவித்துள்ளது

  சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியனாகும். சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப்போல் ...

மேலும்..

தனியார் வங்கியின் தலைவருக்கு கண்டன கருத்தை தெரிவித்து அதிகாரபூர்வ கடிதம் எழுதினார், அமைச்சர் மனோ கணேசன்

போரில் மரணித்த உறவுகளை நினைவு கூர்ந்த ஊழியர்களை இடை நிறுத்தம் செய்துள்ள HNB ஹட்டன் நெஷனல் வங்கியின் செயல் கண்டிக்கத்தக்கது. இது ஒரு மோசமான பெருநிறுவன நடவடிக்கை. இவ்வங்கியின் பொன்மொழி “வளர்ச்சியின் பங்காளர்” என்றுள்ளது. மனிதம் இல்லாத வளர்ச்சியா? இனவாத பார்வையுடன் பங்காளரா? அடுத்தது, இது ...

மேலும்..

68 பேருக்கு உதவி சுங்க அதிகாரிகளாக நியமனம் வழங்கி வைக்கப்பட்து

உதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நியமனக் கடிதங்ளை நேற்று வழங்கினார். நிதியமைச்சில் இந் நிகழ்வு நடைபெற்றது. திறந்த போட்டிப் பரீட்சையினூடாக தோற்றிய 10,000 பேரில் அதிகூடிய புள்ளி அடிப்படையில் 227 ...

மேலும்..

கல்முனை கடற்க்கரை கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா…

கல்முனை கடற்க்கரை கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா 26/05/2018 நேற்றைய தினம் இரவு பூசையும் அம்மன் வீதி சுற்றும் நிகழ்வும் இடம்பெற்றது,இன் நிகழ்வில் பெரும் தொகையான அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.               ...

மேலும்..

உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு…

(க.கிஷாந்தன்) நோர்வூட் மேற்பிரிவு தோட்டபகுதியில் சிறுத்தை ஒன்றை கொலை செய்த நிலையில் புற்காண் ஒன்றில் இருந்து மீட்கபட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 26.05.2018 அன்று மாலை இந்த சிறுத்தையின் உடலம் பொலிஸாரால் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தை உயிரிழந்து கிடந்ததை இனங்கண்ட பிரதேசவாசிகள் நோர்வூட் பொலிஸாருக்கு ...

மேலும்..

வீரமுனை கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா…

வீரமுனை கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா 26/05/2018 நேற்றைய தினம் இரவு பூசையும் அம்மன் வீதி சுற்றும் நிகழ்வும் இடம்பெற்றது,இன் நிகழ்வில் பெரும் தொகையான அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் 449 குடும்பங்களை சேர்ந்த 1788 பேர் பாதிப்பு

(க.கிஷாந்தன்) தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 25ம் திகதி மாலை 4 மணி வரையளவில் 449 குடும்பங்களை சேர்ந்த 1788 பேர் பாதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஷ்பகுமார தெரிவித்தார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில், உறவினர், அயலவர் வீடுகளில் தங்கியுள்ளனர். ...

மேலும்..

உடரதல்ல தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் இரண்டு குடியிருப்புகள் எரிந்து நாசம்

(க.கிஷாந்தன்) நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடரதல்ல தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் இரண்டு குடியிருப்புகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. இச்சம்பவம் 26.05.2018 அன்று இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் மாத்திரம் குடும்ப உறுப்பினர்கள் ...

மேலும்..

யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் பெரும்பான்மை இராணுவத்தை உருவாக்குகின்ற வேலை திட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் பெரும்பான்மை இராணுவத்தை உருவாக்குகின்ற வேலை திட்டத்தின் கீழ் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் இராணுவத்துக்கு தமிழ் இளையோர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் எண்ண கருவுக்கு அமைய ...

மேலும்..

கட்டுக்கரை குளத்திற்கான பிரதான நீர்வாய்க்கால் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து பின்பு நிறுத்தப்பட்டுள்ளது இது தொடர்பாக திட்ட பணிப்பாளருடன் சாள்ஸ் நிர்மலநாதன் சந்திப்பு.

கட்டுக்கரை குளத்திற்கான பிரதான நீர்வாய்க்கால் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து பின்பு நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக விவசாயிகளினால் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதன்  பிரகாரம் இது தொடர்பாக நீர்ப்பாசன ராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்க பண்டாரவுக்கு எடுத்து கூறி இதனால் மன்னார் மாவட்ட ...

மேலும்..

மண்சரிவு அபாயம் காரணமாக 20 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் இடம்பெயர்வு..

(க.கிஷாந்தன்) தலவாக்கலை சவுத் மடக்கும்புர தோட்டத்தில் 25.05.2018 அன்று மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 20 வீடுகளில் வாழ்ந்த சுமார் 96 பேர் அந்து தோட்டத்தில் உள்ள கலாச்சார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த மண்சரிவு ...

மேலும்..