May 28, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆலயங்கள் வித்தியாலயங்களாகவும்,சமூகசேவை மையங்களாகவும் மாறவேண்டும்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

எவ்வளவுதான் கல்வித்துறைக்கு பல மூலதனங்கள் ஈடுபடுத்தப்பட்டாலும் நாங்கள் கல்வியில் நாம் பின்தங்கியுள்ளோம்.  கல்வியில் கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்திலும், நமது மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 24ஆவது மாவட்டமாகவும் மட்டக்களப்பு மாவட்டம் இருந்த கொண்டிருக்கின்றது.இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது ...

மேலும்..

வாக்குறுதியளித்ததைப் போன்று வாக்குறுதியை நிறைவேற்றி வையுங்கள் பிரதமரிடம் மாவை சேனாதிராஜா

வடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையைத் தீர்ப்பதாக அளித்த வாக்குறுதியை உடன் நிறைவேற்றுங்கள்." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான ...

மேலும்..

6 சிறைக்கைதிகள் தப்பியோட்டம்..

பத்தேகம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஆறு சிறைக்கைதிகளின் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி சிறைச்சாலையில் இருந்து பத்தேகம் நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கிற்காக அழைத்து வரப்பட்ட நிலையிலேயே சிறைக்கைதிகள் ஆறு பேரும் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

அரச நிறுவனங்களில் மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைப்பு

அனைத்து அரச நிறுவனங்களிலும் அரசமொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதுதொடர்பில் தான் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக கொழும்பு லக்ஸ்மன் கதிர்காமர் மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய ...

மேலும்..

வெள்ளத்தையடுத்து எலி காய்ச்சல் நோய் பரவும் அபாயம்

இயற்கை அனர்த்ததையடுத்து எலி காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உண்டு. இதனால் நீருடனான அனர்த்த பகுதிகளில் நடமாடும் போது பாதணிகளை அணிந்துக் கொள்ளவேண்டும் என்று சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெள்ள நீர் வழிந்தோடிய பின்னர், ...

மேலும்..

பாதிக்கப்பட்ட சகல இடங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

வெள்ள நீர் வடிந்ததன் பின்னர் பாதிக்கப்பட்ட சகல இடங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான நிதியை வழங்குவதற்குரிய மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். வீதிகள், பாலங்கள் என்பன தொடர்பான சேத மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அனர்த்தங்களினால் ...

மேலும்..

வவுனியா நகரசபை தலைவரை தாக்க முற்பட்ட சிறைக்காவலர்

வவுனியா > வவுனியா நகரசபை தலைவரை இன்று காலை சிறைக்காவலர் ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. > இச்சம்பவம் தொடர்பாக நகரசபை தலைவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதுஇ > வவுனியா நீதிமன்றத்திற்கு பின்புறமாக சட்டத்தரணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக தரிப்பிடமொன்று புனரமைப்பு செய்யப்படவேண்டியுள்ளமையினால் குறித்த பகுதியை நகரசபை ...

மேலும்..

மஹிந்த வியூகத்தை முறியடிக்க ஆளுங்கட்சிக்குள் ஆலோசனை! – தேர்தலில் கூட்டாக களமிறங்குவது குறித்து ஐ.தே.கவும், சு.கவும் பேச்சு

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டாக தேர்தல்களில் போட்டியிடுவது சம்பந்தமாக இருதரப்பிலும் ஆழமாக ஆராயப்பட்டுவருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், கூட்டரசிலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேரும் ...

மேலும்..

வவுனியாவில் இலங்கை வங்கியின் துணை நிறுவனமான ‘பிரயாண முகவர் நிறுவனம்’ திறந்து வைப்பு!!

வவுனியாவில் இலங்கை வங்கியின் துணை நிறுவனமான 'பிரயாண முகவர் நிறுவனம்' (பி.ஓ.சி, ரவல்ஸ்) இன்று (28)  நிறுவனத்தின் தலைவர் மித்திர பரணவிதான தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. > நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன கலந்துகொண்டு ...

மேலும்..

மகனை வரவழைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்: உருக்கமான கடிதம் சிக்கியது

தமிழகத்தில் மகனை வரவழைத்துவிட்டு, கடன் தொல்லை தாங்க முடியாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கே.கே.நகர் அய்யப்ப நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (62). வீடு கட்டி விற்கும் தொழில் செய்து வரும் இவருக்கு லீலா என்ற மனைவியும், ...

மேலும்..

மூவரைக் காப்பாற்ற தன் உயிரை கொடுத்த இலங்கை பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைத்த கௌரவம்

மாதம்பே, பகுதியில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அவருக்கு பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய பொலிஸ் காண்ஸ்டபிளான தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவரே ...

மேலும்..

யாழில் பெண்ணொருவரின் விபரீத முடிவு! அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம்..

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனைக்கோட்டை சாவற்கட்டைச் சேர்ந்த 35 வயதான க.விஜயா என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.பிள்ளைகள் இல்லை என்ற மன உளைச்சல் காரணமாக விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ...

மேலும்..

திலங்கவுக்கு எதிராக நிஷாந்தவினால் மனு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நிஷாந்த ரணதுங்க மனு ஒன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

மேலும்..

இராணுவ அதிகாரி கொலை: சந்தேகநபர் தப்பியோட்டம்..

கிரிந்திவெல, முதுன்பிடகந்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முதுன்பிடகந்த, ரதவான பகுதியை சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்த சந்தேகநபர் தப்பிச் ...

மேலும்..

மட்டக்களப்பில் 19வயதுடைய இரு யுவதிகளின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு பகுதியில் இரு யுவதிகளின் சடலங்கள் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ஏறாவூர், குமாரவேலியார் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் நிஸாந்தினி ( 19) என்பவரின் சடலம், அவர் பெற்றோருடன் வசித்து வந்த வீட்டிலிருந்து ...

மேலும்..

35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இந்தியர்கள் கைது..

டுபாய் நாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த இந்தியர்கள் இருவரை இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 5.20 மணியளவில் டுபாயில் இருந்து வந்த ...

மேலும்..

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் தொடரும் வேலை நிறுத்தங்கள்..

தங்களுடைய கோரிக்கைகளுக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு வழங்கப்படவில்லை எனின் சுழற்சி முறையிலான வேலைநிறுத்தத்தை கடுமையாக மேற்கொள்ள உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார சிக்கல்களுக்கு ...

மேலும்..

பஸ் நடத்துனர்கள் இனிமேல் தப்பிக்க முடியாது: விபரம் உள்ளே..

தனியார் பஸ்களில் பயணச்சீட்டு மிகுதிப்பணம் வழங்காமை தொடர்பில் குறிப்பிட்ட பஸ்குறித்து அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு தயாராக இருப்பதாக குழுவின் மேல்மாகாண வீதிகள் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ...

மேலும்..

யாழில் மீனவர்கள் மூவரைக் காணவில்லை: தேடுதல் பணி தீவிரம்.

யாழ் குறிகட்டுவான் கடலில் மீன்பிடிக்கச்சென்று காணாமல் போன மூன்று மீனவர்களையும் கடற்படையினரின் உதவியுடன் தேடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ் நாவாந்துறை வடக்குப் பகுதியைச்சேர்ந்த தோனிஸ் மல்கன் (வயது 44) , செபமாலை அலெக்ஸ் மற்றும் ரூபன் ஆகியோரே  இவ்வாறு ...

மேலும்..

வவுனியாவில் கடை உடைத்து திருட்டு: மோப்ப நாயின் உதவியுடன் பொலிசார் விசாரணை..

வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், நேற்றைய தினம் வவுனியா பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் உள்ள பியூட்டி ...

மேலும்..

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 5000 குடும்பங்களுக்கு ஆறு மாத காலப்பகுதியில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் – அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்தினை எதிர்நோக்கியுள்ள 5000 குடும்பங்களுக்கு ஆறுமாதப்பகுதியில் புதிய தனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை அடுத்து 5000 குடும்பங்கள் மண்சரிவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் வீடுகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு ...

மேலும்..

அட்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸ் நிலையத்தில் சரண்…

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அட்டன் கொழும்பு பிரதான வீதியில் 27.05.2018 அன்று இரவு 10.00 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதன்போது குறித்த வாகனம் ...

மேலும்..

வாழைச்சேனை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆயிரக் கணக்கில் மடிப்பிச்சை

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான சடங்கு உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்யாணக் கால் ...

மேலும்..

சீரற்ற காலநிலையினால் நோர்வூட் வெஞ்சர் ஆலயத்தில் மரம் வீழ்ந்து கோயில் சேதம்

க.கிஷாந்தன்) நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் தொழிற்சாலை பிரிவில், 28.05.2018  அன்று காலை 7.55 மணியளவில் இப்பிரதேசத்திற்கு வீசிய கடும் காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்து ஆலயம் ஒன்று  சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலையினை தொடர்ந்து 28.05.2018 ...

மேலும்..

தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா…

 காந்தன்... தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழாவின் 27/05/2018 நேற்றைய தினம் இரவு பூசைநிகழ்வினைத் தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்புறத்தில் வலம் பிடித்து தம்பிலுவில் பிரதான வீதிவழியாக வீதி சுற்றும் நிகழ்வும், பிரதான விதியில் அடியார்கள் நிறைகுடம் வைத்து அம்மனை வரவேற்றனர். ...

மேலும்..

மா.ச.உ சத்தியலிங்கத்தால் வவுனியா வடக்கில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட  பிரதேசத்தில் வாழும் 42 குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால் வாழ்வாதார உதவிகள் நேற்றுமுன்தினம் (26.05.) வழங்கிவைக்கப்பட்டன. மாகாணசபை உறுப்பினர்களுக்கான 2018ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் மேற்படி வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. நெடுங்கேணி ...

மேலும்..

வடமாகாண கால்நடை வைத்திய அதிகாரிகளின் குற்றச்சாட்டு: வடக்கு மாகாண சபையின் பதில் என்ன….?

வட மாகாணத்தின் கால்நடை வைத்திய அலுவலக பிரிவுகளில் உத்தியோகபூர்வ வாகனம் இல்லாத காரணத்தால் கால்நடை வைத்தியர்களால் பொது மக்களுக்கு பூரணமான சேவையை வழங்க முடியாமல் உள்ளது என வட மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக வட ...

மேலும்..

பொதுமக்கள்காணியை இராணுவத்தேவைக்காக சுவீகரிப்பதை உடன்நிறுத்தவும் வடமாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் அவசரக்கடிதம்

  வவுனியா மாவட்டத்திலுள்ள பேயாடி கூழாங்குளம் கிராமத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதைஉடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மீள்குடியேற்றஅமைச்சர்டி.எம்.சுவாமிநாதனுக்குவடமாகாணசபைஉறுப்பினர்ப.சத்தியலிங்கம் அவசரக்கடிததெமான்றினைஇன்று (28.05) அனுப்பிவைத்தள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது வவுனியா நகரத்திலிருந்து04 கி.மீ தொலைவில்ஏ-9 வீதியில் அமைந்துள்ள பழைய கிராமம்பேயாடிகூழாங்குளம் ஆகும். இங்கு பாடசாலை, பிரதேச்சபையின்உபஅலுவலகம், பொதுநோக்குமண்டபம், ...

மேலும்..

ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி விஜயம்

இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலமையில் இடம் பெறுகின்ற மாவட்ட அபிவிருத்தி ...

மேலும்..

கலவரம் பாதித்த பகுதிகளை பார்க்கவில்லை.. தூத்துக்குடியில் இருந்து அவசரமாக வெளியேறிய ஓ.பி.எஸ்

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசாமல் அவசரமாக சென்னை கிளம்பிவிட்டார். சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஒன்றரை மணி நேரம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரம் செலவிட்டார். இதன்பிறகு 10 நிமிடங்கள் ...

மேலும்..

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) சப்பரத் திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) சப்பரத் திருவிழா இன்று (27.05.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

ஊடகவியலாளர் கற்கை நெறிக்காக வழங்கப்படும் நிதி அதிகரிப்பு

ஊடகவியலாளர்களின் தொழில் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு வருடாந்தம் நடைமுறைப்படுத்தும் ஊடகவியலாளர் கற்கை பயிற்சிநெறிக்காக வழங்கப்படும் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா நிதி, தற்போது இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு ஊடகத்துறை அமைச்சு ...

மேலும்..

சீரற்ற காலநிலையினால் நோர்வூட் வெஞ்சர்  ஆலயத்தில் மரம் வீழ்ந்து கோயில் சேதம்

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் தொழிற்சாலை பிரிவில்; இன்று 28.05.2018  காலை 7.55 மணியளவில் இப்பிரதேசத்திற்கு வீசிய கடும் காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்து ஆலயம் ஒன்று  சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலையினை ...

மேலும்..

விவசாயக் காப்புறுதிக்காக 5,228 மில்லியன் ரூபா – அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் சான்றிதழ் வழங்கும் வைபவம்

சிறுபோகத்திற்கான விவசாய காப்புறுதி சான்றிதழை வழங்கும் ஆரம்ப வைபவம் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் ஹம்பாந்தோட்டை நோனாகம கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறும். முதல் தடவையாக விவசாய காப்புறுதியை இலவசமாக வழங்கும் பணி இன்று ஆரம்பமாகிறது.நெல், வெங்காயம், ...

மேலும்..

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி 155ம்  கட்டைப்பகுதியில் வைத்து 1.600 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் இன்று பிற்ப்பகல் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக விசேடச அதிரடிப்படைப்பிரிவின் கிளிநொச்சிப் பொறுப்பதிகாரி  விஜயரத்ன  தலைமயிலான குழுவினர் குறித்த பகுதியை சுற்றிவளைப்பு செய்த ...

மேலும்..

உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு.வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது

(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க. விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாய்ச்சல் குளமான உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் வீதிகளும் வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் ...

மேலும்..

யாழ். அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் மகோற்சவம்

யாழ்ப்பாணம் – அராலி ஆவரம்பிட்டி ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய (நாவலடி அம்மன்) விளம்பி வருட மகோற்சவமானது  கடந்த 25.05.2018 வெள்ளிக்கிழமை பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்று (27.05.2018 ஞாயிற்றுக்கிழமை)  3ம் திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் ...

மேலும்..

தலைமன்னாரில் அமைக்கப்பட்ட புதிய பாலம் திறந்து வைப்பு

மன்னார் நிருபர்- (28-05-2018) வட மாகாண சபையினால் அமுல் படுத்தப்பட்ட கிராமிய பாலத்திட்டத்தின் கீழ் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட தலைமன்னார் கிராத்திற்கான பிராமான பாலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(27) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. -மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ராஜன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் ...

மேலும்..

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஆலயத்தின் பெயரைச் சொல்லி நிதி வசூலிக்கும் கும்பல் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க. விஜயரெத்தினம்) ஆலயத்தின் பெயரால் நிதி வசூலிக்கும் மோசடிக் கும்பல் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மட்டக்களப்பு புன்னைச்சோலை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பெயரைக்கூறி ஆலயத்துடன் தொடர்பில்லாத  சிலர் மட்டக்களப்பு நகரிலும், வௌிப் பிரதேசங்களிலும் நிதி வசூலித்துள்ளதால் மேற்படி மோசடிகாரர் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு  ஆலய நிருவாகத்தினர்  ஞாயிற்றுக்கிழமை 27ஆம் திகதி  தெரிவித்துள்ளனர். புன்னைச்சோலை ...

மேலும்..

சம்மந்தன் ஐயாவின் வேண்டுகோளுக்கு அமைவாகவே வடகிழக்கில் நாற்பதாயிரம் வீடுகள் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவிப்பு.

எதிர் கட்சி தலைவர் சம்பந்தர் ஐயாவின் வேண்டுகோளுக்கு அமைய வடகிழக்கில் 40000 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுவாமி­நா­தன் இன்று 25/05/2018, தெரிவித்தார்.தமிழ் மக்கள் மீது கொழும்பு அரசு அதிக அக்­கறை கொண்டு செயற்படவில்லை என்றால் 6 லட்சத்து 20 ஆயிரம் தமிழ் மக்களும் ...

மேலும்..

மண்சரிவு அபாயம் காரணமாக 20 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் இடம்பெயர்வு

க.கிஷாந்தன்) தலவாக்கலை சவுத் மடக்கும்புர தோட்டத்தில் 25.05.2018 அன்று மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 20 வீடுகளில் வாழ்ந்த சுமார் 96 பேர் அந்து தோட்டத்தில் உள்ள கலாச்சார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த மண்சரிவு ...

மேலும்..