May 29, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கு, கிழக்கில் 65,000 கல் வீடுகள்! – பிரதமர் தெரிவிப்பு 

வடக்கு, கிழக்கில் 25 ஆயிரம் வீடுகள் தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாகவும், 40 ஆயிரம் வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாகவும் அமைக்கப்படவுள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட  செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் ...

மேலும்..

பிரதமர் ரணில் விக்கிரம சிங்க சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள்

2018.05.28 கௌரவ. ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சர், இலங்கைப் பாராளுமன்றம், கொழும்பு. கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் இலங்கையின் 25ஆவது மாவட்டமான கிளிநொச்சி மாவட்டம் நடந்து முடிந்த 30 ஆண்டுகாலப்போரினால்தனது விவசாய, பொருளாதார,கல்வி ரீதியான இயலுமைகளை இழந்து,மெல்லமெல்ல மேலெழுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்ற இன்றைய காலகட்டத்தில் கிளிநொச்சி ...

மேலும்..

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் இயக்கச்சி விநாயகபுரம் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் விநாயகபுரம் பிரதான வீதி கொங்கிரீட் இடப்பட்டு புனரமைக்கப்படவுள்ளது இதற்கான பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது. பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இவ்வீதி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் 4.5 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப் புனரமைப்பு பணிகளை ...

மேலும்..

பீனிக்ஸ் பறவையாய் எழுந்து வந்து மோகன்-கணேஷ் ஞாபகார்த்த கிண்ணத்தை கைப்பற்றியது Hit அணி !

(தனுஜன் ஜெயராஜ் ) காரைதீவு றிமைண்டர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அமரர்களான மோகன்-கணேஷ் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட மென்பந்து  கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை மாலை காரைதீவு கனகரெட்னம் விளையாட்டரங்கில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் காரைதீவு ...

மேலும்..

மனித எலும்புகளை தேடி நீதவான் முன்னிலையில் இரண்டாவது நாளாக இரு இடங்களில் அகழ்வு பணி

-மன்னார் நிருபர்- (29-05-2018) மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வளாகம் மற்றும் அகழ்வு செய்யப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

மினி சூறாவளியினால் 23 குடியிருப்புகள் சேதம்

(க.கிஷாந்தன்) மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் சில பகுதிகளில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் 23 குடியிருப்புகள் பாதிப்படைந்துள்ளது. 29.05.2018 அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளியினால் நாவலப்பிட்டி கெட்டபுலா புதுக்காடு தோட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 14 தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன. குறித்த ...

மேலும்..

காணாமல் போயிருந்த மீனவர்கள் மூவரும் கரை திரும்பியுள்ளனர்

யாழ்ப்பாணம் – நவாந்துறை பகுதியில் காணாமல் போயிருந்த மீனவர்கள் மூவரும் கரை திரும்பியுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் கரைதிரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவாந்துறை வடக்கைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் ஒரே படகில் கடந்த சனிக்கிழமை மாலை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர். அவர்களின் படகில் ...

மேலும்..

ஆடையகம் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

மாத்தறை நூபே பகுதியில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். எனினும் ...

மேலும்..

புலிகளின் அருங்காட்சியகம் அமைக்க கனடா அனுமதி! யாழில் இருந்து கனடா செல்லும் பெண்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் அருங்காட்சியகம் ஒன்றை கனடாவில் உருவாக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. “தமிழ் இன அழிப்பு” என்ற பெயரில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட உள்ளது. மேலும் “தமிழ் இன அழிப்பு” தொடர்பில் “தஸ்ஹ_ம் பானம்” என்ற ...

மேலும்..

நிதி ஒதுக்கீடுகள் குறித்த கவலையை விடுங்கள்

நிதி ஒதுக்கீடுகளை தடையாகக் கருதாது நோயாளர்களுக்கான சிகிச்சை மற்றும் நோய் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த சில தினங்களாக தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய்க்கான கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் ...

மேலும்..

துறைநீலாவணை ஸ்ரீ  கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற கலை நிகழ்வுகள்…

காந்தன்... துறைநீலாவணை ஸ்ரீ  கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி சடங்கின் 28/05/2018 நேற்றைய தினம் மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இடம் பெற்றது.மேலும் இரவு பூசையும் ,இன் நிகழ்வில் அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

சுய தொழிலை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

மனித வலு திணைக்களம் மற்றும் புனர்வாழ்வு அதிகார சபையால் சுய தொழிலை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் அம்பாறை மாவட்த்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது. அவ்வாறே ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுயதொழில் தொடர்பான ...

மேலும்..

வவுனியா நகரசபை தலைவரை தாக்க முற்பட்ட சிறைக்காவலர்

வவுனியா நகரசபை தலைவரை இன்று காலை சிறைக்காவலர் ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நகரசபை தலைவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, வவுனியா நீதிமன்றத்திற்கு பின்புறமாக சட்டத்தரணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக தரிப்பிடமொன்று புனரமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளமையினால் குறித்த பகுதியை நகரசபை தலைவர் ...

மேலும்..

வாழ்க்கை -கஞ்சி

வாழ்க்கை சில நேரம் சுவையானது - கோப்பைக் கஞ்சிக்குள் கோழித் துண்டைப் போல, வாழ்க்கை சில நேரம் கடுப்பானது- இதே கஞ்சிக்குள் கடிபடும் ஏலக்காய் போல, வாழ்க்கை அமைதியானது- ஆறிய கஞ்சின் மேல் படரும் ஆடை போல, வாழ்க்கை ஆராவாரமானது- கொதிக்கும் கஞ்சியை குடித்த குமரி போல, வாழ்க்கை கசப்பானது- காய்ச்சப் பழகி கடைசியில் கருகிப் போன கஞ்சி போல, வாழ்க்கை மதிப்பானது- பெஜ் இப்தாரில் பெரிய ரெஸ்டூரண் கஞ்சி போல, வாழ்க்கை மலிவானது- இஷாவுக்குப் பின்னும் எஞ்சியிருக்கும் கஞ்சி ...

மேலும்..

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நெல் குற்றும் நிகழ்வு…

காந்தன்... கல்முனை கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா 28/05/2018 நேற்றைய தினம் பக்தர்களால் மடிப்பிச்சை எடுத்துவரப்பட்டு இரவு நெல்குற்றும் நிகழ்வும் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்றது.மேலும் இரவு பூசையும் ,இன் நிகழ்வில் அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

போராளிகள் கட்சி தலைவரிடம் 05 மணித்தியாலம் தொடர் விசாரணை

ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் நான்காம் மாடியில் நேற்று முன் தினம் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 2. 30 மணி வரையான 05 மணித்தியாலங்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் தொடர்ச்சியாக துருவி துருவி விசாரிக்கப்பட்டார். பயங்கரவாத ...

மேலும்..

கல்முனை கடற்க்கரை கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி நெல்குற்றும் நிகழ்வு …

காந்தன்... கல்முனை கடற்க்கரை கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி பெருவிழா 28/05/2018 நேற்றைய தினம் பக்தர்களால் மடிப்பிச்சை எடுத்துவரப்பட்டு இரவு நெல்குற்றும் நிகழ்வும் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம் பெற்றது.மேலும் இரவு பூசையும் ,இன் நிகழ்வில் பெரும் தொகையான அடியார்கள் கலந்து ...

மேலும்..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மூல காரணம் (root cause) யார்?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூறாவது நாளில் மனு கொடுப்பதற்காக சென்ற பொதுமக்களில் பெண்களின் நெஞ்சில் கை வைத்து காவல் துறையினர் அட்டூழியம் செய்துள்ளனர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கோபம் அடைந்திக்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த cctv camera வில் பதிவான ...

மேலும்..

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் 2018ம் ஆண்டுக்கான புதிய கண்டு பிடிப்புகள் கண்காட்சி

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் 2018ம் ஆண்டுக்கான புதிய கண்டு பிடிப்புகள் கண்காட்சி இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இரணைமடு நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது. இராணுவ தலைமையகத்தின் கீழ் உள்ள படை பிரிவினர்களின் புதிய கண்டுபிடிப்புகள் இன்று ...

மேலும்..

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்னிலங்கையை புரட்டிப்போட்டுள்ள இன்புளுவன்சா மற்றும் எடினோ வைரஸ் தாக்கமானது ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பதில் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் சரத் அமுனுகம இந்த எச்சரிக்கையை ...

மேலும்..

பிரதமரிடம் வடக்கு முதல்வர் நான்கு கோரிக்கைகள் முன்வைப்பு

காணி விடுவிப்பு, கட்டமைப்பு அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் அவசர தேவைகள் ஆகிய நான்கு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆவணம் ஒன்றைக் கையளித்துள்ளார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் வகையில் நேற்று அங்கு ...

மேலும்..

கிழக்கிலங்கை 11ம் கிராமம் படர்பகல் ஸ்ரீ பத்தினி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சிலம்பு விழா- 2018…

காந்தன்... கிழக்கிலங்கை 11ம் கிராமம் படர்பகல் ஸ்ரீ பத்தினி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சிலம்பு விழா 22/05/2018 செவ்வாய்க்கிழமை ஸ்ரீ பத்தினி கண்ணகி அம்மன்  திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 29/05/2018 செவ்வாய்க்கிழமை இன்று காலை 6.30 மணியளவில் திருக்குளிர்த்தி பூசை,திருக்குளிர்த்தி பாடுதல் 7.00 ...

மேலும்..

கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவன் மாயம்! நடந்தது என்ன?

வவுனியாவில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவன் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா வெளிக்குளம் பகுதியில் வசிக்கும் சிவசீலன் தாரூபன் என்ற மாணவனே இவ்வாறு காணமல் போயுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது., நேற்று (27.05.2018) மதியம் 2 மணியளவில் வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள ...

மேலும்..

கனடாவில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை!.

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.யோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Lester B. ...

மேலும்..

கிளிநொச்சியில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்ட அதிரடிப்படையினர்!

கிளிநொச்சி – தருமபுரம் பகுதியில் அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போது 17 முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற வாகனமொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சோதனை நடவடிக்கை நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், குறித்த வாகனம் கல்லாறு – சுணடிக்குளம் வீதியில் வைத்து அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.அத்துடன் ...

மேலும்..

கிளிநொச்சி நகரில் பரவலாக வீசப்பட்டிருந்த கோரிக்கை கடிதங்கள்

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் வரவை அடுத்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மக்களின் கோரிக்கை கடிதங்கள் வீசப்பட்டு காணப்பட்டமையை அவதானிக்க முடிந்தது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன்பாக இவ்வாறு பல கடிதங்கள், வேலைவாய்ப்புக்காக வழங்கப்பட்ட சுய ...

மேலும்..

மன்னாரில் மனித எலும்புகள் மீட்கப்பட்ட விற்பனை நிலைய வளாகத்திற்கு நீதவான் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

  மன்னார் நிருபர்-   (28-05-2018) மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (28) மாலை 4.15 ...

மேலும்..

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) தேர்த்திருவிழா நேற்று (28.05.2018) திங்கட்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களுக்கு புதிய பணிப் பொறுப்புக்கள் வழங்கி வைப்பு.

மன்னார் நிருபர் 29-05-2018 மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராகக் கடந்த ஆண்டு மார்கழி மாதம் பொறுப்பேற்ற ஆயர் பேரருட்கலாநிதி .இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களுக்காக வழங்கும் முதலாவது பணி மாற்ற ஒழுங்கமைப்பு நேற்று (28) மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. நேற்று  திங்கட்கிழமை  ...

மேலும்..

தமிழ் தினப் போட்டியில் மன்னார் அல். அஸ்ஹர் தேசிய பாடசாலை முதலிடம்

மன்னார் நிருபர் (29-5-2018) வடமாகாண ரீதியில் வலைய மட்ட பாடசாலைகளுக் கிடையில்  ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தமிழ் தினப்போட்டியில் " சமூக நாடகத்தில்" முதல் இடத்தினை மன்னார்  அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை பெற்றுள்ளது. கடந்த  ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக் கிடையிலான தமிழ் தின போட்டியில் ...

மேலும்..

இணுவில் இந்துக்கல்லூரி முத்தமிழ்விழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

இணுவில் இந்துக்கல்லூரியின் முத்தமிழ்விழா இன்று 28.05.2018 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அதிபர் தி.தேவதயாளன் தலைமையில் கல்லூரியின் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகவடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன் வலிகாமக்கல்விவலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சு.தேவமனோகரன் மற்றும் பாடசாலையின் பழையமாணவரான ஐ.பரமேஸ்வரன்   ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக்கலந்து ...

மேலும்..

சுன்னாகம் சூசையப்பர் ஆலய தந்தையர் கழக விழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

சுன்னாகம் புனித சூசையப்பர் ஆலய தந்தையர்கழகத்தின் 33ஆவது ஆண்டு விழா நேற்று 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஆலயப்பங்குத்தந்தை தலைமையில் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்ச்சியின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக வலி.தெற்கு(சுன்னாகம்) பிரதேசசபைத்தவிசாளர் க.தர்ஷன் ...

மேலும்..

மாவட்டச் செயலகத்தில் உன்னிச்சை வெள்ள அனர்த்தம் தொடர்பான கூட்டம்

(மயூ.ஆ.மலை)அண்மையில்உன்னிச்சைகுளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் பல்லாயிரக்கணக்கான நெல் வயல்கள் நீரில் மூழ்கின.இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நீர்பாசண திணைக்களஉத்தியோகத்தர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு காவல்துறை விசாரணை வரை சென்றுள்ளது. பாதிக்கப்பட்டவயல்களை பார்வையிட்ட  மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள் ,இவ்விடயம் தொடர்பாக ஆராய ...

மேலும்..