May 30, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

” யார் நீங்க ” என்று ரஜினியை இதற்காகத்தான் கேட்டேன்… காரணம் சொல்கிறார் தூத்துக்குடி இளைஞர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று, தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், ``நீங்கள் யார்? இப்போது ...

மேலும்..

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளி கோவில் இரதோற்சவம்

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா நேற்று (28.05.2018) திங்கட்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. > > அதிகாலையில் கிரியைகள் ஆரம்பமாகி சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று காலை எட்டு மணிளவில் ஸ்ரீ காளியம்மனின் ரதோற்சவம் இடம்பெற்றது. > >  இன்றைய  தேர்த்திருவிழாவின் போது ...

மேலும்..

சீரற்ற காலநிலையால் உயிரிழப்பு 26 ஆக உயர்வு! – ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு

நாட்டில் சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட இயற்கை இடர்களில் சிக்கி நேற்றுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "இடர்களில் சிக்கி 26 ...

மேலும்..

பரசுராம பூமி சிறுகதை நூலின் அறிமுக விழா

வ. ராஜ்குமாா் எமுத்தாளர் வி. மைக்கல் கொலின் எமுதிய பரசுராம பூமி சிறுகதை நூலின் அறிமுக விழா 29-05-2018 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நீங்களும் எமுதலாம் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கம் தலைமையில் இடம் பெற்றது. ஆரம்ப நிகழ்வாக ...

மேலும்..

மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்டித்து விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்டித்து உன்னிச்சைக் குளம் நிர்ப்பாசனத் திட்ட விவசாயிகள் இன்று (30) மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தினர். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் ஒன்றுகூடிய உன்னிச்சை நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் விவசாய குடும்பங்களும் ...

மேலும்..

செட்டிகுளம் வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாமையால் மக்கள் அவதி

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர். குறித்த வைத்தியசாலையில் இன்று (30) வைத்தியர் பற்றாக்குறை காரணமாக 500 க்கும் அதிகமான நோயாளிகள் காத்திருந்த அவல நிலைமை காணப்பட்டது. செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 13 வைத்தியர்களுக்கான நியமனம் (காடர்) ...

மேலும்..

ஒப்பரேசன் லிபரேசனில் இறந்தோருக்கு வடமராட்சியில் அஞ்சலி!

1987ஆம் ஆண்டு மே மாதம் 29, 30, 31ஆம் திகதிகளில் வடமராட்சி பிரதேசத்தில் நடைபெற்ற ஒப்பரேசன்  லிபரேசன் இராணுவ நடவடிக்கையின்போது இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் வடமராட்சி, திக்கம் கலாசார மண்டபத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு மே மாதம் ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் 8 பிராந்திய அலுவலகங்களை 3 மாதங்களுக்குள் அமைக்கப் பணியகம் திட்டம்!

வடக்கு, கிழக்கில் 8 பிராந்திய அலுவலகங்களை 3 மாதங்களுக்குள் அமைக்கப் பணியகம் திட்டம்! - 2ஆம் திகதி முல்லைத்தீவு செல்கின்றனர் காணாமல்போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் 12 பிராந்தியப் பணியகங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ள காணாமல்போனோர்  பணியகம் இதற்கான      அனைத்து நடவடிக்கைகளையும் இன்னும் ...

மேலும்..

பம்பரகந்த நீர்வீழ்ச்சியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) பம்பரகந்த நீர்வீழ்ச்சியில், 29.05.2018 அன்று மாலை விழுந்து உயிரிழந்த இளைஞனின் சடலம், 29.05.2018 அன்றைய தினமே மீட்கப்பட்டதாக, ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்காகச் சென்ற சுற்றுலாப் பயணிகளுடன் இருந்த இளைஞனே, திடீரென நீர்வீழ்ச்சியில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகளும் பொலிஸாரும் ...

மேலும்..

விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நீர்ப்பாசன திணைக்களம் !விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகளை கண்டித்து விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (புதன்கிழமை) காலை மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் ஒன்றுகூடிய உன்னிச்சை நீர்ப்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளும் விவசாய குடும்பங்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, நீர்ப்பாசன திணைக்களத்திற்கு ...

மேலும்..

சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த இலங்கை அகதி கைது! பரபரப்பில் மக்கள்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோட்டையடி காலனி தெருவில் சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில், கூலித் தொழிலாளியான 28 வயதுடைய 2 குழந்தைகளின் தந்தையான விமல் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். வள்ளியூர் கோட்டையடி காலனியில் படிக்கும் 13 வயது ...

மேலும்..

துவைக்காத தலையணையால் இளம்பெண்ணிற்கு நிகழ்ந்த துயரம்…. மக்களே உஷார்!

சீனாவை சேர்ந்த பெண்மணி ஒருவரின் கண் இமையில் 100 ஒட்டுண்ணிகள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிச்சியடைந்துள்ளனர். Ms Xu என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக கண் அரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது கண்களும் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்றுள்ளார், இவரது கண்ணை ...

மேலும்..

மன்னாரில் சுற்றுச்சுழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி பாடசாலை மாணவர்கள் விழிர்ப்புணர்வு பேரணி

-மன்னார் நிருபர்- (30-05-2018) உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலின் பாதுகாப்பின் அவசியத்தை வழியுறுத்தி மன்னார் நகரில் உள்ள பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து இன்று (30) புதன் கிழமை காலை 10 மணியளவில் விழிர்ப்புணர்வு பேரணி மற்றும் சிரமதான நிகழ்வு இடம் பெற்றது. மன்னார் மாவட்ட ...

மேலும்..

கனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்! சிசிடிவி காட்சி

திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்பது நம் முன்னோர்களின் பழமொழி. அப்படி நம் நாட்டவர்கள் பிழைப்பிற்காக ஏழுகடல்களை தாண்டிச் சென்றாலும், சென்ற அந்நாடுகளிலும் நமது ஆன்மிகப் பண்பாட்டை கைவிடாமல், அதைப் போற்றி பாதுகாப்பது நம்மவர்களுக்கே உரிய தனிச் சிறப்பாகும். அப்படி கடல் ...

மேலும்..

மக்கள் நீதிபதி இளஞ்செழியன் யாழில் இருந்து விடை பெற்ற தருணம்.. கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சியான சம்பவம்

“யாழ். மண்ணை நேசித்தேன், யாழ். மண்ணை சுவாசித்தேன், ஆனால் சாதனைகள் - வேதனைகள் இருந்த வேளை சோதனை ஒன்று ஏற்பட்டது. மூன்று மெய்ப் பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப் பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ...

மேலும்..

ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றமைக்கு அங்கஜன் இராமநாதன் கண்டனம்

உண்மைகளை நிலை நாட்டுவதும், இலங்கை நாட்டின் ஜனநாயக பரப்பை நிலை நிறுத்துவதும் நம் அனைவரினதும் அர்ப்பணிப்புடன் கூடிய பொறுப்பாகும். நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவிப்பு கருத்துருவாக்கம் வலுப்பெறவேண்டும். அதன் வலிமைகளை உணர்த்தும் ஊடகவியலாளர்களை ஊமையாக்குவது உசிதமானதல்ல என கருத்து வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளர் தாக்குதல்களுக்கு உள்ளாவது ...

மேலும்..

வெளிநாட்டில் மகன்! சொத்துக்களை பறித்து தாயை தனிமைப்படுத்திய உறவினர்கள்

இரத்தினபுரியில் தாயொருவர் பாழடைந்த வீடொன்றில் தனித்து விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எம்பிலிபிட்டி கும்பகொடஹார பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு பிள்ளைகளின் தாயான 63 வயதுடைய பெண்ணொருவர் தனித்து விடப்பட்டுள்ளார். கணவன் 30 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில், யாரும் கவனிப்பார் அற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் மூத்த ...

மேலும்..

மைத்திரியும் ரணிலும் மறந்த முக்கியமான விடயம் இது! வாய்ப்பாக பயன்படுத்தும் மகிந்த தரப்பு

ஊழல் குற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டனர் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார். பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

மறக்கப்பட்ட ஆனந்தசுதாகரனும் அவரின் பிள்ளைகளும்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கின்ற அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் கடந்த காலங்களில் பலராலும் வலியுறுத்தப்பட்டும் அரச தலைவருக்கும் உரியவர்களுக்கும் அழுத்தங்கள் பிறப்பிக்கப்பட்டும் வந்தது. 2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும், ஆனந்தசுதாகருக்கு ...

மேலும்..

கொழும்பில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ள மஹிந்த

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டணிகள் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பில் இன்று மாலை 5 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது, ஜே.வி.பினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ...

மேலும்..

இலங்கை மீது அமெரிக்காவின் மற்றுமொரு குற்றச்சாட்டு

இலங்கையில் மத வழிபாட்டுத்தலங்கள் மீதும், மதத் தலைவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மதச் சுதந்திரம் பற்றிய வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும், ...

மேலும்..

இலங்கையின் பிரபல அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை கணித்த சோதிடர் தற்கொலை

இலங்கையின் பிரபல சோதிடரான நாத்தாண்டிய பீ.பி. பெரேரா, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் இவர் ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரயில் பாதைக்கு அருகில் அமர்ந்திருந்த சோதிடர் கொழும்பில் ...

மேலும்..

புதையல் எடுக்கச் சென்ற பெண் உட்பட்ட மூவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையின் புராதன தொல்பொருட்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளனர். அரலகங்வில, ஜயமுதுகம பகுதியில் பெண் உட்பட மூவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். புதையல் அகழ்வில் ஈடுபடுவதாக அரலகங்வில பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட ...

மேலும்..

ஐ.தே.கட்சியின் முக்கிய அமைச்சரின் வங்கிக் கணக்கு குறித்து விசாரணை

ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர், அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் வங்கிக் கணக்குள் குறித்து விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகளுக்கு மேலதிகமாக அவர்களுக்கு சொந்தமான வங்கி பாதுகாப்பு பெட்டகங்கள் இருக்கின்றதா என்பது தொடர்பாகவும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சர், அமைச்சரின் ...

மேலும்..

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம்

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. 2004ஆம்ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக்குழுவொன்றின் உறுப்பினர்களினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார். குறித்த படுகொலை ...

மேலும்..

ஏன் அந்த தமிழ் சிப்பாய் காட்டிற்குள் தப்பியோடினார்? நீதிமன்றம் விசாரணை

துப்பாக்கியுடன் காட்டிற்குள் தப்பியோடிய விமானப் படை வீரர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அந்த விமானப்படை வீரரை அடுத்த மாதம் (யூன்) 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று(29) உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை ...

மேலும்..

தூத்துக்குடி வன்முறையை கண்டித்து யாழில் போராட்டம்

தமிழகத்தின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து 13 பேரை படுகொலை செய்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அறிக்கை விடுத்துள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டம் ...

மேலும்..

ஏன் அந்த தமிழ் சிப்பாய் காட்டிற்குள் தப்பியோடினார்? நீதிமன்றம் விசாரணை

துப்பாக்கியுடன் காட்டிற்குள் தப்பியோடிய விமானப் படை வீரர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அந்த விமானப்படை வீரரை அடுத்த மாதம் (யூன்) 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று(29) உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை ...

மேலும்..

தூக்கி எறியப்பட்ட சிங்களவர்! ஹீரோவாக பாய்ந்த தமிழ் இளைஞன்! வியந்து போன பொலிஸார்

கொழும்பில் சிங்கள நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு பிடித்துள்ளார். மஹரகம நகர சபைக்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டில் சிங்களவரை, மோட்டார் வாகனத்தினால் மோதி விட்டு தப்பி சென்றவரை தமிழ் இளைஞன் துரத்திப் ...

மேலும்..

மண்ணை கொள்வனவு செய்தவர்கள் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும்

-மன்னார் நிருபர்- (30-05-2018) மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண்ணை பெற்றுக்கொண்ட மக்கள் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்து ...

மேலும்..

தூக்கி எறியப்பட்ட சிங்களவர்! ஹீரோவாக பாய்ந்த தமிழ் இளைஞன்! வியந்து போன பொலிஸார்

கொழும்பில் சிங்கள நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு பிடித்துள்ளார். மஹரகம நகர சபைக்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டில் சிங்களவரை, மோட்டார் வாகனத்தினால் மோதி விட்டு தப்பி சென்றவரை தமிழ் இளைஞன் துரத்திப் ...

மேலும்..

அமெரிக்க காங்கிரஸ் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கொழும்பில் சந்திப்பு

இலங்கை வந்துள்ள கௌரவ மக்கிலேனென் தொன்பெர்ரி தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் அவர்களை இன்று கொழும்பில் சந்தித்தனர். நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து உறுப்பினர்களை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன் அவர்கள், நாட்டில் காணப்படும் அடிப்படை ...

மேலும்..

இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம்

ஆடை விற்பனை நிலையமொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் பணியாளர்கள் எவரும் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மாத்தறை, நுபே பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் மீத இன்று அதிகாலை 1.20 மணியளவில் ...

மேலும்..

வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு 100 க்கும் அதிகமான பெண்கள் இன்று (30) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். > அரசியல்வாதி ஒருவர் தையல் இயந்திரம் வழங்குவதாக தெரிவித்து தங்களை ஏமாற்றி விட்டதாக தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். > வவுனியா பிரதேசத்திலுள்ள உலுக்குளம், நெலுக்குளம், மகாகச்சக்கொடி ...

மேலும்..

வவுனியாவில் உலக சுற்றாடல் தினம் அனுஸ்டிக்கப்பட்டது!!

வவுனியா மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நகரசபை மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்நிகழ்வானது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகி விழிப்புணர்வுப் பேரணியாக மணிக்கூட்டு சந்திவழியாக வைரவப்புளியங்குளத்தை வந்தடைந்து அங்கு வீடு வீடாக பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் கழிவுப்பொருட்களை ...

மேலும்..

தொடரூந்து தாமதம் காரணமாக இ.போ.சபையின் அதிரடி நடவடிக்கை

தொடரூந்து தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக தொடரூந்து போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடலோர வீதி , பிரதான வீதி போன்று மற்றைய வீதிகளிலும் இன்று முற்பகல் இவ்வாறு போக்குவரத்தில் தாமதம் நிலவியதாக தெரிவிக்கப்படும் நிலையில் , இன்றைய நாள் பூராகவும் ...

மேலும்..

மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! கிளிநொச்சியில் இடம்பெற்ற விபரீதம்

கிளிநொச்சி – ஏ35 வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்இந்த விபத்து இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவூட்டல்

தென்னிலங்கையில் தற்போது அதிகரித்துக் காணப்படும் இன்புளுவன்சா வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத் தொற்கு சிறுவர்களுக்கும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் ஏற்பட்டு வருகின்றமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே வவுனியாவிலுள்ள சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வவுனியா ...

மேலும்..

புதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் மீண்டும் பொன் சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே மீண்டும் தோன்றுவார்கள்!

நக்கீரன் விடுதலைப் போராட்டத்தில் 1974 ஆம் ஆண்டு சயனைட் அருந்தி உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரின் 44 வது நினைவு நாள் (யூன் 5) இன்றாகும். இந்த நாள் ஈழத்தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. "எதனை விரும்புகிறோமோ அது தோன்றுகிறது. எதை ...

மேலும்..

கிளிநொச்சி, இலவங்குடா பகுதியில் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏறப்பட்டுள்ள ஆபத்து!

கிளிநொச்சி – கிராஞ்சி, இலவங்குடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவை படகுகளில் எண்ணெய் கசிவு காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் அழிவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த பகுதியில் தொழில் செய்ய வேண்டிய 45 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் கடற்தொழில் ...

மேலும்..

நீதிபதி இளஞ்செழியனின் வருகையால் பலத்த பாதுகாப்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது “கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்து விட்டது” என்ற கோசத்துடன் நீதிபதி வரவேற்கப்பட்டுள்ளார். முதலாம் இணைப்பு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடம் மாற்றம் ...

மேலும்..

அதிகாலையில் பேருந்தில் பயணித்தவர்களுக்கு நடந்த சோகம்!

பேருந்து மீது மரமொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தியத்தலாவை – ஹப்புத்தளை வீதி, கல்கந்தைப் பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு – பதுளை வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்தே விபத்துக்கு ...

மேலும்..

தொடரூந்து சேவையாளர்களின் பணி புறக்கணிப்பால் மலையக புகையிரத சேவைகளுக்கு பாதிப்பில்லை

அட்டன் கே. சுந்தரலிங்கம் 30.05.2018 தொடர்ரூந்து சேவையாளர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஆரப்பித்துள்ள வேலை நிறுத்த தொழிற்சங்க போராட்டத்தினால் மலையக புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார். புகையிரத சேவையாளர்கள் நேற்று முதல் தொழிற்சங்க போராட்டதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த ...

மேலும்..

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து

எப்.முபாரக் 2018-05-30. திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றொடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துச் சம்பவம் செவ்வாய்கிழமை (29) மாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முள்ளிப்பொத்தானை,கந்தளாய் ...

மேலும்..

பரந்தன் முல்லை வீதி விபத்து சம்பவ இடத்திலேயே சாரதி பலி

ஏ35 பரந்தன் முல்லை வீதி, சுண்டிக்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி டிப்பர் ரக வாகனமும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கரவண்டியை ...

மேலும்..

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல்

வரலாற்று சிறப்பு மிக்க சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ .அரசரெத்தினம் பிரதான பொங்கலினை பாரம்பரிய முறைப்படி வளர்ந்து வைப்பதையும் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதனையும் ...

மேலும்..

தொடர்ரூந்து சேவையாளர்களின் பணி புறக்கணிப்பால் மலையக புகையிரத சேவைகளுக்கு பாதிப்பில்லை.

(க.கிஷாந்தன்) தொடர்ரூந்து சேவையாளர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்துள்ள வேலை நிறுத்த தொழிற்சங்க போராட்டத்தினால் மலையக புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார். புகையிரத சேவையாளர்கள் 29.05.2018 அன்று முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ...

மேலும்..

விளாவட்டவானில் “பப்பிரவாகு” வடமோடி கூத்து சதங்கை அணி விழா

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் புதிய மற்றும் பழய கூத்துக் கலைஞர்கள் இணைந்து "பப்பிரவாகு"வடமோடி கூத்தினை பழகி இன்றைய தினம்(29/05/2018) சதங்கை அணி விழாவினை மிக சிறப்பான முறையில் நடாத்தியிருந்தார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் சில கிராமங்களில் இடைவிடாது ...

மேலும்..

வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் சாதனை

> வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது. > > 
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப் போட்டியை கல்வி அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை என்பன இணைந்து “சில்ப நவோத 2018” கைப்பணிப் போட்டியை நடாத்தியது. > > இதில் ...

மேலும்..

மட்டக்களப்பு சிறைக் கைதிகளின் சுகாதார நலன்கருதி இலவச மருத்துவ முகாம்

பொசன் பௌர்ணமி தினத்தையொட்டி சிறைக் கைதிகளின் சுகாதார நலன்கருதி மட்டக்களப்பு சிறச்சாலை நலன்புரிச் சங்கத்துடன் இணைந்து சிறைச்சாலை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ முகாம் இன்று 29 சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.எச். அக்பரின் மற்றும் பிரதம ...

மேலும்..

யோகேஸ்வரனுக்கு அளிக்கப்பட்ட அநீதியான இடமாற்றத்தைக் கண்டித்து கவனீயீர்ப்புப் போராட்டம்

வவுனியா உதவி விவசாயப் பணிப்பாளர் திரு.தெ.யோகேஸ்வரனுக்கு அளிக்கப்பட்ட அநீதியான இடமாற்றத்தைக் கண்டித்தும் வவுனியாவில் மூங்கில் செய்கை நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும் அமுதம் சேதன விவசாய உற்பத்தியாளர் சங்கமும் விவசாய அமைப்புகளும் 30.05.2018ல் முன்னெடுக்கும் கவனீயீர்ப்புப் போராட்டத்திற்கு சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பின் வவுனியா மாவட்டக் கிளை பூரண ஆதரவளிப்பதோடு ...

மேலும்..

காட்சிப்படுத்தப்படும் முன்னாள் ஜனாதிபதிகளின் வாகனங்கள்

முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட பிரபுக்கள் பயன்படுத்திய குண்டு துளைக்காத வாகனங்களை கொழும்பு ஹூனுப்பிட்டிய கங்காராம விகாரையில் கண்காட்சிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 8 வாகனங்கள் இவ்வாறு கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் குண்டு துளைக்காத 8 ...

மேலும்..

திருகோணமலை தென்னமரவாடி கிராம பாடசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர். க.துரைரெட்ணசிங்கம் அவர்களின் நிதியில் ஆசிரியர் விடுதிக்கான அடிக்கல்

வ.ராஜ்குமாா் திருகோணமலை தென்னமரவாடி கிராமத்தின் பாடசாலைக்கான ஆசிரியர் விடுதி அமைப்புக்காக நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் அவர்களின் பன்முகப்படுத்தல் நிதி  19 இலட்சம் ஓதுக்கபட்டு அதற்கான பணிகள் இடம் பெற்றுவருகின்றது. இதற்கான அடிக்கல் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களால் நட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் ...

மேலும்..

மாணவனையும், மாணவியையும் அறையில் அடைத்து தண்டனை! ஆசிரியருக்கு ஏற்பட்ட நிலை

கொழும்பு பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரையும், மாணவி ஒருவரையும் தனியாக ஓர் அறையில் அடைத்து தண்டனை விதித்த ஆசிரியர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தண்டனை விதிப்பதாகக் கூறி மாணவனையும், மாணவியையும் ஓர் அறையில் ஒரு மணித்தியாலம் வரையில் தனியாக குறித்த ஆசிரியர் ...

மேலும்..

மறக்கப்பட்ட ஆனந்தசுதாகரனும் அவரின் பிள்ளைகளும்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கின்ற அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் கடந்த காலங்களில் பலராலும் வலியுறுத்தப்பட்டும் அரச தலைவருக்கும் உரியவர்களுக்கும் அழுத்தங்கள் பிறப்பிக்கப்பட்டும் வந்தது. 2008ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும், ஆனந்தசுதாகருக்கு ...

மேலும்..

கொழும்பில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நல்லிணக்கம்!

கொழும்பில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடு ஒன்று நடைபெற்றுள்ளது. மருதானை பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்று அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்ந்துள்ளது. மருதானையில் இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல் தான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ...

மேலும்..

திருடர்களை துரத்திய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

Staines Road மற்றும் Mantis Road சந்திப்பில் திருடர்களை வாகனத்தில் துரத்திய BMW வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அந்த சந்தியின் அருகில் உள்ள நபரொருவரின் வீட்டு மதிலுடன் மோதி விபத்து அடைந்துள்ளது. இவ் சம்பவத்தில் திருட முனைந்தவர்கள் சென்ற Mercedes Benz வாகனம் ...

மேலும்..

சுவிற்சர்லாந்து பல்கலைக்கழகத்தின் 700 வருட வரலாற்றை மாற்றியமைத்த ஈழத்தமிழர்

சுவிற்சர்லாந்து, பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் முதன் முறையாக பல்சமயத்தவர்களும் சமய ஆற்றுப்படுத்தல் (CAS Religious Care in Migration Contexts) பட்டயக் கல்வி பெற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பேர்ன் பல்கலைக்கழக வரலாற்றில் 700 ஆண்டுகளுக்குப் பின் முதற்தடவையாக பிற இனத்தவர், ...

மேலும்..

வட மாகாணத் தமிழ் மக்களுக்கு யாழில் ரணில் தெரிவித்த மகிழ்ச்சியான செய்தி!

விரைவாக பலாலி விமான நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கான நடவடிக்கைக்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்.மாட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்களுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு சென்றிருந்தார். இந்நிலையில், பல்வேறு நிகழ்வுகளிலும் பிரதமர் கலந்து கொண்டிருந்தார். இதேவேளை ...

மேலும்..

உலகம் வியக்கும் இலங்கை எப்படி இருக்கும்? நாளை வெளியாகும் ஆதாரம்

இலங்கையின் புதிய வரைப்படம் நாளைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நில அளவை திணைக்களத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்ட 1-50000 வகை கொண்ட வரைபடமே வெளியிடவுள்ளதாக நில அளவையாளர் உதயகாந்த தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கடந்த காலங்களில் நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற பாரிய ...

மேலும்..

வவுனியாவை வந்தடைந்தது ‘என்.இ.பி.எல்’ கால்ப்பந்தாட்ட சுற்றுக் கேடயம்

யாழ்ப்பாணத்தில் துரையப்பா விழையாட்டரங்கில் நடைபெறவிருக்கும் கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான 'என்.இ.பி.எல்' என்ற வெற்றி கேடயம் இன்று (28) வவுனியாவை வந்தடைந்தது. > வடக்கு கிழக்கிலுள்ள கால்பந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக முதலாம் பரிசாக 50 இலட்சம் ரூபா அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் கால்ப்பந்தாட்ட ...

மேலும்..

வாழைச்சேனை ஆலய தீ மிதிப்பு உற்சவம்

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு கும்பம் வைத்தலுடன் ஆரம்பித்து தொடர்ந்து நான்கு நாட்கள் மதியப் பூசை, இரவுப் பூசை என்பன ...

மேலும்..

நீதிபதி இளஞ்செழியனின் வருகையால் பலத்த பாதுகாப்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம்

சற்றுமுன் நீதிமன்றத்தை வந்தடைந்தார் நீதிபதி இளஞ்செழியன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது “கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்து விட்டது” என்ற கோசத்துடன் நீதிபதி வரவேற்கப்பட்டுள்ளார். யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து திருகோணமலை மேல் நீதிமன்ற ...

மேலும்..

கோர என்ற மோப்பநாய் திடீர் மரணம்

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் வலையத்தின் மோப்பநாய் பிரிவில் இருந்த கோர என்ற மோப்பநாய் 29.05.2018 அன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 08 வயதினை கொண்ட கோரா மோப்பநாய் கடந்த மூன்று வருடங்களாக அட்டன் பொலிஸ் வலையத்தில் சேவை புரிந்துள்ளதாகவும், சிவனொளிபாதமலை பருவகாலத்தின் ...

மேலும்..

வனவளத் திணைக்கள அதிகாரி துப்பாக்கி கொண்டு மிரட்டினார்! – ரணிலிடம் முறையிட்டார் சிறிதரன்

"கிளிநொச்சி வனவளத் திணைக்கள அதிகாரி என்னை ஊற்றுப்புலம் காட்டுக்குள் வைத்து கைத்துப்பாக்கியால் அச்சுறுத்தினார். ஒரு நாடாளுமன்ற  உறுப்பினராக இருந்தும் கூட அவர் என்னுடன் அப்படி நடந்து கொண்டார்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..