May 31, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருச்சியிலிருந்து சென்னைக்கு வழி தவறி வந்த தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த கதி.!

அன்று ஒரு நாள் (8.8.2015) காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில்கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள ...

மேலும்..

படுகொலைகளைச் செய்தவர்கள், சூத்திரதாரிகள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்…

(முன்னாள் பா.உ பா.அரியநேத்திரன்) படுகொலைகளைச் செய்தவர்கள், அதற்குச் சூத்திரதாரிகளாக இருந்தவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். இதுவரை அக்கொலைகள் தொடர்பில் எவ்வித நீதியும் இல்லாத நிலைமையே இங்கிருக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசனின் ...

மேலும்..

லண்டனிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கும் தமிழ் இளைஞன்!!

இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுக்கும் வகையில் புலத்தில் செயற்படுகின்ற  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் ஏனைய புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கையைச்சேர்ந்த லோகராஜ் அருளானந்தம் நாடு கடத்தப்படுவதற்க்காக பிரித்தானிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். > > இது ...

மேலும்..

நல்லாட்சியும் ஊடகவியலாளர்களுக்கு எற்படும் அநீதிகளை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றதா?

எமது மக்களுக்காகக் குரல் கொடுக்கின்ற ஊடகவியலாளர்களுக்கு இன்னல்கள் ஏதும் ஏற்பட்டால் அதற்கெதிராக நாங்கள் எப்போதும் குரல்கொடுப்போம். இந்த நல்லாட்சியும் மஹிந்த ஆட்சியைப் போன்று ஊடகவியலாளர்களுக்கு எற்படும் அநீதிகளை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றதா? என கிழக்கு மாகாண முன்னாள் பிரதித் ...

மேலும்..

நாடு திரும்பிய ரோஹிங்கியா அகதிகளை சிறைப்படுத்திய மியான்மர்

வங்கதேசத்திலிருந்து 58 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் மியான்மர் திரும்பியுள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. நாடு திரும்பும் நடைமுறைகளை இந்த அகதிகள் பின்பற்றாத காரணத்தினால் இவர்கள் அனைவரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சன் சூகி அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், ...

மேலும்..

கிளிநொச்சியில் சதுரங்கப் போட்டிகள் எண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தினரால் வருடாந்தம் நடத்தப்படும் மாவட்ட மட்டத்திலான மாபெரும் சதுரங்கப் போட்டிகள் கடந்த 26ம்,27ம் திகதிகளில்  நடைபெற்றது கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இப்போட்டியானது  8வயது  10 வயது, 12 வயது ,14 வயது 16 வயது, 18 வயது, 20 ...

மேலும்..

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை-நடேசனுக்கு நினைவேந்தல்

(க. விஜயரெத்தினம்) படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த ஊடகவியலாளரின் படுகொலை தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் வழங்கப்பட்டபோதிலும், கொலையாளிகள் இனங்காட்டப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் 14வது நினைவேந்தல் ...

மேலும்..

வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற மூன்று பயிலுனர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்

புனர்வாழ்வு பெற்ற பயிலுனர்களை சமூகமயமாக்கும் நிகழ்வுநேற்று (31) வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றது. வவுனியா புனர்வாழ்வு இணைப்பு செயலகத்தின் பொறுப்பதிகாரி கேணல் சமிந்த பஸ்குவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புனர்வாழ்வு நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் கேணல் அசாட் ஸ்செடில் மற்றும் ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு கொடி தின நிகழ்வு

(றியாத் ஏ. மஜீத்) சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் வருடம் தோறும் அனுஸ்டிக்கும் சர்வதேச புகைத்தல் மற்றும் மதுஎதிர்ப்பு கொடி தினத்தின் முதல் கொடி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபாவுக்கு சமுர்த்திசமூக அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர் எம்.சஹாப்தீனினால் பிரதேச செயலகத்தில் வைத்துநேற்று (31)வியாழக்கிழமை அணிவிக்கப்பட்டு ...

மேலும்..

லண்டனிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கும் தமிழ் இளைஞன்!

இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுக்கும் வகையில் புலத்தில் செயற்படுகின்ற  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் ஏனைய புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கையைச்சேர்ந்த லோகராஜ் அருளானந்தம் நாடு கடத்தப்படுவதற்க்காக பிரித்தானிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 01-06-2018

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டா ரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று ...

மேலும்..

நீதி அனைவருக்கும் சமமானது என்று சட்டம் வரையப்பட்டாலும் நடைமுறையில் வடக்கு கிழக்கு பாராமுகம்

நீதி அனைவருக்கும் சமமானது என்று சட்டம் வரையப்பட்டாலும் நடைமுறையில் வடக்கு கிழக்கு பாராமுகம்... அனைத்து அரசுகளும் நீதி அனைவருக்கும் சமமானது என்று சட்டத்தை வரைந்தாலும் நடைமுறையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான நீதி பாராமுகமாகவே இருக்கின்றது என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவான் ...

மேலும்..

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவு தினம்…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவு தினம் இன்றைய தினம் (31) மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் ...

மேலும்..

பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்

* பிரான்ஸ் நாட்டில் தலைமை பதவியில் இருப்பவரின், பெயரை கிண்டலடிக்கக்கூடாது. உதாரணம்- ஒரு பன்றிக்கு நெப்போலியனின் பெயரை வைக்கக்கூடாது. நெப்போலியன் மற்றும் அவர் வழிவந்தவர்கள் ஆட்சியில் இருந்தவரை இந்த சட்டம் அமுலில் இருந்தது. பிறகும் தொடர்ந்தது. 2013-ம் ஆண்டு தான் விலக்கிக் ...

மேலும்..

மழையினால் விவசாய நிலங்களும் பாதிப்பு

(க.கிஷாந்தன்) மலையகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்துவரும் அடைமழை காரணமாக விவசாய காணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் டயகம, அக்கரப்பத்தனை, தலவாக்கலை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாய காணிகளில் நிரம்பிய வெள்ள நீர் வடிந்தோடி வருகின்றது. விவசாய காணிகளில் நீர் வற்றும் நிலையில் பாதிக்கப்பட்ட ...

மேலும்..

ஐரோப்பிய மக்களை கண்ணீரில் கரைய வைத்த இலங்கை இளைஞன்!

ஐரோப்பிய நாடான இத்தாலியில் உயிரிழந்த இலங்கை இளைஞனால் அந்நாட்டு உறவினர்கள், நண்பர்கள் கவலை அடைந்துள்ளனர். கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த சின்தன தனஞ்ய என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இத்தாலியில் இரு நாட்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை இளைஞனின் இறுதி நிகழ்வுகள் ...

மேலும்..

யாழில் மாவா விற்பனை செய்தவருக்கு நீதவான் கடும் நடவடிக்கை!!

யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மாவா என்ற பெயரில் விநியோகிக்கப்படும் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் மாவா விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்ட பலர் நேற்று நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டுள்ளனர் . மாவா தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ...

மேலும்..

இயற்கையான மாம்பழம் சாப்பிட ஆசையா? இந்த தகவலை படியுங்க

கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாகப் பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகின்றன. இப்படிப் பழுக்க வைப்பதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகிறது. மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காகத்தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில் இவை எதுவும் இருக்காது. மாம்பழங்கள் இயற்கையாகப் பழுத்தவையா ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரம்

(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க. விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் ஆலோசனைக்கமைய சுகாதார சேவைகள் திணைக்களம் தீவிர நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றது. இதற்கமைய அரச பணியார்களை இந்நடவடிக்கையில் ஈடுபடுத்தும் பொருட்டு விழிப்பூட்டும் செயலமர்வொன்று ...

மேலும்..

தினமும் காலையில் சுடுநீர் குடிப்பதால் என்ன ஆகும் ?

தினமும் காலை எழுந்தவுடன் வெந்நீர் குடித்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. பெரும்பாலும் வெந்நீர் மழை காலம், குளிர் காலம் அல்லது காய்ச்சல் போன்ற நேரங்களில்தான் எடுத்துக்கொள்வோம். மற்ற நேரங்களில் ஐஸ் தண்ணீர்தான். ஆனால் தினமும் காலை வெந்நீர் குடித்து வந்தால் உடலுக்கு ...

மேலும்..

நட்புக்காக மனைவியை நண்பனுக்கு கொடுத்த கணவன்

லக்னோவில் கோசைன் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் லக்னோவின் ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் சாந்திக்கும் சனிக்வான் பகுதியைச் சேர்ந்த சுஜித் என்ற வாலிபருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கடந்த ...

மேலும்..

மலையக மக்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் ஜனாதிபதி மைத்திரிபால நடவடிக்கை

மலையக மக்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க உடன் நடவடிக்கை எடுப்பார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கி உள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இணை தலைவர்களை இவர் நேற்று முன் தினம் புதன்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து ...

மேலும்..

மதுபாவனையிலிருந்தும்,புகைத்தலிருந்தும் விடுதலை பெற்று ஆரோக்கியமான சமூகமாக மாற்றுவோம்

(வெல்லாவெளி நிருபர்-க. விஜயரெத்தினம்) மட்டக்களப்பு மாவட்டத்தை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கும்,அபிவிருத்தியில் முன்னேற்றுவதற்கும் புகைத்தல், மதுபாவனையின் அபாயத்தை மாவட்டத்தில் உள்ள போதைப்பொருள் பாவனையாளர்கள் அதன் தாக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும். இதனைப் புரிந்துகொண்டு மாவட்டத்தை மதுபாவனையிலிருந்தும்,புகைத்தலிருந்தும் விடுதலை பெற்று ஆரோக்கியமான சமூகமாக மாற்றுவோம் என மண்முனை பற்று ...

மேலும்..

சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பில் இன்று முதியவர் கைது

12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பில் இன்று முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இவ்வாறு குறித்த சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 65 வயது நிரம்பிய முதியவரே ...

மேலும்..

காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள் திருமலைக்கு ஜீன் மாதம் விஜயம்

வ. ராஜ்குமாா் காணாமல் போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள் எதிர்வரும்ஜீன் 13 ம் திகதி திருகோணமலை வருகை தரவுள்ளார்கள்.என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார். திருகோணமலை உற்துறைமுகவீதியில் அமைந்துள்ள இந்து கலாசார மண்டபத்தில்  காலை 9 மணிக்கு காணாமால் போனோரின் உறவுகளை சந்திக்கவுள்ளனர்.   ...

மேலும்..

20வது திருத்தச்சட்டத்தை ஆதரிக்க போவதில்லை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்காக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்துள்ள 20வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷேயான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் ...

மேலும்..

ஐரோப்பிய மக்களை கண்ணீரில் கரைய வைத்த இலங்கை இளைஞன்!

ஐரோப்பிய நாடான இத்தாலியில் உயிரிழந்த இலங்கை இளைஞனால் அந்நாட்டு உறவினர்கள், நண்பர்கள் கவலை அடைந்துள்ளனர். கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த சின்தன தனஞ்ய என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இத்தாலியில் இரு நாட்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை இளைஞனின் இறுதி நிகழ்வுகள் ...

மேலும்..

யாழ்ப்பாணத்திற்கு ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது?

யாழ்ப்பாணத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்ட வர்த்தகத் தொகு­திக்குரிய 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு, தெற்கு இடருக்­குப் பயன்படுத்தப்படவில்லை. அந்த நிதி அப்படியே உள்ளது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற சிறப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு ...

மேலும்..

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக சிறுமிக்கு நடந்து வந்த கொடுமை! வசமாக சிக்கிய முதியவர்

முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் குறித்த சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 65 ...

மேலும்..

யாழில் பரபரப்பு! பாடசாலை மாணவியின் சீருடை, உள்ளாடைகள் மீட்பு! விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அப் பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. இடைக்காடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி, செருப்பு, உள்ளாடை போன்றனவே மீட்கப்பட்டுள்ளன. இந் நிலையில் இச் சம்பவம் ...

மேலும்..

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் பின்னடிப்பு

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் பின்னடிப்பதாக பிரNடீத மக்கள் குறிப்பிடுகின்றனர். குறித்த பிரதேச செயலகத்தின் தகவல் வழங்கும் உத்தியோகத்தரிடம் தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ள ...

மேலும்..

வவுனியா நகரசபை உள்ளிட்ட 5 சபைகளில் பணிப்புறக்கணிப்பு

வவுனியா மாவட்டத்தின் நகரசபை உள்ளிட்ட 5 உள்ளூராட்சி சபைகளின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று காலை 8 மணியிலிருந்து 10 மணி வரையும் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த வாரம் வவுனியா நகரசபை தலைவர் மீது வவுனியா ...

மேலும்..

1500 மில்லியன் ரூபாவில் டூப்ளிகேசன் வீதி புனரமைக்கப்படவுள்ளது – தேசிய ஒருமைப்பாடு,மற்றும் நல்லிணக்க அமைச்சு

தேசிய ஒருமைப்பாடு,மற்றும் நல்லிணக்க அமைச்சின் 1500 மில்லியன் ரூபா டி செலவில் முறிகண்டி கனகபுரம் ( டூப்ளிகேசன்) வீதி புனரமைக்கப்படவுள்ளது என அன்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஏ9 வீதிக்கு சமாந்தரமாக முறிகண்டியில்  ஆரம்பித்து பொன்னகர், ...

மேலும்..

செயலிழக்கும் நிலையில் அம்பாள்குளம் பொருளாதார  மத்திய நிலையம் 

கிளிநொச்சி அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள நாற்பது கடைகளில் இரண்டு கடைகள் மாத்திரமே இயங்கி வருகின்றன.  விரைவில் அதுவும் மூடப்பட்டு பொருளாதார மத்திய நிலையம் மூடப்படும் நிலை  ஏற்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கபடுகிறது. கடந்த வருடம் ஒக்ரோபர் 14 ஆம் திகதி ஜனாதிபதி ...

மேலும்..

கடலில் கடுமையாக போராடும் மீனவர்கள்! கமராவில் சிக்கிய காட்சிகள்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மை நாட்களில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டமையினால், மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கடும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் கடலுக்கு சென்ற மீனவர்கள் படும் கஷ்டங்கள் கமரா ஒன்றில் பதிவாகி ...

மேலும்..

திருகோணமலையில் சிறுமியின் கையை பிடித்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரின் கையைப் பிடித்திழுத்த இளைஞயொவரை புதன்கிழமை(30) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.      கந்தளாய், வாத்தியாகம பகுதியைச் 27 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.     குறித்த சந்தேக நபர் ...

மேலும்..

கல்வி நிறுவனத்தின் மீது கைவரிசை காட்டிய திருடர்கள்

வவுனியா - வைரவப்புளியங்குளம் வீதியில் உள்ள மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை வழமை போன்று குறித்த கல்வி நிறுவனத்திற்கு ஊழியர்கள் சென்ற சமயத்தில் தளபாடங்கள் உடைந்து காணப்பட்டுள்ளது. இதனையடுத்து வவுனியா பொலிஸ் ...

மேலும்..

ஆவேசப்பட்டு கொழும்பு அரசியல் நிலையை போட்டு உடைத்த மைத்திரி! அதிருப்தியில் ரணில் தரப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய உரை பல்வேறுபட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரின் கோபமும் வெளிப்பட்டிருந்தனை அவதானிக்க முடிந்தது. அவரின் முக்கியமான குற்றச்சாட்டுக்களில் ஒன்று நூறு நாள் வேலைத்திட்டம் தான். அதுவொரு மடத்தனமானது என்று விமர்சித்த ஜனாதிபதி, தான் பதவியேற்ற மறுநாளே நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்க ...

மேலும்..

இலங்கையில் இடம்பெற்றுள்ள பயங்கர சம்பவம்

பிங்கிரிய – இஹல கடிகமுவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், தமது மனைவி, 6 மாதக் குழந்தை மற்றும் மனைவியின் பெற்றோர் ஆகியோரை கூரிய ஆயுதத்தால் தாக்கி, தற்கொலை செய்து கொண்டார். காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது ...

மேலும்..

அரசாங்க அதிகாரிகளிடம் வரி அறவீடு செய்யத் தீர்மானம்

உயர் பதவிகளை வகிக்கும் அரசாங்க அதிகாரிகளிடம் வரி அறவீடு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள், அரசாங்க வங்கிகளில் உயர் பதவிகளை வகிக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரிகள் ...

மேலும்..

சாவகச்சேரியில் சந்தைக்குச் சென்றவருக்கு நேர்ந்த கதி

  துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோட்டார்ச் சைக்கிள் மோதியதில் 40 வயதான குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(31) பிற்பகல் யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பஸ்தர் தனது துவிச்சக்கர வண்டியில் பலாப்பழத்தைக் கட்டியவாறு சாவகச்சேரி ...

மேலும்..

மகிந்த அணியினர் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் அரசியல் அமைப்பின் 20ம் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின், கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ...

மேலும்..

அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல்! மற்றும் ஒரு குழந்தை உயிரிழப்பு

தென் மாகாணத்தில் பரவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக, காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஒன்று நேற்றிரவு உயிரிழந்துள்ளது. ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக காலி கராப்பிட்டிய ​போதனா வைத்தியசாலையின் ...

மேலும்..

இலங்கையில் மீண்டும் காலநிலையில் மாற்றம்

இலங்கையில் நிலவும் காலநிலையில் மீண்டும் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை முதல் பல பிரதேசங்களில் அடைமழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வழமையை விடவும் வலுவான மழைவீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

மேலும்..

உலகின் மிகப்பெரிய கடல்சார் பயிற்சியில் இலங்கை: வெளியேறியது சீனா

ரிம்பெக்' RIMPAC எனப்படும் உலகின் மிகப்பெரிய கடல்சார் பயிற்சியில் இலங்கை முதல்முறையாக பங்கேற்கவுள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஜுன் மாதம் 27ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதிவரை இந்த பயிற்சி இடம்பெறவுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் இது தொடர்பான அறிவித்தலை ...

மேலும்..

இலங்கையில் வருடாந்தம் 25,000 பேரையும், நாளாந்தம் 68 பேரை பலியெடுக்கும் கொடிய உயிர்கொல்லி

மே 31ஆம் திகதியான இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம் முன்னெடுக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி எடுக்கும் ஒரு கொடிய உயிர்கொல்லியாக புகையிலை காணப்படுகின்றது. இந்த புகையிலையில், நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இரசாயனங்கள் உள்ளன. புற்றுநோய்க்கு முதல் காரணமே இந்த ...

மேலும்..

இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் ; பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது விழித்துக் கொண்ட சடலம்!

ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அபூர்வ சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வயிற்று வலி காரணமாக, ...

மேலும்..

புளொட் அமைப்புக்குள் பிளவு?: தமது கட்சி அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர்பீட உறுப்பினர்

புளொட் அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதுடன் தமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு விவசாய அமைச்சருக்கு எதிராக புளொட் அமைப்பின் உயர் பீட உறுப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் அவர்களுக்கு வடமாகாண விவசாய ...

மேலும்..

வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்குச் சென்ற 20 பேருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். எனினும் இந்த 2 நாட்களில் ...

மேலும்..

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் மீது திருடர்கள் கைவரிசை

வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் இன்று (31.05.2018) அதிகாலை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை வழமை போன்று குறித்த கல்வி நிறுவனத்திற்கு ஊழியர்கள் சென்ற சமயத்தில் தளபாடங்கள் அங்காங்கே காணப்பட்டதுடன் கதவுகளும் திறந்த நிலையில் ...

மேலும்..

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

புனரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் காரணமாக வடமாகாணத்தின் பல இடங்களில் நாளைய தினம் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார். அந்த வகையில், நாளை காலை 8.30 மணிமுதல் மாலை ஐந்து மணி ...

மேலும்..

பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது விழித்துக் கொண்ட சடலம்

ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அபூர்வ சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தில் மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வயிற்று வலி காரணமாக, ...

மேலும்..

கொழும்பில் கோரவிபத்து: பரிதாபமாக பலியான பெண் !

கொழும்பில் சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஆமர் வீதி, ஜயத்தவன விகாரைக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது,விபத்தில் பலியான பெண் உடல் சிதைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் பலியானவர் யார் என்று ...

மேலும்..

பெற்றோரை பார்க்க இலங்கை வர தயாரான மாணவன் வெளிநாட்டில் திடீரென மரணம்

பெற்றோரை பார்ப்பதற்காக இலங்கை வர தயாரான இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜப்பான், நகானோ, UEDA, nagano வர்த்தக கல்லூரியில் கல்வி கற்ற சினேத் ஷான் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நுரையீரலில் இரத்த உறைவு ஏற்பட்டமையினால் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது ...

மேலும்..

எரிக்கப்பட்டது யாழ் பொது நூலகம்

புத்தகங்களின் பெறுமதி தெரியாத புத்தியில்லாத கூட்டம் 1981 மே 31ம் திகதி இரவு தீயிட்டு எரித்தனர் பாதுகாக்கப்பட வேண்டிய யாழ் பொது நூலகத்தினை. தென்கிழக்காசியாவிலே மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்தது இந் நூலகமே ஆகும். இது எரியூட்டப்பட்டபோது கிட்டத்தட்ட 97 ஆயிரம் ...

மேலும்..

சிங்கப்பூருக்கு அருகில் வந்த இலங்கை

சர்வதேச மட்டத்திலான கொள்கலன் துறைமுகங்களின் தரப்படுத்தல் வரிசையில் இலங்கை சிங்கப்பூருக்கு அருகில் வந்துள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூர் துறைமுகம் 16.5 சதவீத வளர்ச்சியுடன் முதலாவது இடத்தை பெற்றுள்ளது. இதேவேளை, 12.6 சதவீத வளர்ச்சியுடன் கொழும்பு துறைமுகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. Abhaliner global port நிறுவனத்தின் ...

மேலும்..

மீண்டும் வெள்ளை வான்…..மர்ம நபர்களால் வீட்டிலிருந்த 8 மாதக் குழந்தை கடத்தல்…!! அதிகாலை வேளையில் பயங்கரம்…!!

வீட்டில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை ஒன்றினை வான் ஒன்றில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். லண்டனில் உள்ள கணவனே கடத்தலை மேற்கொண்டதாக தாயார் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, குட்செட் வீதி, முதலாம் ஒழுங்கையில் இன்று அதிகாலை ...

மேலும்..

மே 18

மேக கருமுகில்களாய் எம் உறவுகள் கதறித் துடித்தநாள் தமது தாய்மண்ணை முத்தமிட்டு உயிர்விட்ட கொடிய நாள் விடியல் எனும் தாகம் சுமர்ந்து புதையுண்ட இருண்ட நாள் பதுங்கு குழிகளினுள் எம் முகங்கள் கருகி வாடிய நாள் எம் உறவுகளின் மேலே எம் உறவுகளே ஏறி நடந்த இறுதி நாள் கைக் குழந்தை பசியினால் தன் தாயின் மார்பு ...

மேலும்..

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் 2018

இன்று (மே 31ம் திகதி வியாழக்கிழமை) சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத்தினமாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை “புகையிலையும்இருதயநோய்களும்” என்கின்ற தொணிப்பொருளை மையமாக வைத்து இத்தினம் உலகலாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.  ஏனென்றால் புகைப்பவர்களில் 80 வீதமானோருக்கு தொற்றாத நோய்கள் ஏற்படுவதுடன் இருதயகுழாய் சார்ந்த நோய்கள் இரத்த நாளங்களில் ஏற்படும்நோய்கள்,மாரடைப்பு என்பனவும் ஏற்படுகின்றன. குறிப்பாக 12 வீதம் இருதநோய் மரணங்களுக்கு நேரடிக்காரணியாக புகையிலை பாவனை அமைகின்றது. “புகையிலை பாவனையிலிருந்து இருதயங்களை பாதுகாப்பதற்கு மனப்பூர்வமாக ஒன்றிணைவோம்”. இந்தளவு பாரிய உயிர் சேதத்தை ஏற்படுத்தும் புகையிலை சார்விற்பனை மற்றும் புகையிலை பாவனையிலிருந்து சர்வதேச புகைத்தல் எதிர்ப்புதினமான இன்று விடுதலையாவோம்.   மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்

மேலும்..

புகைப்பொருள் பாவனையும் இருதய நோய்களும்

உலக புகையிலை எதிர்ப்புத் தினம் 2018 புகைப்பொருள் பாவனையும் இருதய நோய்களும்; (Tobacco and Heart disease), என்ற தொணிப்பொருளில் இவ் ஆண்டிற்கான உலக புகைத்தல் எதிர்ப்புத் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. வருடம் ஒன்றிற்கு 7 மில்லியன் மக்களை கொன்று குவிக்கும் புகைப்பொருள் பாவனையானது, ...

மேலும்..

பௌத்த துறவிகளை கூண்டில் இருந்து இறக்கி மத சார்பற்ற மனித நேயத்தை வெளிக்காட்டி ஈழத்தின் தலைநகரில் மக்கள் மனதில் இடம்பிடித்த நீதிபதி மா.இளஞ்செழியன்

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறிய இரண்டு பௌத்த துறவிகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த இரண்டு பௌத்த துறவிகளுக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ...

மேலும்..

கிழக்கில் தமிழ்தேசியத்தை சீர்குலைக்க பல அமைப்புக்கள் உதயம்

வடகிழக்கு தாயக அரசியல் விடுதலைக்காக காலம் காலமாக குறிப்பாக ஏழு சகாப்தங்களாக ஈழத்தில் தமிழர்களின் போராட்டம் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது. அதில் தந்தை செல்வாவின் மூன்று சகாப்தம் அகிம்சைரீதியான உண்மை போராட்டத்தை இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்த ஐக்கிய தேசியக்கட்சி அரசும்,ஶ்ரீலங்கா சுதந்திர ...

மேலும்..

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு !

புனரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் காரணமாக வடமாகாணத்தின் பல இடங்களில் நாளைய தினம் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார். அந்த வகையில், நாளை காலை 8.30 மணிமுதல் மாலை ஐந்து மணி ...

மேலும்..

விவாதப் போட்டியில் மெதடிஸ் பெண்கள் கல்லுாரி அணி வெற்றி

வ. ராஜ்குமாா் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 16 பாடசாலைகளை கொண்ட விவாத போட்டி திருகோணமலை புனித மரியாள் தேசிய கல்லூரியில் 29.05.2018 ( செவ்வாக்கிழமை) 9.00 மணிக்கு திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி க.நிதிதாசன் அவர்கள் தலைமையில இடம்பெற்றது. இந் நிகழ்வில் ...

மேலும்..

நீங்கள் பிறந்த கிழமையில் இப்படி வழிபாடு செய்தால் வெற்றி கிடைக்குமாம்….!!

பிறந்த திகதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும், அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. ஒருவர் பிறந்த கிழமையில் எந்த மாதிரியான ஆன்மிக வழிபாட்டை மேற்கொண்டால் வெற்றி ...

மேலும்..

வேகக் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி கோர விபத்து!! இளைஞன் ஸ்தலத்தில் பலி!! ஒருவர் படுகாயம்!!

முல்­லைத்­தீவு மாவட்­டம் வன்­னி­வி­ளாங்­கு­ளம் பகு­தி­யில் பய­ணித்த உந்­து­ருளி வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து மத­கு­டன் மோதி விபத்­துக்­குள்­ளா­னது.சம்­பவ இடத்­தி­லேயே இளை­ஞன் உயி­ரி­ழந்­த­தோடு மற்­றொ­ரு­வர் படு­கா­யங்­க­ளு­டன், மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு, மேல­திக சிகிச்­சைக்­காக வவு­னியா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளார் என்று இவ்­வாறு பொலி­ஸார் தெரி­வித்­த­னர். மல்­லாவி அனிஞ்­ச­யன் ...

மேலும்..

நாட்டுப்பற்றாளர் நடேசன் தமிழ்தேசியப்பற்றாளர் இன்று 14,வது ஆண்டு நினைவு.

இன்று 2018,மே 31ம் நாள் நாட்டுப்பற்றாளர் நடேசன் அவர்களின் 14,வது ஆண்டு நினைவாகும். ஆம் அன்று 2004 மே 31ஆம் திகதி நாட்டுப்பற்றாளர் நடேசன்  வழமையாக அவர் வசித்த மட்டுநகர் லேக் வீதியில் இருந்து அவர் கடமைபுரியும் மாமாங்கம் ஆலய சந்தி உள்நாட்டு இறைவரி ...

மேலும்..

வடமராட்சி கிழக்கு கடல் பறிபோகுமா? – வெளிமாவட்ட மீனவர் வரவால் உள்ளூர் மீனவர்கள் நிர்க்கதி

வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் வாடிகளை அமைத்துத் தொழில் செய்கின்றனர். இது தொடர்பில் அசமந்தமாக இருந்தால் வடக்கு மாகாணத்தின் எல்லைக் கிராமங்கள் பறிபோவதைப் போன்று வடமராட்சி கிழக்கும் பறிபோகும் நிலை உருவாகும் என்று தெரிவித்தனர் உள்ளூர் ...

மேலும்..

முதலமைச்சர் மற்றும் வடக்கு விவசாய அமைச்சர் ஆகியோருக்கு எதிராக வவுனியாவில்கண்டன ஊர்வலம் : ஈபிஆர்எல்எப், ரெலொ, புளோட் உயர்மட்ட உறுப்பினர்களும் பங்கேற்பு

> வவுனியாவில் விவசாய பிரதிப்பணிப்பாளரை இடம்மாற்றியமை தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் மற்றும் வடக்கு விவசாய அமைச்சருக்கு எதிராக அமுதம் சேதன விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் > இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட சில > அமைப்புக்கள் இணைந்து இன்று கண்டன ஊர்வலம் ...

மேலும்..

கட்டுக்கரை குளத்திற்கான பிரதான நீர்வாய்க்கால் வேலைத்திட்ட தொடர்பாக சந்திப்பு

கட்டுக்கரை குளத்திற்கான பிரதான நீர்வாய்க்கால் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து பின்பு நிறுத்தப்பட்டுள்ளது இது தொடர்பாக திட்ட பணிப்பாளருடன் சாள்ஸ் நிர்மலநாதன் சந்திப்பு கட்டுக்கரை குளத்திற்கான பிரதான நீர்வாய்க்கால் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து பின்பு நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக விவசாயிகளினால் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதன் ...

மேலும்..