June 1, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பில் சௌபாக்கியா வீடமைப்புத்திட்டம்

(மயூ.ஆ.மலை ) வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் கௌரவ .சஜித் பிரேமதாச அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களுக்கு வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் ஒரு தொகுதியான ‘சௌபாக்கியா’ வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(01.05.2018) சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன்,சீ.யோகேஸ்வரன் மற்றும் வீடமைப்பு அதிகாரசபை ...

மேலும்..

ஐ.தே.கயின் மத்திய குழுவுக்கு புதிதாக ஒன்பது பேர் நியமனம்!

ஐ.தே.கயின் மத்திய குழுவுக்கு புதிதாக ஒன்பது பேர் நியமனம்! - அனைத்துப் பதவிகளுக்கும் உச்சபட்ச அதிகாரத்தை வழங்கவும் ரணில் உறுதி ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு 9 புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ...

மேலும்..

துணுக்காய் வலய ஆசிரியர்களுக்குச் செயலமர்வு!

துணுக்காய் வலயத்துக்குட்பட்ட சுற்றாடல் சார்ந்த ஆசிரியர்களுக்கான செயலமர்வை இரானுவ அதிகாரி ஒருவரே வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பமானது. செயலமர்வின் முதற்கட்டமாக உடற்பயிற்சி சார்ந்த விரிவுரைகள் நடைபெற்றன. உடற்பயிற்சி சார்ந்த பயிற்சிகளை இரானுவ அதிகாரி ஒருவரே ...

மேலும்..

வவுணதீவு பத்திரகாளியம்மன் திருச்சடங்கு இடம்பெறவுள்ளது

மட்டக்களப்பு நகரின் மண்முனை மேற்கின் முதன்மைக்கிராமம் வவுணதீவில்  அமைந்துள்ளதும், வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான,தாயாரை நாடி வருபவர்களுக்கு அள்ளிக்கொடுத்து அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கும் வவுணதீவு பத்திரகாளியம்மன் வருடாந்த திருச்சடங்கானது நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(5.6.2018) இரவு திருக்கதவு திறக்கப்படவுள்ளது.எதிர்வரும் வெள்ளிக்கிழமை(8.6.2018)ஆலயத்தில் இடம்பெறும் தீமிதிப்பு வைபவத்துடன் வருடாந்த திருச்சடங்கு ...

மேலும்..

 பா.உ சி.சிறீதரனால்  முழங்காவில் ஆரம்பப் பாடசாலைக்கு கிடுகுகள் வழங்கிவைப்பு

கிளி/முழங்காவில் ஆரம்பப் பாடசாலை அதிபரினதும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரினதும் வேண்டுகோளை அடுத்து தற்காலிக கொட்டகைகள் வேய்வதற்கான கிடுகுகள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களினால் உடனடியாகவே வழங்கி வைக்கப்பட்டது. மிகவும் இடநெருக்கடிகளுக்கு மத்தியில் கல்விகற்று வரும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கோடும்,வரவிருக்கின்ற மழைகாலத்தைக் கருத்திற் ...

மேலும்..

மருதமுனையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் பலி!

(டினேஸ்) கல்முனை தலைமைப் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை 2.30 மணியளவில் பிரதான வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக கல்முனை போக்குவரத்து  பொலீஸ் பிரிவினர் தெரிவித்திருந்தனர். இவ்விபத்தில் ...

மேலும்..

ஊழல்வாதிகளே ’20’இற்கு எதிர்ப்பு! – சாடுகின்றது ஜே.வி.பி

பெரும் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல் தலைகளே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்குக்  கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றன என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புகள் வலுப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப்  பதிலளிக்கையிலேயே அக்கட்சியின்  மத்திய குழு உறுப்பினரும் ஊவா மாகாண ...

மேலும்..

ஜே.வி.பியின் 20இற்கு சாவுமணி அடிக்க மஹிந்த அணியினர் முடிவு!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கக் கோரும் ஜே.வி.பியின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது. சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பொது எதிரணி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் ...

மேலும்..

கிரிக்கெட் சபையை சங்காவிடம் கையளிப்பதற்கு ஐ.தே.க. முடிவு!

கிரிக்கெட் சபையை சங்காவிடம் கையளிப்பதற்கு ஐ.தே.க. முடிவு! - அமைச்சரவைக்கு வருகின்றது தீர்மானம் இலங்கைக் கிரிக்கெட் சபையை இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரவிடம் ஒப்படைக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் ...

மேலும்..

யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிவைப்பு!

யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பாடசாலைக்கு மரக்கன்றுகளை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று (30) வழங்கி வைத்தார். எதிர்வரும் ஜீன் மாதம் 5ம் திகதி தேசிய மரம் நடுகை மாதத்தினை முன்னிட்டு தினத்தை முன்னிட்டு சுமார் 4 ஆயிரம் ...

மேலும்..

‘பிசிசிஐ’க்கு அபராதம்

கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஐபில் தொடரின்போது அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக பிசிசிஐ மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் காரணமாக அத்தொடர் தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்டது. அந்தத் தொடரின்போது ரூ.243 கோடி பணப்பறிமாற்றத்தில் விதிமீறல் நடந்ததாக அமலாக்கத்துறை ...

மேலும்..

வவுனியாவில் தந்தையின் தகவலால் பொலிஸ் நிலையத்தில் காத்திருக்கும் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையின் தாய்!

வவுனியா குட்சைட் வீதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தை பத்திரமாக இருப்பதாக வவுனியா பொலிசாருக்கு கைக்குழந்தையின் கணவன் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை வருமாறு பொலிசாரால் ...

மேலும்..

அச்சுவேலியில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த காணிகள் விடுவிப்பு

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள அச்சுவேலி பகுதியில் கடந்த 23 வருடமாக இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் நேற்று வியாழக்கிழமை பகுதியளவில் விடுவிக்கப்பட்டன. ஒன்பது தனியார் குடும்பங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் காணியில் 50 வீதமான நிலப்பரப்பரப்பு பகுதியிளவில் விடுவிக்கப்பட்டுள்ளது. காணி ...

மேலும்..

“ஓகே கூகுள்… ஷூட்!” – சொன்னதைக் கேட்ட கூகுள் அஸிஸ்டென்ட்… நிஜமாகும் டெர்மினேட்டர் படக்கதை (காணொளி உள்ளே)

டெர்மினேட்டர் படத்துக்கு அறிமுகம் தேவையிருக்காது. அர்னால்டு நடித்து உலகமெங்கும் வசூலில் சக்கைப் போடு போட்ட படம். 1984-ம் ஆண்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான முதல் பாகத்தைத் தொடர்ந்து பல பாகங்கள் வெளியாகின. சுயமாகச் சிந்திக்கும் திறன் படைத்த ஒரு ரோபோ ...

மேலும்..

தனஞ்சயவின் தந்தை கொலை தொடர்பில் இருவர் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குலான ரொஷான் மற்றும் பையா என்ற பாதாள உலக குழு உறுப்பினர்கள் இருவரே இவ்வாறு அங்குலானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 ஆம் திகதி ...

மேலும்..

தந்தை கொலை ; பொலிஸாரின் பார்வை பிள்ளைகள் பக்கம்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி முன்மாரி விடுதிக் கல் பகுதியில் அடி காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வீட்டினுள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளைகள் மேல் சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க 3 பிள்ளைகளின் தந்தையான குழந்தைவேல் ...

மேலும்..

தூக்கில் தொங்கிய நபருக்கு நேர்ந்த கொடூரம்!

அரநாயக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது கயிறு அறுந்து பாரிய பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 60 அடி உயரமான மரமொன்றில் கயிறு கட்டி இந்த நபர் ...

மேலும்..

யாழில் 23 வருடங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட காணி! மக்கள் எடுத்துள்ள முடிவு?

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் 23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியே நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு 9 குடும்பங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் காணி இராணுவத்தின் 521 ஆவது படையணியால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. அதில் 6 ...

மேலும்..

ஹொங்கொங்கிற்கு கடத்தப்படும் இலங்கையின் பொக்கிஷம்

இலங்கையில் அரிய வகையாக காணப்படும் சுறாமீன்களின் இறகுகள் ஹொங்கொங்கிற்கு கடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட மீன் இறகுகளுடன், அரிய வகையான சுறா மீன்களின் இறகுகளும் கடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்பூரின் ஊடாக இந்த கடத்தல் இடம்பெறுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, தடைக்கு மத்தியிலும், ஹொங்கொங்கில் ...

மேலும்..

புதிய குடியிருப்புகள் வேண்டும் பொகவந்தலாவ ரொப்கீல் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கபட்ட பொகவந்தலாவ ரொப்கீல் தோட்ட தொழிலாளர்களை தங்க வைத்திருக்கும் இடைதங்கல் முகாமிலிருந்து வெளியேறுமாறு தோட்ட நிர்வாகம் கூறியதற்கு எதிராக அத் தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடத்தனர். ரொப்கீல் தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக இந்த ...

மேலும்..

நானே ஜனாதிபதி! மைத்திரிக்கு பதில் அளித்த மஹிந்த

2015ம் ஆண்டில் மேற்கொண்ட ஹெலிகொப்டர் விஜயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியாகும் போது ஹம்பாந்தோட்டை செல்வதற்காக தானே ஹெலிகொப்டரை வரவழைத்ததாக மஹிந்த தெரிவித்துள்ளார். அந்த விஜயம் இடம்பெறும் போது இந்த ...

மேலும்..

ஒருவர் எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும்

நம் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது என்பது மிகவும் அவசியமானது. சராசரியாக ஒரு மனிதன் எவ்வளவு முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரியுமா நீங்கள் எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள் என்பதை வைத்தே உங்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா ...

மேலும்..

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குழப்பம்! பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று முதல் இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல் வட மாகாண சபையினால் வழங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இணைந்த பேருந்து சேவைக்காக தனியார் பேருந்து சாரதிகள் சென்றபோது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ...

மேலும்..

நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை?

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 123வது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் ...

மேலும்..

கலெக்டர் கனவுடன் மரணமடைந்த மாணவி! தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் தெரியுமா?

தமிழகத்தில் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த பிரித்தி என்ற மாணவி 600 க்கு 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.கோயம்புத்தூரின் சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சிட்டி பாபு, இவரது மனைவி புவனேஸ்வரி, கூலித் தொழிலாளியான இவருக்கு பிரித்தி என்ற மகள் இருக்கிறார். சிறு வயதிலேயே ...

மேலும்..

வெள்ளவத்தையில் ஏற்பட்ட குளறுபடி! மக்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை

வெள்ளவத்தையில் வீட்டு பணிப்பெண்ணாக செயற்பட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் பிற்பகல் 12.15 மணியளில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் வெள்ளவத்தை, ஹமாஸ் அவனியுவில் உள்ள வீடொன்றில் இருந்த வங்கி கடன் அட்டையை ...

மேலும்..

வைத்தியர்களின் கவனக்குறைவால் கர்ப்பிணி பெண் பலி – கொழும்பில் விபரீதம்

வயிற்று வலியால் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியர்கள் மற்றும் தாதியின் கவனக்குறைவால் தனது 24 வயதான மனைவி மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக, குறித்த பெண்ணின் கணவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு 15 புளுமென்டல் வீதியில் வசிக்கும் ...

மேலும்..

மத்திய மாகாணத்தில் கணித பாடத்தில் 92 பாடசாலைகள் பின்னடைவு – இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்) மத்திய மாகாணத்தில் கடந்த காலங்களில் கணித பாடத்தில் மாத்திரம் சுமார் 92 பாடசாலைகள் பின்னடைந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மாணவர்களின் சூழல், காலநிலை, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற பல்வேறு விடயங்கள் காணப்படலாம். ஆனால் மாணவர்கள் சித்தியடையாவிட்டால் பெற்றோர்கள், அதிபர்களையும் ஆசிரியர்களையும் தான் ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி மற்றும் மகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகொல்லாகமவின் மனைவி மற்றும் அரவது மகளை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்காகவே அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் ...

மேலும்..

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு 37 வருட நினைவு தினம்

ஆசியாவின் மிகப்பெரும் நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 37 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த இனவழிப்பை நினைவு கொள்ளும் பொருட்டு இன்று நூலக எரிப்பு நாள் யாழ் பொது நூலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ...

மேலும்..

யாழில் கணவருடன் பயணித்த குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை!

சந்தைக்குச் சென்றுவிட்டு மோட்டார்ச் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினரைப் பின் தொடர்ந்து சென்ற திருடர்கள் குடும்பப் பெண்மணி அணிந்திருந்த பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் யாழ். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் நேற்று(31) மதியம் ...

மேலும்..

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மலையக பகுதிகளில் மரக்கறி பயிர்ச்செய்கையில் தாக்கம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் மரக்கறிகளின் விலை திடீர் அதிகரிப்பை காட்டியுள்ளது. இந்த விலையேற்றமானது சில நாட்களுக்கு தொடலாம் என தம்புள்ளை பொருளாதார மத்திய ...

மேலும்..

வறிய குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம்

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் இம்மாவட்டத்தை சேர்ந்த வீடு அற்ற குடும்பங்களுக்கு முழுமையான வீடுகளை கட்டி கொடுக்கின்ற வேலை  திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 05 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் ...

மேலும்..

வவுனியா நகரசபை தலைவரை சிறைக்காவலர் அவமதித்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

வவுனியா நகரசபை தலைவரை சிறைக்காவலர் அவமதித்ததுடன் தாக்க முற்பட்டதை கண்டித்து இன்று நகரசபைக்கு முன்பாக ஏ9 வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் மற்றும் செயலாளர் இ.தயாபரன் ஆகியோர் கடமை நிமிர்த்தம் நகரசபை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு பின்புறமாக ...

மேலும்..

யாழில் விறகு கொண்டு சென்ற மாணவன் மாயம்! விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாணத்திற்கு விறகு கொண்டு சென்ற 17 வயதான மாணவரொருவர் காணாமல்போயுள்ள நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பூநகரி மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காணாமல்போயுள்ள உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் கடந்த 29ஆம் திகதி ...

மேலும்..

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போராட்டம்

தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு இப் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவின் தமிழகத்தின் தூத்துக்குடி ...

மேலும்..

உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறுகிறார் ஜனாதிபதி-சுமந்திரன்

நூறு நாள் வேலைத்திட்டம் உட்பட அனைத்து செயற்பாடுகளும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிந்தே நடைபெற்றதாகவும், தற்போது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அவர் கூறிவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய ...

மேலும்..

நிந்தவூரில் 12 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது…

கடந்த 31ம் திகதி மாலை 6:45 மணியளவில் நிந்தவூர் பகுதியில் வைத்து இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கிலோ 250கிராம் கேரளகஞ்சா சம்மாந்துறை பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட்து. சம்மாந்துறை பொலிஸாரால் மேற்கொள்ள பட்ட சுற்றிவளைப்பில் பல உபாயங்களை பயன்படுத்தி பொருட்களை அறிமுகப்படுத்தும் விற்பனை முகவர் ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநரின் மகள், மனைவி கைது செய்ய உத்தரவு

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகொல்லாகமவின் மனைவி மற்றும் அவரது மகளை கைதுசெய்ய நிதிமன்று உத்தரவிட்டது. கொழும்பு நீதவான் நீதிமன்றமே இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது. பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும்..

காணிகள் விடுவிப்பு குறித்து. ஜனாதிபதி, பிரதமர், படைத் தளபதிகளுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்

வடக்கு -கிழக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை துரிதமாக விடுவிப்பது என்பது தொடர்பாக, அரசாங்கத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்த் தேசியக் ...

மேலும்..

முல்லைத்தீவில் பெண்கள் தலைமையிலான திருட்டு கும்பல் ஒன்று கைது!

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கும்பல் ஒன்றினை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்முல்லைத்தீவு நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதியப்பட்டிருந்தன. இதற்கமைய ...

மேலும்..

கொழும்பு நோக்கி பயணித்த புகைவண்டிகளை தடுத்து நிறுத்திய மர்ம சடலம் !

கொழும்பு வந்த பல ரயில்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதால், சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இருந்தமையினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை அந்த வீதியில் கொழும்பு கோட்டை ...

மேலும்..

சம்பள உயர்வு கோரி திருகோணமலை மாவட்ட நீர்வழங்கல் சபையினரும் வேலை நிறுத்தம்

(ஹஸ்பர் ஏ ஹலீம்) தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் இன்று(01)சம்பள உயர்வு கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.நாடு தழுவிய ரீதியான போராட்டத்தில் இரண்டாவது நாளாகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை மாவட்ட பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தின் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்களும் ...

மேலும்..

மன்னாரில் 5 ஆவது நாளாகவும் இரு இடங்களில் மனித எலும்புகளை தேடி அகழ்வு தொடர்கின்றது

மன்னார் நிருபர் (01-06-2018) மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள மண் குவியல் போன்ற இரு இடங்களிலும் 5 ஆவது நாளாகவும்,இன்று வெள்ளிக்கிழமை(1) காலை முதல் மன்னார் நீதவான் ...

மேலும்..

கந்தளாயில் தொலைபேசி அழைப்புகளை சரிசெய்வதில் காலமெடுப்பதாக வாடிக்கையாளர்கள் கோரிக்கை.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் டெலிகோம் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பழுதடைந்த தொலை பேசி இணைப்புகளை சரி செய்து கொடுப்பதில் அசமந்தப் போக்கையும்,பல மாதங்களும் செல்வதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வீடுகளுக்கு செல்லும் தொலைபேசி அழைப்புகளில் காற்று,மற்றும் மரங்கள் கம்பிகளில் விழுந்து தடங்களை ஏற்படுத்தினாலோ அல்லது ...

மேலும்..

“நல்லூர் யமுனா ஏரியில்” இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

"நல்லூர் யமுனா ஏரியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் கோவில் வீதியைச் சேர்ந்த மருதமுத்து கோவிந்தன் (வயது-27) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர். யமுனா ஏரியில் ...

மேலும்..

இரண்டாயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவர் கைது

எப்.முபாரக் 2018-06-01 திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டாயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை வியாழக்கிழமை (31) மாலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய், மீன்பிடி கிராமம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே ...

மேலும்..

அரசியலில் பெண்களின் சாதகமான தளத்தினை அமைக்கவேண்டி விழிப்புணர்வு நடவடிக்கை

அரசியலில் பெண்களின் நிலை தற்போது குறைவாகவுள்ளதனால், அவர்களிற்கான சாதகமான அரசியல் தளத்தினை அமைக்கவேண்டிய தேவையும் அவர்களது தற்துணிவை ஊக்கிவிக்கவேண்டிய தேவையும் சிவில் சமூக அமைப்புகளுக்குண்டு. அந்தவகையில், எமது நிறுவனம் USAID/SDGAP இன் நிதியனுசரணையில் கிராமமட்ட விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ...

மேலும்..

மன்னார்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான கலைவிழா நிகழ்வு

-மன்னார் நிருபர்-   (01-06-2018) மன்னார்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான கலைவிழா நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(31) மாலை 6.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது. -குறித்த நிகழ்விற்கு   விருந்தினரர்களாக  வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன்,இலங்கை டிலாசால் அருட்சகோதரர்களின் மாகாண முதல்வர் ...

மேலும்..

`ரோடு போட பிளாஸ்டிக் தாங்க… காசு தர்றோம்!” – கரூர் மாவட்ட நிர்வாகத்தின் `வாவ்’ புராஜெக்ட்

இன்றைக்குச் சுற்றுச்சூழலுக்குச் சிக்கலாகவும், நிலத்தடி நீருக்கு எமனாகவும் மாறி இருக்கும் விஷயம் உலகம் முழுக்க எட்டுத்திக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக்குகள்தாம். `பயன்படுத்த எளிதாக உள்ளது' என்று ஆரம்பித்த அதன் பயன்பாடு குக்கிராமம் வரை நீள, இன்று அந்தப் பிளாஸ்டிக்குகளே மனிதர்களுக்கு எமனாக ...

மேலும்..

வவுனியாவில் காணாமல்போன மாணவன் கண்டு பிடிக்கப்பட்டார்

வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த வெளிக்குளத்தை சேர்ந்த மாணவன் மன்னாரில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டார். குடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் வகுப்புக்கு சென்று வருவதாக கூறி சென்ற ச. சாருபன் என்ற மாணவன் மறுநாளும் வீடு வராததால் பெற்றோரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு ...

மேலும்..

வெள்ளவத்தையில் ஏற்பட்ட குளறுபடி! மக்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை

வெள்ளவத்தையில் வீட்டு பணிப்பெண்ணாக செயற்பட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் பிற்பகல் 12.15 மணியளில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பெண் வெள்ளவத்தை, ஹமாஸ் அவனியுவில் உள்ள வீடொன்றில் இருந்த வங்கி கடன் அட்டையை ...

மேலும்..

130 பேருடன் கட்டுநாயக்க வந்த விமானம் திடீரென திருப்பி அனுப்பப்பட்டது

ஓமான் - மஸ்கட் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று திடீரென திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை பெய்த அடை மழை காரணமாக குறித்த விமானத்தை மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளதாக ...

மேலும்..

நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 123வது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் ...

மேலும்..

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இணைந்த சேவை மேற்கொள்வதில் தனியார் இ.போ.சவிடையே குழப்பம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று யூன் 1ஆம் திகதி முதல் இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்வதற்கு வடமாகாணசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை மேற்கொள்வதற்கு தனியார் சென்ற போது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே முரன்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இணைந்த ...

மேலும்..

வவுனியாவைச் சேர்ந்த இளம் யுவதி வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணம்! :விசாரணை தீவிரம்

வவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதியே இவ்வாறு பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த யுவதி கல்வியிலும், ...

மேலும்..

இலங்கையில் சம்பவம்; தூக்கில் தொங்கிய நபருக்கு நேர்ந்த கொடூரம்!

அரநாயக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது கயிறு அறுந்து பாரிய பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.60 அடி உயரமான மரமொன்றில் கயிறு கட்டி இந்த நபர் ...

மேலும்..

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. லண்டன் ...

மேலும்..

ஆட்சியில் இருக்கும் அரசு நாட்டில் நீதியை நிலைநாட்டினாலும் வடகிழக்கு மக்களுக்களுக்கான நீதி இன்னும் பாராமுகமாகவே இருக்கின்றது

(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க. விஜயரெத்தினம்) அனைத்து அரசுகளும் நீதி அனைவருக்கும் சமமானது என்று சட்டத்தை வரைந்தாலும் நடைமுறையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான நீதி பாராமுகமாகவே இருக்கின்றது என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசனின் 14 ஆண்டு நினைவு ...

மேலும்..

கனகராயன்குளம் பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரிப்பு

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதரிகரித்துக் காணப்படுகின்றது என்றும் இதனைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.வவுனியா வடக்கு கனகராயன்குளம் மன்னகுளம் ஆகிய பகுதிகளில் அண்மைய நாட்களாக காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது. தற்போது காட்டுயானைகள் ...

மேலும்..

சொல்வதை சொல்லி சாவதை விட நாங்கள் செய்வதை செய்து விட்டு சாவதுதான் மேல்!!!!

 இன்று நாம் தழிழர்களாக  ஒற்றுமையாக இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். எங்களின் ஒற்றுமையை உருக்குலைத்து விட்டால் தமிழினமே சிதறுண்டு அடிநாதமே  இல்லாமல்  போய்விடும்.  என்பது எமக்கு நன்கு தெரியும் அப்படியாக இருந்தும் எம்மை பிரித்து  எமது இனத்தினை அழிப்பதற்கும் எமது ஒற்றுமையை  சீர்குலைக்க என்று ...

மேலும்..

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை(31) மதியம் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராசா தலைமையில் இடம் பெற்றது.  குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில்  தேசிய இளைஞர் சேவைகள் ...

மேலும்..

இது தெரிஞ்சா இனிமேல் கால் மேல் கால் போட்டு உட்காரவே மாட்டீங்க!!

மனிதர்கள் எல்லாருக்குமே கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடிய ஒரு பழக்கம் இருக்கு. அந்த காலத்துல வீட்டில் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போடக்கூடாது என்று சொல்வார்கள். அப்படி செஞ்சா அதட்டுவாங்க, பல நேரத்துல இது மரியாதை குறைவான ...

மேலும்..