June 2, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எல்லா அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் இல்லை

அனைத்து அரசியல்வாதிகளையும் ஒரே விதத்தில் பார்ப்பது நியாயமற்ற செயல் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எல்லா அரசியல்வாதிகளையும் ஊழல்வாதிகளாக கருத முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். காலி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது

தலங்கம, அகுரேகொட பகுதியில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மோட்டர் வாகனத்தில் பயணித்துகொண்டிருக்கும் போதே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ஹெரோயின் 15.6 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ...

மேலும்..

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு பெண்கள் கொலை

கொஸ்கம, வெரெல்லமண்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 34 மற்றும் 78 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கொஸ்கம ...

மேலும்..

பாலாவி தீர்த்தத்தில் முதலைகள் நடமாட்டம்

திருக்கேதீஸ்வரம் – பாலாவி தீர்த்தத்தில் முதலைகள் நடமாட்டம் காணப்படுவதால் அங்கு நீராடுவதற்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர். மன்னார் – திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பாலாவி தீர்த்தக்கரையில் நீராடுவது வழமையாகும். எனினும், தற்போது தீர்த்தத்தில் முதலைகள் காணப்படுவதால், அங்கு நீராடுவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். மக்களை தௌிவூட்டுவதற்காக ...

மேலும்..

260 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம்: இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கையில் காணப்படும் 353 தேசிய பாடசாலைகளில் 260 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். சில கல்லூரிகளில் ...

மேலும்..

பொதுமக்களின் காணிகளை விடுவிக்க மதிப்பீடுகள் ஆரம்பம்

வடக்கு மற்றும் கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை விடுப்பதற்கான மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். பாதுகாப்புக்கு தடையற்ற விதத்தில் காணி விடுவிப்பு ...

மேலும்..

கப்பல்துறை கண்ணகிஅம்மன் வைகாசிப் பொங்கல்

வ.ராஜ்குமாா் கப்பல்துறை – முத்துநகர் வனப்பகுதியில் அழகுற அமைந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு கப்பல்துறை கண்ணகிஅம்மன் ஆலயத்தில் 2018ஆம் ஆண்டுக்கான வைகாசிமாத விசாகதின மகாபொங்கலும், திருக்குளிர்த்தியும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மிக விமரிசையாக நடைபெற்றது. சுமார் எட்டுலட்சம் ரூபா செலவில் கண்ணகித் தெய்வத்தின் ...

மேலும்..

திருகோணமலை நகராட்சி மன்றத்தால் நடமாடும் சேவை

வ. ராஜ்குமாா்   திருகோணமலை நகராட்சி மன்றத்தால் இன்று 02.06.2018 காலை 9.00 மணியளவில் விசேட நடமாடும் சேவை மனையாவெளி மீனவர் சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது . இந் நடமாடும் சேவை மூலம் ஆதனவரி அறவிடல் ஆயர்வேத மருத்துவ சேவைகள் மற்றும் சுகாதர பகுதியின் ...

மேலும்..

யாழில் தாய் செய்த காரியத்தால் செய்வதறியாது தடுமாறிய மகள் !

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லைக்­குள் வெற்­றி­லை­யு­டன் கஞ்சா கொண்டு சென்­றார் என்ற குற்­றச்­சாட்டில் குடும்­பப் பெண் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவர் யாழ்ப்­பா­ணம் நீத­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று சிறைச்­சா­லைத் தரப்­பி­னர் தெரி­வித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் நடந்­துள்­ளது.முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த இந்­தப் பெண் ...

மேலும்..

41 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

வவுனியாவில் 41 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வவுனியா மக்கள் வங்கிக்கு முன்பாக அமைந்துள்ள கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (02.06) காலை 9.40 மணியளவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இறம்பைக்குளம் , பண்டாரிக்குளம் , ஈச்சங்குளம் ...

மேலும்..

விமானப் பயணிகளுக்கோர் அறிவிப்பு!!!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாளை வரும் மற்றும் செல்லும் சில விமானங்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. இந்து சமுத்திர கடற் பரப்பிள் நடைபெற உள்ள விமான சோதனை ஒன்றின் காரணமாகவே நேர அட்டவணையில் மாற்றம் ...

மேலும்..

கூகுள் வரைபடத்தில் மோசமான காணொளியை வெளியிட்ட பெண்!

தாய்வான் நாட்டில் இளம்பெண் ஒருவர் தனக்கு வழிகாட்டிய கூகுள் மேப்பிற்கு மதிப்பெண் கொடுக்கிறேன் என்ற பெயரில் தனது மார்பகத்தை காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். நம்முடைய பயணத்தின்போது பயணவழிகள் தெரியாவிட்டால் அதனை தெரிந்துகொள்வதற்கான வசதி கூகுள் மேப்பில் உள்ளது.மேலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ...

மேலும்..

கதி கலங்க வைத்த மற்றொரு காதல் ஜோடியின் படுபயங்கர முடிவு! 48 மணிநேரத்தில் அரங்கேறிய சோகம்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 270 அடி உயர பாறை உச்சியில் இருந்து காதல் ஜோடி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பாப்பினஞ்சேரியை சேர்ந்தவர் கமல் குமார் என்ற இளைஞர் ...

மேலும்..

மருமகளை கொலை செய்தது ஏன்? மாமனார் பரபரப்பு வாக்குமூலம்

இந்தியாவில் மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மாமனாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்தவர் ரத்தன் சிங். இவர் மனைவி சுலீந்தர் கவுர். தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த எட்டு மாதங்களாக இத்தாலியில் தங்கி வேலை செய்து ...

மேலும்..

அறுபது பேருக்கு வீடு கட்டுவதற்கான அரச மாணிய கடன் திட்டம் வழங்கி வைப்பு

எப்.முபரக் 2018-06-02 திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கான "சுந்துருபியச" வீட்டின் மிகுதி வேலையினை செய்வதற்கான அரச மானிய அடிப்படையிலான இலகு தவனை வீட்டுக்கடன் பேராறு,மற்றும் பேராத்துவெளி மக்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பேராறு ...

மேலும்..

சிறுமியை பார்த்து கண்ணீர் விட்டு கையெடுத்து கும்பிட்ட நடுவர்கள்! கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த காட்சி! அரங்கத்தில் நடந்தது என்ன? காணொளி உள்ளே

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவர் பாடிய பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த சிறுமி பாடலை பாடும் போதே நடுவர்கள் கண்ணீர் விட்டு கையெடுத்து கும்பிட்டுள்ளனர். அது மட்டும் அல்ல, பாடல் பாடி முடிந்தவுடன், சிறு வயதில் ...

மேலும்..

பாடசாலையில் நிர்வாணமாக நின்று பாடல் பாடிய மாணவிகள்: முகம் சுழித்த பார்வையாளர்கள்

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஹோசா இன பள்ளி மாணவிகள் பாரம்பரியம் என்ற பெயரில் பாடல் ஒன்றை குழுவாக இணைந்து பாடியுள்ளனர். அதுவும், உடல் உறுப்புகள் தெரியும் வகையில் முக்கால் நிர்வாணமாக நின்றுகொண்டு இவர்கள் பாடிய பாடல் வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதனை பார்த்துக்கொண்டிருந்த ...

மேலும்..

பண்டத்தரிப்பு, பிரான்பற்று இந்து இளைஞர் வி.கவுக்கு விளையாட்டு உபகரணங்கள்

வலி.தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையின் பண்டத்தரிப்பு 04ஆம் வட்டார உறுப்பினர் அ.ஜோன் ஜிப்றிக்கோவின் வேண்டுகோளின் பேரில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் 2018ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து பண்டத்தரிப்பு, பிரான்பற்று இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 01.06.2018 வெள்ளிக்கிழமை ...

மேலும்..

திருமணமான 3 மாதத்தில் பலியான பெண்… அதிர்ச்சியூட்டும் சம்பவம்

இந்தியாவில் கோவை மாவட்டம் போத்தனூரில் சமையல் எரிவாயு வெடித்து சிதறிய விபத்தில் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார். போத்தனூர் பாரதிநகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அமலா(21). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அமலா சமையல் செய்வதற்காக ஸ்டவ் ...

மேலும்..

திருகோணமலையில் சிறுமியை தடுத்து வைத்து அச்சுறுத்திய மூவருக்கு நேர்ந்த கதி

திருகோணமலை – சாம்பல்தீவு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை தடுத்து வைத்து அச்சுறுத்திய 20 மற்றும் 23 வயதுடைய இருவரையும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு 15 வயது சிறுவனை ஒரு இலட்சம் ...

மேலும்..

கோட்டைக்கல்லாற்றில் பாரிய டெங்கு சிரமதானம் இடம்பெற்றது

(வெல்லாவெளி நிருபர்-க. விஜயரெத்தினம்) களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாற்றில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம்,பிரதேச சபை,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகஸ்தர்கள் கூட்டாக இணைந்து டெங்கு சிரமதானம் சனிக்கிழமை(2.6.2018) காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. கோட்டைக்கல்லாற்றில் டெங்குநோயினால் 27பேர் இணங்காணப்பட்டதையடுத்து மண்முனை தென் ...

மேலும்..

வயதுக்கு வந்த மகளுடன் இப்படியா? பிரபலத்தை விளாசும் மக்கள் (புகைப்படம் உள்ளே )

பாலிவுட் ஹீரோ ஆமிர்கான் மகளுடன் விளையாடும் புகைப்படத்தை கடுமையாக மக்கள் விமர்சித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் முதல் மனைவி மூலம் ஜுனைத் என்ற மகனும், இரா என்ற மகளும் உள்ளனர், இரண்டாவது மனைவி கிரண் ராவ் மூலம் ஆசாத் என்ற ...

மேலும்..

கையும் களவுமாக பிடித்த பொலிசார்: உறவுக்கு அழைத்த பிரபல மொடல்!

ரஷ்யாவில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டிய பிரபல மொடலை பொலிசார் வழிமறித்த போது அவர்களை அந்த மொடல் உறவுக்கு அழைத்ததால், உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல மொடல் Kira Mayer(24) அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் தன்னுடைய Mercedes காரில் ...

மேலும்..

நயினாதீவு ஆலயம் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

எதிர்வரும் 14 ஆம் திகதி நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.. ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் போக்குவரத்துக்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று யாழ்.மாவட்ட ...

மேலும்..

காணாமல் போனோருக்கான அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை முல்லையில் பாரிய ஆர்ப்பாட்டம்

டினேஸ் சற்றுமுன்னர் முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் அலுவலகம் அமைப்பதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். காணாமல் போனோருக்கான அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ஜெனிவா தீர்மானத்திற்கு இவ்வலுவலகம் எதிரானது எனும் பல்வேறு கோரிக்கைகளை ...

மேலும்..

14 வயது சிறுவனுடன் தனிமையில் இருந்த 34 வயது பெண்… பின்பு நடந்த கொடூரத்தை நீங்களே பாருங்கள்!

கொல்கத்தாவை சேர்ந்தவர் கொஸ்தோ மண்டல். இவருக்கு சகாரி என்கிற மனைவியும், சதன் என்கிற 7 வயது மகனும் உள்ளனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன், சதன் சில மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக ...

மேலும்..