June 3, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கவிதை நூல் அறிமுகவிழா

வ.ராஜ்குமாா் பேனா இலக்கியப் பேரவை எதிர் வரும் 09 -06 - 2018 சனிக்கிழமை  மாலை 05 மணிக்கு தனது இரண்டாவது பொது வெளி உரைாயடலை நடாத்தவுள்ளது. இதன் போது கவிஞர் ஜே.பிரோஸ்கானின் என் முதுகுப்புறம் ஒரு மரங்கொத்தி கவிதை நூலின் அறிமுகவும் இப்தார் ...

மேலும்..

 திருகோணமலையில் புதிதாக நியமனம் பெற்ற அரச முகாமைத்துவ உதவியாளர்கள்

வ.ராஜ்குமாா் அண்மையில் அரச முகாமைத்துவ உதவியாளர்களாக திருகோணமலை மாவட்டத்திற்கு 51 இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 10 தினங்களாக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்பட்டதுடன் பயிற்சி நெறியை நிறைவு செய்தமைக்கான சான்றிதழும் சேவை நிலையத்திற்கான பிரதேச செயலக அடிப்படையிலான நியமனக்கடிதமும் மாவட்ட ...

மேலும்..

இலங்கை கடலில் சிக்கிய அதிஷ்டம்! மட்டற்ற மகிழ்ச்சியில் மீனவர்கள்

சிலாப கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழமைக்கு மாறாக பெருந்தொகை மீன்கள் பிடிபட்டுள்ளதுடன், இதுவொரு அபூர்வ நிகழ்வு என மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். பருவ மழை ஆரம்பித்த போதிலும் பல்வேறு வகை மீன்கள் பாரியளவு திடீரென சிக்கியுள்ளதாக சிலாபம் மீனவர்கள் ...

மேலும்..

பஸ்ஸில் சென்ற பல்கலை மாணவனின் கை துண்டாகி விழுந்த விபரீதம்

பெல்மடுல்ல பிரதேசத்தில் பஸ்ஸில் சென்ற பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இரத்தினபுரி - பதுளை வீதியில், பெல்மதுளை, சன்னஸ்கம கிரிவெல்தெனிய சந்தியில் இன்று பிற்பகல் நடந்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவனின் கை​யே இவ்வாறு ...

மேலும்..

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு 2018…

செய்தியாளர் ;காந்தன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு 2018 காலம் 03/06/2018 இன்று காலை 8.30 மணியளவில் ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயம் மற்றும் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்திலும் ஆலையடிவேம்பு ...

மேலும்..

மண்டூர் மகா வித்தியாலய கல்வி சமூக மேம்பாட்டு ஒன்றியம் நடார்த்தும் சாதனையாளர் பாராட்டு விழா 2018…

செய்தியாளர் ;காந்தன் மண்டூர் மகா வித்தியாலய கல்வி சமூக மேம்பாட்டு ஒன்றியம் நடார்த்தும் போட்டோப் பிரதி இயந்திரம் வழங்கலும் சாதனையாளர் பாராட்டு விழாவும் நேற்று காலை 10.00 மணியளவில் மட்/பட்/மண்டூர் மகா வித்தியாலய வளாகத்தில் திரு.கே.பரமானந்தம் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்விற்கு பிரதம ...

மேலும்..

மண்முனை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பனையறுப்பான் கிராமத்தில் யானைகளின் அட்டகாசம்

மண்முனை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பனையறுப்பான் கிராமத்தில் யானைகளின் அட்டகாசம் நேரில் சென்று பார்வையிட்டார் தவிசாளர். செ.சண்முகராஜா. (விளாவூர் நிருபர்) காஞ்சிரங்குடா - பன்சேனை பிரதான வீதியில் பனையறுப்பான் கிராமத்தில் 02/ 06/ 2018 நல்லிரவு வேளையில் மக்கள் குடியிருப்பு இடங்களில் புகுந்து கு.தருமேஸ்வரன், ...

மேலும்..

பலர் எதை சொன்னாலும் எந்த கட்சியிலும் நான் இணையப்போவதில்லை – எஸ்.சதாசிவம்

பலர் எதை சொன்னாலும் எந்த கட்சியிலும் நான் இணையப்போவதில்லை என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் எஸ்.சதாசிவம் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாக தெளிவுப்படுத்தம் கூட்டம் ஒன்று 03.06.2018 அன்று நுவரெலியா கூட்டுறவு ...

மேலும்..

ஓய்ந்தது ஒரு பெருமழை! பூம் பூம் அப்ரிடி…

ஒரு கிரிக்கெட் வீரன் ஆறு ஓட்டங்கள் பெறுவது ஆச்சரியமல்ல. வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறுவது ஆச்சரியமல்ல. வெற்றியின் பின்னே அளவுகடந்து கொண்டாடுவதும் கூட அதிசயமல்ல. ஆனால், ஒரே ஒரு வீரனுக்காய் அவன் பங்குபெறும் முழுப்போட்டியையுமே ரசிகர்கள் காண செல்வது ஆச்சரியம்! அவனின் ஒவ்வொரு சிக்சர்களையும் அங்குலம் அங்குலமாக கண்டு ...

மேலும்..

யாழ். இந்து கல்லூரி சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சங்காபிஷேம்

யாழ். இந்துக் கல்லூரியில் வீற்றிருக்கும் சிவஞான வைரவப் பெருமானின் மகா கும்பாபிஷேக தின சங்காபிஷேம்(1008) நேற்று  (02.06.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு மேள கச்சேரியும் இடம் பெற்றது. இதனை தொடர்ந்து எம்பெருமான் வீதியுலா காங்கேசன்துறை  வீதியூடாக அரசடி வீதிக்கு ...

மேலும்..

இலங்கையை உலுக்கிய காதல்! பரிதாபமாக உயிரிழந்த காதலி – உடல் அவயங்களை இழந்த காதலன்

காலியில் பாடசாலை மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றமை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பாடசாலை மாணவி ஒருவரும் மாணவன் ஒருவரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர். இந்த தற்கொலை முயற்சியில் பாடசாலை மாணவி உயிரிழந்த நிலையில் மாணவன் ...

மேலும்..

10 வயது சிறுமியை முச்சக்கர வண்டியிலிருந்து தள்ளிவிட்ட இளைஞர்கள்

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பத்து வயது சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று சென்று தள்ளி விட்ட இரு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி குறித்த சந்தேகநபர்களை இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...

மேலும்..

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற கம்பன் விழா

-மன்னார் நிருபர்- (03-06-2018) மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்த கம்பன் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை(3) காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில்,கந்தையா நீலகண்டன் அரங்கில் சைவக்கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் மஹா.தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வுக்கு ...

மேலும்..

மலையத்தில் கடும் மழை நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(க.கிஷாந்தன்) மலையகத்தின் பல பகுதிகளில் 02.06.2018 அன்று முதல் கடும் மழை பெய்து வருவதனால் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் மேலதிக நீர் வெளியாகி செல்கின்றன. அதனால் இந்த நீர் தேகத்தின் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனரத்த முகாமைத்துவ மத்திய ...

மேலும்..

மன்னாரில் இடம் பெற்ற சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை

-மன்னார் நிருபர்- (03-6-2018) தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை இன்று (3) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற போதும்,தூர ...

மேலும்..

மலையக வீதிகளில் பனி மூட்டம் வாகன சாரதிகள் அவதானமாக செல்லுமாறு வேண்டுகோள்

அட்டன் கே.சுந்தரலிங்கம் 03.06.2018 மலையகப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து அட்டன் கொழும்பு பிதான வீதியில் லுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவல,  தியகல, வட்டவளை உள்ளிட்ட பல இடங்களிலும் அட்டன் நுவரெலியா வீதியில் குடாஓயா, கொட்டகலை, செனகிளயார், தலவாக்கலை, சமர்செட், ரதல்ல நானு ஓயா ...

மேலும்..

வவுணதீவு பிரதேச செயலத்தின் உத்தியோகஸ்தர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி

(வெல்லாவெளி நிருபர்-க. விஜயரெத்தினம்) வவுணதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு சனிக்கிழமை(2.6.2018) நாவற்காடு பாரத் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின்  நிகழ்ச்சித் ...

மேலும்..

மருமகள் செய்த மோசமான செயலால் உயிரை விட்ட மாமனார்: உருக்கமான கடைசி வரிகள்

இந்தியாவில் மருமகள் மிரட்டல் காரணமாக மாமனார் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் மாண்டியா நகரை சேர்ந்தவர் மரிஸ்வாமி (60). இவர் மகன் சிவராஜுவுக்கும் ஹேமா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. வழக்கறிஞரான ஹேமா திருமணமான சில ...

மேலும்..

ஆறு கடக்கும் மட்டும் அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்பு நீயாரோ நான் யாரோ என்பதுததான் தமிழர்களின் கண்ணீர்க்கதையாக இருக்கின்றது…

துச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்) அன்றிலிருந்து இந்த நாட்டிலே சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து வந்த எல்லா நிலைமைகளிலும் நாங்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றோம். நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், எமது தலைமைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். ஆறு கடக்கும் மட்டும் அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்பு நீயாரோ நான் யாரோ ...

மேலும்..

இணையவாசிகளே! இனிமேல் பேஸ்புக், வாட்சப் உபயோகிக்க கட்டணம் செலுத்த வேண்டுமாம்! உங்களுக்கு தெரியுமா?

வருமானத்தை அதிகரிக்கவும், போலி செய்திகளை ஒழிக்கவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க உகாண்டா நாடு திட்டம் வகுத்துள்ளது குறிப்பிட்ட செயலிகள் அல்லது சேவைகளை பயன்படுத்துவோர் தினமும் 200 ஷில்லிங் வரி செலுத்த வேண்டும் என பிபிசி செய்தி தெரிவித்து உள்ளது உகான்டா பாராளுமன்றத்தில் ...

மேலும்..

கிரிக்கெட் விளையாடுவதற்காக மாணவர்கள் செய்த ஆபத்தான செயல்! பற்றி எரிந்த மைதானம்

களுத்துறை மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக மாணவர்கள் செய்த ஆபத்தான செயல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. குறித்த பகுதியில் மழை பெய்த காரணத்தினால் மைதானத்திர் நீர் நிரம்பி ஈரமாக இருந்துள்ளது. நிலம் ஈரமாக இருந்தால் கிரிக்கட் விளையாடுவதற்கு சிரமம் ஏற்படும் என்ற ...

மேலும்..

சிங்கள மீனவர்களை எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள் அரசாங்கம் வெளியேற்றவேண்டும்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அத்துமீறி தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்கள் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள் அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மருதங்கேணியில் தமிழ் மக்களிற்கு சொந்தமான நிலத்தில் ...

மேலும்..

பல கார்களை திருடி விற்ற கொள்ளையர்கள்: எவ்வளவு பணம் பெற்றார்கள் தெரியுமா?

பிரான்ஸில் 18 வயது முதல் 40 வயதுகளை கொண்ட கொள்ளைக்கார கும்பல் ஒன்று விலை மதிப்புள்ள கார்களை திருடி வந்த நிலையில் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். Val-d’oise மற்றும் Yvelines ஆகிய இரண்டு பகுதிகளில் இருந்து இவர்கள் 51 கார்களை இதுவரை திருடியுள்ளனர். திருடிய கார்களை ...

மேலும்..

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 32 வயது நபர்: அவருக்கே திருமணம் செய்து வைத்த பெற்றோர்

அமெரிக்காவில் 13 வயது சிறுமியை 32 வயதான உறவினர் பலாத்காரம் செய்த நிலையில் சிறுமியின் பெற்றோர் அந்த நபருக்கே சிறுமியை திருமணம் செய்து வைத்தார்கள். இச்சம்பவம் 33 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணான டவுன் டைரி (46) தற்போது அதை ...

மேலும்..

மலையத்தில் கடும் மழை நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அட்டன் கே.சுந்தரலிங்கம் 2018.05.03. மலையகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கடும் மழை பெய்து வருவதனால் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நேற்று இரவு முதல் திறக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த நீர் தேகத்தின் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனரத்த ...

மேலும்..

கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரி மாணவர்கள் கல்விச்சுற்றுலா மேற்கொண்டார்கள்

(க.விஜயரெத்தினம்) கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரி உயர்தர மாணவர்கள் கற்றலை சிறப்பூட்டும் வகையிலும்,புறக்கிருத்திய அனுபவ விடயங்களை தெரிந்து கொள்ளும் வகையில் மூன்றுநாள் சுற்றுலாவை மேற்கொண்டார்கள்.கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் முதல்வர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் தலைமையில் க.பொ.த.உயர்ததரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த ...

மேலும்..

தூங்கிய காதலனை சுட்டுகொன்ற காதலி: 3 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான சம்பவம்

பிரான்சில் தொடர்ந்து சித்திரவதைக்கு உட்படுத்திய காதலனை தூக்கத்தில் சுட்டுக்கொன்ற காதலிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பிரிட்டானி நகரில் உள்ள Vannes பகுதியில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் 27 வயது Emilie Tobie என்பவரை ...

மேலும்..

நோட்டன் தியகல பிரதான வீதியில் கற்கள் சரிவு வாகன போக்குவரத்து ஐந்து மணித்தியாலம் தடை

(க.கிஷாந்தன்) நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியகல நோட்டன் பிரதான வீதியில் தியகலையிலிருந்து சுமார் 1.05.கிலோ மீற்றர் தொலைவில் 03.06.2018 அன்று அதிகாலை 4.00 மணியளவில் மண் மற்றும் பாரிய கற்கள் ;சரிந்து வீதியில் வீ;ழ்ந்துள்ளதால் இப்பாதையூடான போக்குவரத்து சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தடைபட்டதாக ...

மேலும்..

குழந்தை கடத்தல் நாடகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது! குழந்தை மீட்பு இரண்டு சந்தேகநபர்கள் கைது!!

வவுனியாவில் கடந்த 31-05-2018 கடத்தப்பட்ட வானிசன் என்ற 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்ட நிலையில் இன்று 02-06-2018 இரவு 8.30மணிக்கு தாயும் சேயும் வவுனியாவிற்கு பொலிசாரால் அழைத்து வரப்பட்டனர். குழந்தையும் தாயையும் பார்வையிட்ட வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரி.எம்.எஸ்.எம் தென்னக்கோன் ...

மேலும்..

வவுனியா கூமாங்குளத்தில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் : ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடோன்றில் இன்று (02.06.2018) இரவு 9.00மணியளவில் வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் வீதியுள்ள வீடோன்றில் இரவு 9.00 மணியளவில் மகேந்திரா கப்ரக வாகனத்தில் வந்த ...

மேலும்..

நான் உன்னை காதலிக்கிறேன்: பள்ளி மாணவியிடம் காதலை சொன்ன ஆசியருக்கு நேர்ந்த கதி

இந்தியாவில் பள்ளி மாணவியிடம் ஆசியர் ஒருவர் காதலிப்பதாக கூறியதால், அவரை சக மாணவர்கள் அடித்து உதைத்துள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர், அங்கு படிக்கும் பள்ளி மாணவியிடம் நான் உன்னை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ...

மேலும்..

இளைஞர் யுவதிகளுக்கு நல்லாட்சியில் முக்கிய கொள்கைகளும் சீர்திருத்ங்கள் பற்றிய கருத்தரங்கு

இளைஞர் யுவதிகளுக்கு நல்லாட்சியில் முக்கிய கொள்கைகளும் சீர்திருத்ங்கள் பற்றிய கருத்தரங்குகளை அன்பிற்கு நட்பிற்குமான வலையமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்;கு யுத்தற்கு பின்னரான நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கொள்கைகள் தொடர்பாக எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து விழிப்புணர்வூட்டும் ...

மேலும்..

இளைஞர் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்

வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூமாங்குளம் பிள்ளையார் வீதியுள்ள வீடொன்றில் பட்டா வாகனத்தில் வந்த 15க்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளாகத்திற்குள் சென்று அங்கு ...

மேலும்..

என் மகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்: ஆதார புகைப்படங்களுடன் கண்ணீர் விட்ட தாய்

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக பெண்ணொருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். நாகர்கோவிலில் இருக்கும் ஏழ்மையான கல்லூரி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் கூறியுள்ள அப்பெண் அது சம்மந்தமான சில புகைப்படங்கள் அடங்கிய சிடிக்களையும் பொலிசாரிடம் அளித்துள்ளார்.இதனிடையில் புகாரளித்த பெண்ணின் ...

மேலும்..

நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் மண்சரிவு

(க.கிஷாந்தன்) நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரப்பகுதியில் பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மண்சரிவு 03.06.2018 அன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மண்மேடும், கற்பாறைகளும் சரிந்து விழுந்துள்ளதனால் இதனை சீர் செய்வதற்கு ...

மேலும்..

வவுனியாவில் நிதிநிறுவன ஊழியர்களின் அட்டகாசம்; ஒருவர் படுகாயம் தொடரும் உயிர் அச்சுறுத்தல்!

வவுனியா பண்டாரிகுளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் வவுனியா மில் வீதியிலுள்ள லீசிங் நிறுவன ஊழியர்கள் இருவர் அத்துமீறி உள் நுழைந்து வீட்டு உரிமையாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ...

மேலும்..

கருணா வரிசையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் காட்டிக்கொடுத்தவராக பதிவு செய்யப்படுவார்

காக்கை வன்னியன் கருணா வரிசையில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் பதிவு செய்யப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறான ஒரு துரோகப் பட்டத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதே எனது வேண்டுகோள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் அண்மையில் ...

மேலும்..

பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபை மீது நம்பிக்கையில்லா பிரேரணை

கிளிநொச்சி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபை மீது எழுபது உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரிடம் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர். குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கிளிநொச்சி பனை தென்னை ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் இதுவரை 126 டெங்கு நோயாளிகள் ஒருவர் பலி 

தருமபுரம் உழவனூர் பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் டெங்குக் காய்ச்சலால் பலியாகியுள்ளார் . நேற்று  காலை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இக்குடும்பஸ்த்தர் சிகிச்சை பலனின்றி நேற்று  மாலை உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 10 நாட்களுக்கு முன்னர் கொழும்புக்குச் சென்றிருந்த இவர் கடந்த 5 ...

மேலும்..

விசுவமடு கல்லாறுக் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம்

பல ஆண்டுகளாக குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வந்த விசுவமடு கல்லாறு கிராமத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களினுடைய குடிநீர் தேவையை  பூர்த்தி செய்யும் வகையில் மாகாணசபையின் குறித்தொகுக்கப்பட்ட 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கரைச்சிப் பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் இந்த ...

மேலும்..

யுத்தத்தில் வடக்கு வென்றதா ? தெற்கு வென்றதா ? என்பதல்ல பிரச்சினை !

யுத்தத்தில் வடக்கு வென்றதா ? தெற்கு வென்றதா ? என்பதல்ல பிரச்சினை ! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸதீன்லத்தீப் சமுக நல்லிணக்கம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அகம் நிறுவனமும் இணைந்து கல்முனை பிராந்திய பணிமனையில் ...

மேலும்..

பிரெஞ்சு நாடாளுமன்றத்தில ஈழத்தமிழர் மாநாடு

கடந்த வியாழக்கிழமை 31.05.2018 அன்று ' ஈழத்தமிழர்கள் இறைமையுள்ள மக்களா?' என்ற தலைப்பில் பிரெஞ்சு நாடாளுமன்றமண்டபத்தில் இந்த மாநாடு இடம்பெற்றது. கம்யூனிஸ்ட்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் நலன் பேணும் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவருமான திருவாட்டிMarie George Buffet, உலகத்தில் மக்களின் ...

மேலும்..

யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள்; இப்தார் நிகழ்வில் மாவை சேனாதிராஜா

யாழ் முஸ்லிம் மக்களின் விஷேட இப்தார் ஒன்றுகூடல் “சகவாழ்வே சக்தி தரும்” என்னும் மகுடத்தில் 02-06-2018 சனிக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஜனாப் அப்துல் கபூர் நௌபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது; இந்நிகழ்வில் விஷேட விருந்தினராக கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இலங்கைத் ...

மேலும்..

அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் நினைவுப் பேருரையும்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் சாவகச்சேரியில் அமைந்துள்ள கலாமன்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் மாலை மூன்று மணிக்கு நடைபெற்ற இந்த ...

மேலும்..

நயினாதீவு அரச வைத்தியசாலை கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டன

நயினாதீவு  அரச வைத்தியசாலையில்  அமைந்துள்ள  இரு  கிணறுகளும்    நேற்றையதினம்  சூழகம் அமைப்பினால்  சுத்தம்செய்யப்பட்டிருந்தன .  வேலணை பிரதேச சபையின்  புங்குடுதீவு  மத்தி  வட்டார உறுப்பினர்  கருணாகரன்  நாவலன்  அவர்களின்  ஏற்பாட்டில்  நடைபெற்ற  இச்செயற்பாட்டில்   வைத்தியசாலையின்  ஊழியர்களும் பங்காற்றியிருந்தனர்  .  புங்குடுதீவு  ...

மேலும்..