June 4, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சகோதரன் என நம்பியவனால் 14 வயதில் அம்மாவானேன்: ஒரு சிறுமியின் கண்ணீர் கதை

14 வயதில் அம்மாவான ஒரு சிறுமியின் கண்ணீர் கதையை இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருக்கிறது . நான் படித்துக்கொண்டிருந்தேன், எங்கள் வீட்டில் குடியிருந்த ஒரு பையனோடு நான் பேசுவேன். அவனும் என்னுடன் நன்றாக பேசுவான். நாங்கள் இருவரும் பேசிக்கொள்வதை எனது பெற்றோர் ...

மேலும்..

வெளிநாட்டு பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இலங்கை இளைஞர்கள்! திகைத்துப் போன பெற்றோர்கள்

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு குடும்பம் ஒன்றுக்கு இலங்கை இளைஞர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். கண்டியில் சாதாரண பேருந்து ஒன்றில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் மறந்து விட்டு சென்ற பையை இளைஞர்கள் இருவர் தேடிச் சென்று கொடுத்துள்ளனர். குறித்த பேருந்தில் ...

மேலும்..

முள்ளியவளை -மதவாளசிங்கன் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி

முள்ளியவளை – மதவாளசிங்கன் குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முள்ளியவளையை சேர்ந்த 6 இளைஞர்கள் நேற்று பிற்பகல் முல்லைத்தீவு, மதவாளசிங்கன் குளத்திற்கு குளிக்கச்சென்றுள்ளனர். இதன்போது குளித்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார். அவர் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ...

மேலும்..

மூதுார் பாட்டாளிபுரத்தில் பெண்னொருவரை வன்புணர்வும் கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி

வ.ராஜ்குமாா் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளிபுரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டதுடன் அவரை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் மற்றும் நீதித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் பெண்கள் ...

மேலும்..

மூன்று இலட்சத்து எழுபதாயிரம் பெறுமதியான வேளாண் கருவிகள் வழங்கல். இருபத்தொரு பயனாளர்க்கு வழங்கிவைத்தார் ரவிகரன்.

மூன்று இலட்சத்து எழுபதாயிரம் பெறுமதியான வேளாண் கருவிகள் வழங்கல். இருபத்தொரு பயனாளர்க்கு வழங்கிவைத்தார் ரவிகரன். வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால் 2018ஆம் ஆண்டின் பிரமாண அடிப்படையிலான ஒதுக்கீட்டில் இருந்து மூன்று இலட்சத்து எழுபதாயிரம் உரூபாய் நிதியானது வேளாண் கருவிகளை வழங்கவென ...

மேலும்..

இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் உதவியை கொண்டு நமது சமூகத்தை முன்னேற்றமடைய செய்ய வேண்டும்

(க.கிஷாந்தன்) சமூகம் ஒன்று முன்னேற்றமடைய வேண்டுமானால் இருப்பிடம், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகிய நான்கு விடயங்களும் சரியாக அமைய வேண்டும். இதில் 200 வருடங்கள் வாழ்ந்த மலையக சமூகம் தனி வீடுகள் உரிமைகளை பெற்று உயர்வாக வாழ்வதற்கு இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ...

மேலும்..

வவுனியாவில் இராணுவ ஜீப் வண்டி மோதி விபத்து

ஏ9 வீதி வவுனியா, ஈரற்பெரியகுளம் பகுதியில்  வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த இராணுவ ஜீப் வண்டி ஒன்று அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு சிறுவர்கள் சமநிலை தடுமாறி வீதியின் குறுக்கே துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது சிறுவர்கள் மீது ...

மேலும்..

வவுனியாவில் தனியார் மருந்தக களஞ்சியத்தில் தீ விபத்து

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள இராசையா மருந்து களஞ்சியத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில்,  நகரசபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நேற்று இரவு 9.15 மணியளவில் இத் தீ விபத்து இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவப்புளியங்குளம், ...

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 01ம் திருவிழா

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 01ம் திருவிழா நேற்று (04.06.2018) திங்கட்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

ஈழத்தின் முதலாவது தற்கொடை தியாகி சிவகுமாரன், இன்று 44,வது ஆண்டு நினைவு.

பொன்னுத்துரை சிவகுமாரன் பிறப்பு 1950 ஆகஸ்ட் 26, தற்கொடை மரணம் 1974ஜூன் 5, ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் 24,வயதில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு ...

மேலும்..

மனிதாபிமான அடிப்படையில் ஒரு மாதம் அவகாசம் தாருங்கள்- மீனவர்கள் சிவாஜியிடம் கோரிக்கை

மனிதாபிமான அடிப்படையில் ஒரு மாதம் அவகாசம் தாருங்கள்! - கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் சிவாஜியிடம் நேரில் கோரிக்கை முன்வைப்பு "நாங்கள் அதிகளவு பணத்தை முதலீடுசெய்துள்ளோம். நோன்புக் காலத்தில் எங்களுக்குத் தொழில் தடைவிதித்தால் நாங்கள் நெருக்கத்துக்குள்ளாகுவோம். மனிதாபிமான அடிப்படையில் ஒரு மாத கால ...

மேலும்..

வலிகாமம் வடக்கில் மேலும் 33 ஏக்கர் காணி விரைவில் விடுவிப்பு!

யாழ்.வலிகாமம் வடக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமிருந்து மேலும் 33 ஏக்கர் காணி மற்றும் நல்ல நிலை யிலுள்ள மக்களின் வீடுகள் என்பன சில தினங்களில் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிருந்து சில நூறு மீற்றர்கள் தொலைவில் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு ...

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியேற்றம்

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்தத் திருவிழா நேற்று (04) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 27 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 28 ஆம் திகதி காலை ...

மேலும்..

சரணடைந்தோர் பட்டியல் காணாமல்போனோருக்கான பணியகத்திடம் இல்லையாம்!

"போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியல் எமது பணியகத்திடம் இல்லை''  என்று காணாமல்போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். காணாமல்போனோருக்கான பணியகத்தின் மூன்றாவது பொது அமர்வு நேற்றுமுன்தினம் முல்லைத்தீவில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இந்த அமர்வு இடம்பெற்றபோது செயலகத்துக்கு வெளியே காணாமல் ...

மேலும்..

பிரதி சபாநாயகர் பதவிக்கு சுதர்ஷினியின் பெயர் பரிந்துரை!

பிரதி சபாநாயகர் பதவிக்கு சுதர்ஷினியின் பெயர் பரிந்துரை! - நாளைய சபை அமர்வில் ஏகமனதாக தெரிவாவார் நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு  சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அப்பதவி சுதர்ஷினிக்கே வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ...

மேலும்..

2020இல் பொதுவேட்பாளரைக் களமிறக்க மலர்கின்றது புதிய அரசியல் கூட்டணி!

2020இல் பொதுவேட்பாளரைக் களமிறக்க மலர்கின்றது புதிய அரசியல் கூட்டணி! - 5 ஆயிரம் பிக்குகள் அணிதிரண்டு 5 அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு 2020இல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து புதியதொரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் எல்லே குணவன்ச தேரர் களமிறங்கியுள்ளார். இந்தக் கூட்டணிக்கு ...

மேலும்..

விளாவட்டவானில் “பப்பிரவாகு” வடமோடி கூத்து அரங்கேற்றம்

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் 01/06/2018 வெள்ளிக்கிழமை ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் இரண்டாம் நாள் இரவினை சிறப்பிக்கும் வண்ணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த "பப்பிரவாகு" வடமோடி கூத்தினை அண்ணாவியார் மா.ஞானசெல்வம் அவர்கள் பழக்கியிருந்தார். கொப்பி ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் வீட்டுப் பிரச்சனைகளுக்கான சகல விதமான தீர்வுகளையும் பெற்றுத் தருவேன்

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்கு முன்பதாக இலங்கை பூராகவும் 2500 மாதிரிக் கிராம வீட்டுத் திட்டங்களை செய்து முடிப்பேன் என வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் ...

மேலும்..

பிணைமுறி விவகாரத்தில் மேலும் 12,500 மில்லியன் ரூபா மோசடி!

பிணைமுறி விவகாரத்தில் மேலும் 12,500 மில்லியன் ரூபா மோசடி! - விசாரிக்க 2ஆவது ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஊழல் எதிர்ப்புக்குழு வலியுறுத்து பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பெர்பெச்சுவல் டிரஷரீஸ் நிறுவனம் 2016 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரையான காலப்பகுதிக்குள் முறைகேடான வகையில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 05-06-2018

மேஷம் மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளால் ...

மேலும்..

ரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்

ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் காலா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டுமென உலகம் முழுவதிலும் இருக்கும் பல தமிழர் அமைப்புகள் அறிவித்து ...

மேலும்..

இலங்கையில் சிக்கிய பாரிய முதலை முட்டை! ஆபத்து என எச்சரிக்கை

தென்னிலங்கை பகுதியில் பெருந்தொகை முதலை முட்டைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். மாத்தறை, பிட்டபத்தர பீரிஸ் தோட்ட பிரதேசத்தில் இருந்து பாரிய அளவிலான முதலை முட்டைகள் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியிலுள்ள ஏரிக்கு அருகில் உள்ள பலா மரம் ஒன்றை சென்ற நபர் இந்த முதலை முட்டைகளை ...

மேலும்..

இந்தியாவில் இருந்து ஈழ அகதிகளுடன் வந்த நாய்யை பொலிஸ் தடுத்து வைப்பு

இந்­தி­யா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய ஈழ ஏதி­லி­கள் தமது செல்­லப் பிரா­ணி­ யான நாயை­யும் அழைத்து வந்­துள்­ள­னர். காங்­கே­சன்­துறை கடற்ப­ரப்­பினூடாக சட்­ட­வி­ரோ­த­மாக நாடு திரும்­பிய ஈழ ஏதி­லி­கள் 5 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­கள் இந்­திய ஏதி­லி­கள் முகா­மில் வளர்த்த செல்­லப் பிரா­ணி­யான நாயைப் பிரிய ...

மேலும்..

தலவாக்கலை நகர சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வருக்கு எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியல்

(க.கிஷாந்தன்) அக்கரப்பத்தனை போட்மோர் தோட்டப்பகுதியிலிருந்து தலவாக்கலை நகரிற்கு இரண்டு பிள்ளைகளுடன் கடந்த 04.06.2017 அன்று வருகை தந்த தாய் மற்றும் பிள்ளைகளை கூட்டிச் சென்று தாயை துஷ்பிரயோகம் செய்து பிள்ளைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தலவாக்கலை லிந்துலை நகரசபை ...

மேலும்..

1706 பேருக்கு வெள்ளியன்று பட்டமளிப்பு !

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பல்கலைக்கழகத்தின் வேந்தா் பேராசிரியா் எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது. 07 அமா்வுகளாக நடைபெறவுள்ள இந்த ...

மேலும்..

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு 

கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்லக்கூடிய அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று(ஜூன் 03) மீண்டும் 5 தமிழ் அகதிகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை அழைத்துச் சென்ற 2 படகோட்டிகளும் மனித ...

மேலும்..

தலவாக்கலை ஹொலிரூட் பகுதியில் வேன் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

      (க.கிஷாந்தன்)  தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பகுதியில் 04.06.2018 அன்று மாலை 4.00 மணியளவில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும் காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அனுமதிக்கப்பட்டவர்களில் கடும் ...

மேலும்..

மலையக மக்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு செய்ய தயாராக உள்ளது என உறுதி கூறுகிறார் இலங்கைக்கான இந்திய தூதுவர் எச்.ஈ.அரண்டம் பக்ஷி…

சினிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக பல உறவுகள் பிரியப்பட்டுள்ளது என்ற கடந்த கால நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும் பொழுது வேதனையாக இருக்கின்றது. கடந்த கால நிகழ்வுகளுக்கு அப்பால் எதிர்காலத்தில் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை சுபீட்சம் பெற இந்திய அரசாங்கத்தால் தேவையான நேரங்களில் தேவையான ...

மேலும்..

கிளிநொச்சியில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கருவிகள் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பம்…

கிளிநொச்சி மாவட்டத்தில் போக்குவரத்து பணியில் ஈடுப்படுகின்ற முச்சக்கர வண்டிகளுக்கு   மீற்றர் கருவிகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  கடந்த வாரம் பரந்தனில் இடம்பெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலீஸ்மா அதிபர் தலைமையில் இடம்பெற்ற  ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து ...

மேலும்..

நுண் கடன் திட்டத்திற்கு எதிராக மத்திய வங்கியிடம் மகஜர் கையளிப்பு…

நுண் கடன் திட்டத்திற்கு எதிராக சமூக மட்ட அமப்புகளின் பிரதிநிதிகள் சிலர் இன்று(04)  இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். இன்று திங்கள் கிழமை காலை கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்திற்குச் சென்ற  ...

மேலும்..

செங்கலடியில் ஆலய பூசகரின் சடலம் மீட்பு…

dilan maha ஏறாவூர் பொலிஸ் பிரிவு, செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்து ஆலய குருக்கள் ஒருவரின் சடலத்தை நேற்று மாலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுப்பையா பெருமாள் பாலசுப்ரமணியம் சர்மா(55) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ...

மேலும்..

வவுனியாவில் குரங்குத் தொல்லையினால் கையில் துப்பாக்கி ஏந்தும் மக்கள் !

வவுனியாவில் பல பகுதிகளில் குரங்கு மற்றும் மர அணிலின் தொல்லைகள் அதிகளவில் காணப்படுகின்றது. இதனால் வீட்டிலுள்ள கோழிகள் உட்பட ஜீவனோபாயம் அனைத்திற்கும் பெரும்சேதம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைக்கட்டுப்படுத்த தென்னை பயிர்ச் செய்கை அலுவலகத்தினால் துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்படுகின்றன. வவுனியாவில் தேங்காய் மாங்காய் போன்றவற்றிற்கு குரங்கினால் ...

மேலும்..

வீடுகளை இந்திய அரசு வழங்கும் வாய்ப்புள்ளதாக இலங்கைக்கான கண்டி காரியாலய, இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திரசிங் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) இலங்கையில் பெருந்தோட்ட பகுதி மக்களின் லயன் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து அவர்களுக்கு இடர்கள் இடம்பெறாத வகையில் பாதுகாப்பான இடங்களில் தனி வீடுகளை இந்திய அரசாங்கம் கட்டியமைத்து வருகின்றது என இலங்கைக்கான கண்டி காரியாலய, இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திரசிங் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் ஊடான 14000 ...

மேலும்..

அமைச்சர் மனோகணேசனுடன் காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு !

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் அமைச்சின் அலுவலத்தில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் நேரில் சந்தித்தாா். அப்போது பல விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. அவ் விடயங்கள் அனைத்தையும் செய்து தருவதாக அமைச்சர் உறுதி ...

மேலும்..

வாழைச்சேனையில் வீடமைப்பு அமைசரால் வீடுகள் கையளிப்பு

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் க.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ...

மேலும்..

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த கதி! கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பிரித்தானிய நாட்டு பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவரை கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு - மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, பிரித்தானிய பெண்ணொருவருக்கு ...

மேலும்..

அடுத்த பிரதி சபாநாயகர் யார்?

பிரதி சபாநாயகர் பதவிக்கு பலர் முன்மொழியப்படும் பட்சத்தில், அதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்படும் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அந்த பதவிக்கு இதுவரை எந்த கட்சியும் பெயர்களை முன்வைக்கவில்லை என பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். இலங்கை பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் ...

மேலும்..

கிழக்கு ஆளுநரின் மனைவி பிணையில் விடுதலை

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் புதல்வி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் புதல்வி ஆகியோர் இன்று சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இதன்போது தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் இருவரும் ...

மேலும்..

இலங்கையர்களை வெளிநாட்டுக்கு அனுப்புபவர்களுக்கு எச்சரிக்கை

சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை வெளிநாட்டுக்கு அனுப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பணிபுரிந்த போது உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்கும் நிகழ்வு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது வெளிநாட்டில் ...

மேலும்..

தந்தை வழியில் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வருவார்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச போன்று தந்தை வழியில் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வருவார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் நிர்மானிக்கப்பட்ட ...

மேலும்..

ஐரோப்பா செல்லும் இலங்கையர்களுக்கு ஆபத்து!

இத்தாலி ஊடாக ஐரோப்பா செல்ல முயற்சி செய்யும் இலங்கையர்கள் உட்பட ஏனைய நாட்டவர்களுக்கும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இத்தாலியில் தற்போது தங்கியுள்ள சட்டவிரோத புலம்பெயர்தோர் மற்றும் அனுமதியற்ற முறையில் இத்தாலி செல்ல எதிர்பார்ப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ...

மேலும்..

செல்வநாயபுரம் உதயபுரி முத்துக்குமாரசுவாமி ஆலய பரிசளிப்பு விழாவில்-நாடாளுமன்ற உறுப்பினர்.க.துரைரெட்ணசிங்கம்

வ.ராஜ்குமாா்   வறுமை வரும் போது கல்வியை இடைநிறுத்தினால் பொருளாதாரம் வரும் போது அதை மீண்டும் தொடரமுடியாது.காலம் கடந்து விடும் எனவே எவளவு வறுமையாக இருந்தாலும் குழந்தைகளின் கல்வியை தொடர வைக்க வேண்டியது பெற்றோர்களது. தலையாய கடமை என தெரிவித்தார் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் விழிர்ப்புணர்வு ஸ்ரிக்கர்கள் ஒட்டி வைப்பு

-மன்னார் நிருபர்- (04-06-2018) தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் 'இலங்கையர் எம் அடையாளம்' பன்மைத்துவம் எம் சக்தி எனும் கருப்பொருளில் மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்ட ஸ்ரிக்கர்கள் இன்று திங்கட்கிழமை(4) மதியம் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச ...

மேலும்..

8 மாதக் குழந்தை கடத்தல் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 8 மாத ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டு புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்களைக் கைது செய்த பொலிசார் இன்று மேலும் ஒரு சந்தேக நபரான நந்தகோபால் கோபால்  என்ற ...

மேலும்..

கொழும்பில் 15 வருடங்கள் பணியாற்றிய குருக்கள் சடலமாக மீட்பு !

ஏறாவூர் – செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதிக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து சடலமொன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுப்பையா பெருமாள் பாலசுப்ரமணியம் சர்மா (வயது 55) எனும் ஆலய குருக்கள் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.இவர் கடந்த 15 வருட ...

மேலும்..

இந்தப் புத்தகத்தை விற்பனை செய்யக்கூடாது? அச்சுறுத்திய இராணுவ புலனாய்வாளர்கள்

கிளிநொச்சியில் உள்ள புத்தகசாலை ஒன்றுக்கு சென்றுள்ள இலங்கை இராணுவ புலனாய்வாளர்கள் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய தமிழர் பூமி புத்தகத்தை விற்பனை செய்யக்கூடாது என்று அச்சுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. குறித்த புத்தகத்தில் ஒரு பிரதியை தமக்கு வழங்குமாறும் கேட்டுள்ளதுடன், எத்தனை பிரதிகள் வந்தன என்றும், ...

மேலும்..

வெளியுறவு அமைச்சர் சென்ற விமானம் நடுவானில் மாயமானதால் பரபரப்பு!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென்னாபிரிக்கா சென்ற போது அவர் பயணம் செய்த விமானம் நடுவானில் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. ‘பிரிக்ஸ்’ நாடுகளின் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று முன்தினம் தென் ...

மேலும்..

கொழும்பில் 40 கோடி ரூபாவுக்கு சொகுசு வீடு வாங்கிய நபர்! சர்ச்சையில் அரசியல்வாதி

இலங்கை அரசியல்வாதியின் உறவினர் ஒருவர் கொழும்பிற்கு அருகில் அதி நவீன சொகுசு வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுமார் 40 கோடி ரூபா பெறுமதியான வீடு ஒன்றே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வீட்டிற்கு செல்லும் வீதியின் ...

மேலும்..

கொல்லப்பட்ட மாணவியின் நல்லடக்கத்தில் கதறியழுத ஆயிரக்கணக்கானோர்

தன் தாய் மண்ணில் வாழும் மக்களுக்காக போராட்டத்தில் குதித்து துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் உடல் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. காரப்பேட்டையில் வசித்து வந்த 17 வயதேயான மாணவி ஸ்னோலின் ஸ்டெர்லைட்டால் ஏற்படும் பாதிப்புக்களை ...

மேலும்..

சம்மாந்துறை பொலீசாரின் அதிரடி நடவடிக்கை …

சம்மாந்துறை பொலிசாரின் துர்நடத்தை பிரிவு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் பிரகாரம் மாளிகைகாட்டில் இருந்து அக்கரைபற்று நோக்கி கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை தேக்கம் பலகை இன்று சம்மாந்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட்து. சிறிய லொறி ஒன்றில் வைத்து இவ் தேக்கம் பலகைகள் கைப்பற்றபட்டது.இவ் தேக்கம் ...

மேலும்..

ஐரோப்பா செல்லும் இலங்கையர்களுக்கு ஆபத்து!

இத்தாலி ஊடாக ஐரோப்பா செல்ல முயற்சி செய்யும் இலங்கையர்கள் உட்பட ஏனைய நாட்டவர்களுக்கும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இத்தாலியில் தற்போது தங்கியுள்ள சட்டவிரோத புலம்பெயர்தோர் மற்றும் அனுமதியற்ற முறையில் இத்தாலி செல்ல எதிர்பார்ப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ...

மேலும்..

ஈழத்து இளைஞன் Casino kit இன் “கண்ணாடி இதயம்” Album Song

உலக தரத்தில் ஈழத்து ராப் பாடகன் Casino kit இன் "கண்ணாடி இதயம்" Album Song காதலர்கள் எல்லாரும் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் 

மேலும்..

முள்ளிவாய்க்காலை குத்தகை எடுத்தவர்களால் மட்டக்களப்பு அம்பாறை மக்கள் அவமதிக்கப்பட்டனரா ?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு யார் உரித்துடையவர்கள் என்ற சர்ச்சைகளின் மத்தியில் அந்நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்று முடிந்த போதிலும் நடந்து முடிந்த நிகழ்வு பற்றியும் அதனை நடத்தியவர்களின் நடத்தைகள் பற்றியும் பாரதூரமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. முள்ளிவாய்க்கால் நிகழ்வை தாமே நடத்த வேண்டும் ...

மேலும்..

காணாமல் போனோர் விவகாரத்துக்கு முன்னுரிமை

சரணடைந்தவேளை காணாமல்போனவர்கள் குறித்த விவகாரம் எங்கள் அலுவலகத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது என காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தேன் என காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் நான், சரணடைந்தவேளை காணாமல்போனவர்களின் பட்டியலை அதிகாரிகளிடமிருந்து கோருவேன் எனவும் தெரிவித்தேன். அதேவேளை ...

மேலும்..

சரணைடைந்தோரின் விபரங்கள் இல்லையாம்-கைவிரித்தது படைத்தரப்பு

இறுதிப்போரில் சரணடைந்த போராளிகளின் விபரங்களை, காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ், படை அதிகாரிகளிடம் கோரியதாகவும், ஆனால் முழுமையான விபரங்கள் தங்களிடம் இல்லையென அவர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் எதிர்வரும ஓகஸ்ட் மாதம் ...

மேலும்..

இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்தவுள்ள அமெரிக்கா

  இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, முன்நோக்கிச் செல்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது என்று அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஆயுதப்படைகள் சேவை குழுவின் தலைவரான மக் தோன்பெரி தெரிவித்துள்ளார். கடந்தவாரம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான, ஹென்றி கியூலர், விக்கி ஹாட்ஸ்லெர், ஆகியோருடன் இரண்டு ...

மேலும்..

இராணுவப் பேச்சாளருக்குதடை

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் பங்கேற்க, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவுக்கு, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தடைவிதித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், வாராந்தம் நடக்கும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், இராணுவப் பேச்சாளரும் பங்கேற்று ...

மேலும்..

பாரிய கடற்படை கூட்டுப்பயிற்சியில் பங்கேற்கும் இலங்கை கடற்படை

ஹவாய் தீவுகள் மற்றும் தென் கலிபோர்னியா கடற்பகுதிகளில் நடைபெறவுள்ள உலகின் மிகப் பெரிய அனைத்துலக கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையும் பங்கேற்கவுள்ளதாக, இலங்கை கடற்படை நேற்று அறிவித்துள்ளது. RIMPAC -2018 எனப்படும், பசுபிக் விளிம்பு ஒத்திகையிலேயே இலங்கை கடற்படை முதல்முறையாகப் பங்கேற்கவுள்ளது. ...

மேலும்..

சுதர்சினியை நிறுத்துகிறது சு.க

பிரதி சபாநாயகர் பதவிக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளே நிறுத்தப்படவுள்ளார் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். திலங்க சுமதிபால அண்மையில் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, அந்தப் ...

மேலும்..

தாயகம் திரும்பிய ஐந்து அகதிகள் வடக்கு கடலில் கைது

தமிழ்நாட்டில் இருந்து படகு மூலம் நாடு திரும்பிய மேலும் 5 அகதிகளும், இரண்டு படகோட்டிகளும்,நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். காங்கேசன்துறைக்கு வடக்கே 11 கடல் மைல் தொலைவில் சந்தேகத்துக்குரிய கண்ணாடியிழைப் படகு ஒன்றை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு ஒன்று வழி மறித்து ...

மேலும்..

விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான பயணிகள்

ஜேர்மனில் உள்ள Hamburg விமான நிலையத்தில் ஏற்பட்ட மின் பற்றாக்குறை காரணமாக அங்கிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு இன்று முழுவதும் விமான நிலையத்திற்கு விமுடுறை அளிக்கப்பட்டது. திடீர் மின்பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்ய முடியாத காரணத்தால், அனைத்து பயணிகளும் விமானநிலையத்தில் இருந்து வெளியேறுமாக அறிவித்தல் ...

மேலும்..

தென் மாகாணத்தில் முகக் கவசங்களுடன் பாடசாலை செல்லும் மாணவர்கள்

தென் மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியரும், மாணவர்களும் முகக் கவசங்களை அணிந்தவாறு பாடசாலை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் உள்ள ஒல்கொட் வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரும், மாணவர்களும் முகக் கவசங்களை அணிந்தவாறு வகுப்பறையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. வைரஸ் ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் 1500 கோடி ரூபா சொத்து அரசுடைமை?

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 1500 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் காணப்பட்ட காணி, வெள்ளவத்தையிலுள்ள சுகபோக வீட்டுத் தொகுதி, கொழும்பு ஜம்பட்டா வீதியிலுள்ள நவீன அச்சகம், கருவாத்தோட்டத்திலுள்ள காணி, பல படகுகள் ...

மேலும்..

இறுதிவரை காங்கிரசை விட்டு விலகாதிருந்த ஒரே தலைவா் அமரர் அப்பாத்துரை வினாயக மூா்த்தி

இறுதிவரை காங்கிரசை விட்டு விலகாதிருந்த ஐீ.ஐீ.பொன்னம்பலத்தின் கால தலைவா் அமரர் அப்பாத்துரை வினாயக மூா்த்தி என்றால் அது மிகையாகாது.இன்று இந்தநாட்டில் காங்கிரஸ்இயங்குவதற்கு உாிமை உள்ளது என்றால் அது அமரா் வினாயக மூா்த்திக்குத்தான் சேரும் என்று தமிழா் விடுதலைக் கூட்டணி தலைவா் ஆனந்தசங்காி தொிவித்தாா். அமரா் ...

மேலும்..

வவுனியாவில் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : மக்கள் திண்டாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தபால்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தால் வவுனியாவில் தபால்துறை முடங்கி காணப்படுகின்றது. தகுதிகாண் காலம் நிறைவடைந்த 11வகுப்பு அஞ்சல் சேவை உத்தியோகத்தர்களின் நியமனங்களை உடனடியாக உறுதி செய் , 2018 ஜனவரி 10ம் திகதி ...

மேலும்..

பாலவிநாயகர் அறநெறி பாடசாலை மீண்டும் ஆரம்பித்து வைப்பு.

மூதூர்  இருதயபுரம்(பச்சனூர்)  பாலவிநாயகர் அறநெறி பாடசாலை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2006 ஆண்டு் இடம்பெற்ற பாரிய யுத்த இடம் பெயர்வுகளால் மக்களுக்கு ஏற்பட்ட பலபாதிப்புகளின் பின்னர் இருதயபுரம் கிராமத்தில் ஸ்ரீ பாலவிநாயகர் அறநெறி பாடசாலை கடந்த  12 வருடங்களாக  இயங்காமல் ...

மேலும்..