June 5, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கனடாவில் சிக்கலில் சிக்கியுள்ள தமிழர்!

கனடாவில் அரசியல்வாதியும் பொலிஸ் அதிகாரியுமான ரொஷான் நல்லரட்னம் என்ற தமிழர் தொழில்முறை தர விசாரணைகளை எதிர்கொள்ளவுள்ளார் என அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்டாறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரான ரொஷான் நல்லரட்னம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அச்சுறுத்தல் விடுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதாக ...

மேலும்..

டிரம்ப் இப்படிப்பட்டவர்தான், கனடியர்கள் அதிரடி கருத்து

டிரம்ப் திமிர் பிடித்தவர் என 74% கனடியர்கள் கருதுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 62%பேர் அவர் ஒரு பொய்யர் என்று எண்ணுகின்றனர். Quebecஇல் G7 மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் Angus Reid என்னும் அமைப்பு G7 தலைவர்கள் குறித்து மக்களின் கருத்தை ...

மேலும்..

சுவிஸில் கோலாகலமாக இடம்பெற்ற தேர்திருவிழா! வெள்ளை மயிலை கண்டு வியந்த மக்கள்

ஐரோப்பாவில் வெள்ளை மயிலை தன்னகத்தே கொண்டு பிரசித்தி பெற்ற சுவிட்ஸர்லாந்து செங்காலன் சென்.மார்க்கிறத்தன் கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் 9ஆம் திருவிழாவான தேர் உற்சவம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கடந்த 25ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவத்தில் தொடர்ந்து உற்சவங்கள் சிறப்பாக ...

மேலும்..

அமெரிக்காவில் பங்குச் சந்தை மோசடி! இலங்கை தமிழரின் மேன்முறையீட்டிற்கு கிடைத்த தீர்ப்பு

அமெரிக்காவில் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவரின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த 2011ம் ஆண்டு ராஜ் ராஜரட்ணம் என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையை ...

மேலும்..

திருகோணமலையில் வாள்வெட்டு! 6 பேர் படுகாயம்

திருகோணமலையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை சல்லி கோவில் வருடாந்த உற்சவத்திற்கு சென்ற இரு குழுக்களுக்கிடையே இடம் பெற்ற மோதல், இறுதியில் வாள்வெட்டுடன் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ...

மேலும்..

இலங்கையில் ஒரு கிழமை தடை! இத்தனை பில்லியன் நட்டமா? – அதிர்ச்சியில் அரசாங்கம்

இலங்கையில் சமூக வலைத்தளமான பேஸ்புக தடை செய்யப்பட்டமையினால் பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதியில் இருந்து 15ஆம் திகதி வரை இலங்யைில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன. கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறை ...

மேலும்..

பரபரப்புக்கு மத்தியில் இரவோடு இரவாக மைத்திரி சந்திப்பு

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இன்று ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 06-06-2018

மேஷம் மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சிறப்பான நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத் ...

மேலும்..

இன்று தியாகி பொன்.சிவகுமாரன் நினைவேந்தல்; நாளை தமிழீழ மாணவர் எழுச்சி நாள்

தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ். உரும்பிராயிலுள்ள சிவகுமாரனின் நினைவிடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றுள்ளது. தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து, தமிழ் மக்களின் உரிமைகளை மீட்பதற்காக ஆயுதம் ...

மேலும்..

ஸ்ரீலங்கன் விமான சேவை மோசடிகள்: விசாரணைகள் ஆரம்பம்!

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை, ஸ்ரீலங்கன் கேட்டரிங் சேவை ஆகியவற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப்  பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. முதற்கட்ட சாட்சி விசாரணைக்கு குறித்த நிறுவனங்களின் பதிவாளர் மற்றும் அதிகாரி ஒருவருக்கு ...

மேலும்..

நாசிவன்தீவு கிராமத்தில் திருமூலர் அறநெறி வகுப்பு ஆரம்பம்

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசிவன்தீவு கிராமத்தில் திருமூலர் அறநெறி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி செயலாளரும், முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சருமாகிய கி.துரைராஜசிங்கம், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான கி.சேயோன், எஸ்.நல்லரெட்ணம், கிராம அபிவிருத்தி சங்கம், ...

மேலும்..

இலங்கைப் பாராளுமன்றத்தின் 29 ஆவது பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி

இலங்கைப் பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைப் பாராளுமன்றத்தின் 29 ஆவது பிரதி சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வேகமாக தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வேகமாக தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்... (பாராளுமன்ற உறுப்பினர் - ச.வியாழேந்தின்) இந்த உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் பல பாடங்கள் கற்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வேகமாக தன்னைச் சுயபரிசோதனை செய்து ...

மேலும்..

வாகரை தவிசாளரின் மக்கள் சந்திப்பு

வாகரைப் பிரதேச சபைக்குட்பட்ட கதிரவெளி புதூர் கிராம மக்களினை வாகரை பிரதேச சபை தவிசாளர் .கோணலிங்கம் திங்கட்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார். இதில் கதிரவெளி கிராம சேவகர் எஸ்.விஜயராஜன், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.துரைராஜசிங்கம், புதூர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ...

மேலும்..

வடமராட்சி கிழக்கு கடலட்டை விவகாரம்: விசாரணை செய்யக் குழு நியமனம்

யாழ்.வடமராட்சி கிழக்கில் கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு, கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் உதவுகின்றனர் என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களால் குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் வாடி அமைத்து ...

மேலும்..

மைத்திரியை 2ஆவது முறையும் ஜனாதிபதியாக்குவதே இலக்கு

மைத்திரியை 2ஆவது முறையும் ஜனாதிபதியாக்குவதே இலக்கு! - பதவியேற்ற கையோடு துமிந்த சபதம் "2020இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரியணையேறவேண்டும் என்பதே எமது இலக்காகும்.''  - இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ...

மேலும்..

யாழ் இந்து சாரணர்களால் கொண்டாடப்பட்ட சூழல் தினம்

உலக சுற்றுச் சூழல் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவினரால் உலக சூழல் தினம் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்டது. இவ்வருடத்திற்கான கருப்பொருளாக "பிளாஸ்ரிக் மாசை இல்லாது ஒழிப்போம் மீளப் பயன்படுத்த முடியாதென்றால் அதனை முற்றாக நிராகரிப்போம்" ...

மேலும்..

மட்டக்களப்பில் தியாகி சிவகுமாரின் 44,வது வணக்க நிகழ்வு

ஈழவிடுதலைப்போராட்ட வரலாற்றில் முதலாவது தற்கொடை போராளியான தியாகி பொன்.சிவகுமாரின் 44,வது ஆண்டு வணக்க நிகழ்வு 05/06/2018, மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைபெருநிலம் வெல்லாவெளியில் இடம்பெற்றது. வெல்லாவெளியில் இன்று திறக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பணிமனையில் தியாகி சிவகுமாரின் 44,வது ஆண்டு ...

மேலும்..

அடியார்கள் கடல் அலையாய் திரண்டிருந்த கடலாச்சி அம்மன் ஆலய கும்பம் நிறுத்தும் பக்தி நிகழ்வில்…

கடலாச்சி அம்மன் ஆலய கும்பம் நிறுத்தும் நிகழ்வு 06/06/2018 நள்ளிரவு 12.00 மணியளவில் ஆலயத்திலே இடம்பெற்றது இன் நிகழ்வில் நூற்றுக்கணக்கான அடியார்கள் கடல் அலையாய் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

சொந்த மனைவியை ஆபாச படமெடுத்து மிரட்டும் மருத்துவ கணவர்… எதற்காக தெரியுமா?

வீட்டை தனது பெயருக்கு எழுதித் தரும்படி, மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோவையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். ...

மேலும்..

சாவைக் கண்டு அஞ்சாமல் ஆடிப்பாடும் சிறுமி: கேன்ஸர் பாதித்த சிறுமியின் சூப்பர் வீடியோ

கேன்ஸரால் பாதிக்கப்பட்டு மரணம் நெருங்கி வரும் நிலையிலும் அதைக் குறித்து சற்றும் கவலையின்றி நிகழ்ச்சி ஒன்றில் ஆடிப்பாடும் Anya Ottley (6) என்னும் சிறுமி ஒருத்தியின் வீடியோ ஒன்று மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. அவள் ஆடம்பரமாக உடை அணியவில்லை, சொல்லப்போனால் மருத்துவமனையில் ...

மேலும்..

புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் 32 வயதுடைய பெண்ணொருவர் பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்தமை தொடர்பாக அவரது கணவர் கேள்வி கேட்டமையினால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று கிண்ணியா பதிவாகியுள்ளது.(trincomalee kinniya wife committed suicide) கிண்ணியா பைசல் ...

மேலும்..

நாட்டு எல்லையை தாண்டிய பசுவிற்கு மரண தண்டனை

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது மந்தையில் இருந்த பென்கா என்ற கர்ப்பிணி பசு, இன்னும் 3 ...

மேலும்..

முன்னாள் காதலியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி! நாக்கை வெட்டி வீசிய பெண்

தனக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிய நிலையிலும் முன்னாள் காதலன் பாலியல் தொந்தரவு கொடுத்ததால், இளம்பெண் ஒருவர் நபரின் நாக்கை வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச இளைஞன் ஒருவன் திருமணமான தனது முன்னாள் காதலிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பைசாபாத் இனாயத் நகரில் ...

மேலும்..

எலிசபெத் மகாராணி உலகில் இதுவரை செல்லாத நாடு எது தெரியுமா?

எலிசபெத் மகாராணி உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்தாலும் ஒரே ஒரு நாட்டில் மட்டும் இதுவரை சென்றதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய வரலாற்றிலேயே அதிக நாடுகளுக்கு விஜயம் செய்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இரண்டாம் எலிசபெத் மகாராணி. தென் பசிபிக் தீவான ...

மேலும்..

கடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் !

கடமை நேரத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட தாதிய உத்தியோகத்தர் நோயாளிக்கு மருந்துகட்டும்போது வலிதாங்கமுடியாமல் அந்தநோயாளி  தாக்கியதாகக் கூறப்படுகின்றது. பலரும் பார்த்திருக்கத்தக்கதாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாதிய தொழிற்சங்கமும் சம்பந்தப்பட்டது. வைத்தியசாலை நிருவாகம் எடுத்த ...

மேலும்..

90 வயது தாத்தாவை திருமணம் செய்து கொண்ட அழகிய இளம்பெண்: வெளியான காரணம்

90 வயது தாத்தாவை இளம் பெண்ணொருவர் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் சமுகவலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். கானா நாட்டை சேர்ந்த இளம் பெண்ணான அஸ்லோம் ஜியோனிஸ்ட் 90 வயது முதியவர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். மாநில அளவிலான அழகி போட்டியில் கலந்து கொண்டு ...

மேலும்..

இலங்கை மின்சார சபையின் மின் கம்பங்களில் கம்பி வழி தொலைக்காட்சி இணைப்பு துண்டிப்பு

வடக்கு மாகாணத்தில் மின் கம்பங்களில் இணைக்கப்பட்டுள்ள கம்பி வழி தொலைக்காட்சி இணைப்பு வயர்களை அகற்றுமாறு இலங்கை மின்சார சபையின் தலைமையகம் வடபிராந்திய அலுவலகத்துக்கு பணித்துள்ளது. அதற்கமைய கேபிள் ரீவி இணைப்பு வயர்களை அகற்றும் பணிகளை மின்சார சபை ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ...

மேலும்..

மன்னாரில் 07வது நாளாக அகழ்வு தொடர்கின்றது

மன்னார் , சதோச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான அகழ்வு பணி இன்று 7 ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது... நேற்றைய தினத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி மிராக் ரஹீம் மற்றும்,குறித்த அலுவலகத்தின் ...

மேலும்..

கொழும்பில் 300 ஆபாச விடுதிகள்! தீவிர நடவடிக்கையில் பொலிஸார்

கொழும்பு மஹரகவில் செயற்பட்டு வரும் 300 ஆபாச விடுதிகள் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் 300 விடுதிகள் இயக்குவதாக சட்டமா அதிபரிடம் தகவல் பெற சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார். மாகாண சுகாதார ஆணையாளரின் கோரிக்கைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மஹரகம ...

மேலும்..

சரியாக சாப்பிட முடியவில்லை! மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்பட்ட கவலை

மக்கள் இன்று பணத்தை சேர்க்கவோ, சரியாக சாப்பிடவோ முடியாத நிலையில் மக்களின் நிலை மாறியிருக்கிறதாக முன்னாள் மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். இந்த ...

மேலும்..

இராஜ இராஜ சோழனால் ஈழத்திற்கு கொடுக்கப்பட்ட பொக்கிஷம்! எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்

பழந்தமிழர் நாட்டை ஆண்ட மூவேந்தருள் ஒருவரான இராஜ இராஜ சோழ மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட தஞ்சை பெருவுடையார் ஆலயம் இந்திய தேசத்தில் தமிழர் புகழ்பேசும் அதிசயமாக பார்க்கப்படுகின்றது. இந்த ஆலயத்தை தரிசிப்பதற்கென உலகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து எல்லாம் ஆயிரக்கணக்கானர்வகள் வருவது வழமை. குறித்த ஆலயம் அத்தனை ...

மேலும்..

திருகோணமலையில் பயங்கரம்! விதவைப் பெண்ணை துஸ்பிரயோகப்படுத்தி கழுத்தறுத்த கொடூரம்

திருகோணமலை - மூதூர் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளிபுரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 5 ...

மேலும்..

இலங்கையில் பலரின் இதயங்களை உருகச் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

இலங்கையில் பாசமாக வளர்த்த பூனை ஒன்றின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. தனது எஜமானியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத பூனை, உடலத்தின் கால்கள் மீது படுத்திருந்த நெகிச்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. களனி பியகம பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த ...

மேலும்..

மாற்றி களை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலீதீன் பாவனைகளை குறைப்போம்

மாற்றிக்களை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலீதீன் பாவனைகளை குறைப்போம் எனும் தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தினமான இன்று(05) கிளிநொச்சியில் வழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றது. கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து அங்கிருந்து கிளிநொச்சி டிப்போச் சந்தி வரை மாணவர்கள் மற்றும் ...

மேலும்..

திருகோணமலைக்கு அழகு சேர்க்கும் மான்கள்! வீதியில் ஏற்படும் விபரீதம்!

திருகோணமலை நகரத்தில் சுதந்திர வீதிகளின் மான்கள் சுற்றித் திரிவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் விபத்துக்குள்ளாகும் மான்களை பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை நகர சபை முதல்வர் நாகராசா ராசநாயகம் தெரிவித்துள்ளார்.அதற்கமைய மான்களுக்காக பூங்கா ஒன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. திருகோணமலை பகுதிகளில் கடந்த காலங்களாக ...

மேலும்..

தமிழ் தினப்போட்டியில் திடீரென மாறிய முடிவுகள்; மாகாண கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

வட மாகாண தமிழ் தினப்போட்டியில் தமது விருப்பத்திற்கு ஏற்ப முடிவுகளை மாற்றி வெளியிட்டு வருவதாக வவுனியா மாவட்ட ஆசிரியர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ள நிலையில் இது தொடர்பாக வட மாகாண கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இச் சம்பவம் ...

மேலும்..

வவுனியாவில் உலக சுற்றாடல் தினம் அனுஸ்டிப்பு

வவுனியா மாவட்ட செயலகம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழு என்பன இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றாடல் தினம் இன்று மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ வாசல் ஸ்தலம் அமைந்துள்ள வளாகத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ்.சூரியகுமார் தலைமையில் ...

மேலும்..

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறப்பு

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம் இன்று (05) வெல்லாவெளி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஜனநாயக போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற ...

மேலும்..

வவுனியா விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தச்சுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 8.30 மணியளவில் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவம் ...

மேலும்..

பூனைக்காக கணவனை இழப்பதா? : துப்பாக்கிக்கு இரையான கணவன்

செல்­லப்­பி­ரா­ணி­யாக தாம் வளர்த்து வந்த பூனையை கணவர் அடித்­ததால் சின­ம­டைந்த மனைவி, தனது கண­வரை துப்­பாக்­கியால் சுட்டுக்கொன்ற விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத்­தில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமையே இச் சம்­பவம் இடம்­பெற்றது. மேரி ஹரிஸன் (47 வயது) என்ற பெண்ணே இவ்­வாறு ...

மேலும்..

ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள தாமதம் தொடர்பில் திருப்பதி அடையமுடியாது

எனவே இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வைப்பதற்கும், தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ,இருப்பின் அது சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் எவ்விதமாக சர்வதேச சமூகம் செயற்பட வேண்டும் என்பதைப் பற்றி சர்வதேச சமூகம் சிந்தித்து ஒரு முடிவு எடுக்க வேண்டிய தேவை உருவாகிக்கொண்டு வருகின்றது. இவ்வாறு தன்னை ...

மேலும்..

வவுனியா வீதிகளில் பெண்களிற்கு நடக்கும் கொடுமை !

வவுனியாவில் கடனை வசூலிப்பதற்காக நிதி நிறுவன ஊழியர்கள் பெண்ணை பின்தொடர்ந்து வீதியில் வைத்து அச்சுறுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.,வவுனியா பூந்தோட்டம் பகுதியில், வீதியால் நடந்து சென்ற பெண்ணை பின் தொடர்ந்த நான்கு நிதி நிறுவன ஊழியர்கள் ...

மேலும்..

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையினால் சிரமதான நடவடிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா) சர்வதேச சுற்றாடல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சூழல் சுத்தப்படுத்தல் சிரமதான நிகழ்வு மருதமுனை கடற்கரை மற்றும் சிறுவர் பூங்கா பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ஆரம்பித்து ...

மேலும்..

விடுதலை போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதல் தியாகியின் நினைவு!

விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்டத்தில் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவடைந்த தியாகி பொன் சிவகுமாரின் 44வது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ். உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னால் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை , அவரது சகோதரி சிவகுமாரி ஆரம்பித்து ...

மேலும்..

கந்தளாயில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் இருநூறு மீட்பு

எப்.முபாரக் 2018-06-04 திருகோணமலை கந்தளாய் குளத்தில் மீன்பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட வலைகள் இருநூறு திங்கட்கிழமை (4) மாலையில் கைப்பற்றியதாக திருகோணமலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கந்தளாய் குளத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கிடைத்த தகவலைடுத்தே கந்தளாய் குளத்தில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் ...

மேலும்..

15 வயதைப் பூர்த்தி செய்த அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் அரசாங்கம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

வயதை பூர்த்தி செய்த அனைத்து பிள்ளைகளுக்கும் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இலங்கை அரச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வயதெல்லை 16 ஆக காணப்பட்டது.இந்நிலையில், வயதெல்லையை 15 வயதாக குறைத்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ...

மேலும்..

மன்னாரில் உலக சுற்றாடல் பாதுகாப்பு  தினம் அனுஸ்ரிப்பு

-மன்னார் நிருபர்- (05-06-2018) மன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் பாதுகாப்பு  தின விழிர்ப்புணர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை(5) காலை 10 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றது. மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் இடம் பெற்ற ...

மேலும்..

30 வயதுக்கு மேற்பட்ட பெண்களா நீங்கள்! அப்போ உங்களுக்கான பதிவு தான் இது!

வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்கும் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை என்பது வருத்தமான ஒன்றுதான். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களானாலும் சரி, வீட்டை ...

மேலும்..

தடுமாறாமல் சம்மதம் சொன்னாள்: காதலியை கரம்பிடிக்கிறார் இந்திய அணியின் இளம் வீரர்

கிங்ஸ் லெவன் பாஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மயான்க் தனது நீண்ட நாள் தோழி ஆசிதா சூட் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். தற்போது 27 வயதாகும் மயான்க் உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருட துவக்கத்தில் இருவருக்கும் திருமணம் ...

மேலும்..

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் ஓமந்தை பொலிசாரால் மீட்பு

அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 5 மாடுகள் ஓமந்தைப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் வைத்து இன்று காலை குறித்த மாடுகள் மீட்கப்பட்டுள்ளன. உரிய அனுமதிப் பத்திரங்கள் எதுவுமின்றி புளியங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சிறிய கப் ரக வாகனத்தில் 5 ...

மேலும்..

மீண்டும் களமிறங்குகிறார் லசித் மலிங்கா! ரசிகர்கள் உற்சாகம்

கனடா டி20 லீக் கிரிக்கெட் தொடருக்கான அணி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லசித் மலிங்கா உட்பட 4 இலங்கை வீரர்கள் இதில் விளையாடவுள்ளனர். தொடரானது ஜூன் 28-ஆம் திகதி தொடங்கி ஜூலை 15-ஆம் திகதி முடிவடைகிறது. இதில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது. டொரண்டோ ...

மேலும்..

துன்பங்கள் நீங்க எந்த ராசிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்

ராசிகளை பொருத்து துன்பத்தினை போக்குவதற்கு அனைவரும் பரிகாரங்களையும் பூஜைகளையும் மேற்கொள்வர். வெற்றிலை பரிகாரத்தினை செய்வதன் மூலம் அனைத்து ராசிகாரர்களும் துன்பங்களை தவிர்க்கலாம். மேஷம் வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும். ரிஷபம் வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய்கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பங்கள் ...

மேலும்..

அடிபட்டு கிடந்த கனடிய பெண்: செல்பி எடுத்த இளைஞர்

இத்தாலியில் பெண்மணி ஒருவர் ரயில் நிலையத்தில் அடிபட்டு காயங்களுடன் போராடிக்கொண்டிருக்கையியில் நபர் ஒருவர் அவர் முன்னால் நின்று செல்பி எடுத்த புகைப்படம் அந்நாட்டின் செய்திகளில் தலைப்பு செய்தியாகி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. கனடாவை சேர்ந்த பெண் Piacenza ரயில்நிலையத்தில் விபத்திற்கு ஆளாகியுள்ளார். ரயில் ...

மேலும்..

ஹெப்படைட்டிஸ் இருப்பது தெரியாமலே வாழும் 250,000 கனடா நாட்டவர்கள்: அதிர்ச்சித் தகவல்

1945க்கும் 1975க்கும் இடையே பிறந்த கனடா நாட்டவர்களில் 250,000 பேருக்கு ஹெப்படைட்டிஸ் C நோய்த்தொற்று இருக்கலாம் என கருதப்படும் நிலையில் அவர்களில் 40 முதல் 70 சதவிகிதம்பேர் தங்கள் உடலில் அந்த மோசமான வைரஸ் இருப்பது தெரியாமலே வாழ்ந்து கொண்டிருப்பதாக அதிர்ச்சித் ...

மேலும்..

தென்னிலங்கையை பாடாய்ப்படுத்திய இன்ப்ளூவன்சா வைரஸ்

தென்னிலங்கையில் கடந்த ஒன்றரை மாதகாலமாக பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திய மர்மநோய் இன்ப்ளூவன்சா ஏ வைரஸ் காரணமாகவே பரவியிருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கடைசிப்பகுதி தொடக்கம் குறுகிய காலப்பகுதிக்குள் தென்னிலங்கையில் மர்ம நோய் காரணமாக 15 பேர் உயிரிழந்திருந்தனர். இவர்களில் 14 ...

மேலும்..

பொன். சிவகுமாரன் போராட்டமும் ஜுன் 05 நினைவு நாளும்

பொன். சிவகுமாரன் போராட்டங்கள் ஜுன் 05 நினைவு நாள் விடுதலைப் போரட்டத்தில் 1974ஆம் ஆண்டு சயனைட் அருந்தி உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரின் 44வது நினைவு நாள் (யூன் 5) இன்றாகும். இந் நாள் ஈழத்தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. “எதனை விரும்புகிறோமோ ...

மேலும்..

தொடரும் அஞ்சல் அலுவலகர் பணிபுறக்கனிப்பு

இரண்டாவது நாளாக தொடரும் அஞ்சல் அலுவலகரிகளின் போராட்டம் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தகுதிகான் காலம் நிறைவடைந்த 11 வகுப்பு அஞ்சல் சேவை உத்தியோகத்தர்களின் நியமனங்களை உடனடியாக உறுதி செய், 2018 ஜனவரி 10ம் திகதி வாக்குறுதியளித்த கெபினட் பத்திரிகைக்கு உடனடியாக ஒப்புதல் ...

மேலும்..

அமெரிக்காவில் உயர் பதவிகளுக்காக போட்டியிடும் இரு இலங்கை தமிழர்கள்

அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த உடன்பிறப்புக்கள் இருவர் அமெரிக்காவில் அரசியல் மற்றும் சட்டத்துறை உயர் பதவிகளுக்காக போட்டியிடுகின்றனர். கிரிஷாந்தி விக்னராஜா, மெரிலேன்ட் மாநில ஆளுநர் பதவிக்காக போட்டியிடுகின்றார். இந்த நிலையில், அவரின் சகோதரரான திரு, பால்டிமோர் நகர அரச சட்டத்தரணி பதவிக்காக போட்டியிடுகின்றார் என ...

மேலும்..

ஓமந்தையில் கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிகள் பொலிசாரால் மடக்கி பிடிப்பு

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் கடப்பட்ட பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை ஓமந்தைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இன்று காலை குறித்த முதிரை மரக்குற்றிகள் ஓமந்தை, நொச்சிமோட்டை, சின்னக்குளம் வீதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. ஓமந்தைப் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஓமந்தை, நொச்சிமோட்டை, சின்னக்குளம் பகுதியில் உதவிப் பொலிஸ் ...

மேலும்..

பிரித்தானியாவில் தொடர் வெற்றிகள் பெற்று சாதனை படைத்த ஈழத் தம்பதியினர்

பிரித்தானியா கரோ நகரத்தில், கடந்த மாதம் 3ஆம் திகதி இடம்பெற்ற நகரசபை தேர்தலில் ஈழத்தைச் சேர்ந்த, புலம்பெயர் தமிழர்களான சுரேஸ் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி சசி சுரேஸ் ஆகியோர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். பிரித்தானியாவில் கரோ நகரத்தில் மேயராக நகராட்சி ...

மேலும்..

பாலர் பாடசாலைக்கு அலுமாரி, கதிரை கொள்வனவு

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அவர்கள் தனது 2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் கல்முனை சுபத்திரராமய பாலர் பாடசாலைக்கு அலுமாரி, கதிரை கொள்வனவுக்காக நிதி ஒதுக்கியிருந்தார். அந்நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட அலுமாரியினையும், கதிரையினையும் இன்றையதினம் (05.06.2018) முன்னாள் ...

மேலும்..

கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விடயம்! 47 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிவிப்பு

பெர்ப்பச்சுவல் ட்றெஸரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுவரை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அர்ஜுன் அலோசியஸிடம் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ...

மேலும்..

நண்பனை கொடூரமாக வெட்டிக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்த இளைஞர்

சென்னையில் தனது சிறுவயது நண்பனை கொன்ற இளைஞர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பிரபு(28) என்பவரும் சரவணன்(30) என்பவரும் நல்ல நண்பர்கள். சிறுவயது முதல் ஒன்றாக பழகியவர்கள். ஒரே இடத்திலும் வேலை செய்து வந்துள்ளனர். இருவரின் நட்பும் நெருக்கமாகி இருவரும் எங்கு போனாலும் இணைபிரியாமல் ...

மேலும்..

இலங்கையில் சம்பவம்; காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலன்

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாராவத்த, கன்னன்தொட்டப் பகுதியில் பெண்ணொருவர் இன்று காலை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். 6 ஆம் இலக்க லயம் வீட்டில் உள்ள பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று 118 என்ற இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அங்கு விரைந்த பொலிஸார் ...

மேலும்..

சற்று முன் வவுனியா இராசையை மருந்தக களஞ்சியத்தில் தீ விபத்து: தீயணைப்படையினர் விரைவு

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள இராசையா மருந்த களஞ்சியத்தில் இன்று (04.06.2018) இரவு 9.15 மணியளவில் திடீர் தீ விபத்து நகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் வவுனியா வைரவப்புளியங்குளம் இராசதுரை வீதியில் அமைந்துள்ள இராசையா மருந்தகத்தின் உரிமையாளரின் இல்லத்தில் உள்ள மருந்தக ...

மேலும்..

வவுனியா நகர பிதாவிடம் மன்னிப்புக்கோரிய சிறைக்காவலர்கள்

வவுனியா நகரபிதாவினை அவமரியாதை செய்த சிறைக்காவலர் இன்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் மன்னிப்பு கோரியிருந்ததாக வவுனியா நகரபிதா இ. கெளதமன் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், மே மாதம் 18ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அழைப்பின் ...

மேலும்..