June 7, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்

பூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சிறிலங்காவின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ...

மேலும்..

அட்டன் கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி மீபிட்டிகம பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து தடை

(க.கிஷாந்தன்) அட்டன் கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து 07.06.2018 அன்று மாலை 4.30 மணியளவில் மீபிட்டிகம பகுதியில் தடைப்பட்டன. 07.06.2018 அன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் குறித்த வீதி,யின் போக்குவரத்து முற்றாக சில மணித்தியாலங்கள் தடைப்பட்டன. அதனைதொடர்ந்து வீதி ...

மேலும்..

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் மண்சரிவு

(க.கிஷாந்தன்) அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் 07.06.2018 அன்று மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. எனினும் வீதி போக்குவரத்து அதிகார சபையினர் மண்சரிவை அகற்றும் பணியில் ஈடுப்பட்டதன் பின் 08.06.2018 அன்று காலை முதல் ...

மேலும்..

தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

க.கிஷாந்தன்) தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெட்டபுலா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இப் பகுதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். 07.06.2018 அன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், குறித்த மரம் ...

மேலும்..

முதன் முறையாக 160 ரூபாவை தாண்டிய இலங்கையின் நாணயத்தின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய தெரிவித்துள்ளது. மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களுக்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 160.006 ரூபாவாக பதிவாகியுள்ளது. டொலருக்கான கொள்வனவு விலை 156.91 வீதமாக ...

மேலும்..

வெள்ளைக் கொடி விவகாரம்! இலங்கையில் இருந்த முக்கிய சாட்சியும் பிரித்தானியாவில் தஞ்சம்?

வெள்ளைக் கொடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையில் இருந்த ஒரே சாட்சியாளர் எனக் கூறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் உறுப்பினரான ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு, நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும்..

மனைவிக்கு குழந்தை கிடைத்தால் கணவனுக்கு கிடைக்கப்போகும் அதிஸ்டம்!

பிரசவகால விடுமுறை என்பது பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தியா போன்ற நாடுகளில் ஆண்களுக்கு 15 நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாகவும் நாடளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற விவாதத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ...

மேலும்..

யாழில் சாதியின் பெயரால் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! தேரை இழுத்த jcb இயந்திரம்

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் குறித்த ...

மேலும்..

வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர்! நள்ளிரவில் ஏற்பட்ட விநோதம்

வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர் விநோதமான சம்பவம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளனர். தலாத்துஓய நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் வாழும் தம்பதியர் வீட்டில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக வாழும் இந்த தம்பதியினர் வழமை போன்று, இரவு உணவுவேளை முடிந்தவுடன் உறங்கும் ...

மேலும்..

நுவரெலியாவில்  பெய்து வரும் அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு

நுவரெலிய மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு தலவாக்கலை பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையால்  தலவாக்கலை – ஹொலிரூட் கிழக்கு தோட்ட பகுதியில் உள்ள ஆறு பெருக்கெடுத்தமையினால் அப்பகுதியில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 08-06-2018

மேஷம் மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். எதிர்பாராத பயணங்கள் அமையும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. போராடி ...

மேலும்..

குறுகிய நோக்கைக் கைவிடுத்து முற்போக்கு கூட்டணியைப் பலப்படுத்துவோம்-வேலுகுமார் எம்.பி

"மலையக சமூகத்தின் தனிப்பெரும் அரசியல் அமைப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி கட்டியெழுப்பப்படவேண்டும். கூட்டு கட்சிகள் தமது குறுகிய தொழிற்சங்க நோக்கிலிருந்து விடுபட்டு அரசியல் பலத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கு முன்னிற்கவேண்டும்.'' - இவ்வாறு  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் எம்.பி. ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்துவது? – ஜனாதிபதி பிரதமர் பேச்சு

மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்துவது? - ஜனாதிபதி  பிரதமர் பேச்சு; கட்சித் தலைவர்களுடனும் சந்திப்பு "மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து ஜனாதிபதியுடனும், கட்சித் தலைவர்களுடனும் பேச்சு நடத்தி விரைவில் அதுபற்றி அறிவிப்பேன்.''  - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...

மேலும்..

அரச பணியாளர் போன்று நடித்து ஏமாற்ற முற்பட்டவர் சிக்கினார்!

யாழ்ப்பாண மாவட்டச் செயலக பணியாளர் போன்று நடித்து, பெண் ஒருவரை ஏமாற்ற முற்பட்ட ஆசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:- யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தினுள், மாவட்டச் செயலக பணியாளர் போன்று நடித்து, பெண்ணுக்கு உதவுவதாகத் தெரிவித்து கிளிநொச்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். இது ...

மேலும்..

நீரியல்வளத் திணைக்களம் நாளை முற்றாக முடக்கப்படும்!

வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்டங்களிலிருந்து வந்து தங்கி நின்று கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களை வெளியேற்றுவதற்கு ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் பக்கச் சார்பாகச் செயற்படுகின்றனர். மீனவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு கோரி, யாழ்ப்பாண மாவட்ட ...

மேலும்..

எந்தவொரு பிரச்சினை ஏற்பட்டாலும் மாவட்ட செயலகத்தை குறை கூறிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்குவது ஆரோக்கியமான போக்கு அல்ல அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்…

எந்தவொரு சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் மாவட்ட செயலகத்தை குறை கூறிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்குவது ஆரோக்கியமான போக்கு அல்ல என மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். வந்தாறுமூலை கமநல சேவைப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு பாசனச் செய்கையின் போது செய்கை பண்ணப்பட்ட ...

மேலும்..

தாய்ப்பால் புரைக்கேறியதில் ஒன்றரை மாத சிசு மரணம்…

தாய்ப் பால் புரைக்கேறி சுமார் ஒன்றரை  மாதங்களேயான ஆண் சிசு மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். வியாழக்கிழமை 07.06.2018 மரணித்த மட்டக்களப்பு-  சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த  டனூஜன் எனும் இக்குழந்தையின் சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் ஊட்டிய ...

மேலும்..

பொறுமையுடன் சகவாழ்வை நோக்கிய கல்முனை மின்சார சபையின் இப்தார் நிகழ்வு…

எல்லா சமூகத்தினரும் இணைந்து பணிபுரியும் மின்சாரசபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவு ஊழியர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு ஆஸாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் கல்முனை பிராந்திய பிரதம மின்பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் 2018-06-07 ஆம் திகதி இடம்பெற்றது. வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் ...

மேலும்..

ஆடி மாத மடு திருவிழாவுக்கான ஆரம்ப பணிகள் தொடர்பான விசேட கூட்டம்…

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள மடு திருத்தல ஆடி மாத திருவிழாவுக்கு  சுமார்  மூன்று இலட்சத்திற்கும் அதிகமான  பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் ,அதற்கான முழுமையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அன்ரனி விக்ரர் சோசை அடிகளார்  தெரிவித்தார். ஆடி மாத ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் 2 வருடங்களுக்குள் விடுவிப்பு! – விரைவில் முல்லைத்தீவு வருவதாகவும் கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி…

வடக்கு, கிழக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழுள்ள விடுவிக்கப்படக்கூடியதென அடையாளம் காணப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்குரிய காணிகள் உரிய பாதுகாப்பு மதிப்பீட்டின் பிரகாரம் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்''  என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். விடுவிக்கப்படக்கூடியதென  அடையாளம் காணப்பட்டுள்ள ...

மேலும்..

செட்டிகுளம் பிரதேசசபையின் நடவடிக்கையால் வாழ்வாதாரத்தை இழந்த விதவைப்பெண் விதிமுறைகளுக்கு மீறி செயற்பட்டமையால் நடவடிக்கை என்கிறார் தலைவர்…

செட்டிகுளம் பிரதேசசபைக்குட்பட்ட துட்டுவாகை கிராமத்தில் அமைந்துள்ள பிரதேசசபைக்கு சொந்தமான கடையில் இருந்து பிரதேசசபையினர் பொருட்களை வெளியில் வீசியமையினால் விதவைப்பெண்ணொருவர் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குறித்த விதவைப்பெண் தெரிவிக்கையில், > கணவரால் கைவிடப்பட்ட நிலையில் எனது 17 வயது ...

மேலும்..

மலையகத்தில் கடும் மழையினால் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு போக்குவரத்து ஸ்தம்பிதம்…

சீரற்றகால நிலையினைதொடர்ந்து மலையகத்தில் சில பகுதிகளில் கடும் காற்றுடன் கணத்த மழை பெய்து வருகின்றது இந்த மழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இன்று மாலை சுமார் 2.00 மணி தொடக்கம் சமார் நான்கு மணி வரை அட்டன் பிரதேசத்திற்கும் ...

மேலும்..

நீர்தேக்கம் மற்றும் நீர்வீழ்ச்சியின் நீரின்மட்டம் உயர்வு…

(க.கிஷாந்தன்) மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக டெவோன் நீர்வீழ்ச்சியிலும், சென்.கிளயார் நீர்வீழ்ச்சியிலும் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. அத்தோடு விமேலசுரேந்திர நீர்தேக்கத்தின் ...

மேலும்..

கோளாவில் அம்மன் சிறுமியர் இல்லத்தில் இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு கொடி தின ஆரம்ப நிகழ்வு…

காந்தன்... இந்து சமய கலாசாரஅலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக மே மாதம் 31ஆம் திகதி முதல் ஜீன் மாதம் 30 ஆம் திகதிவரை நாடு முழுவதும் அணுஷ்ஷக்கப்படுகின்றது. இளம் இந்து சிறார்களின் இதயங்களில் உள்ள தெய்வீகத் ...

மேலும்..

நோம்பு பெருநாளை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸாரால் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு…

முஸ்லீம்களின் புனித நோம்பு பெருநாளை முன்னிட்டு வறியவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (07) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இப்னு அஸார் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண உப பொலிஸ் பொறுப்பதிகாரி ...

மேலும்..

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 246 ரன்

போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 246 ரன்களை எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் ...

மேலும்..

புளியம்பொக்கணை சந்தியை அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் அடையாளம்

புளியம்பொக்கணை சந்தியை அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள கரைச்சி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்றில் பாவணையற்ற மலசலகூட குழி ஒன்றில் இவ்வாறு வெடிபொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் தர்மபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. ...

மேலும்..

அம்மாவின் ஆசையை நிறைவேற்றச் சென்ற மகன் பரிதாபமாக பலி

பலாமரத்தில் பறித்த பலாக்காய் தலையில் வீழ்ந்ததனால் ஒரு பிள்ளையின் தந்தையொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டிகளின் மேலுறைகளை சீர்செய்யும் தொழில் செய்கின்ற நபரொருவர் தனது பெற்றோர் வசிக்கும் பாதுகை, வேரகல பிரதேசத்திற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவ்வாறு நேற்றைய தினமும் ...

மேலும்..

புதுக்குடியிருப்பில் சிக்கியது விடுதலை புலிகளின் புதையல்

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் போதே இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்ட புதையல் காணப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், புதையல் தோண்டிய விவகாரத்தில் ...

மேலும்..

தமிழ் மொழியில் பிரச்சினையா? இதோ அழையுங்கள்!

இலங்கையில் அரச கரும மொழிச் சட்டம் மீறப்பட்டால் உடனடியாக அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாட்டினை தெரிவிக்க முடியும் என அரச கரும மொழிகள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக பல்வேறு இடங்களில் மொழிச் சட்டங்கள் மீறப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அரச கரும ...

மேலும்..

வாளுடன் வந்த நபர்கள்! மாட்டுப்பளை மீனாட்சி அம்மன் ஆலய மூலஸ்தான கதவு உடைப்பு!

(தனுஜன் ஜெயராஜ்) நிந்தவூர்,அட்டப்பளம் பகுதியில் அமைந்துள்ள மாட்டுப்பளை மீனாட்சி அம்மன் ஆலய மூலஸ்தான கதவு நேற்று (06) இரவு இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி நேற்று இரவு அங்கு தங்கியிருந்த அடியார் தெரிவிக்கையில் - நேற்று இரவு 12 மணியளவில் 4நபர்கள் வாளுடன் வந்து ...

மேலும்..

போடைஸ் தோட்ட உத்தியோகத்தர்கள் வீதி மறித்து ஆர்பாட்டம். போக்குவரத்து பாதிப்பு.

க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் டயகம பிரதான வீதியில் போடைஸ் பகுதியில் அட்டன் பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போடைஸ் தொழிற்சாலை முன்பாக இலங்கை தோட்ட சேவையாளர்கள் சங்கத்தின் அட்டன் கிளை காரியாலய உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் 07.06.2018 அன்று மதியம் ...

மேலும்..

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் நீதியான விசாரணையை முன்னெடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும்

கடத்தப்பட்டு, காணாமல் போன படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதியைப் பெற்றுக் கொடுக்க நல்லாட்சி எனச் சொல்லப்படும் இந்த அரசாங்கம் நடவடிக்க எடுக்க வேண்டும் என வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட மூத்த ...

மேலும்..

மங்கிகட்டில் வாகை சூடியது “மூதுர் புதுமலர்” விளையாட்டுக் கழகம்

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மங்கிகட்டு "கதிரவன்" விளையாட்டுக் கழகம் தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியினை 2ம் திகதி நடாத்தி இருந்தார்கள். இந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போது ...

மேலும்..

எதிர்காலத்தில் ஒரு நாள் என்பது 25 மணிநேரமாக மாறும் – ஆராய்ச்சியாளர் தகவல்

எதிர்காலத்தில் புவியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், புவிக்கு மிக அருகில் நிலவு இருந்ததால், அப்போது புவியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் 41 ...

மேலும்..

யாழில் கரை ஒதுங்கிய அதிசய உயிரினம்!

  யாழ். அல்லைபிட்டி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் மீனின் உடற்பகுதி கரையொதுங்கியுள்ளது. இந்நிலையில்,உயிரிழந்து கரையொதுங்கிய டொல்பினை மக்கள் பலர் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டுள்ளனர். தற்போது மீனவர்களால் புதைக்கப்பட்டது. இதேவேளை, கடல்வாழ் உயிரினங்களில் டொல்பின் மீன் அபூர்வமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

சம்பளத்தில் வீதி புனரமைத்து கொடுத்த தமிழரசுக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளைச் செயலாளருமான க.கமநேசன் தனது இரண்டாம் மாத பிரதேச சபைக் கொடுப்பனவில் வீதிக்கு கிறவல் பரவி மக்கள் பாவனைக்கு கையளித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் 5ம் வட்டார உறுப்பினர் ...

மேலும்..

24 மணிநேரத்தில் 1003 விமானங்கள் ; உலகின் பிஸி ஏர்போர்ட் ஆனது மும்பை

மும்பை : 24 மணிநேரத்தில், ( ஜூன் 5ம் தேதி) 1003 விமானங்களின் போக்குவரத்துகளை கையாண்டு, உலகின் பிஸியான ஏர்போர்ட் என்ற பெருமையை மும்பை விமானநிலையம் பெற்றுள்ளது. மும்பை விமானநிலையம், கடந்த பிப்ரவரி மாதத்தின் ஒருநாளில் 980 விமானங்களின் போக்குவரத்துகளை கையாண்டதே அதன் ...

மேலும்..

புனித மரியால் கல்லுாரியில் ஸ்மாட் வகுப்பறைகள் திறப்பு

வ. ராஜ்குமார் திருகோணமலை புனித மரியால் கல்லூரியில் மாணவர்களின் நலன் கருதி நவீன கனனி மயப்படுத்தபட்ட ஸ்மாட் வகுப்பறைகள் கடந்த செவ்வாயன்று (5) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி எம்.நிரோஷா அவர்கள் தலைமை தாங்கினார். திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் என்.விஜேந்திரன் பிரதம அதிதியாகவும் ...

மேலும்..

சாதி கொடுமையின் உச்சம்; JCB மூலம் இழுத்த கண்ணகை அம்மன் தேர் (video)

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவம் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் குறித்த ...

மேலும்..

வழிதவறிச் சென்றவன் மீண்டு சரியான வழிக்கு வந்துள்ளேன்

(இரா.சாணக்கியன்) நான் பேரினவாதக் கட்சியொன்றின் அமைப்பாளராகவும், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளேன். எமது சகோதர இன பிரதிநிதிகள் செய்கின்ற உதவிகளில் ஒரு வீத உதவிகளைக் கூட எம்மால் செய்யமுடியவில்லை. ஏதேனும் உதவிகளுக்காக ஒரு சகோதர இன பிரதிநிதியை நாட வேண்டும் என்றால் ...

மேலும்..

வாழைச்சேனையில் உலக சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம் என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு நடவடிக்கையும் இன்று வியாழக்கிழமை வாழைச்சேனையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையும், வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து மீள்பாவனைக்கு உதவாதவற்றை தவிர்த்துக் கொள்வோம் ...

மேலும்..

வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கும் திருக்கடலுார் மக்களுக்கும் இடையே கலந்துரையாடல்

வ.ராஜ்குமாா் திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில்  ஆலய நேர்தி ஊர்வலத்தில் நடந்த வாள்;வெட்டுச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட திருக்கடலூர் மக்களை அமைதியாக இருக்குமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில கடுபிட்டிய கோரிக்கை விடுத்தார். நேற்றுமாலை 5.15 மணியளவில் திருக்கடலூர் மீனவர்கங்க மண்டபத்தில் நடந்த  சமாதானக் கலந்துரையாடலில் இக்கோரிக்கையை  அவர் ...

மேலும்..

மாநகர சபையின் வினைத்திறன்மிகு செயற்பாட்டை அதிகரித்தல் தொடர்பில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பிரகாரம் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கிடையில் மாநகரசபையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டை அதிகரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு இன்று (07) மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் மாநகர முதல்வர் தி.சரவணபவான், ...

மேலும்..

மலையகத்தில் அடை மழை மக்களின் இயல்பு வாழ்ககை பாதிப்பு

அட்டன் கே.சுந்தரலிங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதேசங்களுக்கு அடை மழை பெய்து வருவதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழையுடன் கடும் குளிரும் நிலவி வருகிறது இதனால் கால்நடை வளர்பாளர்கள் ...

மேலும்..

அனலைதீவில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்தும் முயற்சி முறியடிப்பு

அனலைதீவில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்தும் முயற்சி அப்பகுதி மக்களின் தகவலை அடுத்து முறியடிக்கப்பட்டது.இது தொடர்பில் மேலும் தெரிய வருவ தாவது அனலைதீவு பகுதியிலிருந்து கும்லொன்று இருபது பசு மாடுகளை சட்டவிரோதமாக பிடித்து யாழ்ப்பாணத்திலுள்ள இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக படகில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இது ...

மேலும்..

கினிகத்தேனை பகதுலுவ பகுதியில் வீடுகள் உடைக்கப்பட்டு ஆறு இலட்சத்து 50000 ரூபா பணம் கொள்ளை

(க.கிஷாந்தன்) கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பகதுலுவ பகுதியில் 07.06.2018 அன்று அதிகாலை 1.30 மணியளவில் மூன்று வீடுகள் உடைக்கப்பட்டு திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 07.06.2018 அன்று அதிகாலை வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் இரண்டு வீடுகளில் சிறிய தொகை காசும், ஒரு ...

மேலும்..

வவுனியாவிற்கு நாள் ஒன்றிற்கு 10 இலட்சம் ரூபாவிற்கு தேங்காய் கொள்வனவுகள்

வவுனியாவிலுள்ளவர்களின் தேங்காய் தேவையைப்பூர்த்தி செய்து கொள்வதற்கு கிட்டத்திட்ட ஒரு நாளைக்கு 10 இலட்சம் ரூபாவிற்கு வெளிமாவட்டத்திலிருந்து தேங்காய்கள் கொள்முதல் செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தற்போதுள்ள தேங்காயின் தட்டுப்பாடு காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை வவுனியாவிலுள்ள தேங்காய்கள் இங்குள்ளவர்களின் ...

மேலும்..

பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்

திருமணம் நடக்க இருக்கும் சொற்ப நேரத்தில் மணமகனை ஏமாற்றிவிட்டு மணமகள் காதலனுடன் தப்பிச் செல்லும் காட்சிகளை சினிமாவில் அடிக்கடி பார்த்திருப்போம்.(balangoda bride elopes) ஆனால் இதேபோன்ற ஒரு சம்பவம் பலாங்கொடை பகுதியிலும் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பலாங்கொடை பகுதியில் திருமண நிகழ்வொன்று மிகவும் கோலாகலமாக ...

மேலும்..

வைத்திய சிகிச்சைக்கு வந்த பூனையினால் களேபரம்….!! சுன்னாகத்தில் பரபரப்பு..!!

யாழ். சுன்னாகத்தில் இயங்கி வரும் உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்குச் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்ட பூனையொன்றினால் புதன்கிழமை(06) நேற்று முற்பகல் களேபரம் ஏற்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகம் நேற்றுக் காலை (06) காலை முதல் ...

மேலும்..

வெளிவந்தது ரஜினியின் காலா படம்! சிங்கப்பூரில் தமிழ் இளைஞன் கைது

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த ரஜினியின் காலா படத்தை சிங்கப்பூரில் இருந்து முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்த நபரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அண்மைக்காலமாக இந்திய அரசியலிலும், சினிமாவிலும் ரஜினிகாந்த் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகி வந்துள்ளார். தூத்துக்குடி போராட்டத்தில் பாடுகாயமடைந்தவர்களை பார்வையிடச் சென்ற ...

மேலும்..

இலங்கையில் இடம்பெறும் சாவுகள்; அதிர்ச்சிக் காரணம் வெளியானது!

இலங்கையில் தொற்றா நோயின் காரணமாகவே வருடாந்தம் அதிக மரணங்கள் இடம்பெறுவதாக புதிய புள்ளிவிபர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 75 சதவீதமான இடத்தினை இந்த தொற்றாநோயின் காரணமாக ஏற்படும் மரணங்கள் பிடித்துக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இலங்கையிலுள்ள 72.5 சதவீதமான மக்கள் காய்கறி மற்றும் பழவகைகளை ...

மேலும்..

முல்லைத்தீவில் குளத்தின் ஆழத்துக்குச் சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையின் வடக்கே, முள்ளியவளை மதவாளசிங்கன் குளத்தில் குளிக்க சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று நடந்த இச்சம்பவம் தொடர்பில் தெரிவருவதாவது, மாலை வேளை முள்ளியவளையினைச் சேர்ந்த இளைஞர்கள் ஆறு பேர் குளத்தில் குளிக்க சென்றுள்ளார்கள். இதன்போது குளத்தின் ஆழப்பகுதிக்குச் ...

மேலும்..

விஜய் தணிகாசலம் — வரலாறு படைக்கும் ரூச்பார்க் தமிழ் வாக்காளர்களின் ஒரே தெரிவு

வரும் யூன் 7ஆம் திகதி நடைபெறவுள்ள கனடாவின் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன்றத்திற்கான தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும். புலம்பெயர் தமிழர் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் பாராளுமன்றத்திற்கு ஈழத்தமிழர் இருவரை தொடர்ச்சியாக தெரிவு செய்து அனுப்பிய பெருமை கனடாவுக்கு மட்டுமன்றி ...

மேலும்..

லண்டன் மணமகன் என கூறி பெண்ணை ஏமாற்றிய குடும்பம்….

சென்னை ராயபுரத்தில் லண்டன் மாப்பிள்ளை எனக் கூறி உணவக அதிபரின் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்ற இளைஞனை காவல்துறையினர் கைது செய்தனர். ராயபுரத்தைச் சேர்ந்த உணவக அதிபரான சையது இப்ராஹிம், தனது மூன்றாவது மகளான சோபியா பர்வீனுக்கு திருமணம் செய்துவைக்க வரன் ...

மேலும்..

திருகோணமலை மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஏழு கிலோமீட்டர் மீன்பிடி தடை நீக்கம்

ஹஸ்பர் ஏ ஹலீம்) திருகோணமலை மீனவர்களுக்கு ஏழு கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடை நேற்று முதல் நீக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். நேற்று(06) புதன்கிழமை மாலை கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவை ...

மேலும்..

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – இளைஞன் உயிரிழப்பு!

பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள், தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று காலை நாவலபிட்டி கண்டி பிரதான வீதியின் நாவலபிட்டி கொங்தென்னாவ புகையிர சாவடிக்கு அருகாமையில் நடந்துள்ளது. நாவலப்பிட்டி ...

மேலும்..

விளாவட்டவான் ஸ்ரீ வீரமா காளியம்பாளுக்கு (1008) சங்காபிஷேகம்

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய கும்பாபிஷேக தின மணவாளக் கோல உற்சவ (1008) சங்காபிஷேக விஞ்ஞாபனம்-2018. சுவர்ணமணி இலங்கா புரியின் கிழக்கே மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் மேற்கே சைவமும் தமிழம் தழைத்தோங்கும் கலை ...

மேலும்..

பளைவீமன்காமத்தில் வீடுகளை – மாற்றியமைத்துள்ள இராணுவத்தினர்!

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து பளைவீமன்காமம் ஜே/ 236 கிராம சேவையாளர் பிரிவில் 36 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டன. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் காணிகள், வீடுகளை பார்வையிட்டு வருகின்றனர். விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகள் சில இராணுவத்தினர் பயன்படுத்தியுள்ள ...

மேலும்..

திருகோணமலை சல்லி அம்பாள் ஆலய ஊர்வலத்தின் போது வாள் வெட்டச் சம்பவம்

வ.ராஜ்குமாா் திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் நேற்று மாலை 7.45 மணியளவில் ஆலய நேர்த்தி ஊர்வலமொன்றின் நுழைந்து நடாத்தப்பட்ட வாழ்வெட்டுச்சம்பவத்தில் எட்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்திய மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் பலர் சிதறி ஓடியதில் உபாதைக்குள்ளானதாக தெரியவருகின்றது. திருகோணமலையில் புகழ்பெற்ற சல்லி ...

மேலும்..

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடமை நேரத்தில் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும்..

அதிகாலையில் தனித்திருந்த காவலாளியிடம் கத்தியால் மிரட்டிக் கொள்ளை!! சுன்னாகத்தில் பயங்கரம்…!!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் காவலாளி ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.இந்தச் சம்பவம் சுன்னாகம் கால்நடை மருத்துவமனையில் இன்று அதிகாலையில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த மருத்துவமனையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நால்வர் ...

மேலும்..

அரச உத்தியோகத்தர் போல் பாசாங்கு செய்து பெண்களை ஏமாற்றிய ஆசாமி கைது

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்போன்று பாசாங்கு செய்து செயலகத்திற்கு வந்த பெண்களை ஏமாற்றி அழைத்துச் செல்ல முற்பட்ட ஆசாமி ஒருவர் மாவட்டச் செயலாளரின் சாதுரியத்தினால் நேற்றைய தினம் பொலிசாரினால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக வளாகத்தினுள் ஊழியர்கள் போன்று பாசாங்கு ...

மேலும்..

மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி வீதி காபட் இடும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் பணிப்புரைக்கமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி வீதி காபட் இடும் பணிகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ...

மேலும்..

மகாவலி நீர் மூலம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எதிர்க்கிறோம்

மகாவலி நீரை வட மாகாணத்தின் நீர்ப்பாசனத்திற்காக கொண்டுவருவதை ஒருபோதும் எதிர்க்கவில்லை, எனினும் அதன் ஊடாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதையே எதிர்ப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தெரிவித்தார். வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் – தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

புலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர்

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்ராரியோ மாகாணசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில், ...

மேலும்..