June 8, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

 தமிழரசு கட்சியின் வேண்டுகோளுக்கு அமைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.நெடுந்தீவு மாணவர்களுக்கு சூழலியல்  மேம்பாட்டு   அமைப்பினரால் கற்றல் உபகரணங்கள்  வழங்கப்பட்டது.

நெடுந்தீவு   மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலயத்தின்     40  மாணவர்களுக்கு சூழலியல்  மேம்பாட்டு   அமைவனத்தினால்   (சூழகம்) கற்றல் உபகரணங்கள்  அண்மையில்  வழங்கப்பட்டன . நெடுந்தீவு   தமிழரசு கட்சி  கிளை  ...

மேலும்..

உள்ளூராட்சித் தேர்தல் பின்னடைவு: தமிழ்க் கூட்டமைப்பு கூடி ஆராய்வு! – உள்வீட்டுக் குழிபறிப்புகளும் காரணம் என்று தெரிவிப்பு

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. கூட்டமைப்பாக - ஓரணியில் பலமாக எதிர்வரும் தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது என்று வியூகம் வகுக்கப்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தமிழ்த் தேசியக் ...

மேலும்..

நியூஸ் பிளஸ் ஊடக வலையமைப்பின் இப்தார்…

நியூஸ் பிளஸ் ஊடக வலையமைப்புடன்  சம்மாந்துறை பஸ்பெக் சமூக சேவைகள் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் வைபவம் சம்மாந்துறை மஸ்ஜிதுல் ஸாலிஹீன் பள்ளிவாசலில் நடைபெற்றது. நியூஸ் பிளஸ் ஊடக வலையமைப்பின் செயலாளர் கியாஸ் ஏ.புஹாரி தலைமையில் நடைபெற்ற இப்தார் வைபத்திற்கு முன்னாள் ...

மேலும்..

வவுனியா கூமாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு போதைத் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு…

வவுனியா கூமாங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வவுனியா கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு போதை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு 08.06.2018 அன்று மலேசியா கேம்பிறீச் பல்கலைக்கழக பயிற்சி ஆசிரியரும் UNFPA இளைஞர் கழகத்தின் தலைவி நிலூஷா தலைமையில் ...

மேலும்..

மன்னாரில்10 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் இடை நிறுத்தம்…

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று (8) வெள்ளிக் கிழமை 10 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வந்த  நிலையில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இன்று வெள்ளிக்கிழமை மதியத்துடன் ...

மேலும்..

ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்றார் ஈழத் தமிழர் விஜய் தணிகாசலம்

கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான, விஜய் தணிகாசலம் சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடந்து வருகிறது. இதில், ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில், ...

மேலும்..

மீனவர்களின் வாழ்க்கையில் விளையாடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் …

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் வெளிமாவட்டங்களிலிருந்து வந்து தங்கி நின்று கடலட்டை பிடியில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேறுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முதன் முதலாக நாடாளமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இன்நிலையில் இன்று யாழ்ப்பாணத்தில் ...

மேலும்..

ஆஸ்திரேலிய சிறப்பு படையினர் மீது போர்க்குற்றவிசாரணை?

ஆஸ்திரேலிய சிறப்பு படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சு தனது இரகசிய விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக படைத்துறை உள்ளக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 2001 - 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இவ்வாறு போர்க்குற்றங்களில் ...

மேலும்..

கொழும்பு தாமரை கோபுரத்தில் சற்று முன் நேர்ந்த பயங்கரம்!

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழ்ந்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

 வீதியில் கிடக்கும் இராணுவ அதிகாரிகளின் இரகசியங்கள்

5000க்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகளின் இரகசிய விபரங்கள் அடங்கிய பதிவுப் புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை முள்ளியவளை பிரதான வீதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த ஆவணங்கள் தற்பொழுது வரை முள்ளியவளை பிரதான வீதியோரத்தில் காணப்படுவதாக போக்குவரத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினர் இடம்விட்டு இடம் மாறும் ...

மேலும்..

பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தியில் திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தெற்கு அதிவேக வீதியில் பாரவூர்தியொன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 12.10 மணியளவில் கடவத்தையில் இருந்து மாத்தறை நோக்கி ஆடைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியொன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். தீப்பரவலினால் பாரவூர்தியில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படும் ...

மேலும்..

பிரித்தானியாவில் பதற வைக்கும் அதிர்ச்சி தாக்குதல்! உயிருக்கு போராடும் இலங்கை தமிழ் பெண்

பிரித்தானியாவில் முகமூடி கொள்ளையர்களின் தாக்குதலினால் இளம் தமிழ் பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் என பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிருந்தா பாலராசா என்ற பெண் தனது வீட்டிலிருந்து 500 யார்ட் தொலைவில் இந்த தாக்குலுக்குள்ளாகியுள்ளார். அவரது தலையில் பாரிய ...

மேலும்..

எதிர்வரும் நாட்களில் நிகழவுள்ள மாற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை

தென்மேல் பருவ நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசங்களிலும், எதிர்வரும் ஒரு சில தினங்களுக்கு காற்று மற்றும் மழைக் காலநிலை தொடரும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் மேல், தென், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் ...

மேலும்..

மாணவரிடம் கைவரிசையை காட்டிய இலங்கை அகதி உள்ளிட்ட இருவருக்கு ஏற்பட்ட நிலை

திருச்சியில் நடந்து சென்ற கல்லூரி மாணவரிடம் கைத்தொலைபேசியை பறித்துச் சென்ற இலங்கை அகதி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தில்லை நகரைச் சேர்ந்த 21 வயதுடைய நிஷா என்ற கல்லூரி மாணவரும், மற்றொருவர் இலங்கை அகதி என தெரியவந்துள்ளது.திருச்சி பெரியகடைவீதி சுகாதார தெருவை ...

மேலும்..

இலங்கை வரும் அர்ஜூன் டெண்டுல்கர், வாழ்த்து சொன்ன சச்சின்: ஏன் தெரியுமா!

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் இவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் ...

மேலும்..

முல்லைத்தீவில் பொலிஸ் பொறுப்பதிகாரி திடீர் மரணம்!! அதிர்ந்துபோன கான்ஸ்டபிள்கள்!

முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தின் குறித்த பொறுப்பதிகாரி, மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; நேற்று (7) இரவு கொக்கிளாய் பொலிஸ் ...

மேலும்..

சிறையிலுள்ள கைதியை பார்க்க சென்றவர்கள் செய்த மோசமான காரியம் !

பொலன்னறுவை சிறைச்சாலையிலுள்ள கைதியொருவரை வானொன்றில் பார்க்க சென்ற ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருகோணமலை பகுதியை சேர்ந்த குறித்த ஏழு பேரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதியொருவரை பார்ப்பதற்காக சென்ற சந்தேகநபர்கள் அப்பகுதியிலுள்ள ஆடை மற்றும் மின் உபகரண விற்பனை நிலையங்களுக்கு சென்று ...

மேலும்..

உறுதிமொழியை அடுத்து போராட்டம் இடைநிறுத்தம்

நிபந்தனைகளை மீறி கடலட்டை தொழில் செய்பவர்களை  கைதுசெய்வதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் தெரிவித்ததற்கு அமைய யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ...

மேலும்..

உறுதியான கூட்டு எதிரணி பிளவு

பிரதி சபாநாயகர் தெரிவில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. கோத்தாபய ராஜபக்ஷ தரப்பினர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளேக்கு வாக்களித்தனர். பஷில் ராஜபக்ஷ தரப்பினர் சிற்றுண்டி சாலையில் சதி திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். ஆகவே சுதந்திரக் கட்சியின் 16 குழுவினர் எதிரணிக்கு ...

மேலும்..

வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறை குறித்து தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டதும் இவ் வருடத்தின் இறுதிக்குள் கால எல்லை முடிவடைந்த அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்த தயராகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வடமத்திய, சப்ரகமுவ ...

மேலும்..

அர்ஜுன மகேந்திரனை கண்டுபிடிப்பது தமது வேலை இல்லை என்கிறது காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம்

"இறுதி கட்ட யுத்தத்தின் போது காணாமலாக்கப்பட்டதாக  கூறப்படும் நபர்களை கண்டு பிடிப்பதே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதான நோக்கம் அதனை விடுத்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன  மகேந்திரனை கண்டுப்பிடிப்பது அல்ல" என  காணாமல் போனோர் தொடர்பான அலுவலக உறுப்பினர் ...

மேலும்..

பேரீச்சம் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களும் பயன்களும்

இதில் உள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துகள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவும். ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது. பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு கால்சியம் சத்தும், ...

மேலும்..

அதிரடிப்படையின் சுற்றிவளைப்பு: வவுனியாவில் சட்டவிரோத வலைகளுடன் மூவர் கைது

வவுனியா உளுக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் சட்டவிரோதமான வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து  தடை செய்யப்பட்ட  தங்கூசி வலைகளும், படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை தேசிய நீர் உயிரிச் செய்கை  அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் ...

மேலும்..

வீதியோரத்தில் வாகனங்களை நிறுத்தி திருத்துவதனால் பொதுமக்களுக்கு அசௌகரியம்: தடுத்து நிறுத்த வவுனியா நகரசபை தலைவர் முடிவு

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வாகன திருத்தகங்கள் போதிய இடவசதியின்றி வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி திருத்துவதனால் பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளுக்கு ஏற்படும் சௌகரியங்கள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார். தாண்டிக்குளம், பூந்தோட்டம், இறம்பைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம் ...

மேலும்..

எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து பணிப்புறக்கணிப்பு

மண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறு கோரி நீர்கொழும்பு மற்றும் தென்கடற்கரைப் பிராந்தியத்தின் பிரதேச மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிகவுள்ளனர். இன்று தொடக்கம் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிக்கவுள்ளதாக அகில இலங்கை மீனவர்கள் தொழிற்சங்கள் தெரிவித்துள்ளது. மண்ணெண்ணெய் விலையைக் குறைப்பது தொடர்பில் அதிகாரிகளுடன் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளது. இந்த ...

மேலும்..

சர்க்கரை நோயாளிகள் உடல் எடையை குறைப்பது எப்படி?

சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் பலன் தெரியும். அடங்கியுள்ள சத்துக்கள் வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் ...

மேலும்..

பாடகர்கள் மீது லட்சக்கணக்கில் பொழிந்த பணமழை…

குஜராத் மாநிலத்தில் நேற்று இருவேறு இடங்களில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பாடகர்கள் மீது சிலர் லட்சக்கணக்கான ரூபாய்களை பணமழையாக பொழிந்துள்ளனர். குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான நாட்டுப்புற பாடகி கவுரவ ரபீனி மீது அங்கிருந்த சிலர் ...

மேலும்..

விபச்சாரி என ஒதுக்கிய குடும்பம் – அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்

வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்று உறவினர்களால் அவமானப்படுத்தி தூக்கி ஏறியப்பட்ட இலங்கை பெண் ஒருவரைப் பற்றி சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது சாதனைப் பெண்ணாக வாழ்ந்து வரும் Beatrice Fernando என்ற இலங்கைப் பெண் தொடர்பிலேயே இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

தமிழர்களால் 30 ஆண்டுகளாக எவ்வாறு போராட முடிந்தது? கோத்தாவின் ஆய்வில் வெளியான தகவல்

தமிழ் மக்களினால் 30 ஆண்டுகள் எவ்வாறு தொடர்ச்சியாக போராட முடிந்தது என்பது குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் வடக்கு கிழக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பான ...

மேலும்..

கிளிநொச்சியில் 13பெண்கள் தற்கொலை: மக்களின் வாழ்வைச் சிதைக்கும் கொடூரம்

நுண்நிதி கடன் பிரச்சினையால் கிளிநொச்சியில் இது வரை 13பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் இது தொடர்பில் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், நுண்நிதி கடனின் தாக்கம் ...

மேலும்..

தொழுகைக்கு சென்று திரும்பிய இருவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு !

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு தொழுகைக்காக பள்ளிக்கு சென்று திரும்பிய இருவர் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று தெஹிவளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இருவரும் மோட்டார்சைக்கிளில் தொழுகைக்காக பள்ளிக்கு சென்று திரும்பும்போதே விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் தெஹிவளை வைத்ய வீதி பிரதேசத்தை சேர்ந்த ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்ட வைத்திசாலைக்கு நோயாளிபோல் சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர்!

வடமாகாண வைத்தியசாலைகளின் வெளிநோயளர் பிரிவில் இருந்து வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ஞா . குணசீலன் அவர்களிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளினை தொடர்ந்து இன்று காலை முல்லைத்தீவின் மாவட்ட வைத்தியசாலையின் வெளிநேயாளர் பிரிவிற்கு சாதாரண நோயாளர்போல் சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் நோயாளர்களின் ...

மேலும்..

வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கை பாடகியின் மோசமான செயல்

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்திய பிரபல பாடகி மற்றும் மொடலிங் செய்யும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் இரண்டு கிலோகிராம் தங்க கட்டிகளை மறைத்துக் கொண்டு வந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தங்கத்தின் பெறுமதி ஒரு ...

மேலும்..

இலங்கையர்களுக்கு சரியான பாடம் புகட்டிய வெளிநாட்டவர்கள்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது. கல்பிட்டிய பிரதான வீதிக்கு அருகில் உள்ள பகுதியை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் ஆணையகத்தால் சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வேலைத்திட்டத்தில் ...

மேலும்..

யாழில் ஆரம்பித்தது முற்றுகைப்போர்! எம்.ஏ.சுமந்திரன்,மாவை தலைமையில் அதிரடி !

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வெளியிடங்களை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் கடலட்டை பிடிப்பை நிறுத்துமாறு கோரி, இன்று யாழ்ப்பாண நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் முற்றுகையிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன்,மாவைசேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தனும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள கடற்தொழில் ...

மேலும்..

இலங்கையர்களுக்கு சரியான பாடம் புகட்டிய வெளிநாட்டவர்கள்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது. கல்பிட்டிய பிரதான வீதிக்கு அருகில் உள்ள பகுதியை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் ஆணையகத்தால் சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வேலைத்திட்டத்தில் ...

மேலும்..

பஸ் – லொறி விபத்து – ஐவர் படுங்காயம்

க.கிஷாந்தன்) நுவரெலியா - உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில், 07.06.2018 அன்று மாலை இடம்பெற்ற விபத்தில், ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து, கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன்ஸ் தோட்டத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியாவிலிருந்து உடபுஸ்ஸலாவ பகுதியை நோக்கிப் பயணித்த ...

மேலும்..

வடக்கில் 9 ஆண்டுகளில் முளைத்த 131 பௌத்த விகாரைகள்

வடக்கில் பௌத்தர்கள் வசிக்காத பகுதிகளில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் சட்டவிரோதமாக 131 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். ‘போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் பௌத்த விகாரைகள், வழிபாட்டு இடங்கள், புத்தர் சிலைகள் சட்டத்துக்குப் புறம்பாக அமைக்கப்பட்டு ...

மேலும்..