June 9, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

2000 பெண்களுடன் உறவு- கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி

பிரித்தானியாவை சேர்ந்த கோடீஸ்வர இரவு விடுதி உரிமையாளர் தனது 77-வது வயதில் மரணமடைந்துள்ளார்.பீட்டர் ஸ்டிரிங்பேலோ என்ற நபர் பல இடங்களில் இரவு விடுதிகள் நடத்தி வந்த நிலையில் பெண்க்ள் மீது மிகவும் ஈர்ப்பு கொண்டவராக திகழ்ந்தார்.பீட்டர் ஒரு முறை அளித்த பேட்டியில் ...

மேலும்..

விமானப்படைத் தளபதிக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பு

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதிக்கு சேவை நீடிப்பு வழங்கி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சிறிலங்கா விமானப்படைத் தளபதி கடந்த மே 25 ஆம் நாளுடன் ஓய்வுபெறவிருந்தார். இந்த நிலையிலேயே அவருக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பை வழங்கி ...

மேலும்..

12 ஆயிரம் ஏக்கர் பயிர்களை நாசம் செய்த சூறைக்காற்று

சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று 70 கி.மீற்றருக்கும் அதிக வேகத்துடன் வீசிய சூறைக் காற்றினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் மிக மோசமான சூறைக்காற்று வீசியது. 70 கி.மீற்றருக்கும் அதிகமான வேகத்துடன் வீசிய சூறைக்காற்றினால், மரங்கள் ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா

படங்கள்: ஐ.சிவசாந்தன் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று 09.06.2018 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு காலை விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தபானத்திலே ஒளிவீசிக் கொண்டிருக்கும் வேற்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 10.06.2018

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மனஇறுக்கங்கள் உருவாகும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபா ரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடு த்து வேலை ...

மேலும்..

களுவாஞ்சிக்குடி பெரியகல்லாறு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

(டினேஸ்) களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் பெருங்குற்றப் பிரிவினர் தெரிவித்திருந்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் வினவிய போதில் பெரியகல்லாறு பிரதான வீதி கொம்பச் சந்தியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியும் 48 வயதுடைய 4 பிள்ளைகளின் ...

மேலும்..

கனடாவில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி: நாடாளுமன்றம் ஒப்புதல்

கனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2001ம் ஆண்டிலிருந்தே மருத்துவத்துக்காக கனடாவில் கஞ்சாவை பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது. போதைக்காக பயன்படுத்த தடை இருந்தாலும் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் கஞ்சாவுக்கு சட்டபூர்வ ...

மேலும்..

சைட்டம் பிரதான நிறைவேற்று அதிகாரி கைது

சைட்டம் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி மருத்துவர் சமீர சேனாரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் சமீர சேனாரத்ன பயணித்த கார் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சைட்டம் நிறுவனத்திற்கு அருகில் ...

மேலும்..

ஐ.தே.கட்சிக் ஆறு பிரதியமைச்சர் பதவிகள்

ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேருக்கு எதிர்வரும் திங்கட் கிழமை பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசத்தின் பரிந்துரைக்கு அமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்வரிசை நாடாளுமன்ற ...

மேலும்..

கணவனுக்கு மனைவி வழங்கிய வித்தியாசமான தண்டனை

மெதகம பிரதேசத்தில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த கணவனுக்கு வித்தியாசமான தண்டனையை மனைவி வழங்கியுள்ளார். இனிமேல் வீட்டிற்கு வரமாட்டேன் என கூறி சென்ற கணவர் மீண்டும் குடிபோதையில் வந்துள்ளார். வழமையை போன்று சமையல் செய்து முடித்துவிட்டு மனைவி தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தார். இதன்போது வீட்டிற்கு வந்த ...

மேலும்..

யாழில் பெரும் பரபரப்பு! இறுதி கிரியையின் போது 2வது முறையாகவும் உயிர் பிழைத்த சிறுமி

உயிரிழந்து விட்டதாக கருதி இரண்டாவது முறையாகவும் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று யாழ். சங்குப்பிள்ளையார் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள இரண்டு வயது சிறுமி ஒருவர் காய்ச்சலால் ...

மேலும்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இலங்கை அமைச்சர் விடுத்துள்ள விசேட கோரிக்கை!

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பா.ரஞ்சித்திக் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டாம் என அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷிடமும், பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்கு இடமளிக்க ...

மேலும்..

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுபது பற்றி தமிழ்த் தலைமைகள் இப்போதே சிந்திக்க வேண்டும்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுபது பற்றி  தமிழ்த் தலைமைகள் இப்போதே சிந்திக்க வேண்டும்.கிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதற்கு கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமைப்பட வேண்டும் என பா.அரியநேந்திரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக  கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து ...

மேலும்..

வவுனியாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ஒருவர் கைது…

வவுனியா ஓமந்தை பாலமோட்டைப்பகுதியில் இன்று (09.06) காலை 9மணியளவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினரால் சட்டவிரோத  கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்குப்பயன்படும்1500லீற்றர் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ...

மேலும்..

வவுனியாவில் 11வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் தந்தை கைது…

வவுனியா தரணிக்குளம் பகுதியில் 11வயது பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்து இன்று சிறுமியின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா தரணிக்குளம் பகுதியில் வசித்து வந்த 11வயது பாடசாலை மாணவியை அவரது ...

மேலும்..

இன்று நாவற்காடு பாடசாலையில் சிரமதானம்…

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இன்றைய தினம் (09/06/2018) சிரமதானம் இடம்பெற்றது. இந்த சிரமதானத்தில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா, பிரதேச சபை உறுப்பினர் த.ராமகிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும்..

ஒன்ராரியோ நாடாளுமன்றத்துக்கு இரு ஈழத் தமிழர்கள் தெரிவு

கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொருவர் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். ஒன்ராரியோ நாடாளுமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களுடன் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதேவேளை, புதிய ஜனநாயக கட்சி ...

மேலும்..

காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு திருகோணமலையில்

காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு திருகோணமலையில் எதிர்வரும் 13ஆம் நாள் நடைபெறவுள்ளது. காணாமல் போனோருக்கான பணியகம், பிரதேச வாரியாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து வருகிறது. ஏற்கனவே, மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் அமர்வுகளை நடத்திய காணாமல் போனோருக்கான பணியகம், எதிர்வரும் ...

மேலும்..

யாழ் வல்வெட்டித்துறையில் பலர் மருத்துவமனையில்

வல்வெட்டித்துறைப் பகுதியில் இரு சாராருக்கிடையில் இன்று ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள், வல்வெட்டித்துறை மற்றும் மந்திகை மருத்துவனைகளில் சேர்க்கப்பட்டள்ளனர்.சிலர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப் பகுதியிலுள்ள மைதானம் தொடர்பாகவே மோதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் விசாரணைகளை ...

மேலும்..

மத்தலவை விட்டு கடைசி விமான நிறுவனமும் வெளியேறுகிறது

சிறிலங்காவின் இண்டாவது அனைத்துலக விமான நிலையமான, மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்துக்கான, சேவைகளை மேற்கொண்டு வந்த கடைசி விமான நிறுவனமும் அதனைக் கைவிட்டுள்ளது. மத்தல விமான நிலையத்துக்கு பிளை டுபாய் நிறுவனம் மாத்திரமே வாரத்தில் நான்கு சேவையில் ஈடுபட்டு வந்தது. அந்த ...

மேலும்..

ரயிலில் மாணவிக்கு நடந்த விபரீதம்!

ஓடும் ரயிலில், கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கர்நாடகா முதியவருக்கு ஈரோடு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. பாலியல் தொந்தரவு கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுஜாதன் (வயது -58) யஷ்வந்த்பூரில் இருந்து கொச்சுவேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். அதே பெட்டியில், ...

மேலும்..

பலத்த காற்று – மின்சாரம் துண்டிப்பு – வீடு சேதம்

க.கிஷாந்தன்) மலையகத்தில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. அந்தவகையில், அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அப்பகுதியிலுள்ள மின் கம்பங்கள் சேமாகியுள்ளதுடன். மின் கம்பிகளும் ...

மேலும்..

சுயதொழில் ஊக்குவிப்புக்கான கொடுப்பனவு

2018ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து சுயதொழில் ஊக்குவிப்பாக ஆடு வளர்ப்பு மற்றும் மாடு வளர்ப்புக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் 7 பயனாளிகளுக்கு 3 இலட்சத்து 65 ஆயிரம் ...

மேலும்..

கூட்டமைப்பு கோரினால் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்குத் தயார்! 

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரினால் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க நான் தயாராக இருக்கின்றேன்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் ...

மேலும்..

குழந்தைக்கு பிஸ்கட்டை சாப்பிடக்கொடுத்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

கனடாவில் தோட்டத்தில் வைத்து பிஸ்கட் சாப்பிடும்போது எட்டு மாத குழந்தை ஒன்று தவறுதலாக கம்பளிப்பூச்சி ஒன்றை கடித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Kenzie Pyne என்னும் அந்த குழந்தையுடன் தோட்டத்துக்கு சென்றிருந்த குழந்தையின் தாயான Krystal Pyne, குழந்தை வீறிட்டு அழுவதைக் கண்டு அதை ...

மேலும்..

மூத்த கலைஞர் காலமானார்

சிரேஷ்ட நாவலாசிரியர், தொலைகாட்சி மற்றும் திரைப்படத் திரை எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சோமவீர சேனநாயக்க காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கும் நீதிமன்ற பணிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பம்

பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட முதலாவது உயர் நீதிமன்றம் அடுத்த மாத நடுப்பகுதியில் தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. தற்சமயம் மோட்டார் வாகனம் தொடர்பான நீதிமன்ற வளாகத்திலேயே இந்த உயர் நீதிமன்றம் இயங்கவுள்ளது. பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட இது ...

மேலும்..

பொலிஸார் அறுவருக்கு இடமாற்றம்

சேவையின் அவசியம் கருதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உட்பட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 06 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ...

மேலும்..

பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம்!

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் கோரிய சில விரிவுரையாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், விரைவில் அவர்கள் குறித்த தகவல்கள் அம்பலப்படுத்தப்படும் என்றும் உயர்கல்வி மற்றும் கலை, கலாசார அமைச்சர் கலாநிதி விஜயதாஸ  ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் ...

மேலும்..

காணாமல் போன மாடு பூனாவையில் மீட்பு

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் காணாமல் போன நாம்பன் மாடு பூனாவை பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக தெரியவருகையில், வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த சிவஞானசுந்தரம் ஸ்ரீதேவி என்பவருடைய 150000 பெறுமதியான நாம்பன் மாடு 04.06.2018 அன்று காணாமல் போய்யுள்ளது. இதுதொடர்பாக ...

மேலும்..

இராணுவத்தை தண்டிக்க அனுமதியோம்-அரசாங்கம்

போர்க்குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கவோ, அல்லது சர்வதேச தரப்பு முன்வைக் கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளவோ எமது அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு நிதியம் ...

மேலும்..

தடை செய்யப்பட்ட வீதி பாவனைக்கு திறந்து வைப்பு

கடந்த 30 வருடகாலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வவுனியா நீதிமன்றத்திற்கும், சிறைச்சாலைக்கும் இடையே சந்தை சுற்றுவட்ட வீதிக்குச் செல்லும் வீதி ஒன்று பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது நகரசபைக்கு தவிசாளரர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இவ்வீதி மக்களின் ...

மேலும்..

கனடாவில் காணாமல்போன தமிழர் கண்டுபிடிப்பு

கனடாவில் காணாமல் போன தமிழர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்கம் பகுதியில் வசிக்கும் 57 வயதான பாஸ்கரன் கைலாசபிள்ளை, கடந்த ஆறாம் திகதி காணாமல் போயிருந்தார். நேற்று முன்தினம் ரொரண்டோவில் வைத்து அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக யோர்க் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனடாவில் ...

மேலும்..

வவுனியா பொலிஸாரினால் தென்பகுதி மக்களுக்கு சுவாச பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைப்பு

வவுனியா பொலிஸார் தென்பகுதி மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் சுவாச பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைத்துள்ளனர். தென்மாகாணத்தின் மாத்தறை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இன்புளுவன்சா நோய்த்தாக்கத்தினால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்பிற்கான சுவாச பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்துள்ளனர். வவுனியா மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் ...

மேலும்..

வவுனியா குழந்தை கடத்தலுடன் தொடர்புடைய மேலும் 8 பேர் கைது

வவுனியாவில் அண்மையில் தாயுடன் இருந்த குழந்தையை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் 8 பேரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் மற்றும் ஆணொருவர் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் வவுனியா சிரேஸ்ட ...

மேலும்..

ஈழத் தமிழர்களுக்கு நீதி சென்னையில் சட்டத்தரணிகள் மாநாடு

ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி பன்னாட்டு சட்டத்தரணிகள் மாநாடொன்று, இன்று (சனிக்கிழமை) சென்னையில் இடம்பெறவுள்ளது. சென்னை உயர் நீதிமன்றின் ஓய்வுபெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன் தலைமையில், மாலை 2 மணியளவில் இம் மாநாடு இடம்பெறவுள்ளது. இம் மாநாட்டில் சென்னை உயர் நீதிமன்றின் ஓய்வுபெற்ற நீதிபதிகளான, கே.பி.சிவசுப்ரமணியம், ...

மேலும்..

கரந்தெனிய பிரதேசசபை தவிசாளரை சுட்டுக்கொன்ற சந்தேக நபர் கைது

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் போில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் போில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கரந்தெனிய பிரதேச சபையின் ...

மேலும்..

மானிப்பாயில் அட்டகாசம் புரிந்த மூவர் கைது!

மானிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் சம்மந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை (8) பகல் புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது. இரண்டு ...

மேலும்..

விசேட செயலணியில் முப்படைகளுக்கும் இடம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் உறுப்பினர்களான முப்படைத் தளபதிகளும், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண படைத் தளபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட செயலணியின் உறுப்பினர்களாக 48 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதுகாப்புத் ...

மேலும்..

ஏணியாக இருந்த கூட்டமைப்பை எட்டி உதைத்துவிட்டார் ஜனாதிபதி-குற்றஞ்சாட்டுகிறார் சிறிதரன்

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரியணையேறுவதற்கு ஏணியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்று காலால் எட்டி உதைத்துள்ளார்.'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு ...

மேலும்..

14 மாதங்களின் பின்னர் செயலுருப்பெற்றது மைத்திரியின் வாக்குறுதி!

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி விசேட செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதியின் பதில் செயலாளர் சுமித் அபேசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அபிவிருத்திக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகளை உள்ளடக்கிய விசேட செயலணி ஒரு ...

மேலும்..

கைவிடப்பட்ட தாய் -பிரதேச மக்களால் அடக்கம்!

பெற்ற மகளினால் மகளால் கைவிடப்பட்ட தாயொருவரின் சடலம் பிரதேச மக்களால் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் நுவரெலியா பொகவந்தலாவையில் பதிவாகியுள்ளது. திருமணம் முடித்து வைத்த பின்னர் மகளும் மருமகனும் தாய் மற்றும் தந்தையை பேருந்து தரிப்பிடத்தில் அனாதரவாக கைவிட்டு சென்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். நுவரெலியா ...

மேலும்..

நீரில் மூழ்கவுள்ள இலங்கையின் புராதன தலைநகரம்…!!

இலங்கையின் புராதன பொக்கிஷ நகரங்களில் ஒன்றான பொலன்னறுவை தற்போது பாரிய அழிவினை எதிர் நோக்கியுள்ளது என்ற செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒன்றாகவே அமைகின்றது. அப்படி என்ன ஆபத்து என்று ஆராயும் முன்னராக, ஆபத்தின் அடித்தளம் குறித்து அலசி வருவது முக்கிய தேவையாகும்.இன்றைய தொழில் ...

மேலும்..

காதலன் கைது-காதலி தற்கொலை முயற்சி!

திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் காதலன் கைது செய்யப்பட்டதை கண்டித்து காதலி திடீரென கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் இன்று பரபரப்பாக காணப்பட்ட திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில், திடீரென வேகமாக வந்த காதலி, மறைத்து வைத்திருந்த ...

மேலும்..

இறந்து போன குழந்தை உயிருடன் இருப்பதாக பரவிய செய்தியால் உடுவிலில் பெரும் பரபரப்பு…!!

யாழ். உடுவில் பகுதியில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தைக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறும் போது உயிர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு ...

மேலும்..

யாழ்.பல்கலையில் பட்டமளிப்புவிழா

யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி நேற்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. சகல பீடங்களையும் சேர்ந்த 1706 பட்டதாரிகள் இம்முறை பட்டம் பெற்றுள்ளனர். இந்த நிகழ்வில் மாணவர்கள் ...

மேலும்..

இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா…

யாழ்ப்பாணம் - இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா நேற்று (08.06.2018) வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. 

மேலும்..

மட்டக்களப்பு மாநகர சபையினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம்…

அதிகரித்து வரும் டெங்கு நேயினைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையினால் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டம் கட்டமாக சிரமதானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் இன்றைய தினம் (09) மட்டக்களப்பு கருவேப்பங்கேணி பிரதேசத்தில் ...

மேலும்..

மத்திய மலை நாட்டில் கடும் காற்று பல வீடுகளின் கூரைகள் சேதம் – மின்சாரம் துண்டிப்பு.

(க.கிஷாந்தன்) மத்திய மலை நாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைத் தகடுகள் மற்றும் தகரங்கள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால் பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. பலத்த காற்று வீசி வருவதனால் பல ...

மேலும்..

மட்டக்களப்பில் மாபெரும் முற்றுகைப் போராட்ட அழைப்பு

மட்டக்களப்பு - பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் உற்பத்தி  தொழிற்சாலை நிர்மாண பணிகளை நிறுத்த கோரி மாபெரும் முற்றுகைப் போராட்டம் ஒன்று 12.06.2018 செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இநப் போராட்டமானது காலை 10 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் ...

மேலும்..

புன்னச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா

கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு புன்னச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா (10) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் அம்மனின் திருக்கதவு திறத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து விசேட பூசைகள் ...

மேலும்..

வடக்கில் சிங்களக் குடியேற்றம்: கூட்டமைப்பு எம்.பிக்கள் ஆராய்வதற்குத் தீர்மானம்

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் தரவுகளுடன் ஆராய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றுமுன்தினம் நண்பகல் 12 மணியிலிருந்து ...

மேலும்..

பொய்யை உண்மையாக்கும் கோபல்ஸின் வழியில் மஹிந்த! – கடுமையாகச் சாடுகிறார் மங்கள

"எந்தப் பொய்யையும் நயமாகச் சொல்லி மக்களை நம்பவைத்த ஹிட்லரின் பரப்புரையாளனான கோபல்ஸின் யுக்தியையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்பற்றிவருகின்றார்''  என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பில் ...

மேலும்..

‘118’ பட்டியல் வெறும் புரளியே; போலிப் பரப்புரையைக் கைவிடுக! – அனைத்துத் தரப்பினரிடமும் சபாநாயகர் கோரிக்கை

"பிணைமுறி மோசடியை மூடிமறைப்பதற்காக பெர்பெச்சுவல் டிரஷரீஸ் நிறுவனத்தில் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடம் பணம் பெற்றதாகக் கூறப்படுகின்றவர்கள் தொடர்பில் எவ்வித பட்டியலும் இல்லை''  என்று சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று சபாநாயகர் அறிவிப்புவேளையிலேயே மேற்படி அறிவிப்பை சபாநாயகர் விடுத்தார். இது தொடர்பாக அவர் ...

மேலும்..

பளை திண்மகழிவகற்றல் நிலையம் புனரமைப்பு பணிகள் ஆரம்பம் தவிசாளரின் துரித நடவடிக்கை

பளை திண்மகழிவகற்றல் நிலையம் புனரமைப்பு பணிகள் அறத்திநகர் பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை யின்தவிசாளர் சு.சுரேன் அவர்களின் நடவடிக்கையால் ஆரம்பமானது பச்சிலைப்பள்ளி பிரதேச மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாகவே  பிரதேச சபை நிதியில் இருந்து 1.5 மில்லியன் ரூபா செலவில்   (ருபா 1500000 ) திண்மக்கழிவகற்றல் ...

மேலும்..