June 10, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

27ல் இப்படியும் சிலர்

அள்ளாஹ்வை அழைப்பார் அவுட் ஸ்பீக்கர் போட்டு. எல்லா இடமும் இஷ்டத்துக்குப் பார்க் செய்வார். பள்ளியில் படுத்து பார்ப்பார் முக நூல் பிள்ளைகளை அடக்க பிரம்புடன் சில பேர். கிளிப்பிள்ளை போல கேட்பார் தெளபா. பழையபாவம் புதியபாவம் பாடமாக்கி சொல்வார். வெளிப் பள்ளி விறாந்தையில் வீண் கதை பேசுவார். அலுப்பு வரும் போது அங்கேயே படுப்பார். இடை வேளை நேரம் இரண்டு டீ குடிப்பார். உடையில் துண்டு கொட்ட உண்பார் ...

மேலும்..

மன்னார் காட்டஸ்பத்திரி பகுதியில் கஞ்சா மீட்பு

மன்னார் நிருபர் (11/06/2018) மன்னார் பேசாலை பிரதேச சபைக்கு உட்பட்ட காட்டஸ்பத்திரி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10/06/2018) அதிகாலை பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் புலனாய்வு துறையினர் மூலம் பேசாலை போலிஸ் நிலையத்திற்க்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ...

மேலும்..

4 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் பத்து பேர் கைது

(க.கிஷாந்தன்) மொனராகலை எத்திமலை பகுதியில் 4 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் பத்து பேர் 10.06.2018 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மொனராகலை எத்திமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 35 முதல் 75 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து ...

மேலும்..

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 07ம் திருவிழா

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 07ம் திருவிழா நேற்று (10.06.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

மேலும்..

வவுனியா சதுரங்க சம்மேளனத்தின் பரிசளிப்பு விழா

வவுனியா சதுரங்க சம்மேளனத்தினால்  கடந்த மாதம் நடாத்தப்பட்ட  திறந்த சதுரங்க சுற்று  போட்டியின்  பரிசளிப்பு விழா இன்று நெல்லி ஸ்டார் ஹொட்டலில் வவுனியா சதுரங்க சம்மேளனத்தின்  செயலாளர் பிரபாகரன் ஜானுஜன் தலைமையில் இடம்பெற்றது . இந்  நிகழ்வில் முன்னாள் மாகாண சபை ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் திடீர் மரணம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப்பொறுப்பாளர் ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மூதூர் கிழக்கில் பல நூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும், மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் இவர் விளங்குகின்றார். இதேவேளை, ஐங்கரன் ...

மேலும்..

வவுனியா பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் உட்பட 78 பேர் 5 வருடங்களுக்கு மேல் பணியில்

வவுனியா பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் உட்பட 78 உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வருவதாக பிரதேச செயலக தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச செயலகத்தில் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களின் ...

மேலும்..

வன்னி மண்ணின் பண்பாடு பாரமபரியங்கள் திட்டமிட்டு மாற்றபடுகின்றது – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

வன்னி மண்ணின் பண்பாடு பாரமபரியங்கள் திட்டமிட்டு மாற்றபடுகின்றது என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார். 400 ஆண்டுகள் பழமையான புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கான 100 அடி நீளமான அன்னதான மடத்திற்கான அடிக்கல்நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ...

மேலும்..

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்  –  வடமாகாண முதலமைச்சர்

தமிழர்களின் வரலாறுகள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 400 ஆண்டுகள் பழமையான புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கான 100 அடி நீளமான அன்னதான மடத்திற்கான அடிக்கல்நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.  தொடர்ந்தும்மேலும் தெரிவிக்கையில், இலங்கைத்தீவிலே ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 11-06-2018

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிரு ப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: எளிதாக முடிய ...

மேலும்..

விமானப்படை தளபதியின் பதவிக்காலத்தை ஜனாதிபதி நீடித்தார்

விமானப்படை தளபதியின் பதவிக்காலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்துள்ளார். விமானப்படை தளபதி கபில ஜெயம்பதியின் பதவிக்காலம் கடந்த மே25ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. எனினும் அவரின் பதவிக்காலத்தை ஜனாதிபதி மேலும் ஒரு வருடகாலத்துக்கு நீடித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சர் என்ற அதிகாரத்தின் கீழ் இந்த பதவி நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்..

பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு! 11 மணித்தியாலங்களில் 3666 பேர் கைது

இலங்கையில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 11 மணித்தியாலங்களில் 3666 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10 மணியில் இருந்து இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 11 மணித்தியாலங்களிலேயே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த கைது நடவடிக்கையில் 17687 பொலிஸார் ...

மேலும்..

மஹிந்தவை களத்தில் இறக்கத் திட்டம்!

ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியினர் முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜபக்ஷவை களத்தில் இறக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது ...

மேலும்..

இராணுவ அதிகாரியை உருக வைத்த விஸ்வமடு மக்கள்!

விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து, அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் இராணுவ கேர்ணல் ரத்தனபிரிய பந்துவிற்கு அப்பகுதி மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இன்று தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். ...

மேலும்..

பெண்களைக் கடத்தும் மர்ம மனிதன்: கனடா பொலிஸ் எச்சரிக்கை

கனடாவின் Brossard பகுதியில் பெண்களைக் கடத்தும் ஒரு மர்ம மனிதன் சுற்றித் திரிவதாக கனடா பொலிசார் மக்களை எச்சரித்துள்ளனர். கடந்த மாதம் 17 ஆம் திகதி Chevalier St பகுதியில் ஒரு பெண் பேருந்திற்காக காத்திருக்கும்போது ஒரு மனிதன் பின் பக்கமாக வந்து ...

மேலும்..

கனடா- அமெரிக்கா மோதலுடன் முடிவடைந்த ஜி7 உச்சி மாநாடு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜனாதிபதி டிரம்ப் மோதலுடன் ஜி7 உச்சி மாநாடு நிறைவறைந்துள்ளது. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜேர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தின் ஊடக சந்திப்பு

(டினேஸ்) திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று 10 ஆம் திகதி திருகோணமலை பாலையூற்றில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் சங்கத்தின் பிரதிநிதி எஸ்.தேவியின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் பிரதிநிதி எஸ்.தேவி ...

மேலும்..

ரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் பம்பலபிட்டிய புனித பீட்டர்ஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற ரக்பி சுற்றுப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, கொழும்பு றோயல் கல்லூரி 32 – 13 என்ற அடிப்படையில் புள்ளிகளை பெற்றுள்ளது .

மேலும்..

Yahoo Messenger பாவனையாளரா நீங்கள்!

யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. yahoo massage close July month new mass anger induction எதிர்வரும் ஜுலை மாதம் 17 ஆம் திகதி முதல் யாஹு மெசேஞ்சர் சேவை நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய குறுத்தகவல் பரிமாற்றிகளால் யாஹு மெசேஞ்சருக்கான கேள்வி ...

மேலும்..

மூன்று வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை

மூன்று வயது பெண் குழந்தையொன்றை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குழந்தையின் நெருங்கிய உறவினரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாத்தளை பதில் நீதவான் வசந்தா தர்மகீர்த்தி இன்று குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வீட்டில் இருந்து காணாமல்போன குழந்தையை ...

மேலும்..

பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவில் மோட்டர் சைக்கிள் விபத்து

க.கிஷாந்தன்) நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை தோட்டப்பகுதியில் பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஸ்கூட்டி மோட்டர் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைமந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 10.06.2018 அன்று காலை 9 மணியளவில் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. எனினும் குறித்த மண்சரிவை ...

மேலும்..

லயன்ஸ் விளையாட்டுக் கழக இளைஞர்களின் மாபெரும் சிரமதானம்!!

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா வரும் சனிக்கிழமை 16.06.2018 அன்று மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக இளைஞர்கள் இன்று (10.06.2018) மாபெரும் சிரமதானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை ...

மேலும்..

பெண்ணிற்கு எமனாக வந்த தென்னை !

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், கடுகன்னாவவில் தென்னங் கொப்பு தலையில் வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு கடுகன்னாவ – இலுக்குவத்த, ரம்மலக பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்த பெண் ரம்மலக பிரதேசத்தினை ...

மேலும்..

ஹெரோயினுடன் பெண் உட்பட மூவர் கைது

கிரிபத்கொட, வெடிகந்த பகுதியில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து 6 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக, ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து ​தெரியவந்துள்ளது.

மேலும்..

அட்டனில் இப்தார் நிகழ்வு

(க.கிஷாந்தன்) அட்டன் டிக்கோயா நகரசபையில் முதன் முறையாக இப்தார் நிகழ்வு ஒன்று அட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் சடையன் பாலேந்திரன் தலைமையில் 09.06.2018 சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இந்த இப்தார் நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர் பிலிப், அட்டன் டிக்கோயா நகரசபையின் உபதலைவர் ...

மேலும்..

பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி

வெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் காண்ஸ்டபள் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது கடமைகளை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு ...

மேலும்..

சிங்கப்பூர் வந்தார் கிம் ஜோங் உன்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உடனான சந்திப்பிற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் சிங்கப்பூருக்கு வந்தடைந்நதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பைச் சந்தித்துப் பேசுவதற்கு 2 நாட்கள் முன்னதாகவே அவர் சிங்கப்பூர் வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்..

செவ்வாய்முதல்  விலைகுறையும்

எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (12) முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார். அதன்படி 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 70 ரூபா வரையில் குறைக்கப்படும் எனவும் அவர் ...

மேலும்..

யாழில் சற்று முன் பரபரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டு! மடக்கிப் பிடித்த இளைஞர்கள்

கொக்குவிலில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவை சேர்ந்த ஒருவர் அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்றே வாள்வெட்டை நடத்தியுள்ளது.வாள்வெட்டை நடத்திய குழுவை ...

மேலும்..

ரஷ்யாவுக்கான தூதுவராக பொறுப்பேற்க தயானுக்கு மகிந்த பச்சைக்கொடி

ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவராக கலாநிதி தயான் ஜெயதிலக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச பச்சைக்கொடி காண்பித்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மற்றும் பாரிசுக்கான தூதுவராக முன்னர் பணியாற்றிய கலாநிதி ...

மேலும்..

நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் மண்சரிவு

(க.கிஷாந்தன்) நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை தோட்டப்பகுதியில் பிரதான வீதியில் மண்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்துள்ளதனால் ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மண்சரிவு 10.06.2018 அன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மண்மேடும், மரமும் முறிந்து விழுந்துள்ளதனால் ...

மேலும்..

கால வரையறையின்றி மூடப்பட்டது கிழக்குப் பல்கலைக்கழகம்

கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்தில் உள்ள தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் கால வரையறை இன்றி மூடப்பட்டுள்ளது. இன்று முதல் மறு அறிவித்தல் வரை குறித்த பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பீடாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி ...

மேலும்..

கோஹ்லியின் வலது காதுப்பகுதி சேதம்

டில்லியில் வைக்கப்பட்டுள்ள கோஹ்லி மெழுகுச்சிலையில் வலது காதுப்பகுதி சேதம் அடைந்தது. இங்கிலாந்தின்லண்டனில்புகழ்பெற்ற ‘மேடம் டுசாட்ஸ்’ அருங்காட்சியகம் உள்ளது. இங்கு பிரபலநடிகர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்களின் மெழுகுச்சிலை உள்ளது.இதன் கிளைடில்லியில் உள்ளது. இங்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ், கால்பந்து வீரர் மெஸ்சி உள்ளிட்டோரது மெழுகுச்சிலைகள் ...

மேலும்..

ட்ரம்ப் உடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்படலாம்

அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்படலாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் அச்சம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ம் திகதி சந்தித்து ...

மேலும்..

முதல் டெஸ்டில் தடுமாறும் இலங்கை அணி

போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 277 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் ...

மேலும்..

காரைதீவு பிரதேசசபையில் இந்துகொடிதினம்

இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்படும் கொடி தினம் காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர் கீ.ஜெயசிறில் அவர்களினால் நந்திக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் இந்து கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜ் அவர்களும் காரைதீவு பிரதேச ...

மேலும்..

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் மாபெரும் நடமாடும்சேவை  உவர்மலை வட்டாரத்தில்

வ. ராஜ்குமாா்   திருகோணமலை நகராட்சி மன்றத்தின் மாபெரும் நடமாடும்சேவை நேற்று 09.06.2018 உவர்மலை வட்டாரத்தில் தவிசாளர் நா.இராஜநாயகம் அவர்களின் தலைமையில் காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது   . இந் நடமாடும் சேவை மூலம் ஆதனவரி அறவிடல், ஆயர்வேத மருத்துவ சேவைகள் மற்றும் சுகாதர பகுதியின் ...

மேலும்..

தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைப்­பது பற்றி முதல்வர் சிந்­திக்க வேண்டும்

தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரை காலமும் பேணிப் பாதுகாத்து அப் பலத்தினூடாக தங்களது நிலைபாட்டில் உறுதியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைத்து, அக் கட்சியினை விட்டுப் பிரிந்து செல்வது குறித்து வடக்கு மாகாண முதல்மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிந்திக்க வேண்டும் எனத் ...

மேலும்..

நெடுந்தீவு பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்

நெடுந்தீவு பிரதேச சபையின் புதிய உறுப்பினராக இராசலிங்கம் பரமேஸ்வரி தேர்தல்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபையின் துணைத் தவிசாளர் சண்முகம் லோகேஸ்வரன் காலமாகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பரிந்துரைக்கு அமைய நெடுந்தீவு பிரதேச சபையின் 3ஆம் ...

மேலும்..

திட்டமிடல் பணிப்பாளராக இரா.நெடுஞ்செழியன் நியமனம்

செட்டிபாளையம் நிருபர்-க. விஜயரெத்தினம்) மட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம். மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றிய இரா.நெடுஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண திட்டமிடல் ...

மேலும்..

பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாக சேதம்

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட மடக்கும்புர புதிய மிடில் பிரிவில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாக சேதமாகியுள்ளது. 09.06.2018 அன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை ...

மேலும்..

மண்டைதீவு கடல் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

மண்டைதீவுக் கடலில் வைத்து கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 31 குருநகர் மீனவர்களின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று உறவினர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. குருநகர் சனசமூக நிலைய முன்றிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் உறவுகளுக்கு இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.  வணபிதா, யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனொல்ட் ...

மேலும்..

இ.குமாரசாமி நேற்று மதியம் காலமானார்.

வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்  இ.குமாரசாமி நேற்று மதியம் யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார். சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று நண்பகல் அவர் காலமானார். வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராக இருந்ததோடு இந்ந வருடம் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றி ...

மேலும்..

12 அடி நீள முதலை வயிற்றில் ஒரு பெண்ணின் கை!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டேவி யில் உள்ள சில்வர் ஏரி ரோட்டரி பார்க் பகுதியில் தனது நாய்களை நடைப்பயிற்சிக்கு கூட்டிக் கொண்டு வந்த பெண்ணை அந்த ஏரியில் இருந்த முதலை நீருக்குள்ளே இழுத்திருக்கிறது. இதனை நேரில் கண்ட நபர் ஒருவர் உடனடியாக 911 ...

மேலும்..

“பசுமைக்காதல்” குறும்படம்

அன்னமலை எனும் கிராமத்தை சேர்ந்த சமுகப்பணி பட்ட மாணவன் ருவுதரன் சந்திரப்பிள்ளையின் இயக்கத்தில் உருவாகிய பசுமைக்காதல் குறும்படம் சமுகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் கவர்ந்து வருகின்றது. இது இவரின் இயக்கத்தில் உருவான ஆறாவது குறும்படம் ஆகும். இதில் இலங்கையின் பிரபலமிக்க பிரகாஸ் சஞ்ஜேய் ...

மேலும்..

யாழ் இளவாளையில் கோழியின் இரத்தம் குடிக்கும் பேய்??

யாழ் இளவாளையில் தனது வீட்டில் பேய் ஒன்று கோழியைப் பிடித்து இரத்தம் உறுஞ்சியதாக முகப்புத்தகத்தில் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் இதனை உண்மை என்றே தெரிவித்து தனது முகப்புத்தகத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். அவரது முகப்புத்தக கருத்துக்களை இங்கு வெளியிட்டுள்ளோம். யாழ் இளவாலை வீட்டில் ...

மேலும்..

வவுனியாவிலுள்ள உணவகத்தில் தீ விபத்து!

வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் (09.06) மாலை 6.00மணியளவில் திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த உணவத்தின் சமையல் அறையிலுள்ள சமையல் எரிவாயு வெடித்ததில் இவ் அனர்த்தம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவ இடத்திற்கு விரைவாக விரைந்து செயற்பட்ட நகரசபையின் ...

மேலும்..

பொலிஸ் நிலையத்திலிருந்து சந்தேகநபரோருவர் தப்பியோட்டம்

வவுனியா பொலிஸ் நிலையத்திலிருந்து இன்று (09.02.2018) காலை 10.00 மணியளவில் சந்தேகநபரோருவர் தப்பியோடியுள்ளார். குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபரோருவரை வவுனியா பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற சமயத்தில் குறித்த நபர் தப்பியோடியுள்ளார்.அவரை கந்தசுவாமி ஆலய வீதி , மில் வீதி ...

மேலும்..

மீம்ஸ் மெல்ல எல்லை தாண்ட…

பிடியாத பிக்ஹுக்கு வடிவேலு மீம்ஸ் போட்டு பொடியன்மார் மகிழ்கிறார் புனிதம் புரியாமல். எந்தக் கொள்கைக்கும் ஏதிர்ப்புத் தெரிவிக்க செந்திலின் படமிடுவோர் சிந்திக்க வேண்டாமா பிறை பார்த்தல் பிரச்சினைக்கு பேஷ் புக்கில் நக்கலாய் குறை கூறும் நோக்கில் கூத்தாடி மீம்ஸ் போடல் முறைதானா என்று மூன்று முறை சிந்திப்பீர். மக்களை சிரிப்பூட்ட மார்க்க விடயங்களில் நக்கல் அடித்து நகைச் சுவை செய்தல் தக்க செயலா? தரமான செயலா? நபிகள் நாயகத்தின் நல்ல போதனைகளை நடிகன் ...

மேலும்..

UPDATE மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்

-மன்னார் நிருபர்- (10-06-2018) மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும்,பிரபல எழுத்தாளரும்,கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை காலமானார். -நீண்ட நாற்களாக சுகவீனம் அடைந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதர் ...

மேலும்..

யாழில் திங்கட்கிழமை -முழு கடையடைப்பு

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சமாசங்கள் ஒன்றிணைந்து நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றை யாழ்ப்பாண நகரில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் பேரணிக்கு ஆதரவாக அன்றைய தினம் நண்பகல் ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

(க.கிஷாந்தன்) மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று 10.06.2018 அன்று திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு ...

மேலும்..

மதிலை உடைத்த இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

திருகோணமலை – உப்புவெளி பகுதியில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 29ஆம் திகதி பெரல் ஒன்றின் மீது ஏறி வீடொன்றின் மதிலை உடைத்துக்கொண்டிருந்த போது, தன்னை நோக்கி மதில் விழப்போவதாக ...

மேலும்..