June 11, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாவட்ட செயலக அதிகாரிகளின் அசமந்ததால் தமிழர்களுக்கு வீடு பறிபோனதா?

மாவட்ட செயலக அதிகாரிகளின் அசமந்ததால் தமிழர்களுக்கு வீடு பறிபோனதா என்ற சந்தேகத்தினை வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் கருத்து முன்னிறுத்தியிருந்தது. வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான ந.சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற பிரதேச ...

மேலும்..

டொனால்ட் ட்ரம்பிற்கு கனடா வாழ் தமிழர்கள் கடும் கண்டனம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கனடா தமிழர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா பிரதமர் ட்ரூடோவை, “நேர்மையற்றவர் மற்றும் பலவீனமானவர்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...

மேலும்..

தேர்தல்கள் செயலகம் பொது மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு

வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தேர்தல் பதிவேடுகளுடன் தொடர்புடைய இந்த படிவத்தை வீட்டுக்கு வீடு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு ...

மேலும்..

இவரை தெரியுமா? கண்டுபிடித்து தருமாறு கோரும் பொலிஸார்

குற்றச் செயல் ஒன்றுடன் தொடர்புடை சந்தேக நபரை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கண்டி வத்தேகம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சந்தேக நபரை கைதுசெய்யவே பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கே.பி. சாகர ஸ்வர்ணமால் என்ற 24 வயதான இந்த நபர் வசித்து ...

மேலும்..

யாழில் பிரபல கல்லூரி மாணவி தற்கொலை

யாழில் பிரபல கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ். சுன்னாகம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்கொலைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை. குறித்த மாணவி யாழில் ...

மேலும்..

கனடாவில் தமிழர்கள் இருவருக்கு ஏற்பட்டுள்ள நிலை

கனடாவில் போதை பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் அதில் இருந்தது போதை பொருள் என்பதே எனக்கு தெரியாது என்று நீதிபதியிடம் கூறியுள்ளார். அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் Halifax பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு ...

மேலும்..

திருகோணமலையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: மூவர் காயம்

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு குழுக்களுடையில் ஏற்பட்ட கைகலப்பில் மூவர் காயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காதல் பிரச்சினையால் இரண்டு குழுக்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயங்களுக்குள்ளான மூவரும் உவர்மலை, பாழையூற்று ...

மேலும்..

பரிஸில் நடந்த அதிசயம்! தமிழ் மக்களுக்கு கிடைத்த தெய்வீக காட்சி

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தமிழ் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரிஸ் சொய்சி லே ரோய் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய நாயாரண பதுகா ஆலயத்தில் பத்து நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்குள்ள பெருமளவு புலம்பெயர் தமிழ் சாய் அருள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 12-06-2018

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு ! சூடான வாதப் பிரதிவாதம்

காரைதீவு பிரதேசசபையின் 4வது மாதாந்த அமர்வு இன்று (11) திங்கட்கிழமை காரைதீவு பிரதேசசபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது.இந்த 4வது சபை அமர்வில் கடந்த மாத வரவுசெலவு திட்டம்,பல முன்மொழிவுகள் பற்றியும் விவாதத்துக்கு எடுத்து கொள்ள பட்டது. வரவு செலவு திட்டம் தொடர்பாக விவாதத்துக்கு ...

மேலும்..

தேசிய அறநெறி விழா 2018…

காந்தன்... அறநெறி கல்வியின்  முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வுப் பேரணியானது 10/06/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் இந்து கலாசார மண்டபம் நாவற்குடா, மட்டக்களப்பு  நிலையத்தில்  சிவயோகச்  செல்வர் சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றது. ஆரம்பநிகழ்வாக  விபுலானந்த ஞாபகார்த்த மணிமண்டபத்தில் அவரது சமாதியில் புஸ்பாஞ்சலி ...

மேலும்..

மண்முனை மேற்கு பிரதேச சபையினால் காஞ்சிரங்குடா வீதிகள் புனரமைப்பு

மண்முனை மேற்கு பிரதேச சபையினால் காஞ்சிரங்குடா வீதிகள் புனரமைப்பு; தவிசாளர் செ.சண்முகராஜா சென்று பார்வையிட்டார். (விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட எட்டாம் வட்டாரம் கஞ்சிரங்குடா வீதிகள் இன்று (11/06/2018) மண்முனை மேற்கு பிரதேச சபையினால் புனரமைக்கப்பட்டன. வேலை நடைபெறும் இடத்திற்கு சென்று ...

மேலும்..

80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கைது

80 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இன்று (11) அதிகாலை டுபாய் நாட்டில் இருந்து வருகை தந்த போதே குறித்த பெண் ...

மேலும்..

யாழ் வடமராட்சியில் சற்று முன் இடம்பெற்ற சம்பவத்தில் இளைஞன் ஆபத்தான கட்டத்தில்

யாழ் வடமராட்சிப்பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இன்று மாலை 3.45 மணியளவில் கரணவாய் மூத்த விநாயகர் கோவிலுக்கு அருகில்- சோளங்கனிற்கு செல்லும் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன், மின்கம்பத்துடன் மோதியதில் ...

மேலும்..

மாத்திரைகள் பயன்படுத்தி உல்லாசம்! கொன்றது ஏன்? கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்

தமிழகத்தில் தன்னுடன் வாழ்ந்து வந்த பெண்ணை முகத்தை சிதைத்து கொடூரமாக கொன்றது ஏன் என கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சியின் துவரங்குறிச்சியை அடுத்த தச்சமலை அருகே கடந்த மாதம் 29ம் திகதி பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.ஆடைகள் கிழிந்து ...

மேலும்..

மாந்தை மேற்கில் அரச அதிகாரிகள் சிலரை தூக்கப்போவதாக அச்சுரூத்தும் ஆளும் தரப்பு பிரதேச சபை உறுப்பினர்கள்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் கடமையாற்றுகின்ற சில அதிகாரிகளையும்,ஒரு சில கிராம அலுவலகர்களையும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாக அச்சுருத்தி வருவதாக மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாந்தை ...

மேலும்..

வன வள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் செயற்பாட்டினால் மீள் குடியேறிய மக்கள் தொடர்ந்தும் பாதீப்பு

-மன்னார் நிருபர்- (11-06-2018) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்களில் வன வள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் கடும் போக்கான செயற்பாடுகளினால் அப்பிரதேசத்தில் மீள் குடியேறியுள்ள மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். -மாந்தை மேற்கு பிரதேச ...

மேலும்..

வேகப்பந்து வீச்சாளருக்கு ஒன்றரை மாத ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஜேம்ஸ் எண்டர்சன் வலது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு, ...

மேலும்..

வெளிநாட்டில் இருந்து வந்த காதலன் செய்த மோசமான செயல்!

சென்னையை சேர்ந்த முகமது என்பவர் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். முகம்மது மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் 2016 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து, முகமது ...

மேலும்..

இலங்கையை வந்தார் உலகின் முதல்தர தலைமைத்துவ பயிற்றுவிப்பாளர்

உலகின் முதல்தர தலைமைத்துவ பயிற்றுவிப்பாளரான ஜோன் மெட்டோன் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கையில் நடைபெற உள்ள பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் இரு கூட்டங்களில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்த இரு கூட்டங்களையும் ஸ்லிம் (SLIM) நிறுவனம் எதிர்வரும் 12 ஆம் மற்றும் ...

மேலும்..

யாழில் 10 நாட்களாக காணாமல் போன இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

கடந்த பத்து நாள்களாகக் காணாமற் போன உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலை யில் காயங்களுடன் நேற்று அதிகாலை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.உடுப்பிட்டி வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த எ.ஜீவசங்கரி (வயது-26) என்ற இளைஞனே இவ்வாறு ...

மேலும்..

ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது

(க.கிஷாந்தன்) தலவாக்கலையில் ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தலவாக்கலை லிந்துலை நகரசபை தவிசாளர் மற்றும் குறித்த சபையின் உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 18ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 11.06.2018 ...

மேலும்..

400 பேருக்கு இலவச கண் பரிசோதனை-பார்வையிழந்தவர்களுக்கு வெளிச்சம்

இலங்கையின் மிகப் பிரமாண்டமான கண்புரை சத்திர சிகிச்சைக்கான பரிசோதனை முகாம் பலாலி இராணுவ வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் தென்னிலங்கையை சேர்ந்த வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் இலவசமாக நடத்தப்பட்ட இம்மருத்துவ முகாமுக்கு கண் புரை ...

மேலும்..

மாணவனின் உடலை கொண்டுவருவதற்கு இலவசம் என்று கூறி முப்பதாயிரத்தை பெற்றுக்கொண்டனர் – உறவினர்கள் கவலை

தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து இறந்த கிளிநொச்சி மாணவன் கோணேஸ்வரன் நிதர்சனின் உடலை கிளிநொச்சிக்கு இலவசமாக கொண்டு வருவததக தெரிவித்து பின்னர் முப்பதாயிரம் ரூபாாவை பெற்றுக்கொண்டுள்ளனர் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த எட்டாம் திகதி கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து ...

மேலும்..

சிறுத்தையின் மறைமுக நகர்வு-பயத்தில் உறைந்த சுற்றுலா பயணிகள்

இலங்கையில் கும்பலாக சென்ற சிறுத்தை கூட்டத்தை கண்டு சுற்றுலா பயணிகள் பெரும் அச்சம் அடைந்ததாக தெரிய வருகிறது. தமது பிள்ளையை பாதுகாப்பாக கொண்டு செல்லும் நோக்கில் சிறுத்தை கூட்டம் ஒன்று வீதியை கடத்து சென்றமை, இராணுவ நகர்வு போன்று இருந்ததாக வர்ணிக்கப்பட்டுள்ளதுபுத்தல – ...

மேலும்..

தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி போராட்டம்

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத கடல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் முதன்மை வீதியிலுள்ள மீனவ சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம்,முதன்மை வீதியூடாக யாழ். மாவட்டச் செயலகத்தை சென்று ...

மேலும்..

1100 கிலோமீட்டர் ரெயில் மேற்கூரையில் பயணித்து பரபரப்பை ஏற்படுத்திய நாய்

20 மணிநேரம் ரெயிலின் மேற்கூரையில் நாய் ஒன்று மின் கம்பியின் நடுவே பயணம் செய்து உயிருடன் மீண்ட சம்பவம் பயணிகளிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.ஆந்திர மாநிலம் ஐதராபாத் ரெயில் நிலையத்தில் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த நாய்க்கும் திடீரென்று அப்படி ஒரு ஆசை ...

மேலும்..

அழகான பெண்கள் இங்கு தான் அதிகம் வாழ்கின்றனராம்!

பெண்கள் என்றாலே பொதுவாக அழகின் வடிவம்தான் என்றாலும், இந்திய பெண்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. பாரம்பரியமும், பண்பும் இந்திய பெண்களின் அணிகலன்களாக விளங்குகிறது. அதிலும் எந்த மாநிலத்தின் பெண்கள் மிக அழகு தெரியுமா?கொல்கத்தா இந்தியாவின் மிக அழகான பெண்களில் கொல்கத்தா நகர ...

மேலும்..

இலங்கை இசைக்கலைஞரின் புதிய உலக சாதனை முயற்சி

இலங்கையின் பிரபல இசைக்கலைஞரும், பல்கலைக்கழக விரிவுரையாளரும், ஆரோகன இசை நிறுவன இயக்குனருமான அருனந்தி ஆருரன் உலக சாதனைக்கான முயற்சியை பூர்த்தி செய்துள்ளார். இவர் தொடர்ச்சியாக 40 மணித்தியாலங்கள் வரை விடாமல் பாடி புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னர், இந்தியாவைச் சேர்ந்த பண்டித் ...

மேலும்..

கடலில் 20 அடி உயரத்திற்கு எழும்பும் இராட்சத அலைகள்

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பலத்த காற்று வீசுவதன் காரணமாக தனுஸ்கோடி பகுதியில் கடல் அலைகள் சுமார் 20 அடி உயரத்திற்கு எழும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்ல பொலிஸார் தடை விதித்துள்ளதுடன், தனுஸ்கோடி பகுதியில் பலத்த காற்று காரணமாக ...

மேலும்..

உலகின் முதல் குறுந்தகவல் சேவை நிறுத்தம்: வெளியான தகவல்

Yahoo messenger சேவையை விரைவில் நிறுத்த உள்ளதாக Oath Inc நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் திகதி, Yahoo messenger செயலியானது Yahoo பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர், 1999ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் ...

மேலும்..

மறைந்திருக்கும் மர்ம தீவு- ஊடகங்களை அனுமதிக்காதது ஏன்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிவிசால நிலப்பரப்பை கொண்ட எழில் மிகு வாவி சூழ்ந்த மாந்தீவில் உள்ளடங்கியிருக்கும் மர்மம்தான் என்னவோ”?மட்டக்களப்பு போதன வைத்தியசாலையின் ஒரு பிரிவாகிய தொழு நோயாளர்களுக்கான சிகிச்சையளிக்கப்படும் வைத்தியசாலையே இந்த மாந்தீவில் மறைந்திருக்கும் மர்மமாக இருந்து கொண்டிருக்கின்றது. தொழு நோய் என்பது தொற்று ...

மேலும்..

திருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி குழந்தையை கொலை செய்த கணவன்

புனேவில் நபர் ஒருவர் தனது திருமணத்திற்கு முன்னர் பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பை திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்த காரணத்தால் விபரீத முடிவை எடுத்து பொலிசாரிடம் சிக்கியுள்ளார். வசந்த் - அஸ்வினிக்கு திருமணமாகி 8 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று, வசந்த் ...

மேலும்..

காலநிலை சீர்கேட்டிலும் மலையக மக்களின் அவலநிலை – கண்டுக்கொள்ளாத அரசியல்வாதிகள்

(க.கிஷாந்தன்) மலையகத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டின் காரணமாக தொடர்ந்து காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பெருந்தோட்ட பகுதியில் வாழும் மக்களின் குடியிருப்புகளில் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். கடுமையான மழை, வெயில் காலங்களில் தங்களின் உயிரின் ...

மேலும்..

தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கும் பேஸ்புக் நிறுவனம்

இரண்டு பில்லியன் வரையான பயனர்களைக் கொண்டு உலகின் முன்னணி சமூக வலைத்தளமாகத் திகழும் பேஸ்புக் அண்மைக்காலமாக பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது பயனர்களின் பதிவேற்றங்களை (Posts) அனைவருக்கும் தெரியக்கூடிய வகையில் (Public) மாற்றியமைத்ததாக மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் பயனர்கள் ...

மேலும்..

சாவகச்சேரியில் கோர விபத்து

யாழ் – சாவகச்சேரிப் பகுதியில் பயணிகள் தனியார் சொகுசு பேருந்து மீது கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து சாவகச்சேரி ...

மேலும்..

யாழில் மாபெரும் பேரணி

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத கடல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுயாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இந்த பேரணி நடைபெற்றது. யாழ் பிரதான வீதியிலுள்ள ...

மேலும்..

மாகாணசபை தேர்தல் எங்கே? எப்போது? எப்படி?

மாகாண சபை தேர்தல்கள் எப்போது இடம்பெறும் என்பது தொடர்பாக பலரும் பலவிதமாக கதைப்பதை காணமுடிகிறது அது தொடர்பா சரியான புரிதல் வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரை எழுதியுள்ளேன். ஆம் கிழக்குமாகாணசபை உட்பட சப்ரகமுவா,வடமத்திய மூன்று மாகாணசபைகளும் கடந்த 2017 செப்டம்பர் 30,ம் ...

மேலும்..

யாருமில்லா வீட்டுக்குள் நடந்த மோதல்!

வீட்டிற்கு நுழைந்த திருடனை தைரியமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. வீட்டிற்குள் நுழைந்து அலுமாரியை திறந்து பொருட்கள் திருடி கொண்டிருந்த திருடனை, குறித்த பெண் தனியாக பிடித்து வீட்டிற்கு வெளியே இழுந்து வந்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.கொடெல்ல, ரனபியகம ...

மேலும்..

மனித புதை குழி அகழ்வை நேரடியாக பார்வையிட்ட மன்னார் மறை மாவட்ட ஆயர்

-மன்னார் நிருபர்- (11-06-2018) மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று(11) திங்கட்கிழமை 11ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்,மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியை மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி .இம்மானுவேல் ...

மேலும்..

சேலை வாங்கித் தராத பெற்றோர்-மாணவி மரணம்!!

ஆலயத் தேர்த் திரு­வி­ழாவுக்குச் சேலை வாங்­கித் தரா­த­தால் மன­மு­டைந்த 18 வயது பாட­சாலை மாணவி தவ­றான முடி­வெ­டுத்து உயிரை மாய்த்­துள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.இந்­தச் சம்­ப­வம் கொடி­கா­மம் எரு­வ­னில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது. வரணி சிட்­டி­வே­ரம் கண்­ணகை அம்­பாள் ஆல­யத்­தின் தேர்த் திரு­விழா நேற்று ...

மேலும்..

தாயக வலி கண்டவர்களுக்கே முதலமைச்சாராக தகுதி உண்டு – குறுக்கு வழியில் முதலமைச்சர் பதவியை குத்தகைக்கு எடுக்க முயலக்கூடாது.

இன்று சுதந்திரபுரம் இனப்படுகொலையின் 20வது ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு உணர்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர். நான்கு சிறுவர்களை சுதந்திரபுரம் படுகொடுலையில் ஒரேயடியாக பறிகொடுத்த தாய் தந்தையருடன் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் முதன்மை சுடரேற்றலில் பங்கு கொண்டார் தொடர்ந்து ...

மேலும்..

64.8 பில்லியன் ரூபாவுக்கு உலங்குவானூர்திகள் -சிறிலங்கா

சிறிலங்கா விமானப்படை 64.8 பில்லியன் ரூபாவுக்கு, பல்வேறு வகையான உலங்குவானூர்திகளையும், ஆளில்லா வேவு விமானங்களையும் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவை விரைவில் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எயர் வைஸ் ...

மேலும்..

கோத்தாவைக் கவனத்தில் எடுப்பேன் என்கிறார் மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து ...

மேலும்..

அழிவடைந்த வயல்நிலங்களை ஆயர் நேரில் சென்று பார்வையிட்டார்

அண்மையில் உன்னிச்சைக் குளம் திறக்கப்பட்டதன் காரணமாக அழிவடைந்த வயல்நிலங்களைப் பார்வையிடுவதற்காக இன்றைய தினம் (10) மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை உள்ளிட்ட குழுவினர் சென்று பார்வையிட்டிருந்தனர். உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால் கடந்த 23ம் திகதி குளத்தின் வான்கதவுகளை ஒரே ...

மேலும்..

ஆயுதப் போராட்டம் பலமடைய 1981 தேர்தல் தான் காரணம் – மகிந்த தேசப்பரிய

ஜனநாயகம், வாக்குரிமை, மற்றும் ஒரு நாட்டின் மக்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கு தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்த வேண்டியது முக்கியமானது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்காளர் நாளை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அனுராதபுர மாவட்டச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் ...

மேலும்..

ரம்ழானுக்காக மூன்று நாள் – தலிபான்கள்

ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு அப்கானிஸ்தானில் மூன்று நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கருத்து வெளியிடுகையில், ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு நங்கள் மூன்று நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிக்கின்றோம். ஆனால் வெளிநாட்டு படைக்கு எதிரான எங்களது ...

மேலும்..

சிறிலங்காவில் 62 சீன அரசு நிறுவனங்கள்

சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார். “இவ்வாறு சிறிலங்காவில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக ...

மேலும்..

தனுஸ்கோடியில் ராட்சத கடல் அலை:- சுற்றுலா பயணிகள் செல்ல தடை

-மன்னார் நிருபர்- (11-06-2018) தனுஸ்கோடி பகுதியில் பலத்த காற்று காரணமாக மணல் புயல் வீசி வருவதுடன் சாலைகள் அனைத்தும் மணல்களால் முடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரைகள் அரிச்சல் முனைப்பகுதிக்கு செல்ல போலீஸ்சார் தடை விதித்துள்ளனர். ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று ...

மேலும்..

புதையல் தோண்ட முற்பட்ட மூவர் அதிரடிப்படையினரால் கைது

வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வானில் பயணித்த மூவரை நேற்று (10.06.2018) விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளர். கண்டியிலிருந்து வானில் பயணித்த மூவர் நேற்றையதினம் வவுனியா நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் வவுனியா நகர் முழுவதும் பயணித்துள்ளனர்.இதனையடுத்து ...

மேலும்..