June 12, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பொங்கல் பெருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழா நேற்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் பகுதியில் உள்ள புதூர் எனும் காடும் காடு சார்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆலயமே புதூர் நாகதம்பிரான் ஆலயம். ...

மேலும்..

நுரையீரலுக்குள் நுழைந்த ஆட்லறி சிதறல்-யாழ் போதனாவில் அகற்றல்

முள்ளிவாய்கால் இறுதி யுத்தத்தில் சிக்கிய ஒருவருக்கு, ஆட்லறி எறிகணையின் சிதறலொன்று சுவாசக்குழாயை தாக்கியிருந்தது. சுமார் 50 கிராமுடைய அந்த சிதறலுடன் கடந்த 9 வருடங்களாக சிரமப்பட்டு வாழ்ந்து வந்தார். நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த சத்திர சிகிச்சையின் மூலம், சுவாசக்குழாய்க்குள்ளிருந்த ...

மேலும்..

எங்களால் காவிரியை கொண்டு வர முடியாதுதான்: மஹிந்திர சிங் டோனி

2018 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்த வெற்றியை தாங்கள் சென்னையில் தான் கொண்டாட வேண்டும் என்று அனைவரும் சென்னையில் இந்த வெற்றி விழாவை கொண்டாடினர். அது சமயம் எப்போது பேசினாலும் அர்த்ததோடு பேசி அனைவர் உள்ளத்தையும் ...

மேலும்..

தலையில் பொடுகா? இது மட்டும் போதுமே

பொடுகு தொல்லை இருந்தாலே முடி கொட்டுதல், இளநரை, முகப்பரு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்ககூடும். இதற்காக பல்வேறு ஷாம்புகளை பயன்படுத்தாமல், எளிதாக கிடைக்கக்கூடிய மருதாணியை கொண்டே இதற்கு தீர்வினை பெறலாம். அத்துடன் முடி கொட்டுவதும் நின்று, அழகான கூந்தலையும் பெற முடியும். ஹென்னாவுடன் லெமன் சாறு 4 ...

மேலும்..

கனடாவில் மூன்று வயது மகனை கார் ஓட்ட செய்த தாய் கைது

தனது மூன்று வயது மகனை மடியில் அமர்த்தி ஸ்டியரிங் செய்ய அனுமதித்து அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட தாய் கைது செய்யப்பட்டார். ஒண்டாரியோவின் Beavertonஐச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் தனது மூன்று வயது மகனை மடியில் ...

மேலும்..

விமானத்தில் 14 வயது சிறுமியுடன் பாலியல் உறவு: பூகம்பத்தை கிளப்பிய சம்பவம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டன் வந்த விமானத்தில் 14 வயது சிறுமி பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. நார்வே நாட்டு விமானம் ஒன்று கடந்த 7ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து லண்டன் வந்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் ...

மேலும்..

நாடறிந்த பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கைது!

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் ஒருவரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில் வத்தளை – எந்தேரமுல்ல பகுதியில் வைத்து உடற்பயிற்சி நிலைய உரிமையாளரை தனிப்பட்ட பகை காரணமாக ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு ஆபத்து! புலனாய்வு பிரிவு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஆவா குழுவை போன்று தனுரொக் என்ற குழு ஒன்று தலைதூக்க முயற்சிப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்றவர்களால் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கொக்குவில் பொலிஸாரினால் தனுரொக் குழுவில் ...

மேலும்..

முஸ்லிமுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி ; இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் – வடிவேல் சுரேஸ்

காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவரின் வீட்டில் பாவப்பட்ட பணம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மக்களிடம் சேகரித்த பண பொதி வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வீட்டில் போடப்பட்டுள்ளது மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வட மாகாணசபையினால் நினைவு கூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500 ரூபாய் அறவீடு செய்யப்பட்டது.இந்த ...

மேலும்..

வவுனியா வடக்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறவில்லை

மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மூன்று பேரின் பெயரைப் பயன்படுத்தி அவசர வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள். இதன் போது தான் கிட்டத்தட்ட 3000 பேர் வரையில் அம்பாந்தோட்டை, மாத்தறை பகுதிகளில் இருந்து கொண்டு வந்து வவுனியா வடக்கில் குடியேற்றினார்கள். ...

மேலும்..

மன்னாரில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி 12 ஆவது நாளாகவும் தொடர்ந்தது

-மன்னார் நிருபர்- (12-06-2018) மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று (12) செவ்வாய்கிழமை 12 ஆவது நாளாகவும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலதிகமாக சில முக்கியஸ்தர்களும் ...

மேலும்..

வுனியா குட்செட் வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அச்சத்துடனையே பயணிக்க வேண்டிய நிலை

வவுனியா குட்செட் வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அச்சத்துடனையே பயணிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதுடன் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாய் இருக்கும் படியும் அக்கிராம இளைஞர்கள் தெரிவிக்கின்றனர் வவுனியா குட்செட் வீதியில் பாரிய இரண்டு வளைவுகளை கொண்ட வீதியின் அருகே உள்ள வீடுகளில் நிற்கும் உயர வளர்ந்த ...

மேலும்..

காதர் மஸ்தானுக்கு இந்து சமய பிரதி விவகார அமைச்சுப்பதவி -பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள்

காதர் மஸ்தானுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள இந்து விவகார பிரதி அமைச்சுப்பதவி தொடர்பில் பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்தநாட்டில் பௌத்த மதத்துக்கு அடுத்தபடியாக இந்துக்களே அதிகளவில் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த நிலையிலேயே முஸ்லிம்கள் உள்ளனர்.ஆனால் இன்று அவருக்கு இந்து சமய விவகார அமைச்சுப்பதவி ...

மேலும்..

வவுனியா நகரசபைத்தவிசாளர் அடாவடித்தனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

வவுனியா நீதிமன்றத்திற்கு அருகில் காணப்படும் சந்தை சுற்றுவட்ட வீதிக்குச் செல்லும் வீதியை கடந்த சனிக்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளது தொடர்பாக நகரசபைத்தவிசாளர் வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் கலந்துரையாடவில்லை. இவ்வீதியின் ஒரு பகுதியை நகரசபையினர் உடன்பாடு அடிப்படையில் நீதிமன்றத்தின் வாகனத்தரிப்பிடத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை வாகனத்தரிப்பிடத்திற்கு ...

மேலும்..

உன்னிச்சையில் இருந்து பெறப்படும் குடிநீரை அப்பிரதேச மக்களுக்கும் வழங்குங்கள்

உன்னிச்சைக் குளத்தில் இருந்து பெறப்படும் குடிநீர் பல கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற போதிலும், அவர்களது கிராமத்தில் இருந்து பெறப்படும் குடிநீரை அவர்களுக்கும் வழங்க முடியாத கையாலாகாத நிலையில் இந்த நல்லாட்சி அரசு உள்ளதா என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் ...

மேலும்..

சிவன்கோவில் வருடாந்த மகோற்சவம்  கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் சிவபுர சுந்தரேஸ்வரி சமேத சந்தரேஸ்வர தேவஸ்த்தான வருடாந்த மகோற்சவம் நேற்று (11.06.2018) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழா 20ம் திகதி தீர்த்த திருவிழாவுடன் நிறைவு பெறும். இந்த ஆலயத்தின் மூலவிக்கிரகமான சிவலிங்கபெருமான் ...

மேலும்..

வடக்கு மீனவர் ஆர்ப்பாட்டம், வடக்கு-தெற்கு மோதலாக மாறலாம்

வடக்கின் கடல் வளத்தை, சட்ட விரோத மீன்பிடி உபகரணங்களை கொண்டு, பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன், தென்னிலங்கை மீனவர் பெருந்தொகையில் வந்து அபகரிப்பதாக கூறி, வடக்கில் மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள். இது உடனடியாக கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்வு காணப்படாவிட்டால், இந்த சிக்கல் வடக்கு-தெற்கு ...

மேலும்..

ஓமந்தை மாதிரி கிராமத்திற்கு ஒரு கோடியே 39 இலட்சம்

ஓமந்தை மாதிரி கிராமத்திற்கு ஒரு கோடியே 39 இலட்சமும் சமுர்த்தி மாதிரி சந்தைப்படுத்தல் விற்பனை நிலையத்திற்கு 40 லட்சமும் செலவு வவுனியா, ஓமந்தையில் அமைக்கப்பட்ட சமுர்த்தி மாதிரி சந்தைப்படுத்தல் நிலையத்திற்கு 40 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி ...

மேலும்..

மாணவர்கள் 18 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்

(க.கிஷாந்தன்) வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட வங்கியகும்புற மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 18 பேர் 11.06.2018 அன்று குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பொரலந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் நிலவி வருகின்ற பலத்த காற்று காரணமாக, பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடு ...

மேலும்..

தவிசாளர் மீது தாக்குதல்

கம்பளை - உடபலாத்த பிரதேச சபை தவிசாளர் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரதேச சபை உறுப்பினர்களாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கம்பளை உடபலாத்த பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று இடம்பெற்றது.இதன்போது ஏற்பட்ட குழப்பநிலையினை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் ...

மேலும்..

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக தபால் சேவைகள் பாதிப்பு

(க.கிஷாந்தன்) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் காரணமாக தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ளது. 11.06.2018 அன்று மாலை 4 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சுற்று நிரூபத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு ...

மேலும்..

18 மாணவர்கள் மீது குளவி தாக்குதல்

வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட வங்கியகும்புற மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 18 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பிரதேசத்தில் நிலவி வருகின்ற பலத்த காற்று காரணமாக, பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளதாக ...

மேலும்..

இரண்டு இளம்பெண்கள் செய்த செயல்-அதிர்ந்த பொலிசார்

இந்தியாவில் இரண்டு பெண்கள் தாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக கூறி காவல் நிலையத்துக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் மதுராவை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் அழகு நிலையம் ஒன்றில் சேர்ந்து வேலை செய்யும் நிலையில் அவர்களுக்குள் தவறான உறவு ...

மேலும்..

லண்டன் இணையத்தள ஆசிரியர் தொடர்பான செய்திக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுப்பு!

லண்டனில் உள்ள இலங்கை இணையத்தளம் ஒன்றின் ஆசிரியரை கைது செய்யுமாறோ அல்லது நாட்டிற்கு திருப்பியனுப்புமாறோ தாம் கோரவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது பொய்யான செய்தி என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால ...

மேலும்..

கோத்தாவுக்கு அமெரிக்கா வைத்துள்ள ஆப்பு! அமெரிக்க தூதுவரின் எச்சரிக்கை

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் காணப்படுகின்றது. அந்த வகையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஸவை நிறுத்துவது தொடர்பில் பரவலாக கருத்துக்கள் எழுந்துள்ளன. எனினும் கோத்தபாய ராஜபக்ஸ இரட்டை குடியுரிமை கொண்டவர். அந்த வகையில் இலங்கை ...

மேலும்..

பாவப்பட்ட பணத்தை வாங்க மறுத்த வட மாகாணசபை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றைய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்துள்ளனர். மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினால் நினைவு கூரப்பட்டது. ...

மேலும்..

கைகலப்பாக மாறிய காதல் விவகாரம்-மூவர் வைத்தியசாலையில்

திருகோணமலையில் இரண்டு குழுக்களுடையில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுகளையுடைய இருவரே ...

மேலும்..

விவசாய காணிகளை பிற தேவைகளுக்கு விற்பனை செய்வதை உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்

விவசாய காணிகளை பிற தேவைகளுக்கு விற்பனை செய்வதை உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என நல்லூர் பிரதேச சபை அமர்வில் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் மூன்றாவது அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது பிரதேச சபை உறுப்பினர் கு.மதுசூதன் மேற்படி பிரேரணையை ...

மேலும்..

அங்கஜன், மஸ்தான் உள்ளிட்ட 7 பேர் பிரதி, இராஜாங்க அமைச்சர்களாக சத்தியபிரமாணம் (PHOTO)

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு இன்று பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்படி, ...

மேலும்..

கிம் ஜாங் உன்னுடன் செல்பி எடுத்த தமிழர்! வைரலாகும் புகைப்படம்

சிங்கப்பூரில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் ன்னின் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாக சிங்கப்பூர் அமைச்சரும், தமிழருமான விவியன் பாலகிருஷ்ணன் கிம்முடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி ...

மேலும்..

ராஜீவ் காந்தி கொலை வழக்கு- நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 7 பேர் பற்றிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருப்பதால், குறித்த எழுவரும் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்திய முன்னாள் ...

மேலும்..

டொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை முடிந்தது! எதிர்பார்ப்பில் உலக நாடுகள்

சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இரு நாட்டு ...

மேலும்..

விராட் கோஹ்லியின் சொத்து மதிப்பு எவ்வளவு?

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் சொத்து மதிப்பு 24 மில்லியன் டொலர் ஆகும். கடந்த ஆண்டு 15 மில்லியன் டொலரில் இருந்து 22 மில்லியன் டொலராக இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ...

மேலும்..

தமிழகத்தில் ராஜபக்ஸவின் ஏஜெண்டுகளாகச் செயல்படுபவர்கள் யார்?

தமிழகத்தில் ராஜபக்ஸவின் ஏஜெண்டுகளாகச் செயல்படுபவர்கள் யார்? என இந்திய மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தமழகத்தில் நாகர் கோவிலில் இன்று காலை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில், கன்னியாகுமரியில் புதிய துறைமுகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. துறைமுகம் ...

மேலும்..

மண்ணெண்ணெய் இன்று நள்ளிரவு முதல் 70 ரூபாவாக விலை குறைப்பு!

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாவாக குறைக்கும் யோசனைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அமைச்சரவை அனுமதிக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 70 ரூபாவாக குறைக்கப்படும் ...

மேலும்..

இலங்கையில் 39 ஆயிரம் சிறுவர்கள் அபாயகரமான தொழிலில்

இலங்கையில் சுமார் 39 ஆயிரம் சிறுவர்கள் அபாயகரமான தொழிலில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தரவுகளின்படி உலகில் 152 மில்லியன் சிறுவர்கள் ...

மேலும்..

அரபு தேசமாக காட்சியளிக்கும் இலங்கையின் ஒரு பகுதி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் புனித மாதமாக கருதப்படுகின்ற ரமழான் மாதம் இடம்பெற்று வருகின்றது. ரமழான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் மக்கள் பாரிய செலவில் அலங்கரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழமையாகும். அதற்கமைய ...

மேலும்..

இலங்கையில் தீடீர் சுற்றிவளைப்பில் நடிகை கைது!

கம்பஹா கிடகம்முல்ல பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட விலைமகள் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது அங்கிருந்து 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. அவர்கள் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கம்பஹா காவற்துறையால் ...

மேலும்..

அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்கள் மதிய போசன விருந்தில் கலந்து கொள்ள தயாராகும் காட்சிகள்…

அமெரிக்க மற்றும் வடகொரிய தலைவர்கள் மதிய போசன விருந்தில் கலந்து கொள்ள தயாராகும் காட்சிகள் ஆயத்தமாகி வரும் உணவு மேசையும்,உணவுப்பட்டியலும்

மேலும்..

மாவையிடம் பகிரங்க மன்னிப்புக் கோருவதாக கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்க மன்னிப்புக் கோருவதாக யாழ் மாவட்ட கடத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கில் ...

மேலும்..

தனியார் சேவையிலிருந்து விலக தீர்மானம் – விஷேட வைத்தியர்கள்

எதிர்வரும் 18ம் திகதியின் பின்னர் தனியார் வைத்திய சேவைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக விஷேட வைத்திய நிபுனர்கள் தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக விஷேட வைத்திய நிபுனர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ...

மேலும்..

கோத்தாவை அனுமதியாது அமெரிக்கா

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடத்தப்படும் வரை, அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கு, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை அனுமதிக்காது என்று கூறப்படுகிறது. இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்தநிலையில், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் ...

மேலும்..

கனடாவில் ஏற்பட்ட விபரீதம்-காணாமற் போன தமிழ் இளைஞன்

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞனின் கடலில் மூழ்கி காணாமற் போயுள்ளார் என கனேடிய அரச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.இந்த சம்பவம் கனேடிய ...

மேலும்..

கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் இப்தார் நிகழ்வு

மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு இன்றைய தினம் (11) மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை, மாநகர முதல்வர் தி.சரவணபவான், இந்து குருமார்கள், ...

மேலும்..

அமெரிக்க தூதுவருக்கு விருந்தளித்தார் ஜனாதிபதி

கொழும்பில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேன இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார். கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது. இதில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றி விடைபெறும் ...

மேலும்..

27 ஆண்டு கடந்தும் மறக்கமுடியாத வடு மகிழடித்தீவு படுகொலை

மகிழடித்தீவுக் கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்திலே பட்டிப்பளைப் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமமாகும். இக்கிராமம் 1991.06.12ம் திகதி தீயில் எரிந்தது. 1987.01.28 இடம்பெற்ற இறால்பண்ணை படுகொலையில் இருந்து மீண்டெழாதிருந்த மக்களுக்கு மீண்டும் ஓர் அவலமாக இது குறிப்பிடப்படுகின்றது. 1991 காலப்பகுதியில் இராணுவத்தினர் இங்கு தமது ...

மேலும்..

சற்றுமுன்னர் ஆரம்பமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு தற்சமயம் இடம்பெற்றுவருகிறது. சிங்கப்பூரில் செந்தோசா தீவில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது. சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது ...

மேலும்..

கிளிநொச்சியில் கடை ஒன்றில் சந்திரகுமாரின் முக்கியஸ்தர்கள் அச்சுறுத்தல் (video)

கிளிநொச்சியில் சலம் போவதானாலும் தங்களிடம் அனுமதி பெறவேண்டும் எனக்கூறி அச்சுறுத்தியிருக்கிறார்கள் முன்னாள் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முக்கியஸ்தர்கள் சினிமாப்பாணியிலும் ஈ.பிடி.பி பாணியிலும் முன்னாள் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரின் முக்கியஸ்தர்கள் இரவு வேளையில் கடை ஒன்றினுள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் ...

மேலும்..

காஞ்சிரங்குடா வீதிகள் புனரமைப்பு

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட எட்டாம் வட்டாரம் கஞ்சிரங்குடா வீதிகள் இன்று (11/06/2018) மண்முனை மேற்கு பிரதேச சபையினால் புனரமைக்கப்பட்டன. வேலை நடைபெறும் இடத்திற்கு சென்று வேலைகளை மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா ,எட்டாம் வட்டார ...

மேலும்..

மன்னார் நகர மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- (11-06-2018) மன்னார் நகர மத்தியஸ்தர் சபைக்கான புதிய உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் இன்று(11) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டதோடு, மன்னார் நகர புதிய மத்தியஸ்தர் சபை அங்குரார்ப்பணமும் செய்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் நியமனக்கடிதம் வழங்கி, புதிய ...

மேலும்..

வெட்டிய மரத்தில் சிக்கி உயிரிழப்பு

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் மரம் வெட்டச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் குறித்த மரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 11.06.2018 அன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த ...

மேலும்..

மக்களை பாதிக்கும் வகையில் ஆரம்பிக்கப்படுவதை ஏற்க முடியாது – பா.உ யோகேஸ்வரன்

மக்களை பாதிக்கும் வகையில் ஆரம்பிக்கப்படுவதை ஏற்க முடியாது - பா.உ யோகேஸ்வரன் மாவட்ட அரச அதிபருக்கு மகஜர் செங்கலடி கும்புறுவெளியில் தண்ணீர் போத்தல் தயாரிப்பு தொழிற்சாலை மக்களை பாதிக்கும் வகையில் ஆரம்பிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

மேலும்..

விளையாட்டு, பயிற்சி உபகரணங்கள் சிறீதரன் அவர்களினால் வழங்கி வைப்பு

தீவகம் தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சரவணை திருவள்ளுவர் விளையாட்டுக் கழகத்திற்கு சூழகம் அமைப்பினால் பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு , பயிற்சி உபகரணங்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் கையளிக்கப்பட்டது. சூழலியல் மேம்பாட்டு அமைபின் செயலாளர் ...

மேலும்..

சிறீதரன் எம் .பி யின் நிதி ஒதுக்கீட்டில் வலைப்பாட்டில் பொது நோக்கு மண்டபம்

கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் நிதி ஒதுகீடு பத்துஇலட்சமும் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதி ஒதுக்கீடு மூன்று இலட்சமுமாக பதின்மூன்று இலட்ச பெறுமதியில் வலைப்பாட்டு மக்களின் பயன்பாட்டிற்க்கு பொதுமண்டபம் உத்தியபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் வலைப்பாட்டு ...

மேலும்..