June 14, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நிந்தவுர் பிரதான வீதியில் விபத்து…

செய்தியாளர்: காந்தன் நிந்தவுர் பிரதான வீதியில் 14/06/2018 இன்று பி.ப.4.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தானது கல்முனை நோக்கி பொருட்களை ஏற்றி வந்து கொண்டிருந்த கண்டர் வாகனம் தனது கட்டுப்பாட்டினை இழந்து  மறுபக்க கடை ஒன்றில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் வண்டியையும் அடித்துச் சென்று மதில் ...

மேலும்..

நுண்கடன்திட்டத்துக்கு மாற்றுத்திட்டம் வழங்கக்கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

நுண்கடன் திட்டத்திற்கு மாற்றுத் திட்டம் வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி, கரடிப்போக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று, அங்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நுண்கடன் திட்டத்திற்கு எதிர்ப்பு ...

மேலும்..

வட்டுக்கோட்டையில் தீக்கிரையான தனியார் கல்வி நிறுவனம்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) இரவு, குறித்த கல்வி நிறுவனத்திற்குள் உட்புகுந்த குழு ஒன்று தளபாடங்கள் மற்றும் கொட்டகைகள் என்பவற்றுக்கு தீயிட்டுள்ளது. இதேவேளை இந்த கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் பதிமூன்று வயதுக்கு ...

மேலும்..

சரத் என் சில்வாவின் மனு தள்ளுபடி

மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட முறை சட்டத்துக்கு மாறானது என்று உத்தரவிடுமாறு கோரி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனேக ...

மேலும்..

சமூக வலைத்தளங்களை தடைசெய்ய அரசு சட்ட ஆலோசனை

சமூக வலைத்தளங்களைத் தடை செய்வதற்கு அரசாங்கம் தற்பொழுது சட்ட ஆலோசனையைக் கோரியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் சிலவிடயங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் பிரச்சினைகள், முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றன. ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் திருடிய இருவர் கைது

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றினை திருடிய இருவரை கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை வெருகல், ஈச்சிலம்பற்று, மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 22 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் ...

மேலும்..

வடக்கில் தனியார் பேருந்துகளுக்கான வழித்தட அனுமதி வழங்கி வைப்பு

வடமாகாண தனியார் பேருந்துகளுக்கான வழித்தட அனுமதிப் பத்திரம் இன்று வழங்கி வைக்கப்பட்டது. வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் வடமாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் முற்பகல் 10.00 ...

மேலும்..

முதன்முறையாக லண்டனை மிஞ்சிய பாரீஸ்: ஆய்வு

வர்த்தக நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்வதற்கு மிகச் சிறந்த ஐரோப்பிய நகரங்களில் முதன்முறையாக லண்டனை பாரீஸ் முந்தியுள்ளதாக EY என்னும் கன்ஸல்டன்சி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 502 சர்வதேச வர்த்தக தலைவர்களிடம் EY மேற்கொண்ட ஆய்வில் அவர்கள் தொழில் ...

மேலும்..

பீட்சாவுக்காக ஆத்திரத்தில் பெண் செய்த செயல்: எச்சரித்து அனுப்பிய பொலிஸ்

கனடாவில் பீட்சா வர தாமதமானதால், பெண் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கனடாவின் ஓண்டேரியா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிடுவதற்காக தன்னுடைய 10 வயது மகனுடன் 32 வயது பெண் சென்றுள்ளார். அதன் பின் அங்கு ...

மேலும்..

யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர் மாணவிகள் பலருக்கு செய்த கொடுமை அம்பலமானது

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியமை மற்றும் சிறுமிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின்பேரில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ் வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியரான அவரை, பாடசாலை ...

மேலும்..

வாகன விபத்தில் இளம் தாய் மகள் பலி

குருணாகல் - கண்டி பிரதான வீதியின் நுகவெல டிப்போவுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவரும் அவரது சிறிய மகளும் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணின் கணவன் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை 7.50 அளவில் நடந்துள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் நுகவெல தித்தபஜ்ஜல ...

மேலும்..

கிளிநொச்சி இளைஞனின் உயிரை பறிந்த தாமரை கோபுரம்! இருட்டில் மறைந்திருந்த மர்மம்

கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்து தமிழ் இளைஞன் விழுந்தமைக்கான காரணம் வெளியாகி உள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த கோணேஸ்வரன் என்ற இளைஞன் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்திருந்தார். மரணத்திற்கான உண்மையான காரணத்தை கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர வெளியிட்டுள்ளார். தாமரைக் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

விபத்தில் தாய்,மகள் பலி தந்தை படுகாயம்

குருநாகல் - கண்டி பிரதான வீதியின் நுகவெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் தந்தை காயமடைந்துள்ளார். இன்று (14) காலை 07.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தாய், தந்தை மற்றும் மகள் ஆகிய மூவரும் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மூவரும் ...

மேலும்..

வெளிநாட்டு மோகத்தால் பத்தொன்பது இலட்சம் ரூபாயை பறிகொடுத்த நபர்கள்

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பத்தொன்பது இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் ஒருவரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். மக்களடி ...

மேலும்..

மகிந்தவும் மைத்திரியும் விரைவில் இணைவார்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரசிங்க போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிடும் எந்த வேட்பாளராக இருந்தாலும் வெற்றி பெறுவதில் அவருக்கு தடையிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். வடகொரிய ...

மேலும்..

கோத்தாவை கைது செய்வதற்கான தடை நீடிப்பு

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

முல்லைத்தீவில் பெண்களை படம் பிடித்த நுண்நிதி நிறுவனத்தின் ஊழியர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் நுண்நிதிக்கடன் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைதியான முறையில் இன்று மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது. இதில் முல்லைத்தீவு நகர்பகுதியில் இயங்கிவரும் நுண்நிதி கடன் வழங்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் எனக் கூறப்படும் சிலர் ஆர்ப்பாட்டம் ...

மேலும்..

சுற்றாடலுக்கும் வாகனங்களுக்கும் பிரதிகூலமாக அமையும் யூரோ – 4

யூரோ - 4 எரிபொருள் அறிமுகத்தால் இலங்கை எரிபொருள் சந்தையில் இருந்து 92 ஒக்டேன் (92 octane) பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் (auto diesel) என்பவை நீக்கப்படமாட்டாது என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். இது ...

மேலும்..

1000 ரூபாவுக்கு ஆசைப்பட்ட யுவதிக்கு நேர்ந்த கதி

காலியில் உள்ள லொத்தர் சீட்டுக்களை விநியோகிக்கும் அலுவலகத்தில் போலியான லொத்தர் சீட்டை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த யுவதி ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த யுவதி போலி லொத்தர் சீட்டை சமர்ப்பித்து ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார். யுவதி வழங்கிய லொத்தர் சீட்டு ...

மேலும்..

தேரரை கொலை செய்ய உத்தரவிட்ட கோத்தபாய? கொழும்பு ஊடகம் அதிர்ச்சித் தகவல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் தேவைக்கு அமைய தேரர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் அவர் படுகாயம் அடைந்துள்ளார். கோத்தபாயவின் ...

மேலும்..

இம்மாத பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறுமென அறிவிப்பு

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் மூலம் இந்த மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்து பரீட்சைகளும் குறிப்பிட்ட திகதிகளில் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். “தற்போது முன்னெடுக்கப்படும் தபால் தொழிற்சங்க புறக்கணிப்புக் காரணமாக தகுதியான பரீட்சாத்திகளுக்கான அனுமதி அட்டை கிடைக்காத போதிலும் பரீட்சைக்கு ...

மேலும்..

கேணல் ரத்னப்பிரிய மீண்டும் கிளிநொச்சிக்கு! ஜனாதிபதி உத்தரவு?

கிளிநொச்சி சிவில் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக கேணல் ரத்னப்பிரிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் சிவில் பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக இருந்த கேணல் ரத்னப்பிரிய பந்து கடந்த வாரம் மீண்டும் இராணுவத்துக்கு ...

மேலும்..

இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்க தீர்மானம் தோல்வி

காஸா எல்லையில் போராடும் பலஸ்தீன மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் 72-வது கூட்டம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு அவசர கூட்டம் நேற்று கூடியது. அப்போது இந்த உயிரிழப்புகளுக்கு ஹமாஸ் போராளிகள் தான் காரணம் என, இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை ...

மேலும்..

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தால் இந்த தண்டனையும், 3,000 ரூபாய் தண்டப்பணமும் இன்று விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தியா எக்னெலிகொடவுக்கு 50,000 ரூபாய் ...

மேலும்..

உலக உதைபந்தாட்ட திருவிழா இன்று கோலாகல ஆரம்பம்

உலக உதைபந்தாட்டப் போட்டிகள் ரஷ்யாவில் இன்று ஆரம்பமாகவுள்ளன. இன்றைய ஆட்டத்தில் ரஷ்யாவை எதிர்த்து சவுதி அரேபியா மோதுகின்றது. உலக கோப்பை போட்டியில் 4-வது முறையாக ஆடும் ரஷ்யா உலக தரவரிசையில் 70-வது இடம் வகிக்கிறது. இந்த உலக கோப்பையில் தரவரிசையில் பின்தங்கிய அணி ...

மேலும்..

பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலாபம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் அவருடைய சாரதி அனுமதிப் பத்திரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 06 ...

மேலும்..

தலைவலி பாடாய்படுத்துதா? எளிய கை வைத்தியங்கள்

பொதுவாக அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் தலைவலி. தலைவலி வந்தவுடனே மாத்திரைகள் போட்டுக் கொள்கிறோம், நாளடைவில் இது வழக்கமாக மாறிவிடும். ஆனால் மாத்திரைகளுக்கு பதிலாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தலைவலியை குணப்படுத்தலாம். கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து ...

மேலும்..

இந்த 2 ராசிகளை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக்கூடாது!

திருமண பந்தத்தில் இணையும் போது ஜோதிடத்தின் அடிப்படையில் ராசிகள் பொருத்தம் பார்த்தால் தான் அவர்களின் வாழ்க்கை முறை சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. ஜோதிடத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஒன்றாக இணைந்து திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்பது குறித்த பார்ப்போம், சிம்மம்- கன்னி இந்த ராசிக்காரர்களின் ...

மேலும்..

வலி வடக்கில் மக்கள் நிலங்களை புல்டோசர்கள் மூலம் இடித்து அழித்து தென்னந்தோட்டம் அமைக்கும் இராணுவம்

வலி. வடக்குப் பகுதியில் இராணுவ வசமுள்ள மக்களின் நிலத்தினை மீண்டும் தற்போது புல்டோசர்கள் மூலம் இடித்து அழிக்கப்பட்டு குறித்த நிலத்தில் இராணுவத்தினர் தென்னந் தோட்டம் நாட்டுகின்றனர். வலி . வடக்குப் பகுதியில் ஜே.240 கிராம சேவகர் கிராம சேவகர் பிரிவில் உள்ள கட்டுவன் ...

மேலும்..

மனைவியுடன் சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்த டோனி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ரேஸ் 3'. நாளை (ஜூன்15) இப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனையொட்டி பிரபலங்கள் மற்றும் தனது நண்பர்களுக்காக நேற்றிரவு சிறப்புக்காட்சி ஒன்றை நடிகர் சல்மான் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு தனது நண்பர் டோனிக்கும் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து 'ரேஸ் 3' படத்தின் சிறப்புக்காட்சியை, டோனி ...

மேலும்..

காருடன் உந்துருளி மோதியதில் இளைஞன் படுகாயம்!

கிளிநொச்சி – ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.கிளிநொச்சியிலிருந்து கரடிபோக்கு சந்திக்குச்சென்ற காரும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் ...

மேலும்..

பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த ஆண்!…முதலிரவில் காத்திருந்த பேரதிர்ச்சி….

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதற்கு ஆண்வேடமிட்ட திருச்செந்தூரை சேர்ந்த பெண் ஒருவர், உண்மை அம்பலமானதால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் யஸ்வந்தையா..! புதுச்சேரியில் தங்கி மகாமாத்மா காந்தி மருத்துவமனையில் ஸ்டோர் கீப்பராக பணி புரிந்து ...

மேலும்..

திகோ/இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் சந்தை…

ஆலையடிவேம்பு திகோ/இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் தரம் 06 மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலையின் அதிபர் தலைமையில் இன்று பாடசாலை வளாகத்தில் 10:30 மணியளவில் நடைபெற்றது. மாணவர்கள் சிறுவர் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை படங்களில் காணலாம்…

மேலும்..

புலிகளின் பெயரால் ஒரு இனத்தை அழித்தார்கள், இப்போது மதத்தை அழிக்கப் பார்க்கின்றனர்

புலிகளின் பெயரைச் சொல்லி ஒரு இனத்தை அழித்தனர். இப்போது மதத்தின் பெயரினால் மக்களை அழிக்கப் பார்க்கின்றனரோ என்று என வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் கண்டனம் வெளியிடும் போதே ...

மேலும்..

21-வது உலக கிண்ண கால்பந்து கொண்டாட்டம் ரஷ்யாவில் இன்று ஆரம்பம்! சுவாரஸ்யமான தகவல்கள்

21-வது உலக கிண்ண கால்பந்து கொண்டாட்டம் ரஷ்யாவில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 15-ம் திகதி வரை நடக்கிறது. உலக கோப்பையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21-வது உலக கிண்ண கால்பந்து கொண்டாட்டம் ரஷ்யாவில் இன்று(வியாழக்கிழமை) முதல் ஜூலை 15-ம் திகதி ...

மேலும்..

21 வது உலகக் கிண்ண போட்டி இன்று

21 வது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ரஷ்யாவில் ஆரம்பமாகின்றது. இலங்கை நேரப்படி இன்றிரவு 8.30 அளவில் முதல் போட்டி இடம்பெறவுள்ளது. அதில் குழு ஏ யில் இடம்பெற்றுள்ள போட்டியை நடத்தும் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் பங்கேற்கின்றன. இந்த முறை உலக கிண்ண போட்டிகளில் ...

மேலும்..

வர்த்தக நிலையமொன்றில் தீ! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் பலி!

பசறை நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக மூன்று பெண்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.தீ விபத்தின் காரணமாக குறித்த வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், அதனுள் தங்கியிருந்த மூன்று பெண்களும் ...

மேலும்..

யாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி! பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் இ.போ.ச பேருந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா ...

மேலும்..

அக்கரைப்பற்று அன்னை சாரதா பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் சந்தை…

அக்கரைப்பற்று அன்னை சாரதா பாடசாலையின் ஏற்பாட்டில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலையின் அதிபர் தலைமையில் இன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. மாணவர்கள் சிறுவர் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதை படங்களில் காணலாம்…

மேலும்..

21 வயது இளம் யுவதி மர்மமான முறையில் மரணம்!

காலியில் மர்மமான முறையில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்பிட்டிய, ஊரகஹ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை பணி நிறைவடைந்து வீட்டிற்கு வராத யுவதியை, பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர். எனினும் குறித்த யுவதி ...

மேலும்..

இணையத்தின் ஊடாக வெளிநாட்டவர்களை தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

இணையத்தின் ஊடான நிதி மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கணனி அவசர பதிலளிப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த இந்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். முகநூல் ஊடாக மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கப் ...

மேலும்..

மலேசியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம்!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு மலேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஉயிரிழந்தவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான ஜூட் மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.இவருக்கு மூச்சுத் திணறல் ...

மேலும்..

சத்தத்தை அடக்குவதற்கே எம்.பிக்களுக்குப் பதவிகள்!

கூட்டரசுக்குள் எழுந்துள்ள பிரச்சினைகளை மூடிமறைப்பதற்காகவே பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க, பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று மஹிந்த அணியான பொது எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. "ஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சி அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்த சிலருக்குப் பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ...

மேலும்..

கூட்டமைப்பு, மு.காவையும் உள்ளீர்க்க வேண்டும் என்று வடக்கில் தீர்மானம்

கொழும்பு அரசால் உருவாக்கப்பட்டுள்ள சிங்கள, முஸ்லிம் சிறப்புச் செயலணியில் வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றையும் இணைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 124ஆவது அமர்வு அவைத் ...

மேலும்..

தவராசாவுக்கு 7,000 ரூபா: 963 ரூபாவைக் காணோம் என்கிறது பொலிஸ்!

வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவின் வீட்டில் போடப்பட்ட பணப் பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபாவே இருந்தது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கப்பட்ட 7,000 ரூபா பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று சபை அமர்வில் வடக்கு ...

மேலும்..

சிங்களக் குடியேற்றங்கள், காணி ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணி ஆக்கிரமிப்புக்கள் என்பன தொடர்பில் உருவாக்கப்பட்ட செயலணியினால் இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை அமர்வு ...

மேலும்..

எம்மை யாரும் கவனிக்கவில்லை ! இத்தாவில் பிரதேச மக்கள்

கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட கடும் காற்றினால் பல்வேறுபட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளது.இதனால் பச்சிலைப்பள்ளியின் இத்தாவில் கிராமத்தில் புதிதாக மீள்குடியேறம் செய்யப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் . இது தொடர்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளரிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த ...

மேலும்..

யாழில் இரவோடு இரவாக 15 பேர் கைது!

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் இரவோடு இரவாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை ...

மேலும்..

48 வயது பெண்ணிற்கு உயிர் கொடுத்த பச்சிளம் குழந்தை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து 2 வாரமே ஆன குழந்தையால், 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தம்பதியருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு அழகிய குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை 3 கிலோவிற்கும் ...

மேலும்..