June 28, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விபத்து – இருவர் காயம்

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகரப்பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று மற்றுமொரு முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொட்டகலை மாவட்ட ...

மேலும்..

அமெரிக்காவில் பத்திரிகை நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு-ஐவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள பத்திரிகை நிறுவனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர். நேற்று மதியம் அப்பகுதிக்கு வந்த மர்ம ஒருவர் பத்திரிகை அலுவலத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், பலர் ...

மேலும்..

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

பாரதியின் கனவை நனவாக்கும் புலம் பெயர் தமிழர்களின் முனைப்பில் முதல் வடிவமாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை சமீபத்தில் அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கனடாவின் ரொறொண்டோ பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கை ஒன்று அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. சுமார் ...

மேலும்..

காணாமல் போன பிள்ளையை இராணுவ சீருடையில் கண்ட பெற்றோர்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்ட கானநிலவன் என்ற முன்னாள் போராளி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், காணாமல் போன கானநிலவனை அவருடைய தாயார் இராணுவ சீருடையில் கண்டதாக தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்த கதிரேசன் செவ்வேல் என்பவர் 2008ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் ...

மேலும்..

வீதி விபத்துக்களில் 1439பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளதுடன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 1330 பேர் உயிரிழந்ததாக அதன் பிரதிப் பணிப்பாளர் ...

மேலும்..

முல்லைத்தீவில் மூதாட்டி ஒருவர் செய்த துணிகர செயல்

முல்லைத்தீவு - செல்வபுரத்தில் 80 வயது மூதாட்டி ஒருவரின் துணிகரமான செயல் அப்பகுதியில் பெரிதும் பேசப்படுகின்றது. குறித்த மூதாட்டி அவரது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். மகள் ஆசிரியர் தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில் மூதாட்டி தனது மகனை பார்க்க செல்வதற்கு மகள் அனுமதி ...

மேலும்..

இங்கிலாந்தை திணறடித்த பெல்ஜியம்…

ஃபிபா உலகக் கிண்ணம் தொடரில் இன்று நடந்த ஜி பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து, பெல்ஜியம் சந்தித்தன. ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு இரண்டு அணிகளும் தகுதிபெற்றுள்ள நிலையில் 1-0 என வென்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது பெல்ஜியம். ஏ பிரிவில் இருந்து ...

மேலும்..

கிளிநொச்சியில் மக்களை துரத்த இராணுவம் செய்த வேலை; சிறுத்தை விவகாரத்தில் வெளிவரும் உண்மைகள்!

சமீபத்தில் கிளிநொச்சி காட்டுப்பகுதிக்கு அண்மையில் அமைந்திருக்கும் கிராமம் ஒன்றிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்து பொதுமக்களை தாக்கியதை தொடர்ந்து அதை மக்கள் அடித்துக் கொலை செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிறுத்தையை கொலை செய்தவர்கள் எனக் கைது செய்யப்பட்டு 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் ...

மேலும்..

பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

பிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நைனமடு பிரதேசத்தில் பிறந்து வளர்ந்து பல வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியா சென்ற ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -29-06-2018

மேஷம் மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். ...

மேலும்..

பெருந்தோட்டங்களில் இன்றைய போக்கு ஏற்புடையதாக இல்லை – ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட துறையின் நடைமுறை போக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த நிலையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு முன்னர் தெரிவித்ததை போன்று பாடசாலைக்கான காணியை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ...

மேலும்..

ராஜபக்ஷ ஆட்சிக்கு மீண்டும் இடமளியோம்! – பொன்சேகா திட்டவட்டம்

"ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சிப்பீடமேற இடமளிக்கமாட்டோம்''  என்று முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். களனியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், 2020இல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளரொருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் ...

மேலும்..

மரம் தாவும் குரங்குகளென விமர்சித்தோரை சந்திப்பதா?

மரம் தாவும் குரங்குகளென விமர்சித்தோரை சந்திப்பதா? - 16 பேர்கொண்ட அணியின் செயலுக்குசு.கவின் தேசிய அமைப்பாளர் எதிர்ப்பு "டிலான் பெரேரா போன்றவர்களுக்கு நிலையானதொரு கொள்கையில்லை. அதனால்தான் சந்தர்ப்பச் சூழ்நிலைக்கேற்ப நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்கின்றனர்.'' - இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் துமிந்த ...

மேலும்..

மாகாண சபை தேர்தலை பிற்போடுவது ” ஜனநாயகத்துக்கு விடும் சவால்

மாகாண சபை தேர்தலை பிற்போடுவது " ஜனநாயகத்துக்கு விடும் சவால்-அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர். மாகாண சபை தேர்தலை பிற்போடுவது இலங்கையில் ஜனநாயகம் மீண்டும் குழி தோண்டி புதைக்கப்படுவதற்கு சான்றாகு மென அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் ...

மேலும்..

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் விடுவிக்கப்பட வேண்டும்

கரைதுறைப்பற்றுப் பிரதேசசபையில் தீர்மானம். கரைதுறைப்பற்று பிரதேசசபையின் அமர்வு கடந்த  2018.06.26 திகதி இடம்பெற்றது. இதில், முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லம் விடுவிக்கப்படவேண்டுமென கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மதிப்புறு சின்னராசா லோகேஸ்வரன் அவர்களால் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இது ...

மேலும்..

திருகோணமலைத்தமிழரசுக் கட்சியின் மறுசீரமைப்பு

2018.06.15 மற்றும் 16ஆம் நாட்களில் முல்லைத்தீவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியற் குழு மற்றும் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமையத்திருகோணமலை மாவட்டத் தமிழரசுக் கட்சியை மறுசீரமைப்பதற்கான கூட்டம் 2018.06.26 மற்றும்27ஆம்நாட்களில் திருகோணமலை மாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு இரா ...

மேலும்..

கணித இலகு பயிற்சி புத்தகங்கள் அன்பளிப்பு

கொழும்பின் பிரபல கணித ஆசிரியரான கலாநிதி திலீபன் அவர்கள் ( தற்போது லண்டனில் வாழ்ந்து வருகின்றார்) தான் எழுதியிருந்த ரூபாய் 30000 பெறுமதியுடைய 60 கணித இலகு பயிற்சிப் புத்தகங்களை புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் குணாளன் ஊடாக தீவுப்பகுதி ...

மேலும்..

பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி-பலாலி

பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, எதிர்வரும் ஜூலை 10ஆம் நாள், நேரில் வந்து ஆராய்வதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடந்த வடக்கு அபிவிருத்தி தொடர்பான சிறப்புக் ...

மேலும்..

மைக்கேல் ஜாக்சனின் தந்தை 89 வயதில் காலமானார்!!

இசை கலைஞரும், பிரபல பாப் உலக சூப்பர் ஸ்ரார் மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் காலமானார். அவருக்கு வயது 89. புற்று நேயால் அவதிப்பட்டு வந்த ஜோ ஜாக்சன் கடந்த புதன்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஜோ ...

மேலும்..

குதிரைகளுடன் இலங்கை வந்த பாகிஸ்தான் கூட்டுப்படைத் தளபதி

பாகிஸ்தானின் கூட்டுப்படைத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவரான ஜெனரல் சுபைர் மஹ்மூட் ஹயட், நான்கு நாட்கள் பயணமாக, நேற்று கொழும்பு வந்து சேர்ந்தார். அவரை சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ...

மேலும்..

இராணுவத் தளபதியுடன் கனேடியத் தூதுவர் பேச்சு

சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. போருக்குப் பிந்திய சூழலில் சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், நல்லிணக்க முயற்சிகள் குறித்தும் இந்தச் ...

மேலும்..

மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 7.6 மில்லியன் டொலர் செலவிட்டது சீனா – அமெரிக்க ஊடகம்

சிறிலங்கா அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் பரப்புரைகளுக்காக சீனா நிதி உதவிகளை வழங்கியது என்று ‘நியூயோர்க் ரைம்ஸ்’ வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவை கடன்பொறியில் சிக்க வைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறு தன்வசப்படுத்தியது என்பதை விரிவாக ஆய்வு செய்து ...

மேலும்..

கொழும்பு துறைமுக நகர நிலப்பரப்பை உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தில்

கொழும்பு துறைமுக நகருக்கான நிலப்பகுதியை, கடலில் இருந்து உருவாக்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, துறைமுக நகரக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது முழு வீச்சில் நிலத்தை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று ...

மேலும்..

பயணச்சிட்டை எடுக்கக் கூறிய பேருந்து நடத்துனர்- குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்ற தந்தை!!

பேருந்தில் பயணச்சிட்டை எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனரிடம் குழந்தையை அதன் தந்தை விட்டுச் சென்ற சம்பவம் இந்திய நாகை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இதயத்துல்லா. இவர் தனது 2½ வயதுக் குழந்தையுடன் சீனிவாசபுரத்தில் இருந்து ...

மேலும்..

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்- வீடு சேரும் முன்னரே நடந்த சோகம்!!

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக நாடு திரும்பியிருந்த இளைஞர் ஒருவர் வீடுபோய்ச் சேர முன்னர் பேருந்து விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தம்புள்ளைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சவுதியில் பணியாற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று மாலை விடுமுறையில் நாடு திரும்பியுள்ளார். இதனையடுத்து ஊருக்குச் செல்வதற்காக ...

மேலும்..

தவறுதலாக கிணற்றில் விழுந்த தங்கையை கிணற்றில் தானும் கிணற்றில் குதித்து காப்பாற்றிய அக்கா…!!

எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்த தான் தங்கையை துணிச்சலாக கிணற்றில் குதித்தது மீட்டுக் கொண்டுவந்தாள் சிறுமி.ஒடிசா மாநிலம் சோனே பூர் மாவட்டத்தில் தாராபா பகுதியில் உள்ள கெந்துமுன்டா கிராமத்தை சேர்ந்தவள் சாயாகான்டி பாக் (9).இவள் தங்கை மிலியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ...

மேலும்..

வெளிநாட்டில் இருந்து வந்த யாழ்.நபர் விமான நிலையத்தில் கைது!

சென்னையில் இருந்து 47 இலஞ்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருளை கடத்தி வந்த இலங்கை பயணி ஒருவரை இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை – மைலடி பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான ...

மேலும்..

தரையில் வீழ்ந்து தீப்பிடித்த வானூர்தி- ஐவர் உயிரிழப்பு!!

மும்பையில் தனியாா் நிறுவனத்துக்கச் சொந்தந்தமான சிறிய ரக வானூர்தி ஒன்று வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் வீழ்ந்து நொறுங்கியது. தரையில் விழுந்த உடன் வானூர்தி தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் மீட்பு பணிகளை மேற்கொள்ள ...

மேலும்..

அதிபருக்கு நட்ட ஈடு- முன்னாள் முதலமைச்சருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

அதிபரை இடமாற்றிய சம்பவம் தொடர்பில் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, நட் டஈடு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அதிபருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நட்ட ஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

பங்கருக்குள் கசிப்பு உற்பத்தி

சுழிபுரம் பகுதியில் நிலத்துக்கீழ் பங்கர் வெட்டப்பட்டு கசிப்பு உற்பத்தி செய்து வந்த ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. சுழிபுரம் மத்தியில் நேற்றுமாலை நடத்தப்பட்ட தேடுதலில் இந்த கசிப்பு உற்பத்தி இடம் முற்றுகையிடப்பட்டது. 27 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டது. கசிப்பை உற்பத்தி ...

மேலும்..

பயணிகள் போக்குவரத்து பிரச்சினைகள்- இன்றுமுதல் ஆய்வு

பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமான ஆய்வு இன்று முதல் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. பஸ், புகையிரதம், முச்சக்கர வண்டி சேவைகள் ஊடாக மக்கள் எதிர்பார்க்கின்ற எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்டறிவது இதன் முதன்மை நோக்கம் ...

மேலும்..

வீதி விபத்தால் அதிகரித்து செல்லும் உயிரிழப்பு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 1330 பேர் உயிரிழந்ததாக அதன் பிரதிப் பணிப்பாளர் ...

மேலும்..

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு அடுத்தவாரமளவில் தீர்வு

கடவுச்சீட்டு சம்பந்தமாக காணப்படுகின்ற பிரச்சினைகள் அடுத்த வாரமளவில் சரிசெய்யப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து நாடுகளுக்கும் என்று வழங்கப்படுகின்ற கடவுச்சீட்டு வகையில் கடந்த நாட்களில் பிரச்சினை ஏற்பட்டிருந்ததாக திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவின் அதிகாரி பீ.ஐ. லியனாரத்ன கூறினார். கடவுச்சீட்டுக்களை நவீன ...

மேலும்..

முல்லைத்தீவில் கொள்ளைக்கும்பல் வசமாக சிக்கியது

முல்லைத்தீவில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 தொலைபேசிகள், அறுபதாயிரம் ரூபா பெறுமதியான நகைகள் உள்ளிட்டபெறுமதியான பொருட்களும் முல்லைத்தீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களும் மற்றும் வாகனங்கள் ...

மேலும்..

போலி வைத்தியர் கைது

போலியான முறையில் தன்னை வைத்தியராக அறிமுகப்படுத்தி சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக நிதி மோசடி செய்த நபர் ஒருவர் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி இவர் மோசடி செய்துள்ளதாகவும் சந்தேகநபருக்கு எதிராக ...

மேலும்..

கிரான்புல் அணைக்கட்டு மீளகட்டப்படாமையால் விவசாயம் பாதிப்பு-ஸ்ரீநேசன் பா.உ

கிரான்புல் அணைக்கட்டு மீளகட்டப் படாமையால் விவசாயம் பாதிப்பு-ஸ்ரீநேசன் பா.உ (மயூ.ஆமலை)அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக உன்னிச்சை குளத்திலிருந்து திறந்தது விடப்பட்ட நீர் மற்றும் கிரான்புல் அணைக்கட்டு உடைப்பெடுத்தமமையினால் பெருக்கெடுத்த நீர் என்பவற்றால் ஆயிரகணக்கான நெல் வயல்கள் நீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டது.இதன் ...

மேலும்..

சொந்தப்பணத்தில் வீதி புனரமைக்கும் தமிழரசு கட்சி உறுப்பினர்

(அப்துல்சலாம் யாசீம்) மக்களுக்கு சேவை  செய்வதற்கு  பட்டம் பதவிகள் தேவையில்லை என திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் வௌ்ளத்தம்பி சுரேஷ்குமார்  தெரிவித்தார்.  கப்பல்துறை பிரதான வீதி புனரமைப்பு பணிகளை இன்று (27) ஆரம்பித்து வைத்து மக்களுடன் கலந்துரையாடும் போதே ...

மேலும்..

மகுடம் சூடியது முதலைக்குடா “விநாயகர்” விளையாட்டுக் கழகம்.

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட கரவெட்டி ஆதவன் விளையாட்டுக் கழகம் தனது 40வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கரவெட்டி  கிராம மக்களின் அனுசரணையுடன் மாபெரும்  உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை 26ம் ,27ம் திகதிகளில் நடாத்தி இருந்தார்கள்  இந்த உதைபந்தாட்ட ...

மேலும்..

நாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவை அனுசரணையில் மாணவர்கள் கௌரவிப்பு

(விளாவூர் நிருபர்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட நாவற்காடு இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய சடங்கு உற்சவத்தின் மூன்றாம் நாள் இரவு நாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவையின் அனுசரணையில் மட்டுமே நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்று  புலமைப் பரீட்சை, ...

மேலும்..

மன்னாரில் அகழ்வு பணிகள் தொடர்கின்றது-போதிய அளவு நிதி உதவி இல்லாமையினால் அகழ்வு பணிகள் தாமதம்

-மன்னார் நிருபர்- (28-06-2018) மன்னார் நகர நுழைவாயிலில்  உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித  எலும்பு அகழ்வு பணிகள் இன்று   (28) வியாழக்கிழமை 23 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில்  இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு ...

மேலும்..

தேங்காய் விலை காட்சிப்படுத்த தவறிய வியாபார நிலைய உரிமையாளருக்கு தண்டம் அறவீடு

வவுனியாவில் வியாபார நிலையம் ஒன்றில் தேங்காயின் விலையை விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்து வியாபார நிலைய உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்புச்சபையின் அதிகாரிகளினால் நேற்று தண்டம் அறிவிடப்பட்டுள்ளது. வவுனியா சாந்தசோலையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் சென்ற விலை கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் வியாபார நிலையத்திலுள்ள பொருட்களை பரிசோதனைக்குட்படுத்தினார்கள். ...

மேலும்..

 மடு கல்வி வலயத்தில் இடம் பெற்ற பூரண சந்திரக் கலை விழா

மன்னார் நிருபர் 27-06-2018 வருடா வருடம் மன்னார் மாவட்டத்தில்  அடம் பெற்று வரும்  பூரண சந்திர கலை விழா நிகழ்வு இம்முறை மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட குஞ்சுக்குளம் றோ.க.த.ம.வி பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்றது. மடு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றா ...

மேலும்..

உதயங்க வீரதுங்க ஒரு மாதத்தில் இலங்கையில்

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க  இன்னும் ஒரு மாதமளவில் இலங்கை திரும்புவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் அவரை நாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. அரசாங்கத்துக்கு உதவியாக நாம் அவரை அழைத்து வருகின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார். உதயங்கவின் ...

மேலும்..

சமாதானம் நிலவும் நாடுகளில் இலங்கை இரண்டாமிடத்தில்

உலக அமைதிச் சுட்டெண் 2018 இன் படி தெற்காசியாவில் சமாதானம் நிலவும் நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்துக்கு தெரிவாகியுள்ளது. முதலாவது இடம் பூடானுக்கு கிடைத்துள்ளது. 163 உலக நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் உலக நாடுகளின் ...

மேலும்..

வலி .தென்மேற்கிலுள்ள வீதிகளுக்கு மின்குமிழ் பொருத்த நடவடிக்கை

வரியிறுப்பாளர்களினதும் உறுப்பினர்களினதும் நீண்ட காலக் கோரிக்கையைத் தொடர்ந்து வலி. தென்மேற்கில் சபையின் நிதியிலிருந்து முதன்முதலக 50 இலட்சம் ரூபா செலவில் வீதிகளுக்கு மின்குமிழ்கள் பொருத்தப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கையை சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் மேற்கொண்டுள்ளார். 28 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்ட வலி. தென்மேற்கு ...

மேலும்..

இந்தியாவில் இருந்து 777 குடும்பங்கள் வவுனியாவில் மீள்குடியேற்றம்

இந்தியாவில் இருந்து எழுநூற்று 77 குடும்பங்கள் இதுவரை வவுனியாவிற்கு திரும்பியுள்ள நிலையில் அவர்களது தேவைகள் குறித்து கவனம் செலுத்துமாறு வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஓன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

முதிரைக் குற்றிகளுடன் மூவர் கைது

(கல்லடி நிருபர்-க. விஜயரெத்தினம்) சட்டவிரோதமான முறையிலும், போக்குவரத்து அனுமதிப்பத்திரமில்லாமலும் சிறிய ரக படி வாகனத்தில் சட்டவிரேதமாக முதிரை மரக்குற்றிகளை எடுத்துச் சென்ற 3பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு கரடியனறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள் பிரதேசத்தில் சட்டவிரோதமாக முதிரை மர குற்றிகளை  மூடிய சிறிய ரக ...

மேலும்..

ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்தார் மாவை எம்.பி

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சந்திதுள்ளார். சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேல் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதி்யை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்ற போதும், இதுவரை எவரும் வருகை ...

மேலும்..

மத்தியுடன் மாகாண அரசு இணைந்து செயற்படாது பதவிக்காக அரசியல் பேசுகின்றது -சயந்தன் குற்றச்சாட்டு

மத்திய அரசாங்கத்துடன் மாகாண அரசு ஒருங்கிணைந்து செய்வதற்கென பல வேலைகள் இருக்கின்றன. இதனை செய்யாது பதவிக்காக அரசியல் பேசுகிறது என வட மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். மாகாண சபையின் 125ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. ...

மேலும்..

தென்மராட்சியில் உப்பு உற்பத்தி நிறுவனம் திறப்பு-300 பேருக்கு வேலைவாய்ப்பு

யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் 30 வருட யுத்தத்தின் பின்னர் 200 மில்லியன் ரூபா முதலீட்டில் உப்பு உற்பத்தி நிறுவனமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் கைத்தொழில் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரனால் குறித்த ...

மேலும்..

மானிப்பாயில் பெண் வெட்டிக்கொலை-நகை, பணம் திருட்டு

யாழ்ப்பாணம் மானிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்த குழு, அங்கிருந்த பெண் ஒருவரை வெட்டிக்  கொலை செய்தபின்னர் , அவரிடமிருந்த பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இனறு காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  சம்பவ இடத்துக்கு மானிப்பாய் பொலிஸார் விரைந்துள்ளனர். திருடச் சென்றவர்களே ...

மேலும்..

ஆனி மாத இலக்கியக் கலந்துரையாடல்

  ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆனிமாத கலந்துரையாடலை நடாத்தவுள்ளது. ரொறன்டோ தமிழ்ச்சங்க மண்டபத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 3 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை “அறிவியல் தமிழ்2 ” எனும் தலைப்பில் இந்த இலக்கியக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு ...

மேலும்..

பிறந்தநாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி ரூபன் என்பவர் கடந்த 26 ஆம் திகதி தனது பிறந்த தினத்தை வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி கொண்டாடியுள்ளார்.   முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு புதியகுடியிருப்பு கிராமத்தில்  உள்ள நலன்விரும்பிகள் சிலரின் முயற்சியால் 70 பிள்ளைகளுக்கு மாலைநேர ...

மேலும்..

மானிப்பாயில் வாள்வெட்டு குழு அட்டகாசம்-பெற்றோல் குண்டு வீச்சு-குடும்பத் தலைவருக்கு வாள்வெட்டு

யாழ்ப்பாணம் - மானிப்பாய், லோட்டன் வீதியில் உள்ள வீட்டுக்குள் புகுந்த கும்பல், பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் வாள்வெட்டு என அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது வாள்வெட்டுக் கும்பலால் குறித்த வீட்டின் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் ...

மேலும்..

கனடிய லிபெரல் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஒருங்கிணையும் கனடிய தமிழ் அமைப்புகள்

அண்மையில் திரு கரி ஆனந்தசங்கரி அவர்கள் ஒருங்கிணைத்திருந்த தமிழ் அமைப்புகளுக்கும் கனடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டி பிரீலாண்ட் அவர்களுக்குமான சந்திப்பில் வெளிப்படையாகக் கலந்து கொண்டு கனடிய தமிழர் தேசிய அவை மற்றும் கனடிய தமிழ் காங்கிரஸ், மிசிசாகா தமிழர் ஒன்றியம், கியூபெக் ...

மேலும்..

இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட சீன நாட்டவர்

இந்து கலாசாரத்தின் மீதுள்ள பற்றுக் கொண்ட சீனாவைச் சேர்ந்த காதலர்கள், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தைச் சேர்ந்த, வைத்தியரான யான் மற்றும் ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்த, அழகுக்கலை நிபுணரான ரூபிங் ஆகியோர் காதலித்து வந்த நிலையில் இந்து ...

மேலும்..

பொலிஸார் துரத்திச் சென்ற குடும்பஸ்தர் படுகாயம்

மன்னார் நிருபர்-   (28-06-2018) மன்னார் ஜிம்ரோன் நகர் கிராமத்திற்கான உள்ளக வீதியில் நேற்று (27) புதன் கிழமை இரவு 8 மணியளவில் பதுங்கி நின்ற மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்கு வரத்து பிரிவு பொலிஸார் குறித்த உள்ளக வீதியில் மோட்டார் சைக்கிலில்  பயணித்த ...

மேலும்..

இனியும் ஒரு கொலை வேண்டாம்-சுழிபுரம் சிறுமிக்கு நீதிகோரி-நாளை கடையடைப்புக்கு அழைப்பு

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட 6 வயதுச் சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி நாளை யாழ்ப்பாணத்தில் முழுக்கடையடைப்பை நடத்த அனைவரையும் ஒத்துழைக்குமாறு அந்தப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுழிபுரம் பிரதேச மக்கள் மற்றும் மாணவர்கள் தற்போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், ...

மேலும்..

சூழலுக்கு எதிரான வன்முறைகளை தடுப்போம் – தலவாக்கலையில் பேரணி

(க.கிஷாந்தன்) சுற்றுப்புற சூழல் என்பது மனிதனுக்கு மற்றுமன்றி உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் மனிதனின் பொறுப்பற்ற செயல்பாடுகள் காரணமாக இன்று உலகில் பல்வேறு சூழல்  பிரச்சினைகள் தோன்றிவருகின்றன. இது மலையகத்திற்கு மாத்திரம் விதிவலக்கல்ல. இந்த சூழல் சீர்கேடுகளை தடுக்கும் முகமாக உலக ...

மேலும்..

 வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

ஜேர்மனி உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனமானது தனது தொண்டு சேவையின் அடிப்படையில் கல்வி வாழ்வாதாரம் மற்றும் தொழில் முயற்சி போன்ற பலதரப்பட்ட துறைகளிலும் சேவையை விஸ்தரித்து வட கிழக்கு பகுதிகளில் புதியதொரு தடம்பதித்து சிறப்பு மிக்க பணிகளை ஆற்றி வருகின்றது. அதன் ஒரு ...

மேலும்..

நடு இரவில் அரங்கேறிய திகில் சம்பவம் -திக் திக் நிமிடங்கள் (காணொளி )

https://www.facebook.com/maranakalaai/videos/1824186317674966/?t=17 பேய் என்று கூறினாலே படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது. உண்மையிலேயே பேய் என்பது உண்டா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என்றே கூறலாம். சில தருணங்களில் திருடர்களும் பேய் போன்று நடு இரவில் உலாவந்தே திருடுகின்றனர். ...

மேலும்..