June 30, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

ஆனையிறவு தட்டுவன்கொட்டி கிராமத்தில் நிலவி வந்த குடிநீர்ப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன். முரசுமோட்டை கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ம.நந்தகுமாரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு நடைபெறும் வீதி புனரமைப்பு பணிகளையும் அங்கு நிலவும் குடிநீர்ப்பிரச்சினைகளையும் ஆராய சென்ற ...

மேலும்..

உலக தமிழர் மாணவர் ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினர்களின் சந்திப்பும் புதிய நிர்வாக தெரிவும்

உலக தமிழர் மாணவர் ஒன்றியத்தின் மத்திய குழு உறுப்பினர்களின் சந்திப்பும் புதிய நிர்வாக தெரிவும் நேற்றுமுன்தினம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் அதன் தலைவர் எம். தனுசன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது வட கிழக்கு பகுதிகளில் உள்ள ஒன்றியத்தின் மத்திய ...

மேலும்..

ரெஜினா போன்ற குழந்தைகளின் கொலைகள் நடைபெறாதிருக்க அனைவரும் ஒன்றிணைவோம்-ஆளுநர் அழைப்பு

ரெஜினா போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். வேம்படி மகளிர் கல்லூரியின் 180 ஆவது ஆண்டு நிறைவுவிழாவும் பரிசளிப்பு விழா நிகழ்வும் சிறப்பான முறையில் நடைபெற்றது. நேற்று ...

மேலும்..

வவுனியா. முல்லைத்தீவு மாவட்டங்களில் மழை

நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ...

மேலும்..

தனது சொந்த செலவில் ஆலயத்துக்கு மின் இணைப்பை பெற்றுக்கொடுத்த சிறீதரன் எம்.பி

கடந்த போரின் போது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் முகமாலைக் கிராமத்தில் இருந்து அருளாட்சி புரியும் ஞானவைரவர் ஆலயம் புனரமைப்புச் செய்யப்பட்டு மின்சார இணைப்பை பெறுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களை ஆலய நிர்வாகத்தினர் தொடர்பு கொண்டனர். அந்த வகையில் பாராளுமன்ற ...

மேலும்..

புகலிடதாரிகளின் படகு கவிழ்ந்து 100 பேர் மாயம்

லிபியா கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 3 குழந்தைகளின் உடல்கள் கரை ஒதுங்கின. மேலும், 100 பேரைக் காணவில்லை. திரிபோலியின் காரபவுலியில் இருந்து நேற்று அதிகாலை அகதிகளை ஏற்றிக்கொண்டு ஒரு படகு புறப்பட்டுச் சென்றுள்ளது. ஆனால் சில மணி நேரத்தில் ...

மேலும்..

தனியார் பவுசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

தனியார் பெற்றோல் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் நாளை (01) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளது. பெற்றோல் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பெற்றோல் விநியோகத்திற்கான கட்டணமும் அதிகரிக்கப்படும் என்று வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு ...

மேலும்..

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

கல்கிஸ்ஸ, றத்மலானை, பங்களா வீதி பிரதேசத்தில் ஹெரோய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை, வலான மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது 06 கிராமும் ...

மேலும்..

ஒட்டுசுட்டான் கிளைமோர்தாரிகளுக்கு சுவிஸிலிருந்து பணம்

ஒட்டுசுட்டானில் கிளைமோர், விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக்கொடி என்பவையுடன் முச்சக்கர வண்டி ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களில் ஒருவரின் வங்கிக் கணக்குக்கு சுவிஸிலிருந்து ...

மேலும்..

சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்- மாவை எம்.பி தெரிவிப்பு

சமூக விரேத செயல்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் வடமாகாண ஆளுநர் தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் 09 ஆம்திகதி திங்கட்கிழமை யாழில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா ...

மேலும்..

உயர்தர மாணவர்களுக்கு டெப் கணனி வழங்க பிரதமர் தீர்மானம்

உயர்தர மாணவர்களுக்கு இலவசமாக டெப் கணனி வழங்கும் திட்டத்தினை ஸ்திரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதற்கமைவான ஆலோசனைகளை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. டெப் கணினி வழங்கும் ஆலோசனையை முறைப்படுத்தப்பட்ட திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்திலும் ...

மேலும்..

செங்கலடியில் ஆர்ப்பாட்டம்

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவுக்கு நீதி கோரியும், அரசாங்கத்தை கண்டித்தும் இன்று காலை செங்கலடியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில கலந்து கொண்டவர்கள் “ரெஜினாவின் கொலைக்கு நீதி வேண்டும்” “அரசே குற்றவாளிகளை உடன் தண்டிக்கவும்” “நல்லாட்சி அரசில் சிறுவர் படுகொலைகள்” ...

மேலும்..

கூட்டு எதிரணிக்கு ஜனாதிபதி வேட்பாளர் இல்லை

2020 ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசிய கட்சி தற்போதே வெற்றி வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளார். வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறினார். கூட்டு எதிர்க்கட்சிக்கு இன்னும் ...

மேலும்..

இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

இலங்கை இராணுவ வீரர்கள் சிலருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி பிரிகேடியர்களாக சிரேஷ்ட தரத்தில் இருக்கும் 05 வீரர்கள் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அதேநேரம் கேப்டன் தரத்தில் இருக்கின்ற 34 பேருக்கு மேஜர் தரத்தில் ...

மேலும்..

பொறுப்பு கூறல் விடயத்திலிருந்து நழுவ முடியாது-அமெரிக்கத் தூதுவர் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும் இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து நழுவ முடியாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்க்கும் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்ற ...

மேலும்..

விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க வெட்டப்பட்டது முகத்துவாரம்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் உயர்ந்ததால்,கடந்த இரு வாரமாக அதிகமான நெல் வயல்கள் நீரில்மூழ்கிக்கிடந்தன. இதனால் கவலையடைந்த விவசாயிகள், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களை தொடர்பு கொண்டு வாவி கடலோடு சங்கமிக்கும் முகத்துவாரத்தினை திறந்து வாவியின் ...

மேலும்..

முள்ளியவளையில் துப்பாக்கிவெடித்து இளைஞன் பலி

முள்ளியவளை கற்பூரப்புல்வெளி காட்டுப்பகுதியில் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் முள்ளியவளை 01ம் வட்டாரத்தை சேர்ந்த (22 வயது) மனோகரன் கஜிந்தன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று மாலை வேளை வேட்டைக்காக சட்டவிரோத துப்பாக்கியுடன் கற்பூரப்புல்வெளி காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மிருக ...

மேலும்..

வவுனியாவில் கசிப்புடன் குடும்பஸ்தர்  கைது

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு 5 போத்தலை தனது உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்பு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவின் ...

மேலும்..

வவுனியாவில் கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடை ஒன்றுக்கு கைக்குழந்தையுடன் சென்ற குடும்பப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அறுத்துச் சென்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 4 மணியளவில் ...

மேலும்..

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணைமோசடி தொடர்பில் விசாரணை – விவசாய அமைச்சர் க.சிவநேசன்

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். வவுனியா, தாண்டிக்குளம் அரச விதை உற்பத்தி பண்ணையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் ஒருவரால் குறித்த விவசாய பண்ணையில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என கேள்வி ...

மேலும்..

பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கண்ணீர் மல்க டினுக்ஷன் அவர்களின் இறுதி கிரியை

கடந்த 23ம் திகதி கோயில் திருவிழாவில் தீப்பந்து சுழற்றிய போது அதில் இருந்து நெருப்பு பக்தர்கள் மீது வீழ்ந்ததில்; 20 பேர் படுகாயமடைந்தனர். மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள உன்னிச்சை 7 ஆம் கட்டை மாரியம்மன் ஆலய வருடாந்தத் திருவிழாவின் போது இந்த ...

மேலும்..

மாகாணசபை தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள சிவில் சமூக அமைப்புகளின் குழுவுக்கும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கும் இடையில் எதிர்வரும் 5ஆம் திகதி முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த குழுவில் அங்கம் வகிக்கும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ...

மேலும்..

தமிழீழ அலங்காரத்துடன் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் வீதிஉலா

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தமிழீழ வரைபடத்துடன் நேற்றைய தினம் அம்பாள் வெளிவீதி உலா வந்துள்ளார்.மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் பூங்காவன திருவிழா ஆலயத்தின் இந்து இளைஞர் ...

மேலும்..

அரசாங்க வேலையை இளைஞர்கள் எதிர்பார்க்கக்கூடாது: அனந்தி சசிதரன்

வடக்குக் கிழக்கில் உள்ள இளைஞர்கள் அரசாங்க வேலையை மட்டுமே எதிர்பார்க்கக்கூடாது என வட.மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கைத்தொழில் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, பாண்டியன்குளம் மகாவித்தியாலய பொன்விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் ...

மேலும்..

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்பட ஜனாதிபதி தயாரா? சிறீதரன் எம்.பி ஜனாதிபதிக்கு சவால்

தமிழர்களின் பிரச்சினைகள் தொடப்பில் இதயசுத்தியுடன் செயற்படத்தயாரா? எனவும் முடிந்தால் செய்து காட்டுங்கள் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ளார். பெரியபரந்தனில் இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தினால் உருவாக்கப்பட்ட நெற்களஞ்சியத்தினை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

தலைமன்னார் இறங்குதுறையை இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பார்வை

இலங்கைக்கான இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் தலைமன்னார் இறங்குதுறையைப் பார்வையிட்டு, இலங்கை கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் நேற்றுமுன்தினம், இலங்கை கடற்படையின், வட மத்திய தலைமையகத்துக்குச் சென்றார். அங்கு, வடமத்திய கடற்படைத் ...

மேலும்..

மகிந்தவுடன் இணைந்தே செயற்பாடு-மைத்திரியுடன் செல்ல மாட்டோம் என்கிறார் செனவிரத்ன

  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெறும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­தி­ய ­குழு உள்­ளிட்ட சகல குழுக் கூட்­டங்­க­ளையும் நிரா­க­ரித்து மஹிந்த ராஜபக்ஷவுடன் மாத்­திரம் இணைந்து செயற்­ப­ட­வுள்ளோம். இனிமேல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சுயா­தீன அணி­யினர் இல்லை என அவ்­வ­ணி­யினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா ...

மேலும்..

சுழிபுரம் சிறுமி படுகொலை- மேலும் இருவர் கைது

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் 6 வயதான சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்படைய இருவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் ...

மேலும்..

விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டார் – சுமந்திரன்

  தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “வடமாகாண முதலமைச்சர் சி.வி. ...

மேலும்..

மோசடிகளற்ற அரசியல் தலைமைகளை உருவாக்க மக்களும் ஊடகங்களும் முன்வர வேண்டும். ஞா.ஸ்ரீநேசன்

நாட்டிலும்,மாவட்டங்களிலும் ஊழல்,மோசடிகளற்ற அரசியல்தலைமைகளை உருவாக்க மக்களும்,ஊடகங்களும் உழைக்க வேண்டும்.ஊழல்கள்,மோசடிகளை நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஆதரிக்கின்ற வேடதாரிகள் யாவர் என்பதை மக்களும் ஊடகங்களும் இனங்கண்டு அவர்களை வெளிக்கொணர வேண்டும். மக்களை ஏமாற்றி பிழைப்பவர்களின் முகமூடிகள் களையப்பட வேண்டும். மட்டக்களப்பு வலயத்துக்குட்பட்ட திராய்மடுக் கிராமத்திலுள்ள நாவலடி நாமகள் வித்தியாலயத்தின் ...

மேலும்..

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியை மறுக்கிறது சீனா

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்ட செய்தியை ஏற்றுக்கொள்வதில்லை என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நிதி வழங்கியதாக நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள செய்தி அடிப்படையற்றது என்று இலங்கையிலுள்ள சீன தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதானி கூறியுள்ளார். அந்த செய்தியில் உள்ள விடயங்கள் ...

மேலும்..

நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு இல்லை

நாட்டினுள் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்ப் பிரச்சாரம் பரப்பப்பட்டுள்ளதென்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது. அவ்வாறு தட்டுப்பாடு இல்லை என்றும் மக்கள் வீணாக குழப்பமடைய தேவையில்லை என்றும் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர கூறியுள்ளார். பெற்றோல் விநியோகம் செய்கின்ற தனியார் பவுசர் உரிமையாளர்களின் ...

மேலும்..

மன்னார் நகர மது விற்பனை நிலையத்தை அகற்றக் கோரிக்கை

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தினால் குறித்த கிராம மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு, குறித்த பிரதேச பெண்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் ...

மேலும்..

வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்கின்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்தநிகழ்வு நேற்று 29 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை முதலைக்குடா பகுதியில் அதன் ஏற்பாட்டாளர் எம். கமல் தலைமையில் நடைபெற்றது. இதன் போது ...

மேலும்..

வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்

மீன் பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் மேற்கே ஈச்சந்தீவு எனும் திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று மிக விமர்சையாக பாற்குடப் பவனியுடன் ஆரம்பமாகியது. இதில் பல தரப்பட்ட பக்த அடியார்கள் கலந்து கொண்டனர் உற்சவ ...

மேலும்..

கிளிநொச்சி சிறுத்தை கொலை 10 பேருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை வனஜீவராசிகள் திணைக்கள் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கி காயப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் குறித்த சிறுத்தை கிராம மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தது. இதனை தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத் ...

மேலும்..