July 1, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

என் அறையில் இனி அப்பாக்கு இடமில்லை !! – கண்ணீருடன் மகள் உண்மை கதை !!!

பிறந்த உடன் என் பரிசம் தொட்டு மருத்துவர்கள் அவர் கையில் கொடுக்கையில் பெண் பிள்ளை என தெரிந்ததும் தன் ராஜங்கத்திர்க்கு ஒரு இளவரசி கிடைத்து விட்டால் என பெருமையுடன் தூக்கியவர் எனக்கு உயிர் அளித்த என் அப்பா. தனக்கு பெண் பிள்ளையை ...

மேலும்..

கிளிநொச்சியில் புதையல் தேடும் கருவி மீட்பு

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் புதையல் தேடும் கருவி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது இதுதொடர்பான ஐந்து சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிசார் கைது செய்தனர். பொலிசாரினால் கைது செய்தவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த இரண்டு பேரும் கிளிநொச்சி பளை பகுதியில் ஒருவரும் கிளிநொச்சி ...

மேலும்..

மாகாண சபைகளுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் – கூட்டமைப்பு

பதவிக்காலம் முடிந்துள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய தேர்தல் சீர்திருத்தங்களை சிறிலங்கா அசாங்கம் செயற்படுத்த வேண்டும் அல்லது தாமதமின்றி பழைய தேர்தல் முறைக்குத் திரும்ப வேண்டும் என்று  தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கிழக்கு, வடமத்திய, ...

மேலும்..

” தேசிய அறநெறி விழிப்புணர்வு பேரணி “

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் கல்முனை தமிழ் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் தேசிய இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு " " தேசிய அறநெறி விழிப்புணர்வு பேரணி " அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வுப் பேரணி ...

மேலும்..

வவுனியா விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கல்

வவுனியா விவசாயிகளுக்கான விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் காலை 9:30 மணியளவில் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை வளாகத்தில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி அ .சகிலாபானு தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் உணவு விவசாய ஸ்தாபனத்தின் ...

மேலும்..

உத்தரகாண்டத்தில் பஸ் விபத்து – 48 பயணிகள் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலம், பாரி மாவட்டத்தில் 200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்துவிபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானதுடன் பலர் படுகாயமடைந்தனர். இதேவேளை பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உத்தரகாண்ட் மாநிலம், பாரி மாவட்டத்தில் பாகுன் நகரில் இருந்து ராம் நகருக்கு ...

மேலும்..

நிரந்தர வைத்தியரை நியமிக்க கோரிக்கை

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு நட்டான்கண்டல் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட நட்டான்கண்டல் வைத்தியசாலை கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நிரந்தர வைத்தியர் இன்றி காணப்படுகின்றது. ...

மேலும்..

வீட்டுத் திட்டத்துக்காக ஏங்கும் மக்கள்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாது தற்காலிக வீடுகளில் நீண்ட காலமாக வசித்து வரும் குடும்பங்கள், பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட மாங்குளம், பனிக்கன்குளம், திருமுறிகண்டி ...

மேலும்..

உரிமைப்பத்திரமின்றி பல அரசநிறுவனங்கள்

எந்தவொரு உரிமைப் பத்திரமும் அற்ற பல அரச நிறுவனங்கள் இருப்பதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். காலி, பத்தேகம பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உரிமை பத்திரமும் அற்ற 12,000 அரச நிறுவனங்களுக்கு ...

மேலும்..

முதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தியுள்ளனர்- ப.சத்தியலிங்கம்

முதலமைச்சரை யாரோ பிழையாக வழிநடாத்தி இருக்கிறார்கள்.அந்த பிழையான வழிநடத்தலை கேட்டமையால் வந்தது தான் இந்த விளைவு என்று முன்னாள் சுகாதார அமைச்சரும் வட மாகாண சபை உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். தனது நிதியலிருந்து வாழ்வாதார உதவிகளை இன்று வழங்கி வைத்த பின்னர் ...

மேலும்..

புதிதாக இரண்டு இலட்சம் பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவு

இலங்கையில் 2 இலட்சம் பேர் சமுர்த்தி உதவி திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளதாக சமுர்த்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சமுர்த்தி பயனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. ...

மேலும்..

முதலமைச்சரை பதவி விலகக் கோருவது கேலிக்கூத்து

முதலமைச்சரை பதவி விலக கோருவது ஒரு கேலிக்கூத்தாகும் என்று வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜா தெரிவித்தார். இன்று வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராஜாவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், டெனிஸ்வரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக மாகாணசபையினுடைய அதிகாரங்கள் தொடர்பாக அறிந்து ...

மேலும்..

கருணாவுக்கு எதிராக ஜெனிவாவில் யுத்தக்குற்றச்சாட்டு

விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருனா அம்மானுக்கு எதிராக முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து 600 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொலை செய்தமை தொடர்பில் கருணாவுக்கு எதிராக சாட்சியம் அளிக்கத் தயார் என ...

மேலும்..

சிறப்பாக இடம்பெற்ற கீரிமலை நகுலேஸ்வர இராஜகோபுர கும்பாபிஷேகம்

வரலாற்று பிரசித்திபெற்ற பஞ்சஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரசுவாமி தேவஸ்தான பூர்வத்வார நூதன அதிசுந்தர நவதள நகலச சகித சிவமஹா இராஜகோபுர பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் இன்று 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.12 மணிக்கு கிரிகைகள் ஆரம்பமாகி 11.19 வரையுள்ள சுபவேளையில்  சிறப்பாக இடம்பெற்றது ...

மேலும்..

காணாமற்போனோரின் உறவுகளுக்காக கனடாவில் ஆர்ப்பாட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் 500வது நாள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்பாட்டம் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. டொரோண்டோவில் அதிக வெப்பம் காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் ...

மேலும்..

FIFAவும் Lifeம்

  உருகுவே வென்றிடுச்சு உள் ரவ்ண்டுக்கு வந்திடுச்சு ஆர்ஜண்டீனா போர்த்துக்கல்லு ஆச்சரியமாய் தோத்திடுச்சே --- ஜேர்மன் வெளியேற மெஸ்ஸி அணி தோற்க ஏதோ மாயம் அரங்கேறும். பெனால்டி அடிப்பதிலே ரொணால்டோ தவற விட பெரிதாய் அது பேசப் படும் அரிதாய் அது நோக்கப் படும். ஒண்ணு ரெண்டு கோல்கள் உலகம் எதிர் பார்க்க ஆர்ஜண்டீனா பிரான்ஸ்கள் ஏழு கோல்கள் போட எதிர் பார்ப்புக் குறைய ஒத்தையாளா ஜப்பான் ...

மேலும்..

சமையல் எரிவாயு விற்பனையை அவதானிக்க விசேட குழுக்கள் களத்தில்

நாடு முழுவதும் உள்ள சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் குறைக்கப்பட்ட விலையில் எரிவாயு விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை அவதானிக்க விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. மாவட்ட மட்டத்தில் உள்ள நுகர்வோர் அதிகார சபையின் சகல காரியாலயங்களுக்கும் இது தொடர்பிலான ...

மேலும்..

இன்று ஐநூறாவது நாள்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்று(01) ஐநூறாவது நாளை எட்டியுள்ளது. கடந்த 20-02-2017 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி 500 வது நாளை ...

மேலும்..

தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவரே வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர்-சிறீதரன் எம்.பி தெரிவிப்பு

வடக்கு மாகாண சபை தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் நிறுத்­தப்­ப­டு­கின்ற முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரா­கத் ­தான் இருப்­பார் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறித­ரன் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது அவர் ...

மேலும்..

குப்பைகூழங்களாகும் நீர்நிலைகள்

நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவதால் நீரில் வாழும் ஜீவராசிகள் வெகுவாக உயிரிழப்பதாகவும், மீன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே, பொதுமக்கள் இதுகுறித்து அவதானம் செலுத்த வேண்டுமெனவும் சூழலியலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கங்களில் பிளாஸ்திக் போத்தல்கள், யோகட் கோப்பைகள், பொலித்தீன் பைகள் உள்ளிட்ட ...

மேலும்..

சிறப்புற நடைபெற்ற வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலய பொன்விழா

வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 50வது ஆண்டு பொன்விழா நிறைவு நாள் நிகழ்வு 30.06.2018 அன்று வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் கலை, கலாசார நிகழ்வுகளுடன், ...

மேலும்..

பணிபகிஷ்கரிப்பில் குதிக்கின்றன கல்வித்துறை சங்கங்கள்

அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவித்து தகுதியற்ற 1000 பேருக்கு கல்வித் துறையில் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 4 ஆம் திகதி நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்வித் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன. ஆசிரியர், அதிபர், கல்வியியற் ...

மேலும்..

வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

வவுனியாவில் வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு, வவுனியா குடியிருப்பு தாயகம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கு 40 துவிச்சக்கரவண்டிகள், பாலர் பாடசாலைக்கான தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், 8 ஆடுகள், ...

மேலும்..

அமெரிக்காவுக்கு கனடா பதிலடி

இரும்பு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது, அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா ஒரு போதும் பின்வாங்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரும்பு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக 2 பில்லியன் கனேடிய டொலர்கள் வரையிலான உதவிகள் ...

மேலும்..

அராலியில் வீடொன்றில் இன்று அதிகாலை பாரிய கொள்ளை

அராலி களுவத்துறை வைரவர் கோவிலடியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் இருவர் 3 மணி நேரம் சல்லடை போட்டுத் தேடி பல லட்சம் ரூபா பெறுமதியான 20 பவுண் தங்க நகைகள், பணம் மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். கொள்ளையர்களின் தாக்குதலுக்குள்ளான குடும்பப் ...

மேலும்..

அம்பாந்தோட்டைக்கு செல்கிறது கடற்படையின் தென்பிராந்திய தலைமையகம்

கடற்படையின் தென்பிராந்திய தலைமையகம், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இடம் மாற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலகம் அறிவித்துள்ளது. “அம்பாந்தோட்டை துறைமுகத்தை எந்தவொரு இராணுவத் தேவைக்கும் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று சீனத் தலைவர்களுடனான பேச்சுக்களின் போது, பிரதமர் தெளிவாக கூறியுள்ளார். கடற்படை, அதன் தென்பிராந்திய ...

மேலும்..

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்-கனடா வலியுறுத்து

இலங்கை தனது மனித உரிமைகள் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று கனடா தெரிவித்துள்ளது. கனடா நாளை முன்னிட்டு, இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் வெளியிட்ட செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “சமரசம் மற்றும் நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி என்பன, எல்லா இலங்கையர்களுக்குமான ...

மேலும்..

பதுளையில் நடடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பேராளர் மாநாடு

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 61 வது பேராளர் மாநாடு ‘ஆசிரியர் சேவைக்கு ஆசிரியர் பேரவையை வென்றெடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் பதுளை தபாலக கேட்போர் கூடத்தில் 2018 ஜீன் 29 ஆம் திகதி நடைபெற்றது.. இதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் ...

மேலும்..

மலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை ஆரம்பம்

கதிர்காமம் கொடியேற்றத்தினை முன்னிட்டு மலையகத்தின் பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறையும் பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். மலையகத்தின் மஸ்கெலியா, சாமிமலை, நல்லதண்ணி, பொகவந்தலாவ ஆகிய தோட்டப்பகுதிகளிலுள்ள பக்தர்கள் 11ஆவது ஆண்டாக 29.06.2018 அன்று இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளனர். 400 கிலோ மீற்றர் கொண்ட இந்த பாத ...

மேலும்..

காந்தி பூங்காவில்மாதாந்த பௌர்ணமி கலை விழா

மட்டக்களப்பு மக்களின் பாரம்பரிய கலை கலாசாரங்களை வெளிப்படுத்தும் ஆற்றுகை மாதாந்த பௌர்ணமி கலை விழா காந்தி பூங்காவில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை என்பன இணைந்து நடாத்திய இந்நிகழவில் கலைஞரும் பாடகருமான ...

மேலும்..

கழுத்தை அறுக்கத் தயாராகும் மகிந்த

தன் மீதான எந்தவொரு நிதிக் குற்றச்சாட்டுக்களும் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லையெனவும் அரசாங்கம் இன்னும் அதற்கான ஆதாரங்களைத் தேடி வருவதாகவும் எந்தவொரு குற்றச்சாட்டையும் சாட்சியங்களோடு நிரூபித்தால் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ளத் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நிவ்யோக் டைம்ஸ் ...

மேலும்..

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் மக்கள் சந்திப்பும், கலந்துரையாடலும்

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி வடக்கு கிழக்கு பகுதிகளில் பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்புகள், கலந்துரையாடல்கள் மற்றும் கட்சிக் கொள்கை தொடர்பான விளக்கவுரைகள் என்பவற்றை மேற்கொண்டு வருகின்றது.இதன்படி நேற்று (30) புதுமண்டபத்தடியில் கட்சியின் கொள்கை விளக்கக் கலந்துரையாடல் கட்சியின் தலைவர் ...

மேலும்..

சேவை நலன் பாராட்டு விழா

வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் 32 வருடங்கள் சேவையாற்றி இதில் 22 வருடங்கள் தொடர்ந்து தலைவராக இருந்து ஓய்வு பெற்ற மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா நேற்று (30) வவுனியா ...

மேலும்..

இளைஞர்களை வலுப்படுத்த அவர்களின் பங்களிப்பு அளப்பரியது

இளைஞர்களை வலுப்படுத்துவதில் அவர்களுடைய பங்களிப்பு அளப்பரியது விளையாட்டு திறன்கள் ஏனைய திறன்களையும் வளர்ப்பதற்கு இளைஞர் சேவைகள் மன்றம் ஊடாக அவர்களுக்கு நாங்கள் களம் அமைத்து கொடுத்து வருகிறோம் .பல்வேறு சேவைகள் மற்றும் வேலைத் திட்டங்களை பிரதேச செயலக மற்றும் மாவட்ட ரீதியாக ...

மேலும்..