July 2, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசுடன் இணைந்தமைக்கான காரணத்தை கூறும் மாவை சேனாதிராசா

போரினால் இழந்தவற்றை மக்களுக்கு மீள பெற்றுக் கொடுக்கவே நாம் நல்லாட்சி அரசுடன் இணைந்து வேலை செய்தோம் என தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.ஜனாதிபதியின் மக்கள் சேவை திட்டத்தின் 8வது தேசிய நிகழ்ச்சி திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் ...

மேலும்..

பிரேஸில், பெல்ஜியம் அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதி

2018 பீபா உலக கிண்ண கால்பந்து தொடரின், 2ஆம் சுற்று ஆட்டத்தில் மேலும் இரண்டு போட்டிகள் நேற்று இடம்பெற்றன. அதன்படி, பிரேஸில் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரேஸில் அணி 2க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியை வெற்றிக்கொண்டது. அதுபோல், ...

மேலும்..

கோடை கால ஒன்று கூடல்

நமது தனி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து, தஞ்சம் தேடி வந்த நமது தமிழினம் சுதந்திரமாக தடையேதும் இன்றி முன்னேறவும், நல்வாழ்க்கை வாழவும் புகலிடம் கொடுத்த நமது கனடா நாட்டின் கனடிய தினமன்று கனடா நாட்டு மக்கள் அந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடும் ...

மேலும்..

தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளமாக இருப்பது கலைகளே சிறீதரன் எம்.பி

தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளமாக இருப்பது கலைகளே என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயத்தில் (தேசியபாடசாலை) இடம்பெற்ற பேசும் தூரிகை ஓவியக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே அவர்உ மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் கலைகள் ...

மேலும்..

விளையாட்டு கழகங்களுக்கு  விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

சூழகம்   அமைப்பினால்  அண்மையில்  நயினாதீவிலுள்ள  எட்டு  விளையாட்டு   கழகங்களுக்கு   கருணாகரன் குணாளன் அவர்களின்  நிதியுதவியில்   ரூபாய்  இருபத்தையாயிரம்  பெறுமதிமிக்க  உதைபந்துகள்  வழங்கிவைக்கப்பட்டிருந்தன   .  இந்நிகழ்வில்  சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகர்   கணேசநாதன்  , யாழ்ப்பாணம்   பொலிஸ் அத்தியட்சகர்  துசித்த  குமார  , யாழ்  ...

மேலும்..

இன்றைய போட்டிகள்

2018 பீபா உலக கிண்ண கால்பந்து தொடரின், 2ஆம் சுற்று ஆட்டத்தில் மேலும் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. பிரேஸில் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது. அதுபோல், பெல்ஜியம் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்று இடம்பெறவுள்ளது. இதுவரையில் இடம்பெற்ற ...

மேலும்..

இன்று அதிகாலை மீகொட பகுதியை உலுக்கிய படுகொலை!

மீகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மீகொட திக்ஹெதப்ம ஹெனவத்த விகாரை மாவத்தையை சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் கணவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என காவற்துறை தெரிவித்துள்ளது. இன்று ...

மேலும்..

தேன் எடுக்கச் சென்றவருக்கு காத்திருந்த பேராபத்து!! வாகரையில் சம்பவம்!

வாகரை கட்டுமுறிவு வனாந்தரப் பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக வாகரை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கட்டுமுறிவு பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை வேலன் நவரட்ணம் (வயது 29) ...

மேலும்..

கட்சிக்காக அடித்துக்கொள்ளாது மக்கள் நலனுக்காக செயற்படுங்கள்!

"மக்கள் வழங்கிய  ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால் அடுத்த தேர்தலில் தகுந்த பாடத்தை நாட்டு மக்கள்  கற்பிப்பர். ஆட்சியில் எஞ்சியிருக்கும் காலத்தையாவது மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுங்கள்'' என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ...

மேலும்..

காணாமல்போன வவுனியா இளைஞன் சடலமாக மீட்பு!! விசாரணையில் வெளிவந்து உண்மைகள்..

வவுனியா - நெடுங்கேணி, சேனப்புலவு பகுதியில் கடந்த மாதம் காணாமல்போன இளைஞனின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 17.05.2018 அன்று காலை 10.30 ...

மேலும்..

4ஆம் திகதி வடக்கிலும் பணிப்பகிஸ்கரிப்பு! இலங்கை ஆசிரியர் சங்கம்!!

எதிர்வரும் 4ம் திகதி 16 தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ள பணிப்பகிஸ்கரிப்பு வடக்கிலும் இடம்பெறுள்ளது இலங்கை கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்கள் 1000 இற்கும் அதிகமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. பிரமாணக்குறிப்புகளை மீறி வழங்கப்படும் இந்த அரசியல் ரீதியான நியமனங்கள் கல்வித்துறையை ...

மேலும்..

ஜனாதிபதியையும், பிரதமரையும் எச்சரித்துள்ள அமைச்சர்

மக்கள் வழங்கிய ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்ற தவறினால் தகுந்த பாடத்தை நாட்டு மக்கள் கற்பிப்பார்கள் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எச்சரித்துள்ளார். வரக்காப்பொலவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

மாணவர்கள் மீது குளவித்தாக்குதல் அதிகரிப்பு

- மன்னார் நிருபர்  (2-07-2018)   மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் கடந்த சில மாதங்களாக குளவிகளின் தாக்கம் அதிகரித்து வந்துள்ள நிலையில்   இன்று திங்கட்கிழமை (2) காலை பாடசாலைக்குச் சென்ற மாணவர்களை பெற்றோர் பாடசாலைக்கச் சென்றுவீடுகளுக்கு அழைத்துச் ...

மேலும்..

வடக்கு மாகாண முதன்மை வேட்பாளர் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் தீர்மானிக்கும்

அடுத்த வாரம் ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தமிழ்தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூடி வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும் என டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்களநாதன் தெரிவித்தார். இதேவேளை, டெலோ அமைப்பினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வடக்கு மாகாண ...

மேலும்..

2020இல் களமிறங்குவது யார்? – கோட்டாவும் பஸிலும் நீண்டநேரம் ஆலோசனை

2020இல் களமிறங்குவது யார்? - கோட்டாவும் பஸிலும் நீண்டநேரம் ஆலோசனை; இறுதி முடிவு மஹிந்த கையில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அண்மைக்காலமாக நிலவிவந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தகவல் ...

மேலும்..

பாடசாலை வயதில் பாலியலா…? கண்டித்த அம்மம்மாவை தண்டித்த பேத்தி – சடலம் பற்றைக்குள்ளிருந்து..!

நானும் எனது காதலனும் ஒன்றாக இருந்ததை அம்மம்மா பார்த்துவிட்டார். அம்மம்மாவிடம் காலில் விழுந்து மன்றாடி கெஞ்சினேன்....! ஆனாலும் அவர் ஏற்றுக்கொள்வதாய் இல்லை.... அதன் பின்னரே நானும் காதலனும் இந்த தீர்மானத்திற்கு வந்தோம்.... கட்டுகஸ்தோட்டையில் சம்பவம் அநுராதபுரத்தில் வசிக்கும் சிறிய குடும்பத்தில் பிறந்த ஒரே பெண் பிள்ளை ...

மேலும்..

பிரித்தானிய மகாராணியார் அறுவைச்சிகிச்சைக்கு மறுப்பு: காரணம் கேட்டால் அதிர்ந்துவிடுவீர்கள்

92 வயதாகும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், இந்த வயதிலும் மிகவும் பரபரப்பாக தமது கடமைகளை சிறப்பாக ஆற்றிவருகிறார். கடந்த ஓரு வாரகாலமாக நடைபெற்ற Royal Ascot நிகழ்வில் புது உற்சாகத்துடன் முழுமையாக கலந்து கொண்டுள்ளார். மட்டுமின்றி கொமன்வெல்த் நாடுகளின் சிறந்த இளந்தலைமுறையினருக்கு விருது ...

மேலும்..

சுவிட்சர்லாந்தில் நள்ளிரவில் நடமாடிய நிர்வாண மனிதன்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் தினத்தோறும் நள்ளிரவில் நிர்வாணமாக நடமாடி வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெர்ன் மாகாணத்தில் உள்ள Wynau நகராட்சியிலேயே குறித்த சம்பவம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் தொப்பி ஒன்றை அணிந்து கழுத்தில் ஸ்கார்ஃபுடன் ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளரை விரைந்து பெயரிடுங்கள்! – விமலின் கட்சி கோரிக்கை

இறுதிநேரம்வரை காத்திருக்காது பொது  எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரை முன்கூட்டியே பெயரிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுப்பதற்கு தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து இதற்கான காரணங்களை முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ தெளிவுபடுத்துவாரென அவரது கட்சி ...

மேலும்..

கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தை! இருவர் படுகாயம்

மட்டக்களப்பு - தும்பங்கேணி, பழுகாமம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தும்பங்கேணி, பழுகாமம் சந்தியில் இன்று காலை டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பலாச்சோலையில் இருந்து களுவாஞ்சிகுடிக்கு சென்ற முச்சக்கரவண்டியும், சம்மாந்துறையில் ...

மேலும்..

எந்த நாடும் எனக்கு காசு தரவில்லை : மஹிந்த

எந்த நாடும் எனக்கு காசு தரவும் இல்லை, இதுவரை நான் அப்படி கூறியதும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மறைந்த பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் இயக்குனருமான ரோய் டீ சில்வாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ஊடகவியலாளர்களுக்கு ...

மேலும்..

மடுவில் சித்த மத்திய மருந்தகம் திறந்துவைப்பு

-மன்னார் நிருபர்- (2-07-2018) மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தினால்  மடு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 'மடு சித்த மத்திய மருந்தகம்' இன்று (2) திங்கட்கிழமை காலை 11 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சித்த மத்திய மருந்தகத்தை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வடமாகாண ...

மேலும்..

யார் ஜனாதிபதியாக இருந்தாலும் நானே அரசாங்கத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பேன்!

தெற்கில் பொதுமக்களின் கை, கால்களை உடைத்த இராணுவத்தினர் வடக்கில் நடைபெற்ற போரின் போதும் இப்படிதான் நடந்து கொண்டிருப்பார்கள் என்று எண்ண தோற்றுவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ச ...

மேலும்..

பிரபாகரனின் உளவியல் தொடர்பான ஆய்வு நூல் வெளிவந்தது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உளவியல் தொடர்பான ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை உளவியல் மருத்துவரான ருவான் எம். ஜயதுங்க வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரபாகரனுக்குள் மறைந்திருந்த உளவியல் ரீதியான பண்புகள் இந்த புத்தகத்தில் ...

மேலும்..

அடுத்த வருடத்திற்கான அரசாங்க விடுமுறை தினங்கள் அறிவிப்பு

எதிர்வரும் 2019ஆம் ஆண்டிற்கான அரசாங்க விடுமுறை தினங்கள் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் கையொப்பத்துடனான வர்த்தமாணி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமாணியில் 2019ஆம் ஆண்டிற்கான விடுமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பௌர்ணமி தினங்கள், பொசொன் விடுமுறை, சிங்கள - தமிழ் ...

மேலும்..

கல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்

நாட்டில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அபயம் தேடி மேலைத்தேய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றனர். இவர்கள் தமது உறவுகளைப் பிரிந்தும் கொட்டும் பனியில் அல்லல்பட்டு உழைத்த பணத்தில் ஒரு பகுதியை போரினால் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு வழங்க ...

மேலும்..

கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

கல்முனை கல்வி வலயத்திலுள்ள அதிகஷ்டப் பிரதேசப் பாடசாலையான துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும் பாடசாலைப் பைகள், அப்பியாசக் கொப்பிகள், எழுது கருவிகள் என்பவற்றை லண்டனில் வசிக்கும் வே.இந்திரன் என்பவர் மூலமாக பெற்று மாணவர்களுக்கு பகிந்தளிக்கும் ...

மேலும்..

வண்டி புத்தகம் கேட்டா மூஞ்சிப்புத்தகத்த காட்டுறானே…காணொளிமேலும்..

எதிரணியாய் இருந்தாலும் எதிரியாய் இருக்கக் கூடாது-வியக்க வைத்த வீரர் (காணொளி )

  

மேலும்..

நடு வானில் கிருஷ்ணர் தோன்றினாரா…? -பூநகரி கடற்பரப்பில் நடந்தது என்ன?

பூநகரி நாச்சிக்குடா கடற்கரையில் சிறிகிருஸ்ணர் வானில் காட்சிகொடுத்தார் என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒளிப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.நேற்றுமுன்தினம் காலை 5.30 மணியளவில் சிறிகிருஸ்ணர் தோன்றினார் என்று சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். எனினும், இவ்வாறு எந்தச் சம்பவங்களும் நடைபெறவில்லையெனவும் இது போலியான தகவல் ...

மேலும்..

கிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்

(மயூ.ஆமலை) மட்டக்களப்பு மாவட்டத்தின், மாவட்ட மட்டத்திலான விளையாட்டுப்போட்டி நேற்று (01.07.2018) வெபர் மைதானத்தில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விளையாட்டு ராஜாங்க அமைச்சர் சிரியாணி விஜயவிக்கிரம பிரதம அதிதியாக கலந்த்துகொண்டதோடு பிரதி அமைச்சர்களான அலிசாகிர் மௌலானா,அமீர் ...

மேலும்..

முல்லைத்தீவில் எரிக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள்!

முல்லைத்தீவு ஒதியமலைப் பகுதியில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெடுங்கேணிப் பகுதியில் ஒருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இம்மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெடுங்கேணியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒருவர் காணாமல் போயிருந்த ...

மேலும்..

குளியாப்பிட்டியவில் கைக்குண்டு தாக்குதல்

குளியாப்பிட்டிய, பொயிங்கமுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (01) இரவு மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்டவருக்கும் அந்த வீட்டில் வசிக்கும் இளைய மகனுக்கும் இடையில் பல காலமாக இருந்த பகையின் காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளராக கருணாநிதி நியமனம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை புனரமைப்பு செய்வது தொடர்பாக கடந்த வாரம் முல்லைத்தீவில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் கட்சியை புனரமைப்பு செய்வதற்காக மாவட்டக்குழுவினால் நடராசா ...

மேலும்..

குளவி தாக்குதல் 15 பேர் பாதிப்பு

(க.கிஷாந்தன்) தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 15 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தின் குயின்ஸ்லேண்ட் பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 02.07.2018 அன்று காலை 10 மணியளவில் ...

மேலும்..

பாலியல் அடிமையாக விற்கப்பட்ட பெண்: நிர்வாண வீடியோ எடுத்ததாக கண்ணீர் பேட்டி

ஓமனில் பாலியல் அடிமையாக விற்கப்பட்ட பஞ்சாப் பெண் மீட்கப்பட்டுள்ள நிலையில் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்த 39 வயது பெண் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு வேலைக்காக துபாய்க்கு அனுப்பப்பட்டார். பின்னர் ஓமனில் பாலியல் அடிமையாக இருந்த நிலையில் தற்போது ...

மேலும்..

வவுனியாவில் காணாமல் போன இளைஞன் ஒட்டிசுட்டானில் சடலமாக மீட்பு

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் கடந்த மே மாதம் காணாமல் போன இளைஞனின் சடலம் ஒட்டிசுட்டான் பகுதியில் நேற்று உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணி, சேனைப்புலவைச் சேர்ந்த இராஜகோபால் கஜமுகன் 22 வயதுடைய இளைஞன் கடந்த மே மாதம் ...

மேலும்..

திருடத்தான் சென்றேன், ஆனால்… கமல் வீட்டுக்குள் நுழைந்த திருடன் வாக்குமூலம்

நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்குள் நுழைந்த திருடனிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் வீடு உள்ளது. இந்த வீடு, மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகமாகச் செயல்படுகிறது.இங்கு எப்போதும் பொலிசாரும், தனியார் காவலாளிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று கமல் ...

மேலும்..

இலங்கையில் காதலனுடன் சேர்ந்து தந்தைக்கு மகள் செய்த காரியம்!

காதலனுடன் இணைந்து, கோடீஸ்வரத் தந்தையிடம், 10 மில்லியன் ரூபாய் கப்பம் பெறுவதற்காக, தான் கடத்தப்பட்டுள்ளதாக நாடகமாடிய 15 வயதுப் பாடசாலை மாணவியும் அவரது காதலனும், நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காதலனுடன் இணைந்து, கோடீஸ்வரத் தந்தையிடம், 10 மில்லியன் ...

மேலும்..

வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரையறை

வாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல் வழி அழைப்பு, ஈமோஜிக்கள் போன்ற வசதிகள் உட்பட மேலும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இவற்றுள் குழு சட்டிங் வசதியும் ஒன்றாகும். இதுரைவயில் இவ் வசதியில் எந்த ஒரு நபரும் மெசேஜ் செய்யக்கூடியதாக இருந்தது. எனினும் இவ் ...

மேலும்..

டிஜிட்டல் உலகின் அடுத்த புரட்சி: உடலில் பயோசிப் பொருத்திக் கொண்ட ஸ்வீடன் மக்கள்

ஸ்வீடன் நாட்டில் உள்ள மக்களில் 3,500 பேர் தங்களது உடலில் Bio Chip பொருத்திக் கொண்டுள்ளனர். Bio Chip என்பது Sim card போன்று இருக்கும் மிகச் சிறிய எலக்ட்ரானிக் பொருள் ஆகும். இதனை உடலின் எந்த பகுதியிலும் பொருத்திக் கொள்ளலாம். இதில் நமக்கு ...

மேலும்..

வெளியே தெரிந்த காதல்-பிரித்து விடுவார்கள் என நினைத்து விபரீத முடிவு எடுத்த ஜோடி

காதல் வெளியே தெரிந்ததால் குடும்பத்தார் தங்களை பிரித்து விடுவார்கள் என்று பயந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள ஊரான மாதிணாயனபள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷின் மகன் அசோக்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகள் மாதேவியும் காதலித்து ...

மேலும்..

12 ராசிக்காரர்களில் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லவுள்ள அதிஷ்டக்காரர்கள் யார் தெரியுமா?

இன்று இந்த 12 ராசிக்காரர்களுள் யார் அதிஷ்டசாலிகள் என்று பார்ப்போம். மேஷம் உங்களுடைய திறமையான பேச்சுக்களுக்காக பிறரால் பாராட்டப்படுவீர்கள். உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்திடுங்கள். வெளிநாட்டுப் பயணங்கள் உங்களை பல சிக்கல்களில் இருந்து காப்பாற்றும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக ...

மேலும்..

பூட்டிய வீட்டுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலம்: திடுக்கிடும் பின்னணி தகவல்கள்

டெல்லியில் ஒரே வீட்டிற்குள் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்திற்கு மத நம்பிக்கை காரணமா என பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புராரி பகுதியில் 2 அடுக்குகளை கொண்ட வீட்டில், பாவனேஷ் மற்றும் அவரது சகோதரர் லலித் பாட்டியா ஆகியோர் குடும்பத்துடன் ...

மேலும்..

மகனின் நிச்சயார்த்தத்திற்கு கோடிகளை கொட்டி செலவழித்த அம்பானி! எத்தனை கோடி தெரியுமா?

இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் திகதி அவர்களது ஆண்டலியா இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. 5 அடுக்குமாடி கொண்ட சொகுசு மாளிகையான ஆண்டலியா, நிச்சயதார்ததத்திற்காக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிச்சயதார்த்த விழாவில் ...

மேலும்..

அடக்கடவுளே.. பெண்கள் கூகுளில் இரகசியமாக தேடும் விஷயங்கள் இது தானா?

மில்லினியம் பிறப்பதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் பிறந்தது கூகுல். 1998ல் பிறந்த கூகுள் இவ்வளவு பெரிய நிறுவனமாக, உலக மக்களின் நெருங்கிய தோழனாக, அனைவரின் கைகளிலும் தவழும் குழந்தையாக மாறும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். கூகுள் என்றால் முதலில் நினைவிற்கு வருவது தேடுதல் ...

மேலும்..

வவுனியா – பண்டாரிக்குளம் பிரதான வீதி சிரமதானம்

வவுனியா - பண்டாரிக்குளம் பிரதான வீதி சிரதானம் செய்யப்பட்டது. வவுனியா, பண்டாரிக்குளம் - உக்கிளாங்குளம் கிராம பொலிஸ் பாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் குறித்த சிரமதானம் நேற்று இடம்பெற்றது. வவுனியா, பண்டாரிக்குளம் அம்மன் கோவில் ஊடான பிரதான வீதியின் இரு மருங்கும் பற்றைகளாலும், சிறிய செடிகளாலும் ...

மேலும்..

மடு திருத்தல ஆடி மாத திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள்

-மன்னார் நிருபர்- (02-07-2018) மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று திங்கட்கிழமை (2) கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ  ஆண்டகை தலைமையில் கொழும்பு துணை ஆயர் மெக்ஸ்வெல்ட் சில்வா ஆண்டகை இணைந்து இன்று திங்கட்கிழமை காலை 6.15 மணியளவில் திருவிழா ...

மேலும்..

கனடாவில் மக்களை கவர்ந்த உயிரினம் உயிரிழப்பு: பிரிவால் வாடும் மக்கள்

கனடாவில் கடல் சிங்கம் (walrus) ஒன்று நீர்வாழ் உயிரினக் காட்சியகத்தில் உயிரிழந்துள்ளது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்கா என்னும் 13 வயதான கடல் சிங்கம் Quebec நகர நீர்வாழ் உயிரினக் காட்சியகத்தில் வசித்து வந்தது. சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சம்கா மூன்று தினங்களுக்கு ...

மேலும்..

எதிர்க்கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் கூட்டு எதிர்க்கட்சி?

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 80 ஆக உயர்வடையும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்தை விட்டு விலகிய சுதந்திரக் ...

மேலும்..

கல்கிஸ்சையில் நடந்த விபரீதம்! ATM இயந்திரத்திலிருந்து மாயமான பெருந்தொகை பணம்

கல்கிஸ்சையிலுள்ள ATM இயந்திரத்தில் பெருந்தொகை பணம் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ ஹோட்டல் வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ATM இயந்திரத்தில் 37 லட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் பறிமுதல்

கொக்கைன் வில்லைகளை விழுங்கிய நிலையில் இலங்கைக்கு வந்து கைது செய்யப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் இருவரிடம் இருந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து இதுவரையில் 153 வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு எடுக்கப்பட்ட 1 கிலோ 400 கிராமுடைய கொக்கைன் 35 மில்லியன் ரூபா ...

மேலும்..

பெண்கள் மீது கத்தி குத்து – சந்தேக நபரும் பலி

ஊருபொக்க, மில்லமுல்லஹேன பகுதியில் நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட கத்தித் குத்து தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மூன்று பெண்களை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளதுடன், தாக்குதலில் படுகாயமடைந்த பெண்களை ஹீகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மில்லமுல்லஹேன பகுதியை ...

மேலும்..

கிளிநொச்சியில் கதறி அழுது மயங்கி வீழ்ந்த தாய்!! நடந்தது என்ன?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நேற்று 500வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், வடக்கு, கிழக்கை சேர்ந்த 8 மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நேற்றைய தினம் கவனயீர்ப்பு ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையம் வந்த வெளிநாட்டவரின் உடலில் சிக்கிய மர்மம்

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடி 13 லட்சம் ரூபா பெறுமதியான கோக்கேனை வயிற்றுக்குள் வைத்துக் கொண்டு, இலங்கை வந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 58 கொக்கேன் உருண்டைகளை விழுங்கியவாறு இலங்கை வந்த பிரேசில் நாட்டவரே ...

மேலும்..

அடுத்த வருட இறுதிக்குள் 200 பில்லியன் ரூபாவில் அபிவிருத்தித் திட்டங்கள்

நாட்டில் துரித கதியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க தாம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அடுத்த வருட இறுதிக்குள் 160 முதல் 200 பில்லியன் ரூபா வரை பெறுமதி கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் ...

மேலும்..

யானைகள் குழப்பமடைந்ததில் 31 பேர் வைத்தியசாலையில்

கஹவத்த பகுதியில் இடம்பெற்ற மிஹிது பெரஹராவின் போது யானைக் குட்டிகள் இரண்டு குழப்பமடைந்ததில் 31 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (01) இந்த பெரஹரா நடைபெற்ற போது இவ்வாறு யானைகள் குழப்பமடைந்துள்ளதுடன் குறித்த இரு யானைகளும் பின்னவல யானைகள் சரணாலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை என ...

மேலும்..

யாழில் மற்றுமொரு பயங்கரம்! கணவனின் கண் முன்னே மனைவி கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் கணவனின் கண்முன்னே மனைவியை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த திருடர்கள், வீட்டில் இருந்த நகைகள், பணம் என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த திருடர்கள், இந்த கொடூரத்தை ...

மேலும்..

மத்தலவுக்கு மீண்டும் விமானங்கள் வரும் – பிரதமர்

மத்தல விமான நிலையத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் இருந்து மீண்டும் அனைத்துலக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட மத்தல அனைத்துலக விமான நிலையத்துக்கு சேவையை நடத்தி வந்த, ஒரே ...

மேலும்..

சிறுமி றெஜினா கொலையில் புதிதாக வெளிவந்த திடுக்கிடும் தடயப் பொருட்கள்!

சிறுமி றெஜினாவின் படுகொலை விவகாரம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. சிறுமியின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், நேற்று 12.00 மணியளவில் றெஜினாவின் உள் பெனியன், தலைமுடிக்கு போடும் ...

மேலும்..

கொழும்பு மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

கொழும்பு நகரில் குப்பை கொட்டும் அனைத்து இடங்களிலும், சிசிடீவி கமரா கட்டமைப்பை பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கமராக்களை பொருத்துவதற்கு ஊழியர்களை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு நகர சபையின் நகர ஆணையாளர் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். சிசிடீவி கமரா கட்டமைப்பு பொருத்துவதற்கான ...

மேலும்..

சீனாவிடம் கடன் பெற்றது இராஜதந்திரம் என்கிறார் கோத்தா

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜந்திரமே என்று கூறியுள்ளார், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச. மாத்தளையில் நடந்த, கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். “மீண்டும், மகிந்த உருவானால், தற்போதுள்ள ஜனநாயகம் அழிக்கப்படும் ...

மேலும்..

ஹிட்லரை போன்ற ஆட்சி பாரதூரமானது…

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் ஹிட்லரை போன்ற ஆட்சியை நடத்த வேண்டும் என்ற விடயம் எந்தளவு பாரதூரமானது என்பதை ஒருவரும் இன்னும் உணரவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் தொடரும் கொடூரம் -சம்பந்தன் கொதிப்புடன் பதில்

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று கொடூரச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. போர் இடம்பெற்ற காலத்திலும் எமது இனம் பாதிக்கப்பட்டது. போரில்லாத காலத் திலும் எமது இனம் திட்டமிட்டு பாதிக்கச் செய்யப்படுகின்றது. இதற்கு நாம் தான் முடிவு கட்டவேண் டும். இவ்வாறு தமிழ்த் ...

மேலும்..

கடற்தொழிலுக்கு சென்றவருக்கு திடீர் சுகவீனம்

காலியில் இருந்து கடற்தொழிலுக்காக சென்ற படகில் இருந்த கடற்தொழிலாளர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனத்தை அடுத்து கடற்படையினரின் உதவியுடன் அவர் கரைக்கு அழைத்துவரப்பட்டார். காலி இறங்குதுறையில் இருந்து 9 கடல்மைல்களுக்கு அப்பால் பயணித்துக் கொண்டிருந்த வேளையே அவர் நேற்று சுகவீனம் அடைந்தார். இந்த விடயம் ...

மேலும்..

ஸ்ரீலங்கா அரச சேவை தொழிற்சங்க சம்மேளனத் தலைவராக லோகநாதன்

ஸ்ரீலங்கா அரச சேவை தொழிற்சங்க சம்மேளனத் தலைவராக லோகநாதன் !தொழிலாளர் நலனுக்கு கிடைத்த கெளரவம் என்கிறார் இராஜேஸ்வரன் மூத்த தொழிற்சங்க வாதியும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவருமான எஸ். லோகநாதன் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா அரச சேவை தொழிற்சங்க ...

மேலும்..

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் 425 பேருக்கு நியமனம்-மாவை சேனாதிராசா

வடக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்கள் 425 பேருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாக தலைமை அமைச்சர் செயலகம் அறிவித்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்கள் கடந்த கால நியமனங்களின் ...

மேலும்..

ரஷ்யா மற்றும் குரேஷியாவும் காலிறுதிக்கு தகுதி

2018 பீபா உலக கிண்ண கால்பந்து தொடரின், 2ஆம் சுற்று போட்டியில் இரண்டு போட்டிகள் நேற்று இடம்பெற்றன. முதல் போட்டியில் ரஷ்யா மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது. போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றன. அதனடிப்படையில் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. ...

மேலும்..

கைத்துப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்க முயன்ற மூவர் கைது!

வவுனியா வாரிக்குட்டியூர் கிராமத்தில் தனவந்தர் ஒருவரின் வீட்டில் நுழைந்த மூவர் கைதுப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்க முயற்சித்தாக 27-06-2018 பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ...

மேலும்..

பிடித்திருந்தாலும் ஆண்கள், மனைவிடம் கூறாமல் மறைக்கும் 8 விஷயங்கள் – என்ன தெரியுமா..?

பெரும்பாலும் வருங்கால துணை சார்ந்து பெண்களுக்கு எப்படியான விருப்பங்கள், ஆசைகள் இருக்கிறது என்ற கேள்வியை தான் நாம் அறிந்திருப்போம். ஆனால், தங்கள் எதிர்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என ஆண்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்பது குறித்த பெற்றோர்களே பெரிதாக ...

மேலும்..