July 3, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ!

ஒரு தரம்கெட்ட நாளேட்டின் தரம் கெட்ட தலையங்கத்தின் தலைப்பு இது. தமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ! என்று தலையங்கம் கேட்கிறது. தமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ! என்ற கேள்விக்கு இல்லை என பதில் வைத்து கொள்வோம். ஒரு தமிழனை அமைச்சர் பதவியில் இருந்து எந்த முகாந்திரமும் ...

மேலும்..

சிறப்புற நடபெற்ற கச்சாய் அரசினர் தமிழ்ப்பாடசாலை பரிசளிப்பு விழா

கச்சாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசில் நாள் பாடசாலை முதல்வர் கா. குணசிங்கம் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. . பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியற்றுறைத் தலைவர் கலாநிதி ஜெயலக்சுமி இராசநாயகம் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் ...

மேலும்..

நல்லாட்சி கவிழும்! புது ஆட்சி மலரும்! கோட்டா சூளுரை

  நல்லாட்சி கவிழும்! புது ஆட்சி மலரும்!! - முஸ்லிம் மக்களும் இன்று உண்மையை உணர்ந்துவிட்டனர் என்று கோட்டா சூளுரை "நாட்டை தற்போது ஆளும் அரசைக் கவிழ்ப்பது குறித்து மட்டுமன்றி, எதிர்காலத்தில் உதயமாகும் அரசு எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பிலும் ஆழமாக சிந்திக்கவேண்டும்''  என்று ...

மேலும்..

16 பேர் கொண்ட அணியினர் கொள்கை இல்லாதவர்கள்!

16 பேர் கொண்ட அணியினர் கொள்கை இல்லாதவர்கள்! இலாபத்தின் பக்கம் சாய்பவர்களை எப்படி நம்புவது? - பொது எதிரணி கேள்வி  "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர்கொண்ட அணியினர் அரசியல் கொள்கையற்றவர்கள். எந்தப் பக்கம் எல்லாம் இருக்கின்றதோ அந்தப் பக்கம் செல்பவர்கள்''  என்று கடுமையாக ...

மேலும்..

யாழ். குடாநாட்டு வன்முறைச் சம்பவங்கள்: பொலிஸார் மீது பல தரப்பினரும் பாய்ச்சல்

"யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகரித்துள்ள வன்முறைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பொலிஸார் இவற்றைக் கட்டுப்படுத்தத் தவறுகின்றனர். கண்காணிப்பு நடவடிக்கைகள் இறுக்கப்பட்டாலே இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது பாதுகாக்கமுடியும். பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான மாவட்டமாக யாழ்ப்பாணம் மாறி வருகின்றதோ என்று சந்தேகிக்கவேண்டியுள்ளது.''  - இவ்வாறு ...

மேலும்..

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? – மாவையைப் பாராட்டி சுமந்திரன் பதில்

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்மானிக்கின்றதோ அந்தத் தீர்மானத்துக்கு அனைவரும் கட்டுப்பட்டு, மக்களுடைய ஒற்றுமையை மனதில் வைத்து, தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்களை ஒரு பக்கத்தில் ஒதுக்கிவிடவேண்டும். அதற்கு மிகப் பெரும் முன்னுதாரணமாக மாவை.சேனாதிராஜா எம்.பி. கடந்த ...

மேலும்..

கல்முனை தமிழ் பிரதேசங்களில் தனிமையில் செல்லும் பெண்களிடம் சேஷ்டைகள் அதிகரிப்பு

கல்முனைப் பிரதேசத்தில் வீதியில் தனிமையில் செல்லும் பெண்களிடம் பாலியல் ரீதியில் சேஷ்டைகள் விடும் நபர்களின் தொல்லைகள் அதிகரித்துள்ளதால் மாணவிகள், பெண்கள் வீதியில் நடமாட அச்சம் தெரிவிக்கின்றனர். சமீபகாலமாக கல்முனை தமிழ் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு போன்ற தமிழ்க்கிராமங்களில் ...

மேலும்..

கடன் சுமையால் திணறுகின்றது ‘ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்’!

"ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கான எரிபொருள் விநியோகத்தை (கடன் கொள்வனவு) நாளை புதன்கிழமையுடன்  நிறுத்தவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், விநியோகத்தை நிறுத்துவதானது பிரச்சினைக்கான தீர்வாக அமையாது''  என்று பெற்றோலிய வளத்துறை அமைச்சரான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். முறையான கட்டணப் படிமுறையின் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 04-07-2018

மேஷம் மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். சிறப்பான நாள். ரிஷபம் ரிஷபம்: புதிய ...

மேலும்..

காரைநகரில் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் தடுப்பு தேசிய வாரத்தை முன்னிட்டு காரைநகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. காரைநகர் பிரதேச செயலகத்தில் இருந்து, உதவித் திட்டமிடல் பணிப்பளர் வீ.சிவகுமார் தலைமையில் ஆரம்பமான இப்பேரணி காரைநகர் கதிர்வேலாயுதசுவாமி ஆலயம் வரை சென்று முடிவடைந்தது. இதில் கலந்துகொண்டவர்கள் ...

மேலும்..

சர்வதேச கிரிக்கட் சபை இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியினுல் ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலை நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகச் சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அதன் 75வது மாநாடு நேற்று அயர்லாந்து டப்லின் நகரில் இடம்பெற்றது. இதன்போது பந்தை சேதப்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட குரோதம் என்பன தொடர்பிலான சட்டங்களை ...

மேலும்..

கவர்ச்சி நடனமாடி தாயிடம் மாட்டிக்கொண்ட புதல்விகள்…

யுவதிகள் இருவர் வீட்டில் உள்ள அறையொன்றில் பூட்டிகொண்டு கவர்ச்சியான முறையில் நடனமாடி அதனை காணொளியாக பதிவு செய்துள்ளனர். அம்மா அறைக்குள் பிரவேசிக்க மாட்டார் என நினைத்துக்கொண்டு நடனமாடி கொண்டிருக்கையில், திடீரென அம்மா அறைக்குள் பிரவேசித்தார். தனது மகள்மாரின் நடன காட்சியினை கண்டு அதிர்ந்து போன ...

மேலும்..

விஜயகலாவுக்குஎதிராக கடும் நடடிக்கை எடுக்க பணிப்பு

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். வடக்கில் நேற்றைய தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ மீண்டும் ...

மேலும்..

யாழில் இடம்பெறும் காலசார சீரழிவு – பிரதான காரணத்தை கூறும் டெனிஸ்வரன்

வெளிநாடுகளில் வாழ்கின்ற உறவினர்கள் தமது உறவினர்களுக்கு தேவைக்கு அதிகமான அளவில் பணத்தை அனுப்புகின்றமையே, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசார சீரழிவுக்கும் சிறார்களின் மரணங்களுக்கும் முக்கிய காரணம் என வடமாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம் - சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியைச் ...

மேலும்..

யாழில் கலாசார சீரழிவுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் அதிகளவு பணமே காரணம்

வெளிநாடுகளில் இருந்து வரும் தேவைக்கு அதிகமான பணமே யாழில் கலாசார சீர்கேடுகளும், சிறுவர்களின் மரணங்களும் நிகழ முக்கிய காரணம் என வட மாகாணசபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியை சேர்ந்த சிறுமி றெஜினாவின் படுகொலையை கண்டித்தும், நாடு முழுவதும் இடம்பெறும் ...

மேலும்..

சுவிட்சர்லாந்தில் முதல் முதலாக ஈழத்தமிழருக்கு கிடைத்த அங்கீகாரம்

சுவிட்சர்லாந்தின் ZUG மாநகர சபை உறுப்பினர்களிற்கான தேர்தலில், முதல் முதலாக இலங்கைத் தமிழர் ஒருவர் சோசலிச ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 15 வயதில் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்த ரூபன் சிவகணேசன் என்ற தமிழரே மாநகர சபை வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது தெரிவு ...

மேலும்..

விஷேட தேவையுடைய சிறுவனின் உயிரை பறித்த றம்புட்டான்

சிலாபம் - கற்பிட்டி, ஆலங்குடா பிரதேசத்தில் றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆலங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய 6 வயதாகிய முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக ...

மேலும்..

சிறுமி ரெஜினாவை காட்டுக்கு அழைத்து சென்ற முக்கிய காரணம் மற்றும் தடயங்கள் சிக்கின

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் கொல்லப்பட்ட 6 வயது சிறுமி சிவனேஷன் ரெஜினா, திட்டமிடப்பட்டு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்­ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரி­வித்தார். கொல்லப்பட்ட சிறுமியின் சித்தப்பா உறவு முறையிலான ...

மேலும்..

மன்னார் விடத்தல்தீவு பாடசாலையில் காணப்பட்ட குளவிக்கூடுகள் அழிப்பு

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட விடத்தல் தீவு தூய ஜோசப்வாஸ் ம.வி பாடசாலையில் கடந்த சில மாதங்களாக குளவிகளின் தாக்கம் அதிகரித்த நிலையில் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்தவ பிரிவின் முயற்சியினால் நேற்று(2) திங்கட்கிழமை இரவு முதல் இன்று (3) ...

மேலும்..

யாழில் தொடரும் அவலம் – மற்றுமொரு இளைஞன் தற்கொலை

யாழ்ப்பாணம் தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாவை அண்மையில் பூர்த்தி செய்திருந்ததார். இவ்வாறான நிலையில் இனைஞனின் ...

மேலும்..

இலங்கை இளைஞர்களின் செயற்பாடு! கண்ணீருடன் நன்றி தெரிவித்த சுவிஸ் பெண்கள்

ஸ்கொட்லாந்து பொலிஸாரை விட இலங்கை இளைஞர்கள் சிறப்பானவர்கள் என சுவிஸ் யுவதிகள் இருவர் கூறியுள்ளனர். ஜெனிபர் ஹெமில்டன் மற்றும் லின்ஸி ஹெமில்டன் என்ற இரண்டு யுவதிகளே இவ்வாறு கூறியுள்ளனர். குறித்த யுவதிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்துள்ளனர். ...

மேலும்..

அடித்தார் விஜயகலா பல்டி

நான் பதற்றத்தில் அவ்வாறு கூறிவிட்டேன். விடுதலைப் புலிகள் மீளவும் புத்துயிர் பெற முடியாது. போதைப்பொருளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை நிறுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்” இவ்வாறு மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று பல்டி அடித்தார். பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் ...

மேலும்..

திருகோணமலையில் நீதிபதி இளஞ்செழியனின் முதல் தீர்ப்பு வெளியானது! குற்றவாளிக்கு மரண தண்டனை

திருகோணமலையில் தனது தாயின் இரண்டாவது கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். ஆண்டாங்குளம் பகுதியைச் ...

மேலும்..

விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சி? ஐ.தே.கட்சியே முழு பொறுப்பு

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் கருத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், விஜயகலா மகேஸ்வரன் வடக்கில் ஐக்கிய ...

மேலும்..

யாழில் சூடு -பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் இன்று (3) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய திருகோணமலை கந்தளாய் பகுதியை சேர்ந்த என். நசீர்(வயது-25) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மல்லாகம் சந்திக்கருகில் ...

மேலும்..

விஜயகலாவை மனநல வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டும்! நாடாளுமன்றில் குழப்பம்

பிரபாகரன் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா கூறிய கருத்து தொடர்பில் தான் அவரை தொடர்பு கொண்டு வினவியதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

விடுதலைப் புலிகள் விவகாரம்! விஜயகலா தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். வடக்கில் நேற்றைய தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ மீண்டும் ...

மேலும்..

விஜயகலா மகேஷ்வரனின் கருத்து தொடர்பில் விசாரணை- சபாநாயகர்

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் மற்றும் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று ...

மேலும்..

விஜயகலா மகேஷ்வரனை பதவி விலக்க கோரிக்கை

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை பதவி விலக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய ...

மேலும்..

‘மடு சித்த மத்திய மருந்தகம்’ திறந்து வைப்பு

மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தினால் மடு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 'மடு சித்த மத்திய மருந்தகம்' திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சித்த மத்திய மருந்தகத்தை வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் திறந்து வைத்துள்ளார். மாகாணத்திற்கென குறித்தொதுக்கப்பட்ட ...

மேலும்..

தேசிய மட்டப்போட்டிக்கு வவுனியா இளைஞன் தெரிவு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய வருடாந்த தேசிய விருதுப் போட்டியில் அறிவிப்பாளர் நிகழ்வில் வவுனியா இளைஞன் தேசிய மட்டத்திற்கு தெரிவு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய வருடாந்த தேசிய விருதுப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த ஜெகநாதன் சோபிதன் மாகாண மட்டத்தில் ...

மேலும்..

குற்றச் செயல்களை தடுக்க வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் அவசர கலந்துரையாடல்

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கவனத்தில் கொண்டு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இன்று அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது. வடமாகாணத்தில் தற்போது அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கவனத்தில் கொண்டு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களினால் தனது பிரிவில் குற்றச்செயல்களை ...

மேலும்..

மன்னாரில் இடம்பெறவுள்ள இரத்ததான முகாம்

  மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு மனித நேயப் பணிகளை ஆற்றி வரும் கரித்தாஸ்-வாழ்வுதயம் தனது 'உதவிக்கரம்' பிரிவின் ஊடாக இரத்ததான முகாமொ ன்றை எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை மன்னாரில் நடத்தவுள்ளதாக மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி. ம. ஜெயபாலன் ...

மேலும்..

தாயின் இரண்டாவது கணவரை கத்தியால் வெட்டி கொலை செய்தவருக்கு மரண தண்டனை.

திருகோணமலை உப்புவௌி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரை வெட்டி கொலை செய்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து இன்று(3) திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். திருகோணமலை ஆண்டாங்குளம் பகுதியைச்சேர்ந்த ஏ.எச்.சமீர லக்மால் ...

மேலும்..

வடக்கு மாகாண சபை தேர்தல் – முதலமைச்சர் வேட்பாளரை கட்சி தீர்மானிக்கவில்லை-சுமந்திரன்

அடுத்துவரும் வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என நான் கூறியிருந்தது கட்சியின் தீர்மானம் அல்ல.கட்சியின் பேச்சாளர் என்ற வகையிலும், கட்சியின் நிலைப்பாடுகளை ஓரளவுக்கு புரிந்து கொண்டதன் அடிப்படையிலும் என்னுடைய தனிப்பட்ட கருத்தாகவே அதனை கூறியிருந்தேன். மற்றபடி ...

மேலும்..

வவுனியாவில் 18 பேருக்கு டெங்கு

வவுனியாவில் சில பகுதிகளில் டெங்கு அதிகரித்துக் காணப்படுவதாகவும் 18 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வவுனியா மேற்பார்வை பொது சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பாக கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கும் போது, கடந்த வாரத்தில் ...

மேலும்..

தேவைகளை போராடியே பெறவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் மக்கள் -வியாழேந்திரன் எம்.பி

தமது தேவைகளை போராடியே பெற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தள்ளப்பட்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள்போராளியின் போராட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் ...

மேலும்..

ஆட்சிப்பொறுப்பு கோத்தாவிடம் வந்தால் ஆபத்து-எச்சரிக்கிறார் சுமந்திரன்

நாட்டின் ஆட்சிப் பொறுப்பை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பொறுப்பேற்பாராயின் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் ...

மேலும்..

தபால் தொழிற்சங்கம் மீளவும் போராட்டத்துக்கு முஸ்தீபு

நாளைய தினத்திற்கு முன்னர் தபால் ஊழியர்களுக்கு உரிய ஜூன் மாத சம்பளத்தை வழங்காவிட்டால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் கூறியுள்ளது. அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்களின் 06 நாட்களுக்குரிய சம்பளத்தை வழங்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் ...

மேலும்..

மருத்துவத்துறையில் புதிய சரித்திரம் படைக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்

மைக்ரோசொப்ட் நிறுவனமானது ஏற்கனவே மருத்துவத் துறை சார்ந்த சில தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளது. எனினும் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மற்றுமொரு தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. அதாவது கிளவுட் கம்யூட்டிங்கை அடிப்படையாகக் கொண்டு இத் தொழில்நுட்பம் உருவாக்கப்படவுள்ளது. மனிதர்களில் உள்ள குறைபாடுகளை ...

மேலும்..

மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் பெற்ற பெண்கைது

மரண அச்சுறுத்தல் விடுத்து 100,000 ரூபா கப்பம் பெறுவதற்கு முயற்சித்த பெண் ஒருவர் அம்பலாங்கொட, பலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கோரிய கப்பத் தொகையில் 50,000 ரூபாவை பெற்றுக் கொள்ளும் போது குறித்த ...

மேலும்..

பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை கும்பல் தலைவன்: சிறையை உடைத்து ஹெலிகாப்டரில் தப்பி ஓடும் காட்சி

பிரான்சில் சிறையை உடைத்து தப்பி ஓடிய கொள்ளை கும்பல் தலைவன் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள Reau சிறைச்சாலையில் பல வழக்குகளில் தொடர்புடைய கொள்ளை கும்பல் தலைவன் Redoine Faid(46) சிறையை உடைத்து ஹெலிகாப்டரில் தப்பி ஓடினான். பொலிஸ் ...

மேலும்..

கிளிநொச்சியில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மாத்திரம் 35 பேருக்கு டெங்கு தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 35 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மற்றும் ஆவணி ...

மேலும்..

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை குடித்திடுங்க

நாம் உயிர்வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்த வேண்டும் என பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம், மருத்துவர்களும் இதையே பரிந்துரைப்பார்கள். அதிலும் குறிப்பாக சுடுதண்ணீர் அருந்தினால் ஏராளமான நன்மைகளை பெறலாம். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நிலையில் சுடுநீரை குடித்து ...

மேலும்..

உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நிகழும் அதிசயம்

(தனுஜன் ஜெயராஜ் ) உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர் அதிசய நிகழ்வு நடைபெறவுள்ளது. 21வது பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. இதில் நடப்பு சாம்பியன் ஜேர்மனி, முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா ...

மேலும்..

இந்திய அரசின் நிதியுதவியில் செல்வாநகர் பாடசாலைக்கு வகுப்பறை கட்டடம்

இந்திய அரசின் நிதியுதவியில் கிளிநொச்சி செல்வாநகர் அதக பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 9.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டடத்தை யாழ் இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் ...

மேலும்..

வயிற்றுப் போக்கால் அவஸ்தையா? வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்

தொற்று கிருமிகள், அஜீரணம் போன்றவற்றால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது, அத்துடன் முறையற்ற உணவு முறைகளாலும் வயிற்றுப்போக்கு உண்டாகிறது. உடலிலிருந்து அதிகளவு நீர்ச்சத்து வெளியேறினால் மயக்கம், வாந்தி, காய்ச்சல் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படும். இதற்கான மருந்தை வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே தயாரிக்கலாம். கொய்யா இலை தண்ணீர் ஒரு பாத்திரத்தில் ...

மேலும்..

இந்த ராசிக்காரர்கள் இன்று ஜாக்கிரதையாக இருக்கணும்!

இன்றைய தினத்துக்கான(03.07.2018) ராசிபலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். மேஷம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் திடீரென முடியும். விடாப்பிடியாகச் செயல்பட்டு இலக்கை எட்டுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு ...

மேலும்..

நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரை தொடர்பில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்கியவர் யார்?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரை குறித்து இலங்கையின் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு தகவல் வழங்கியவர் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று ...

மேலும்..

மஹிந்தவுடன் விரைவில் முக்கிய பேச்சு நடத்தவுள்ள சம்பந்தன்

எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை, சந்தித்து அரசியலமைப்பு விடயம் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். புதிய அரசியலமைப்பு பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஊக்குவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

யாழில் அம்மனின் ஊர்வலத்தில் தமிழீழ வரைப்படம்! மஹிந்த அணி விசனம்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தின் போது மின்விளக்குகளால் தமிழீழத்திற்கான வரைப்படம் அலங்கரிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் விசனம் வெளியிட்டுள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

கிளிநொச்சியில் பாதசாரிகள் கடவையில் விபத்து தரம் மூன்று மாணவி பலி

கிளிநொச்சி ஏ9 வீதியில் உமையாள்புரம் பகுதியில் பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில் உமையாள்புரம் அதக பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி உயிரிழந்துள்ளார். பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் யதுர்சா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார் இன்று காலை ஏழு பதினைந்து மணியளவில் இச் ...

மேலும்..

புகையிரத பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புகையிரதங்களில் பயணிப்பவர்களுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த வகையில் புகையிரதத்தில் பயணம் செய்பவர்களில் புகையிரத சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களை இனங்கண்டு அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் ...

மேலும்..

வலைப்பின்னல்களை வலுவாக்க யாழிலிருந்து புறப்பட்ட இளைஞர் அணி

இலங்கை சுதந்திர கட்சியின்  இளைஞர் முன்னணியினால் சுதந்திரக்கட்சியின்   கொழும்பு தலைமை அலுவலகத்தில் சுதந்திர இளைஞர் மாநாடு ஞாயிற்று கிழமை காலை இந்  நிகழ்வு நடைபெற்றிருந்தது சுதந்திர கட்சியின் பொது செயலாளர் றோகன லக்ஸ்மன் பியதாச,இளைஞர் அணியின் தலைவர் சாந்த பண்டார,கீர்த்தி தென்னக்கோன் மற்றும் ...

மேலும்..

லண்டனில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்

500 வது நாட்களாகியும் இலங்கையில் நீதி,  நியாயம் கிடைக்காமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்  போராட்டம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில்  01.07.2018 அன்று பிரித்தானியாவில் No 10 downing street இல் அனைத்து பல்கலைகழக மாணவர்களால் ...

மேலும்..

யாழில் மாயமாகிய மாணவன்! கண்டால் உடன் அறிவிக்கவும்

யாழ். காரைநகர் கொள்ளடைப்பைச் சேர்ந்த 15 வயதுடைய கோவிந்தராசா விஸ்ணு என்ற மாணவன் காணாமல் போயுள்ளார். குறித்த மாணவனை நேற்று மாலை 4.00 மணியில் இருந்து காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவர் யாழ். காரைநகர் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் ...

மேலும்..

வட்டுக்கோட்டை பகுதியில் பொலிஸ் ரோந்து அதிகரிப்பு!

"யாழ். வட்டுக்கோட்டை மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கைகள் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக 60 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.'' - இவ்வாறு வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தொடரும் ...

மேலும்..

வடக்கில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது

அண்மைக்காலமாக வட பகுதியில் நடந்து வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது வட பகுதி மக்களை அச்ச உணர்வில் வைத்திருப்ப தனூடு, அவர்களை இங்கிருந்து வெளியேற்றும் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றும். அந்தளவுக்கு நிலைமை படுமோசமாகி வருகிறது. மருதங்கேணியில் யானை தாக்கி ஒருவர் ...

மேலும்..

றெஜீனாவின் ஆவியாக வேடமிட்ட முன்பள்ளிச் சிறுமி!

யாழ். சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் படுகொலைசெய்யப்பட்ட பாடசாலைச் சிறுமி றெஜீனாவுக்கு நீதி கோரி பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சங்கானை பகுதியிலுள்ள முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வில் சிறுமியொருவர் விநோத உடைப்போட்டியில் றெஜீனாவின் ஆவிபோன்று வேடமிட்டுள்ளார். இது எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சங்கானை சலேசியார் ...

மேலும்..

கிளிநொச்சியில் காலையில் நடந்த சோகம்! பள்ளி சென்ற சிறுமிக்கு எமனாக வந்த வான்

கிளிநொச்சி - உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. இதில் உமையாள்புரம் பாடசாலையில் தரம் - 03இல் கல்வி கற்று வரும் 8 வயதுடைய ராஜ்குமார் யதுர்சா என்ற சிறுமியே ...

மேலும்..

கொழும்பில் சொகுசு காரில் வந்த தம்பதியின் செயற்பாடு! சிசிடிவி காணொளியால் ஏற்பட்ட அவமானம்

புறக்கோட்டையில் வீடு ஒன்றுக்கு அருகில் சொகுசு காரில் சென்று குப்பை போட்ட தம்பதியினர் சமூக வலைத்தளங்களில் கடும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளனர். இரவு நேரத்தில் சொகுசு காரில் வந்த தம்பதியினர் வீடு ஒன்றின் மதிலுக்கு அருகில் குப்பையை வைத்து விட்டுச் சென்றுள்ளனர். எனினும் ...

மேலும்..

கட்டாயமாக சமூகமளிக்க வேண்டும்! நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய தகவல்

நாளைய தினம் மாணவ, மாணவியர் கட்டாயமாக பாடசாலைக்கு வருகை தர வேண்டும் என தேசிய கல்வி சேவையாளர் சங்கத்தின் தலைவரும், பிரதி அமைச்சருமான அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நாளைய ...

மேலும்..

நுண்கடனுக்கு எதிராக உண்ணாவிரதம்

வாழைச்சேனையில் 02.07.2018  திகதியன்று நுண்கடனால் ஏற்படுகின்ற கடன் சுமையை எதிர்த்தும் அதேவேளை நுண்கடன் சுமையிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடனும் திரு.முனிதாஸ் ஸ்ரீதாஸ் என்பவர் சமுர்த்தி அலுவலகத்திற்கு முன்பாக காலை 07.00 மணியிலிருந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.அவ்வேளை மக்கள் பிரதிநிதிகளை சந்தித்துத் தனது கோரிக்கையினை முவைக்க அவர் முனைந்தார்.அவருக்கு ...

மேலும்..

அக்கரைப்பற்றில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

அம்பாறை - அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பகுதியிலுள்ள 7 மாணவர்கள் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் உட்கொண்ட இனிப்புப் பண்டம் விசமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. சுகயீனமுற்ற 7 மாணவர்கள் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 மாணவர்களும் 2 மாணவிகளும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை ...

மேலும்..

கல்வி அமைச்சின் அவசர அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் புதன்கிழமை மூடப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், “போலி ...

மேலும்..

பெண்கள்,சிறுவர்கள் சம்பந்தமான நீதிமன்றங்கள் நிறுவப்படவேண்டும்.

பெண்கள்,சிறுவர்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகளை விசாரிப்பதற்கும்,சிறுவர்களின் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டம்தோறும் பெண்கள்,சிறுவர்கள் சம்பந்தமான நீதிமன்றங்கள் நிறுவப்படவேண்டும்.பெண்கள்,சிறுவர்களின் கொடுமைகளை கட்டுப்படுத்த மாவட்டங்கள் முழுவதும் நீதிமன்றங்கள் நிறுவப்படாத காரணத்தினால்தான் வித்தியா,சேயா,ரெஜினா போன்றவர்கள் ஈவிரக்கமின்றி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள்.இந்தவிடயத்தை தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது ஆட்சிக்குவரும் அரசாங்கத்தை வலியுறுத்தி ...

மேலும்..

விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும்-விஜயகலா அறைகூவல்(update)

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் அறைகூவல் விடுத்துள்ளார்.யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வொன்றில் கருத்துரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வட ...

மேலும்..

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? சிறீதரன் எம்.பி வெளியிட்ட தகவல்

வடமாகாண சபைக்கு தமிழரசு கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை இதுவரையிலும் முடிவு செய்யவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற ...

மேலும்..

விக்னேஸ்வரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் என்னிடம் உள்ளன-எம்.ஏ.சுமந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். அது கட்சியின் தீர்மானம் அல்ல. என நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.சமகால அரசியல் நிலைமைகள் குறித்து ...

மேலும்..

வடக்கு வன்முறைகள் – சுமந்திரனின் கோரிக்கை

வடக்கில் இடம்பெறும் வன்முறைகளை தடுப்பதற்காக விழிப்பு குழுக்களை இந்த வார இறுதிக்குள் உருவாக்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தில், ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதனிடையே, தமிழீழ விடுதலைப்புலி அமைப்பின் வைக்கப்பகத்திலிருந்த ...

மேலும்..

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கை மேலோங்க வேண்டும்!! – விஜயகலா தெரிவிப்பு

தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கை மேலோங்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் மக்கள் சேவை நிகழ்ச்சித் திட்ட நிகழ்வில் வைத்து அவர் ...

மேலும்..