July 4, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா இளைஞன் தொழிற்நுட்ப துறையில் கின்னஸ் சாதனை

வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மல்ரி பிளக் (நீள் மின் இணைப்பு பொருத்தி) ஒன்றை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 28 வயதுடைய இயந்திரவியல் பொறியிலாளரான இளைஞனே மேற்படி கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார். அந்தவகையில் 2.914 மீற்றர் ...

மேலும்..

கல்வியும் ஒழுக்கமும் குடிகொள்கின்ற ஒருவரால் மட்டும்தான் சமுதாயத்தில் தலைநிமிர்வுடன் வாழ முடியும்-இராஜேஸ்வரன்

எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் என்பர். ஆனால் இன்றைய நவீன உலகில் எண்ணும் எழுத்தும் என்பதற்கு அப்பால் கணணியும் ஆங்கிலமும் அவசியம் என்கின்ற நிலை உருவாகியுள்ளது. ஆகவே எமது மாணவர்கள் நவீன உலகின் சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் கல்வியைத் தொடர ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மன்னிப்புக் கோரவேண்டும்! – ஜே.வி.பி. வலியுறுத்து

அரசியலமைப்பை மீறும் வகையில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மூவின  மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் எம்.பியான விஜித ஹேரத் இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நாடு பிளவுபடுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவே ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் எனக் கூறியே ...

மேலும்..

டெனீஸ்வரனுக்கு மீள அமைச்சுப் பதவி: நீதிமன்றின் கட்டளை ஆளுநரிடம் சென்றது

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்கவேண்டும். அவரது அமைச்சுகளைப் பகிர்ந்துகொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும் என்ற கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் ...

மேலும்..

வவுனியா நகரசபையில் இடம்பெற்ற மோசடியை வெளிப்படுத்திய காவலாளி பதவி நீக்கம்

வவுனியா நகரசபையில் இடம்பெற்ற மோசடியை வெளிப்படுத்திய காவலாளி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரசபையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டிருந்தது. இதன்போது பல பெறுமதியான பொருட்கள் குறைந்த விலையில் ...

மேலும்..

கனடா வாழ் இலங்கை இளைஞனின் ஈழப்பிரச்சினை தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது

கனடாவில் வசித்து வரும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ரஞ்சித் ஜோசப் என்ற இளைஞரின் ஈழப்பிரச்சினை தொடர்பான திரைப்படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. “சினம்கொள்” என்ற குறித்த திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ...

மேலும்..

கோத்தாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை

சர்ச்சைக்குரிய எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கை விசாரிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04 இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ...

மேலும்..

தனிநபரிடம் அதிகாரம் இருந்ததால் மகிந்தவை சீனா விலைக்கு வாங்கியது

தனி நபரின் கைகளில் இருக்கும் தன்னிச்சையான அதிகாரங்கள் காரணமாக சீனா 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விலைக்கு வாங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வில் சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ...

மேலும்..

விஜயகலாவின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்காது-சுமந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியமை தொடர்பாக எந்த கருத்துக்களையும் வெளியிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பின்னர் அறிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் ...

மேலும்..

இலங்கையரை மணமுடித்த சீன நாட்டுப் பெண் மாணிக்க கற்களுடன் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் மாணிக்க கற்களை எடுத்து வந்த சீன நாட்டு பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த பெண் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து, 13 பொதிகளில் பெரிய மற்றும் ...

மேலும்..

ஆரம்பமாகியது அரசியல் பிரவேசம்! ஒரே மேடையில் மஹிந்த, பஸில் மற்றும் கோத்தா

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்திற்கு கோத்தபாய ராஜபக்ஸ இன்று முதன்முறையாக சென்றுள்ளார். கோத்தபாய ராஜபக்ஸவின் இந்த பயணத்தில் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பஸில் ராஜபக்ஸவும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மஹிந்த, கோத்தா மற்றும் பஸிலுக்கு தாமரை மொட்டுக்கள் வழங்கி ...

மேலும்..

விஜயகலாவின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? சுமந்திரன் பதில்

தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியமை தொடர்பாக எந்த கருத்துக்களையும் வெளியிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பின்னர் அறிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் ...

மேலும்..

பாடசாலை முடிந்து வீடு சென்ற ஆசிரியைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

நீர்கொழும்பு பகுதியில் பாடசாலை முடிந்து வீடு சென்ற ஆசிரியையின் தாலிக்கொடி கொள்ளையர்களால் நேற்று பறிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியையின் தாலிக்கொடியை அபகரித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீர்கொழும்பு பிரதேச பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும் ...

மேலும்..

கடந்த காலங்களில் பேய்களும் பிசாசுகளும் நடத்திய ஆட்சி நல்லாட்சியிலும் தொடர்கிறது.- சி.சிவமோகன் எம்.பி

  தமிழர்களின் பிரதேசத்தினை ஆக்கிரமிப்பு செய்து வரும் அராஜக நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகின்றன அந்த வகையில் வனவள பிரிவு, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, கனியவள பிரிவு,வனஜீவராசிகள் திணைக்களம்,புவிசரிதவியல் திணைக்களம், கடல்தொழில் திணைக்களம் என்பவற்றுடன்,இறுதியாக தொல்பொருள் ஆராட்சி திணைக்களமும் இணைந்து ஆக்கிரமிப்பு ...

மேலும்..

அவசரமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் விஜயகலா

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார். அதற்கமைய அவர் தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை 6.30 மணியளவில் அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசாங்க ...

மேலும்..

மீண்டும் வட மாகாண அமைச்சுப் பதவியை கோரும் டெனீஸ்வரன்

தான் தற்போதும் அமைச்சர் என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதியாகிவிட்டது என வட மாகாணசபை உறுப்பினர் டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். எனவே உடனடியாக தனது அமைச்சுக்கு உரிய ஒழுங்குப்படுத்தல்களை தன்னிடம் தருமாறு அவர் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் அண்மையில் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் ...

மேலும்..

கல்வி அமைச்சிற்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை! பொலிஸார் குவிப்பு

கல்வி அமைச்சிற்கு முன்னால் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்தரமுல்ல, இசுருபாய கல்வி அமைச்சிற்கு முன்னால் தொழிற்சங்கங்கள் இரண்டிற்கு இடையில் ஏற்பட்ட மோதல் நிலைமையே பதற்ற நிலைமைக்கு காரணமாகும். இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தின் போதே ...

மேலும்..

விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து! நாடாளுமன்றில் பிரதமரின் விசேட உரை

அரசாங்கமும், ஐக்கிய தேசியக் கட்சியும் நாட்டின் ஐக்கியத்தை பாதுக்காக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டிய தேவை எமக்கில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்விலேயே இதை குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் விஜயகலா ...

மேலும்..

வவுனியாவில் உயிரிழந்த இரு யானைகளின் எச்சங்கள் மீட்பு

வவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் உயிரிழந்த இரு யானைகளின் எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டது. வவுனியா, கள்ளிக்குளம், குடியிருப்புக்கு பின்புறமான பற்றைகள் நிறைந்த பகுதியில் இருந்தே இரண்டு யானைகள் உயிரிழந்து அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் யானைகளின் நடமாட்டம் அடிக்கடி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதிக்கு ...

மேலும்..

கோத்தாவின் அரசியல் பயணம் ஆரம்பம்

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்திற்கு கோத்தாபய ராஜபக்ஸ இன்று முதன்முறையாக சென்றுள்ளார். கோத்தாபய ராஜபக்ஸவின் இந்த பயணத்தில் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பஸில் ராஜபக்ஸவும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது மஹிந்த, கோத்தா மற்றும் பஸிலுக்கு தாமரை மொட்டுக்கள் வழங்கி ...

மேலும்..

மாணிக்கற்களை கொண்டுவந்த சீனப்பெண் கைது

சட்டவிரோதமான முறையில் மாணிக்க கற்களை எடுத்து வந்த சீன நாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த 35 வயதுடைய சீனப்பெண் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்து 12 வருடமாக நீர்கொழும்பு பகுதியில் வசித்து ...

மேலும்..

அமெரிக்கா விலகினாலும் இலங்கை மீதான சர்வதேச ஈடுபாடு மாறாது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகினாலும், இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அனைத்துலக ஈடுபாடு மாற்றமடையாது என்று உறுதியளித்துள்ளார் இலங்கைக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று ...

மேலும்..

அதிகரித்துச் செல்லும் சிறுவர் மீதான துன்புறுத்தல்

சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. வருடத்தின் 6 மாத காலத்திற்குள், துன்புறுத்தல் தொடர்பில் 4,831 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார். சிறுவர்களை துன்புறுத்துவது தொடர்பில் 1,201 முறைப்பாடுகளும் வன்கொடுமை ...

மேலும்..

சொந்த வீட்டைக் கைவிட்டுவிட்டு வாடகை வீட்டில் குடியேறமாட்டோம்-தயாசிறி ஜயசேகர எம்.பி.

"சொந்த வீட்டைக் கைவிட்டுவிட்டு வாடகை வீட்டில் குடியேறமாட்டோம். அடிபணிந்து சென்று பொது எதிரணியில் உறுப்புரிமை பெறவும் மாட்டோம்'' என்று தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார். சு.கவின் 16 பேர்கொண்ட அணியைக் கடுமையாக விமர்சித்துவரும் பிரசன்ன ரணதுங்க எம்.பிக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் ...

மேலும்..

ஐம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம்-ஐவர் உயிரிழப்பு

ஐம்மு – காஷ்மீர் மாநிலம் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பால்டால் பகுதியில் உள்ள பிராரிமார்க் என்ற இடத்தில், நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரு பெண் மற்றும் ...

மேலும்..

யாழ் பல்கலையில் சர்வதேச விஞ்ஞான ஆய்வு மாநாடு

“வளமான எதிர்காலத்துக்கு விஞ்ஞானத்தின் ஊடான தேடல்” என்ற தொனிப்பொருளில் சர்வதேச விஞ்ஞான ஆய்வு மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாடு, விஞ்ஞான பீட மண்டபத்தில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது விஞ்ஞான பீட ...

மேலும்..

இனவாதிகளுக்கு உந்து சக்தியாகும் அமைச்சர் விஜயகலாவின் பேச்சு

கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்சி பெற்ற எமது நாட்டை, மீண்டும் யுத்த சூழல் ஒன்றுக்குள் தள்ளிவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து அம்பலப்படுத்துகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயகலா ...

மேலும்..

இலங்கையில் நீதி,மறுசீரமைப்பு வேகம் மந்த கதியில்-புதிய அமெரிக்கத் தூதுவர்

இலங்கையில், நீதி மற்றும் மறுசீரமைப்புகளின் வேகம் மந்தமாகவே உள்ளதென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராகப் பெயரிடப்பட்டுள்ள அலெய்னா ரெப்லிட்ஸ் கடந்த ஜூன் 28ஆம் திகதி வெளிநாட்டு உறவுகளுக்கான ...

மேலும்..

கல்வியமைச்சுக்கு முன்னால் பதற்றநிலை

கல்வித் துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் சில இணைந்து பெலவத்தை, இசுருபாய பிரதேசத்தில் கல்வியமைச்சுக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் பதற்றநிலை எற்பட்டுள்ளது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அதனை கட்டுப்படுத்த சென்ற பொலிஸாருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பொரள்ளை - கொட்டவ ...

மேலும்..

யாழில் பொலிஸாரின் விடுமுறைகள் இரண்டு வாரத்துக்கு இரத்து

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இன்று (04) முதல் இரண்டு வாரங்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை கைது செய்யும் நடவடிக்கைக்காக ...

மேலும்..

இரத்ததானம்

திருகோணமலை கப்பல்துறை ஆயுள்வேத தள வைத்தியசாலையின் 14 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (04) இரத்தமான முகாம் இடம்பெற்றது. இந்த இரத்ததான முகாமின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி டாக்டர்.ஸ்ரீதர், வைத்தியசாலை அத்தியட்சகர் திருமதி ...

மேலும்..

மன்னாரில் புதிய பேருந்து தரிப்பிடம் அமைக்க ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்

மன்னார் நகரில் அரச, தனியார் பேருந்து தரிப்பிடங்களை ஒன்றிணைத்து புதிதாக அமைக்கப்படவுள்ள பேருந்து தரிப்பிடத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் இடம் பெற்று வருவதாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார். குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு ...

மேலும்..

உடல் எடையை குறைக்கும் மோரின் நன்மைகள் தெரியுமா?

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை சிலரது உடலால் ஜீரணிக்க முடியாது. இந்தப் பிரச்னை லாக்டோஸ் இன்டோலரன்ஸ் எனப்படுகிறது. இத்தகைய பிரச்சனை உள்ளவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இவர்கள் மோர் குடிப்பதன்மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெற ...

மேலும்..

ஆசிரியையின் தலையை துண்டித்த நபர்.. தலையுடன் 5கிமீ தூரம் ஓடியதால் பரபரப்பு!

ஜார்கண்ட் மாநிலத்தில் மர்ம நபர் ஒருவர் ஆசிரியையின் தலையை துண்டித்துவிட்டு, தலையை மட்டும் எடுத்துக்கொண்டு 5கிமீ தூரம் ஓடியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் ம்,மாநிலம், செராய்கெலா மாவட்டத்தில் இயங்கி வரும் Khaprasai துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சுக்ரா ஹெசா ...

மேலும்..

ஆக்ரோஷ ஆட்டம்! கால்பந்து நாக் அவுட் சுற்றில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் பெனால்டி ஷூட் முறையில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி இங்கிலாந்து காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. நாக் அவுட் சுற்றின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கொலம்பியா இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு ...

மேலும்..

அரசியல் பிரச்சினைகளைத் தவிர்க்க டுவிட்டரின் புதிய யுக்தி

தேர்தல் காலங்களில் சமூக வலைத்தளங்கள் அதிகமாக பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்போது இரகசியமாக தரவுகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களும் காணப்டுகின்றன. இதனைத் தடுப்பதற்கு கட்டணம் செலுத்தி விளம்பரம் செய்பவர்களின் விபரம், விளம்பரத்திற்காக அவர்கள் செலவு செய்த தொகை என்பவற்றினை வெளிப்படையாக காண்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களும் விளம்பரதாரர்களின் ...

மேலும்..

உன் மீது துர்நாற்றம் அடிக்கிறது: லண்டனில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த இனவெறி தாக்குதல்

லண்டனில் ஓடும் பேருந்தில் வைத்து கறுப்பின பெண்மணி மீது வெள்ளையின நபர் இனவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது. London’s Blackwall இல் இருந்து Trafalgar Square நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் கறுப்பின பெண்மணி அமர்ந்து பயணித்துள்ளார். அப்போது, அதே பேருந்தில் இருந்த வெள்ளையின ...

மேலும்..

ஜனாதிபதி மைத்திரி செய்த கண்கலங்க வைக்கும் காரியம்

பிறப்பிலிருந்து ஒரு கையை இழந்து பிறந்த சிறுமிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செயற்கை கையை கையளித்துள்ளார் சிரிபுர மத்திய கல்லூரியில் 10ம் தரத்தில் கல்வி பயிலும் என்.பீ.வினிதா தமயந்தி என்ற மாணவிக்கே இன்று செயற்கை கையை வழங்கி வைத்துள்ளார் ஜனாதிபதி. ஜனாதிபதி செயலகத்தில் ...

மேலும்..

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பப்படுகிறதா? மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் உள்ளவர்களை மோசடியான முறையில் ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். சீட்டிழுப்பு ஒன்றில் பெருந்தொகை பணப் பரிசு வென்றுள்ளதாக கூறி நபர் ஒருவரிடம் 96000 ரூபாய் பணம் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெனராகலை மெதகம ...

மேலும்..

விஜயகலாவுக்கு எந்த தகுதியும் இல்லை! கொதித்தெழுந்த பெண்கள்

வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் நிம்மதியாக வாழ விடுதலைப்புலிகள் மீண்டும் எழுச்சி பெற வேண்டும் எனக் கூறிய இராஜாங்க அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி, கைது செய்யப்பட வேண்டும் என நீதிக்கான பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. நீதிக்கான பெண்கள் அமைப்பினால் கொழும்பில் நேற்று ஒழுங்கு ...

மேலும்..

கோத்தபாயவின் அரசியல் பிரவேசம் இன்று ஆரம்பம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் இன்றையதினம் ஆரம்பமாக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது. அந்தவகையில் பத்தரமுல்ல தாமரை வீதியில் அமைந்துள்ள பொதுஜன முன்னணியின் கட்சி தலைமையகத்திற்கு கோத்தபாய இன்றைய தினம் விஜயம் செய்ய உள்ளார். கோத்தபாய முதல் தடவையாக ...

மேலும்..

மலையகத்தில் பாடசாலைகள் வழமை போல் 

கல்வி துறையை முடக்குவதற்கு 04.07.2018 அன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் மலையக பிரதேசத்தில் சில பாடசாலைகள் வழமை போல் இயங்குவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அரசியல் பழிவாங்கல் என்ற ரீதியில் தகுதியற்ற 1200 பேருக்கு கல்வி துறையில் பதவி உயர்வுகள் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளமைக்கு ...

மேலும்..

கொழும்பில் சொகுசு வாழ்க்கையில் பிள்ளைகள்! வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட தாய்

வேயங்கொட பகுதியில் வாய்க்கால் ஒன்றில் உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வதுரவ பிரதேசத்தை சேர்ந்த 85 வயதான கருணாவத்தி என்ற தாயொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் உடலில் சிறிய காயங்கள் காணப்பட்டமையினால் இதுவொரு கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் ...

மேலும்..

தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்ததனை நீங்கள் பார்த்தீர்களா? விஜயகலா கேள்வி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரீ.மகேஸ்வரனை, தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்ததனை நீங்கள் பார்த்தீர்களா என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் அண்மையில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து ...

மேலும்..

அமைச்சர்களை சந்திப்பது மக்களின் குறைகளை தெரிவிக்கவே- ஸ்ரீநேசன் எம்.பி

எமது பகுதிக்கு அமைச்சர்கள் வருகைதருகிற போது அவர்களை சந்திப்பது கலந்துரையாடுவதென்னபது மக்களின் தேவைகளை,குறைபாடுகளை அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவேயாகும்.மாறாக அமைச்சுப்பதவிகளை கேட்கவோ சுயநல தேவைகளை நிறைவேற்றுவதற்காகவோவல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

ஞானசாரரை விட்டு விட்டு விஜயகலாவை பிடிப்பது ஏன் – அமைச்சர் மனோ கேள்வி

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நல்லவவர், வல்லவர், அவரை நாம் அவசரப்பட்டு கொன்று புதைத்து விட்டோம். உண்மையில் அவர் இன்னமும் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இன்று இந்நாட்டில் உள்ள பல பிரபல சிங்கள அரசியல் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்தவர். பிரபாகரன் ...

மேலும்..

வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு புதிய அரச அதிபர்கள்

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரச அதிபர் பதவிக்கு புதிதாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் நேற்றைய தினம் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நிந்தாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றிய எஸ்.எல்.முகமட் ஹனீபா வவுனியா மாவட்ட அரச அதிபராகவும், முல்லைத்தீவு மாவட்ட ...

மேலும்..

மொட்டையடிப்பு விவகாரம் முறைப்பாடுகள் கிடைக்கவில்லை: வவுனியா வளாக முதல்வர்

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் இரண்டாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களால் கடந்த 21ஆம் திகதி கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என வவுனியா வளாகத்தின் முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா பூங்கா வீதியில் ...

மேலும்..

பத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா?

இலங்கையில் அடுத்த சனாதிபதி தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இறங்க இப்போதே ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. இதில் மூன்று பேர்களது பெயர்கள் அடிபடுகின்றன. இப்போதுள்ள சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மீண்டும் போட்டியிடுவார் என்று அவரது கட்சியில் உள்ள அமைச்சர்கள் ...

மேலும்..