July 7, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எதிர்கால அரசியலை விஜயகலா தமிழ்தேசிய பாதையில் முன்னெடுக்கவேண்டும்-கஜதீபன் அறிக்கை

தமிழர்களின் வேணவாவை தெரிந்தோ, தெரியாமலோ உரக்கசொன்னமைக்காக , பதவியைப்பறித்த பேரினவாதக்கட்சியில் இருந்துவிலகி முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா அவர்கள், தமது எதிர்கால அரசியலை தமிழ்த்தேசியப்பாதையில் முன்னெடுக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு ...

மேலும்..

புதிய முறையிலேயே மாகாணசபைத்தேர்தல்-அமைச்சர் பைஸர் முஸ்தபா விடாப்பிடி

புதிய தேர்தல் முறைமையால் எந்தவொரு கட்சிக்கும் அநீதி ஏற்படாது என்றும், மீண்டும் பழைய முறைமைக்கு செல்வதானது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகவே அமையும் என்றும் மாகாண மற்றும் உள்ளுராட்சிசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ...

மேலும்..

பழையமுறையில் மாகாணசபைத்தேர்தலை விரைந்து நடத்துங்கள்-அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை

"புதிய தேர்தல் முறைமையானது சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளதால் அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துங்கள்'' என்று கூட்டரசின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் ...

மேலும்..

மன்னார் பொது வைத்தியசாலைக்கு நிரந்தரமாக மகப்பேற்று,பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் நியமனம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக மகப்பேற்று,பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் இல்லாத நிலையில் மக்கள் பல்வேறு அசௌ கரியங்களுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில்,தற்போது நிரந்தரமாக மகப்பேற்று,பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ...

மேலும்..