July 8, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கையகப்படுத்தப்பட்டிருந்த சனசமூக நிலையம் வலி கிழக்கு சபையால் திறக்கப்பட்டது

கோப்பாயில் நீண்ட காலமாக தனியார் ஒருவரின் கையகப்படுத்தலில் இருந்த வடகோவை நாவலர் சபாபதி சனசமூக நிலையம் மீளவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முயற்சியினால் மீள இயங்கவைக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பிரதேசத்தில் 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வடகோவை நாவலர் சபாபதி சனசமூக நிலையமே, ...

மேலும்..