July 9, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தொடரை கைப்பற்றியது இந்தியா

பிரிஸ்டோலில் நடைபெற்ற 3-வது ரி20 போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன் தொடரையும் கைப்பற்றியது இந்தியா. இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ரி 20 போட்டி பிரிஸ்டோலில் நேற்று இரவு 6.30 மணிக்கு தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற ...

மேலும்..