July 10, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் விளையாட்டு உபகரணங்கள் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் உதைபந்தாட்ட போட்டியை நடாத்துவதற்கு ...

மேலும்..