July 11, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலிருந்து இடையில் வெளியேறிய பிரதி அமைச்சர்

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை குழப்பியதால் அக்கூட்டத்தை பகிஷ்கரித்து அதில் இருந்து வெளிநடப்புச் செய்தார் சுகாதார,போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சரும் பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான பைஸல் காஸீம். இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சர் ...

மேலும்..