July 12, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பணமென்றால் சட்டத்தையே மாற்றும் கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸ்

கிளிநொச்சிப் போக்குவரத்து பொலிசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டத்தையே மாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது கிளிநொச்சி முருகானந்தா கல்லூரிக்கு அண்மையில் பாதுகாப்புக் கடமைக்காக நின்ற கிளிநொச்சி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிசார், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சென்ற ஒருவரை இடைமறித்துள்ளனர். சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்தால் நீதிமன்றம் ...

மேலும்..