July 13, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பசிலின் மனைவிக்கு கொடுத்த நிதி இலஞ்சமல்லவாம் -விளக்கும் சீன நிறுவனம்

புஷ்பா ராஜபக்ச அறக்கட்டளைக்கு, 19.41 மில்லியன் ரூபா காசோலையை கொடையாகவே வழங்கியதாக, சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னைய ஆட்சிக்காலத்தில் பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது, அவரது மனைவி புஷ்பா ராஜபக்சவினால் நடத்தப்பட்ட, புஷ்பா ராஜபக்ச அறக்கட்டளைக்கு, சீனாவின் கொழும்பு ...

மேலும்..